நாங்கள் எல்லோரும் தமிழ் மொழிக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே இங்கு எனது தனிப்பட்ட ஒரு சிறிய கருத்தை இங்கு தெரிவிக்க விரும்புகிறேன். அதாவது இந்த நிகழ்வின் தொகுப்பாழினி கதைக்கும் பொழுது அவர்கள் , இவர்கள் என்ற சொற்ப்பதங்களிற்க்கு பதிலாக அவங்க, இவங்க என்று கதைப்பதை தவிர்த்து முடிந்த அளவு தூய தமிழ்ச் சொற்கள் பயன்படுத்தினால் எம் தமிழ் மொழி மிகவும் அழகாக இருக்கும்
உண்மை தங்கள் கருத்து வரவேற்கத்தக்கது இந்திய சினிமா நம் இளையோர் மத்தியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது அண்மையில்கூட யாழ்ப்பாணத்தில் ஒரு சுவர் ஓவியத்தில் நம்ம ஏரியா என்று எழுதி இருக்கிறார்கள் பார்க்கும்போது வேதனையாக உள்ளது யார் இதை கேட்ப்பார்கள் .
ஒருவருடைய உழைப்பை பாராட்ட முடியாவிட்டாலும் பரவாயில்லை குறைகூறாதீர்கள். உங்களுடைய முயற்சிக்கு பாராட்டுகள் தோழி. இது போல பல படைப்புகளை உருவாக்க வாழ்த்துக்கள். 👍
இலங்கை தமிழ் தாங்கள் கதைக்கும் போது கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல் உள்ளது நான் சித்தஆயுள்வேத. வைத்தியர் தற்போது இந்தியா தமிழ் நாட்டில் அகதிமுகாமில் வாழ்கிறேன்
Thank you for the insight. People should have taught all of us to know this and to appreciate and make people like Rethinam's lives better. We were and are so ignorant . My appreciation to the interviewer too. She is pretty, smart and poised.
தங்கையே வணக்கம்! நீங்கள் நலமா? முதலில் நாங்கள் இந்துக்கள் அல்ல நாங்கள் சைவர்கள், அத்துடன் பிறமொழி கலக்காமல் தமிழில் உரையாடவும், ரத்தினம் ஐயாவின் சேவை போற்றுதாலுக்குரியது🙏🙏🙏
கொள்ளி குடம்(தண்ணியுடன்) ஏன் சுடலைக்கு எடுத்து செல்கின்றனர் ஏன் வீட்டு வாசலில் உலகை போடுவது தண்ணீ குடம் ஏன் கொத்துவது இவைகளுக்கு விளக்கம் தாருங்கள் தெரிந்தவர்கள்
இந்த ஐயாவை போன்றவர்களை நாங்கள் மதிக்க வேண்டும் இவர்கள் மனம்நூகாமல் நடக்கவேண்டும் இந்த காணொளிக்கு பிறகு நான் ஒருமுடிவில் இருக்கிரேன் அதாவது எனது அம்மாவின் காதில் இருக்கும் தோடும் அம்மாவின் கழுத்தில் போடும் சங்கிலியும் இவரெப்போன்று கடமை செய்பவருக்குத்தான் வழங்கப்படும் அம்மாவிடமும் சம்மதம் எடுத்து இருக்கன் .
⚽🏅🏆 Hello bro you can play soccer . Super star for England..👑🇬🇧 You cannot work graveyard next Saint football s🌟🌠✨ Thanks News from Haven gate open 🔱💀🦴💀🦴🖤🖤🖤🖤🐃
வணக்கம், மனிதனின் இறப்பு என்பது நிச்சயம், அதுபற்றிய சடங்குகள் பண்பாட்டுக்கு தகுந்தபடி வேறுபடும். ஆனால் இக்காளொளியில் சிலவிடயங்கள் மிகவும் மூடநம்பிக்கையில் கூறியிருப்பது என்பது குறிப்பிடத்தக்கது. தயவு செய்து மேற்பார்வையாளர் இவைகளை தவிர்த்திருக்கலாம் 😊 நன்றி ஈழத் தமிழன்
@@rajasathiya1370 வணக்கம் 😊 யார் வேண்டுமானாலும் எதையும் நம்பலாம், அதில் தவறில்லை.ஆனால் எனது கருத்து (IBC) நிகழ்ச்சி மேற்பார்வையாளர் இப்படியான காட்சிகளை தவிர்த்திருக்கலாம். காரணம் IBC ஒரு பொறுப்புவாய்ந்த நிறுவனம்😊.இல்லையென்றால் நிகழ்ச்சி தொடங்க முன்னர் "இக்காளொளி வரும் கருத்துக்கள் IBC யின் பொறுப்பு அல்ல " என்பதை தெரியப்படுத்தியிருக்கலாம். நன்றி ஈழத் தமிழன்
@@kamalikutty7200 இந்து என்பது எமது எல்லாத் தெய்வ வழிபாடுகளுக்கும் வழங்கப்பட்ட பொதுவான பெயர்.இதிலே தமிழர்களின் சூரிய வழிபாடு,நடுகல்,சந்திரன்,மர,மலை,பஞ்ச பூதங்கள்,பேய்,குல தெய்வ,நாக,காளை,யச,சிவ,முருக,மாயோன்,அம்மன்,இந்திரன்,வருணன்,விநாயகர் வழிபாடுகள் உள்ளடங்கிய பொதுவான சொற்றொடரே "இந்து"இவற்றை புரிந்து கொள்ளுங்கள் தமிழர்களே.நான் கல்வி கற்றது யா/தேவரையாளி,இந்துக்,கல்லூரி என்பதால் இந்துவிற்கான என் பதிவை மேற்கொண்டுள்ளேன்.
@@selvarasaselvaranj1301 உங்களுடைய இந்து வழிபாட்டை நிங்கள் கடைபிடியுங்கள் மற்றவர்களை கடைபிடிக்க செல்லாதீர்கள் நிங்கள் சொல்லி கடைபிடிக்கும் அளவிற்கு நாங்கள் முட்டாள்கள் இல்லை ok maind your Business
@@kamalikutty7200 நான் ஏன் தமிழ் ஆசிரியனாக, இருக்கவேண்டும், இது நான் ,என் முதல்,ஆண்டில் இருந்து படித்த தழிழ், இதுவே நாம் ஊடகத்தில் கடைபிடிக்கவேண்டும், இதில் உங்களுக்கு என்ன பிரச்சனை, இந்தியாவின், தமிழ் நாட்டு , தமிங்கிலதமிழராக, ஈழதமிழர் இருக்க கூடாது, 😅😅😆😆, அது என்ன, mr,yogaratnam, 😅😅😆😆
நாங்கள் எல்லோரும் தமிழ் மொழிக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே
இங்கு எனது தனிப்பட்ட ஒரு சிறிய கருத்தை இங்கு தெரிவிக்க விரும்புகிறேன்.
அதாவது இந்த நிகழ்வின் தொகுப்பாழினி கதைக்கும் பொழுது
அவர்கள் , இவர்கள் என்ற சொற்ப்பதங்களிற்க்கு பதிலாக
அவங்க, இவங்க என்று கதைப்பதை தவிர்த்து முடிந்த அளவு தூய தமிழ்ச் சொற்கள் பயன்படுத்தினால் எம் தமிழ் மொழி மிகவும் அழகாக இருக்கும்
உண்மை தங்கள் கருத்து வரவேற்கத்தக்கது இந்திய சினிமா நம் இளையோர் மத்தியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது அண்மையில்கூட யாழ்ப்பாணத்தில் ஒரு சுவர் ஓவியத்தில் நம்ம ஏரியா என்று எழுதி இருக்கிறார்கள் பார்க்கும்போது வேதனையாக உள்ளது யார் இதை கேட்ப்பார்கள் .
ஒருவருடைய உழைப்பை பாராட்ட முடியாவிட்டாலும் பரவாயில்லை குறைகூறாதீர்கள். உங்களுடைய முயற்சிக்கு பாராட்டுகள் தோழி. இது போல பல படைப்புகளை உருவாக்க வாழ்த்துக்கள். 👍
நன்றி ஏனேனில் இந்த ஐயாக்களை பேட்டி எடுப்பது மிகச் சிறப்பு
நல்ல பதிவு.ரெத்தினம் ஐயாவின் சேவை மதிக்கத்தக்கதது.
ஐயா செய்யும் தொழில் புனிதமானது! மரியாதைக்குரியவர்கள்!!
ஐயா உங்களைப் போன்றவர்களை வணங்குகிறேன்
அக்கா மிகவும் அருமை 💪🔥🔥🔥🔥
சிறந்த பயனுள்ள நேர்காணல்
இலங்கை தமிழ் தாங்கள் கதைக்கும் போது கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல் உள்ளது நான் சித்தஆயுள்வேத. வைத்தியர் தற்போது இந்தியா தமிழ் நாட்டில் அகதிமுகாமில் வாழ்கிறேன்
தெளிவான விளக்கம் திக்காத வார்த்தைகள் அருமை
Thank you for the insight. People should have taught all of us to know this and to appreciate and make people like Rethinam's lives better. We were and are so ignorant . My appreciation to the interviewer too. She is pretty, smart and poised.
Nalla Vadivaaga Sollukiraar. Ivarin Sevai Paaraaddapadavendiyuthu.
Akkka semmma 😊😊😊😊
Sister super
Super
🙏🙏
தங்கையே வணக்கம்! நீங்கள் நலமா? முதலில் நாங்கள் இந்துக்கள் அல்ல நாங்கள் சைவர்கள், அத்துடன் பிறமொழி கலக்காமல் தமிழில் உரையாடவும், ரத்தினம் ஐயாவின் சேவை போற்றுதாலுக்குரியது🙏🙏🙏
👍
தங்கச்சி நாங்கள் இந்துக்கள் இல்லை நாங்கள் சைவர் எங்கள் சமயம் சைய்வ சமயம்
தமிழ் இனமெ இவர்களை மதிக்க பழகுங்கள்
🙏🙏🙏🙏
SISTER PAYAM ILLAJO
So very very beautiful girl
கொள்ளி குடம்(தண்ணியுடன்) ஏன் சுடலைக்கு எடுத்து செல்கின்றனர்
ஏன் வீட்டு வாசலில் உலகை போடுவது தண்ணீ குடம் ஏன் கொத்துவது
இவைகளுக்கு விளக்கம் தாருங்கள் தெரிந்தவர்கள்
OMG SO SCARY TO HEAR THAT HOW OUR BODIES CREMATES?? THANKS A MILLION TO MR. RATNAM SUCH A BRAVE MAN'!!!💔💔💔💔💔🙄🙄🙄🙄🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
இந்த ஐயாவை போன்றவர்களை நாங்கள் மதிக்க வேண்டும் இவர்கள் மனம்நூகாமல் நடக்கவேண்டும் இந்த காணொளிக்கு பிறகு நான் ஒருமுடிவில் இருக்கிரேன் அதாவது எனது அம்மாவின் காதில் இருக்கும் தோடும் அம்மாவின் கழுத்தில் போடும் சங்கிலியும் இவரெப்போன்று கடமை செய்பவருக்குத்தான் வழங்கப்படும் அம்மாவிடமும் சம்மதம் எடுத்து இருக்கன் .
@@rajasathiya1370 Good thoughts brother!!🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Inthu samajaththel 6perivukal undu athel syvam Oru pétivu sivanai mulumuthal kadavula valipadupavar nankal syvarkal,
You're so beautiful girl
மனிதன் வாழும் போது என்ன ஆட்டம்...போட்டி புறமாய், மதம் சாதி... கடைசி சாம்பல். வாழும் போது சந்தோசமா வளடா மனிதா
ஏம்மா நம்ம ஊரிலை பெண்கள் சுடலைப்பக்கம் போகமாட்டார்களே!
அறிவிற்பாளர்கள் ஆங்கில மொழியை பயன் படுத்தாமல் பேட்டி காணூங்கள்.
இப்ப வர்ற இளைய அறிவிப்பாளர் எல்லாம் தமிங்கிலம் தான் கதைக்கினம் சமாளிப்போம்😀
@@sthaya8785 உண்மை தான்.
@@sthaya8785 நீ பாத்தியா?
@@D-KinG96neegal paarthathu illaiya? Mahi.
@@thayakarannadarasa5455 no nadarasa🤣🤣
தங்கச்சி சரியா யோசிக்கிறிங்கள் பயப்பிடாதிங்கோ
⚽🏅🏆 Hello bro you can play soccer . Super star for England..👑🇬🇧 You cannot work graveyard next
Saint football s🌟🌠✨ Thanks News from Haven gate open 🔱💀🦴💀🦴🖤🖤🖤🖤🐃
வணக்கம்,
மனிதனின் இறப்பு என்பது நிச்சயம், அதுபற்றிய சடங்குகள் பண்பாட்டுக்கு தகுந்தபடி வேறுபடும். ஆனால் இக்காளொளியில் சிலவிடயங்கள் மிகவும் மூடநம்பிக்கையில் கூறியிருப்பது என்பது குறிப்பிடத்தக்கது. தயவு செய்து மேற்பார்வையாளர் இவைகளை தவிர்த்திருக்கலாம் 😊
நன்றி
ஈழத் தமிழன்
உண்மைதான்👍
ஐயா அவர் தான் செய்வதைத்தானே சொல்கின்றார் மூட நம்பிக்கை இல்லாதவர்கள் இந்த வேலை செய்வார்களா ?
ஐயா தன்னுடைய அனுபவத்தை மட்டுமே பகிர்ந்து கொள்கின்றார்.உங்களுடைய பார்வையில்தான் பிழை. 🤣🤣🤣
@@rajasathiya1370 வணக்கம் 😊
யார் வேண்டுமானாலும் எதையும் நம்பலாம், அதில் தவறில்லை.ஆனால் எனது கருத்து (IBC) நிகழ்ச்சி மேற்பார்வையாளர் இப்படியான காட்சிகளை தவிர்த்திருக்கலாம். காரணம் IBC ஒரு பொறுப்புவாய்ந்த நிறுவனம்😊.இல்லையென்றால் நிகழ்ச்சி தொடங்க முன்னர் "இக்காளொளி வரும் கருத்துக்கள் IBC யின் பொறுப்பு அல்ல " என்பதை தெரியப்படுத்தியிருக்கலாம்.
நன்றி
ஈழத் தமிழன்
தமிழர்கள் சைவம், எங்களுக்கு இடுகாடுதான்.
puthaikirathuthan saivarkal murai
nam tamilar is the best Tamil en molli ninggai pesavude en Tamil molli ni pesuvudhe unmai Yosi Tamil
எங்களுடைய பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தில் "இந்து"என்று தானே பதிவிடுகிறார்கள்.ஏன்?முதலில் அப் பதிவுகளை நிறுத்தச் சொல்லுங்கள்.
பிறப்பு அத்தாட்சிப்பத்திரத்தில் தமிழில் சைவம் என்றும் ஆங்கிலத்தில் இந்து என்றும் குறிப்பிட்டிருக்கின்றார்கல்
இநதுசைவம் என்றுதான் பாடசாலையில் படித்திருக்கம்
இந்து ,சைவம் இதற்கு அர்த்தம் சொல்ல முடியுமா mr selva ranjan🤔
@@kamalikutty7200 இந்து என்பது எமது எல்லாத் தெய்வ வழிபாடுகளுக்கும் வழங்கப்பட்ட பொதுவான பெயர்.இதிலே தமிழர்களின் சூரிய வழிபாடு,நடுகல்,சந்திரன்,மர,மலை,பஞ்ச பூதங்கள்,பேய்,குல தெய்வ,நாக,காளை,யச,சிவ,முருக,மாயோன்,அம்மன்,இந்திரன்,வருணன்,விநாயகர் வழிபாடுகள் உள்ளடங்கிய பொதுவான சொற்றொடரே "இந்து"இவற்றை புரிந்து கொள்ளுங்கள் தமிழர்களே.நான் கல்வி கற்றது யா/தேவரையாளி,இந்துக்,கல்லூரி என்பதால் இந்துவிற்கான என் பதிவை மேற்கொண்டுள்ளேன்.
@@selvarasaselvaranj1301 எந்த Website ல இருந்து எடுத்தீங்க
@@selvarasaselvaranj1301 உங்களுடைய இந்து வழிபாட்டை நிங்கள் கடைபிடியுங்கள் மற்றவர்களை கடைபிடிக்க செல்லாதீர்கள் நிங்கள் சொல்லி கடைபிடிக்கும் அளவிற்கு நாங்கள் முட்டாள்கள் இல்லை ok maind your Business
Unta name kasthuri sariya
Inthugal eanru sola vendam saivam eanru solavum
ஐபிசி தங்கை இந்து என்றதை விடு தமிழர்கள் என்று சொல்லுங்கள் அடுத்து தமிழை பேசுங்கள் ஆங்கிலத்தை கலக்கதிர்கள் .
👍
நீ தமிழை படித்து விட்டு, ஊடகத்திற்கு,வா,
நாம் சைவர்கள்,
நீ ஒரு நாழம், இந்து என்ற வார்த்தை பாவிக்காதே,
நீ, அல்லது உன் ஊடகம், மன்னிப்பு கேட்கவும், நன்றி
@@adavanyogaratnam9307 Mr yogarathnam நிங்கள் தழிழ் ஆசிரியரா! ஒருவரின் முயற்சியை பாராட்ட பழகுங்க அதற்கு பிறகு comment பன்னுங்க
@@kamalikutty7200 நான் ஏன் தமிழ் ஆசிரியனாக, இருக்கவேண்டும்,
இது நான் ,என் முதல்,ஆண்டில் இருந்து படித்த தழிழ்,
இதுவே நாம் ஊடகத்தில் கடைபிடிக்கவேண்டும்,
இதில் உங்களுக்கு என்ன பிரச்சனை,
இந்தியாவின், தமிழ் நாட்டு ,
தமிங்கிலதமிழராக,
ஈழதமிழர் இருக்க கூடாது,
😅😅😆😆,
அது என்ன, mr,yogaratnam, 😅😅😆😆
@@kamalikutty7200 முதலில் நீ தமிழ் பிழையின்றி ,எழுது,
நீங்கள், யாழ்பாணத்தில் தானே
படித்தவர்கள், 😅😅😆
தமிழில் தானே படித்தீர்கள்,
😅😅😅😆😆
வணக்கம் தமிழர் இந்துக்கள் இல்லை தமிழர் dk
தமிழர்கள் சைவர்.
Athu sari ,Matra Mathathavarkal Pirabai Sohamahavum Irrabpai Santhoshamaha thaan kondaravankal enna?