கர்ணனின் பக்தி/இறைவனிடம் வேண்டுவது எப்படி?கிருஷ்ணன் கீதை சொன்னது யாருக்காக?ARRA TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 215

  • @johnselvaprabu4075
    @johnselvaprabu4075 3 года назад +23

    உங்களைப்போல் உரையாற்ற யாரும் இல்லை.. சிலிர்ப்பும் அழுகையும் ஏற்பட்டது. இன்றைய சமூகத்திற்கான சிந்தனையும் புராணத்துடன் ஒப்பிட்டு எங்கள் உள்ளத்தை கொள்ளை கொண்டீர்கள்

  • @knpselvapandynadar125
    @knpselvapandynadar125 Год назад +7

    இறைவன் பொற்பாதம் அடைந்த அம்மாவிற்கு சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்

  • @prabhakaran9714
    @prabhakaran9714 3 года назад +11

    அம்மா தாயே.உங்களின் ஆசீர்வாதம் எப்போதும் தேவை தாயே தங்களை வணங்குகிறோம்🙇🙇🙇

  • @raghumuniram5427
    @raghumuniram5427 3 года назад +23

    அருமை அருமை அம்மா உங்கள் பேச்சு. நீங்கள் இவ்வுலகில் இல்லை என்றாலும் உங்கள் புகழ் தமிழ் உள்ளவரை நிலைத்து நிற்கும்.

  • @kalpanas9607
    @kalpanas9607 3 года назад +19

    Rukmani maami unkala romba miss pannarean
    Unka speech reality ah irukku
    I enjoyed ur speech well ma
    I miss u ma.

  • @sumeshkumar6730
    @sumeshkumar6730 3 года назад +59

    சொற்பொழிவு எல்லாரும் சொல்லலாம் ஆனால் நீங்கள் சொல்லும் போது அனைத்துக்கும் உயிர் வருகிறது அம்மா.

  • @mrkarthickpamban4683
    @mrkarthickpamban4683 2 года назад +6

    பிறவியில்லா பெரும்பயனை அடைந்த தாயே...
    நீங்கள் பேசிய வார்த்தைகளை இனி எப்போது நான் கேட்பேன்...!!
    #selamrukmani Ammal....
    2ஆம் ஆண்டு நினைவஞ்சலி தாயே....

  • @middleclassgurunatharanand2291
    @middleclassgurunatharanand2291 3 года назад +21

    Excellent video ... மனம் உருகி போனேன் ..முழு காட்சியம் கண்டு உணர்ந்ததால்....வாழ்த்துக்கள் ஆரா டிவி...

  • @thangappaau8888
    @thangappaau8888 3 года назад +36

    தேனருவி போல் கொட்டு இந்த பேச்சை கேட்டு என்னுடைய கர்மப்பலன் தீர்ந்ததாக உணர்கிறேன் நன்றி

  • @gandhikenworth2784
    @gandhikenworth2784 3 года назад +25

    கர்ணனின் கதை கேட்டு நான் கர்ணனை நினைத்து கண்ணீர் வடித்தேன் அம்மா

  • @komaligal5053
    @komaligal5053 3 года назад +30

    கர்ணன் மறைவுக்கு நாமும் கரைந்தோம், கல்லையும் கரைக்கும் உங்கள் உரை, வணங்குகிறோம் நன்றி

    • @kothandaramansambamoorthy8555
      @kothandaramansambamoorthy8555 3 года назад +1

      கல்லும் கரையும் ஒரு உன்னதமான நினைவில் நீங்காத ஆன்மீக சொற்பொழிவு.

  • @preethi08
    @preethi08 3 года назад +30

    உனர்வை மட்டுமன்றி, உயிரையும் உலுக்கிய உரை 🙏 கர்ணன் கதை, விணும்போதெல்லாம் விம்மியழவைக்கும்.. வணங்குகிரேன் அண்ணையே 🧎🏻‍♂️🧎🏻‍♂️

    • @saroja44srinivasan42
      @saroja44srinivasan42 2 года назад

      X

    • @sarnathk1946
      @sarnathk1946 2 года назад +2

      I used to feel bad about Karna when I was a kid... but after growing up, we can clearly see he has erred in a lot of ways.
      If he was a true friend of Duryodhan, he would have stopped the Vastrabharan of Draupadhi.
      But he joined the bandwagon...Is disrobing a woman in a house full of males befit a man?
      Karna followed swadharma... i.e. he wanted to be right in his own eyes.
      But a true man will allow himself to be sullied so that the greater good prevails.
      It is the person who strives for the greater good who gets respected even by God.

    • @devakrishna3530
      @devakrishna3530 10 месяцев назад

      Yyýtyttťytytþtttytyttttttttttttttttttttttttttttytttyýtyþyttttyttytýýþ

    • @devakrishna3530
      @devakrishna3530 10 месяцев назад

      YyťyťtyýyþtTþttttttþyt

    • @devakrishna3530
      @devakrishna3530 10 месяцев назад

      Ttttt

  • @captainjacksparrow1818
    @captainjacksparrow1818 3 года назад +47

    இதெல்லாம் யாராவது அர்ஜுனனும் fans கேட்டா செத்துருவான், கடவுளுக்கு தானம் வழங்கிய கர்ணனின் பக்தன் டா நான் 🤙🤙🤙

    • @mayanm7105
      @mayanm7105 5 месяцев назад +1

      comparison kills, not Arjuna's fans

  • @mrs2832
    @mrs2832 3 года назад +55

    அம்மா..அம்மா..நீங்கள் இறைவனடி சேர்ந்தாலும் எங்களோடு வாழ்ந்து கொண்டு இருக்கிறீர்கள். உங்கள் பேச்சை தினமும் கேட்டு இறை அருள் பெறுகிறோம்.🙏🙏🙏🙏🙏

  • @gunavathymaniam6290
    @gunavathymaniam6290 3 года назад +10

    Miss you amma🙏🙏
    You live alive in my thoughts 🙏🙏

  • @meenakshiviswanathan3316
    @meenakshiviswanathan3316 3 года назад +3

    , அருமையான பயனுள்ள பதிவு.நெஞ்சம் நெகிழ்கின்றது.

  • @narayananramakrishnan245
    @narayananramakrishnan245 3 года назад +3

    Excellent . Will be available for forth coming generation too.
    You can forget entire world .super super

  • @gomathishankar3053
    @gomathishankar3053 3 года назад +2

    நமஸ்காரம் அம்மா. பாக்கியம் செய்திருக்கிறேன் உங்கள் பேச்சை கேட்க. பாதம் தொட்டு வணங்குகிறேன்.

  • @karthikeyana9643
    @karthikeyana9643 2 года назад +2

    அம்மா. வணக்கம். வளர்க தங்கள் தமிழ் தொண்டு.
    உங்கள் புகழ் நீடுவாழ்க.

  • @mahamahalakshmi440
    @mahamahalakshmi440 2 года назад

    அம்மா நீங்க தெய்வமா தான் இருப்பீங்க பேயா வரமாட்டீங்க மா உங்க ஆத்மா சாந்தி அடையட்டும் 👏👏👏

  • @ravisanguhan3775
    @ravisanguhan3775 3 года назад +20

    அம்மா, உங்கள் ஆத்மாவை வணங்குகிறேன். கிருக்ஷ்ணன், மற்றும பாண்டவ கௌரவர்களுடன் கர்ணன் மறைவால் நாமும் அழுதோம் 🙏🏾

  • @selvammanis5594
    @selvammanis5594 3 года назад +25

    அம்மையார் பொற்பாதங்களுக்கு சங்க கோடி நமஸ்காரம் மணீஸ் மதுரை

  • @sathyamoorthi4330
    @sathyamoorthi4330 9 месяцев назад +1

    Amma saranam 🎉

  • @gandhinadarragupathi1730
    @gandhinadarragupathi1730 3 года назад +7

    வார்த்தைகள் ஏதும் இல்லை அம்மா... வணங்குகிறேன் உங்கள் பொற்பாதங்களில்.

  • @BS-Youtube617
    @BS-Youtube617 2 года назад +3

    அவன் அருளாலே அவன் தாழ் வணங்கி 🙏

  • @meenakshiviswanathan3316
    @meenakshiviswanathan3316 3 года назад +11

    ருக்மணி மேடம் அவர்களுக்கு வணக்கம்.நன்றி.கர்ணன் புகழ் வாழ்க.

  • @rajasekaranjeevarathinam3730
    @rajasekaranjeevarathinam3730 4 года назад +26

    ருக்மணி அம்மாவின் உரை இன்றைய உலகின் அனைவருக்கும் நல்வாழ்விற்கு தேவையானது

  • @kpkumarkpkumar3486
    @kpkumarkpkumar3486 3 года назад +1

    நன்றி அன்பின் சகோ வாழ்க நீங்கள் வளமுடன் நலமுடன் ஓம்கணபதி வணக்கம் வாழ்க நீங்கள் வளர்க தமிழ்

  • @geethah2542
    @geethah2542 3 года назад +5

    Namaskarams.mam!
    We r blessed listen your excellent speech!🙏🙏🙏

  • @premathangavelu8404
    @premathangavelu8404 Год назад +2

    After a long time I am hearing it again 😢❤ 5:54

  • @learnwithfire2322
    @learnwithfire2322 3 года назад +10

    அம்மா உங்கள் பேச்சு மெய் சிலிர்க்க வைக்கிறது 🙏

  • @srfvidyalaya
    @srfvidyalaya 2 года назад +2

    Amma miss you Lots RIP amma....bless us Amma🙏🙏🙏

  • @vikram8836
    @vikram8836 3 года назад +12

    தாயே உங்கள் பாதத்தை வணங்கிறேன்.🙏🙏🙏

  • @sooriyajeyasooriyan7094
    @sooriyajeyasooriyan7094 8 месяцев назад +1

    "சின்ன தாயவள் தந்த ராசாவே
    முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே"

  • @dindiguldevarajagopal9638
    @dindiguldevarajagopal9638 3 года назад +2

    tears comimg out...... what a moral. When u get a invisible power pls lead me on right path.

  • @garunanelakmanathas3536
    @garunanelakmanathas3536 3 года назад +13

    தலை வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏

  • @sownipandi8907
    @sownipandi8907 3 года назад +6

    Always karnan masss my favorite

  • @Ksutha-cb2di
    @Ksutha-cb2di 3 года назад +3

    ருக்மணி அம்மா
    உங்களை போன்ற பேச்சாளர்கள் மிக மிக குறைவு.
    எங்களுக்கெல்லாம் பொக்கிஷம் நீங்கள் அனைவரும்
    என்னுடைய கணவர் பெயர் கர்ண மகாராஜன். கர்ணனை போல மனிதன் மண்ணில் இல்லை. கடவுளே கையேந்தி நின்றார் கர்ணனிடம்.

  • @Jayasruthi786
    @Jayasruthi786 2 года назад +4

    உண்மையில் பகவத்கீதை கேட்டவர் ஆஞ்சநேயர் இதுதான் நமது இராமயணம்,மகாபாரதம் காவியங்கள் சொல்லும் தத்துவம்.

  • @charumathimudaliar2426
    @charumathimudaliar2426 Год назад

    Excellent 👌 👏 👍 speech

  • @Sambasivanvel667
    @Sambasivanvel667 3 года назад +65

    அம்மா நீங்கள் தெயவத்தால் அனுப்பி வைக்கப்பட்டவர்

  • @madhialagank9615
    @madhialagank9615 2 года назад +5

    அம்மா மானிடப் பிறப்பிற்கு
    அர்த்தம் சொல்ல வந்த
    தமிழ்த் தெய்வம்...

  • @udhayasuriyan7945
    @udhayasuriyan7945 2 года назад +1

    அம்மா உங்கள் பேச்சு மிக அருமை

  • @sundarabala6507
    @sundarabala6507 3 года назад +2

    அருமை அருமை தாயே
    இறுதியில் மண்ணில் கிடந்த
    செப்புக்கும்(மைக்குக்கும்) நாம கீர்த்மனையாக மகத்துவத்தை
    அளித்து பெருமை படுத்திய
    ருக்குமணி தாயாருக்கு
    நன்றி நன்றி

  • @tsnravish
    @tsnravish 2 года назад +1

    Outstanding

  • @PradeepKumar-cv9vx
    @PradeepKumar-cv9vx 3 года назад +1

    Migavum nunukamana sorpozivi.. super ma...❤

  • @mohanpn1875
    @mohanpn1875 2 года назад +1

    Great talk.. 🙏

  • @kavithanagarajan2480
    @kavithanagarajan2480 3 месяца назад +1

    Amma Amma 🙏🙏🙏🙏🙏🙏

  • @rajureva9859
    @rajureva9859 2 года назад

    அம்மா ஆஹா அருமை. 🌹🌹🙏🙏🌺👋👋

  • @sooriyajeyasooriyan7094
    @sooriyajeyasooriyan7094 8 месяцев назад

    "கண்களில் ஆனந்த வெள்ளமையா
    கண்களில் ஆனந்த வெள்ளமையா"

  • @ramachandranr6382
    @ramachandranr6382 3 года назад +7

    ஓம் நமோ நமசிவாய நமஹ சர்வம் சிவார்ப்பனம்......

  • @premathangavelu8404
    @premathangavelu8404 2 года назад

    I literally CRY but I miss you nice speech

  • @indrakumar7113
    @indrakumar7113 3 года назад +1

    அருமை அருமை...... சொல்ல வார்த்தைகள் இல்லை

  • @vinothkumar-du2mh
    @vinothkumar-du2mh 3 года назад +1

    மகா பாரத கதையின் நோக்கம் மக்களுக்கு தர்மம் போதித்து... இருள் சூழும் போதெல்லாம் ஒளி உண்டென்ற்று.. வழி காட்டி செல்வதே.... அம்மாவின் விளக்கங்கள் அந்த வகையே...

  • @valliamahnadesan173
    @valliamahnadesan173 3 года назад

    Arumaiyana sorpolivu. Nandri.

  • @kripasingan
    @kripasingan 8 месяцев назад

    Very good lecture

  • @Thirunavukarasu-sy6if
    @Thirunavukarasu-sy6if Месяц назад

    Good

  • @preminimanickavagar5737
    @preminimanickavagar5737 2 года назад

    Beautiful speech Amma
    I miss you Amma 😥😭

  • @goalpillaiselvaraj2865
    @goalpillaiselvaraj2865 3 года назад +1

    Super. Amma..Om Nama sihvaya

  • @parthibanm3123
    @parthibanm3123 3 года назад +2

    INDRU YARAVADHU 1 RUBAI KETTAL KODUKKA MANASILLAMAL SANDHEKKIRA MANASUDHAN DHARDHIRAM ENAKKU...!
    🙏🙏🙏 UNKGALUKKU MOTCHAM KIDAITHIRUKKUM THAYE....! 🙏🙏🙏

  • @selvaprabha937
    @selvaprabha937 2 года назад

    Unka Speech kekkura Ore Oru 2k kids Nan than Amma🙏

  • @malaiyandik1704
    @malaiyandik1704 2 года назад

    சூப்பர் அம்மா.

  • @elamurugu2311
    @elamurugu2311 3 года назад +1

    அம்மா அருமை.....

  • @sivakumar.p4895
    @sivakumar.p4895 9 месяцев назад

    இது போன்ற பேச்சுகளை கேட்க வேண்டும்

  • @srilekhamurthy7465
    @srilekhamurthy7465 3 года назад +5

    Amma... I literally cried.... Thanks Amma... Pls bless us 🙏

  • @venkatramanb115
    @venkatramanb115 8 месяцев назад

    கர்ணன் கேப்டன் விஜயகாந்த் 🙏😭🙏

  • @anandhums4125
    @anandhums4125 3 года назад +8

    செவிக்கு சிறந்த உணவு

  • @kondammalravikumar7662
    @kondammalravikumar7662 3 года назад

    Arumaiyana pathivu amma ungalai vendukiren

  • @sksakthi1744
    @sksakthi1744 3 года назад

    So happy thank you I love you amma

  • @vijayalakshmikannan2134
    @vijayalakshmikannan2134 3 года назад +1

    Arpudham Madam.

  • @Ashwin-1334
    @Ashwin-1334 2 года назад

    அற்புதம்

  • @hosttato4282
    @hosttato4282 2 года назад

    Sirappu sirappu Mom.

  • @durkkairaja7750
    @durkkairaja7750 2 года назад

    Thank you message Guru 🙏

  • @sankarnarayanan3934
    @sankarnarayanan3934 3 года назад

    Amma you are a great senior

  • @thangarajraj1052
    @thangarajraj1052 2 года назад

    கேட்க நிம்மதியாக இருக்கிறது

  • @mumtaja8351
    @mumtaja8351 3 года назад +3

    Amma ungal thiruvàdiyai namaskar am seikiren🙏🙏🙏🌹🙏🙏

  • @jayanthik7996
    @jayanthik7996 Год назад

    Miss you amma

  • @arunbcomcaa1598
    @arunbcomcaa1598 3 года назад

    Super Amma

  • @premathangavelu8404
    @premathangavelu8404 2 года назад

    Super ma

  • @MadanKumar-uy4iu
    @MadanKumar-uy4iu 2 года назад

    Addict of her speech

  • @sdevkavin5061
    @sdevkavin5061 3 года назад +1

    Super information Amma ❤️

  • @sooriyajeyasooriyan7094
    @sooriyajeyasooriyan7094 8 месяцев назад

    வணக்கம்
    4-2-2024
    "கண்ணன் எங்கிருந்தோ வந்தான்
    இடைசாதி நான் என்றான்
    இங்கிவனை யான் பெறவே
    என்ன தவம் செய்து விட்டேன்-கண்ணன்"
    ஓம் நமசிவாய
    ஓம் சிவாயநம
    ஓம் நமோ நாராயணாய

  • @cute7121
    @cute7121 3 года назад

    ஹரே கிருஷ்ணா

  • @banumathishanmugam4318
    @banumathishanmugam4318 Месяц назад

    Arrive Arrive Arrive

  • @Jayasruthi786
    @Jayasruthi786 2 года назад

    கற்ற கல்வி செருக்கின்றி கட்டுப்பட்டு இறைமையை உணர்த்திய தாயின் பெருமையை அறிவோம்

  • @venkatesan123d9
    @venkatesan123d9 3 года назад +1

    Super

  • @DINESHKUMAR-jd9rp
    @DINESHKUMAR-jd9rp 3 года назад

    Nandri with tears💧💧💧

  • @revathysridhar8786
    @revathysridhar8786 8 месяцев назад

    Amma super than

  • @rajalakshmim6744
    @rajalakshmim6744 2 года назад

    அம்மா

  • @sridhar4490
    @sridhar4490 2 года назад

    56:15 correct amma naanum asai padren amma நீங்கள் solluvadupol

  • @bhuvanabhuvan5228
    @bhuvanabhuvan5228 8 месяцев назад +1

    கர்ணணன் புகழ் பெற்றவன் தான் ஆனால் அர்‌ஜுனன் ஒன்றும் அறியாதவன் இல்லை, அங்கு நடக்கும் மாயை கண்ணன் நடத்துவது ....

  • @RamdasIyer
    @RamdasIyer Год назад

    Feeling broken that the Mother Rugmini is no more with us. I am sure she is with the Lord. Our loss

  • @sumiththirabalasingam1168
    @sumiththirabalasingam1168 3 года назад +9

    வார்த்தைகள் இல்லை வணங்கி நிற்க்கிறேன்.....

  • @ShanthiShanthi-nl3xf
    @ShanthiShanthi-nl3xf 9 месяцев назад

    👌🙏🙏👌

  • @Anbarivu
    @Anbarivu 3 года назад +4

    11:00 பாரதியார் கவிதை

  • @nehrukottampattinehru753
    @nehrukottampattinehru753 3 года назад +1

    AMMA Good

  • @pannirselvamd871
    @pannirselvamd871 3 года назад

    superb

  • @nagarajayyavou4022
    @nagarajayyavou4022 3 года назад +2

    Our kaliyuga guru

  • @varikuyil1372
    @varikuyil1372 3 года назад +5

    அப்படியே கண்ணில் தண்ணீராய் வந்துவிட்டது

  • @muruganjana5992
    @muruganjana5992 3 года назад +2

    Subar
    Amma
    Muruganyadavn