திமுகவை வீழ்த்த இந்த வேலைய செஞ்சா போதும் - கிஷோர் கே சுவாமி | கொடி பறக்குது | Aadhan Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 1,8 тыс.

  • @premKumar-ex2jj
    @premKumar-ex2jj 2 года назад +156

    கிஷோர்!!! திமுக மேல இருக்க வெறி ல மாதேஷ் அ பங்கம் பண்ணிடிங்க😁😁😁

    • @sumetrashivashankar1078
      @sumetrashivashankar1078 2 года назад +1

      அப்படித் தானே பேசவும் வைக்கிறார் இந்த மாதேஷ் !!
      கிஷோர் எவ்வளவு வலுவாக வாதங்களை எடுத்து வைத்தாலும் , புரியாதது போலவே இருக்கிறார் . இவ்வளவு தரக் குறைவாக , ...... குழாயடிச் சண்டை போடுவதைப் போல , ...... சிறு பிள்ளைத் தனமாக , ...... கிஷோரைப் பேசவே விடாமல் , தானே பேசிக் கொண்டு இருக்கிறார் , இந்த மாதேஷ் .
      இது கொஞ்சமும் மரியாதை இல்லாத செயல் !!
      இதை மாதேஷ் சிறிதும் நாகரீகமோ , கூச்சமோ இன்றி , தொடர்ந்து செய்கிறார் .
      விட்டால் அடித்தும் விடுவாரோ , என்று தோன்றும் அளவுக்கு , ...... மிகுந்த " ஆத்திரத்துடன் " , ...... கிஷோரைத் திட்டிக் கொண்டே இருப்பதை , மாதேஷ் நிறுத்துவது நல்லது . 🙏
      தான் மிகுந்த எரிச்சலுடன் , அநாகரீகமாக , கத்தி கத்திப் பேசும் இந்த வீடியோவை திருப்பிப் போட்டு பார்க்கவே மாட்டாரோ இந்த மாதேஷ் ...... ???

  • @kalaranjanisitsabesan4548
    @kalaranjanisitsabesan4548 2 года назад +15

    செத்தான் டா மாதேஷ் கிஷோர் கே சுவாமி யிடம் சிக்கி சின்னா பின்னமாவதை பார்க்க சந்தோஷமாக இருக்கிறது

  • @mr.hariprasath5468
    @mr.hariprasath5468 2 года назад +101

    அகச்சிறந்த ஆளுமைகளிடம் அனுதினமும் அடிவாங்கும் மக்கு மாதேஷ் 🤣🤣🤣🤣

    • @karthiknarayanan5049
      @karthiknarayanan5049 2 года назад +5

      🤣🤣🤣🤣🤣😂😂😂😂👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

    • @spycyvideonet7995
      @spycyvideonet7995 2 года назад +2

      we want another interview..........😜😜😜

    • @srinivashaihivasan1142
      @srinivashaihivasan1142 2 года назад +5

      ஆகச்சிறந்த மக்கு மாதேஷ்!
      ஆகச்சிறந்த மக்கு, மக்கு மாதேஷ்..!!
      ஆகச்சிறந்த மக்கு, மக்கு மாதேஷ்..!!!

    • @jayashreeramnath6317
      @jayashreeramnath6317 2 года назад

      😂😂

    • @jambunathang988
      @jambunathang988 2 года назад +2

      Namm ippedi " makku Maadesh " aenru sonnalum Maadesh welcome
      it with smile - that is Maadesh gentleness I also want to point this.
      May be Aadhan TV viewers increase
      aaga idhu oru technique.

  • @ஆளப்போறான்தமிழன்-ண7ட

    கிஷோர் இதற்கு முன் பேசுவது முரணாக தான் இருக்கும். ஆனால் சிறைக்கு பின் அவருடைய பேச்சு நேர்மையான முறையில் இருக்கிறது. தொடர்ந்து பயணியுங்கள் அண்ணா

    • @subashsivakumar911
      @subashsivakumar911 2 года назад +1

      மறுபடியும் சொருகுனா தாங்க மாட்டான் அதான்

    • @TheRightWingexe
      @TheRightWingexe 2 года назад

      @@subashsivakumar911 illa ne pudungi than paaru. Ipo thottu parungada nayingala kishore aa

    • @தமிழ்-ழ9ழ
      @தமிழ்-ழ9ழ 2 года назад

      @@subashsivakumar911 Mela Bjp Roimpa Aatuna Finish

  • @thamilarasu9675
    @thamilarasu9675 2 года назад +187

    வலிமை படத்திற்கு செல்வதாக இருந்தேன் .. இந்த காணொலி கண்டவுடன் சினிமா செல்வதை கைவிட்டு கிஷோர் vs மாதேஷ் வாதம் எதிர்வாதம் கண்டு களித்தேன் .. பலமுறை ..வழக்கம் போல் மாதேஷ் அடிவாங்கி கொண்டு சமாளித்தார் ..

  • @elikuncharalingam2788
    @elikuncharalingam2788 2 года назад +103

    பிஜேபி வளருகிறது இது மறுக்கமுடியாத உண்மை..சூரியனின் உதவியால் தாமரை மலர்ந்தது.

    • @sivaramsivaram4299
      @sivaramsivaram4299 2 года назад +4

      யாராவது உண்னை திட்டினால் நீ வள்ர்கிறாய் என்று அர்த்தம் இதை செய்த திமுகாவிற்க்கு நன்றி

    • @Sarathkumar-jh4nl
      @Sarathkumar-jh4nl 2 года назад

      maturityya pesu suriyan iyarkai atha symbol vachavellam suriyan ayuda mudiyathu arasiyal veru iyarkai veru unmaiyana suriyan yeriji viluntha boomila stalinnumthan saavan athan unmai

    • @venkatwin
      @venkatwin 2 года назад +1

      @@Sarathkumar-jh4nl 100% சரி

  • @kannanj2478
    @kannanj2478 2 года назад +208

    இந்த முறை அடி கொஞ்சம் அதிகம் போல மாதேஸ்க்கு 🤣🤣🤣🤣🤣

    • @alangunalan2158
      @alangunalan2158 2 года назад +1

      indha election la bjp vanguna adiya vidava😂

    • @jayakumarkailasam8985
      @jayakumarkailasam8985 2 года назад

      இது சிறப்பான தொடக்கம்.

  • @goverthanan1
    @goverthanan1 2 года назад +6

    ஒரு சார்பாகவே பேசிக்கொண்டிருக்கும் இவருடன் எதற்காக இ்ந்த விவாதம் திரு கிஷோர் அவர்களே

  • @praveenrags2059
    @praveenrags2059 2 года назад +224

    வாழை பழத்தில் ஊசி ஏற்றுவது போல் kks பேசுவதும் ,,, maddy பட்டாசு சத்தம் கேட்ட பன்றி போல் பதர்வதூம்....oh wat a funny 😂

    • @yuwarajnathan8186
      @yuwarajnathan8186 2 года назад +6

      Pattasu satham ketta pandri ...wow .thug life moment!!

    • @lbalaji8137
      @lbalaji8137 2 года назад +3

      Enama ippadi panrengalma...
      What a pandri moment...

    • @r.govindarajanrangarajan8638
      @r.govindarajanrangarajan8638 2 года назад +4

      பட்டாசுக் பன்னி super

    • @sumetrashivashankar1078
      @sumetrashivashankar1078 2 года назад +1

      அப்படித் தானே பேசவும் வைக்கிறார் இந்த மாதேஷ் !!
      கிஷோர் எவ்வளவு வலுவாக வாதங்களை எடுத்து வைத்தாலும் , புரியாதது போலவே இருக்கிறார் .
      இவ்வளவு தரக் குறைவாக , ...... குழாயடிச் சண்டை போடுவதைப் போல , ...... சிறு பிள்ளைத் தனமாக , ...... கிஷோரைப் பேசவே விடாமல் , தானே பேசிக் கொண்டு இருக்கிறார் , இந்த மாதேஷ் .
      இது கொஞ்சமும் மரியாதை இல்லாத செயல் !!
      இதை மாதேஷ் சிறிதும் நாகரீகமோ , கூச்சமோ இன்றி , தொடர்ந்து செய்கிறார் .
      விட்டால் அடித்தும் விடுவாரோ , என்று தோன்றும் அளவுக்கு , ...... மிகுந்த
      " ஆத்திரத்துடன் " , ...... கிஷோரைத் திட்டிக் கொண்டே இருப்பதை , மாதேஷ் நிறுத்துவது நல்லது . 🙏
      தான் மிகுந்த எரிச்சலுடன் , அநாகரீகமாக , கத்தி கத்திப் பேசும் இந்த வீடியோவை திருப்பிப் போட்டு பார்க்கவே மாட்டாரோ இந்த மாதேஷ் ...... ???

  • @sumetrashivashankar1078
    @sumetrashivashankar1078 2 года назад +8

    Minute 29.40 of the Video .......
    "" எவனாவது சாக்கடையைப் போய் தொடணும் , ன்னு நினைப்பானா ?? "" ..........
    கிஷோர் கேள்வி , அற்புதம் !! 🙏 🙏

  • @vishwanathan4481
    @vishwanathan4481 2 года назад +184

    என்னா கிழி ....
    கிஷோரின் பயமில்லாத வார்த்தைகள் . நல்ல எண்டர் டெய்ண்மென்ட் . சூப்பர் .

  • @kandasamypandian8617
    @kandasamypandian8617 2 года назад +18

    13 கட்ச்சி கூட்டணி,ஒரு ஓட்டுக்கு 1000 முதல் 6000 ரூபாய் கொடுத்து பெற்றது இமாலய வெற்றியா தம்பி.

  • @anandkv74
    @anandkv74 2 года назад +96

    மாதேஷ், எப்போ நீங்க ஒழுங்கான, நேர்மையான ஊடகவியலாளரா ஆவீங்க? உங்க சார்புநிலை பட்டவர்த்தனமா தெரியுது

    • @sumetrashivashankar1078
      @sumetrashivashankar1078 2 года назад

      கரெக்ட் ஸார் , ........ இவ்வளவு தரக் குறைவாக , ...... குழாயடிச் சண்டை போடுவதைப் போல , ...... சிறு பிள்ளைத் தனமாக , ...... கிஷோரைப் பேசவே விடாமல் , தானே பேசிக் கொண்டு இருக்கிறார் , இந்த மாதேஷ் .
      இது கொஞ்சமும் மரியாதை இல்லாத செயல் !!
      இதை மாதேஷ் சிறிதும் நாகரீகமோ , கூச்சமோ இன்றி , தொடர்ந்து செய்கிறார் .
      விட்டால் அடித்தும் விடுவாரோ , என்று தோன்றும் அளவுக்கு , ...... மிகுந்த " ஆத்திரத்துடன் " , ...... கிஷோரைத் திட்டிக் கொண்டே இருப்பதை , மாதேஷ் நிறுத்துவது நல்லது . கிஷோர் திமுகவை தொடர்ந்து எதிர்ப்பதால் , அவரிடம் மட்டும் தான் இவ்வளவு அசிங்கமாக நடந்து கொள்கிறார் மாதேஷ் .
      தான் மிகுந்த எரிச்சலுடன் , அநாகரீகமாக , கத்தி கத்திப் பேசும் இந்த வீடியோவை திருப்பிப் போட்டு பார்க்கவே மாட்டாரோ இந்த மாதேஷ் ...... ???

  • @spycyvideonet7995
    @spycyvideonet7995 2 года назад +144

    ஆதன் நேயர் என்று எவரும் இல்ல. கிசோர் பேட்டிக்ககாவே வாறம்.

    • @chandrasekarv2754
      @chandrasekarv2754 2 года назад +8

      இது தான் உண்மை
      இந்த மூதேஷ்க்காக
      அல்ல

    • @suriyaprakashkk9365
      @suriyaprakashkk9365 2 года назад +4

      Itha specific ah solla vendiya avasiyame illa ji....always they kks interview only for the kks speech ......

    • @swaasaaholistichealthcare4226
      @swaasaaholistichealthcare4226 2 года назад +5

      ஆதன் ku oru 10 subscribers kuda வேணும் na.. Bjp la ஆதரவு இருக்கறவங்கள பேட்டி எடுப்பார்..

    • @aks2571
      @aks2571 2 года назад +1

      Fact fact fact ….

    • @muruganandam778
      @muruganandam778 2 года назад +2

      மனதில் உள்ளதை உள்ளபடியே சொன்னீர்கள்

  • @sathishchandran8657
    @sathishchandran8657 2 года назад +189

    நீங்க செய்தி சேகரிக்க லச்சனம் தான் தெரியுமே, mathish க்கு செம பல்பு 👌

    • @sumathichidambaram5740
      @sumathichidambaram5740 2 года назад +1

      Mathes dress ok speak not. Ok

    • @sumathichidambaram5740
      @sumathichidambaram5740 2 года назад +1

      A good beginning makes a good ending BJP

    • @sumathichidambaram5740
      @sumathichidambaram5740 2 года назад +1

      Kapadi team I'll one side thirteen members another team I'll only one player which team winner

    • @vasansvg139
      @vasansvg139 2 года назад +1

      மாதுவுக்கு(ஆதவன்).... ஸ்வாமியை பேட்டி எடுத்து..... உயிரோட்டமோடு தன் செய்தி சேனல் (மீடியா) வலம் வர வேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஒன்றே குறி... ஆதவன் மாதுவுக்கு

  • @velsakthithangam
    @velsakthithangam 2 года назад +24

    மாதேஸ் வடிவேலு இல்லாத குறையை தீர்க்கிறார்...

  • @arunkumar1153
    @arunkumar1153 2 года назад +372

    😂😂 madesh: இதெல்லாம் Social mediaல வச்சிக்கோங்க
    KKS: உங்க பேட்டியே Social mediaல தான் வருது

  • @kaliavarathankannan6333
    @kaliavarathankannan6333 2 года назад +31

    வீடியோ பாத்துட்டு. குடு குடு னு ஓடி வந்து கமெண்ட் எல்லாம் பாத்துட்டு சிரிச்சவங்க எத்தனை பேர் இருக்கீங்க 😂😂😂😂😂😂😂😂

    • @vimalasenthilkumar4594
      @vimalasenthilkumar4594 2 года назад +2

      மாதேசை திட்டறதை பார்க்கனுமல்ல

  • @manikandanmanikandan9017
    @manikandanmanikandan9017 2 года назад +43

    எப்படிடா எவ்வளவு அடி வாங்கினாலும் வலிக்காத மாதிரியே நடிக்கிற மாதேஷ்

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 2 года назад +25

    மாதேஷ் அவர்கள் ரூ200 வாங்கிட்டு ரூ2 லட்சத்துக்கு பேசுகிறார்..😂😂😂 மக்கள் பரிந்து கொண்டதால்தான் 5.31% ஓட்டு! காலம் மாறும்,காட்சிகள் மாறும், கட்சியும் மாறும்!!!

  • @Ragul_Anbu
    @Ragul_Anbu 2 года назад +149

    Madhesh : உங்க காமெடி ய social media la வச்சிகோங்க
    Kishore : உங்க பேட்டியே Social media ல தான் வருது 😂
    Sir re kola மாசு 🔥🔥🔥

    • @ajithreghu20
      @ajithreghu20 2 года назад

      Time of this dialogue pls..

    • @aamadmi5421
      @aamadmi5421 2 года назад

      @@ajithreghu20 Yes please...

    • @kssubbiahssraman4479
      @kssubbiahssraman4479 2 года назад +1

      உண்மைதான் social media பற்றிய KKS ன் பதில் சரியான பதலடி

    • @jackmiller6554
      @jackmiller6554 2 года назад +1

      @@ajithreghu20 35:27

    • @ajithreghu20
      @ajithreghu20 2 года назад

      @@jackmiller6554 thank u

  • @sakthivelmurugan11
    @sakthivelmurugan11 2 года назад +14

    பாஜக இந்த அளவுக்கு வாக்கு வாங்கி 3ஆம் இடம் வந்ததற்கு மாதேஷ் பங்கு மிக பெரியது

  • @varadharajkondusamy7901
    @varadharajkondusamy7901 2 года назад +149

    மாதேஷுக்கு ஒரு கேள்வி, நீங்கள் பா ஜ க எதிர்ப்பாளர் என்பதை யாரை பேட்டி கண்டாலும் பதிவு செய்வதை வழக்க மாக வைத்துள்ளீர். நீ நடுநிலை யாளனா.

  • @sapaliah4277
    @sapaliah4277 2 года назад +68

    தாமரையை வளர்த்து கொண்டிருக்கும் RSB மீடியாக்களுக்கு நன்றி.

  • @muthuvijayan4386
    @muthuvijayan4386 2 года назад +445

    நீங்க செய்தி சேகரிக்கிற லட்சணம் தான் எங்களுக்கு தெரியுமே busted moment😂😂😂😂😂😂😂😂

    • @arunprashanth3155
      @arunprashanth3155 2 года назад +2

      Madesh : seri serii adhu iruntu potum 🤣🤣

    • @alangunalan2158
      @alangunalan2158 2 года назад

      Indha comedy ella unga social media la vechikonga.. seruppadi moment for kishore 😂😂😂😂😂😂😂😂😂

    • @toji5025
      @toji5025 2 года назад

      மரண பங்கம்🔥🔥🔥🔥🔥🔥

  • @ravithothadri8887
    @ravithothadri8887 2 года назад +30

    I have great respects for Kishoreji . Keep going Kishoreji and be more offensive

  • @Darkknight-tz4qz
    @Darkknight-tz4qz 2 года назад +71

    After Goundamani -senthil
    Its Madhesh and K swamy...sema comedy😂😂😂

  • @J.Hanish.2019
    @J.Hanish.2019 2 года назад +6

    கிஷோர் பேச்சு என்றுமே சிறப்பாக பேசுவார்.

  • @tailortirupur4857
    @tailortirupur4857 2 года назад +338

    மாதேஷ் பதில் தெரியாம சமாளிக்கிறது 😀😀😀😀😀😀😀,,இதை பார்க்கின்ற மக்களுக்கே விட்டு விடுகிறேன்😂😀😀😀😀😀

    • @P.Rajenderan
      @P.Rajenderan 2 года назад +4

      அதிமுக கூட்டாணியிலிருந்து கழற்றி விரட்டி விட்டதனால் வேறு வழியில்லாமல் பாஜக தனித்து நின்னு விட்டு தனித்து நிற்க திரானி வேண்டுமாம் என்ன என்ன கம்பி கட்டுற கதை எல்லாம் விடுறான் இந்த கிஷோர் ...😂😂😂

    • @thangapandi376
      @thangapandi376 2 года назад +13

      @@P.Rajenderan ஆளும் கட்சி தனித்து நிக்கலமே

    • @kathirsekar7499
      @kathirsekar7499 2 года назад +15

      @@P.Rajenderan அதிகாரத்தில் இருப்பவர்களே தனியாக நிற்க திராணி இல்லை. இதுல Bjp ய குறித்து கருத்து வேற

    • @P.Rajenderan
      @P.Rajenderan 2 года назад +1

      @@thangapandi376
      திமுகவோட ஓட்டு மட்டுமே இந்த தேர்தலில் அதிக சதவீகிதம் தான் ...

    • @J.Hanish.2019
      @J.Hanish.2019 2 года назад +9

      @@P.Rajenderan தனியாக 2014ல் திமுக நிற்கும் போது எத்தனை MP கிடைத்தது அதனால் தான் திமுக எப்போதும் இனிமேல் தனியாக நிற்காது.

  • @gv6609
    @gv6609 2 года назад +8

    யாரை மாதேஷ் பேட்டி எடுத்தாலும் கிஷோர் கூட பேசும்போது தான் அது விறுவிறுப்பு
    சுறுசுறுப்பு
    சுவாரஸ்யம்

  • @jaya5339
    @jaya5339 2 года назад +630

    ரஷ்யாவில் கழக ஆட்சி 🖤❤️ அமைந்ததும் முதல் கையெழுத்து போர் நிறுத்தம் தான். -உதய நிதி 😌😌

    • @maniram5976
      @maniram5976 2 года назад +12

      😅😅

    • @mohamedali-ig8fq
      @mohamedali-ig8fq 2 года назад +8

      தேசத்தை காப்பதற்குத் தான் தேசத் தந்தை கொன்றார்களோ

    • @prabhuumapathy8467
      @prabhuumapathy8467 2 года назад +81

      @@mohamedali-ig8fq தேச தந்தையா😂😂😂ஒரு மசூதிலயாவது அந்த தேச தந்தை போட்டோவ வச்சு மரியாதை செலுத்துங்கள் பாக்கலாம் மசூதிகுள்ள வேணா குறைந்த பட்சம் தர்கா அல்லது மசூதி வாசல்ல அவர் போட்டோவை வச்சாவது மரியாதை செலுத்துவீங்களா? அடேய் நாடககார தீவிரவாத கோஷ்டிகளா உங்க நாடகம் எல்லாம் எங்களுக்கு தெரிஞ்சிருச்சு, நவகாளி படுகொலை நியாபகம் இருக்கா? வரலாறை மக்களை தெரிஞ்சிக்க ஆரம்பிச்சுட்டாங்க, காந்தியை ஏன் kodse கொன்னான் என்ற வாக்குமூலம் வரை மக்களுக்கு தெரியும் நீ பொத்து

    • @maniram5976
      @maniram5976 2 года назад +28

      @@mohamedali-ig8fq nanba inkeyum unaku matha veri thana...

    • @devarajus8416
      @devarajus8416 2 года назад +28

      @@mohamedali-ig8fq mr please ask your people to give respect to India and what your relations in congress

  • @gsridharsridhargopalaraman291
    @gsridharsridhargopalaraman291 2 года назад +9

    பரங்கிமலை என்ற சொல்லை சொல்லிவிட்டு தாங்கள் சிரித்த சிரிப்பே போதும் இந்த இண்டர்வியூவிற்கு‌..

  • @ramachandrant3103
    @ramachandrant3103 2 года назад +44

    தம்பி உங்கள் ஆசையின்படி எவ்வளவு மட்டமா சொன்னாலும் அப்படியே இருக்கட்டும் இன்னும் காலம் பதில் கூறும் மக்கள் மூலமாக உங்கள் மனம் சந்தோஷம் கொள்ள எவ்வளவுக்கு கீழே வேணும்னாலும் பாஜாகா வை தரம் தாழ்த்திக்கோங்க அதுவும் நன்மைக்கே பாஜாகா வளர உதவும் உங்கள் போல் நண்பர்களால் நன்றி வணக்கம் ஜெய்ஹிந்த்

  • @muruganandam778
    @muruganandam778 2 года назад +5

    வாரிசு அரசியலுக்கு தொடர்ந்து சொம்பு தூக்கும் மாதேஷ் சுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

  • @krishjayachitra
    @krishjayachitra 2 года назад +36

    உங்க பெருமையை பேசவா என்னை கூப்பிட்டீர்கள்..KK...
    😀😀😀😀😀...
    மாதேஷ் 🤫🤫🤫....
    நீ இன்னும் வளரனும் தம்பி...

  • @gthibanify
    @gthibanify 2 года назад +8

    தமிழ்நாட்டு மக்கள் அண்ணாமலை ஐயாவுக்கு வாக்களித்து மாற்றத்தை கொண்டு வர வேண்டும்

  • @sivac9369
    @sivac9369 2 года назад +370

    மாதேஸ் vs கிஷோர் பேட்டி என்றால் இறுதி வரை பார்க்கலாம் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்து வீட்டீர்கள்...!💐💐💐

    • @visusamy3749
      @visusamy3749 2 года назад +9

      Kavundamani senthil comdy pola

    • @sumathichidambaram5740
      @sumathichidambaram5740 2 года назад +3

      Mathes arsial tuition edukkavum

    • @பாரதமாதாகீஜே-ய2ய
      @பாரதமாதாகீஜே-ய2ய 2 года назад +5

      மாதேஷ் கொஞ்சம் மனசாட்சியோட பேசவும்

    • @பாரதமாதாகீஜே-ய2ய
      @பாரதமாதாகீஜே-ய2ய 2 года назад +7

      கிஷோருக்கு ஆக கூட கிருக்கனையும் பாக்க வேண்டி உள்ளது

    • @sudhakaran8281
      @sudhakaran8281 2 года назад +1

      @@பாரதமாதாகீஜே-ய2ய Manasatchiyoda pesinal bjp ku Himalaya vetri! They got all 21 corporation mayor and deputy Mayor posts.what else they have to prove. They are no.1 party in THAMIL NADU !,

  • @drarunselvakumar5009
    @drarunselvakumar5009 2 года назад +13

    மாதேஷ் ஜர்னலிஸ்ட் என்றால், நான் அமெரிக்க ஜனாதிபதி.

  • @dsc8099
    @dsc8099 2 года назад +264

    பிஜேபி தமிழ் நாட்டில் இல்ல தாமரை மலராது இப்படி சொல்லி சொல்லி 4 எம் எல் ஏ , இப்ப 300 கவுண்சிலர்.. ஏன்டா பிஜேபி தமிழ் நாட்டில் இல்லை னா .. அந்த கட்சி பற்றி ஏன் தினமும் விவாதம் நடத்திறிங்க..🤦🤦🤦

    • @ravichandran45
      @ravichandran45 2 года назад +12

      சார்....இது தான் அண்ணாமலை. பேசினால் பா.ஜ.க. பேசினால் அதிகம் பேசும் பொருளாக உள்ளது.. கிஷோர் மாரிதாஸ் பேசினாலும் பேசும் பொருளாக உள்ளது... இது எனது தனிப்பட்ட கருத்து... வணக்கம்

    • @suladshanisivathason3945
      @suladshanisivathason3945 2 года назад +2

      🤔🤔🤔😁😉😉😁

    • @vimalrajantony
      @vimalrajantony 2 года назад

      poluthu poga vendama

    • @harivgharan8671
      @harivgharan8671 2 года назад +2

      பயம்தான்

    • @vimalrajantony
      @vimalrajantony 2 года назад

      @@harivgharan8671 apdilam onnun illa

  • @TamilTamil-dg8bk
    @TamilTamil-dg8bk 2 года назад +8

    ஊழலை.ஆதரிப்பதை
    மாதேஷின் பத்திரிகைதர்மம்.
    வாழ்த்துக்கழ்

  • @athibanpandian3002
    @athibanpandian3002 2 года назад +118

    கிஷோர் ஜி, மாதேஷ் எவ்ளோ அடிச்சாலும் தாங்குவாப்ல நல்லா குத்துவிடுங்க.

  • @babykrishnanbabykrishnan1488
    @babykrishnanbabykrishnan1488 2 года назад +20

    நல்ல விவாதம் மிக அருமையாக உள்ளது சாமி விளக்கம். மிக மிக அருமை பாராட்டுகிறேன் தொடரட்டும் உங்கள் நற்பணி

  • @kannanramakrishnan8689
    @kannanramakrishnan8689 2 года назад +161

    Madesh must be referring dictionary after this interview… Nethyadi Kishore 👏🏼👏🏼👏🏼👏🏼well done👏🏼👏🏼👏🏼👏🏼

  • @adsstudio1434
    @adsstudio1434 2 года назад +16

    மாதேஷ் உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்.. பிஜேபி வளர நீங்கள் இது போல் உதவ வேண்டும்....

  • @senthilnathan2048
    @senthilnathan2048 2 года назад +53

    வழக்கம்போல் கிஷோர் sir அடிச்சி த்வம்சம் பண்ணீட்டார்......

  • @thalaivaarasangam576
    @thalaivaarasangam576 2 года назад +4

    மாதேஷ் அவர்களே எங்களுடைய அண்ணன் கிஷோர் செம மாஸ் ❤️👍❤️

  • @sandy0129
    @sandy0129 2 года назад +102

    மாபெரும் வெற்றி.. இமாலய வெற்றி என்று திரு மாதேஷ் சொல்லும்போது... பிச்சைக்காரன். அம்மா தாயே என்று கதறுன மாரி இருந்துச்சி

  • @samikannu3413
    @samikannu3413 2 года назад +5

    தாமரையை பலமாக வளர்த்தெடுக்க பாடாய் படும் ஆதன் டிவி மாதேஷ் க்கு மிக்க நன்றி.. கிஷோர் மாஸ்..

  • @Kaviarasanoffl
    @Kaviarasanoffl 2 года назад +65

    கொலுசு பாலாஜி 😂😂😂

  • @puspavallimuniandy1038
    @puspavallimuniandy1038 2 года назад +7

    பேட்டிக்கு அழைத்துவிட்டு அவரை பேசவிடாமல் தடுக்கிறீர் மாதேஸ்

  • @krishnakumars6993
    @krishnakumars6993 2 года назад +32

    மாதேஷ் நிறைய செருப்பு அடி வாங்குறார் 🤣😂😅😃😃

    • @KrishnaMoorthy-ml7lp
      @KrishnaMoorthy-ml7lp 2 года назад +1

      வாங்கினாலும் திருந்தாதவர்கள்

  • @venkatajalapathyn4450
    @venkatajalapathyn4450 2 года назад +57

    கல்வி அறிவு 100%. உள்ள குமரி மாவட்டம் தன் பணியை சரியாகச் செய்துள்ளது.....

    • @vv-sz4yh
      @vv-sz4yh 2 года назад +3

      Dei monna

    • @askmekrishna1747
      @askmekrishna1747 2 года назад +2

      @@vv-sz4yh poda up

    • @venkateswaran6632
      @venkateswaran6632 2 года назад +1

      எது...பிஜேபி கோட்டையான நாகர்கோவில் மாநகராட்சியில் திமுகவை ஜெயிக்க வைத்ததா?அப்போ சரி தான்!!

    • @vv-sz4yh
      @vv-sz4yh 2 года назад

      @@askmekrishna1747 poda sangi

    • @harivgharan8671
      @harivgharan8671 2 года назад

      உண்மை

  • @sudarmani9636
    @sudarmani9636 2 года назад +112

    இன்னிக்கும் மாதேஷ் தாக்கபட்டார்🤣

    • @KrishnaMoorthy-ml7lp
      @KrishnaMoorthy-ml7lp 2 года назад +2

      அது அவர் விதி

    • @thirupathipalaniappan8675
      @thirupathipalaniappan8675 2 года назад

      என்னைக்கு தாக்கப்படல (கிஷோரோட பேட்டி எடுக்கும் போது)😂

  • @pr.shridhar6434
    @pr.shridhar6434 2 года назад +24

    Kishore has emerged more strong than before Bravo

  • @saravanakumar-lj5xb
    @saravanakumar-lj5xb 2 года назад +47

    மாதேஷ் திமுக பர்னிச்சர போட்டு பொளக்கிறாறோ என்று ஒரு சந்தேகம்.கிஷோர் கே ஸ்வாமி மாஸ்

  • @அமிழ்தேஎன்தமிழே

    ஸ்டாலின் கருணாநிதிக்குப் பிறந்தார் என்பதால் பரம்பரையாக தலைவர் இன்று முதல்வர் என்றி ஆகியிருக்கிறார் என்பதே 100% உண்மை.

  • @rajamanicam1301
    @rajamanicam1301 2 года назад +38

    அப்பனை புதைக்க இடம் கேட்டு கெஞ்சியபோது ஸ்டாலின் முதல் இடத்திலா இருந்தார்,

  • @rajapitchaimani6090
    @rajapitchaimani6090 2 года назад +6

    மாதேஸ் எவ்வளவு அடிவாங்கினாலும் வவலிக்காததுபோலவே நடிப்பது 😂😂😂😂

  • @pap4606
    @pap4606 2 года назад +357

    இன்னைக்கு விருந்து உள்ளது. மாதேஷ்எவ்வளவுஅடிவாங்கினாலும் தாங்குவான். கிஷோர்:நான்ஏன்வருத்தப்படனும். மக்கள் தான் வருத்தப்படனும். ஆரம்பமே மரணமாஸ்.

    • @nilgiriwildlife6301
      @nilgiriwildlife6301 2 года назад +13

      Mathesh palaya sombu.atha romba adi vangiruku

    • @ravichandrankrishnamoorthy6910
      @ravichandrankrishnamoorthy6910 2 года назад +18

      தயவுசெய்து மாதேசை யாரும் திட்டாதீர்கள் போலி திராவிட முகங்களை கிழிப்பதில் அவர் உறுதியாக இல்லையென்றால் கிஷோர் கே ஸ்வாமி பிரான்ஸ் தமிழச்சி போன்றவர்களை பேட்டி எடுப்பாரா
      மாதேஷ் அருமையான சங்கி
      Suuuuuuuuuuuuuuuper o super madhesh bro

    • @MurthyMurthy-uq2km
      @MurthyMurthy-uq2km 2 года назад +7

      Shame less human maadesh cutttuuumaram company DMKs brocker

    • @karthiknarayanan5049
      @karthiknarayanan5049 2 года назад +3

      @@ravichandrankrishnamoorthy6910 : Unmai

    • @vijiraja8253
      @vijiraja8253 2 года назад +2

      😀

  • @bernadshasaru9626
    @bernadshasaru9626 2 года назад +17

    Super 13கூட்டணி 30இடம்டெபசிட் காலி இதில் ஆளும் கட்சி ...தினரும் மாதேஷ் ...இதை விளக்கும் கிஷோர் அருமை🙏

  • @gratestemperor
    @gratestemperor 2 года назад +332

    அரசியல் தெரியாத மாதேஷ் அவர்களிடம் இனிமேல் பேட்டி கொடுத்து நேர விரயம் செய்யாதீர்கள் திரு. kk ஸ்வாமி அவர்களே. மற்றபடி as usual kk ஸ்வாமி ji rocks.

    • @gnanasekarkk8461
      @gnanasekarkk8461 2 года назад +1

      🤔🤔🤔 மாதேஷ் 🙃🙃🙃

    • @saishreeramlv5351
      @saishreeramlv5351 2 года назад +8

      Ipdi dhaan pannanum sir. Because apo dhaan makkaluku puriyum yaaruku nalla arasiyal therinjuruku, yaruku nalla constitution pathi therinjuruku nu

    • @chinnaiahg4892
      @chinnaiahg4892 2 года назад +7

      ithu than bjp ku free marketing bro

    • @kubatpubov5955
      @kubatpubov5955 2 года назад +4

      Sir, BJP supporter channel la pesi enna panradhu? Indha maari poi theemka channel or neriyalar kitta pesina thaan andha pakkam irukkara nallavanga kitta poi visayatha serkka mudiyum.
      Same applies for Theeka group too. But they won’t appear in RW channels or let RW interviewers interview them

    • @rightchase5713
      @rightchase5713 2 года назад

      அதலாம் முடியாது..வாரா வாரா வரனும்.. கழுவி கழுவி ஊத்தனும்..கடப்பாகல்ஸ் கதரனும்..உபிஸ் kks பேட்டிய பாக்கவே மாட்டான்..கொஞ்சம் சொரனைய இருக்கு..வேலை செய்யும் போல 🙄

  • @tamilmani224
    @tamilmani224 2 года назад +17

    கயிறு மேல நடந்தாரு kishore always rocks🤣🤣🤣🤣

  • @rajamanicam1301
    @rajamanicam1301 2 года назад +327

    திமுக வில் இருந்தால், வெளியில் வரும்போது மானத்தை வீட்டில் வைத்து விட்டு வரணும் என்பது பொது விதி, மாதேஷ் பேச்சில் தெரிகிறது.

    • @mohamedaneez9541
      @mohamedaneez9541 2 года назад +8

      பி.ஜே.பி ல் இருந்தால் மூளையை கழட்டி வைத்து விட வேண்டும் என்பதும் பொது விதி

    • @sparo9604
      @sparo9604 2 года назад +29

      @@mohamedaneez9541 🤣🤣 katharu katharu 🤣😂

    • @vaspriyan
      @vaspriyan 2 года назад +4

      @@sparo9604 கதறுவது கமலம்.

    • @spycyvideonet7995
      @spycyvideonet7995 2 года назад +27

      @@vaspriyan இந்த வீடியோக்களுக்கு கீழ வாற பின்னூட்டல்களை பாத்தும் நீ திருந்தல்ல என்றால் நாங்க என்ன பண்ணிறது. கதறவது திராவிட பன்றி கூட்டங்கள் மட்டும்தான்.

    • @kalaranjanisitsabesan4548
      @kalaranjanisitsabesan4548 2 года назад +26

      13 கட்சி கூட்டணி அமைத்து கூட்டமாக வந்தபன்றி 🐷 களின் கதறல் அதிகமாகவே இருக்கிறது ஏனெனில் இனி பாஜக உள்ளே வந்து விடும் என்று பூச்சாண்டி காட்ட முடியாது

  • @lakshmikanthaniyengar648
    @lakshmikanthaniyengar648 2 года назад +15

    I wish that Kishore Swamy should participate in tv debates like sun news புதிய தலைமுறை தந்தி போன்ற ஊடகங்கள்

  • @SindhuSindhu-tp6rh
    @SindhuSindhu-tp6rh 2 года назад +25

    பிஜேபி வளர்ச்சிக்கு adhan தமிழ் கு முக்கிய பங்குண்டு

  • @venkatsubramanian9978
    @venkatsubramanian9978 2 года назад +6

    I am watching this channel only for Kks interview

  • @kvelrajan
    @kvelrajan 2 года назад +45

    🤣🤣🤣 Was so funny to see expressions on Madhesh's face.. Evlo adichalum thaangararu pa.. romba nallavara irukkaru.. pls, innum idhayae continue pannunga 😂😂

  • @sharrypup
    @sharrypup 2 года назад +14

    This has become more of an entertainment than a interview/debate!😄
    Go KKS! ✊🏼

  • @walkerpantham
    @walkerpantham 2 года назад +20

    😋 எவ்வளவு அடிச்சாலும் தாங்கராண்ட மகேஷ்... 🤪🤪

  • @veeraraman4845
    @veeraraman4845 2 года назад +5

    எவ்ளோ அடிச்சாலும் தாங்குற மாதேஷ் நீ ரொம்ப நல்லவன்டா 😂😂😂

  • @jenidavis4427
    @jenidavis4427 2 года назад +338

    இந்த பேட்டி அருமை பிஜேபி வளருகிறது இது மறுக்கமுடியாத உண்மை

    • @mohamedali-ig8fq
      @mohamedali-ig8fq 2 года назад +5

      BJP really a Special Child in growing pace

    • @paulnicho8987
      @paulnicho8987 2 года назад +10

      @Kaushik Venkatesan 🤣😂🤣😂🤣 rahul pappu

    • @nishanthp4154
      @nishanthp4154 2 года назад +4

      @Kaushik Venkatesan Rahul Choose the wrong path. He is a very good comedian and even Modi likes his jokes, also before the 2000s, Rahul looks like a Hollywood actor. He will be too handsome but due to this mother, he entered politics and spoiled his life

    • @spycyvideonet7995
      @spycyvideonet7995 2 года назад +10

      @@mohamedali-ig8fq One of Special child is CM of TN.............. Thatthi...............

    • @kalaranjanisitsabesan4548
      @kalaranjanisitsabesan4548 2 года назад +4

      @@spycyvideonet7995
      Exactly

  • @kamalarmsam6210
    @kamalarmsam6210 2 года назад +4

    கன்னியாகுமாரி அமெரிக்காவில் இருக்கிறதா மாதேஷ் அதும் தமிழ் நாட்டின் ஒரு பகுதி இன்று கன்னியாகுமரி நாளை காஷ்மீர்(ஜெய்ஹிந்த்)ஃ🚩🚩🇮🇳🇮🇳🇮🇳🚩

  • @jana-on7ux
    @jana-on7ux 2 года назад +98

    No one should be angry enjoy it. Mr. Madesh is a sleeper cell 😀😀😀😂

    • @kish0071
      @kish0071 2 года назад +2

      Sleeper cell ahhh active cell boss

  • @spycyvideonet7995
    @spycyvideonet7995 2 года назад +7

    கொட்ட வெட்டுன பன்றி மாதிரி அலருரான் மாதேஸ் KKS Mass, we want another interview..........😜😜😜😜😜😜😱

  • @nirmalanie
    @nirmalanie 2 года назад +17

    13 பன்றி கூட்டங்கள்.... சேர்ந்து பெற்ற வெற்றி இது..

    • @P.Rajenderan
      @P.Rajenderan 2 года назад

      அதிமுக கூட்டாணியிலிருந்து கழற்றி விரட்டி விட்டதனால் வேறு வழியில்லாமல் பாஜக தனித்து நின்னு விட்டு தனித்து நிற்க திரானி வேண்டுமாம் என்ன என்ன கம்பி கட்டுற கதை எல்லாம் விடுறான் இந்த கிஷோர் ...😂😂😂

  • @jawaharjawahar325
    @jawaharjawahar325 2 года назад +3

    வெஸ்டன் மிஸ்டர் கிஷோர் உங்கள் பொறுமைக்கும் ஒரு சல்யூட் 👍👍👍

  • @rajamanicam1301
    @rajamanicam1301 2 года назад +147

    MGRவெளியே வரும்போது, கருணாநிதி,இப்படிதான் பேசினார், மாதேஷ் அண்ணாமலை ய பேசுவதும் அப்படித்தான், அண்ணாமலை வளர்ச்சி மறைக்க முடியாத ஒன்று,

    • @nganapathy3017
      @nganapathy3017 2 года назад +2

      எம்ஜிஆரும் அண்ணாமலையும் ஒன்றா. கேவலம். யாரை யாருடன் ஒப்பிட்டு பேசுவது என்ற விவஸ்தை இல்லையா.

    • @SGAnalyst
      @SGAnalyst 2 года назад +3

      @@nganapathy3017
      I respect MGR.
      But, Do you think MGR is taller than Annamalai in dignity?

    • @jayashreeramnath6317
      @jayashreeramnath6317 2 года назад +3

      @@nganapathy3017 why? Annamalai is a real hero..he is not a corrupt

    • @nganapathy3017
      @nganapathy3017 2 года назад

      @@jayashreeramnath6317 Chance for corruption comes only when you are in power Annamalai is not in power. Reg. his official position IPS, most of the IPS & IAS officers are upright.

    • @barathi1123
      @barathi1123 2 года назад

      @@jayashreeramnath6317 he didn't come in power after getting long power you tell he is a corrupt or not.

  • @balab1777
    @balab1777 2 года назад +11

    தமிழ்நாட்டில் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்றால் பணம் கொடுத்தால் வெற்றி பெறலாம், ஒரு மண்ணாங்கட்டி யும் தேவையில்லை

  • @senthilnathan2048
    @senthilnathan2048 2 года назад +103

    திரு அண்ணாமலை அவர்களின் நேர்மையான நாகரிகமா ன.... உண்மையான தைரியமான... எதார்த்தமான உழைப்பிற்கு கிடைத்த இந்த வெற்றியை மாதேசை போன்ற அறைவெக்கடுகளுக்கு பொறுக்கவில்லை போலும்.........

    • @r.s.p2369
      @r.s.p2369 2 года назад

      Deivathal aagathu eninum muyarchi than mei varththa kooli tarum

    • @vimalasenthilkumar4594
      @vimalasenthilkumar4594 2 года назад +1

      @senthil 👌👌👌👌👌👌👌 உண்மை

    • @jayashreeramnath6317
      @jayashreeramnath6317 2 года назад +2

      Super a sonneenga

    • @sumetrashivashankar1078
      @sumetrashivashankar1078 2 года назад

      கரெக்ட் ஸார் , ........ அதனால் தானோ என்னவோ , இவ்வளவு தரக் குறைவாக , ...... குழாயடிச் சண்டை போடுவதைப் போல , ...... சிறு பிள்ளைத் தனமாக , ........ கிஷோரைப் பேசவே விடாமல் , தானே பேசிக் கொண்டு இருக்கிறார் , இந்த மாதேஷ் .
      இது கொஞ்சமும் மரியாதை இல்லாத செயல் !!
      இதை மாதேஷ் சிறிதும் நாகரீகமோ , கூச்சமோ இன்றி , தொடர்ந்து செய்கிறார் .
      விட்டால் அடித்தும் விடுவாரோ , என்று தோன்றும் அளவுக்கு , ...... மிகுந்த " ஆத்திரத்துடன் " , ...... கிஷோரைத் திட்டிக் கொண்டே இருப்பதை , மாதேஷ் நிறுத்துவது நல்லது . கிஷோர் திமுகவை தொடர்ந்து எதிர்ப்பதால் , அவரிடம் மட்டும் தான் இவ்வளவு அசிங்கமாக நடந்து கொள்கிறார் மாதேஷ் .
      தான் மிகுந்த எரிச்சலுடன் , அநாகரீகமாக , கத்தி கத்திப் பேசும் இந்த வீடியோவை திருப்பிப் போட்டு பார்க்கவே மாட்டாரோ இந்த மாதேஷ் ...... ???

  • @mvenkat001
    @mvenkat001 2 года назад +3

    29:57 🤣🤣🤣🤣🤣🤣 எது பரங்கிமலை கிஷோர் கே சாமி அண்ணா வேற லெவல்

  • @ஸ்ரீகுருஜிசிவஆசான்ஈஷா

    கிஷோர் The best

  • @sriramsatya77
    @sriramsatya77 2 года назад +44

    This Mathesh is the definition of “horrible” interviewer/journalist. Shamelessly one sided and completely ignorant of anything that is not supported by DMK.

  • @n.rameshitpoint9679
    @n.rameshitpoint9679 2 года назад +49

    Madesh அவர்களே கேள்வி கேட்க தெரியலென வீட்டுக்கு போய் முக்காடு போட்டு துங்குங்குங்க.

  • @sweet-b6p
    @sweet-b6p 2 года назад +6

    கிசோர் பேச வந்தாலே மகிழ்ச்சிதான் - அவரது பார்ப்பனியம் வேறு ஆனால் நன்றாகவே வாதம் செய்வார்

  • @MrKakkoo
    @MrKakkoo 2 года назад +53

    எத்தனை தடவை செருப்படி பட்டாளும் மாடுதின்னி மாதேஷ் இளிச்சிக்கிட்டே இருப்பான்

  • @AnanthSm-rk6wy
    @AnanthSm-rk6wy 2 года назад +9

    தரமான பேட்டி KKS அண்ணா

  • @manjuking4853
    @manjuking4853 2 года назад +61

    உண்மையான சமூக நீதி கட்சி பாரதிய ஜனதா

  • @shanmugasundaram6198
    @shanmugasundaram6198 2 года назад +2

    OM SRI NARASIMHA SAIRAM KISHORE

  • @ravindhranr1838
    @ravindhranr1838 2 года назад +45

    கிஷோர் மிக மிக அருமை தினருகிறான் மாதேஷ்

  • @rameshrajini644
    @rameshrajini644 2 года назад +4

    பாரத பிரதமர் திரு மோடி ஜீ வாழ்க 🇮🇳

  • @MrKakkoo
    @MrKakkoo 2 года назад +43

    இந்த வெண்ணீர் அண்டா ஆக்டிவ் ஜெர்னலிஸ்டாம்

  • @narayanaswamyrajagopalan5058
    @narayanaswamyrajagopalan5058 2 года назад +4

    மாதேஷ் சமாளிக்க முடியாத இடங்களில் மக்களே பார்த்துக் கொள்ளட்டும் என்று கூறி விடுகிறார்.

  • @kowshik86
    @kowshik86 2 года назад +24

    Madesh.. எதுக்கு நடு நிலை வேஷம் போடவேண்டும் ?? ஆமா நான் திமுக தான் னு சொல்லிவிட்டு போடா..

  • @rameshramesh-nw5ix
    @rameshramesh-nw5ix 2 года назад +4

    மாஸ் கிஷோர்.

  • @kaliyamoorthynallan9385
    @kaliyamoorthynallan9385 2 года назад +32

    கிஷோர் கே சாமி சூப்பர்.

  • @gmariservai3776
    @gmariservai3776 2 года назад +1

    இந்த விவாதத்தை அரசியல் கடந்து நடு நிலையுடன் கேட்டால் மிக நன்றாக உள்ளது.
    இருவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

  • @bharathwajmohan6131
    @bharathwajmohan6131 2 года назад +59

    8:22 - 8:40 Kishore K Swamy vera level kalai 😂

  • @venkataramankuppuswamy1132
    @venkataramankuppuswamy1132 2 года назад +26

    The interviewer seems to think he is the final authority for DMK.

    • @hussainshamu
      @hussainshamu 2 года назад

      If u speak to you who know'# what's he speaking then it's right to speak..no point In speaking to third rated guy like this ..it's of no use ...what waste your time... you guys are doing it to increase your trp rating ...rather than don't interview these kind of loose burgers

    • @sumetrashivashankar1078
      @sumetrashivashankar1078 2 года назад

      இவ்வளவு தரக் குறைவாக , ...... குழாயடிச் சண்டை போடுவதைப் போல , ...... சிறு பிள்ளைத் தனமாக , ...... கிஷோரைப் பேசவே விடாமல் , தானே பேசிக் கொண்டு இருக்கிறார் , இந்த மாதேஷ் .
      இது கொஞ்சமும் மரியாதை இல்லாத செயல் !!
      இதை மாதேஷ் சிறிதும் நாகரீகமோ , கூச்சமோ இன்றி , தொடர்ந்து செய்கிறார் .
      விட்டால் அடித்தும் விடுவாரோ , என்று தோன்றும் அளவுக்கு , ...... மிகுந்த
      " ஆத்திரத்துடன் " , ...... கிஷோரைத் திட்டிக் கொண்டே இருப்பதை , மாதேஷ் நிறுத்துவது நல்லது . 🙏
      தான் மிகுந்த எரிச்சலுடன் , அநாகரீகமாக , கத்தி கத்திப் பேசும் இந்த வீடியோவை திருப்பிப் போட்டு பார்க்கவே மாட்டாரோ இந்த மாதேஷ் ...... ???

  • @commicommi3594
    @commicommi3594 2 года назад +15

    மாதேஷ்க்கு எப்பல்லாம் திடல் ல payment delay ஆகுதோ அப்பல்லாம் கிசோர கூப்பிட்டு சுடலைய கிழிக்குறான் !

  • @sarathgokul7674
    @sarathgokul7674 2 года назад +5

    Kishore K Swamy Parangimalai nakkal ultimate 😂🤣😂