Sivaji Ganesan Visits AVM Studio - Raman Ethanai Ramanadi Comedy Scene

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 мар 2013
  • Sivaji Ganesan Visits AVM Studio - Raman Ethanai Ramanadi Comedy Scene. Watch Sivaji Ganesan in search of job in films, land at AVM Studio in this comedy scene from the super hit classic film, Raman Ethanai Ramanadi. Starring: Sivaji Ganesan, K.R. Vijaya, Muthuraman, Nambiar. Singers: T. M. Soundararajan, P. Susheela, LR. Eswari, P. Madhuri. Music: M. S. Viswanathan. Director: P. Madavan.
    To watch more videos, Click / rajshritamil
    Subscribe now for more updates
    ruclips.net/user/subscription_c...
    Join & Like our Facebook Rajshritamil Fan Page
    / rajshritamil
    Join us on Google+
    plus.google.com/u/1/b/1066549...
    Subscribe now to Rajshri Tamil for more updates: bit.ly/Subscribe-ToRajshriTamil
  • РазвлеченияРазвлечения

Комментарии • 124

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 7 месяцев назад +9

    One of the finest actor ever in the history of Indian cinema.. அன்றும் இன்றும் என்றும் ஒரே நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் 😢😢

  • @Varu-cx2og
    @Varu-cx2og 4 года назад +57

    எத்தனையோ நடிகர்கள் வந்தாலும் இப்படிப்பட்ட நடிகனை நம் வாழ்க்கையில் கண்டதுண்டா ????

  • @karunanidhiramaswamy8702
    @karunanidhiramaswamy8702 3 года назад +9

    எனக்கு பிடித்த சிவாஜி படங்களில், ராமன் எத்தனை ராமன டி!

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha 3 года назад +28

    கர்ணன் - THE ORIGINAL
    அன்னை இல்லத்துக்கு 1960-ல் கிரகப்பிரவேசம் நடத்தப்பட்டது. வீட்டிற்கு புதுக்குடித்தனம் வந்தவுடன் குழந்தைகளுக்கு காதுகுத்தும் விழாவும் நடத்தப்பட்டது.
    அப்போது வீட்டுக்குப் பின்புறம் ஒரு பெரிய கொட்டகை போடப்பட்டிருந்தது. விழா முடிந்து நான்கு நாட்கள் கழித்து சென்னையில் அடைமழை...!
    அக்கம் பக்கத்தில் வசித்து வந்த குடிசைவாசிகள் அன்னை இல்லத்திற்கு வந்து நடிகர்திலகத்திடம் உதவி கேட்டனர். அவரும் அவர்களுக்கு அரிசி உதவி கொடுக்கச் சொன்னார்.ஆனால், அரிசியை வாங்கி எங்கே சமைத்து சாப்பிடுவது?
    அதனால், போடப்பட்டிருந்த பெரிய கொட்டகையில், குடிசைவாசிகளுக்கு சமையல் செய்யச் சொன்னார் நடிகர்திலகம்.
    முதல்நாள் 300 பேருக்கு என ஆரம்பித்து அடுத்தநாள் 1000 பேர்.... அப்புறம் 2000... பிறகு 10000 என்று கூட்டம்வர ஆரம்பித்தது. அதனால், சமையல் செய்து ஓட்டலில் இருந்து ஊழியர்களை வரவழைத்து சாதம் பொட்டலங்களாக கட்டினார்கள். முப்பது அடுப்புகள் வைத்து சாதம் தயார் ஆனது. அதற்கேற்ப உணவுப் பொட்டலங்களை விநியோகிக்க தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்களிடமிருந்து நூற்றுக்கணக்கான வண்டிகள் பணியாற்றின.
    இந்தமாதிரி தொடர்ந்து 5 நாள் மழை பெய்தது. அந்த ஐந்து நாளும், மூன்று வேளைகளும் சாதம், பொட்டலங்களாக கட்டி போட்டார்கள்.
    பெருந்தலைவர் காமராசரும், அன்றைய நிதி அமைச்சர் சி. சுப்பிரமணியமும் அப்போது சாப்பாடு தயாராகும் இடத்திற்கே வந்து, சாப்பாட்டை ருசிபார்த்து நடிகர்திலகத்தைப் பாராட்டி மகிழ்ந்தனர்.
    *****1987 அக்டோபர் பொம்மை இதழில், திரு. திருக்கோணம் அவர்கள் எழுதிய கட்டுரையிலிருந்து....

  • @indian9845
    @indian9845 3 года назад +75

    யார் எல்லாம் 2021-ல இந்த வீடியோ பாக்குறீங்க லைக் பண்ணுங்க ..❤️

  • @gnanavel1062
    @gnanavel1062 3 года назад +12

    உடம்பு முழுவதும் புல்லரிக்குது நடிப்பு தெய்வமே

  • @gnanavel1062
    @gnanavel1062 3 года назад +7

    பாரத ரத்னா விருதை வழங்குகின்றேன் இந்திய குடி மகனாகிய அடியேனால் சிவாஜி ஐயாவுக்கு

  • @shortsmyfamily7153
    @shortsmyfamily7153 2 года назад +12

    கண்ணீர் வருகின்ற தே ஐயா உங்கள் அருமையான நடிப்பை கண்டு

  • @csbsurendrababu4681
    @csbsurendrababu4681 4 года назад +12

    Sivaji sivaji sivaji sivaji sivaji sivaji sivaji only

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 4 года назад +34

    No one can never ever replace him..the one and one "NADIGAR THILAGAM"

    • @muthuabi3137
      @muthuabi3137 11 месяцев назад +2

      Kadavel. Thandavam. Engal. Iyi. Sivajiganeshan. Avargal

  • @devakimanikandan2626
    @devakimanikandan2626 2 года назад +12

    What a fantastic acting? No words to explain.

    • @muthuabi3137
      @muthuabi3137 Год назад +2

      Mahanatigar. Engal. Natigarthilagam

  • @selvamrm7900
    @selvamrm7900 2 года назад +4

    Sivaji Sivaji Sivaji Sivaji👌

  • @selvamrm7900
    @selvamrm7900 2 года назад +4

    Super Acting

  • @sajadshajahan4396
    @sajadshajahan4396 2 года назад +5

    The god of acting one and only Nadikar thilakam SIVAJI GANESHAN 🙏🙏🙏 എന്റെ പൊന്നോ 😳🙏🙏🙏🙏🙏 നമിച്ചിരിക്കുന്നു

  • @Priyam8506
    @Priyam8506 3 года назад +5

    Really an actor

  • @mohanasundaramn5420
    @mohanasundaramn5420 3 года назад +8

    நடிகர் திலகத்தின் புகழ் என்றும் ஓங்குக

  • @diyasulagam7804
    @diyasulagam7804 3 года назад +4

    நடிகர் திலகம் ஒரு
    லெஜன்ட் அவருக்கு இணை
    யாருமில்லை ஒவ்வொரு
    படமும் மக்களுக்கு ஒரு
    பாடமாக நடித்து அந்த
    பாத்திரத்தை பெருமைப்
    படுத்திய அந்த மகான்
    இந்த மண்ணில் பிறவி
    எடுத்தது நாம் செய்த
    புண்ணிய ம்
    நடிகமன்னன் புகழ்
    வாழ்க
    அ கார்முகில்
    ஓசூர்

  • @lakshmananlakshmanan8941
    @lakshmananlakshmanan8941 3 года назад +7

    நடிப்பின் கடலுங்க அவரு இப்போது உள்ள தலைமுறை நடிகர்கள் அவரை மிஞ்சி நடிக்க சாத்தியமில்லை. அவர் நடித்த படங்களை போல் எடுக்க தரமான இயக்குனர்கள் இல்லை.

  • @sahasranamambhagavatheeshw4703
    @sahasranamambhagavatheeshw4703 3 года назад +7

    The one and only Shivaji Sir.

  • @Lotus2963
    @Lotus2963 3 года назад +8

    Look at his humility. He’s acting like a duffer in front Kathadi Ramamurthy who’s a junior artist (I know he’s a Theater artist and popular) with out ego. Character is important for this born artist 🙏 love from USA 🇺🇸

  • @velappanpv1137
    @velappanpv1137 Год назад +4

    The one and only best actor in the world

  • @ggn762
    @ggn762 5 лет назад +30

    நடிகர் திலகத்தின்
    நவரச ரத்தினங்களில்
    ராமன் எத்தனை ராமனும்
    ஒருவன்...
    வண்ணப் படமாக வரவேண்டும்...

    • @mohan1771
      @mohan1771 3 года назад

      Yes... Waiting even Vietnam Veedu

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 2 года назад +4

    No body can act like this the opposite party will think about his image for this scene super

  • @narayanangopal257
    @narayanangopal257 2 года назад +3

    என்ன ஒரு கேமிரா ஆங்கிள் டைரக்டர் நாகையாவுக்கு. கம்பீரம்.

  • @robinbell8629
    @robinbell8629 2 года назад +3

    Kamal sir oda guru na summavaa@sivaji sir

  • @gangstergowtham7123
    @gangstergowtham7123 3 года назад +4

    Sivaji Mass Star

  • @sivajimedia1
    @sivajimedia1 4 года назад +13

    கலை கடவுள் சிவாஜி ,நடிப்புலக மகா மேதை நடிகர்திலகம்

  • @g.selvarajan7736
    @g.selvarajan7736 2 месяца назад +2

    என்ன அ௫மையான நடிப்பு❤❤❤

  • @muthazhagimuthazhagi868
    @muthazhagimuthazhagi868 3 года назад +4

    அய்யா சிவாஜி அவர்களே..🥰🔥🔥🔥🔥🔥🔥🔥🔥❤️❤️❤️🙏🙏🙏❤️ my one and only cine hero.😻😎

  • @prabhur4709
    @prabhur4709 2 года назад +3

    What an acting

  • @sureshjayaraman6042
    @sureshjayaraman6042 3 года назад +6

    The great Sivaji 👍

  • @romeo....19
    @romeo....19 2 года назад +4

    😂😂😂😂😂😂
    சிரிப்பை அடக்க முடியவில்லை

  • @srinivasana6748
    @srinivasana6748 6 лет назад +23

    Sivaji is a Born Actor

  • @udhayalogu708
    @udhayalogu708 4 года назад +17

    God of acting Pride of world 🙏

  • @dharshinijanani4107
    @dharshinijanani4107 4 года назад +7

    நடிப்புச் செல்வன் வாழ்க

  • @kanmaniee
    @kanmaniee 4 года назад +11

    Legend of world cinema ever.!

  • @kalyanamm4768
    @kalyanamm4768 3 года назад +6

    நடிப்பின் இமயம்

  • @subramaniamsubramaniam1916
    @subramaniamsubramaniam1916 Год назад +3

    I have seen this movie in telugu Krishna acted, every scene in telugu was a laughing stoke, here in tamil Sivaji is just super with his brilliant performance.

  • @mohan1771
    @mohan1771 3 года назад +6

    One of the finest films of Nadigar Thilagam 👍🏻🙏🏻

  • @AmolHiwale123
    @AmolHiwale123 6 лет назад +47

    The real energy...
    Shivaji ganeshan...!!

  • @anupnair7465
    @anupnair7465 2 года назад +2

    He saw padmini so nice

  • @sirajulameen7048
    @sirajulameen7048 5 лет назад +8

    Wow wat an acting ever can see anywhere in world

  • @venkatachalamsubramaniyam7703
    @venkatachalamsubramaniyam7703 5 лет назад +14

    நடிப்பின் பல்கலைக்கலகம் நடிக்க தெரியதன்னுக்கூட இவர் 2 படம் பார்த்தால் போதும் நடிப்பு தானா வரும்

    • @sriprhh6860
      @sriprhh6860 5 лет назад +1

      நீ தண்ட

    • @najmahnajimah8728
      @najmahnajimah8728 3 года назад +2

      Yes

    • @mohan1771
      @mohan1771 3 года назад +1

      நடிப்பு அவர் ரத்தத்திலே ஊறியது

  • @Chris-vt6nl
    @Chris-vt6nl 3 года назад +5

    Yelaigalukku vazhaillai illaya😂😂😂

  • @phanisurya6689
    @phanisurya6689 2 года назад +2

    I hardly watched his films. But I am his fan.

  • @iniyankabilan9600
    @iniyankabilan9600 9 месяцев назад +1

    2023 la யாரெல்லாம் பாக்குறீங்க 🙏🙏🙏

  • @suriyaprakash355
    @suriyaprakash355 5 лет назад +20

    ஐயா அவர்களின் பாதம் பணிகிறேன்

  • @canniappinbalassoupramanie7717
    @canniappinbalassoupramanie7717 4 года назад +36

    இவர் போல இன்னமும் யாரும் பிறக்க வில்லை நடிப்பதற்கு இவருக்கு நிகர் இவரே இது வரை இவர் போல் நடிக்கவும் முயற்ச்சிக்க வில்லை ஏன் கமல் விஜயசேதுபதி இல்லையா என்று கேட்கலாம் அவர்கள் எல்லாம் இவருடைய நடிப்பை பார்த்து காப்பி தான் அடிக்கிறார்கள் அவர்கள் நடிக்கலை ஆனால் சிவாஜி சார் நடிப்பு இயல்பானது

    • @najmahnajimah8728
      @najmahnajimah8728 3 года назад +1

      Elai yaralum mudiyadu

    • @srikanthrangarajan5206
      @srikanthrangarajan5206 2 года назад

      Everyone is unique. Why would somebody be like other. There is no like sivaji. Also there is no one like kamal
      Paraatum podhu compare panaama paraatuvadhu sirappu

    • @HariHaran-ef7xq
      @HariHaran-ef7xq 2 года назад

      Canniappan you are true

  • @senthilkumar-lx9xn
    @senthilkumar-lx9xn 4 года назад +13

    look at காத்தாடி ராமமூர்த்தி

  • @sundararaghavanvenkatraman6594
    @sundararaghavanvenkatraman6594 Год назад +2

    Fantastic acting.

  • @AXYoutubeLive
    @AXYoutubeLive 5 лет назад +29

    முழு படம் பாக்கனும் போல இருக்கே 🤔

    • @RamkumarRamkumar-ku1rq
      @RamkumarRamkumar-ku1rq 3 года назад

      முலுபடமும் அருமையாக இருக்கும் பாருங்கள்

    • @manikandan.p4793
      @manikandan.p4793 2 года назад

      படம் அருமையாக இருக்கும்
      நான் நடிகர் திலகத்தின் நடிப்பைகண்டு அழுதுவிட்டேன்

  • @kpdpv7675
    @kpdpv7675 2 года назад +2

    Nadipin kadavul Aiyaa sivaji ganesan avarkalin nadipu. Vulagam aliyum varai thigataathu. Avarin nadipu rasanaigal nagaichuvai, Paavam, karvam , veeram ,vetkam, kadhal, karunai innu neraiya solla enaku theriyavillai ..Athu yenill adangathu. Ivarai paatthu thirai ku vanthu saathanai padaithavargal palar vundu... ivarin nadipai paathu En vittil sivaji thaatha epdi nadikiraru paar endru Sollvaargal . Na paatha mudhal sivaji padam padaiyappa. Ariyatha vayathu enaku 6ru apotho aluthen padaiyappa padathil maaligaiyin thoonai katti anaithu mootchai vidum kaatchi. Arr isaiyil sivajin nadipai kandu aluthen. athil irunthu sivaji padam paathu en rattha kamalangalum avarai pola nadika ennai ariyaalam thoondum.. naan thorathistam seithavan pola. Avar naditha kaalathil naan pirakavillai endru...

  • @saravanansaravanan2180
    @saravanansaravanan2180 5 лет назад +7

    Super dialogues sivaji ganesan sir

  • @kumarnagarajan8692
    @kumarnagarajan8692 3 года назад +6

    ஒரே ஷாட்.....‌எவ்வளவு உணர்ச்சிக் கலவை....
    துளி மணித்துளிகளில்....கலை விருந்து கொடுக்கும் இவர் யார்?
    நிச்சயமாக இவர் ஒரு நடிகராக இருக்க முடியாது.
    எந்த விருதுக்கும் இவர் பொருத்தமானலராக இருக்க முடியாது.
    நிச்சயமாக இவருக்கும் மரணத்துக்கும்
    சம்பந்தம் இருக்க முடியாது.
    ....
    இவர் அருவமாக நம்‌ உணர்வுகளில்
    உலவிக் கொண்டிருக்கும்...
    யோகியாகத் தான் இருக்க முடியும்.

  • @saamraat1643
    @saamraat1643 5 лет назад +16

    Yara pathu vasanam pesa theriyathu nu sona...

    • @evm6177
      @evm6177 3 года назад +3

      😀 Athu thane! Apadi kellu thalaiva..

  • @HariHaran-ef7xq
    @HariHaran-ef7xq 6 лет назад +13

    Just now kalatta kalyaanam clipping for his comedy here i saw his innocence what an versatile actor!!!

  • @SUJAY8513Isaiko
    @SUJAY8513Isaiko 5 лет назад +24

    Classy acting Sivaji Ganesan...😎

  • @Prven3
    @Prven3 5 лет назад +7

    Awesome scene

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha 3 года назад +12

    சிவாஜிக்கு நிகர் எவருமில்லை என்போம். நிகர் உண்டு.கட்டபொம்மன், சிதம்பரனார், அப்பர், பக்த்சிங், பாரதியார் முதலானோரை தன்னுடலுக்குள் புகுத்தி, சிவாஜி உலவவிட்டது போல்... அந்த சிவாஜியே மீண்டும் வந்தால்தான் சாத்தியம்.இதைத்தான் மிக எளிமையாக, பாமரர்களும் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்... ‘சிவாஜி மாதிரி நடிக்க ஒருத்தன் பொறந்து வரணும்யா’ என்று!
    சிவாஜி... 20ம் நூற்றாண்டின் அதிசயம். 21ம் நூற்றாண்டிலும் தொடர்கிற ஆச்சரியம். எத்தனை நூற்றாண்டுகளானாலும் சரித்திரம்.
    ‘அனல் பறக்கும் வசனங்கள்’ என்றொரு வார்த்தை, சினிமா விளம்பரத்தில் உண்டு. வசனங்கள் பஞ்சு என்றால், சிவாஜியின் உச்சரிப்பு நெருப்பு. சிவாஜி பேசினார். தியேட்டரில் அனல் பறந்தது. தெளசண்ட்வாலாவாக கரவொலி எழுந்தது. அதற்கு முன்பு எப்படியோ... சிவாஜி வந்த பிறகு, நடிக்க சான்ஸ் கேட்டு வருவோரையும் நடிக்கத் தேர்வுக்கு வருவோரையும் ’எங்கே, சிவாஜி சார் பேசின வசனம் ஏதாவது பேசிக்காட்டுங்க’ என்றார்கள். இவர்கள் கேட்காவிட்டாலும் ‘வானம் பொழிகிறது பூமி நனைகிறது’ என்று வசனத்தை மனப்பாடம் செய்துவிட்டு வந்து பேசினார்கள். ‘கோயிலில் குழப்பம் விளைவித்தேன். ஆம்... கோயில் கூடாது என்பதற்காக அல்ல. கொடியவர்களின் கூடாரமாகிவிடக்கூடாது என்பதற்காக’ என்று பேசி நடித்துக் காட்டினார்கள்.‘சிவாஜி சார் மாதிரி நடிக்கமுடியாது’ என்பார்கள். ‘சிவாஜி சார்தான் செட்டுக்கு முத ஆளா வருவாரு’ என்பார்கள். ‘சிவாஜி சார் சம்பள விஷயத்துல கறார் காட்டமாட்டாரு’ என்பார்கள். ‘சிவாஜி சார், அந்தக் கேரக்டராவே மாறிடுவாரு’ என்பார்கள். ‘சிவாஜி சார், விளம்பரப்படுத்திக்காம எத்தனையோ உதவிகள் செய்திருக்கார்’ என்பார்கள். ‘சிவாஜி சார் அப்படி என்கரேஜ் பண்ணி நடிக்க வைப்பாரு’ என்பார்கள். ‘சிவாஜி சார், எல்லார்கிட்டயும் தாயாப்பிள்ளையா பழகுவார்’ என்பார்கள். ‘சிவாஜி சார், வீட்டுக்கு யார் வந்தாலும் சாப்பிட வைச்சுத்தான் அனுப்புவார்’ என்பார்கள்.

  • @ravipamban346
    @ravipamban346 5 лет назад +20

    sivaji sir extraordinary performance. great.

  • @balachandranr8117
    @balachandranr8117 2 года назад +2

    Nadipin (thanga)surangam

  • @a.r.kalidossa.r.kalidoss2443
    @a.r.kalidossa.r.kalidoss2443 6 лет назад +20

    super acter my aiyah Sivaji sir.

  • @kalyanaraman7803
    @kalyanaraman7803 Год назад +2

    shivaji ganesan is a king of acting

  • @jiivajeevan892
    @jiivajeevan892 5 лет назад +5

    Fantastic lagend actor

  • @karthickswaminathan4823
    @karthickswaminathan4823 6 лет назад +20

    nadipuku vudaranam😉😍😙😘

  • @raju1950
    @raju1950 3 года назад +2

    Super movie with excellent acting and songs...released in 1970.
    Such a great actor acted in a horrible movie like vasantha
    Malaigai in 1972. Very sad

  • @Tamilarasan-ej8ub
    @Tamilarasan-ej8ub 5 лет назад +9

    Maha Nadigan....

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 4 года назад +9

    Intha naatil ezaigal vaaza vaza illaiye illaiya😂😂😂😂😂

  • @ravichandran6018
    @ravichandran6018 7 месяцев назад +1

    King of kings sivaji sir

  • @mohamedalee3548
    @mohamedalee3548 5 лет назад +11

    Nadippin palgalaikalagam

  • @kuttykarthi165
    @kuttykarthi165 5 лет назад +7

    The legend

  • @gurumurthysritech7792
    @gurumurthysritech7792 2 года назад +5

    சினிமா நடிப்பில் உலக நாயகன்
    ஆனால் அரசியல் நடிப்பில் ....தேறவில்லை...
    .... நடிப்பு .....நடித்திருந்தால்
    இன்று உலக... வரிசையில் மகா......ஆயிருப்பார்😂.....
    வசனம் எழதுவராக சினிமாவில் நுழைந்திருந்தால் கூட 😂 ஆகியிருப்பார்...என்னவோ?.
    கடவுள் சித்தம் வேறு.......

    • @srinivasagamrajasankar5820
      @srinivasagamrajasankar5820 Год назад

      தவறு .....அரசிலியலில் நடிக்க வில்லை ...

  • @user-zg6pw4vb8y
    @user-zg6pw4vb8y Год назад +2

    En uyirre indrum unnai maraka mudiyuma

  • @harisuthankumar6418
    @harisuthankumar6418 2 месяца назад

    Pa enna nadipuda samy
    Legend sivaji sir❤

  • @SenthilKumar-ck2rr
    @SenthilKumar-ck2rr 2 года назад +2

    அந்த சின்ன புள்ள கதாபாத்திரம்.. மிக சிறந்த நடிகர்..அதனால் தான்,, நமது இமயத்தையேு வாடா போடா.. என்று வசனம் வைத்தார்கள்.. ஞானத்திற்கு வயது அனுபவம் முக்கியமல்ல. ஞானம் தான் முக்கியம்.. Ex... திருஞானசம்பந்தர்... மற்றும் பலர்.. இருந்தாலும் கொஞ்சம் யோசித்து இந்த மாதிரி வசனத்தை வைத்திருக்க வேண்டும்..தமிழில்நிறைய வார்த்தைகள் உள்ளன... வாடா போடா பதிலாக வாயா, போயா...its just director mistakes.. 🙏🇮🇳

  • @TheProtagonist555
    @TheProtagonist555 7 месяцев назад

    0:14.. Iconic.. Best pair of Tamil Industry.. Director broke the fourth wall to tease audience..

  • @anithiru152
    @anithiru152 5 лет назад +13

    யதார்த்தம்,

  • @mahaboobjohn3982
    @mahaboobjohn3982 6 лет назад +14

    Original nadigan

  • @sasidharansambasivam5422
    @sasidharansambasivam5422 4 года назад +11

    Great Actor
    But never won National award from 1952 to 1980...worst ...

  • @SathyaSathya-un1zh
    @SathyaSathya-un1zh 6 лет назад +8

    Super

  • @deepanrich2229
    @deepanrich2229 8 месяцев назад

    சப்பாணி பாய்ஸ் இதயம் முரளியின் ரீல்ஸ் பார்த்து ஒரிஜினல் பார்க்க வந்தவன் நான்

  • @abuabu7632
    @abuabu7632 Год назад +2

    பத்துமினி. பத்துமினி. 😅

  • @pravintrichymartialartsaca5202
    @pravintrichymartialartsaca5202 5 лет назад +10

    Ivaru nadikrara illa real ah eduthangala!

  • @muthuselvam889
    @muthuselvam889 4 года назад +3

    Inoruthan porandhu vandha kooda eedu katta mudiyadhu

  • @musiclover2823
    @musiclover2823 3 года назад +2

    1:51 it reminds me one Tamil song but i couldn't catch. Is there anyone here with same feeling

    • @sunishkaj
      @sunishkaj 3 года назад +1

      Its from movie ENGA OORU RAJA. And the song is EZHUKADAL SEEMAI ATHAI AZHUKINDRA NERMAI

    • @musiclover2823
      @musiclover2823 3 года назад

      @@sunishkaj not that much old

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 2 года назад +2

    Sasidharan very sad the Indian and state govt had jealous on him but america and other countries known well about him

  • @judgementravi480
    @judgementravi480 5 лет назад +3

    Hiiiii AVM studio ulla ponadilla veliyerundu yaar paathalun teryunga so naanum 👀

  • @samdavepriyam
    @samdavepriyam 4 года назад +7

    Movie name thiriuma ???

  • @user-kp1ze6qu4z
    @user-kp1ze6qu4z 8 месяцев назад

    Chappani boys பாத்து வந்தவங்க

  • @nirosheena007
    @nirosheena007 5 лет назад +3

    Nadippu piiiiii

  • @shivadevishivadevi7987
    @shivadevishivadevi7987 2 года назад

    Goundamani sir also there dilog

  • @Raj-vn2tj
    @Raj-vn2tj 8 месяцев назад

    After chappaniboys ❤

  • @rkbala2189
    @rkbala2189 8 месяцев назад

    After chappani boys video 👍

  • @manojpandian1798
    @manojpandian1798 5 лет назад +3

    Movie name bro

  • @ashton7615
    @ashton7615 3 года назад +1

    Ivaroda sila movies elame overacting .... mudhal mariyadhai padathukaprm dha ivaroda elamovies la vara acting enaku pudikum

    • @abishekabishek6472
      @abishekabishek6472 2 года назад

      That's not overreacting, our people were usually dramatic always that was reflected on the screen

    • @ashton7615
      @ashton7615 2 года назад +1

      @@abishekabishek6472 no ivaru sila movies la kannelam sevakramaari face ah rombo react panuvaaru adhu avlo pudikla ... But avaroda karnan kattabonman maari movies acting super ...Rajni Kamal period la sivaji nadicha movies elame natural ah irunduchu that's what I am telling ...avaroda peak la kudutha expressions lam too dramatic adhu overacting Mari irundhadhu