மூளாய் மண்ணின் பெருமை பேசும் சங்கீதா! | ஊரோடு உறவாட

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 окт 2024
  • #Jaffna #News #History #SriLanka #ibctamil #TamilPeople #lifeinjaffna #HappyLife #Remember #Rajapaksa #Mallakam
    IBC Tamil, IBC Tamil TV, international, ceylon, tamil news, current affairs, ibc tamil tv live, ibc tamil tv news today, ibc tamil tv show, ibc tamil network, lankasri, tamilwin, tamil tv Chanel, jaffna video, tamil videos, tamil tv shows, tamil serial, Tamil Comedy, Tamil Drama, tamil entertainment, IBC Tamil Drama Shows, Uravuppalm, Vanakkam Thainadu, Sattai, Unmaiyin Tharisanam, En Iname En Saname, Agni Paarvai, Seithikaluku Appal, IBC Thamiha, Chakkara Viyugam, Theerpayam, Vanakkam Tamil, Aaniye Pudunga Venam, Naan Nanaga, Raasi Palan
    Subscribe us : goo.gl/iRiiyf
    Website : www.ibctamil.com/
    RUclips : / ibctamiltvshows
    Facebook : / ibctamilmedia
    Twitter : / ibctamilmedia
    Google+ : plus.google.co...

Комментарии • 42

  • @mannaafromheavenkitchen2664
    @mannaafromheavenkitchen2664 2 года назад

    மிகவும் அருமை

  • @bastiananthony3392
    @bastiananthony3392 4 года назад +4

    அருமையான காணொளி! மாட்டுவண்டியில் பாடசாலைக்கு போனதை வெட்கப்படாமல் சொன்னமைக்கு பாராட்டுக்கள்!

  • @krishnakrish1780
    @krishnakrish1780 4 года назад +1

    வணக்கம் என் மொழி பேசும் தமிழ்ச் சோதரி சங்கீதாவுக்கு!
    எனது ஊர் மூளாயைப்பற்றி "ஊரோடு உறவாடு" நிகழ்ச்சியின் மூலம் எனது ஊரையும் பெருமை சேர்த்ததற்கு முதலில் நன்றி.
    இன்னும் பல சேர்க்கவேண்டிய பெருமைசேர் சைவ, கிறிஸ்தவ ஆலயங்கள், பாடசாலைகள் உண்டு, அவையாவன:....

  • @thuraijugan9299
    @thuraijugan9299 4 года назад +3

    எங்கட ஊர் பெருமை

  • @stellapatterson1145
    @stellapatterson1145 4 года назад +3

    Excellent conversation 👏

  • @kasinathannadesan5524
    @kasinathannadesan5524 4 года назад +2

    Very simple, sincere conversation. Well done. Nadesan

  • @sarojinirathakrishnan466
    @sarojinirathakrishnan466 4 года назад +1

    👌👌👌👌👌👌👌Thank you

  • @lucianfernande5349
    @lucianfernande5349 4 года назад +2

    Very excellent

  • @jonasham4074
    @jonasham4074 3 года назад

    நன்றி IBC Tamil tv . சங்கா அக்கா எனக்கு நல்ல ஞாபகம். மிக அருமையானவர். அவங்க அம்மா பற்றி சொல்லி இருந்தார்கள். மிக அருமையானவர் ஷாந்தி அன்ரி. அவ எனக்கு மிக மிக அன்பா இருந்திருக்கா . Plz make arrangements to get another interview from her about her mother’s life !

  • @Vijay__JV
    @Vijay__JV 4 года назад +3

    This slang of Tamizh is very beautiful.

  • @kharpaham5564
    @kharpaham5564 3 года назад

    Ungal tamil rombeve arumai👍👍

  • @sridharbhaskar6360
    @sridharbhaskar6360 4 года назад +1

    Nostalgic memories

  • @jetliner11
    @jetliner11 4 года назад +2

    Down memory lane!....I'm from Karainagar and my mother used take me to Mulai Hospital for treatment. During that time a famous and very popular Doctor name Dr. Sambanthan was in charge and this hospital had 2 or 3 wards behind the main building. Also this Doctor was refered as a "கைராசி டாக்டர்".... அந்த நாட்கள் இனி வருமா?...

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 3 года назад

    It was a great show: which brought me the memories of my farming Village, Atchuvely , similar situation as you both mentioned, in your conversation : we had Grapes , onion , Tobacco, & vegetables: the structure of our house: unfortunately we miss all that fun , our church feast, great good etc:: as Geetha mentioned, when ever I visited my village, you are a stranger in your own village, only a handful of people know your ( when I mention my grandparents name or my Parents name:
    Really enjoyed you program: Keep it up :

  • @lightofjaffna59
    @lightofjaffna59 2 года назад

    யாருக்கு தான் பிடிக்காது அம்மியில் அரைத்த சம்பல்.... Nice

  • @arunmuthujothiraj
    @arunmuthujothiraj 4 года назад +1

    எதுக்கு மாடு, ஆடு, போன்ற விலங்குகள் வீட்டில் தேவை என்று இதை பார்த்தால் புரிகிறது, never too late to make enough money to buy... cow....

  • @sarojinirathakrishnan466
    @sarojinirathakrishnan466 4 года назад +1

    💐🙏👌👌👌👌👌👌😭

    • @kuneswarankumarasamy6754
      @kuneswarankumarasamy6754 3 года назад

      முறிவு.தெறிவு.மூளாய்.ஆஸ்பத்திரியில் வையித்தியம்.பார்ப்பதில்லை.முறிவு.தெறிவு.வையித்தியதற்கு.தனியொருவர்.இருந்தவர்.சிறந்த.கை.வயித்யியர்

  • @kharpaham5564
    @kharpaham5564 3 года назад

    Vanakam. Pativu arumai👍. Chinakili konjam Malay woman(Malaysia) mathiri erukanga😀 .Sharp features ellai.

  • @kabileshs6910
    @kabileshs6910 4 года назад +1

    வணக்கம்

  • @janu5077
    @janu5077 4 года назад

    Hallo mulai, enral enakku sp shanmuham ninaivukku, varum🙏🙏🙋🇨🇭

  • @sivaruban8065
    @sivaruban8065 4 года назад +1

    Hi sister

  • @நிலவன்நிலவன்-ஞ1த

    சின்னக்கிளி ரொம்ப முக்கியமா உங்ககூட பேசணும். எப்படி?

  • @sweet-b6p
    @sweet-b6p 4 года назад +7

    கால் அழகை மறைத்து வைத்தல் மிகவும் நன்று குடும்பத்து பெண்ணுக்கு . கவர்ச்சி காட்டுதல் நமது யாழ்ப்பாணத்து பண்பாடல்ல அது இந்திய நடிகைகளின் வேலை. ஆடை அறிவு வேண்டும் தமிழிச்சிகளுக்கு - அண்ணனாக உரிமையுடன் சொல்லியுள்ளேன் சிந்தித்து செயற்படுங்கள் வருங்காலத்தில் - நான் மூளைக்கு பக்கத்தூர் வட்டூரவன்.

    • @tamilvlogg1192
      @tamilvlogg1192 4 года назад +5

      Hello Fake ID! நீங்கள் ஏன் நேர்காணலை பார்க்காமல் சங்கீதாவின் அழகிய கால்களை மட்டும் பார்க்கிறீர்கள். வக்கிரம் பார்ப்பவர் மனதில் தான் இருக்கிறது. சுண்டிக்குழியில் சரி, வட்டுக்கோட்டையில் சரி, படிக்கும் பெண்கள் கால் தெரியத்தான் பாவாடை அணிந்தார்கள். லண்டனில் வசிப்பவர் அணிவதில் என்ன தவறு?

    • @selvanesana679
      @selvanesana679 4 года назад +7

      வட்டூரானுக்கு ;;;புலம்பெயர்ந்து மேல் நாட்டு சமூகங்களிடையில் வாழும், முற்போக்கான பெண்ணின் ஆடைத் தேர்வு, மேல் நாட்டு தொலைக்காட்சியின் நேர்காணலின்போது எப்படியிருக்க வேண்டுமென்பதை, வட்டில் இருந்து தீர்மானித்துக் குறை கூறுவதை விடுத்து ,
      எங்கிருந்தாலும் தன் மண்ணின் பெருமை பேசும், ஒளிவு மறைவற்ற உண்மை கூறும், அந்தப் பெண்ணின் நேர்மைத் துணிவை எண்ணி, நம் தமிழிச்சி என்று பெருமை கொள்ளுங்கள்.

    • @nigunthannathan127
      @nigunthannathan127 4 года назад

      She is elder was dead family. moolai Murugan Temple propety they are make fake notary register.Teample was moolai pillaiyar mobile property.they are family brink was Westen culture.she is family is my cast but never visit our community wedding and funal but this program she is talking too much.thay are family cast raciam

    • @sangeethauthayasangar1437
      @sangeethauthayasangar1437 4 года назад +1

      Nigunthan Nanthan I am sorry I am finding it difficult to make sense of what exactly you are trying to say ... please write it in Tamil I will understand better and would be able to respond appropriately...

    • @sangeethauthayasangar1437
      @sangeethauthayasangar1437 4 года назад

      Nigunthan Nathan I am sorry I am struggling to understand what you have written ... please write it in Tamil I would be able to understand it better
      Thank you

  • @krishnakrish1780
    @krishnakrish1780 4 года назад

    Why didn't you reply me about Moolai Christian Church, I have written in Tamil. for you to understand better.

    • @sangeethauthayasangar1437
      @sangeethauthayasangar1437 4 года назад

      I did respond and said it was my childhood memories I have shared
      Be my guest to approach IBC and share your views and your experiences
      Just a little thought ... why do you have this attitude of seeing things in a negative manor.. you just had to find a fault is it?????? You had to say something negative.. ????? Start looking at the positive in others ... life would look really beautiful.. God bless you

  • @harini.b962
    @harini.b962 4 года назад +1

    Naangal pirantha idaththai solvathatku ean vetka pada venum.
    Vedka padupavargal tamilane illai.
    It's my opinion.

  • @BavaniSanmugam
    @BavaniSanmugam 4 года назад

    சிந்து

  • @nigunthannathan127
    @nigunthannathan127 4 года назад

    Please hand out moolai Murugan Temple .Murugan Temple is not ur family property this property fake notary register from ur family elder.please give to back moolai vinayar temple youngers community.

    • @sangeethauthayasangar1437
      @sangeethauthayasangar1437 4 года назад +1

      Excellent suggestion .., why don’t you contest it in the court of law instead of wasting time asking me about it?

    • @nigunthannathan127
      @nigunthannathan127 4 года назад

      U said temple was ur that is our problam we will meet very soon by Zoom moolai members ur nepar Thampa annai was help us.(member valley west)

    • @nigunthannathan127
      @nigunthannathan127 4 года назад

      @@sangeethauthayasangar1437 thanks sister ur Replay I will got ur FB I'd I will FB

    • @balathiyaga5724
      @balathiyaga5724 2 года назад

      @@sangeethauthayasangar1437 hahahaha, good answer.