இது என்ன புது புரளியா இருக்கு!!!! வீரப்பனார் அவர்களின் மனைவியார் முத்துலட்சுமி அம்மாவே, ஐயாவை முதல்ல பாத்தது சுப்புன்னு சொல்றாங்க நீ இப்போ மாத்தி பேசுற உன் சேனல்ல இல்ல உன் பேட்டில வீரப்பனார் இரத்த உறவுகள பேச வை அத பேட்டியா எடுத்து போடு அப்போ நம்புறேன். உன்ன நானும் ஆரம்பத்துல நம்புனேன் இப்போ இப்டி பண்ணிட்டியே ச்சய்ய்
😢🎉🎉nowadays atrocious of police and politicians increased enormously blackmailing for money we need unbiased judicial systems unbiased police systems 🎉😢😮
சிவா அண்ணன் ராஜ்குமார் கடத்தலில் வீரப்பனாருக்கு நேரடி தொடர்பில்லை மயிலாடுதுறையை சார்ந்த இருவர் கடத்தி வீரப்பனாரிடம் தந்ததாக திருச்சி திரு. வேலுச்சாமி கூறியிருப்பது பற்றி தங்களின் கருத்து.
திரு சிவசுப்புரம் மணியம் அவர்கள் உரையாடல் அதிகம் வர வேண்டும் அப்போதுதான் அவரது உழைப்பிற்கு கிடைத்த வெற்றியாக கருத முடியும்
அண்ணே ரொம்ப எளிமையா புரிய வச்சீங்க அண்ணே
வணக்கம் சிவா அண்ணா அய்யா வீரப்பனாரின் புகழ் வாழ்க
❤
வணக்கம் சிவா அண்ணா
இது என்ன புது புரளியா இருக்கு!!!! வீரப்பனார் அவர்களின் மனைவியார் முத்துலட்சுமி அம்மாவே, ஐயாவை முதல்ல பாத்தது சுப்புன்னு சொல்றாங்க நீ இப்போ மாத்தி பேசுற உன் சேனல்ல இல்ல உன் பேட்டில வீரப்பனார் இரத்த உறவுகள பேச வை அத பேட்டியா எடுத்து போடு அப்போ நம்புறேன். உன்ன நானும் ஆரம்பத்துல நம்புனேன் இப்போ இப்டி பண்ணிட்டியே ச்சய்ய்
😢🎉🎉nowadays atrocious of police and politicians increased enormously blackmailing for money we need unbiased judicial systems unbiased police systems 🎉😢😮
சிவா சார்... ஒரு டவுட்டு... நெட்ஃப்ளிக்ஸ் டாக்குமண்ட்ரி வந்தப்ப, நான் சொன்னத அவுங்க முழுசா கேக்கல... சரியா எடுக்கலன்னு சொன்ன... இப்போ ஜீ5 டாக்குமண்ட்ரி பத்தி சொல்லும்போது நெட்ஃப்ளிக்ஸ் டாக்குமண்ட்ரி சரியா இருக்குன்னு சொல்ற... போதையில வீடியோ பேசுவீங்களா சார்?
சிவா அண்ணன் ராஜ்குமார் கடத்தலில் வீரப்பனாருக்கு நேரடி தொடர்பில்லை மயிலாடுதுறையை சார்ந்த இருவர் கடத்தி வீரப்பனாரிடம் தந்ததாக திருச்சி திரு. வேலுச்சாமி கூறியிருப்பது பற்றி தங்களின் கருத்து.
கதை சொல்லலாம்... ஆனா கடல் அளவுக்கு சொல்லப்படாது...😂
திருச்சி வேலுச்சாமி பைத்தியம் என்பது உங்களுக்கு தெரியாதா நண்பரே
hi siva sir