ஆடு, கோழி, மாடித்தோட்டத்திற்கு ஏற்ற நிழல்வலைகள் 'Shade net' - தயாரிப்பாளரிடமிருந்து நேரடியாக !

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 окт 2024
  • Contact Details:
    VJ Tarpaulins,
    Erode,
    Phone - 9487717787
    VJ தார்பாய் நிறுவனத்திற்க்கு Whatsapp செய்ய கீழ்கண்ட இணைப்பை கிளிக் செய்க
    wa.me/91948771...

Комментарии • 366

  • @vimalrajvimal3511
    @vimalrajvimal3511 3 года назад +5

    உங்கள் பதிவு எல்லாம் நன்றாக உள்ளது மேலும் இதுபோன்ற தகவலை உங்களிடமிருந்து எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம் தோழர் அவர்களே.🙏

  • @c.m.balasubramani6385
    @c.m.balasubramani6385 4 года назад +11

    பயனுள்ள தகவல்
    நன்றி இளைய தலைமுறைக்கு வழி காட்டியாக இருக்கிற உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் 👌👌👌👌

  • @m.gnanammaglawmunusamy5328
    @m.gnanammaglawmunusamy5328 4 года назад +2

    சேவை மிக சிறப்புஉங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்

  • @OnlineAnand
    @OnlineAnand 4 года назад +8

    மிகவும் அருமையான பயனுள்ள தகவல்கள்

  • @velupillaisamselva8892
    @velupillaisamselva8892 4 года назад +4

    நவீன உழவன் சேவை மிக சிறப்பு
    காத்திருக்கிறோம் அடுத்த வெளியீட்டிற்கு

  • @arivusuresh2328
    @arivusuresh2328 4 года назад +1

    அருமையான தகவல் நவீன உள்ளவனுக்கு நன்றி இன்னும் நிறைய விவசாயிகளுக்கு தகவல்கள் சென்றடைவதில்லை பயனுள்ள தகவல்கள் தெரிவியுங்கள்

  • @velu7516
    @velu7516 3 года назад +2

    தரம்மான வீடியோ தரம்மான செய்திகள் தரம்மான கேள்விகள் வாழ்த்துகள் உங்கலுக்கு....

  • @arnark1166
    @arnark1166 4 года назад +45

    எல்லா விசயத்லயும் முன்னோடியா இருக்கிங்க நன்றி வாழ்த்துக்கள்

    • @manimaranbala
      @manimaranbala 2 года назад

      Munodiya irruthu enna pannurathu.. ennoda 2500rs frad panuranga

  • @DNGvideos883
    @DNGvideos883 4 года назад +1

    உங்களின் உன்மையான வசிறி
    எங்கலை போன்ற விவசாய இளைஞர்கலின் வழிகாட்டி நீங்கல்

  • @SENTHILWORLD-1978
    @SENTHILWORLD-1978 3 года назад +1

    அருமையான முயற்சி தோழரே வாழ்த்துக்கள்

  • @santhoshkumareelangovan1888
    @santhoshkumareelangovan1888 4 года назад +2

    மிகவும் அருமையான பயனுள்ள தகவல்கள் நண்பரே.நீண்ட காலம் நான் எதிர் பார்த்த ஒரு தகவல்.

    • @naveenauzhavan
      @naveenauzhavan  4 года назад +1

      மிக்க மகிழ்ச்சி

  • @Livegenuinelyordie
    @Livegenuinelyordie 3 года назад +23

    இதைவிட சிறந்த கடை இருந்தால் பதிவிடவும். VJ கடைக்கு சென்றேன். மிகமிக மோசமான சர்வீஸ்

  • @Imran-fm8gp
    @Imran-fm8gp 4 года назад +1

    விவசாயிகளுக்கு தேவையான பயனுள்ள தகவல்

  • @parimaladevi7865
    @parimaladevi7865 2 года назад +1

    Very nice useful information thank you so much for your information 🌷🌷🌷

  • @ceanivasanbalasundaram6623
    @ceanivasanbalasundaram6623 4 года назад +33

    Rate சொல்வதற்கு ஏன் தயங்குகிறார்கள்?
    இன்றைய தேதியில் இந்த rate என்று சொல்லலாமே

  • @umaribnusankar1776
    @umaribnusankar1776 4 года назад +1

    பயனுள்ள தகவல் மிக்க நன்றி.. விவசாயம் சார்ந்த மானியம் பெற வீடியோ பதிவிடுங்க

  • @arunaachalamravi1736
    @arunaachalamravi1736 4 года назад +3

    வணக்கம் சகோதரரே. "உழவரின் உற்ற தோழர்" நீங்கள். வாழ்க பல்லாண்டு. வாழ்த்துக்கள் .

  • @s.mhussain8757
    @s.mhussain8757 4 года назад +5

    வணக்கம் நண்பரே. விவசாயம் சார்ந்த, விவசாயிகளுக்கு உபயோகமான தகவலை தந்துள்ளீர்கள். மிக்க நன்றி. அதேபோல அதனுடைய மக்கும் தன்மையையும் மறுசுழற்சி முறையும் எவ்வாறு செய்கிறார்கள் என்று அவர்களிடம் கேளுங்கள். ஏனென்றால் மூன்று 3 வருடத்திற்கு பின்பு அது பயன்படப் போவதில்லை. ஆகவே அதனுடைய மறுசுழற்சி முறையும் கேளுங்கள். அவை நம் மண்ணில் இடும் பொழுது மண்ணின் தன்மை குறையுமா? என்று கேளுங்கள். நம்முடைய மண்வளமும் நமக்கு மிக மிக முக்கியமானது நண்பரே. நன்றி வணக்கம்.

    • @naveenauzhavan
      @naveenauzhavan  4 года назад

      நன்றி திரு ஹுசைன்
      அடுத்தப்பதிவில் விளக்கம் தரலாம்

    • @s.mhussain8757
      @s.mhussain8757 4 года назад

      @@naveenauzhavan மிக்க நன்றி தோழரே.

    • @nirmalam9678
      @nirmalam9678 4 года назад

      Very good useful information mail tholai thakali thottam any idea bro

  • @bharath7520
    @bharath7520 4 года назад +2

    Bro unga channel ah pakkum pothu.... Neraya information kedaikuthu bro... Awesome..... 🤝
    Ethathu pannanum thonuthu bro....

  • @karthivijay3825
    @karthivijay3825 3 года назад +1

    Bro na unga video ellamae pathu eruka......Unga videos pathu tha duck framing start panna poora......I love so dear bro......Neega entha mari nalla nalla video poodanum......Valga valamudan bro....

  • @prasannakumarguhan
    @prasannakumarguhan Год назад

    Very Informative, thank you

  • @karthikp676
    @karthikp676 4 года назад +1

    நல்ல தகவல் . நன்றி

  • @chandiravaradhanraja7199
    @chandiravaradhanraja7199 2 года назад

    Valga valamudan

  • @walterjiani9229
    @walterjiani9229 4 года назад

    Your retail business & delivery is a boost to poorer consumers.

  • @thirutamizhan1410
    @thirutamizhan1410 4 года назад +1

    ஐயா நல்ல செய்தி..

  • @shankaripandiyan6233
    @shankaripandiyan6233 4 года назад

    Romba nalla thagaval waiting for new materials that lasts for 6 years

    • @AnandDaksan
      @AnandDaksan 4 года назад

      Please contact the number in the description sir

  • @kavipakya85
    @kavipakya85 4 года назад +1

    மிக சிறப்பான பதிவு...

  • @muthukumaran7223
    @muthukumaran7223 Год назад

    What a response.... 👍

  • @912vin1
    @912vin1 4 года назад +1

    Manufacturing process could have been explained in a better way. Excellent effort by youngsters.

  • @pullakuttivideo5478
    @pullakuttivideo5478 4 года назад +1

    நான் மாடி தோட்டம் போட யோசிக்கிறேன்... விரைவில் தொடர்பு கொள்கிறேன்.

  • @shivamfa8414
    @shivamfa8414 4 года назад +2

    Cristal clear review good information very useful for all farmers good job 💐💐💐👏👏👏👌🤝👍

    • @naveenauzhavan
      @naveenauzhavan  4 года назад

      Thanks for your appreciation shiva...
      Have a great day

    • @naveenauzhavan
      @naveenauzhavan  2 года назад

      Hello, kindly share your contact number

  • @sribalaje
    @sribalaje 3 года назад +1

    Thanks for the info.. Will it protect from dust

  • @sureshkumarm5767
    @sureshkumarm5767 4 года назад

    I purchased 90% shade net from vj tarpaulins from him quality is very good and helpful

    • @vjmaterialsmart7791
      @vjmaterialsmart7791 4 года назад

      Thanks a lot sir. Please visit our showroom. We've added new products. Also we welcome reviews. We'd like to improve our products too

    • @shylasgeorge5785
      @shylasgeorge5785 4 года назад

      Square feet or square meters price enna soluga 60% shade 75% shade 90% shade

  • @thamilselvan6716
    @thamilselvan6716 4 года назад +2

    Your videos are always very clear... Brother...♥️♥️💕💕♥️🌹🌹👌👌

  • @s.r1601
    @s.r1601 3 года назад

    Super information

  • @guganintegratedfarm6170
    @guganintegratedfarm6170 3 года назад

    Bro your message is very use full..
    Thanks you so much .

  • @jaiganeshsrinivasan1702
    @jaiganeshsrinivasan1702 4 года назад +2

    நல்ல பதிவு சகோ 👍👍👍👍👍👍👍👍👍

  • @BalaKrishna-gs4re
    @BalaKrishna-gs4re 4 года назад

    Roman automata panorama brother. Valthukal

  • @bestcomputer423
    @bestcomputer423 9 месяцев назад

    100 metres ku evalavu varum, 100 x 15 adikal

  • @mdsha8393
    @mdsha8393 Год назад

    Shade net 90%
    3m×50m
    Bundle
    Price pls???

  • @veluinnovator
    @veluinnovator 4 года назад +4

    Bro I'm badly waiting for the next video about pond liner . Pls upload asap.... Thanks

    • @arg5528
      @arg5528 4 года назад

      சூப்பர்

  • @MA-ql4qo
    @MA-ql4qo 3 года назад +1

    Super, thanks 🙏

  • @Bombayrider859
    @Bombayrider859 4 года назад +1

    Anna video super a erukku

  • @gurubarathi4954
    @gurubarathi4954 4 года назад +1

    அருமை

  • @chandiranchandiran9516
    @chandiranchandiran9516 2 года назад

    எங்கள் தருமபுரி மாவட்டத்தில் இருக்கும் வெப்பம் எங்களால் தாங்க முடியவில்லை சென்னையில் எவ்வளவு வெயில் இருக்கும்

  • @simplegirl4905
    @simplegirl4905 3 года назад +1

    Sir avar call attanpanna maatteengaraaru so நீங்களே கேட்டு சொல்லுங்க 20/40 அடி மாடித்தோட்டம் பொடிரா நெட் Tirupur district delivery charge yennanu please

  • @rameshm7898
    @rameshm7898 4 года назад

    நவீன சேனல் சார் அவர்களுக்கு மிக்க நன்றி அட்ரஸ் வந்து பதிவு சார்

  • @prabakaranmani1946
    @prabakaranmani1946 4 года назад

    Very useful message

  • @nagulsubramonian3806
    @nagulsubramonian3806 4 года назад +1

    அருமை தொகுப்பு

    • @asokan4945
      @asokan4945 3 года назад

      Good morning Sir. Good.

  • @selvarajaraja1900
    @selvarajaraja1900 4 года назад

    அருமை சகோ

  • @Dhoni77242
    @Dhoni77242 4 года назад

    Valuable information brother continue your journey..... We are with You......

  • @samysamy8381
    @samysamy8381 4 года назад

    நவீன உழவன் சேனலுக்கு நன்றி சார் உழவனுக்கு தேவையான அனைத்து பொருள்கள் சொல்றீங்க ரொம்ப நன்றி சீக்கிரத்தில் நான் வந்து உங்களை தொடர்பு கொள்கிறேன் நான் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவன் தண்ணி தொட்டிக்கு தேவையான சீட்டு போட்டிங்களா அதை பத்தி எனக்கு வேணும் சொல்லுங்க சார்நன்றி

  • @RathishKhishan
    @RathishKhishan 2 года назад +1

    I ordered a product an waiting for 1 week.not received the item.i am totally disappointed.i didn't expect this from VJ COMPANY

    • @VJMATERIALSMART
      @VJMATERIALSMART 2 года назад

      hi sir, we are sorry for the issues. We would like to inform you that we have sorted some issues like these with our company. we are sorry for the previous issues.

  • @entertrainment-aravind
    @entertrainment-aravind 2 года назад

    5feet height 300feet rate evalo bro

  • @asho200776
    @asho200776 3 года назад +1

    பண்ணை குட்டை வீடியோ சீக்கிரம் போடுங்க சார்

  • @nithyanandhan5458
    @nithyanandhan5458 3 года назад +1

    Super bro

  • @ArunKumar-pd7jr
    @ArunKumar-pd7jr 4 года назад +1

    Rate athigam

  • @meenakshij3253
    @meenakshij3253 3 года назад

    Sir 30 meter price sollunga

  • @psd1955
    @psd1955 4 года назад

    Very interesting. What are the other products this company manufactures? Is there any website where I can get all details?

    • @AnandDaksan
      @AnandDaksan 4 года назад

      Please whatsapp us we'll send you our e brochures

  • @VILLAGEFARMINGCHANNEL
    @VILLAGEFARMINGCHANNEL 2 года назад

    awesome

  • @sumichanneltamil
    @sumichanneltamil 4 года назад

    Very super sir very talent

  • @sathishs7490
    @sathishs7490 4 года назад

    Description காணவில்லை.எங்கே பார்ப்பது விலை

  • @thamilselvan6716
    @thamilselvan6716 4 года назад +1

    Brother your videos are always awesome...🌹🌹🌹👌👌👌

  • @sskumar3034
    @sskumar3034 4 года назад

    Very useful information for everyone, thanks, Vijay said that price details will be updated in description. But not.
    Could please update if possible.
    Thanks for your continuous effort.

    • @vjmaterialsmart7791
      @vjmaterialsmart7791 4 года назад

      Sir pricing for shade net, can be very different from a person to person ( my 50% fabric will be marketed by others as 60 or 70%. ) This is the reason we've not mentioned the price yet. Please send an WhatsApp to us. We'll send you our full pricelist. With our explanations

    • @rajraju8414
      @rajraju8414 3 года назад

      @@vjmaterialsmart7791 thank you...

  • @manikandanpannerselvam1700
    @manikandanpannerselvam1700 4 года назад

    மாட்டு கொட்டத்துல மழை சாரல் அதிகமா விழுது அதுக்கு ஏதாவது ஸ்கீரீன் நெட் இருக்கா நண்பரே.

    • @AnandDaksan
      @AnandDaksan 4 года назад

      This shade net is also suitable. Please call the number in the discription

  • @murugeshgomakamal8420
    @murugeshgomakamal8420 4 года назад +3

    Super bro👌.....

  • @moonshooters-q5r
    @moonshooters-q5r 4 года назад +2

    I bought shade net from them two months ago.. working great!! at the same time I enquired fencing net, and initially, he said 250 per kg , he increased the fencing nylon net from 250/Kg to 350 within one week when I confirmed the order .... very disappointed.

    • @AnandDaksan
      @AnandDaksan 4 года назад +1

      Sir due to covid lockdown, some of our previous suppliers are out of labours. we're not getting the same material we used to procure. Other then Bird nets no other products have so much variation in price that's because the material we are purchasing is at a far higher price and a total different quality. We're struggling to meet our demand with this materials itself. Please don't mistake us for higher prices. The Material you enquired is not in stock. Once we receive the goods the same prices will be updated

    • @bjeraju7820
      @bjeraju7820 3 года назад

      @@AnandDaksan I agree with you. I experienced the same issue for drip pipes. The pipe rates was almost increased by ₹100 a length due to shortage of supply and raw material cost hike. I understand your reason but try to keep prices as low as possible when normalcy returns. Thanks

    • @AnandDaksan
      @AnandDaksan 3 года назад

      @@bjeraju7820 sure sir. We work with a fixed marginal percentage so our prices vary from lot to lot. We ensure you get the best possible rate for the product you purchase

  • @tn29bot72
    @tn29bot72 2 года назад

    Kozhi valai rate bro

  • @naveennave8736
    @naveennave8736 4 года назад

    Very useful next videos

  • @santhoshr7032
    @santhoshr7032 4 года назад +1

    சூப்பர் அண்ணா

  • @57kebe
    @57kebe 3 года назад +1

    sir vanakkam pannaikuttaikku size 33/33 enna price varum ungaplace

  • @sadeeshkumar8878
    @sadeeshkumar8878 4 года назад

    Super path

  • @sridhartamil5168
    @sridhartamil5168 4 года назад

    Koli valakka entha vala use pennulama

    • @AnandDaksan
      @AnandDaksan 4 года назад

      Please call the number in the description for more details

  • @prinithm7072
    @prinithm7072 4 года назад

    Ji 20mm green shadi net evvalo ji

  • @jaya8078
    @jaya8078 3 года назад +1

    Pls give next video grow bag detail thanga brother

  • @vinothkumar-ji3rh
    @vinothkumar-ji3rh 4 года назад

    Your videos are very very clear bro , keep rocking

  • @watchvideoaudio
    @watchvideoaudio 4 года назад +8

    As mentioned in the Video, it will be great to have price indication...
    And yes I am eagerly waiting for pond liner...

    • @vjmaterialsmart7791
      @vjmaterialsmart7791 4 года назад +1

      Sir pricing for shade net, can be very different from a person to person ( my 50% fabric will be marketed by others as 60 or 70%. ) This is the reason we've not mentioned the price yet. Please send an WhatsApp to us. We'll send you our full pricelist. With our explanations.
      Our whatsapp link is in description, you'll be redirected to our whatsapp. Just send a hi message and we'll share the details, further we can show the fabric photos.

  • @DilipKumar-gq3tq
    @DilipKumar-gq3tq 4 года назад

    Brother neenga vera level.. super all your videos are more useful.

  • @princetalksjosephinesugant2678
    @princetalksjosephinesugant2678 4 года назад +2

    Super sir thank the you tube..

  • @mohammedyaseen9006
    @mohammedyaseen9006 3 года назад

    Do a video on mesh

  • @seenivasan0387
    @seenivasan0387 4 года назад

    Poly house material(white color fully air blocked for climate controlled house) eruka bro

  • @sridharkalyan7941
    @sridharkalyan7941 4 года назад

    Nice full video

  • @sarathicreations1886
    @sarathicreations1886 4 года назад +5

    Bro next video, please put price also. I once went to their shop, the price of the product which i was looking for(shade net) was costly compared Amazon.

    • @vjmaterialsmart7791
      @vjmaterialsmart7791 4 года назад

      Sir please don't compare our product to Amazon. Because you cannot feel the quality. In case you find our similar product elsewhere, I'll assure you the we give you the best price.

    • @vjmaterialsmart7791
      @vjmaterialsmart7791 4 года назад

      Please WhatsApp to 94877-17787 so we can clarify your doubts.

    • @vjmaterialsmart7791
      @vjmaterialsmart7791 4 года назад

      We're also willing to send samples so you can compare with the online product

    • @John-rd5nq
      @John-rd5nq 4 года назад

      How much they said ? And how much in amazon ?

    • @alwinabaray5636
      @alwinabaray5636 4 года назад

      @@vjmaterialsmart7791 bro govt subsidy vangi kodupingala

  • @salmanfarissalmanfaris8687
    @salmanfarissalmanfaris8687 4 года назад +2

    Super

  • @ranjinisss8147
    @ranjinisss8147 4 года назад

    Sir nanga 1 acre gova plantation pannirukom.so green house net poda evlo cost agum,we are from Dharmapuri.

    • @AnandDaksan
      @AnandDaksan 4 года назад

      Call us sir. We'll give you the estimate.

  • @ganeshkiruba
    @ganeshkiruba 3 года назад

    Excellent, I am searching for such a company,.

  • @cirilciril2797
    @cirilciril2797 4 года назад +2

    nice bro Vivasayam pantravangaluku Rate comiya kodunga bro.God bless you....

    • @dharmalingamkannan1436
      @dharmalingamkannan1436 3 года назад

      நான் விற்பனை செய்ய கடை வைக்க விருப்பம் உள்ளது திரும்பத்து ர் மா.வ.நேரில் வந்து பார்க்கலாமn போன் நெம்பர் தேவை

  • @meykandanchinnasami7999
    @meykandanchinnasami7999 4 года назад +4

    நிழல் வலை என்பதே சரி. ( வளை என்பது தவறு.)

  • @sarahjacob2080
    @sarahjacob2080 4 года назад

    Very informative.

  • @walterjiani9229
    @walterjiani9229 4 года назад

    Sir do they have HDPE mesh for ground water harvesting for homes & farming?

    • @AnandDaksan
      @AnandDaksan 4 года назад

      Yes sir we have pond liners. Please call the number in the description

    • @walterjiani9229
      @walterjiani9229 4 года назад

      @@AnandDaksan ok Sir.Thank you

  • @dilip036
    @dilip036 4 года назад +8

    Notification squad 🤩❤

  • @தமிழன்சக்தி-ய9வ

    வெளியிட்ட 18 வினாடிகளில்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️

    • @naveenauzhavan
      @naveenauzhavan  4 года назад +2

      நன்றி
      இந்நாள் இனிதாகட்டும்

    • @pragatheeseswaran7023
      @pragatheeseswaran7023 4 года назад

      @@naveenauzhavan நிழல்வளை- shadebend/ shadecurve.
      நிழல்வலை- shadenet.

  • @vembujeeva7726
    @vembujeeva7726 4 года назад +1

    Address please

  • @CMSingh-xy9sr
    @CMSingh-xy9sr 4 года назад

    Prize list where?

  • @thirukannan9182
    @thirukannan9182 4 года назад

    Super brother very useful

  • @mkproduct1635
    @mkproduct1635 4 года назад

    அண்ணா வணக்கம் நான் சிவகங்கை மாவட்டம் எனக்கு பிவிசி கருப்பு நிற குழாய் மிக அதிகமாக தேவைப்படுகிறது அதன் உற்பத்தியாளர்கள் எங்கேனும் இருக்கின்றார்களா தரமான குழாய் அதிகப்படியாக தேவைப்படுகிறது இருந்தால் பதிவு செய்யுங்கள் அண்ணா

  • @darani999
    @darani999 3 года назад

    Price?

  • @தென்னைவிவசாயம்307

    Sizes and rate menson panala description la add panuratha sonaru but illa

  • @manimaranbala
    @manimaranbala 2 года назад

    Because of your name i order 6 green shed net. They deliver 5 only. 15000 i paid. After 2 days they send remain 1. But their transport issue they deliver to some one. For asking about remain 1 they Are not respond proper. Not picking call.

  • @hasiniflora6535
    @hasiniflora6535 2 года назад

    I need shade net for my nursery and also give TXT in what's app msg but no reply from there 🤔☹️