கோவையில் சிங்காநல்லூர்,புதிய பேருந்து நிலையம், உக்கடம், திருவள்ளுவர் பேருந்து நிலையம், காந்திபுரம் பேருந்து நிலையம், ராம்நகர் பேருந்து நிலையம், சத்தி ரோடு டூரிஸ்ட் பேருந்து நிலையம் என ஏகப்பட்ட பேரூந்து நிலையங்கள் உள்ளது
2024 ல No.1சென்னை கேளம்பாக்கம் 83.5 acres, 2. திருச்சி IBT 40.3 acres, 3. சென்னை கோயம்பேடு 36 acres, இதற்கு அடுத்து வரும் அனைத்து பேருந்து நிலையங்களும் 15 acres க்கு குறைவாக தான் இருக்க முடியும்..
4th place la irukku bro... 😮 But, Madurai Mattuthavani or Mgr bus stand is... 2nd biggest bus stand in Tamilnadu 😌 and also 9th biggest bus stand in India ❤️🔥
கோவைல பெரிய பஸ் ஸ்டாண்ட்டே இல்லையே 😥 சிங்காநல்லூர் வெளி ஊரு பஸ் வரும் அதாவது தொலைதூர பஸ் காந்திபுரம் வெளி மாவட்ட பஸ் வரும் உக்கடம் உள் மாவட்ட பஸ் மற்றும் நகர பஸ்
Athellam maariduchu bro...ippolaam other district la bus stand perusaakittanga...so namma erode district la Coimbatore ,Chennai maathiri Vera new place la thaan busstand add panna mudiyumm, perusaaka mudiyaathu...
இந்த லிஸ்ட் சரிதான் ஆனால் ஒரு சின்ன திருத்தம் நான் ஒரு ஓட்டுநர் என்பதால் எனக்கு அனைத்து பேருந்து நிலையம் சென்று வந்திருக்கிறேன் எனக்கு தெரியும் ஆகையால் சொல்லுகிறேன் இந்த லிஸ்டில் திருநெல்வேலிக்கு அடுத்தபடியாக தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் தான் பெரிய பேருந்து நிலையம் ஓகேவா அதுதான் உண்மை
Karaikudi best and big and clean city karaikudi population 2 lack plus kottaiyur,arryiakkudi,puduvayal,kandanur total 3 lack and karaikudi corporation aa maathittanga
Kindly, construct, lodging facilities in the 20 bus station, the entire tamilnadu, to attract tourists from the neighborhood 🙏 may construct, the upstairs of the bus stations, so that the passengers can stay for a night, to avoid, searching ,a comfortable accommodation😊The government of tamilnadu, please think over ,for the benefit of the traveling public 😀 👍
@@top5delivery naanum tamil nadu la maximum ella bus stand um paathutaen bro except villupuram Chennai vellore region Sivagangai dhann romba mosama iruku ippa bus stand complex idichutu pudusa construct pannranga bro but ippa irukra bus stand size romba small Sivagangai outer la 2 places choose pannanga bro ennachu nae therla andha project
தலைவா இந்த லிஸ்ட்ல வந்து நிறைய தவறுகள் இருக்கிறது சின்ன பேருந்து நிலையத்தை பெரிய பெருந்த நிலையமாக காண்பிக்கிறீர்கள் பெரிய பெருநிலத்தை சின்ன பெருந்தலைமாக காமிக்கிறீர்கள் அதனால் சில தவறுகள் இருக்கு ஏனென்றால் நான் ஒரு ஓட்டுநர் அதனால் எனக்கு அனைத்து பேருந்து நிலையமும் எனக்கு தெரியும் அந்த அதை வைத்து தான் சொல்லுகிறேன்
(1) கோயம்பேடு சென்னை,
(2) மாட்டுதாவனி மதுரை....
(3) ஈரோடு, சேலம், திருச்சி......
மிக பெரிய பேருந்து நிலையம்.......
Trichy most important bus terminal in tamilnadu 🔥...
திருச்சி 🎉
Nagercoil ,erode,salem,matutavani,are the best bus stand in tamilnadu nadu
அனைத்து பேருந்து நிலையம் அருமை நண்பரே ❤❤❤❤
Always best trichy central bus stand ❤❤❤❤
கோவையில் சிங்காநல்லூர்,புதிய பேருந்து நிலையம், உக்கடம், திருவள்ளுவர் பேருந்து நிலையம், காந்திபுரம் பேருந்து நிலையம், ராம்நகர் பேருந்து நிலையம், சத்தி ரோடு டூரிஸ்ட் பேருந்து நிலையம் என ஏகப்பட்ட பேரூந்து நிலையங்கள் உள்ளது
2024 ல
No.1சென்னை கேளம்பாக்கம் 83.5 acres,
2. திருச்சி IBT 40.3 acres,
3. சென்னை கோயம்பேடு 36 acres,
இதற்கு அடுத்து வரும் அனைத்து பேருந்து நிலையங்களும் 15 acres க்கு குறைவாக தான் இருக்க முடியும்..
2nd madurai mattuthavani
Trichy 40 acres antha 40acres la 7 acres tha bus stand building michan place elam summa pottu vachu irukanga
எல்லா பேருந்து நிலையத்திலும்
ஆதரவற்ற முதியோர்
யாசகர்கள் இருக்கிறார்கள்
முடிந்தவரை
அவர்களுக்கு உதவுவோம்
பசி போக்குவோம்
Villupuram Bus stand is also Big in Asia
😂😂
Trichy Central bustand 🔥🔥🔥🔥🔥
I had gone to நாகர்கோவில் i like this bus stand
My native place is Vellore so I like Vellore Bus stand
Mass 🔥
முதல் இடம் ஈரோடு மாவட்டம்.. இரண்டாம் இடம் தருமபுரி
Krishna giri, erode🎉
Bro Villupuram yenga? 🤔
திருச்சியை விட கோவை மிக சிறிய நிலையம்.. சென்னைக்கு பிறகு கோவையா?
கோயம்பேடு, மாட்டுத்தாவணி, திருச்சி பிறகுதான் கோவை
Karaikudi bus stand bro
❤
Madurai mattuthavani bus stand neenga parkalingala?....you miss madurai mattuthavani bus stand....
4th place la irukku bro... 😮
But, Madurai Mattuthavani or Mgr bus stand is...
2nd biggest bus stand in Tamilnadu 😌 and also 9th biggest bus stand in India ❤️🔥
Bro neengah potirundha hosur bus stand photos rendu vandhu Karnataka la iruka hubbali la iruka hosur bus stand bro...
Tiruppur bus stand look like airport structure ❤❤❤❤❤
மாட்டுத்தாவணி இந்தியாவின் 9vadhu periya பேருந்து நிலையம்,தமிழ் நாட்டின் 2vadhu periya பேருந்து நிலையம்.கோவை 4வது இடம்.
கோவைல பெரிய பஸ் ஸ்டாண்ட்டே இல்லையே 😥 சிங்காநல்லூர் வெளி ஊரு பஸ் வரும் அதாவது தொலைதூர பஸ் காந்திபுரம் வெளி மாவட்ட பஸ் வரும் உக்கடம் உள் மாவட்ட பஸ் மற்றும் நகர பஸ்
Erode, Salem, chennai...are best
Thank you nanba 🥰
புதுக்கோட்டை பேருந்து நிலையத்தை பார்த்து இருக்கிறார்கள?
Illai
Illai
இது தவறான பதிவு கும்பகோணம் 10 இடத்தில் போட்டுருக்கான் புதுக்கோட்டை பெரிய பேருந்து நிலையம் இவன் கண்ணுக்கு தெரில
@@MithenTamil அய்யா கும்பகோணம்தொட போட்டியா புதுக்கோட்டை குடந்தை கிட்டகூட நெருங்க முடியாது புதுக்கோட்டையால
Tirunelveli will enter top 3
Brother trichy 3rd not 7th
Tirunelveli 3 rd biggest
Yes bro I like it
Tiruvannamalai. Bus. Stand. No??????
BRO TRICHY 2024 UPCOMING BUSTAND IS CONSTRUCTION TRICHY IBT BUS STAND TOP 3
Yes panjappur ibt bus terminal
Tiruppur bus stand big ❤❤❤❤❤❤
Trichy 7 ahh top 3 la varum
Trichy bus stand. Best... Center...
Salem♥️
♥️
Salem Dharmapuri Krishnagiri bus stand best best
நான் தருமபுரி 😊😊😊😊😊😊
Erode ❤️❤️❤️❤️ iam Namakkal
கிரிஷ்னகிரி.திண்டுக்கல். காரைக்குடி.தஞ்சாவூர்.கும்பகோணம் .திருச்சி.சேலம்.கோயம்பேடு
சென்னைக்கு அடுத்த படி இரோடுதான் நன்பா நல்லா விசாரிக்கவும்
ERODE BUS STAND 👍👍👍👍👍👍❤❤❤❤
ஈரோடுபேருந்து நிலையம்
Add salem upcoming double decker bus stand
திருநெல்வேலி 🔥😈❤️
Cuddalore yanga bro pochi illa neenga ethuvarikkum Cuddalore pondu illiya
Bro madurai 2nd india top 10 la irukku bro
Yes
1.சென்னை கோயம்பேடு
2.சேலம்
3.மதுரை மாட்டுத்தாவணி
4.திருச்சி மத்திய
5.ஈரோடு
6.கோவை காந்திபுரம்
7.வேலூர்
8.திருப்பூர்
9.தஞ்சாவூர்
10.நாகர்கோவில்
11.மாதாவரம்
12.தருமபுரி
13.விழுப்புரம்
14.திண்டுக்கல்
15.சிதம்பரம்
16.கிருஷ்ணகிரி
17.திருவண்ணாமலை
18.கும்பகோணம்
19.பழனி
20.ஒசூர்
21.கரூர்
22.ஊட்டி
23.தேனி
24.மதுரை ஆரப்பாளையம்
25.காரைக்குடி
Thoothukudi yainga da
Tirupur old bustand, north, south,totally
Three bustand.
Salem. Super. Busstand
Erode Bustend 1 Big
Athellam maariduchu bro...ippolaam other district la bus stand perusaakittanga...so namma erode district la Coimbatore ,Chennai maathiri Vera new place la thaan busstand add panna mudiyumm, perusaaka mudiyaathu...
Villupuram in which position 😢
TN 24 Krishnagiri TOP. nambar.💖😘 1
Pudukottai
Kanchipuram bus stand 😮
Hosur ❤
1.சென்னை கோயம்பேடு
2.மதுரை மாட்டுத்தாவணி
3.திருச்சி சென்ட்ரல்
4.கோயம்புத்தூர் காந்திபுரம்
5.சேலம்
6.ஈரோடு
7.திருநெல்வேலி
8.விழுப்புரம்
9.தூத்துக்குடி
10.தஞ்சாவூர்
இதான் சரியான வரிசை.
உங்க வீடியோ வேஸ்ட்
இந்த லிஸ்ட் சரிதான் ஆனால் ஒரு சின்ன திருத்தம் நான் ஒரு ஓட்டுநர் என்பதால் எனக்கு அனைத்து பேருந்து நிலையம் சென்று வந்திருக்கிறேன் எனக்கு தெரியும் ஆகையால் சொல்லுகிறேன் இந்த லிஸ்டில் திருநெல்வேலிக்கு அடுத்தபடியாக தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் தான் பெரிய பேருந்து நிலையம் ஓகேவா அதுதான் உண்மை
Salem ❤❤❤😊
Viluppuram bus stand enge
Udhagai ya manakarachiya mathi orunginaintha perunthu nilayam kattanum
Tirunelveli 3 rd biggest bus stand in TamilNadu
இனிமேல் சேலம் தான் பெரியது புதிய இரண்டுக்கு பேருந்து நிலையம் 😮😮😮😮😮😮
Tirunelveli
Kumbakonam ❤❤❤
திருப்பத்தூர் பேருந்து நிலையம்
Karaikudi❤
கும்பகோணம் டெல்டாவின் பிஸியஸட் பெரிய பஸ்
நிலையம். சரியாக வரிசை படுத்தப்பட்டுள்ளது.
Erode ❤
VILLUPURAM depot🗿💪🔥
Karaikudi best and big and clean city karaikudi population 2 lack plus kottaiyur,arryiakkudi,puduvayal,kandanur total 3 lack and karaikudi corporation aa maathittanga
Egmore ல எங்கே பேருந்து. நிலையம் உள்ளது
Ithu pol railway station video podunga coimbatore and madurai are having best bus terminus
Coimbatore best ta train station la romba kevalama irukuthuda Coimbatore train station...front la idamey irukathu...
Madurai
Mass
Karaikudi ❤👍
😂
😈😈😈
Unga bus stant vanthucha
காரைக்குடி சூப்பர் ஊர் ப்ரோ 🤗
Trichy is best
It is center of tamil nadu
Enga vena polam (All area bus available)
Kindly, construct, lodging facilities in the 20 bus station, the entire tamilnadu, to attract tourists from the neighborhood 🙏 may construct, the upstairs of the bus stations, so that the passengers can stay for a night, to avoid, searching ,a comfortable accommodation😊The government of tamilnadu, please think over ,for the benefit of the traveling public 😀 👍
Erode is 3rd place🔥🔥
Villupuram bus stand
Hosur 🔥
Thiruvannamalai bro
Pudukkotai ya kanam🤨
தஞ்சாவூர்
Villupuram enga daa😅
Villupuram top ten kulla varanum ivan Villupuram vanthu video podatum
Where is Egmore busstand as far as I know I don't think there's anything like what you say
Pudukkottai🙄
2024 ல் குடியாத்தம் மிக பெரிய பேருந்து நிலையம் பெற போகிறது.
பதிவு தேதி 8- டிசம்பர் -2033
Dindigul ku phudhu bus stand varapokuthu nilakottai kum phudhu bus stand amaika vendum
Salem🎉❤
Chennai. Koyampedu busstand
Erode busstand best
Mattudhavani no 2
Theni (nature district) new bus stand 7acre
Tamil nadu layae worst bus stand Sivagangai la iruku bro new bus stand kandipa venum from Sivagangai
உண்மையைச் சொல்ல ஒரு தைரியம் வேணும் வேற லெவல் ப்ரோ நீங்க 👍👍
@@top5delivery 😀
@@top5delivery naanum tamil nadu la maximum ella bus stand um paathutaen bro except villupuram Chennai vellore region Sivagangai dhann romba mosama iruku ippa bus stand complex idichutu pudusa construct pannranga bro but ippa irukra bus stand size romba small Sivagangai outer la 2 places choose pannanga bro ennachu nae therla andha project
@@top5delivery neenga endha ooru bro
@@gurusaran3085 தருமபுரி நண்பா
Uyu 5:15 5:15 5:15
செ ன்னை மாதவரம் பேருந்து நிலயைம் வரவில்லை யே
Karaikudi best chettinadu city
Karaikudi poyirukken
Dai madurai mattuthavani Bus ku poirukingala da Mattuthavani bus stand kullayea thaniya police station irukuda oru ooru alavu irukum da mattuthavani
Bro rajapalyam new bus stand bigest
😮😅🎉❤
Dey madurai mattuthavani enga da kanam
Karur enga...
KUMBAKONAM ❤❤
👍🧐