ஒரு RTO ஆபீஸருக்கும், மலையாள சூப்பர்ஸ்டார்க்கும் இடையே நடக்கும் யுத்தம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 дек 2024

Комментарии • 1,6 тыс.

  • @panneerprakash
    @panneerprakash 2 года назад +181

    எதார்த்தமான கதை.. நிஜ சம்பவம் போல் இருந்தது. என்னோடைய ரேட்டிங் 10 out of 10

  • @AGuyFromTamilNadu4731
    @AGuyFromTamilNadu4731 2 года назад +446

    இந்த மாதிரி ஒரு சின்ன driving licence வச்சி ஒரு நல்ல கதை குடுக்க நம்ம தமிழ் சினிமால ஏன் directors இல்ல.... always love story.... Damn... Malayala cinema... Loved it

    • @honeymani9070
      @honeymani9070 2 года назад +25

      Directors lam irukanga boss, but heroes thaan illa😂

    • @kowsisenth5857
      @kowsisenth5857 2 года назад +14

      Appadi illa bro, ippadipadda movie edutha tamil naddula makkaluku pidikathu, so producers ku laapamum varathu, so eppadi edupaanka.

    • @bytpokornykareem8897
      @bytpokornykareem8897 2 года назад

      Tamil cinema copy Hollywood movies. Waste tamil movies

    • @vijayguhanpadma5105
      @vijayguhanpadma5105 2 года назад +3

      both of you right

    • @swathikajana6081
      @swathikajana6081 2 года назад

      Erukanga pakkatha alu illa. Joker, thenmerku paruva kattru this example

  • @saraswathyjagadeesh_
    @saraswathyjagadeesh_ 2 года назад +145

    10/10 _ம்கொடுக்கலாம் ஆத்திரம் கண்களை மறைக்கும் எந்த சூழ்நிலையிலும் நிதானம் தேவைஎன்பதை தெளிவாக சொல்லிய படம் அன்பு ஒன்றே என்றும் நிரந்தரம்

  • @SridhanyaSmartService
    @SridhanyaSmartService Год назад +77

    என்னங்க படம் பார்த்தா கூட இப்படி இருக்காது போல. Really nice voice over. ❤️🎉😊🎈🎈

  • @k.akilank.akilan8253
    @k.akilank.akilan8253 Год назад +38

    எதார்த்தமான கதை , அருமையான நடிப்பு
    பிரித்விராஜ் ரொம்ப அழகா நடிச்சிருக்குராரு படத்துக்கு 10/10 தாராளமா குடுக்கலாம் 🥰

  • @Sivakumar1990-www
    @Sivakumar1990-www 2 года назад +221

    சிறப்பான கதை❤️❤️❤️மலையாளம் சினிமா இயக்குனர்களை பார்த்து நாம் நிறைய கத்து கொள்ள வேண்டும்❤️

  • @pandiyammalk300
    @pandiyammalk300 2 года назад +432

    எத்தனை சேனல் கதை சொன்னாலும் உங்கள் குரலில் கதை கேட்டால் தான் அந்த நாள் நிறைவடைகிறது. தினமும் வீடியோ போடுங்கள் அண்ணா

  • @Bala_murugan1986
    @Bala_murugan1986 Год назад +36

    இந்த அற்புதமான கதையை தமிழ் ரசிகர்கள் நாம் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் நமக்கு இருக்கிறது ஆனால் தமிழ் ஹீரோக்களுக்கு இல்லை. இதெல்லாம் ஒரு கதையா என ஒதுக்கி விடுவார்கள்.

  • @mohamedihlas6320
    @mohamedihlas6320 2 года назад +341

    10/10 for this movie. I’m big fan of your voice with Pritiraj movies😊

  • @senthilkumarjayachandran4349
    @senthilkumarjayachandran4349 2 года назад +11

    ஒரு படம் பார்ப்பது போல் உங்கள் பேச்சு தத்துரூபமாக இருந்தது அருமை

  • @arputhasamysa3740
    @arputhasamysa3740 Год назад +10

    100/100 ரொம்ப ரொம்ப எதார்த்தமான கதைக்களம்
    ஒரு சின்ன பொறிபோன்ற கதையைவைத்து அருமையான திரைக்கதை,
    வாழ்த்துக்கள் !!
    படக் குழுவினர்க்கு ,
    இதை மிகத் தெளிவாக எடுத்து சொன்ன உங்களுக்கும்
    என் மனமகிழ்வுடன்கூடிய நன்றிகள்!!

  • @gowrishukl
    @gowrishukl 2 года назад +11

    சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள், சின்ன சின்ன கோபங்கள், சின்ன சின்ன உணர்ச்சிவசபடுதல், சின்ன சின்ன உதாசீனம், எவ்ளோ பெரிய பிரச்சினை ஏற்படுகிறது என்பதை அழகாக சொல்லி உள்ளீர்கள். அருமை. இது படம் அல்ல பாடம்.

  • @devisankardevisankar3443
    @devisankardevisankar3443 2 года назад +21

    படம் ரொம்ப ரொம்ப சூப்பர் சூப்பர் இந்த மாதிரி படம் நல்ல படமா போடுங்க செம படம் நல்லா இருக்கு நீங்க சொன்ன விதம் சூப்பர்👍👍🙏

  • @romanticrowdy7016
    @romanticrowdy7016 2 года назад +122

    மலையாளி- களால் மட்டும் தான் இது போன்ற கதைகளை யோசிக்க முடியும்

  • @nandhakumaranb8644
    @nandhakumaranb8644 2 года назад +36

    கிளைமாக்ஸ் நல்ல திருப்தி யாக இருந்தது.... செம பாலா அண்ணா... 10க்கு 10 mark

  • @rohaneiTamilrifasrias9409
    @rohaneiTamilrifasrias9409 Год назад +6

    உன்மையில் சிறந்த படம் , சிறந்த கதை இது போன்ற கதைகள் தமிழ் சினிமாவில் மிக குறைவு . உன்மையில் தமிழ் சினிமாவில் ரஜினி, கமல் கு பிறகு எந்த ஒரு நடிகருக்கும் ஒழுங்கா நடிக்க வருவதில்லை. வேறு எந்த வழியும் இல்லாமல் மக்கள் இவர்களின் படத்தை பார்த்தால் தான் சில நடிகர்களின் படங்களுக்கு வெற்றி அடைகிறது. நான் இலங்கையர் நான் தமிழ் சினிமா பார்த்துதான் தமிழ் கற்றுகொண்டோன். But மலையாள நடிகர், கதை ஆசிரியர்கள் best .

  • @senthilkumar-ez2gf
    @senthilkumar-ez2gf 2 года назад +1124

    தமிழ் சினிமா மட்டும் ஏன் இன்னும் ஹீரோயிசத்தையே நம்பி இருக்கு... மக்கள் திருந்தவே மாட்டாங்களா 😢😢

    • @simsonmathews4364
      @simsonmathews4364 2 года назад +34

      In Reality indha padam lam business agathu....Padam eduthavunuku award kidaikum producer thalaila thundu potu okara vendiyathu dhan😏😏😏

    • @puviyarasan5181
      @puviyarasan5181 2 года назад +29

      Ama Tamil cinema la nalla padam vantha ellarum support panra madhiri thaa...

    • @sathishkumar7111
      @sathishkumar7111 2 года назад +15

      Athukaga than matha language movie pakurom bro..... Varusathuku 3 tamil movie pakurathey periya visayama iruku

    • @bevee8776
      @bevee8776 2 года назад +5

      Inthellam oru katha 🥴🥴🥴🤣🤣🤣
      Karpanaikku oru allavu irukuda dei

    • @prakashraj5419
      @prakashraj5419 2 года назад +3

      Same feeling

  • @elanchezhiyan.a712
    @elanchezhiyan.a712 2 года назад +4

    இந்தப் படம் பார்க்க நல்லா இருக்குமோ இல்லையோ ஆனா நீங்க சொல்லி கேக்குறதுக்கு ரொம்ப நல்லா இருக்கு உங்களோட எக்ஸ்பிரஷன் டயலாக் டெலிவரி எல்லாம் செம வாழ்த்துக்கள் ப்ரோ

  • @srt7721
    @srt7721 2 года назад +59

    படம் sensitive aaa இருக்கு.
    எனக்கு அந்த பையன் அவங்க அப்பாவை கட்டி பிடித்த போது that's real HERO அந்த அப்பதான் என்பது மகிழ்ச்சி

  • @Pragathiofficial2015
    @Pragathiofficial2015 8 месяцев назад

    10/10 - No mis guidence in the movie. தவறு எவர் மீது என்று அறியாமல் வரும் கோபம் நம்மையும் நம்மை சார்ந்தோரையும் அழிவுக்கு இழுத்து செல்லும். எவரும் தாழ்ந்தவர் அல்லர் எவரும் உயர்ந்தவர் அல்லர்! தவறை உணர்ந்தவனே உயர்ந்தவனகிறான்!

  • @ManojKumar-wi9en
    @ManojKumar-wi9en 2 года назад +51

    Mr.Prithiviraj is a wonderful actor

  • @nagarajan.n0116
    @nagarajan.n0116 2 года назад +9

    Antha police character romba pudichirunthuchi police character ahh hero mathiri irunthuchi antha character kku 10/10 bro

  • @KarnanC
    @KarnanC 2 года назад +39

    நீங்க கதை சொன்ன 100/100 தான் தலைவா🥳🥳🥳

  • @prabhub4744
    @prabhub4744 Год назад +5

    Clear Review... Hats of U Mr. Tamilan ... Salute...

  • @scienceknowledge1000
    @scienceknowledge1000 2 года назад +14

    இப்படி ஒரு நல்ல படம் பார்த்து ரொம்ப நாள் ஆயிடுச்சு.
    அருமையான சூப்பரான படம்.
    நன்றி.
    🙏🙏🙏👍👍👍

  • @speed2x964
    @speed2x964 2 года назад +2

    சில தமிழ் படத்தை விட மலையாள படங்களே நல்லா இருக்கும்

  • @deeevignesh9037
    @deeevignesh9037 2 года назад +10

    10/10 brother unga வாய்ஸ் super💯💯🔥👌

  • @HACKER.46
    @HACKER.46 2 года назад +67

    prithivi raj fans saarbaaga indha padathukku 10/10 tharalaam 👍❤

  • @balanesthar4672
    @balanesthar4672 2 года назад +3

    Romba nall kalichu unga voice kekuren bro always close to my heart

  • @zakirhussain8682
    @zakirhussain8682 Год назад +6

    10 out of 10 for your story telling method.
    Super

  • @thilagvathithilagvathigana6478
    @thilagvathithilagvathigana6478 2 года назад +2

    Hi bro நான் உங்க வீடியோ நரைய பார்த்துள்ளேன் ஆனால் இப்பதான் கமெண்ட் பன்றேன் படம் சூப்பர் 10/10👌👌👌

  • @vijaynithi3569
    @vijaynithi3569 2 года назад +6

    I'm your biggest fan 🤩💥💥

  • @ananthraj1976
    @ananthraj1976 2 года назад +1

    அருமையான விமர்சனம் வாழ்த்துகள் 👍🏽👍🏽💐💐

  • @meenamani1039
    @meenamani1039 2 года назад +5

    Dailyum vedio podunga Anna romba miss pannurom unga voice ah
    Unga kurala kettaley pothum Anna manasukku romba mind relaxah erukku Anna ☺️☺️☺️☺️☺️☺️☺️☺️

  • @sammanivels3062
    @sammanivels3062 Год назад +3

    💯/💯 அருமையான படம்....
    🔥🔥🔥🔥vishal and Ariya இந்த படம் தமிழ் ல panna semmya இருக்கும்....

  • @Channrp0104
    @Channrp0104 2 года назад +6

    மிக அருமையான படம், மிக அருமையான விளக்கம் ☺️🙏

  • @aramesh8202
    @aramesh8202 2 года назад +1

    ஐயப்பனும் கோசியும் படத்தை போலவே இருந்தது. படம் சூப்பரா இருக்குது

  • @drsharun4005
    @drsharun4005 Год назад +107

    The difference in malayalam cinema is that Young superstars like Prithviraj gives importance to the story n character and give space to other actors
    Which is just amazing
    Thus good movies are born in kerala ❤️
    Hatsoff to Prithviraj for giving movies like
    Driving license
    Ayyapanum koshiyum ,were supporting actors score equally with the lead star ⭐️.
    He never is obsessed with Stardom
    Directs Lucifer for Lal sir produces good movies with his production company❤
    Always wanted to make malayalam cinema the best❤

  • @arunprasath8973
    @arunprasath8973 2 года назад +2

    உங்கள் குரல்க்காக 10/9,படத்துக்காக10/8

  • @KARTHIKEYA1992
    @KARTHIKEYA1992 Год назад +5

    10/11 Super padam, Comedy and briskness..

  • @arunachalamm5478
    @arunachalamm5478 2 года назад +2

    மலையாள படம்னா சனிக்கிழமை இரவு பார்க்க வேண்டிய படம் போல தமிழ் சினிமாவில் காட்டினவன் எல்லாம் அங்க போய் பாலர் பள்ளி ல படிக்கனும்
    நல்ல அருமையான ப(பா)டம்

  • @007Prabha
    @007Prabha 2 года назад +9

    Sir rae , Unga voice la kaekurathae oru sugam thaan Sir rae . . .!!!😊😊😊

  • @jivanraj4324
    @jivanraj4324 Год назад +1

    10/10 ungha Voice ku kudukalam Mr. Tamilan Sir. Mulu kathaium sonnathu, Neenghal Thane. Verithanamaga iruntha rasigan,(inspector) kobabpaduvathum, pali vanguvathum,yentha alavuku prithviraj Sir mel anbu vaithirukirar yendru theriumpothu. Negilthupogiren. Valgha.valargha.

  • @menaka5515
    @menaka5515 2 года назад +15

    Movie super annee.. 10/10 👍

  • @subbusubbu207
    @subbusubbu207 Год назад +3

    Wow super bro oru full film parththa thirupthi. 10/10.

  • @muhammadroshan4180
    @muhammadroshan4180 2 года назад +37

    Malayalis udo evidey
    Love from karala 💙
    I'm following you in
    Oll most 2 years. .....

  • @travelingvilogs4801
    @travelingvilogs4801 2 года назад +5

    Hii bro my 1 st comment iam from sri lanka bro🇱🇰🇱🇰🇱🇰

  • @KalpnaKalpna-cw1jw
    @KalpnaKalpna-cw1jw Год назад

    எனக்கு உங்கள் குரல் மிகவும் பிடிக்கும் அதற்காகவே உங்கள் கதை கேட்பேன்❤👌👍

  • @RSUGAN-rm7ji
    @RSUGAN-rm7ji 2 года назад +6

    Annna unga video patha tha na oru full movie Paratha satisfaction annnen ......💙

  • @raguram6721
    @raguram6721 2 года назад +11

    இந்தக் கதையின் கருவே தந்தை தான் மகனுக்கு நாயகன், மகன்தான் தந்தைக்கு ஹீரோ

  • @venkatkattunga7010
    @venkatkattunga7010 2 года назад +8

    Super movie rating 8 extra 2 for your voice sir total 10/10

  • @layaps5303
    @layaps5303 2 года назад +4

    Wow really awesome movie,..
    I felt like crying in that selfie scene,..

  • @AbdurRahman-mc6rb
    @AbdurRahman-mc6rb 2 года назад +27

    Really amazing voice bro🤩 , fantastic bro👍 , best entertainment bro😀 and super bro👌Thank you so much bro🙂 10/10

  • @subhaanbusubha3832
    @subhaanbusubha3832 11 месяцев назад

    100/100 கொடுக்கலாம் எனக்கு பிருத்வி ரொம்ப புடிக்கும்❤❤❤❤❤

  • @sriramnarashiman5449
    @sriramnarashiman5449 2 года назад +11

    Innaikkuthan indha padhathai parthan arumai 👍

  • @rajaroja3896
    @rajaroja3896 2 года назад +1

    ஒரு நல்ல படம் அருமை இதுபோல படத்தை போடுங்கள்‌👌👍

  • @sumakannan369
    @sumakannan369 Год назад +5

    Such a great movie..
    Thank you so much 🥰

  • @viraivil555
    @viraivil555 2 года назад +2

    இவங்க ரெண்டுபேரும் நடிச்ச ஜன கன மன படமும் இதே மாதிரி தான் நல்லா இருக்கும்

  • @vijayramesh6663
    @vijayramesh6663 Год назад +3

    தல இந்த படத்துக்கு தாராளமா பத்துக்கு பத்து கொடுக்கலாம்❤❤

  • @somasundram9556
    @somasundram9556 2 года назад +2

    நல்ல படம் சூப்பரா இருந்தது அருமை

  • @haritharavi5776
    @haritharavi5776 2 года назад +5

    10/10 my fav prithivi ♥️♥️♥️♥️♥️

  • @looserboy0078
    @looserboy0078 Год назад

    புரிதல் இல்லாமல் இருந்தால் இப்படித்தான் இருக்கும்
    ஒருவர் என்ன சொல்லவரு என்று கேக்கவெண்டும் அப்படி கேட்காம இருந்தால் இப்படித்தான் இருக்கும்....my rateing 10/9

  • @nkbts21
    @nkbts21 Год назад +10

    10/10 story telling... 👌❤️💙

  • @sriram.lingaraj7993
    @sriram.lingaraj7993 2 года назад +6

    Sooraj & Prithviraj semma combo... Innum ivanga onna neraiya padam nadikkanum...

  • @yuvasrimyuvasrim1533
    @yuvasrimyuvasrim1533 Год назад +1

    நீங்க போடுகிற படம் எல்லாமே வேறலெவல் சூப்பர் 10/10

  • @equitytrader_001
    @equitytrader_001 2 года назад +16

    Similar to Ayyappanum Koshiyum, same kind of anger and ego story plot. But there it was due to drinks, here it's with driving license ..

  • @meenaramakrishnan4465
    @meenaramakrishnan4465 Год назад +2

    இந்த படம் சூப்பரா இருக்கும் 😍

  • @chadayanbroo6339
    @chadayanbroo6339 2 года назад +57

    Broo next ayyapanum koshiyum pannunge🔥🔥🔥
    Intha padathude same director same cast (prttjvy raj) semma padam♥️♥️

    • @ferdinentf5959
      @ferdinentf5959 2 года назад +1

      Director same Illa intha movie director Lal jr, AK director Sachy sir but this movie screenplay sachy sir than

    • @chadayanbroo6339
      @chadayanbroo6339 2 года назад +1

      @@ferdinentf5959 ok👍

  • @sathishlalmixerman3405
    @sathishlalmixerman3405 2 года назад +1

    Super vera level. 10/10. Tamil la ajmal pashupati nadicha padam Mari iruku

  • @Aadhi_kutty_M
    @Aadhi_kutty_M 2 года назад +313

    தினம் ஓர் வீடியோ வேணும் என கேட்போர் சங்கம் ஒரு Like போடுங்கள்

  • @alaguthoughtz
    @alaguthoughtz Год назад +3

    நல்ல மூவி .தமிழ் சினிமாவில் நடிகரை மட்டுமே பார்க்கிறார்கள்.
    கதையை பார்க்க விரும்புவதில்லை. இந்நிலை
    மாற வேண்டும்

    • @bharathkeerthimsd7836
      @bharathkeerthimsd7836 Год назад

      Ithu average movie tamil ah enda story vachi movie release aiduchi but movie Odala

  • @vijivijivijiviji4444
    @vijivijivijiviji4444 2 года назад +5

    10/9 rating bro na kudutha nenga our like podunga bro

  • @azhagesanr9722
    @azhagesanr9722 2 года назад +2

    Sir re..... இந்த மாதிரி movie ah review பண்ணுங்க...
    Rate .. 10/10

  • @premremo1332
    @premremo1332 2 года назад +28

    anna
    "Quentin Tarantino" movies la review pannunga na please na
    1:Pulp Fiction
    2:Reservoir Dogs
    3:Jackie Brown
    4: kill bill vol-1,vol-2
    5: Death proof
    6:Inglourious Basterds
    7:Django Unchained
    8:The Hateful Eight
    9:Upon a Time in... Hollywood
    10:QT8: The First Eight

  • @pandimurugan1099
    @pandimurugan1099 Год назад +1

    100/100 good story and screen play very nice

  • @sheika1986
    @sheika1986 2 года назад +13

    Bro
    1 Pelé Birth of Legend 2016
    2 Breaking 2022
    3 Till 2022
    Yellam true story bro nenka kandippa parunka

  • @santhinymegam5742
    @santhinymegam5742 Год назад

    😂😂😂 super ha iruku .... actors ku privacy kudunga ....pavam avangalum manusanga thana ❤

  • @monishv442
    @monishv442 Год назад +8

    Master piece movie🔥😀 Nice acting from prithviraj sir

  • @muthukumar6892
    @muthukumar6892 2 года назад +1

    அருமையான கிளைமாக்ஸ்...

  • @martinfreeman4196
    @martinfreeman4196 Год назад +3

    Malayalam industry on another level.. out of box thinking! Lot to learn from them to tamil industry

  • @Giramttumanvaasam
    @Giramttumanvaasam Год назад

    அருமையான படம்..அந்த குடிகாரன் கேரக்டர் சூப்பர்

  • @DineshkumarDineshkumar-bf6rr
    @DineshkumarDineshkumar-bf6rr 2 года назад +5

    Intha movie ku ye marks 8/10...
    But ungga voice ku ye marks 10/10.

  • @RagavanRagavan-jf7vf
    @RagavanRagavan-jf7vf Год назад

    Unga voice la kettathukku 10 20 kudukalam bro i love❤❤❤❤ MR. THAMILAN. Channel.

  • @sikkanthatpss4538
    @sikkanthatpss4538 2 года назад +7

    முழு படமும் தியேட்டர்ல பார்த்த திருப்தி,

  • @பொன்னியின்செல்வன்சு.சீனிவாசன்

    ஈராணிய திரைப்படங்கள் மிக சிறப்பாக இருக்கும் அதையும் பதிவிடுங்கள்

  • @nowmovies7776
    @nowmovies7776 2 года назад +1

    Anna plz indha maari nalla padam neraya podunga

  • @SureshKumar-ck9eu
    @SureshKumar-ck9eu 2 года назад +13

    10/10 Just simple story
    Malayalam cinema is best❤

  • @pranjithkumar7202
    @pranjithkumar7202 Год назад

    10/10 ..unga voice la kekkarukku semya iruuku bro

  • @manireddyvishnukumar192
    @manireddyvishnukumar192 2 года назад +8

    Anna rating 8/10 best movie in Tamil voice over....

  • @sakthivelt6385
    @sakthivelt6385 2 года назад +1

    நல்ல படம்
    உங்க குரல் சிறப்பு

  • @venkateshhari5597
    @venkateshhari5597 2 года назад +6

    @Mr. Tamilan Breaking Bird Series Start panunga Plss

  • @dhatchinamoorthi4439
    @dhatchinamoorthi4439 Год назад

    Arumai nanbarhale. Nandri
    Nice explanation 🎁🎀
    10/10. Marks

  • @muralidharanjk6811
    @muralidharanjk6811 2 года назад +3

    Bala anna, I am your infinite fan.. Love you...

  • @vetriselvamselvam227
    @vetriselvamselvam227 Год назад +2

    10/10 அருமை அண்ணா

  • @c.kaliyaperumal1784
    @c.kaliyaperumal1784 2 года назад +6

    10/10 bro🥳🥳🤩🤩😍😍

  • @StaarBizz-x4u
    @StaarBizz-x4u Год назад

    For the movie 10 out of 10...
    And also For your voice of energy..10 out of ten...

  • @karuthapandiyan7152
    @karuthapandiyan7152 2 года назад +6

    குமாரி படம் போடுங்கண்ணா மலையாள படம்🙄🙄🙄🙄🙄

  • @Raja7890-k3h
    @Raja7890-k3h 25 дней назад

    செம்ம ஃபிலிம்.சூப்பர் உங்க narrete

  • @sribaranishh6564
    @sribaranishh6564 Год назад +1

    இந்த படத்தை தமிழில் மொழி பெயர்த்து திரையிடலாம் அருமையான படம். தமிழ் இயக்குனர்கள் எல்லாரும் இந்த படத்தை கட்டாயம் பார்க்க வேண்டும். எப்ப பார்த்தாலும் அதே காதல் அரசியல் சண்டை ன்னு அடைந்ததையே அணைத்துக்கொண்டு

  • @muthuraja4089
    @muthuraja4089 Год назад +3

    Super...... Super..... Super.....