5 லட்சம் வருமானம் ஒரு ஏக்கருக்கு || தமிழர் மரபு வேளாண்மை செய்து அசத்தும் இராமநாதபுரம் வழக்கறிஞர்
HTML-код
- Опубликовано: 5 фев 2025
- In this video real exploring Tamil traditional agriculture method for getting more yield
More than five hundred thousand can earn in one year in a acre land
Best traditional farming method
#traditionalfarming #ricefarmimg #riceharvesting #yeild
சிறப்பான காணொளி தொகுப்பு
Masha Allah..very nice video..👌👌👌👍
சலாம் அலைக்கும் பாய் வாழ்த்துக்கள் அருமை🎉🎉
Walikumsalam brother... thank you so much
Valthukkal iya
Very nice audio and video,
Vanakkam Iyya. Excellent presentation clearly explained the facts about traditional natural farming. God bless you dear 🙏😇🤝👍🤗❤️💐
Thank you so much brother...
Keep supporting our Tamil Safari RUclips channel and Facebook
Very informative and nice to see greenish land
வாழ்த்துக்கள் masha allah
Ntk 🙏🙏🙏👏👏👏👌👌👌
ALHAMDULILLAH ALHAMDULILLAH
இந்த வீடியோவை கடலூர் மாவட்டத்திலிருந்து பார்க்கிறேன் கடலூர் சிதம்பரம் சேத்தியார் தோப்பு இந்த பகுதிகளிலும் இந்த செடி பெயர் செந் தாண்டி தான்
வாழ்த்துகள் 🎉நாம் தமிழர் வெல்லும் 🎉 சீமான் 🥰 NTK 🤩
nayuruvi in tirunelveli
Thanjavur district all land now housing unit 😢😢😢😢😢😢😢 Thanjavur district no rice soon 😢😢😢😢😢
Super Annan 👌
Cactus for chapatti kalli name
ஐயா ஞானப்பிரகாசம் சொல்லும் விவசாயம்😅
உங்க ஊரில் ஒரு சென்ட் நிலம் எவ்ளோ ஐயா
இது எந்த ஊர் என்று சொல்ல முடியுமா
ராமநாதபுரம் மாவட்டம் சோழியக்குடி...
இந்த வீடியோவிலும் சொல்லி இருக்கிறேன்...
விவசாயம் அல்லாஹ் உக்கு பிடித்த விஷயம்
அட்ரஸ் போடுங்க sir
வயலுக்கு ஏதுங்க அட்ரஸ் .... bro
ராமநாதபுரம் மாவட்டம் சோழியக் கொடி என்ற கிராமம்
இந்த வீடியோவில் முழு விவரம் இருக்கிறது நண்பா .... அவருடைய தொலைபேசி எண் உட்பட
இந்த இடத்தை நேரில் வந்து காண வேண்டும் சார் பஸ்ஸில் வந்தால் எப்படி வரவேண்டும் நான் கண்ட கனவை நினைவாக்கியுள்ளார் அதனால் கண்டிப்பாக நேரில் வந்து சந்திக்க வேண்டும்
ராமநாதபுரத்தில் இருந்து பட்டுக்கோட்டை தொண்டி செல்லும் வழி பஸ்ஸில்
சோழிய குடி என்ற ஊரில் இறங்குங்கள்
இவருடைய தொலைபேசி எண் இந்த வீடியோவில் இருக்கிறது..
Phone number of farmer
Why phone number is not given? No way to contact the person.
Please watch final two minutes..
You can get his number brother
செந்தட்டி
Iya phone number kidaikuma
சிவப்பு சட்டை !
நெல் காய்க்குமா
ஐயா அது வாய் தவறி வந்ததுங்க ஐயா....
எத்தனை நாளில் கதிர் விடும் என்று கேட்பதற்கு பதிலாக அப்படி கேட்டு விட்டேன்...
மப்பூடு