The Rise of JVP: Rohana Wijeweera and the Roots of Sri Lanka’s Communist Movement | Explained Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2024

Комментарии • 33

  • @muthukrishnan1915
    @muthukrishnan1915 17 дней назад +2

    நீண்ட பதிவானபோதும், ஒரு இடதுசாரி அமைப்பின் வரலாற்றை மனநிறைவாகும் முறையில் தெள்ளத்தெளிவாக விளக்கியமைக்கு தமிழ்நாட்டிலிருந்து என் அன்பை, நன்றியை காணிக்கை ஆக்குகிறேன்..!
    I'm also a leftist ..!அந்த வகையில் தோழர். AKD அவர்களின், & JVP..ன்
    அரசியல் அணுகுமுறையிலும்
    மிகுந்த மாற்றத்தையும் ஏற்றத்தையும் கண்டு மகிழ்வு கொள்கிறேன்.
    மாற்றம் விரும்பும் இலங்கையில் மக்கள் விரும்பும் AKD தலைமையில் இலங்கை மறுவாழ்வு பெறுவது உறுதி..மிக்க
    நன்றி..!

  • @jothev5667
    @jothev5667 Месяц назад +3

    நல்ல பதிவு நல்ல முறையில் நீங்கள் விபரமாக விளக்கி இருந்தீர்கள் நன்றி

  • @AliIssa-j2h
    @AliIssa-j2h 17 дней назад +1

    Good information. Thanks sir

  • @Reemi-c1k
    @Reemi-c1k 23 дня назад +3

    🌎 3) ஜேவிபி தலைவர் விஜயவீராவின் மனைவி பிள்ளைகள் இன்னுமே இராணுவ கட்டுப்பாட்டின்கீழ் திருக்கோணமலை இராணுவ முஹாமில் இன்றுவரை இருக்கிரார்ஹல். எனக்கு நன்றாக தெரிந்த விடயம் ஒன்று சொல்லுகிறேன் 1983 தமிழ் சின்ஹல கலவரம் இதுவும் ஜேவிபி செய்தர்ஹல் என்று அண்டைக்கு பிரேமதாசா முழு தமிழர் மத்தியிலும் செய்தி பரப்பினார் ஆனால் நாம கண்ணால பார்த்த காட்சி - ல அண்டைக்கு அந்த கலவரம் செய்த அத்தனை ஆண் பெண்கள் இவரகள் அனைவருமே அய்யார்சி , போதைக்கு அடிமையானவங்க, கள்ளர்கள் , கொலையாளிகள் சுருக்கி சொன்னால் மூணாம் தர ராஸ்தியாது காரணங்கள் பெய்தது நாம கண்ணால பார்த்த காட்சிஹளை வைத்துதான் சொல்லுறேன் நீங்களே யோசியுங்கள் படித்த பட்டம் பெற்ற பல்ஹலைகளாக பட்டதாரிகள் இப்படி கீழ்த்தரமான வேலைகள் செய்வாரஹலா இல்லை இல்லவே இல்லை - அண்டைக்கு இப்படி பொய்ய சொல்லி பிரபாகரனிடம் இருந்து தப்பிக்க அன்றைக்கு சஜித் அப்பா பிரேமதாசாவும் ரணிலும் அபாண்ட பொய்ய சொல்லி தமிழ் மக்களை அவர்ஹல் பக்கம் திருப்பி கொண்டார்ஹல் இதுதான் உண்மையான செய்தி. பொய்மை எப்போதும் ஓங்குவதும் இல்லை உண்மை எப்போதும் தூங்குவதும் இல்லை. யாழ்ப்பாண நூலகம் தீ வைத்து எரித்ததும் - யூ என் பீ - அரசாங்கத்தில் இருந்த ஜே ஆர் உம் ரணிலும் தான் இன்னும் நிறைய உண்மைகளை அறிந்துக்கொள்ள 76 வருட இலங்கை அரசியல்வாதிகள் லெட்சணத்தை பிடியுங்கள் அப்பத்தான் உங்கள் எல்லா சந்தேகங்களுக்கும் பதில் கிடைக்கும். இந்த உண்மைகள் தமிழ் மக்கள் கட்டாயமாக அறிந்துகொள்ள வேண்டும் மொழி பிரச்சனையால் சில அரசியல்வாதிகள் தமிழ் மக்களை ஏமாத்துரார்ஹல்.
    எல்லாத்தாயும் இந்த கள்ள அரசியல்வாதிகள் செய்து போட்டு அநியாயமாக நேர்மைக்கு போராடிய JVP மீதி பழியைப் போட்டு இவர்கள் பயங்கரவாதிகள் என்று இந்தக் கல்ல அரசியல்வாதிகள் நல்லவர்களாக தப்பித்து விட்டார்கள் இவர்கள் பயங்கரவாதிகள் என்று மக்கள் மீது பொய்யான வதந்தியை பரப்பி மக்களை நம்ப வைத்தார்கள் இதனால் தான் மக்கள் இவர்களுக்கு பயந்தார்கள் ஒரு சில சிங்கள மக்கள் இன்னுமே நம்பாமல் இருக்கிறார்கள் இல்லைபொய்மை எப்போதும் ஓங்குவதும் இல்லை உண்மை எப்போதும் தூங்குவதும் இல்லை. சிங்கள பாடகி நந்தா மாலனி இந்த ஜேவிபி இயக்கத்தில் இருந்த வர்ஹளுக்கு நிறைய பாடல்கஹல் எழுதி இவ்ரகளுக்காக நிறைய பாடல் பாடி இருக்கா அதை கேட்டால் கல்மனசும் எழுந்து நிட்கும். காரணம் அந்த பாடல்கஹலில் வரும் அத்தனையுமே உண்மை
    அன்று ஜேவிபி போராடியதைத்தான், இண்டைக்கு ஊழல் ஒழிப்பு எனும் துணிபொருளில் ஆரம்பித்துள்ளார் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க. அவருக்கு எனது வாழ்த்துக்கள். நன்றி
    இந்த மக்கள் விடுதலை முன்னணியின் நோக்கம் AKD NPP இவர்களுடைய அரசியலின் நோக்கமே எல்லாரும் ஒன்றாக பயணிக்க வேண்டும் இன மதம் பேதம் இன்றி எல்லோருமே சரிசமமாக இருக்க வேண்டும் இந்த நோக்கம் தான் இவர்கள் இவர்களுடைய அரசியலின் நோக்கமே.

    • @dimuthubrowns2674
      @dimuthubrowns2674 23 дня назад +1

      මේ කතා උතුරෙ සහෝදරයො දන්නෙ නෑ

    • @GuideandiDea
      @GuideandiDea 17 дней назад

      ​@@dimuthubrowns2674 yes bro 😢

  • @Reemi-c1k
    @Reemi-c1k 23 дня назад +1

    எனது வேண்டுகோள் ஒன்று, Tamil , Muslims அதாவது சஜித்தும் ஊழல் செய்திருக்கின்றார் இன்று நான் ஊடகவியலாளர் ஊழல் லஞ்சம் எதிர்ப்புத்திட்ட ஆணை குழுவிடம் சஜித் பிரேமதாச அரசாங்க பணத்தில் 58 லட்சத்துக்கு அதிகமான தொகை அவர் சொந்த தேவைக்காக செலவு செய்து உள்ளார் என்று ஆணை குழுவிடம் அவர் ஆதாரத்துடன் சமர்ப்பித்துள்ளேன் என்று அவர் ஊடகத்துக்கு சொன்னதை நான் இன்று பார்த்தேன். ஏனென்றால் Tamil , Muslim மக்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும் சஜித் யார் என்பதை ஏனென்றால் Tamil , Muslim மக்கள் சகித்தை மிகவும் நம்பி இருக்கிறார்கள் நல்லவர் வல்லவர் சுத்தமானவர் என நம்பிக் கொண்டிருக்கின்றார்கள்.
    இலங்கையின் எதிர்காலத்தை இப்படிப்பட்ட மக்களிடம் இருந்து பாதுகாப்போம் சஜித்துக்கு கொஞ்சம் கூட அரசியல் அறிவு இல்லவே இல்லை இதை Tamil , Muslims மக்கள் கட்டாயம் தெரிய வேண்டிய விடயம்
    நன்றி

  • @BnjggBnxv
    @BnjggBnxv 20 дней назад +2

    சகோதரர் யுத்தம் நடக்க நாடுகள் முன்னேறாது இந்த நாட்டு மக்கள் நாட்டை அபிவிருத்தி செய்ய விடவில்லை? ஜனநாயக முறையில் ஆட்சி செய்ய வேண்டும் அந்தக் காலகட்டத்தில் வெளிநாடு சென்று படித்திருக்கிறார்கள் JVP கட்சிக்கு ஜனநாய முறையில் தேர்தல் கேட்பதற்கு இடம் கொடுத்தோம் துரோகம் செய்து விட்டார்கள்

  • @CaesarT973
    @CaesarT973 18 дней назад

    Very gentle explanation 👍🏼

  • @sivaganeshan5462
    @sivaganeshan5462 Месяц назад

    A Factual and accurate presentation about left politics in SL.

  • @sathi123
    @sathi123 Месяц назад +1

    Excellent ❤

  • @Reemi-c1k
    @Reemi-c1k 23 дня назад +1

    ஜனாதிபதி Anurakumara Disanayaka
    பல்கலைக்கழகம் சென்று பட்டம் பெற்றவர் அதேபோல பிரதம மந்திரி ஹரிணி எடிம் பிரா பல்கலைக்கழகம் சென்று பட்டம் பெற்ற ஒரு பேராசிரியர் அதேபோன்று Vijitha Hearth இவர்களின் கட்சியில் இருப்பவர்கள் எல்லோருமே பல்கலைக்கழகம் சென்ற பட்டதாரிகள் இவர்கள் அரசியலை கழுவி குடித்தவர்கள் அதையும் விட அரசியல் அனுபவங்கள் இவர்கள் சேர்ந்து நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்வார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. ஜனாதிபதி அனுத குமார திசாநாயக்கா பள்ளி பருவத்தில் இருந்தே அரசியலில் மிகவும் ஆர்வம் கொண்டவராம். அதேபோன்று பல்கலைக்கழகத்தில படிக்கும் போதும் உற்சாகமாக அரசியலை அலசி ஆராய்ந்து படிப்பாராம். அரசியல் தெரிந்த தலைவன் இப்போது நாட்டுக்கு கிடைத்திருக்கிறது வாழ்த்துக்கள். நல்லதே நடக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்

  • @MohamadThaha-t3d
    @MohamadThaha-t3d 21 день назад

    நல்ல பதிவு நன்றி

  • @davidsoundarajan1112
    @davidsoundarajan1112 17 дней назад +1

    1971சேகுவோரா கலவரம் மூண்டது அந்த கட்சி இப்ப ஜனாதிபதி கொடுமைடாஃ

    • @RajendranRangaraj-x2p
      @RajendranRangaraj-x2p 17 дней назад

      பயித்தியத்துகு. அரசிய. தெரியாதுடா

  • @anandabhavanarunasalam4573
    @anandabhavanarunasalam4573 Месяц назад

    அப்போ விமல்வீரவம்ச எப்படி Jvpதலைவரானார்.

    • @tamilroadstories
      @tamilroadstories  Месяц назад +3

      விமல் வீரவன்ச JVP யின் தலைவராக இருக்கவில்லை. JVP யின் பிரச்சார செயலாளராகவும் politburo உறுப்பினராகவும் தான் இருந்தார்.

  • @loveisblind89
    @loveisblind89 Месяц назад +1

    Jvp tamil makkalukku oru throkamum seiya villai
    Oruvaraiyum kolai seiya villai
    Ulaka makkale nampunkal
    Annan solraar nampunka😂😂😂
    😂😂😂😂

    • @Perera350
      @Perera350 20 дней назад

      நீங்கள் சொல்லுங்களேன் தெரிந்தால்.

  • @ptapta4502
    @ptapta4502 16 дней назад

    🌹🌹❤️❤️

  • @Reemi-c1k
    @Reemi-c1k 23 дня назад

    Neegal solluvathai konjam pilayana seithihal irukuthu atha Ellam Nalla theera visaarithu makkal idaye sollugal

  • @tigeragri5355
    @tigeragri5355 Месяц назад

    With the support of INDIA this person and his revolutionary movement destroyed 😂😂😂same as like as tigers

  • @parkhana5192
    @parkhana5192 Месяц назад

    You are wrong. You must be punished

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 Месяц назад

    இப்படி தூக்க வேண்டும்