ஊருல இருந்து அம்மா வந்துருக்காங்க | Sangeetha Vinoth | Tamil Couple Vlogger
HTML-код
- Опубликовано: 9 фев 2025
- Hello Friends, Welcome to My Channel, In this video we are going to see in family fun vlog in Tamil,
I hope you enjoy this video, if you like this video do not forget to like, share and subscribe.
also follow instagram
/ sangeethavinoth_official
Disclaimer
This channel does not promote or encourage any illegal activities.
All contents provided by this channel for General and Entertainment Purpose only.
Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use policy" for purposes such as criticism, comment, news reporting,teaching,scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
திருமணம் செய்த பிறகு அம்மா வீட்டுக்கு போனாலும் அம்மா பாக்க வந்தாலும் பொண்ணுங்களுக்கு அது ஒரு தனி சந்தோஷம் தான்
Sema ya erukum
மருமகன்கள்(மாப்பிள்ளைகள்) கோபக்காரர்களாக இருக்கும் வீடுகளில் இந்த சந்தோஷம்(மகிழ்ச்சி) ஒருபோதும் கிடைக்காது.
@@nivearun.826
மருமகன்கள்(மாப்பிள்ளைகள்) கோபக்காரர்களாக இருக்கும் வீடுகளில் இந்த சந்தோஷம் (மகிழ்ச்சி) ஒருபோதும் கிடைக்காது
@@narayananthirumalairagavan9375 உண்மை தான் இருந்தாலும் அம்மா வீட்டுக்கு போனால் கொஞ்சம் மனசு ஆறுதல் கிடைத்து நிம்மதி வரும்
@@prakash.vinotha4659
கணவனிடம் சண்டை போட்டுவிட்டு பிறந்த வீடு வரும் பெண்களுக்கு 'வாழா வெட்டி' என்ற பட்டமே (அல்லது 'ஓடுகாலி' பட்டம்) கிடைக்கும். அந்தப் பெண்களை அவர்களுடைய அம்மாக்களே மதிப்பதில்லை. அந்தப் பெண்களின் வாழ்க்கை கண்ணீரும், கம்பலையுமாகவே ஓடும்.
எனக்கு கிடைக்காத வரம் உங்களுக்கு கிடைத்திருக்கிறது மிக்க மகிழ்ச்சி உங்க அம்மாவ பார்த்ததும் எனக்கு எங்க அம்மா ஞாபகம் வந்தது மகிழ்ச்சி
Ennakum ennudiya amma niyapagam varuthu enga ammavum varum pothu romba santhochama irukum
same situation
Enakkum
Enakum than
Kaindepa ungaluku koladhai poraku akka god Keita naial pary pannikoka akka na ungaluku kaka pary pannikera ka god bless you akka and ur family❤🫂
வினோத் நல்ல பையன் எப்பவும் சிரிச்சிட்டே இருக்கான் நல்ல குணம் ஆன பையன் from house wife time
சந்தோசமான செய்தி போல அதான் அம்மா வந்திருக்காங்க ...
வாழ்த்துக்கள் ....
Naanu itha nenacha bro...
Conform achi sangee🤰happy
நம்ம வீட்டு தோட்டத்தில் காய்கறிகள் நம் பிள்ளைகள் சாப்பிடும் போது ஒரு மகிழ்ச்சி
சங்கீதா உன்ன விட நாங்க சந்தோஷமா இருக்கோம் அம்மாவ பார்த்ததும்😍🥰
🥰❤️🥰❤️😍❤️😍❤️❤️🥰jolly Amma vamthurukanga🥰😍🥰🥰
Yes jolly o jolly 🥰🥰😍🥰🥰
Pregnant uh irukingala sis
@@naskutty5093 s enku atha thonichu
..but apdi irutha sluvag
@@sithihaji7791 ❤️
சங்கிதா உங்க அம்மா பார்த்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
அம்மாவ பார்த்ததும் மகிழ்ச்சியாக உள்ளது 😍😍🥰
வணக்கம் சங்கீதா வினோத் அம்மாவின் வரவுக்கு வாழ்த்துக்கள் 💐👌🏻👍🏻💗💖💝
🥰❤️🥰❤️🥰❤️
Amma irrunthale nammaku bayangara santhosham than akka yenga ammava nerla partha mathiri irrukum I am very happy to see this video 😊😊😊😊😊😊
பாஞ்சாலி அம்மாவை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி
அம்மாவ பாத்தது ரொம்ப மகிழ்ச்சி அம்மாவ வெளில கூட்டிக்கொண்டு போங்க அம்மா கூட வீடியோ போடுங்கள்
அம்மா வந்தது எனக்கு ரொம்ப சந்தோசம் அண்ணி. அண்ணா நீங்களும் அண்ணியும் பல்லாண்டு வாழ்க வளமுடன் நிங்க எப்பவும் சந்தோசமா இருக்கணும்
Amma pathathula santhosam anni face la 😍😍😍Hii anna anni.. Ana eanakku oru Davod anni face la diffirend theriyuthu yarukkelan appudu thonuthu.. 🤔🤔
Amma paaka vandhurukangana appo gd news yedho irukku 😍😍😍😍😍😍
Nanum adhan nanikuran
Sangii akka face dulla aitu iruku
Sangeetha consive ah irukungala sollungs please... Romba except panran nan.... Pray panitey irukan daily intha news varuma nu.... Please apdi iruntha sollunga romba wait panrom sangeetha akka
@@umachlmuma6948 conceive va tha irukkanga sis video upload pannurukkanga
சங்கீதா அக்கா ரொம்ப ரொம்ப happy இறுக்கம் அக்கா அம்மா பாத்ததுல 😘😍day full happy ❤💞💞💞love u amma
எங்க அம்மாவும் இப்படித்தான் கிராமத்தில் இருந்து காய்கறி கீரை வேர்க்கடலை ஒரு மூட்டை எடுத்து வருவார்கள் தேங்காய் உன்னமாதரிதான் நானும் சந்தோஷப்படுவேன் அம்மா அம்மாதான்
Me to
அம்மாவ பார்த்ததில் ரொம்ப சந்தோஷம்
அம்மாவின் பார்த்ததில் ரொம்ப சந்தோஷமா இருக்கு சங்கீதா
தாய்க்கும் சேர்க்கும் முகத்தில் சந்தேகத்தைப் பாருங்கள்.மகிழ்ச்சி
Conceive a irukingala unga face pathave theriyuthu ninga conceive a than irukinga congratulations Sangeetha❤️❤️❤️
Enaku enga amma varum pothu ,na anga ponalum epdi tha fulla kudupanga atha niyabagam vanthathu 😍😍😍 miss u amma😟
Surprise vera level Akka unga amma va Partha vodane Romba happy 🥳🥳🥳😊
❤❤ so nice! but murunga keerai kondu vara kudathu, kondu poga kudathu solvanga..🙄
அம்மா பார்த்தது ரொம்ப சந்தோஷம் ஹாப்பியா இருங்க சிஸ்டர் பிரதர் அம்மா ❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍👍🥰🥰🥰🥰🥰🥰🥰🙋🏻♀️🙋🏻♀️🙋🏻♀️🙋🏻♀️
Amma va pathathum udane video pakka vanthiten... Avangala smile pathale romba happy... ah feel panren
ஹாய் அண்ணி ரொம்ப சந்தோஷமா இருக்கு அம்மா பார்த்தது ரொம்ப கேட்டதா சொல்லுங்க இப்ப எப்படி இருக்கீங்களோ அதுபோல் எப்போவும் சந்தோஷமா இருக்கணும் அண்ணி. Amma love you so much and miss you ♥️♥️♥️♥️
அக்கா உங்கள விட அம்மாவ பார்த்ததுல எங்களுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு🥰😍🥰அம்மா கரெக்டா கேட்டாங்க நீங்க இளச்சி போய்ட்டீங்கனு சூப்பர் அம்மா🥰🥰🥳🥳🥰🥰love you so much ma💞💞💞
😍😍🥰🥰🥰💞❤️🥰
Omg... I'm really impress how strong is Amma to carry a bag full of heavy vegetables and adding to that, so shock to see few coconuts 🥥.. I can imagine how heavy it is... Amma is great... Just for love she is willing to do all this❤️ may God bless her pure heart and soul 😊🙏❤️❤️❤️😘😘😘 Sangeetha you are very lucky girl 😘😍
I think Sangeetha and Vinoth are goinh to be parent soon.. god bless them♥️
S
I click "like" to your video just for your thumbnail before even watching your video ❤️Amma in Chennai 😍❤️gave me a BIG smile when seeing Amma❤️😊
Amma va pathathula romba santhosham. Thumbnail pathathume romba happya vanthu pathen.super😘😘😘😘😘😘
Enga amma kuda na consive ah irukanu therichathu ena vanthu pathaga athu mathiri unga mommy vanthu irukaga so sure good news tha sikiram inform panuga
Natha first keta sister amma unga vittuku vara mattagalanu so eppa vantaga I am so happy🤩🤩
எங்க அம்மா இப்படி தான் அம்மா வரும்போது இப்படி தான் எல்லாம் கொண்டு வாருங்கா சூப்பர் சங்கீதா👍
Mm my .mom also same like this
Sangeetha akka face a pathale theriyudu. Sis evlo happynu. Amma kuda Eating chellege video poduga sister.....
Hi akka, amma va pakkavum enakku aluga vanthutuchi 😭enakku amma illa, ungala pakkurappa enakku happy irukku love uso much❤❤
😍😍🥰🥰🥰
Same , enakkum amma illa .. nanum edhu ellam miss panra ,
Superb.....sisyy unga amma patha odane enaku enga Amma niyabakam vanthudhuchiii enga Amma vum apditha namba amma mathiri Amma vitla irukara yalla enaku pake panni taduthutuu varuvanaga ....nanum Chennai la irukaa ....so ...... super sisyyy be happy always with ur amma .......
அம்மாவை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி
Wow super unga amma va pakkum pothu yenga amma yapagam varuthu God bless you sister
Sangeetha pragnanct ta irukingala amma vanthurukka ga sollunga...any Good news
Ammava pathadula engalku rmba sandodham .Amma niga rmba blessed akka madiri oru ponnum Anna pola oru marumaganum avaga family um kedika 🥰
consive ah irukaradhunala pakka vandhurukanga polla happy dhan
S
S💕
Akka romba happy ah irrukku Amma vandhadhu miss panno video la ipa happy blog podunga sis
😍🥰😍🥰😍🥰
அம்மாவ பாக்காம சங்கீதாவும் சங்கீதாவ பாக்காம அம்மாவும் ஒல்லியாகிட்டாங்க போல 😊
🥰🥰😍😍😍😍🥰😍😍😍😍😍
சங்கீதா மாசமா இருக்கிங்க தானே?
ஹாய் சங்கீதா அம்மாவை பார்த்ததும் எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்குமா தங்கச்சி.நம்ம அம்மா வீட்டுக்கு போகும் சந்தோஷத்தை விட அம்மா நம்ம வீட்டுக்கு வரும்போது (அளாதி) அதாவது ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கும்.அம்மா எப்படி இருக்கீங்க ஊரில் அப்பா எப்படி இருக்காரு.வீட்டில் விளைந்த சுத்தமான ஆரோக்கியமான காய்கறி சூப்பர்.தங்கச்சிமா நீயும் வினோத் தம்பியும் இளைத்துவிட்டீர்கள்.அம்மாவும் ரொம்ப இளைத்துவிட்டாங்க. அம்மா உடம்பை பத்திரமாக பார்த்துக்கச்சொல்லுமா தங்கச்சி.வாழ்க வளமுடன்.👍👌👌👌👏👏👏🥰🥰🤩🤩😍😍😘😘😘😀😀😀😀💕💟💗♥️🌹✨
Amma vanthadhu happy akka, vegetables ellaam superrrrrrr happy a enjoy pannunga. Amma, anna , akka 😊😊👌👌👍💐💐
akka face la enna oru sanshozhm❤️ ......Aunty niga fill pannathiga akka ippothan karaikta irukaga 😀😀❤️❤️
amma paasam idhu dhan vera yaarum indha madiri panna matanga nenga lucky sis happy a irunga 👍apram indha fresh aana veggies pakave rombha aasaya iruku .nenga first a nalla irundhinga Ipo konjam elachadhakram nalla oliya irukinga idhuku Mela vendam sis ipadiye irundha correct aana weight la dhan irukinga yean weight loss pandringa
Semma happy uggala Vida and ippa tha video paaka intereste ta eruku sis oru one month amma kuda video poduga 😍
Yenakum yenga amma vantha ipadi than oru happy irukkum sis
💖🥰🥰❤️🥰😍🥰😍
Sangeetha amma parththum romba happy a iruku fresh vegetables super sangeetha enjoy panu inga 👌👌👌❤️❤️❤️🥰🥰🥰🥰
Thank you so much 🥰🥰🥰🥰
Sangeetha ethum good news iruka amma vanthurukanga ethavathu iruntha solromnu sonengala seekeram solunga we are waiting
Sangeetha akka amma vanthathula ennakku romba jollya enjoy pannen enakku iruntha santhosham thanga mutiyala. Akka ninga amma veetkku poi video podunga angathan jollya irukkum🥰🥰🥰
Ur mom remins my mom...I lost my mom last month...happy to c this video ... I miss my mom lot...may God gv gud health and lot of happiness to Ur mom...
Namma vdo paathu rmbaa naal aachu akka wrk irundhanaala paakala but amma va paathadhum odi vandhuta 😍😍amma epdi irukinga 😘love u amma
Sangeetha sister kanchiva irukkingala sollunga sister ❤️❤️❤️❤️❤️
❤️❤️😍❤️😍❤️❤️
Unga Amma VA pathathum enga Amma oorla erukanga enga ammavum varanumnu pakkanum aasaiya eruku....
Sangeeta sister pregnant a earukigala atha Amma vanthu earukaga pola enjoy ma ❤️❤️
Sss
Hi sis na eapavum unga video papan bt comments panna mata sis ungala patha good news irukum pola iruku sis 👍 neenga eapavum ipdyea happy ah irukanum sis
🥰😍😍🥰😍🥰
Mama akka so Amma paththula so happy 😁🥰🥰🥰
Hi sangeetha vinoth Amma vittukku vanthirukkaga appo etho nalla vishaya nadanthirukku pola ethuva irunthalum happya iruga urukku ponatha Amma samachi podaraga Inga nega ammakku nalla samachi Pottu anuppuga
அம்மாவ பார்த்ததில் ரொம்ப சந்தோஷமாக இருக்கு. 🥰🥰🥰
Akka enna romba slim aiytenga naanum ippo tha romba nal kalichu youtube pakkara akka ❤️❤️❤️❤️❤️❤️❤️Amma welcome to Chennai ellamey fresh vegetables ah iruku 😘😘😘😘😘😘
amma நல்லாஇருக்கிங்களா உங்கள பார்த்தது so happy🥰🥰🥰
அண்ணி அம்மாவை பார்த்ததும் ரொம்ப சந்தோசமா இருக்கு அண்ணி அப்பா வரலையா அண்ணி அப்பாவ கேட்டதா
சொல்லுங்க இன்றுபோல் என்றும் happy இருக்கணும் anni Anna .amma 🥰🥰
Happy to see panchali amma in Chennai and seeing ur happiness.. enjoy and really so nice to see all fresh vegetables.. avangala mudincha varaikum yellame yeduthutu vanthurukanga.. super 😊
Akka enka ammaavum epdithan pona vaaram elathiyum kuduthu vitanka remba happy unkala poakkum pothu remba santhosham
Ennathaan ellaamae city la ketachalum Amma veettula erunthu kondu varum pothu athula ketikura santhoshamae vera level than neriya vedios potunka amma va nan rembaavaai ketenu sollunga
Amma Ammadha..... Evlo things konduvandhirukkanga pakkave happy ah irukku Sister ♥️❣️♥️
Sangeetha vinoth eppodhume ipdi happya irukkanum vazhthukal
Happy to see your Amma and all vegetables specially tomato so big
Hi sister super.enga ammavum epadi than engaluku elam kondu varuvanga itha pakum pothu amma niyabagam vanthuruju than u so much sister epa N south korea la iruken. Ammava pakum pothu en ammava pakura mathiri irunthu.thank u intha video podathuku I miss u my amma
அம்மா எப்படி இருக்கிங்க ❤️❤️❤️❤️
Rompa nalaiku apram amma pakkarom,very happy...
❤️❤️😍😍❤️❤️
Very happy sangeetha amma nice👍👍👍
Romba happy ha iruku...neenga rendu perum ooruku ponadhan ammava pakavey mudium.but ipo surprise ha iruku...Vinoth amma um vandrundha nala irundrukum 🙂
மகிழ்ச்சி❤❤❤
Amma vanthurukkaga nu tha unga video pakke vantha Amma kitta neraiya video pottinga miss you Amma
Amma pathathu engalukum happy akka anna 😻😍😍😍😍
Vinoth Anna sirichite irukanga parkave happy ah iruku cute family neenga 2 perum very lucky Kannu padum suthi podunga drears
ரொம்ப சந்தோஷம் சங்கீதா அம்மா வந்துட்டா எல்லாம் காய்யும். Fresheruku enjoy Sangeetha
Hiii akka anna 🤩 super Akka amma va pathadhu romba Santhoshma irruku akka ❤️😍 akka nenga romba dull la irrukenga akka anna 🤩 nenga gud news solunga akka yallmey kkarom la
Happy to see amma enjoy sissy😍😍😍
Panjali amma.... Aiyaa.... Evalo sandhosham sa iruku😍😍😍
Vera level Video super Anna Anni 🤩🤩😍😍😍❤️ love you Amma 🥳🥳
Thank you 💖🥰💖
இனிய இரவு வணக்கம் ங்க சகோதரி இன்று காலையில் எங்கள் பண்ணையில் 4 மாடுகள் கன்று போட்டுச்சுங்க சகோதரி செம சந்தோசத்தில் இருக்கேன் சகோதரி 😁😁😁
🥰❤️🥰❤️❤️😍 ❤️❤️
Happy Amma❤❤
Samma happy ya iruku akka🤗
Sangeetha very happy 😊.
Enga amma veetuku vanthathu polla iruku. Enga ammavu neraya things eduthutu varuvanga. Happy 😁
ஒரு மாசமா உங்க வீடீயோஸ் லாம் பாக்கவே முடியல என் பேபி கு உடம்பு சரில்லாததால இன்னைக்கு தான் பாக்குறேன் அக்கா நீங்க வெயிட் கொறஞ்ச மாதிரி இருக்கீங்க face ல எதோ different தெரியது hpy ஆ இருங்க 🥰🤗🤗
Hi sangeetha,
Views for this vlog is going high. Congrats for your vlog.
Also happy to see your mother in chennai house.
😍😍😍❤️🥰🥰🥰🥰thank you
Amma unga parthathula romba santhosama irrukku💓💓💓💓💓
Vegetables as well your mom's arrival is great happiness Sangeetha👌👌👌👏👏👏🌺🌺🌺
Romba nal kalichi unga videos today nalla erunthuchi na thumbnail pathutu ulla vantha odaney like potutan 🥰🥰🥰🥰🥰🥰
Hi guys... Happy to see Amma here... Enjoy 🎉🎉🎉🎉🥳🥳🥳🥳
🥰🥰😍😍
Avanga rendu perum enna ooru..
Akka nilofer from thoothukudi ❤️ epdi diet erukigala soluga
Weekly 4 days keerai rice konjama sapta vegetable athigama sapdra avlotha
Akka any good news amma வந்திருக்காங்க amma ரொம்ப நாள் பிறகு பாத்தல happy Akka anna
Solunga sangeetha elarum keakrom la
Sangeetha ammava paathu romba naal aachu amma paakarathu enaku romba santhosama irukku 😀😀
So happy to see your amma sangeetha 😘
Super pa amma oorla irunthu vanthale ella ponnungalukume periya santhosam than intha santhosathuku alave ila