வேர்களைத் தேடி - அனனியா றஜீந்திரகுமாருடன் பொங்கல் பொழுது!

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 янв 2025

Комментарии • 9

  • @thavamanyamirthalingam3848
    @thavamanyamirthalingam3848 2 дня назад

    மிகவும் பெருமை இதெல்லாம் ஒரு வரம் என்றுதான் சொல்லவேண்டும் வாழ்த்துக்கள் 💐

  • @GKannapiran-lr5oz
    @GKannapiran-lr5oz 21 час назад

    ,👍🔥❤️🙏

  • @jayaganeshkumar6718
    @jayaganeshkumar6718 2 дня назад +1

    brilliant

  • @kandaihmukunthan3487
    @kandaihmukunthan3487 2 дня назад +1

    மகிழ்ச்சி. எமக்கான புலம்பெயர்ந்த வாழ்வின் நீட்சியில் ஒரு புதிய தலைமுறைப் புலம்பெயர் தமிழராகப் பங்கேற்ற இளநங்கையின் உரையாடல் மெய்சிலிர்க்க வைக்கிறது.
    இவரது பெற்றோர், ஆசிரியர், அனனியா மற்றும் தொகுப்பாளினி அனைவருக்கும்
    பாராட்டுகள், வாழ்த்துகள்.

  • @vapillai6073
    @vapillai6073 2 дня назад

    Iniya PONGAL nalvaazthukkal. Tamil Nadu government is organizing a conference under the caption " verkalai thedi" every year on 12th January . Tamil sangam sponsored candidates are invited. Excellent program. Vaazhha Tamil.

    • @kandiahsanthirakumar91
      @kandiahsanthirakumar91 День назад

      At first my Congratulations to your farther and you for the great job and your are growing up plante .when you learn like this literature story, you try your selfe to search the philosophical ideas f or some moral ideas for our tamil civilian .

  • @தற்சார்பைநோக்கி

    ஜோசிக்கிறது என்பது வடமொழிச்சொல்
    சிந்திப்பது என்பது தமிழ்சொல்
    சங்கதி வடமொழிச் சொல்
    வார்த்தை என்பது தமிழ்ச்சொல்.... செயற்கையாகப்பேசாமல் நடைமுறைத்தமிழில் பேசிப்பழகவும்.. இப்படிப்பேசும்போது சிக்கிச்சீரழிகிறது வார்த்தைகள். சக்தி என்பது வடமொழிச்சொல் தமிழ்ச்சொல் பலம் என்பது தமிச்சொல்

  • @harshani166
    @harshani166 День назад

    What a brilliant girl. God bless you Annanya

  • @Tharshiniiii
    @Tharshiniiii День назад

    Really froud