Размер видео: 1280 X 720853 X 480640 X 360
Показать панель управления
Автовоспроизведение
Автоповтор
ஐயா உங்களின் இந்த பதிவு கண்டிப்பாக அநேக. தமிழில் பதிவு செய்யும் என்னை போல் உள்ள தமிழை நேசிக்கும் அநேக நண்பர்களுக்கு உதைவியை அமையும் என்று நம்புகிறேன் ஐயா உங்களின் பதிவை கண்டு மனம் மகிழ்ந்த கிருஷ்ணன் மலேசியாவில் இருந்து.
சார் வேலை பார்ப்பதால் பார்க்க முடிய வில்லை தொடரட்டும் உங்கள் பணி தேவன் உங்களை ஆசீர்வதிப்பார்
மிகவும் பயனுள்ள வகையில் இந்த பதிவு உள்ளது
ஐயா 9ம் வகுப்பு தொடர் இலக்கணம் ,துனைவினைகள் நடத்துங்கள் .புரியவே இல்லை .
நன்றி ஐயா❤
Nandri Ayya👍🙏
மிக்க நன்றி ஐயா😊
Sir ezhuthukalin miyarchi pirapu patri solli tharungal
ஐயா, கௌதாரி , கௌமாடம் இரண்டிற்கும் துணைக்கால் இட்டு வீடியோவில் வருகிறது
நன்றிங்க ஐயா
Tq you so much ayya
Muthal puthal meaning soillunga pls
ஐயா, "சீரிளமை" பிரிப்பது எப்படி?
சீர்+இளமை = சீரிளமைர்+இ=ரி..
சீர்மை +இளமை என்று ஆறாம் வகுப்பு புத்தகத்தில் உள்ளது
(கள்) விகுதி வரக்கூடிய இடத்தில் ஒற்றை எழுத்துக்கள் வரக்கூடாதுன்னு சொன்னீர்கள் "சொற்கள் இதுக்கு எப்படி ஐயா வருகிறது
கல்விச்சாலை.Kalvichchalai.?
😂vechan paaru aapuu
அலப்படை என்றால் என்ன
Sama
மொழி முதல் எழுத்துகள் வகர வரிசையில் ஏழு மட்டுமே பள்ளிப் புத்தகத்தில் உள்ளது ஐயா "வௌ" அதனை கூறவில்லையே? விளக்கம் சற்று முடிந்தால் தாருங்கள் ஐயா.
New book la 8 iruku
ஷ்ஸ் கடைசி எழுத்தாக வருமா?
ஷ்ஸ் தமிழே இல்லை...
😍
கருப்பு, கறுப்பு வேறுபாடு தருக...
கருப்பு என்பது கருமை நிறத்தை குறிப்பதாகும். கறுப்பு என்பது துக்கம் முதலானவற்றை குறிப்பதாகும்

சீர்+இளமை = சீரிளமை
ர்+இ=ரி..
சீர்மை +இளமை என்று ஆறாம் வகுப்பு புத்தகத்தில் உள்ளது
(கள்) விகுதி வரக்கூடிய இடத்தில் ஒற்றை எழுத்துக்கள் வரக்கூடாதுன்னு சொன்னீர்கள் "சொற்கள் இதுக்கு எப்படி ஐயா வருகிறது
கல்விச்சாலை.
Kalvichchalai.?