மரபு வாழ்வியல் பற்றிய மருத்துவம் | தமிழர் மருத்துவம் | இயற்கை விவசாயம்
HTML-код
- Опубликовано: 5 фев 2025
- #sidhamaruthuvam #tamil #mulikaivaiththiyam #herbal
#vivasayam #meenamilam #iyarkaivivasayam #nammazhvar #orunkinainthapannai #organicfarming #agriculture #mulching #iyarkaivivasayam #nattumaadu
----------------------------------------------------------------------
திருநெல்வேலி அருகே உள்ள களக்காடு என்னும் ஊரில் தமிழர் மருத்துவம் பற்றிய தகவல்கள் ஒருவருக்குஒருவர் பகிர்ந்துகொண்டனர் . சித்த மருத்துவத்துக்கும் மத்த மருத்துவத்துக்கும் என்ன வித்தியாசம்? எல்லா வித நோய்களுக்கும் நம் முன்னோர்கள் ஒரு வைத்தியத்தை சரியான முறையில் பயன்படுத்தி இருக்கிறார்கள். இதன் முதல் பாகத்தை கடந்த காணொளியில் பார்த்தோம். இந்த காணொளி அதன் தொடர்ச்சி ஆகும். மேலும் நீங்கள் இதுவரை கேள்விப்படாத தமிழர் மருத்துவம் பற்றிய தகவல்களை இந்த காணொளியில் காணலாம்
--------------------------------------------------------------------------
மல்லிகை பூ நாற்று பற்றிய விளக்கம் - • மல்லிகை பூ நாற்று பற்ற...
நவதானிய பயிர்கள் பற்றி அறிவோம் - • நவதானிய பயிர்கள் பற்றி...
தேக்கு மரங்களை சீரமைத்தல் - • தேக்கு மரங்களை சீரமைத்...
சுபாஷ் பாலேக்கர் 5 அடுக்கு முறை - • சுபாஷ் பாலேக்கர் 5 அடு...
--------------------------------------------
உங்களுடைய விவசாயம் மற்றும் பண்ணை சார்ந்த வீடியோக்கள் நமது சேனலில் ஒளிபரப்ப விரும்பினால் தொடர்பு கொள்ளவும் : 88706 66750.
அருமையான உரையாடல் 👍🏾 பதிவுக்கு நன்றி