ஐயா பெயர் கதிரவன் ர- வுக்கு ஐயா 1 மாத்திரை சொன்னாங்க.. அப்போ ரா வந்தால் 2 இரண்டு மாத்திரை தானே ர் வந்தால் அரை மாத்திரை.. ரை வந்தால் அரை மாத்திரை..நீங்கள் லை க்கு எத்தன மாத்திரை என்று கேட்டீர்கள்.. ல வுக்கு ஒரு மாத்திரை ல் க்கு அரை மாத்திரை லா க்கு இரண்டு மாத்திரை என்றால் லை க்கு அரை மாத்திரை தான் வரும் நண்பா...ஐயா நான் சொன்ன பதில் சரியா என்று பாருங்கள்....
தொகை என்பதன் பொருள். தங்கள் மூலமாக அறிந்து கொண்டேன். அருமை.நன்றி
உங்கள போல ஒரு தமிழ் ஆசிரியர் எனக்கு கிடச்சிருந்தா நான் தமிழ்ல 35 மதிப்பெண் வாங்கி இருக்க மாட்டேன்.......
நன்றி ஐயா, இந்த காணொலி மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
தெய்வமே நீங்க நல்லா இருக்கோனும்
நன்றி ஐயா.... என் பிள்ளைகள் படிக்க மிகவும் பயனுள்ளதாக உள்ளது...
மிகவும் நன்றி ஐய்யா..
நன்றி ஐயா
ruclips.net/video/iZjFbQb-VBs/видео.html இயல்: 2 -இணைப்பு.
இயல் : 3 ruclips.net/video/fwKNGX5aFKA/видео.html
ஐயா உங்களைப்போல் தமிழாசிரியர் இந்த தலைமுறைக்கு கிடைத்த மிகப்பெரிய வரம்
ஐயா வணக்கம் 🙏வடமொழி எழுத்து க்கு எப்படி மாத்திரை அளவு கணக்கிடுவது ?
ஐயா தங்கள் காணெலியை தற்போதுதான் பார்த்தேன் அருமை. எழுத்துக்கள் என்பதில் ஒற்றுமிகாது என்பதற்குரிய விதியை கூறலாமா..
ஐயா....தொகை என்றால் மறைந்து வருவது என்றீர்கள்
சிறப்பு ஐயா.
மக்கள் தொகை என்பதில் வரும் தொகை என்பது என்ன பொருளில் வருகிறது ஐயா?
மொத்தம்
Sir apo Ennaku Oru Dout Sir
பூ (ஒருமை) பூக்கள் (பன்மை) பூக்கள் சொல்ல கூடாதா பூகள் சொல்ல வேண்டுமா ஐயா??
ஐயா!
கண்டெடுத்த காணக்கிடைக்காத கண்டுபிடிப்பு எங்களுக்கு
ஐயா, வறமிளகாய், வரமிளகாய். எது சரியான சொல்?
Ayya, Thiravviyan tamilil yeppadi yelutuvathu?
Thank u sir🎉🎉🎉
அருமை ஐயா
Super sir
எழுத்துகளின் பிறப்பு வீடியோ இருந்தால் அனுப்பவும் ஐயா
பூக்கள்
அமுதம்
தமிழ் இனி மெல்ல ஆளும்
Ayya 10 th ilakkanam solli kodunga ayya.
🙏
ஈ மொய்த்த பண்டங்கள் உடலுக்கு நன்மை செய்வன அன்று , இந்த வாக்கியம் சரியா அன்று வருமா அல்லது அல்ல வருமா ஐயா
❤🎉
👏👏👏👏👏
நன்றி ஐயா ❤❤❤❤❤
லை வந்தால் மாத்திரை அளவு சொல்லுங்க சார்
ஐயா பெயர் கதிரவன் ர- வுக்கு ஐயா 1 மாத்திரை சொன்னாங்க.. அப்போ ரா வந்தால் 2 இரண்டு மாத்திரை தானே ர் வந்தால் அரை மாத்திரை.. ரை வந்தால் அரை மாத்திரை..நீங்கள் லை க்கு எத்தன மாத்திரை என்று கேட்டீர்கள்.. ல வுக்கு ஒரு மாத்திரை ல் க்கு அரை மாத்திரை லா க்கு இரண்டு மாத்திரை என்றால் லை க்கு அரை மாத்திரை தான் வரும் நண்பா...ஐயா நான் சொன்ன பதில் சரியா என்று பாருங்கள்....
ல்+ஐ->லை 'லை' இரண்டு மாத்திரை
அய்யா கட்டண கழிப்பறை என எழுதுவது சரியான முறையா... நன்றி
தவறு அய்யா கட்டணக்கழிப்பறை என எழுத வேண்டும்😊
👏
Vijiyalakshmi en name.ennakku ethanai mathirai varum iya
ஜோ எத்தனை மாத்திரை
2
சிறப்பான பணி தொடர விழைவுகள் ஐயா. தாங்கள் தற்போது எங்கே பணியாற்றுகிறீர்கள்?
ஐயா. இலக்கண வழியாக எது சரி? வாழ்த்துக்கள்; வாழ்த்துகள்.
Ayya vanakkam. nan unga kitta .en makalukku oru peyar ketten innum ninga sollave illai?
8248785012 இந்த எண்ணில் என்னிடம் பேசுங்கள்.
Nandri ayya
Today yaru ipd soli kudukurathu illa
ஐயா நீங்கள்
சொல்லி தருவாது அருனம
Ayya sh na
அவர்கள்... கள் முன்னாடி ஒற்று வருதே ஐயா 🤔
bur karunanidhi told to seeman put ikku in vazthukkal move title. thats what karunanidhi telugu fellow
Alagappa va azhagappava itha mothalla ozhungaa ne kathujo
தமிழில் மரியாதை என்பதை கற்றுக்கொள்ளுங்கள்
Poo pookkal sariya .
நன்றி ஐயா
நன்றி ஐயா
நன்றி ஐயா
நன்றி ஐயா
நன்றி ஐயா