பனங்கட்டி கூழ் / ஆடிக்கூழ் சுவையாக செய்வது /பார்த்தாலே வாய் ஊறும் How to make panankaddy kool
HTML-код
- Опубликовано: 7 сен 2024
- A quick and easy step by step guide on how to make panankaddy kool. It is a traditional Sri Lankan dish that it nice and sweet, I hope you all enjoy watching and making
panankaddy kool ingredients:
Palmyra Jaggery - 300g
Red rice - 80g (½ cup) (soaked for 2 hours)
Urad dal flour - 1 ½ teaspoons
Roasted red rice flour - 1 tablespoon
Coconut - 3 sliced pieces
Roasted mung dal - 1 tablespoon
Cumin and blackpepper powder mix - ½ teaspoon
Cardamom powder - ½ teaspoon
1 pinch of salt
Coconut milk - 118ml (½ cup)
Please like, share to your friends, click the red subscribe button to subscribe to the channel below as it will help us out a lot. Showing your support and helping our channel grow, will motivating me to keep uploading consistantly . If you have any other dishes or snacks that you would like me to create for you, please leave a comment down below :)
Cameraman : Kavin Ruban (Instagram @kavinruban_)
Editor : Kavin Ruban (Instagram @kavinruban_)
ஈழத்தின், உண்மை. உணவுகள பதிவுகளில் எம் தமிழ் உறவுகளுக்கு , புலம் பெயர் தேசத்திற்கேற்ப வெளிபடையாக கொண்டு வந்து காணோளியாக, பதிவு செய்தது உண்மையில். சிறப்பு சகோதரி.
வணக்கம் Ellalaan Solan உங்கள் ஆதரவுக்கு மிக்க,மிக்க நன்றி🙏🙏🙏😀😀❤️
அக்காவின் ஆடிக்கூழ் தேடினேன் கிடைத்தது விட்டது. இன்று செய்தேன். நன்றாக இருக்கிறது. நன்றி அக்கா.
மி்க்க நன்றி நன்றிJathaba🙏🙏😀💕
மிக்க நன்றி. மற்ற முறைகளை விட உங்கள்முறை சுகமானது. Simple and easy thanks again
Thank you for your recipe. I've tried your ஆடிக்கூழ் and கொழுக்கட்டை recipe yesterday. All at home enjoyed. Thank you.
மிகவும் சுவையான கூழ் செய்து காட்டியமைக்கு நன்றி சகோதரி. Please upload more videos.
வணக்கம் Kishna மிக்க நன்றி கண்டிப்பாக புதிய videoவுடன் உங்களை சந்திப்பேன்.🙏😀😀
I like this.tasty.thank you for sharing
Wow, super cool, my favourite, but never cook, thought, it takes too much time. Now I know after I watched this video of yours , easy to make. Thanks Gowri.
Hi Ranjini. Thank you so much 😊😊
முதல்முறையாக உங்கள் முறையில் ஆடிக்கூழ் செய்தேன் இன்று அருமை sis நன்றி , வாழ்த்துக்கள்
மிக்க நன்றி நன்றி 🙏😀😀💕
Really super. Nice method
இன்று ஆடிப்பிறப்பு உங்கள் உங்கள் ஆடிக்கூழ் முறையை பின்பற்றிகூழ்செய்தேன்.ரொம்பசிறப்பாக அமைந்தது நன்றி.👍
உங்கள் ஆதரவிற்கு என் பணிவான நன்றி 🙏💕💕🥰🥰🥰😍❤️
Super cool
Thank you
Super 😋😋😋😋😃👍
ஆடி க்ஷழ் மிகவும் நன்றாக இருக்கிறது
தமிழரின் கொண்டாத்தில் முக்கியமானது ஆடிப்பிறப்பு. மிகவும் எளிமையாக ஆடிக் கூழ் சமைத்து காட்டியுள்ளீர்கள். நன்றி
வணக்கம் sothi மிக்க மகிழ்சி😀🙏❤️
Nice preparation and presentation. I am sure I will try this and get back . Simply superb.
Hi Hema Latha Thank you so much 😀🙏❤️🤩
Really thank you for sharing such a useful recipe dear😘😘😍😍😍😍👍👍👍
Hi Parimala Thiyagarajah You’re welcome and thank you so much 🙏😀❤️🤩
Aadikkool super gowri sis 👌👌ungada videos ovvonda paathiddu vaaren, RUclips valiya ungada recipes paakkirathukku avlo happy and blessed we are 🙏🙏♥️♥️
வணக்கம் Nisha. உங்களை என் channel க்கு வருக, வருக என்று வரவேற்கிறேன். உங்கள் ஆதரவிற்கு என் பணிவான நன்றிகள்sister உங்கள் கருத்துக்கள் எனக்கு மனநிறைவை கொடுக்கிறது. மிக்க நன்றி நன்றி 😍🙏🙏😀💕💕
Hi Akka thanks for you really I don’t know How to make but yesterday very nice 👍🏼
ஆடிக் கூழ் mikavum அருமை. உங்கள் விளக்கம் அதை விட அருமை உங்கள் நேர்த்தியான kitchen அமைப்பு உங்கள் சுவையான சமையலுக்கு எடுத்து காட்டு
வணக்கம் Karthika. Thank you so much and for your comments 🙏😀😀❤️
I was looking for this recipe. Thank you so much for the tutorial.
Hi Tharshini Thayakaran Thank you so much sister 🙏😀❤️🤩
Hi
Soon I'll will be doing it. I've done the dodol second time. Tq.
Hi yogesvari vari Thank you so much, how was it dodol?🙏😀🤩
தொதல் செய்தேன் நன்றாக வந்தது . கூழ் செய்முறை விளக்கம் அருமை நன்றி
வணக்கம் Rajee Madavan மிக்க நன்றி ,கூழையும் செய்து சாப்பிடுங்கோ🙏😀❤️🤩
ஆடிக்கூழ் super 👍
வணக்கம் Tamil. நன்றி நன்றி 😊😊💕💕
அக்கா பாக்க வாய் ஊறுது அக்கா அருமையாக உள்ளது
Great Akka
Super பார்கவே வாயுருது நன்றி
மிக்க நன்றி நன்றி Paris 😊😊💕💕
நன்றி சுவையான கூழ் செய்து காட்டியதுக்கு👍👍👍
வணக்கம் Paskaran Premawathy மிக்க நன்றி sister 😀🙏❤️🤩
Akka adikkul suppara irunthichchu nanri akka
நன்றி நன்றிங🙏🙏
சூப்பர் 👌🏻 சகோதரி வாழ்த்துக்கள்... அருமையான செய்முறை 👏 விளக்கம் 👏👏 அருமை கூல் செய்து ஆடியை வரவேற்போம் 🙏
வணக்கம் Kskumaran08 மிக்க நன்றி சகோதரி 🙏😀❤️🤩
Hi
Hello
Very nice, very helpful, thank you 😊
Hi manju Ma. Thank you so much 😀❤️🤩
Gowri Ruban t
Super
Very super
Thank you🙏🙏🥰💕😍
Super aunty
Hi Priya thank you so much 💕😊😊💕
Thank you sister 🙏🏻 Super 👌😋🌸💓
Thank you so much Nishanthini ☝️🙏🙏😀😀
அருமையான ஆடிக் கூழ்
Hi பவன் Thank you so much 🙏😀😀
Super kool Goweri I am going to do it . Thankyou you are super cook gowri. Well done.
Hi Mary Anthonipillai Thank you so much 🙏😀😀❤️
👌👍🏻
Thank you so much Joyce💖🙏😀💕
Wow superb
Hi Jennifer. Thank you so much dear 🙏🙏😀😀💖
Wow super sister
Hi Sutha thank you so much 😀🙏❤️
Loke nice 👌
Thank you! Cheers!🙏🙏🥰🥰💕💕😍😍❤️❤️
சுவை மிக அட்டகாசம்
Hi Indira. மிக்க நன்றி🙏😀❤️
Very good
Thanks💕💕🙏🙏🥰🥰❤️❤️❤️
Thank you so much akka 💐👍🥰
Thank you so much 🙏🙏😊
Romba Romba super
Hi Kalaranee. Thank you so much 🙏😀😀❤️
Super .kool👍👌👌❤️
Hi Thomas. Thank you so much 🙏😀🙏❤️
Thanku Gowrie 💕💕💕💕💕
Shanthi. Thank you so much 🙏🙏😊
Thank you sister. I will try.
Hi Indra Siva Thank you so much sister 🙏🎉😀❤️
Super mum
Hi Mathyvathani. Thank you so much 💕💕😊😊
Super aadi kool
I like it
Hi Uma Jeyaraj Thank you so much 🙏😀❤️
Aadi cool It was my favourite. Now I miss this kind of foods. I know you are wonderful cook and your family members are very lucky. I am waiting for your next video. Please upload soon.
Hi aymaan aymaan , thank you so much, hope you also can enjoy cooking..🙏😀❤️🤩
Yes, of course. I cook everyday for myself. Because I am working in Kuwait my family they live in India
Mam how to make watalapam?
Hi aymaan 👋 I will do soon 😀🙏❤️
மிகவும் அருமை நன்றி
வணக்கம் Selvanayaky Varatharajah மிக்க நன்றி🙏😀❤️
Supper sister 👍
Hi Village Lover Lives in Toronto Thank you so much sister 😀🙏❤️🤩
I will be doing tomorrow 🙏
Entha kool seivatharku porumai venthum arumai sis
Hi Manimegalai Marimuthu Entha kool enkal paatam patijam aanathu. 😀❤️
Very tasty amma. I just try this today. Thanks for the wonderful share.
Hi Shanti Soma Thank you so much for your comments .🙏🥰❤️🤩
Super auntie
Thank you👍
Thank you so much Killer 🙏🙏😀
Nice kool. Thank you 😊😊😊😊👍👍😍
Hi sajeewa kandasamy Thank you so much sister 🙏😀❤️
Thank you
Thank you so much Priyanga 🙏💕
Nice ❤❤❤👍👍👍👌🏻👌🏻👌🏻🤤
Hi Sunthary. Thank you so much 🙏😀❤️
Super 👌👌thx anty 😍
Thank you so much Suganja 🙏😀😀💕
👍👍👍
Hallo GoWri Ruban nes Food Video super 👍👍👍👍😍😍😍😍
Hi Selvakumar Rajakumar Thank you so much 😀🙏❤️🤩
Very tasty all food items
Why you two hand bankeels
Nice
Hi pratheepa. Thank you so much 😀🙏❤️
Nice but you can edit your videos by cutting some extra minutes so that it will easy for us to watch your videos within few minutes. 12 minutes is too long . Thanks for the delicious recipe
ஆடிப்பிறப்புக்கு செய்து பார்ப்போம் தொதல் செய்தேன் நன்றாக வந்தது நன்றி இலங்கை வாய்ப்பன் செய்து காட்டவும் நன்றி
Good
Hi Perin Marimuthu Thank you so much 🙏😀❤️
How to make sri Lankan style seafood kool
Srilanka vil entha oor?unkalai Enakku therintha akka pola irukku
Kitchen tour poduga sis
Super Tirunelveli Aalwaah
Wander full super sister
Thank you so much 😊
Hi Sutha. You are welcome and thank you so much 😀🙏❤️🤩
அடுத்த மாதம் செய்து பார்ப்போம்!
தமிழர்களால் மறக்கடிக்கப்பட்டுவரும் கொண்டாட்டம்!!
வணக்கம் SimpleTamil மிக்க ,மிக்க நன்றி🙏😀❤️🤩
London vanthal unkalai nerila pakkanum akka
வங்கோ, வாங்கோபார்க்கலாம்Thana🙏🙏😊
Looks yummy, I want to try. Your voice also beautiful
Hi Marina Johnson Thank you so much and can you subscribe please.🙏😀❤️🤩
வாழ்த்துக்கள் கௌரி
Hi Deva Manan Thanks 🙏🙏❤️
Hi friend , அருமையான ஆடி மாதம் பனங்கட்டி கூழ் பதிவு. Liked 560, joined, உங்களுடன் இணைத்தேன் உங்களுடைய பதிவை முழுவதுமாக பார்த்தேன் மிக அருமையாக இருந்தது மேலும் இதுபோல் அப்லோட் செய்யுங்கள் மற்றும் உங்களுடன் இணைத்துள்ளேன் , நீங்களும் எங்களுடன்இணைந்து எங்களுடைய பதிவை பார்த்து உங்கள் ஆதரவையும், கருத்தை தெரிவிக்கவும்.
வணக்கம் Arun மிக்க நன்றி🙏🙏😀
பாரம்பரிய உணவு அக்கா
Hi Paulpandi Karthi Thank you so much 🙏😀❤️🤩
உளுத்தம் ma poddinka athu ulunthu maddum araiththu eduththa மா va?
வணக்கம் Anis Sarani ஆம்.(உளுந்தை வறுத்து சிறிது நேரம் ஆறிய பின்பு mixsi போட்டு அரைக்கவும். நன்றி😀😀
@@gowriruban thanks sister ❤️
Akka idiyappam video podugo please
Hi Kannammai S I will make it very soon 🥰😀❤️🙏
👌 your looking so good
Hi Kk Kk Thank you so much 😀🙏
Kooz supper thank you ean Enaku reply seiyavillai??
Hi Kk Kk Thank you so much 🙏😀😀
அக்கா ஊதுமா கூழ் செய்து காட்டுங்க அக்கா.
வணக்கம் Safiya மிக்க நன்றி . ஒரு முறை கண்டிப்பாக செய்து காட்டுகிறேன்😀💖🙏
நன்றி அக்கா, தாமதிக்காமல் சீக்கிரம் செய்து காட்டுங்க அக்கா.
Indaikku aadi pirappukku neenga seitha kool recipe thaan copy panninen 🤣🤣🤣
மிக்க நன்றி நன்றி London 🙏🙏😀
ஆகா வாய் ஊறுகிறது. கூழ் மிச்சம் இருக்கா? நினைவூட்டியதற்கு நன்றி.
வணக்கம் Mena Uru முடுந்து போச்சு. ஆடிப்பிறம்பில் அன்று செய்வேன் . நீங்களும் அன்று செய்து சாப்பிடுங்கோ. Thank you so much Mena 🙏😀😀🤩❤️
Gowri Ruban உங்கள் பதிலுக்கு நன்றி.
Super
Thank you so much Lakshmi
Very nice
Hi Gowri Gnanapaskaran Thank you so much sister 🙏😀❤️🤩
Super
Hi Bala , thank you so much .🙏😀