Wondering food court my heartiest best wishes and congradulations.l pray the almighity God Venkateshwara show choieset blessings the shop woner and staffs.
வணக்கம் பிரண்ட்ஸ் ஒரு அன்பான வேண்டுகோள் திருச்சியில் வசித்து வரும் ஒரு குடும்ப தாயின் கண்ணீர் அவருடைய ஒரே மகன் ஒரு சிறிய ஓட்டலில் கடந்த ஓராண்டுக்கு முன்பு வேலை பார்த்து வந்தார் ஒரு சிறிய விபத்தில் அவருடைய முதுகு தண்டுவடம் பாதிப்பு உண்டாகி அவர் இப்போது இயலாமல் இருந்து வருகிறார் அவருடைய குடும்பம் மிகவும் வறுமையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் மருத்துவம் பார்க்க வசதி இல்லாமலும் உணவிற்கே வழியில்லாமலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் நான் சென்று அவருடைய குடும்பம் அவருடைய மகன் அவர்களுடைய மருத்துவ விவரத்தையும் அனைத்தையும் நான் பார்த்தேன் அவர்கள் உணவிற்கே மிகவும் சிரமம்பட்டு வாழ்ந்து கொண்டே இருக்கிறார்கள் உங்களால் முடிந்த ஒரு சிறிய உதவி அவர்களுக்கு செய்து கொடுங்கள் உங்களால் முடிந்த உதவி மருத்துவத்திற்கும் உணவிற்கும் ஏதாவது ஏற்பாடு செய்து தாருங்கள் ஒரு குடும்பம் வாழ்வதற்கு நம்மால் முடிந்த ஒரு சிறிய உதவி செய்யலாம்.உங்கள் மூலமாக உங்கள் நண்பர்கள் மூலமாகவும் உங்கள் உறவினர் மூலமாகவும் அவர்களுக்கு சொல்லி அவர்களை உதவி செய்ய வேண்டும்.தங்களால் முடிந்த உதவி செய்ய விரும்பினால் அவர்களுடைய தொலைபேசி எண் நான் கீழே கொடுக்கிறேன் அவர்களுடைய வீடியோ பதிவிட்டுள்ளேன்அவர்களை தொடர்பு கொண்டு நீங்கள் ஏதாவது உதவி 6379231656.
Someone commmented they are not from TN True.Because We don't get price worthy food in TN. People are over greedy and lazy. They want to become rich overnight.
Exclusive for DOCTORS F-HEALTH MULTOPURPOSE SERVICE App LICENSE UNLIMITED DIGITAL SERVICES UNLIMITED DIGITAL PRACTICING UNLIMITED ALTERNATIVE ACTIVE ADDITIONAL ACCOUNTABLE SOURCES OF DIGITAL EARNINGS☆INCOME☆PROFITS☆DIVIDENT☆ALLOWANCES☆BONUS☆INCENTIVES☆COMMISSION P.THOLKAPPIAN M.TECH CHIEF EXECUTIVE 《JOB PLACEMENTS & BUSINESS DEVELOPMENTS》 MOBILE 9842450000
உங்கள் முயற்சி மேலும் மேலும் முன்னேறி வளர்ச்சி பெற வாழ்த்துகிறேன். பிளாஸ்டிக் கட்டாயம் தவிர்க்க வேண்டும். சூடான உணவை விஷமாக்கி விடும். நல்ல தரத்தில் அளவோடு வியாபாரம் செய்தால் போதும். நன்றாக வளர்வீர்கள்.
@@oviyaanbazhagan3643 Great job Ma'am..! One small suggestion -- if possible ask ppl to bring their own vessels, to reduce plastic pollution. If not for all items, try for a few..! Thank you 🙏
அருமையான எளிமையாக வித்தியாசமான மிக சுவையான உணவுகளை உணவகங்களை சல்லடை போட்டு தேடி பதிவிடும் இந்த சேனல் நிறுவனருக்கு என் இதயம் கனிந்த நன்றிகள் வாழ்த்துக்கள், மற்றபடி இந்த உணவகம் அருமை அதன் உரிமையாளர் உழைப்பிலும் உபசரிப்பிலும் தங்க தாரகை...
அப்படீங்களா.... நான் அடிக்கடி அங்கு உணவு சாப்பிடுவேன்.. ஆனால் இடம் தான் பற்றாக்குறை... Stadiumஅருகில் இடம் நிறையவே இருக்கு.. ஆனால் சுவை வேறுபடுகிறது... தங்கள் தந்தையிடம் தெரிவிக்கவும்.. நன்றி
வணக்கம் பிரண்ட்ஸ் ஒரு அன்பான வேண்டுகோள் திருச்சியில் வசித்து வரும் ஒரு குடும்ப தாயின் கண்ணீர் அவருடைய ஒரே மகன் ஒரு சிறிய ஓட்டலில் கடந்த ஓராண்டுக்கு முன்பு வேலை பார்த்து வந்தார் ஒரு சிறிய விபத்தில் அவருடைய முதுகு தண்டுவடம் பாதிப்பு உண்டாகி அவர் இப்போது இயலாமல் இருந்து வருகிறார் அவருடைய குடும்பம் மிகவும் வறுமையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் மருத்துவம் பார்க்க வசதி இல்லாமலும் உணவிற்கே வழியில்லாமலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் நான் சென்று அவருடைய குடும்பம் அவருடைய மகன் அவர்களுடைய மருத்துவ விவரத்தையும் அனைத்தையும் நான் பார்த்தேன் அவர்கள் உணவிற்கே மிகவும் சிரமம்பட்டு வாழ்ந்து கொண்டே இருக்கிறார்கள் உங்களால் முடிந்த ஒரு சிறிய உதவி அவர்களுக்கு செய்து கொடுங்கள் உங்களால் முடிந்த உதவி மருத்துவத்திற்கும் உணவிற்கும் ஏதாவது ஏற்பாடு செய்து தாருங்கள் ஒரு குடும்பம் வாழ்வதற்கு நம்மால் முடிந்த ஒரு சிறிய உதவி செய்யலாம்.உங்கள் மூலமாக உங்கள் நண்பர்கள் மூலமாகவும் உங்கள் உறவினர் மூலமாகவும் அவர்களுக்கு சொல்லி அவர்களை உதவி செய்ய வேண்டும்.தங்களால் முடிந்த உதவி செய்ய விரும்பினால் அவர்களுடைய தொலைபேசி எண் நான் கீழே கொடுக்கிறேன் அவர்களுடைய வீடியோ பதிவிட்டுள்ளேன்அவர்களை தொடர்பு கொண்டு நீங்கள் ஏதாவது உதவி 6379231656.
This lady is a motivator for people who hesitate to take risks in life ..good luck madam good going and food looks yummy shall surely try .all the best
அருமை அருமை நீங்கள் உணவு வகைகளை தயாரிப்பதே நல்லா இருக்கு . தரமாகவும் சுத்தமாகவும் இருக்கு. சூப்பர் நல்லா பன்னுங்க இது வழியில் சென்று கொண்டே இருங்கள். வாழ்த்துக்கள் . வாழ்க வளர்க💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
உணவுப் பொருட்கள் தனித்தனியாக பிரத்யேகமாக ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது, விலைவிபரமும் இந்நாளில் காணமுடியாதது. சரக்குகள் மிக நேர்த்தியான முறையில் கையாளப் படுகிறது. கடை நீட்டாக உள்ளது. அன்பான உபசரிப்பு. எல்லாமே மெச்சும் வண்ணம் உள்ளது. வாழ்க !
Nicely explained with patience all the best, Maintain good quality, taste and hygiene, if you do this your business will reach to greater heights , God bless you the way you treat customers with your smile is awesome Good job
Great Oviya ! Appreciate your entrepreneurship.. it takes a lots of guts to leave a job and start a business . You have done and that too successfully .. I'm inspired ..thanks :)
Couldn't understand as it was in tamil.. but the best thing I liked was the hygiene part.. very clean .. everyone would love to order food from there.. really great
அன்பு மெஸ்க்கு என் அன்பான வாழ்த்துக்கள்.உங்கள் வியாபாரம் சிறப்பாக அமைய வேண்டும் உங்களுடைய இந்த பணி மிகவும் பாராட்டுக்குரியது இந்தவிலையில் உணவுகளை வழங்கி வியாபாரம் செய்ய ஒரு நல்ல மனம் படைத்தவர்களாக இருக்க வேண்டும் அதுவே அன்பு மெஸ்க்கு சிறப்பு உங்கள் வியாபாரம் சிறப்பாக அமைய என் வாழ்த்துக்கள்
Very good initiative at reasonable prices. The atmosphere and cooking place is so clean and hygiene like other south east countries. May God bless you and protect you from all envy.
I am so happy to see that the idli batter is poured and steamed on a cloth (very few do this commercially)..amazing cleanliness..women more power to you...
Homely type meals , and hygienic. Quantity & quality nice. Rates Nominal. Customers are satisfied . The sister review about her shop is nice. Thanks to rolling sirrr
உங்கள் பயணம் சிறப்பாக இருக்கும். முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள். நான் மதுரை தோழன். கண்டிப்பாக சென்னை வரும் போது தங்கள் கடைக்கு வருகிறேன். வாழ்க தமிழ் வளர்க தமிழ் வாழ்க வளமுடன்
Not only that. Her Thamizh is also very sweet on the ears. While wishing Anbu Mess ' ALL THE BEST ' , I would request Madam Ovia to wear a mask and insist the same from ALL her customers.
வணக்கம் பிரண்ட்ஸ் ஒரு அன்பான வேண்டுகோள் திருச்சியில் வசித்து வரும் ஒரு குடும்ப தாயின் கண்ணீர் அவருடைய ஒரே மகன் ஒரு சிறிய ஓட்டலில் கடந்த ஓராண்டுக்கு முன்பு வேலை பார்த்து வந்தார் ஒரு சிறிய விபத்தில் அவருடைய முதுகு தண்டுவடம் பாதிப்பு உண்டாகி அவர் இப்போது இயலாமல் இருந்து வருகிறார் அவருடைய குடும்பம் மிகவும் வறுமையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் மருத்துவம் பார்க்க வசதி இல்லாமலும் உணவிற்கே வழியில்லாமலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் நான் சென்று அவருடைய குடும்பம் அவருடைய மகன் அவர்களுடைய மருத்துவ விவரத்தையும் அனைத்தையும் நான் பார்த்தேன் அவர்கள் உணவிற்கே மிகவும் சிரமம்பட்டு வாழ்ந்து கொண்டே இருக்கிறார்கள் உங்களால் முடிந்த ஒரு சிறிய உதவி அவர்களுக்கு செய்து கொடுங்கள் உங்களால் முடிந்த உதவி மருத்துவத்திற்கும் உணவிற்கும் ஏதாவது ஏற்பாடு செய்து தாருங்கள் ஒரு குடும்பம் வாழ்வதற்கு நம்மால் முடிந்த ஒரு சிறிய உதவி செய்யலாம்.உங்கள் மூலமாக உங்கள் நண்பர்கள் மூலமாகவும் உங்கள் உறவினர் மூலமாகவும் அவர்களுக்கு சொல்லி அவர்களை உதவி செய்ய வேண்டும்.தங்களால் முடிந்த உதவி செய்ய விரும்பினால் அவர்களுடைய தொலைபேசி எண் நான் கீழே கொடுக்கிறேன் அவர்களுடைய வீடியோ பதிவிட்டுள்ளேன்அவர்களை தொடர்பு கொண்டு நீங்கள் ஏதாவது உதவி 6379231656.
@@oviyaanbazhagan3643 உங்கள் பதிலுக்கு ரொம்ப நன்றிங்க அக்கா நான் கோயம்புத்தூர் அக்கா சென்னை வந்தால் கண்டிப்பாக உங்க ஹோட்டல் வருவேன் வாழ்த்துக்கள் அக்கா💐💐💐
Very Good. Congratulations. Great thought & entrepreneurial spirit & you have the correct passion that this industry requires. Please concentrate on packaging & continue to have good hygiene. Well. Congratulations once again.
பார்ப்பதற்கே சாப்பிட வேண்டும் என்று தோன்றுகிறது. அழகாகவும் சுத்தமாகவும் மெஸை வைத்திருக்கிறார்கள். விலையும் நியாயமாக படுகிறது. வாடிக்கையாளர்கள் கூற்றுப்படி,சுவையும் சூப்பராக இருக்கும் என்றே கருதுகிறேன். கோவிட் பிரச்சனை முடிந்தவுடன் அங்கு வந்து சாப்பிட ஆர்வமாய் உள்ளேன். ஆனால் மெஸ் சைதாப்பேட்டையில் எங்குள்ளது என்று தெரியவில்லை. முகவரி போட்டால் நல்லது.
Looks very neat. Reasonable variety. Affordable price. One suggestion I would like to make. Please use gloves when food item is picked for packing instead of bare hands. Hands free is always hygienic. Keep up the good work.

தாங்கள் மிகவும் நேர்மையாகவும் , தூய்மையாகவும், சிறப்பாகவும்,விரைவாகவும், தெளிவாகவும், நியாயமான(குறைவான) விலையில்,தரமான உணவை தருகிறீர்கள். அதை தங்களின் சொல்லும் ,செயலும் மெய்பிக்கிறது. தலைநகரில் இப்படியும் ஒரு உணவகமா என வியக்க வைக்கிறது. தங்களின் கனிவான இதயத்திற்கு வணக்கங்களும்., வாழ்த்துக்களும். தாங்கள் இந்த கொரான காலத்தில் மாஸ்க் அணிந்தும் ., தனிநபர் இடைவெளியும், சானிடைஸர் உபயோகித்து இருக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.🙂🙂🙂 🙏 சிறு வேண்டுகோள் பிளாஸ்டிக் உபயோகத்தை தவிர்க்க வேண்டுகிறேன். மாற்று ஏற்பாட்டை ஆலோசிக்கலாம்.
She is very committed in her work. Each time she hands over the food she does it with a smile. I understand it may be really diffcult but she should start adding decompostsble or biodegradable containers. Her efforts are to provide good food to people. A little more effort to do good for the environment would be nicer.
வணக்கம் பிரண்ட்ஸ் ஒரு அன்பான வேண்டுகோள் திருச்சியில் வசித்து வரும் ஒரு குடும்ப தாயின் கண்ணீர் அவருடைய ஒரே மகன் ஒரு சிறிய ஓட்டலில் கடந்த ஓராண்டுக்கு முன்பு வேலை பார்த்து வந்தார் ஒரு சிறிய விபத்தில் அவருடைய முதுகு தண்டுவடம் பாதிப்பு உண்டாகி அவர் இப்போது இயலாமல் இருந்து வருகிறார் அவருடைய குடும்பம் மிகவும் வறுமையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் மருத்துவம் பார்க்க வசதி இல்லாமலும் உணவிற்கே வழியில்லாமலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் நான் சென்று அவருடைய குடும்பம் அவருடைய மகன் அவர்களுடைய மருத்துவ விவரத்தையும் அனைத்தையும் நான் பார்த்தேன் அவர்கள் உணவிற்கே மிகவும் சிரமம்பட்டு வாழ்ந்து கொண்டே இருக்கிறார்கள் உங்களால் முடிந்த ஒரு சிறிய உதவி அவர்களுக்கு செய்து கொடுங்கள் உங்களால் முடிந்த உதவி மருத்துவத்திற்கும் உணவிற்கும் ஏதாவது ஏற்பாடு செய்து தாருங்கள் ஒரு குடும்பம் வாழ்வதற்கு நம்மால் முடிந்த ஒரு சிறிய உதவி செய்யலாம்.உங்கள் மூலமாக உங்கள் நண்பர்கள் மூலமாகவும் உங்கள் உறவினர் மூலமாகவும் அவர்களுக்கு சொல்லி அவர்களை உதவி செய்ய வேண்டும்.தங்களால் முடிந்த உதவி செய்ய விரும்பினால் அவர்களுடைய தொலைபேசி எண் நான் கீழே கொடுக்கிறேன் அவர்களுடைய வீடியோ பதிவிட்டுள்ளேன்அவர்களை தொடர்பு கொண்டு நீங்கள் ஏதாவது உதவி 6379231656.
நான் இந்த கடைல வேலை பார்த்து இருக்கிறேன் அருமையான உணவகம்... முதலாளி மிக திறமையானவர் மிகவும் பண்பானவர்....
Why left
Address konja sollunga
@@seedhasri1806 yar address vendum??
@@venkraje puriyala
அருமை சகோதரி .அன்பு உங்கள் உணவக பெயரில் மட்டுமல்ல, பேச்சிலும் விலையிலும் உள்ளது.தமிழ் போல் வளர்க வாழ்க
Vazhga vazhamudan God bless them for helping others
Wondering food court my heartiest best wishes and congradulations.l pray the almighity God Venkateshwara show choieset blessings the shop woner and staffs.
மிகவும் அருமையான விளக்கம் ! நன்றி சகோதரி ! நிச்சயமாக உங்கள் எண்ணங்கள் நிறைவேறும் ! God bless you &All
Thank u sir
Welcome !
வணக்கம் பிரண்ட்ஸ் ஒரு அன்பான வேண்டுகோள் திருச்சியில் வசித்து வரும் ஒரு குடும்ப தாயின் கண்ணீர் அவருடைய ஒரே மகன் ஒரு சிறிய ஓட்டலில் கடந்த ஓராண்டுக்கு முன்பு வேலை பார்த்து வந்தார் ஒரு சிறிய விபத்தில் அவருடைய முதுகு தண்டுவடம் பாதிப்பு உண்டாகி அவர் இப்போது இயலாமல் இருந்து வருகிறார் அவருடைய குடும்பம் மிகவும் வறுமையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் மருத்துவம் பார்க்க வசதி இல்லாமலும் உணவிற்கே வழியில்லாமலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் நான் சென்று அவருடைய குடும்பம் அவருடைய மகன் அவர்களுடைய மருத்துவ விவரத்தையும் அனைத்தையும் நான் பார்த்தேன் அவர்கள் உணவிற்கே மிகவும் சிரமம்பட்டு வாழ்ந்து கொண்டே இருக்கிறார்கள் உங்களால் முடிந்த ஒரு சிறிய உதவி அவர்களுக்கு செய்து கொடுங்கள் உங்களால் முடிந்த உதவி மருத்துவத்திற்கும் உணவிற்கும் ஏதாவது ஏற்பாடு செய்து தாருங்கள் ஒரு குடும்பம் வாழ்வதற்கு நம்மால் முடிந்த ஒரு சிறிய உதவி செய்யலாம்.உங்கள் மூலமாக உங்கள் நண்பர்கள் மூலமாகவும் உங்கள் உறவினர் மூலமாகவும் அவர்களுக்கு சொல்லி அவர்களை உதவி செய்ய வேண்டும்.தங்களால் முடிந்த உதவி செய்ய விரும்பினால் அவர்களுடைய தொலைபேசி எண் நான் கீழே கொடுக்கிறேன் அவர்களுடைய வீடியோ பதிவிட்டுள்ளேன்அவர்களை தொடர்பு கொண்டு நீங்கள் ஏதாவது உதவி 6379231656.
Someone commmented they are not from TN
True.Because We don't get price worthy food in TN.
People are over greedy and lazy.
They want to become rich overnight.
அன்பு மெஸ் ... உண்மையான அன்போடு இருக்கிறார்கள். வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
Exclusive for DOCTORS
F-HEALTH MULTOPURPOSE SERVICE App LICENSE
UNLIMITED DIGITAL SERVICES
UNLIMITED DIGITAL PRACTICING
UNLIMITED ALTERNATIVE ACTIVE ADDITIONAL ACCOUNTABLE SOURCES OF DIGITAL EARNINGS☆INCOME☆PROFITS☆DIVIDENT☆ALLOWANCES☆BONUS☆INCENTIVES☆COMMISSION
P.THOLKAPPIAN M.TECH
CHIEF EXECUTIVE 《JOB PLACEMENTS & BUSINESS DEVELOPMENTS》
MOBILE 9842450000
நல்ல எண்ணம் கொண்ட நீங்கள், உங்கள் செயல்பாடுகள் நீண்ட காலம் செயல்பட மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Nandri sir
Super sister
எண்ணம் போல் வாழ்வு ...... இவங்க பேச்சில் தெரிகிறது இவங்க எப்படி யப்பட்டவர்கள் என்று ...
வெற்றி பெற வாழ்த்துக்கள்
Thank u sir
Crt kastatheye pakatha lifela motho motho entry aana kulanthai appa pinbalam pola valga velga..
கனிவுமிகு உபசரிப்பு, எதிர் காலத்தில் ஏற்றம் பெற இனிய வாழ்த்துக்கள் !"👌👌👍👌👌
உங்கள் முயற்சி மேலும் மேலும் முன்னேறி வளர்ச்சி பெற வாழ்த்துகிறேன். பிளாஸ்டிக் கட்டாயம் தவிர்க்க வேண்டும். சூடான உணவை விஷமாக்கி விடும். நல்ல தரத்தில் அளவோடு வியாபாரம் செய்தால் போதும். நன்றாக வளர்வீர்கள்.
Sure sir will work on that
Great.. service.singa penne..... really appreciate it.
Thank u sir
Great to see you Oviya ❤️ By divya here
எல்லாம் சரிதான் ஆனால் சாம்பார், ரசத்து கூட காசு என்பது ஓவர்
@@sanbuchelvam6305 இலவசம் இல்லாமல் கிடைக்கும் போது தான் அதன் அருமை தெரியும் நண்பரே
@@oviyaanbazhagan3643 Great job Ma'am..! One small suggestion -- if possible ask ppl to bring their own vessels, to reduce plastic pollution. If not for all items, try for a few..! Thank you 🙏
Rolling sir videos nale adhu nalladhan iruku....very nice video... indha mess naduthravangaluku rolling sir ku valthukkal 👏👏👏
அன்பான உபசரிப்பு . கனிவான பேச்சு.
உணவு சுவை
பொருள் தரம்
தொடர் சேவை. இவை அனைத்தும் இங்கு இருக்கும் என நம்பலாம். வாழ்த்துக்கள்.
Very clean environment, really appreciating your efforts towards giving in less price with good quality
வாழ்த்துக்கள் சகோதரி.
Thank u sir
Such a gem.of person...serve with smile
அருமையான எளிமையாக வித்தியாசமான மிக சுவையான உணவுகளை உணவகங்களை சல்லடை போட்டு தேடி பதிவிடும் இந்த சேனல் நிறுவனருக்கு என் இதயம் கனிந்த நன்றிகள் வாழ்த்துக்கள்,
மற்றபடி இந்த உணவகம் அருமை அதன் உரிமையாளர் உழைப்பிலும் உபசரிப்பிலும் தங்க தாரகை...
மிகவும் அருமை.. பார்க்க Triplicane பாரதி மெஸ் மாதிரியே இருக்கு... ஆனா விலைமிகவும் குறைவு... மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்
Thank u sir. I feel so proud to say he is my father
அப்படீங்களா.... நான் அடிக்கடி அங்கு உணவு சாப்பிடுவேன்.. ஆனால் இடம் தான் பற்றாக்குறை... Stadiumஅருகில் இடம் நிறையவே இருக்கு.. ஆனால் சுவை வேறுபடுகிறது... தங்கள் தந்தையிடம் தெரிவிக்கவும்.. நன்றி
தரமான உணவு. நியாயமான விலை. தெளிவான சிந்தனை. மென்மேலும் வளர வாழ்த்துகள் சகோதரி.
Tq sir
மிகவும் சிறப்பான விலை பட்டியல்
சுத்தமான இடம்
வளர்க மென் மேலும்
Thank u sir
Super👍👍
அருமை... வாழ்த்துக்கள்.... உங்க தொண்டு மிக பெரிய அளவில் வெற்றிபெற எல்லாம் வல்ல சிவபெருமானின் அருள் ஆசி முழுமையாக கிடைக்கட்டும்....🙏🎉
God bless them with lots of happiness!!! God bles them with good health and wealth
வணக்கம். மிகவும் அற்புதம் சாதனைகள் தொடர வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். நன்றி வணக்கம் 🙏
இந்த காலத்தில் நியமாண விலையில் வழங்குவது கடவுளுக்கு செய்யும் சேவை வாழ்க வளமுடன் வாழ்த்துகள்
4:45 cuteness overload. Saying like small kids.
Thank u sir
@@oviyaanbazhagan3643 welcome.
வணக்கம் பிரண்ட்ஸ் ஒரு அன்பான வேண்டுகோள் திருச்சியில் வசித்து வரும் ஒரு குடும்ப தாயின் கண்ணீர் அவருடைய ஒரே மகன் ஒரு சிறிய ஓட்டலில் கடந்த ஓராண்டுக்கு முன்பு வேலை பார்த்து வந்தார் ஒரு சிறிய விபத்தில் அவருடைய முதுகு தண்டுவடம் பாதிப்பு உண்டாகி அவர் இப்போது இயலாமல் இருந்து வருகிறார் அவருடைய குடும்பம் மிகவும் வறுமையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் மருத்துவம் பார்க்க வசதி இல்லாமலும் உணவிற்கே வழியில்லாமலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் நான் சென்று அவருடைய குடும்பம் அவருடைய மகன் அவர்களுடைய மருத்துவ விவரத்தையும் அனைத்தையும் நான் பார்த்தேன் அவர்கள் உணவிற்கே மிகவும் சிரமம்பட்டு வாழ்ந்து கொண்டே இருக்கிறார்கள் உங்களால் முடிந்த ஒரு சிறிய உதவி அவர்களுக்கு செய்து கொடுங்கள் உங்களால் முடிந்த உதவி மருத்துவத்திற்கும் உணவிற்கும் ஏதாவது ஏற்பாடு செய்து தாருங்கள் ஒரு குடும்பம் வாழ்வதற்கு நம்மால் முடிந்த ஒரு சிறிய உதவி செய்யலாம்.உங்கள் மூலமாக உங்கள் நண்பர்கள் மூலமாகவும் உங்கள் உறவினர் மூலமாகவும் அவர்களுக்கு சொல்லி அவர்களை உதவி செய்ய வேண்டும்.தங்களால் முடிந்த உதவி செய்ய விரும்பினால் அவர்களுடைய தொலைபேசி எண் நான் கீழே கொடுக்கிறேன் அவர்களுடைய வீடியோ பதிவிட்டுள்ளேன்அவர்களை தொடர்பு கொண்டு நீங்கள் ஏதாவது உதவி 6379231656.
@@oviyaanbazhagan3643 very nice explanation
நமஸ்காரம் அண்ணபூரணியே!!!! வாழ்த்துக்கள்!!! வாழ்க வளமுடன்!!! 🙏🙏🙏👌👌👌👍👍👍
This lady is a motivator for people who hesitate to take risks in life ..good luck madam good going and food looks yummy shall surely try .all the best
ஓரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை செய்த பணியாள்,.சிரத்தையுடன்
தமிழில் பேசியதற்கே பாராட்டுக்கள்,வாழ்த்துக்கள்
அன்பு உணவகம் பல்லாண்டு வாழ்க வளர்க !
Nandri
@@oviyaanbazhagan3643 super madam
அக்கா உங்கள் தொழில் மென் மேலும் வளர வாழ்த்துக்கள் 🙏🙏🙏👌👌👌
Very good and honest business model, They should concentrate little bit of packing and handling food - Please use gloves
Sure sir things are in process
@@oviyaanbazhagan3643 super ma. Pls avoid plastic ma. May God bless you 🙏
Thank you Sister Oviya...You are doing catering as Profession But you are doing Great Service to the hungry Peoples of Saidapet Area.
Very nice...
Lady is maintaining the show...
Great...
I wish you all very best to you...
Keep doing...
அருமை அருமை நீங்கள் உணவு வகைகளை தயாரிப்பதே நல்லா இருக்கு . தரமாகவும் சுத்தமாகவும் இருக்கு. சூப்பர் நல்லா பன்னுங்க இது வழியில் சென்று கொண்டே இருங்கள். வாழ்த்துக்கள் . வாழ்க வளர்க💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
உணவுப் பொருட்கள் தனித்தனியாக பிரத்யேகமாக ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது, விலைவிபரமும் இந்நாளில் காணமுடியாதது. சரக்குகள் மிக நேர்த்தியான முறையில் கையாளப் படுகிறது. கடை நீட்டாக உள்ளது. அன்பான உபசரிப்பு. எல்லாமே மெச்சும் வண்ணம் உள்ளது. வாழ்க !
God bless you lot sister
.. Valga valamudan... 🙏🙏🙏🙏🙏👏👌🤝👍👍👍👍🌹🌹🌹💐💐💐
Oviya is doing great job n she's a great support to her family. She will be great entrepreneur in future..
Thank k u so much
@@oviyaanbazhagan3643 neenga malayali ah madam.
@@oviyaanbazhagan3643 pls wear face mask for your safety
அந்த பொன் நல்ல அழகா இருக்கு
💕💕🔥👌
Nicely explained with patience all the best, Maintain good quality, taste and hygiene, if you do this your business will reach to greater heights , God bless you the way you treat customers with your smile is awesome Good job
Way of that akka speaking and conveying the explanations totally so nice 😌 thanks anna for the video 😊💚
We can see the Honesty n sincerity in her innocence Voice 🙏🙏🙏 keep up the Good Job 👍
மிக நல்ல முயற்சி.
வெற்றி அடைந்து விட்டீர்கள்.
மேன்மேலும் வெற்றி அடைய எங்களின் நல்வாழ்த்துகள்.
( pl.avoid stapling . pl.go with celo tape.)
அழகு என்றால் பெண்,
பெண் என்றால் திறமை,
வாழ்க வளமுடன்
தரமான உணவு கிடைத்தால் நல்லதுதான் என்றும் உங்கள் சேவை நாட்டுக்கு தேவை வாழ்த்துக்கள் சகோதரி
Great Oviya ! Appreciate your entrepreneurship.. it takes a lots of guts to leave a job and start a business . You have done and that too successfully ..
I'm inspired ..thanks :)
Thanks a lot sir
Ppl can bring their own carriers for parcel to avoid plastics👍
Couldn't understand as it was in tamil.. but the best thing I liked was the hygiene part.. very clean .. everyone would love to order food from there.. really great
நற்பவி 🙏 உங்க நல்ல முயற்சிகள் மேன்மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள் ஓவியா மேம்.
Thank u sir
iddily looks so very soft i can feel it.God bless you and your team.
Feel happy to see hard working people like this.
உங்கள் வியாபாரம் செழிக்க இறைவனிடம் பிரார்த்திக்கிறோம் விடாமுயற்சி வெற்றி அறிகுறி
Tq sir
ஓவியா"
நீ உன் பெயருக்கு ஏற்ப உணவு வகையில் இத்தனை ஓவியம் வரைந்து இருக்கிறாய்,
சகோதரி வாழ்த்துக்கள், உன் சேவை அபாரம்,
I am amazed. Lovely.😍😊
God Bless All
Appreciate your efforts to meet and posts these type of business people too!! Thank you Brother
வாழ்த்துகள்
Tq
SIR YOU ARE DOING ,GREAT JOB ....ESPECIALLY FOR FOOD ....
பேச்சுலையும்....அன்பு....👍👍👍👍......💐💐💐💐💐....
Tq sir
மிகவும் அருமையான உணவகம் வாழ்த்துக்கள்
அன்பு மெஸ்க்கு என் அன்பான வாழ்த்துக்கள்.உங்கள் வியாபாரம் சிறப்பாக அமைய வேண்டும் உங்களுடைய இந்த பணி மிகவும் பாராட்டுக்குரியது இந்தவிலையில் உணவுகளை வழங்கி வியாபாரம் செய்ய ஒரு நல்ல மனம் படைத்தவர்களாக இருக்க வேண்டும் அதுவே அன்பு மெஸ்க்கு சிறப்பு உங்கள் வியாபாரம் சிறப்பாக அமைய என் வாழ்த்துக்கள்
Nandri sir
My best wishes for the anbu mess to develop higher, working is unique and hygiene preparation, thank you for the video
சூப்பர் அழகான தமிழ் பேச்சு 👍
all the best👏👏👍
Nandri sir
மகிழ்ச்சி.வாழ்த்துக்கள் மா. வாழ்க வளமுடன்
அருமை. தொடரட்டும் உங்கள் சேவை. வாழ்க வளமுடன்.
Very good initiative at reasonable prices. The atmosphere and cooking place is so clean and hygiene like other south east countries. May God bless you and protect you from all envy.
I am so happy to see that the idli batter is poured and steamed on a cloth (very few do this commercially)..amazing cleanliness..women more power to you...
Very smart young entrepreneur, my best wishes and God bless her.
அருமை அம்மா வாழ்த்துக்கள்.அருமையா பேச ரிங்க உங்கள் சேவை தொடரட்டும்
Homely type meals , and hygienic. Quantity & quality nice. Rates Nominal. Customers are satisfied . The sister review about her shop is nice. Thanks to rolling sirrr
தற்போதைய சூழ்நிலையில் இந்த விலையில் மக்களுக்கு அளிப்பதை கண்டு மட்டற்ற மகிழ்ச்சியையும்,அதேசமயம் இறைவனின் அருள் பரிபூரணமாக
Good work,please avoid polythene bags,it's so harmful if you pour hot sambar in it,even small cities have changed,but in Chennai people continue
Thanks for your great service. 🙏🙏🙏
Congrats sister.. During this corona time,really u doing a Good job.
உங்கள் பயணம் சிறப்பாக இருக்கும். முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள். நான் மதுரை தோழன். கண்டிப்பாக சென்னை வரும் போது தங்கள் கடைக்கு வருகிறேன். வாழ்க தமிழ் வளர்க தமிழ் வாழ்க வளமுடன்
Nandri sir
Not only that. Her Thamizh is also very sweet on the ears. While wishing Anbu Mess ' ALL THE BEST ' , I would request Madam Ovia to wear a mask and insist the same from ALL her customers.
அன்பு பாசம் கருணை தெய்வீகம் தாய்மை நிறைந்த அன்பான உபசரிப்பு உங்கள் சேவை தொடர வேண்டும் உங்கள் கடை நல்ல முறையில் செயல்பட இறைவனை பிரார்த்திக்கிறேன்
உணவு பட்டியல் எப்படி அழகோ அது போலவே முதலாளி அம்மாவும் 😜
நண்பா உணவுக்காக உழைப்புக் ககா மட்டுமே இந்த பெண்ணையும் மற்றும் அனைத்து பெண்களையும் வாழ்த்து தெரிவிக்கலாம்
இவங்க பேசறத பாக்கும் போது சத்தியமா இவங்க குடும்பம் தமிழ்நாடு கிடையாது. அதனாலதான் இவலுவு கமியா தாரங்க
@@lakshmanankka உண்மை
வணக்கம் பிரண்ட்ஸ் ஒரு அன்பான வேண்டுகோள் திருச்சியில் வசித்து வரும் ஒரு குடும்ப தாயின் கண்ணீர் அவருடைய ஒரே மகன் ஒரு சிறிய ஓட்டலில் கடந்த ஓராண்டுக்கு முன்பு வேலை பார்த்து வந்தார் ஒரு சிறிய விபத்தில் அவருடைய முதுகு தண்டுவடம் பாதிப்பு உண்டாகி அவர் இப்போது இயலாமல் இருந்து வருகிறார் அவருடைய குடும்பம் மிகவும் வறுமையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் மருத்துவம் பார்க்க வசதி இல்லாமலும் உணவிற்கே வழியில்லாமலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் நான் சென்று அவருடைய குடும்பம் அவருடைய மகன் அவர்களுடைய மருத்துவ விவரத்தையும் அனைத்தையும் நான் பார்த்தேன் அவர்கள் உணவிற்கே மிகவும் சிரமம்பட்டு வாழ்ந்து கொண்டே இருக்கிறார்கள் உங்களால் முடிந்த ஒரு சிறிய உதவி அவர்களுக்கு செய்து கொடுங்கள் உங்களால் முடிந்த உதவி மருத்துவத்திற்கும் உணவிற்கும் ஏதாவது ஏற்பாடு செய்து தாருங்கள் ஒரு குடும்பம் வாழ்வதற்கு நம்மால் முடிந்த ஒரு சிறிய உதவி செய்யலாம்.உங்கள் மூலமாக உங்கள் நண்பர்கள் மூலமாகவும் உங்கள் உறவினர் மூலமாகவும் அவர்களுக்கு சொல்லி அவர்களை உதவி செய்ய வேண்டும்.தங்களால் முடிந்த உதவி செய்ய விரும்பினால் அவர்களுடைய தொலைபேசி எண் நான் கீழே கொடுக்கிறேன் அவர்களுடைய வீடியோ பதிவிட்டுள்ளேன்அவர்களை தொடர்பு கொண்டு நீங்கள் ஏதாவது உதவி 6379231656.
Why bro
அருமையான முயற்சி, வாழ்த்துக்கள்
Thanks sir
உங்க பேச்சு மாதிரியே உங்க ஹோட்டல் அழகு மேலும் வளர மனதார வாழ்த்துகிறேன் அக்கா💞💞🥰🥰
Nandri thambhi
@@oviyaanbazhagan3643 உங்கள் பதிலுக்கு ரொம்ப நன்றிங்க அக்கா நான் கோயம்புத்தூர் அக்கா சென்னை வந்தால் கண்டிப்பாக உங்க ஹோட்டல் வருவேன் வாழ்த்துக்கள் அக்கா💐💐💐
Superb 😍😍😍en husband um hotel thaan vachirukanga but fast a workers illa...... Superb sis...... Really appreciated...... 👏👏👏👏👏
Very Good. Congratulations. Great thought & entrepreneurial spirit & you have the correct passion that this industry requires. Please concentrate on packaging & continue to have good hygiene. Well. Congratulations once again.
பார்ப்பதற்கே சாப்பிட வேண்டும் என்று தோன்றுகிறது. அழகாகவும் சுத்தமாகவும் மெஸை வைத்திருக்கிறார்கள். விலையும் நியாயமாக படுகிறது. வாடிக்கையாளர்கள் கூற்றுப்படி,சுவையும் சூப்பராக இருக்கும் என்றே கருதுகிறேன். கோவிட் பிரச்சனை முடிந்தவுடன் அங்கு வந்து சாப்பிட ஆர்வமாய் உள்ளேன். ஆனால் மெஸ் சைதாப்பேட்டையில் எங்குள்ளது என்று தெரியவில்லை. முகவரி போட்டால் நல்லது.
address and contact detail in video description please check it bro😊
WOW confidence at peak, good luck
Good job ovieya i am an indian madras santhome now in canada i will drop in when i come some day keep up the good work god bless you
Looks very neat. Reasonable variety. Affordable price. One suggestion I would like to make. Please use gloves when food item is picked for packing instead of bare hands. Hands free is always hygienic. Keep up the good work.
வாழ்த்துக்கள் சகோதரி.
இனிய குரலில் சிறப்பாக பேசுகிறார்.அதிக விற்பனை, குறைந்த விலை, சுகாதார உணவு வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்.
Thank u sir
Awesome!
I love South Indian food specially in Chennai which is my favorite place in south India.
வணக்கம் பிரண்ட்ஸ் ஒரு அன்பான வேண்டுகோள் திருச்சியில் வசித்து வரும் ஒரு குடும்ப தாயின் கண்ணீர் அவருடைய ஒரே மகன் ஒரு சிறிய ஓட்டலில் கடந்த ஓராண்டுக்கு முன்பு வேலை பார்த்து வந்தார் ஒரு சிறிய விபத்தில் அவருடைய முதுகு தண்டுவடம் பாதிப்பு உண்டாகி அவர் இப்போது இயலாமல் இருந்து வருகிறார் அவருடைய குடும்பம் மிகவும் வறுமையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் மருத்துவம் பார்க்க வசதி இல்லாமலும் உணவிற்கே வழியில்லாமலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் நான் சென்று அவருடைய குடும்பம் அவருடைய மகன் அவர்களுடைய மருத்துவ விவரத்தையும் அனைத்தையும் நான் பார்த்தேன் அவர்கள் உணவிற்கே மிகவும் சிரமம்பட்டு வாழ்ந்து கொண்டே இருக்கிறார்கள் உங்களால் முடிந்த ஒரு சிறிய உதவி அவர்களுக்கு செய்து கொடுங்கள் உங்களால் முடிந்த உதவி மருத்துவத்திற்கும் உணவிற்கும் ஏதாவது ஏற்பாடு செய்து தாருங்கள் ஒரு குடும்பம் வாழ்வதற்கு நம்மால் முடிந்த ஒரு சிறிய உதவி செய்யலாம்.உங்கள் மூலமாக உங்கள் நண்பர்கள் மூலமாகவும் உங்கள் உறவினர் மூலமாகவும் அவர்களுக்கு சொல்லி அவர்களை உதவி செய்ய வேண்டும்.தங்களால் முடிந்த உதவி செய்ய விரும்பினால் அவர்களுடைய தொலைபேசி எண் நான் கீழே கொடுக்கிறேன் அவர்களுடைய வீடியோ பதிவிட்டுள்ளேன்அவர்களை தொடர்பு கொண்டு நீங்கள் ஏதாவது உதவி 6379231656.
பார்க்கும் பொழுதே ஒரு சுத்தமும் ஒழுங்கும் தெரிகிறது. மேலும் புகழ் பெற்று வெற்றி பெற வாழ்த்துக்கள்.
Congratulations Oviya for your tremendous efforts. Kindly avoid plastics to Healthy life
Thank u and sure sir working towards that
@@oviyaanbazhagan3643 Can u post the address ?
Semma alzhaga irukku
very much appreciable work ,such food services are very much needed at this financial crisis situation for a common man at this juncture to survive.
Thank u sir
Congratulations Madam. Wish you all the best for you and family. Good bless you all 👏
Thank u sir
இலையில் உணவு கட்டிகொடுத்தால் மிகவும் சிறப்பாக இருக்கும் பிளாஷ்டிக் பை தவிர்க்கலாமே. மிக்க நன்றி
தாங்கள் மிகவும் நேர்மையாகவும் , தூய்மையாகவும், சிறப்பாகவும்,விரைவாகவும், தெளிவாகவும், நியாயமான(குறைவான) விலையில்,தரமான உணவை தருகிறீர்கள். அதை தங்களின் சொல்லும் ,செயலும் மெய்பிக்கிறது. தலைநகரில் இப்படியும் ஒரு உணவகமா என வியக்க வைக்கிறது. தங்களின் கனிவான இதயத்திற்கு வணக்கங்களும்., வாழ்த்துக்களும். தாங்கள் இந்த கொரான காலத்தில் மாஸ்க் அணிந்தும் ., தனிநபர் இடைவெளியும், சானிடைஸர் உபயோகித்து இருக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.🙂🙂🙂 🙏 சிறு வேண்டுகோள் பிளாஸ்டிக் உபயோகத்தை தவிர்க்க வேண்டுகிறேன். மாற்று ஏற்பாட்டை ஆலோசிக்கலாம்.
Sure bro correction in process
She is very committed in her work. Each time she hands over the food she does it with a smile.
I understand it may be really diffcult but she should start adding decompostsble or biodegradable containers. Her efforts are to provide good food to people. A little more effort to do good for the environment would be nicer.
Sure will work towards that sir
வாழ்த்துகள் தங்களது முயற்சி வெற்றி பெற வேண்டும்.............
Oviya...😍 Nice to see this... Congrats💐
Really great service 👍as a girl running this business..... in TN is really appreciable. Pl come and start in our place Mumbai.
Such a good hearted 😍❤️and most fav dosa😍❤️
Hehe thank u
வாழ்க வளமுடன். சிறப்பான சேவை.
Tq sir
Unga smiling face and delivery is super..
Thank u sir
Food nice ,Owner Very nice ,So sweet voice keep it up ....
உங்க நல்ல மனசுக்கு நல்லா வருவீங்க!
All the best
☺️☺️
Thank u sir
Thalaivaaa.. eppadi ippadi thedi pudichu vedio poduringa .. Thalaiva you are great .. salo briyani life changed after your vlog
வணக்கம் பிரண்ட்ஸ் ஒரு அன்பான வேண்டுகோள் திருச்சியில் வசித்து வரும் ஒரு குடும்ப தாயின் கண்ணீர் அவருடைய ஒரே மகன் ஒரு சிறிய ஓட்டலில் கடந்த ஓராண்டுக்கு முன்பு வேலை பார்த்து வந்தார் ஒரு சிறிய விபத்தில் அவருடைய முதுகு தண்டுவடம் பாதிப்பு உண்டாகி அவர் இப்போது இயலாமல் இருந்து வருகிறார் அவருடைய குடும்பம் மிகவும் வறுமையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் மருத்துவம் பார்க்க வசதி இல்லாமலும் உணவிற்கே வழியில்லாமலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் நான் சென்று அவருடைய குடும்பம் அவருடைய மகன் அவர்களுடைய மருத்துவ விவரத்தையும் அனைத்தையும் நான் பார்த்தேன் அவர்கள் உணவிற்கே மிகவும் சிரமம்பட்டு வாழ்ந்து கொண்டே இருக்கிறார்கள் உங்களால் முடிந்த ஒரு சிறிய உதவி அவர்களுக்கு செய்து கொடுங்கள் உங்களால் முடிந்த உதவி மருத்துவத்திற்கும் உணவிற்கும் ஏதாவது ஏற்பாடு செய்து தாருங்கள் ஒரு குடும்பம் வாழ்வதற்கு நம்மால் முடிந்த ஒரு சிறிய உதவி செய்யலாம்.உங்கள் மூலமாக உங்கள் நண்பர்கள் மூலமாகவும் உங்கள் உறவினர் மூலமாகவும் அவர்களுக்கு சொல்லி அவர்களை உதவி செய்ய வேண்டும்.தங்களால் முடிந்த உதவி செய்ய விரும்பினால் அவர்களுடைய தொலைபேசி எண் நான் கீழே கொடுக்கிறேன் அவர்களுடைய வீடியோ பதிவிட்டுள்ளேன்அவர்களை தொடர்பு கொண்டு நீங்கள் ஏதாவது உதவி 6379231656.
Surely you will grow big. As a hotel mgt. Consultant my best wishes and blessings. Cheers.