கவிதா உங்கள் பேச்சை கேட்க கேட்க நேரம் போவதே தெரிய வில்லை. வாழ்த்துக்கள் நன்றி. நான் உங்களை மட்டும் அல்ல. உங்கள் பேச்சை கேட்க கேட்க உங்கள் மீது காதல் கொள்கிறேன். உன் மீதுஅல்ல. உங்கள் பேச்சில்
திருமதி கவிதா ஜவகர் சொன்னது போல் எல்லா வீடுகளும் ஒவ்வொரு நூலகம் ஆக மறக்கமாற வேண்டும். அப்படி நடந்தால் இப்பொது உள்ளதுபோல் சண்டை சச்சரவுகள் எதுவுமே இருக்காது. அப்படி ஒரு காலம் வருமா? நானும் ஒரு ஏழைட நானும் ஒரு எழுத்தாளன் தான் வயது 80 யை தாண்டி விட்டது இருந்தாலும் இப்போதும் நான் படித்து க்கொண்டே இருக்கிறேன். ஒரு படிக்க ஒரு துண்டு பேப்பராவது கிடைக்க வில்லை எனக்கு பையித்தியமே பிடித்துவிடும்.. அவ்வளவு நேசிக்கிறேன் நான் படிப்பை. புஸ்தகத்தின் சிறப்பை மமிக அருமையாக சுட்டி க்கட்டிய திருமதி கவிதா ஜவகர் க்கு எனது உள்ளம் கனிந்த பாராட்டுக்கள் 🙏❤️❤️❤️❤️🙏 Kottayam Babu, உதயம் தமிழ் டீச்சிங் சென்டர் Kottayam -6 Kerala. 14.12.2024
எல்லோரும் மன்னிக்க வேண்டும். நான் ஒரு மலையாளி. இருந்தாலும் தமிழ் எழுதவும் படிக்கவும் ஓரளவு நன்றாக தெரியும். ஆனால் இன்று நான் எழுதிய கமண்டில் டைப்பிங் சிஸ்டத்தின் கோளாறு காரணம் சில அச்ச்சுப்பிழைகள் வந்து விட்டது. அதை திருத்தவும் முடியவில்லை. Sorry sorry 🙏😔😔😔😔🙏 Kottayam Babu.
வணங்கும் தெய்வம் நீங்கள். நான் வாழ்வதும் உங்கள் பேச்சை கேட்டு தெரிந்து கொண்டேன் நிறைய கருத்துக்கள் கூறியதற்குநன்றி தெரிவித்து கொள்கிறேன். உன் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்
மேடம் நீங்க பேசியது அனைத்தும் எனக்கு நடத்து விட்டது
Beautiful madam ❤
கவிதா உங்கள் பேச்சை கேட்க கேட்க நேரம் போவதே தெரிய வில்லை. வாழ்த்துக்கள் நன்றி. நான் உங்களை மட்டும் அல்ல. உங்கள் பேச்சை கேட்க கேட்க உங்கள் மீது காதல் கொள்கிறேன். உன் மீதுஅல்ல. உங்கள் பேச்சில்
Good speech 🎉sooper❤
திருமதி கவிதா ஜவகர் சொன்னது போல் எல்லா வீடுகளும் ஒவ்வொரு நூலகம் ஆக மறக்கமாற வேண்டும். அப்படி நடந்தால் இப்பொது உள்ளதுபோல் சண்டை சச்சரவுகள்
எதுவுமே
இருக்காது. அப்படி
ஒரு காலம் வருமா?
நானும் ஒரு ஏழைட
நானும் ஒரு எழுத்தாளன் தான்
வயது 80 யை தாண்டி விட்டது
இருந்தாலும் இப்போதும் நான்
படித்து க்கொண்டே
இருக்கிறேன். ஒரு
படிக்க ஒரு துண்டு
பேப்பராவது கிடைக்க வில்லை
எனக்கு பையித்தியமே பிடித்துவிடும்..
அவ்வளவு நேசிக்கிறேன் நான்
படிப்பை.
புஸ்தகத்தின் சிறப்பை மமிக அருமையாக சுட்டி க்கட்டிய திருமதி
கவிதா ஜவகர் க்கு
எனது உள்ளம்
கனிந்த பாராட்டுக்கள்
🙏❤️❤️❤️❤️🙏
Kottayam Babu,
உதயம் தமிழ்
டீச்சிங் சென்டர்
Kottayam -6 Kerala.
14.12.2024
Super speech🎉
எல்லோரும்
மன்னிக்க வேண்டும். நான் ஒரு மலையாளி. இருந்தாலும் தமிழ்
எழுதவும் படிக்கவும்
ஓரளவு நன்றாக தெரியும். ஆனால் இன்று நான் எழுதிய கமண்டில்
டைப்பிங் சிஸ்டத்தின் கோளாறு காரணம்
சில அச்ச்சுப்பிழைகள்
வந்து விட்டது.
அதை திருத்தவும்
முடியவில்லை.
Sorry sorry
🙏😔😔😔😔🙏
Kottayam Babu.
Enga oor mam
Enaku oru book vanki tharuvinkala please
Cash gee pay pannivedukiren
Good speech Super
வணங்கும் தெய்வம் நீங்கள். நான் வாழ்வதும் உங்கள் பேச்சை கேட்டு தெரிந்து கொண்டேன் நிறைய கருத்துக்கள் கூறியதற்குநன்றி தெரிவித்து கொள்கிறேன். உன் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்