கம்பராமாயணத்தை இவ்வளவு சிறப்பாக விளக்குவதற்கு அண்ணன் வை கோவிற்கு இணையாக வேறு எவரும் இருக்க முடியாது கம்பன் இன்றைக்கு இருந்திருந்தால் அண்ணனை கட்டி பிடித்து உச்சி முகர்ந்திருப்பார் என்னையே மிஞ்சிவிட்டாய் என்று தமிழ் களஞ்சியம் அண்ணன் வாழ்க
Vaiko Iyya 👌Superb… Great Inspirational speech. நீங்கள் இந்த நாட்டின் பொக்கிஷம் ஆனால் இந்த நாட்டின் அற்ப அரசியல்வாதிகள் பலருக்கு உங்களது திறைமைகளை ஊக்குவிக்க தெரியாமல் பற்பல ஆண்டுகளை தவறாக வழி நடத்திவிட்டார்கள்… இளைய தலைமுறையினரை வழிநடத்த பற்பல / பல கோடி ஆண்டுகள் நீங்கள் நலமுடன் வாழ்த்தும் ….. க. பாரதிதாசன் .🙏 வாழ்க வளமுடன், & நலமுடன். ஆண்டுகள் 🙏🙏🙏🙏🙏VALKA VALAMUDEN & NALAMUDEN… 🌺🌹🌷🙏🙏🙏🙏🙏
வைகோ அவர்களை எனக்கு ரொம்ப பிடித்தற்கு காரணம் , அவரின் பேச்சாற்றல் சொல்லாற்றல் இலக்கிய நயம் கலந்த உரை ! அரசியல் ரீதியில் எனக்கு முற்றிலும் மாறுபாடு இருக்கிறது !!!
What a great speaker. When I was a Theology student at TTS, Arasaradi, Madurai, I had an opportunity to walk with him from Thiumangalam to Madurai. What a memory of lyrics from Kamba Ramayanam. Tamil is playing dance in his tongue❤❤🎉
A lovable speaker. It is very rare to find politicians like him, presently in Tamil Nadu, who has distinguished himself in high oratorical skills with unfathomable literary flavour. It is a pity that Tamil Nadu failed him politically. Meritocracy does not have value in Tamil Nadu politics. He has done enough in political arena. My fervent plea is that he should can contribute to a larger extent to Bhakti literature. He will then be acclaimed next to the legendary Kannadasan.
இறைவன் ஒருவனே,,,வெவ்வேறு கடவுளர்கள் என்றால்,,,,எல்லா கடவுளரும் படைப்பை ஒருவனிடமே குத்தகைக்கு விட்டு விட்டார் களோ,,,மாம்பழம்,,பலாப்பழம்,,எல்லா மதத்தாருக்கும் இனிக்கிறது.. எதற்கும் எல்லோரும் கொஞ்சம் சிந்தித்து பாருங்கள் ,,,,நாம் ஏன் பிறந்தோமென்று,,,கடமை என்னவென்று,,,ஏமாறமல் இருக்க வேண்டும் அல்லவா,,,ஔவை சொல்கிறாள்,,,,மனம் போன போக்கெல்லாம் போக வேண்டாம் என்று,,,சிந்தியுங்கள்,,,
என் தலைவன் ஒரு முழு அரசியல் வாதி ஆனால் எப்படி இந்த இலக்கியம் பற்றி எல்லாம் கவனம் தாவரமல் இப்படி பேசுகின்றார். வியாப்புக்கு உரிய ஒரு மா மனிதன். தமிழ் உள்ள வரை அண்ணன் திரு வைகோ.M.P புகழ் இருக்கும் M.K.துரை மலையாளன்
இலக்கிய பேச்சு, அரசியல் பேச்சு , நம்மா கலைஞர் கருணாநிதி பேரறிஞர் அண்ணா தந்தை பெரியார் அம்பேத்கார் அப்துல் கலாம் பாரதி இன்று யாரரும் தான் தமிழை பற்றி யாரும் பேசசுவாது இல்லை
Vaiko Born genius. Seeman n many politicians are just child in front of vaiko. Like shivaji is referred for acting in d world Vaiko great person in parliament n Law n ilakiam n world history. Hats off to vaiko
மதிப்புக்குரிய ஐயா வைகோ அவர்களே உங்கள் வட்டம் உலகம் முழுவதும் பரவ வேண்டியது அதை ஏன் இளையராஜா சுற்றுவதுபோல் ஒரு சிறு வட்டத்துக்குள் முடக்க பார்க்கிறீர்கள் வேகன்ட் எழுங்கள் தமிழை உலகம் முழுவதும் பரப்புங்கள் உயரும் உங்கள் மதிப்பு
போதும் இந்த பாழாய் போன அரசியல். கோமாளி என்ற பெயர்தானே அங்கு உனக்கு மிச்சம்.ஆன்மீகத்தில் உனக்கு ஒரு அழகான சிம்மாசனம் காத்திருக்கு. உன் இலக்கிய சொற்பொழிவை கேட்க கோடான கோடி ஆன்மிகத்தினர் காத்திருக்கின்றனர்.வா தலைவா வந்து இங்கு இலக்கியப்பணியாற்று .
@Lakshman Singh When Tamil is rejected in Postal Exam, why he is not able to stop it. I believe if Seeman is opposition leader he would have stopped it physically.
அரசியல் பேச்சு, இலக்கிய பேச்சு, ஆன்மீக பேச்சு, பாராளுமன்றத்து பேச்சு எனக்கு தெரிந்து தமிழகத்தில் வேறு யாரும் இல்லை.
சரியாக கூறினீர்கள் அதோடு உலக வரலாற்றை பற்றியபேச்சையும் சேர்த்துக்கொள்ளுங்கள்
@@thorop3496 Yes 👍
ஆம்
Real 👍🙏🏻
இலக்கிய சிங்கம் நீ
கம்பராமாயணத்தை இவ்வளவு சிறப்பாக விளக்குவதற்கு அண்ணன் வை கோவிற்கு இணையாக வேறு எவரும் இருக்க முடியாது கம்பன் இன்றைக்கு இருந்திருந்தால் அண்ணனை கட்டி பிடித்து உச்சி முகர்ந்திருப்பார் என்னையே மிஞ்சிவிட்டாய் என்று தமிழ் களஞ்சியம் அண்ணன் வாழ்க
வாழ்க ஐயா வைகோ
வைகோ அவர்கள் தமிழர்களின் பொக்கிஷம்
Vaiko Iyya 👌Superb… Great Inspirational speech. நீங்கள் இந்த நாட்டின் பொக்கிஷம் ஆனால் இந்த நாட்டின் அற்ப அரசியல்வாதிகள் பலருக்கு உங்களது திறைமைகளை ஊக்குவிக்க தெரியாமல் பற்பல ஆண்டுகளை தவறாக வழி நடத்திவிட்டார்கள்… இளைய தலைமுறையினரை வழிநடத்த பற்பல / பல கோடி ஆண்டுகள் நீங்கள் நலமுடன் வாழ்த்தும் ….. க. பாரதிதாசன் .🙏 வாழ்க வளமுடன், & நலமுடன்.
ஆண்டுகள் 🙏🙏🙏🙏🙏VALKA VALAMUDEN & NALAMUDEN… 🌺🌹🌷🙏🙏🙏🙏🙏
வைகோ அவர்களை எனக்கு ரொம்ப பிடித்தற்கு காரணம் , அவரின் பேச்சாற்றல் சொல்லாற்றல் இலக்கிய நயம் கலந்த உரை ! அரசியல் ரீதியில் எனக்கு முற்றிலும் மாறுபாடு இருக்கிறது !!!
What a great speaker. When I was a Theology student at TTS, Arasaradi, Madurai, I had an opportunity to walk with him from Thiumangalam to Madurai. What a memory of lyrics from Kamba Ramayanam. Tamil is playing dance in his tongue❤❤🎉
எவ்வளவு ஞாபக சக்தி......No chance..... Great!!! Great!!! Great!!!
வைகோவை வணங்குவதைத்தவிர வேறு வழியே இல்லை.
சிலப்பதிகாரம் கம்பன் நூல்களை திரு.வைகோ நன்றாக படித்தது தெரியவருகிறது.அருமையான தமிழுரை.
காப்பியத்தை கொஞ்சமும் விருப்பு வெறுப்பின்றி சொல்வது சிலரால் மட்டுமே முடியும். அதனை அய்யா சரியாகச் செய்துள்ளார்.!
இவரை போன்ற திறமை வாய்ந்தவரை அரசியலில் முன்னே செல்ல விடாமல் தடுத்ததுதான் தமிழன்.சாதனை
உண்மை
DMK
BECAUSE. HE IS REAL HERO.
🙏🙏🙏அய்யா. கலிங்கப்பட்டியின் கர்ஜனை எங்கும் ஒளிப்கட்டும் யான் பெற்ற இன்பம் இவ் வையகம் பெற வாழ்த்துக்கள் 🌹🌷🌺🙏🙏🙏🙏
நல்லவர்களை என்றுமே தமிழர்கள் ஏற்றுககொண்டு வாக்கு செலுத்தியது இல்லை
EXCELLENT SPEECH.
தமிழகத்தின் பெட்டகம் வைகோ அவர்கள்
Oru Nalla peachalar. Nalla manidhar.
Adhirshtam illadha thalaivar.
Vaazhga Valamudan
What a speach. What a memory. Long live Vaiko. Very rare to find such a religious speach from a politician.
✨
A lovable speaker. It is very rare to find politicians like him, presently in Tamil Nadu, who has distinguished himself in high oratorical skills with unfathomable literary flavour. It is a pity that Tamil Nadu failed him politically. Meritocracy does not have value in Tamil Nadu politics. He has done enough in political arena. My fervent plea is that he should can contribute to a larger extent to Bhakti literature. He will then be acclaimed next to the legendary Kannadasan.
இறைவன் ஒருவனே,,,வெவ்வேறு கடவுளர்கள் என்றால்,,,,எல்லா
கடவுளரும் படைப்பை ஒருவனிடமே குத்தகைக்கு விட்டு விட்டார்
களோ,,,மாம்பழம்,,பலாப்பழம்,,எல்லா மதத்தாருக்கும் இனிக்கிறது..
எதற்கும் எல்லோரும் கொஞ்சம் சிந்தித்து பாருங்கள் ,,,,நாம் ஏன்
பிறந்தோமென்று,,,கடமை என்னவென்று,,,ஏமாறமல் இருக்க வேண்டும்
அல்லவா,,,ஔவை சொல்கிறாள்,,,,மனம் போன போக்கெல்லாம் போக
வேண்டாம் என்று,,,சிந்தியுங்கள்,,,
அறிவு மிக்க மாமனிதர் வை கோவயை திராவிட மாடல் முன்னிலை படுத்துவதுயில்லை
Thalaivar Vaiko
அரசியல் மட்டும் அல்ல ஆன்மீக இலக்கியமும் இலக்கணமும் பயின்று பயின்றதை கற்றதை மக்களுக்கு புரியும் வகையில் தாங்கள் வெளிப்படுத்தும் விதம் அருமை அருமை அருமை
Dr vaiko miracles
அருமை
What a mastery over Kambaramayanam! Whether it's Thiruvasakam! or talking abt Sivaji, Vaiko simply superb
Arumai vankkam🙏🙏🙏🙏🙏iyaa
வை கோ அவர்கள் சிறந்த அறிவாற்றல் மிக்க தலைவன் இவருக்கு இனை ஏவரும் இல்லை அனல் பறக்கும் அரசியலுக்கு வந்தார் என்பது காலம்
அருமை அருமை.
Great knowledge in literature and Tamil. Hats off
உங்களுக்கு நிகர் நீங்கள்தான் வேறு யாரையும் உங்களுடன் ஒப்பிட முடியாது வாழ்க வைகோவின் புகழ்
செஞ்சோற்றுகடன்தீர்க்க
சேராத இடம்தன்னிலே
சேர்ந்தீரோ வைகோ ஐயா
அவர்களே...
பாரதத்தின்மைந்தரே..
னனனனனனனனனநரிகள் கூட்டத்தில்
வீட்டுமன் தியாகம் தந்தையின் சிற்றின்பத்திற்கு என்பது சிறுமையானது.புத்தர் இளங்கோ தியாகம் போற்றத்தக்கது.
Exllent Tami literature knowledge 😊
Arpudham Arpudham Arpudham Aiya 🙏🙏🙏
என் தலைவன் ஒரு முழு அரசியல் வாதி ஆனால் எப்படி இந்த இலக்கியம் பற்றி எல்லாம் கவனம் தாவரமல் இப்படி பேசுகின்றார்.
வியாப்புக்கு உரிய ஒரு மா மனிதன்.
தமிழ் உள்ள வரை அண்ணன்
திரு வைகோ.M.P புகழ் இருக்கும்
M.K.துரை
மலையாளன்
அருமை அண்ணே
ஆஹா தமிழ் இனிக்கிறது 🫂
வைகோவால் மட்டுமே சாத்தியம் கிரேட் வைகோ சார்
அருமையான பேச்சு
இலக்கிய பேச்சு, அரசியல் பேச்சு , நம்மா கலைஞர் கருணாநிதி பேரறிஞர் அண்ணா தந்தை பெரியார் அம்பேத்கார் அப்துல் கலாம் பாரதி இன்று யாரரும் தான் தமிழை பற்றி யாரும் பேசசுவாது இல்லை
பேராசிரியர் நெடுஞ்செழியன்இவர்களைமறந்துவிட்டிர்கள்
Super speech. Really I am lucky.
arumai anna vanakkam
ஏன் அரசியலுக்கு வந்தார். திறமை அனைத்தும் வீணாகிவிட்டது
Vaiko one Rare personality Erode mani iyyer
சூப்பர் அருமை
கணவன் பாதை மாறும்போது
திருத்தவேண்டியது மனைவியின்
கடமை
இந்த கடமை தவரியவர் இருவர்
ஒருவர் கண்ணகி
மற்றொருவர் மண்டோதரி
WRONG STATEMENT.
என் வைகோ போல் எவரும் இல்லல
Great வை கோ Sir
He must have next ஜென்மம் for his royal speech I pray my god
வாழும் வள்ளுவர்
VAIKO.....PERFECT TALK/THOUGHT BUT POISIOUS HEART ALWAYS....
Salem🌟🌟🌟
Viko sir is great in spking about Thiruvachagam. He has indepth knowledge in all the subjects. I admire him.
Swaminathan
Super sir
Vaiko Born genius. Seeman n many politicians are just child in front of vaiko. Like shivaji is referred for acting in d world Vaiko great person in parliament n Law n ilakiam n world history. Hats off to vaiko
I fully agree with you
Super
கம்பரசம் என்ற நூலில் அறிஞர் அண்ணா கம்பனின் பாலியல் உணர்வுப்பாடல்களை விளக்கியுள்ளார்.
கம்பனின் மறு பிறவியோ
super
மதிப்புக்குரிய ஐயா வைகோ அவர்களே உங்கள் வட்டம் உலகம் முழுவதும் பரவ வேண்டியது அதை ஏன் இளையராஜா சுற்றுவதுபோல் ஒரு சிறு வட்டத்துக்குள் முடக்க பார்க்கிறீர்கள் வேகன்ட் எழுங்கள் தமிழை உலகம் முழுவதும் பரப்புங்கள் உயரும் உங்கள் மதிப்பு
Immathiri thalaivargal ini varapovathillai
ஆம். சரியாக சொன்னீர்.
சிங்கத் தமிழன்,
சிங்கத் தமிழன் சீரும் கடல்
பாயும் புலி
Excellent
நன்றி
No chance super
பேச்சாளர்களை இழந்து தவிக்குது தமிழ்நாடு!
வைகோ
❤❤❤❤❤
Thmizhe super
god is gifd
Nice speech 🚩🚩🚩
Arumai
Vaiko is great
போதும் இந்த பாழாய் போன அரசியல். கோமாளி என்ற பெயர்தானே அங்கு உனக்கு மிச்சம்.ஆன்மீகத்தில் உனக்கு ஒரு அழகான சிம்மாசனம் காத்திருக்கு. உன் இலக்கிய சொற்பொழிவை கேட்க கோடான கோடி ஆன்மிகத்தினர் காத்திருக்கின்றனர்.வா தலைவா வந்து இங்கு இலக்கியப்பணியாற்று .
காலம் முடிந்து விட்டது தலைவா இனி இவர் வந்தால் என்ன?வராவிட்டால் என்ன?
Naamum ivvare karudhugiren karuppu
Great speech.Why do you in dirty politics.please do service to tamil& Tamil young people in your remaining life. Congrats.
Great oratory
கம்பர் பின்னாடியும் ஏதாவது கதை இருக்கா கெட்டி பொம்முலு போல இப்படியே எங்க வரலாறு எல்லாம் சந்தேகப்பட வைத்து விட்டீர்களே
எனக்கு உங்கள் மீது கூறியகுற்றசாட்டுபோல் உள்ளது!
தம்பி எவ்வளவுகூறியும் கேட்கவில்லை.
புரியவில்லை.
தமிழ்காவியம்உங்களால்மேலும்வழர்கிறது
He is excellent oratory speech
வைகோ டா !
ஐயா நீங்கள்
நடமாடும் பல்கலைகழகம்
Super
Mr.Selvan Kalai your said is correct.. Vaiki is a uncommparable excellent politician to anybody in TN.
ஐயா வைகோ நீர் இலக்கிய குயில் தான்
ஆனால்
நாயின் காலடியில் இன்று.
திமுக உம்மை சிறிய பையனுக்காக துரத்தி விட்டது.
தனி கட்சியே ஆரம்பித்தாய்
இன்று அந்த சிறு பையனின் காலடியில் என் செய்கிறாயோ
Vaico great speech
Vaiko
பெரும் சொல்லாற்றல்
😅😮
Jaicbn jaivicio
Hi
அருமை ஐயா. சீமானை வெறுக்காதீர்கள் சீமான் அரசியல் தான் தமிழை காத்து திராவிடத்தையும் வாழ வைக்கும்.
Seeman is a great leader
@Lakshman Singh ஸ்டாலின் ஒரு டம்மி பீஸ்ஸா இருக்காரே வேற என்ன பன்றது.
@Lakshman Singh When Tamil is rejected in Postal Exam, why he is not able to stop it. I believe if Seeman is opposition leader he would have stopped it physically.
சீமான் ஒரு ஏஜன்ட்
@@Elumalai-jn4mo கரைக்ட்
J
😅
Anne arasial vendanaa ungalooku
arasiyal vibachari kampabai patri
pesuvatha ottha thoii
Tamil literature.english poludu kattrapla.kalingar vaiko block panathu micham
தமிழ் கடல்.அரசியல் வேண்டாம். நன்றி அற்றவர்கள் உள்ளனர்
❤❤❤❤❤
Super
❤
Supper