UNGA MADIYILA | உங்க மடியில | VISUVASAM JOE |

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 окт 2024

Комментарии • 96

  • @Rupavathi-p8g
    @Rupavathi-p8g 2 месяца назад +2

    A love hymn..❤

  • @ekambarammsd4216
    @ekambarammsd4216 3 месяца назад

    அருமையான வரிகள் மனதை தொடுகின்ற அனுபவம் மிக்க மகிழ்ச்சி ஐயா 😂

  • @blessingd4223
    @blessingd4223 3 месяца назад +1

    Really great Song lyrics Amazing i missed my father this song remembering my father and also i have a father still with me End of my life Etternal ...Really it's comforts me lot thank u so much joe ...may God bless u more and more ..

  • @Gracekuj
    @Gracekuj 3 месяца назад +1

    Very nice ..god bless pr.

  • @alexthangayan8322
    @alexthangayan8322 3 месяца назад +3

    கர்த்தருக்கே மகிமை அருமையான பாடல் சூப்பர் ஹிட் தகப்பன் உங்களை போல யாரும் இல்லை அருமையான வரிகள்❤❤

    • @visuvasamjoe-lrc6274
      @visuvasamjoe-lrc6274  3 месяца назад

      @@alexthangayan8322 கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக😍

  • @JOHNSON-gb6xy
    @JOHNSON-gb6xy 3 месяца назад +1

    Amazing Lyrics and Music. The videography was amazing and Fantastic. God's Power and Presence could be felt in this Song. May Everyone will receive the Blessings by watching this Video Song. ❤

  • @antonym4215
    @antonym4215 3 месяца назад

    மிகவும் அருமையான வரிகள்
    உள்ளத்தின் ஆழத்திலிருந்து வந்த வார்த்தைகள்
    ரசிச்சு ருசிச்சு பாடிய பாடல் வாழ்த்துக்கள் சகோதரர்

  • @ajchristopher9139
    @ajchristopher9139 3 месяца назад

    அருமை பிரதர் வாழ்த்துக்கள் 😍🎁🥰❤️✝️🎊🎊✝️✝️✝️✝️✝️

  • @ekambarammsd4216
    @ekambarammsd4216 3 месяца назад

    அருமையான வரிகள் மனதை தொடுகின்ற அனுபவம் மிக்க மகிழ்ச்சி ஐயா

  • @samueljoe633
    @samueljoe633 Месяц назад

    Such a humble & anointed pastor anna

  • @RanjiniImman
    @RanjiniImman 3 месяца назад +2

    அப்பா உங்க மடியில சாயும் போது கவலைகள் மறந்து போகும் உங்களைப் போல மனச புரிஞ்சவங்க யாரும் இல்லப்பா நன்றி இயேசப்பா

  • @ebishawesley5079
    @ebishawesley5079 3 месяца назад +1

    Wonderful Pastor. Golden lines God bless your ministry Pastor

  • @visuvasamjoe-lrc6274
    @visuvasamjoe-lrc6274  3 месяца назад +2

    Happy to Announce Our New Song
    #உங்க மடியில🔥is out now🔥
    💖தகப்பன் உங்கள போல யாரும் இல்ல*
    *என் மனச புரிஞ்சவங்க எவரும் இல்ல💖
    Do listen,sing this song and Express your *Love* and *Faith* to Our Daddy Jesus❤

  • @tusathya7050
    @tusathya7050 3 месяца назад +1

    Aasai niraiveranummmm......
    Ummodu uravadanum.........
    Unga madiyila na saayaaanum....... 🥰
    Katti thazhuvi konjanum...... 🥳🥳🥳🥳🥳

  • @visuvasamjoe-lrc6274
    @visuvasamjoe-lrc6274  3 месяца назад +2

    உங்க மடியில நான் சாயனும்
    கட்டித் தழுவி கொஞ்சனும்
    என் ஆசை நிறைவேறனும்
    உம்மோடு உறவாடனும்
    1. நான் ஜெபிக்க மறந்த போது
    என்னை தட்டி எழுப்புகிறீர்
    நான் விலகி செல்லும்போது
    என்னை கிட்டி சேர்க்கின்றீர்
    தகப்பன் உம்மை போல யாரும் இல்ல
    மனச புரிஞ்சவங்க எவரும் இல்ல
    2, நான் உடைக்கப்படும் போது
    உருவாக்கி மகிழ்ந்தீர்
    நான் விழுந்து போன இடமெல்லாம் தூக்கி நிறுத்தினீர்
    குயவன் நீங்க இருக்க பயமே இல்ல
    வணைந்திடுவீர் உங்க சித்தம் போல

  • @LeelaJohn-uz9db
    @LeelaJohn-uz9db 3 месяца назад +1

    Thagapan. Ungale pola yarum Ella En. manasu purijavanga yevarum Ella. En manasu. Purijavanga. Yevarum. Ella saaivadarku. Ore. Edam. en. Thagapanin. Madi thagapanin😮 madi❤. Mattume ❤🎉🎉❤❤❤🎉

  • @AJFAMOS
    @AJFAMOS 3 месяца назад +1

    The video you uploaded for the ministry is outstanding. The cinematography is top-notch, and the lyrics and music are perfectly synced, showcasing the pastor's talent and dedication. May His grace be with you always.🎉🎉🎉😅😅

  • @cchinna1855
    @cchinna1855 3 месяца назад +1

    What a lyrics.. It shows the love ❤ between our heavenly Father and us... It's possible for only those who loves GOD abundantly... All the glory to be GOD ...

  • @gk_gladiedits
    @gk_gladiedits 3 месяца назад +1

    Jesus is great

  • @kingslypaul
    @kingslypaul 3 месяца назад +1

    Praise The Lord Pastor
    God presence songs
    God Bless You 💐💝🙏

  • @pvsfriends5718
    @pvsfriends5718 2 месяца назад

    ❤❤❤....

  • @tefyjoe6831
    @tefyjoe6831 3 месяца назад +1

    WöW! I just love this song very much❤️Amazing lyrics to express our *Love* and *Faith* to Our Daddy Jesus❤️
    Love="தகப்பன் உங்கள போல யாரும் இல்ல'மனசெ புரிஞ்சவங்க எவரும் இல்ல"❤️
    Faith="குயவன் நீங்க இருக்க பயமே இல்ல' வனைந்திடுவீர் உங்க சித்தம் போல"👍
    Each day💕🔥
    *அப்பா Ummodu உறவாடணும்*

  • @priyachristy7952
    @priyachristy7952 3 месяца назад +1

    🥺🥺🥺🥺🥺நான் உடைக்கப்படும்போது உருவாக்கி மகிழ்ந்தீர் , நான் விழுந்து போன இடமெல்லாம் தூக்கி நிறுத்தினீர்......
    ........நீர் என்னை உருவாக்கின தகப்பன் ராஜா........
    If you feel the song you did not control your cry.....feel the god presence amennn .......must listen.......

  • @arumainayagam8609
    @arumainayagam8609 3 месяца назад +1

    Wonderful

  • @jamesjebamani8588
    @jamesjebamani8588 3 месяца назад

    Nice song 👍👍

  • @johnkarthikeyan8179
    @johnkarthikeyan8179 3 месяца назад +1

    Wonderful pastor and powerful lyrics of heart ❤️ amazing

  • @celsygnanaseelan9089
    @celsygnanaseelan9089 3 месяца назад +1

    Nice song and powerful lyrics

  • @CalebVincentofficial
    @CalebVincentofficial 3 месяца назад

    What a soul soothing song, soul calming and a healing balm this song , want to finish everyday with this song, we can go back to the bosom of God for strength and hope!! Blessings dear pastor and team!!

    • @visuvasamjoe-lrc6274
      @visuvasamjoe-lrc6274  3 месяца назад

      @@CalebVincentofficial Thank You so Much Dear Pastor 🙌😍

  • @yoburajaa7428
    @yoburajaa7428 3 месяца назад +1

    நான் உடைக்க படும் போது.. close to heart❤.. blessed thank you pastor 🎉

  • @esthergalway7614
    @esthergalway7614 3 месяца назад +1

    Heart touching song pastor.
    May God bless you.

  • @dominicxavier2272
    @dominicxavier2272 3 месяца назад +1

    Wow it's very pure Love of Daddy Amazing song that touched many Hearts my Chellakutty Pastor. Visuvasam Joe may GOD Bless you more Abundance 🎉

  • @ClanaClana-bk3wj
    @ClanaClana-bk3wj 3 месяца назад +3

    நான் கடந்துவந்த பாதையை திரும்பி பார்க்கிறேன்.. சூழ்நிலைகள் என்னை மேற்கொள்ளமல், நான் சூழ்நிலையை மேற்கொள்ள விழுந்து போன இடமெல்லாம் என்னை தூக்கி நிறுத்தினீங்களே...என்னால் ஏதாகிலும் ஆகும் என்பது போல யோசிக்கிறதற்கு நான் தகுதியானவள் இல்லை என்னுடைய தகுதி உம்மால் உண்டாயிறருகிறது நீங்க உங்க சித்தம் போல செஞ்சிருங்க 🤞😉❤🙇‍♀️

  • @JUDYmissionMedia
    @JUDYmissionMedia 3 месяца назад +1

    After a long back.. feel good to hear a good song beloved Pastor ayya... So happy.. our Almighty will guide you continuously to reach your Goal.. amen
    With Love and Prayers
    Anban. JUDY Thimotheu

    • @visuvasamjoe-lrc6274
      @visuvasamjoe-lrc6274  3 месяца назад

      @@JUDYmissionMedia Thank you so much for your lovely Commends 🙌😍

  • @bhepheyaldevasagayam6717
    @bhepheyaldevasagayam6717 3 месяца назад +1

    Superb Pastor.. wonderful lyrics, இயேசுவின் அன்பை ருசி பார்த்த ஒவ்வொரு தேவ பிள்ளைக்கும் இந்த பாடல் ஜெபமாய் அமையும்.....(உம்மோடு உறவாடனும், வனைந்திடுவீர் உம் சித்தம் போல) ❤

  • @nnnspraisethelord8353
    @nnnspraisethelord8353 3 месяца назад +2

    Lyrics are realistic
    Hats off to the entire team in this song, came out sooo well.
    You are a blessing.
    God bless you out of zion.
    @ SUSAN JOHN ABRAHAM.

    • @visuvasamjoe-lrc6274
      @visuvasamjoe-lrc6274  3 месяца назад

      ​@@nnnspraisethelord8353 Thank you so much for your lovely Comments 🙌

  • @tamilchristiantestimony4289
    @tamilchristiantestimony4289 3 месяца назад +1

    Nice song, lyrics, music and ur voice pastor . God bless your ministry and family

    • @visuvasamjoe-lrc6274
      @visuvasamjoe-lrc6274  3 месяца назад +1

      @@tamilchristiantestimony4289 Thank you so much for your lovely Comments 😍

  • @pr.calebgodson8034
    @pr.calebgodson8034 3 месяца назад +1

    Praise God 🙋🏻‍♂️

  • @Joemedia_Official
    @Joemedia_Official 3 месяца назад +2

    Great! Happy To Be A Part Of This Wonderful Song!!!

    • @visuvasamjoe-lrc6274
      @visuvasamjoe-lrc6274  3 месяца назад +1

      @@Joemedia_Official Thank you so much for your Beautiful Video Brother ❣️

  • @LeelaJohn-uz9db
    @LeelaJohn-uz9db 3 месяца назад +1

    Wonderful. Song God. 🙌 bless you❤🎉

  • @karthikkathiresan7486
    @karthikkathiresan7486 3 месяца назад +1

    Awesome pastor 💯❤️

  • @antonyjudah3589
    @antonyjudah3589 3 месяца назад +1

    I am waiting

  • @karthikkathiresan7486
    @karthikkathiresan7486 3 месяца назад +1

    Really awesome pastor ❤✨

  • @makijessy4650
    @makijessy4650 3 месяца назад +1

    Nice song visu

  • @_views_by_jeni_
    @_views_by_jeni_ 3 месяца назад +1

    Glory to JESUS🤍 Wonderful song Pastor😍

  • @LeelaJohn-uz9db
    @LeelaJohn-uz9db 3 месяца назад +1

    .Thagapan. ungale. Pola. Yarum ellla. Manasu. Purinjavanga.yevarum ella Sayum edamThagapanin. Madi. Mattum than Yevarum ella. 🎉❤🎉🎉🎉🎉 Manasu. Purijnjava.nga Yevarum ellla 🎉❤🎉🎉🎉Goʻ

    • @NissyD
      @NissyD 3 месяца назад

      Thagapan ungala polayarum ella. Manasa purinjavanga yevarum ella. Wonderful line. God bless you. Glory to god.

  • @Asnath-n4i
    @Asnath-n4i 3 месяца назад +1

    பாஸ்டர் உங்கள் பாடல் வரிகளில் ஒவ்வொன்றிலும் ஆறுதல் இல்லாதவர்களுக்கு ஆறுதலும் பலன் இல்லார்க்கு பலன் கொடுக்கக் கூடியதாக இருக்கிறது கர்த்தர் உங்களை மேன்மேலும் பயன்படுத்துவாராக காட் பிளஸ் யூ தேவனுக்கே மகிமை உண்டாவதாக

  • @preethij4307
    @preethij4307 3 месяца назад +1

    Wishing you a melodious success Anna, Heartiest congratulations on your song release Anna, This song Blockbuster hit and bring you joy and success My Dear Anna 🎉!!!❤
    “தகப்பன் எங்கள் மீது வைத்துள்ள அன்பையும், எங்களை தட்டி எழுப்பி உருவாக்கிவருகின்ற எங்கள் தகப்பன் அன்பை புரிஞ்சிக்க ஒரு அழகான ஆழமான பாடல் ” இதை கேட்டுகும் போது உள்ளதில் மிகப்பெரிய சமாதானம், மகிழ்ச்சி வருகின்றன🎉 அவருடைய அன்பை நினைக்கும்போது கண்களும் குலமாகின்றன❤ Great Blessing This Songs

  • @VijayXavierJesus
    @VijayXavierJesus 3 месяца назад +1

    Superb Brother ❤❤

  • @moviemakers8466
    @moviemakers8466 3 месяца назад +1

    Woww♥️✨

  • @samson1889
    @samson1889 3 месяца назад +2

    What an amazing song . while hearing this song i feel the Presence of god.Thankyou for the blessings song Pastor.God bless you with more songs like this..keep Rocking pastor ..
    Note - Who ever hearing this song please share it .may this song touch everybody..

    • @visuvasamjoe-lrc6274
      @visuvasamjoe-lrc6274  3 месяца назад

      ​@@samson1889 Amen Thank you so much for your lovely Comments Samson Brother 🙌😍

    • @samson1889
      @samson1889 3 месяца назад

      @@visuvasamjoe-lrc6274 ♥️

  • @Praison0606
    @Praison0606 3 месяца назад +1

    Super anna