அற்புத நோய் நிவாரணி மன்ஸில் ஓதலாமா ?

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 фев 2025

Комментарии • 59

  • @தமிழ்-ந2ந
    @தமிழ்-ந2ந Год назад +29

    அன்பான சகோதரரே....
    எங்கள் குடும்பத்தில் ஒரு பெண்ணிற்கு இது போன்று பைத்தியம் ஏற்பட்டு இந்த மன்ஸிலை தொடந்து அந்த பெண்ணின் மீது ( தமிழ் வழி அரபியில்) ஓதி ஊதி வந்தோம் அந்த பெண்ணிற்கு பைத்தியம் நீங்கியது....செங்குந்த முதலியார் ராக இருந்த எங்கள் குடும்பத்தில் 16 பேர் இஸ்லாத்தை தழுவினோம்... இஸ்லாத்தை தழுவி 40 வருடம் ஆகிறது.....மன்ஸில் ஒரு அற்புத நோய் நிவாரணி....
    ஆனால் மன்ஸில் மட்டும் ஓதுவது என்பது தவறு.... குர்ஆனையும் ஓத வேண்டும்......

    • @B.N467
      @B.N467 Год назад

      Kannudai irukka

    • @abdullahm6939
      @abdullahm6939 Месяц назад

      அல்லாஹ் உங்கள் அனைவரையும் மன்னித்து இம்மையிலும் மறுமையிலும் நற் பாக்கியங்களை வழங்குவானாக!

  • @siththihusaima209
    @siththihusaima209 Год назад +17

    நான் தினமும் சூரா பகரா வையீம் குர்ஹானையும் தனமும் ஓதி வருகின்றேன்

  • @MarsBathware
    @MarsBathware Месяц назад +1

    Masha allah

  • @hayaharoon41
    @hayaharoon41 Год назад +5

    Jezakallah ..enakkum neenda nalaha izu patri santhehama irunthazu.nalla thelivondu kidachittu . Allah ungalukku Arul Purivanaha...

  • @sajithabanu4507
    @sajithabanu4507 Год назад +2

    Jazakallah kair

  • @anbudanHadhi
    @anbudanHadhi 9 месяцев назад +1

    jazakkallah

  • @ayeshayesh7521
    @ayeshayesh7521 Год назад +4

    100/100/correct hazarath jazakkallah

  • @redmiphone1769
    @redmiphone1769 Год назад +4

    ☝️அல்லாஹ்🤲
    அஸ்ஸலாமு அலைக்கும் ரஹ்மத்துல்லாஹி பாரக்கத்தஹு அண்ணா 👌👌👌

  • @RamsiyaRimsan
    @RamsiyaRimsan Год назад +3

    Jazakkallah barakallah

  • @truebelieverofallaah
    @truebelieverofallaah Год назад +4

    Jazakallah khaira sheikh 🤲🏼

    • @hajahaja9950
      @hajahaja9950 Год назад +1

      Neega mufaris bayan ku ouru canal vachirukiga alhamdhulillah ivaru ipo kutukura ouru ouru hathiskana vilakamum aatharam romba romba mukkiyamanadhu engalukum engal pillaigalukum neegal avaritam thotarbil irudhal naan Salam sonnanu sollugal assalamu alaikumkum apram en maganukaga dua saiyya solluga
      En magan name Mohammed faheem
      Apram salavathu moththam eththanai iruku aatharathotu solla solluga brothe

  • @apil2014
    @apil2014 Год назад +3

    Jazakallah haira sheikh

  • @Afaafathi
    @Afaafathi 8 месяцев назад

    Jasakumullah

  • @MarsBathware
    @MarsBathware Месяц назад +2

    NaN surah baqarah othi varagiren

  • @raihanrahmath6270
    @raihanrahmath6270 Год назад +3

    Jazakallah khair

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 Год назад +14

    நபிகளார் காட்டிய வழிமுறையை பின்பற்றுவதை மக்கள் விரும்புவது குறைவு ஆனால் கட்டுக் கதைகளையும் வீணான செயல்களையும் நம்பி அமல் செய்வதற்கு ஒரு கூட்டமே தயாராக இருக்கிறது

  • @albaseer4315
    @albaseer4315 Год назад +5

    தாஜுதீன் சகோதரரே சரியான விளக்கம் ஜஸாக்கல்லாஹ் ஹைர் 😍😍👍👍👍👍🤲🤲
    அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக ஆமீன் 🤲🤲🤲

    • @mohamedihsan5354
      @mohamedihsan5354 Год назад

      آمين آمين يا رب العلمين 🤲🤲

    • @saleemanilam4144
      @saleemanilam4144 Год назад

      Friday khauf soora oadhuvadhai pattri sollavum

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 Год назад +7

    மன்ஸில் எல்லா வீட்டிலேயும் இருந்தது இப்போது அது குறைந்து கொண்டு வருகிறது அல்ஹம்துலில்லாஹ்

  • @AbdurRahman-gh4is
    @AbdurRahman-gh4is Год назад +4

    Ocd patri தெளிவான வீடியோ போடுங்க please..... மார்க்கம் விஷயங்களில் ...
    வாஸ்வாசால் மிகவும் அவஸ்தை படுகிறேன்.....OCD என்று நினைக்கின்றேன் .......please.....ithai பற்றி தெளிவான வீடியோ போடுங்க in shaa allah

    • @ahamedaaqib2590
      @ahamedaaqib2590 Год назад

      islam is the easiest religion.. people only added many unwanted things

  • @FarzanCool-op2ru
    @FarzanCool-op2ru Год назад +1

    Allah for Give you

  • @hussain405
    @hussain405 Год назад +3

    ❤❤❤

  • @klmmlmmlmammr
    @klmmlmmlmammr 9 месяцев назад +1

    இமாம் புகாரி ரலியல்லாஹு அன்ஹு ஹிஜ்ரி 194(கி..பி.810) ஷவ்வால் பிறை 13 வெள்ளிக்கிழமை அந்தி வேளை புகாராவில் பிறந்தார்கள் என்பது வரலாரு.
    கடைசி நபி தோழர் ஹிஜ்ரி 100 வபாத்தானார் என்பதும் வரலாறு
    நாங்கள் நபியவர்களையும் கண்களால் காணவில்லை நபித்தோழர்களையும் காணவில்லை
    பிறகு வந்த இமாம்கள் தலைவர்கள் மார்க்க அறிஞர்கள் இவங்களையுமே காணவில்லை
    ஏதோ நம்பிக்கையிலும் நல்லெண்ணத்தின் அடிப்படையிலும் நமது வண்டி ஓடிக்கொண்டிருக்கிறது.
    இப்படி ஏதோ கண்ண மூடி நல்லா போய்க்கொண்டிருப்பதை இடையில வந்து கெடுப்பது சரியாகுமா ?
    நீங்கள் கூறும் புத்தகங்கள் லயீப் என்றும் சகி என்றும் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மைதான் என்று யார் சொன்னது உங்களுக்கு ? என்ற கேள்வி எழுவது சாத்தியம்தானே .
    புஹாரி இமாம் அவர்களே நபித்தோழர்களை கானாத போதுநாம் எப்படி சரிகான்பது

  • @madeenaazam
    @madeenaazam Год назад +6

    Assalamu alaikum Hasarath! Jazakallahu khairan for your demonstration. I have one doubt, In Manzil all Soorah are individual Saheeh & Hasan for an example Bakarah 284-286 Ayet mentioned on SUNAN AN NISAI 452: this this Saheeh level hazrath. As per my social experience Do you think Hasarath our lots of Ummath those who are reciting Manzil . Here after stop the Manzil & Start the Quran reciting every day with one joozuh😢😢😢. Let them continue at least to continue reciting soorah in Manzil Hasarath: if any mistake on above please forgive me & correct me Hazrath. May Allah (swt) guide us all in straight path

  • @mohammedrizanmohammedfirdo9127
    @mohammedrizanmohammedfirdo9127 Год назад +5

    Irawil Sura Mulk & Sura Sajada othuwathu patriya u gal wilakkam enna hazrath?

    • @okay-r7c
      @okay-r7c Год назад

      ruclips.net/video/FoIgzL_FmQc/видео.html

  • @asfakhashim8214
    @asfakhashim8214 Год назад +1

    Surah baqara orunaalaiku mulumaiyaahawe odha vendumaa? Engalaal mudindha alawu odha mudiyumaaa?

  • @sewwandifernando9333
    @sewwandifernando9333 Год назад +1

    quran. Ullathil ulla noihaluku oru sirantha marunthu. Panathasai penaasai manaasai pontra ullathil ulla noiku marunthu

  • @kadharusen4907
    @kadharusen4907 Год назад +2

    எங்கள் ஊரில் சுன்னத் ஜமாத் பள்ளிவாசல் மற்றும் tntj பள்ளிவாசல் இரண்டு மட்டும்தான் உள்ளது. இதில் எந்த பள்ளி வாசலில் தொழலாம் அவசியம் பதில் கூறுங்கள்

    • @tamiltamilan9168
      @tamiltamilan9168 Год назад +4

      எது பக்கத்தில் இருக்கோ அங்க தொழுங்கள். 2 பள்ளி லயும் தொழலாம்.. அல்லாஹ் வுடைய பள்ளி...

    • @stp9080
      @stp9080 Год назад +1

      Kabar sthalam valibadu illadha kabr matrum tholum idam pirikappatta palligalilum....dharga valibatai nambaadha imam endha palliyil tholugai vaithalum tholalam Insha Allah.

  • @abdurrazzakabdurrazzak164
    @abdurrazzakabdurrazzak164 Год назад

    Hazarath assalamu alaikum.
    Jahannam ( naraham)Thai muthalel thirappathu aalim kalai kondu. Anra hathez.
    Laeefana hatheza?
    Zaee yanatha?

  • @redlips1423s
    @redlips1423s Год назад +6

    Yaseen படிப்பது பற்றி விளக்கம் சொல்லுங்கள்

    • @okay-r7c
      @okay-r7c Год назад

      ruclips.net/video/FoIgzL_FmQc/видео.html

  • @asfakhashim8214
    @asfakhashim8214 Год назад

    Assalamu alaikkum hasarath...sooniyathila irundhu paadhuhaapaaha irukka enna enna surah odhalaammm?

  • @shifthas9346
    @shifthas9346 Год назад

    Hazarat eanga kanila eppadi muttai,saambal,eannai eruntthatthu. Ennum 2 ,3 thadavai sooniyam sambatthamaaha kandoam. Aana unmailayea anttha kanila erukkum eanga veetai sutri pala sandai,kastama,kawalai noai,lost eppadi pala thunbangal. Eanna seivatthu eanbatthea puriyala. Ootha nenacchalum mudiyala... Perum dipration.veetu eariYawulea erukka pudikkalla. Veetai vittu poanumdu ninacchalum mudiyala. Perum patthattama erukku. Nalla erunttha kudumbam. Eppadi veetu mun padi kattuhalil mudi poandra maatu vaal mudihalai poawl niraiya 6 padikattilum parawi vacchiruntthatthu. Atthai naan mitthicchatthum kooda. Aana eppo anttha kaniya vittu,veetai vittu oodanum poala erukku. Nimmatthi Ella. Kastam, noai, sandaihal.. ealloarum Aniyayam seiranga. Poahawum mudiyala,erukkanum mudiyala. Pullaihalukkum thunbam, kanavanukku eanakkumea piracchinai varutthu. Eannalum senjjikuwean poala manasu niraiya Vali.... Please dhuaa seinga. Etthatku eannamalum seiya Vali erukka

  • @raheelabanu9198
    @raheelabanu9198 Год назад +4

    Assalamualaikum
    Manzil is nothing but a Ruqaiah Hazarth. No doubt Allah says "Wa nunazilu minal Quraanni ma huva shifaun o rahmah. What's your objection in reciting Manzil apart from reading Quraan e Majid daily. It's leading weak Ummah to a confusion. Why u r misleading the Ummah. Thes r ayath e shifa sheik. You r very young .u need experience and patience to examine, analyse and then sit for a judgement. I have verified with one ahal e hadis educationist. He said it is merely a Ruqaiyah. I don't dispute with surahs, its fake importance.

  • @husniyahusniya651
    @husniyahusniya651 Год назад +2

    Asalamu allaikum ennaku velai kidaika dua outhuran ipo 4 years anal enta oru pallanum ila ennaku velai kidaika dua sollunga

    • @zulaikathawsheef1414
      @zulaikathawsheef1414 Год назад +3

      நேரடியாக இறைவனிடம் உங்களது தேவையை கேளுங்கள் இன்னும் தஹஜ்ஜுத் நேரத்தில் கேளுங்கள் இன் ஷா அல்லாஹ் உங்கள் துஆ வை இறைவன் எற்பானாக

  • @nahoormeeranmohammadh7125
    @nahoormeeranmohammadh7125 Год назад +2

    Hazarath லஈபான ஹதீஸ் அளவிற்கு எடுக்கலாமா தயவு செய்து விளக்கம் தரவும்

  • @amanullahsulthan9065
    @amanullahsulthan9065 Год назад +1

    Islathin. Avradhukal. Odhuvadhu. Patri. Veliyil. Peasadhir. Namas illadhavarkal. Thay. Thandaya kavanikkadhar varkal. Patri. Avarkal. Veetuku. Sendru. Sandhithu. Dheenaypatri. Eduthu solli. Dheen dharikala. Maatrungal

  • @sadiyailyas6344
    @sadiyailyas6344 7 месяцев назад +1

    halo quran oduradu nanmatane

  • @MdYasin-cr7ho
    @MdYasin-cr7ho Год назад +5

    Yaseen ஓதுவதை பற்றி கூறுங்கள்

    • @okay-r7c
      @okay-r7c Год назад

      ruclips.net/video/FoIgzL_FmQc/видео.html

    • @mohamedfazil876
      @mohamedfazil876 5 месяцев назад

      Muttal ta ketta apidi theliwu kidaikum?

  • @SharmiyaTheeby
    @SharmiyaTheeby Год назад +2

    Kattaayam makkkal ariya wendiyadhu.

    • @mohamedfazil876
      @mohamedfazil876 5 месяцев назад

      Nalla welangi epanga wahabihala sheithan a thawira vera yarum follow pana matanga