"Seeman அண்ணனை நான் நாடாரா தான் பாக்குறேன்..😮" | A Day With Rocket Raja | EP - 04 | Caste Issue

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 532

  • @DineshGanesan-w4o
    @DineshGanesan-w4o Год назад +43

    ரோட்டில் செல்லும் போது பனை மரத்தை பார்த்தால் மனதிற்குள் ஒரு பாசம் வரும் மற்றும் நம் சொந்த இடத்திற்கு வந்து விட்டோம் என்பது போன்ற நினைப்பு வரும் அண்ணன் சொன்னதை கேட்டதும் சந்தோசமாக உள்ளது ❤

  • @karthiselvan4533
    @karthiselvan4533 Год назад +85

    தென் தமிழ்லகம்லா நாடார் தேவர் தேவேந்திரன் சமுதாயம் ஒன்னு சேர்ந்த எந்த திராவிடம் கட்சி காரங்க நம்மல வச்சி game ஆட மாட்டாங்க 💫விரைவில் நம்ம ஒற்றுமை ஆகணும் நம்ம ஆளானும் நம்ம மண்ணை 🤝

    • @wittygonthan7444
      @wittygonthan7444 Год назад

      அப்படி என்றால் தாழ்த்த பட்ட தமிழன் யார்.3,4 சமூகம் மட்டுமா தமிழர்.

    • @kumarasivana
      @kumarasivana Год назад +5

      உண்மை Nanbha💯👍💯

  • @edwinparbhu1784
    @edwinparbhu1784 Год назад +229

    நானும் திருநெல்வேலி நாடார் சமுதாயத்தை சேர்ந்தவன் தான் ஆனால் சீமான் அண்ணன் பக்கம்தான் தமிழனாய் ஆனால் அண்ணன் ராக்கெட் ராஜா அண்ணனின் இயல்பான வாழ்க்கை வாழவேண்டும் என்று நினைக்கின்ற வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள் அமிறகம் பக்ரைன்னில் இருந்து நெல்லை தமிழன்

    • @drthanga
      @drthanga Год назад

      Avarai?

    • @prabhumariappan2924
      @prabhumariappan2924 Год назад

      பழைய திமுக‌ அளந்து விட்டது போல சைமன் விடுறான்

    • @nazeeryazer3998
      @nazeeryazer3998 Год назад

      சீமான் பீ தின்னும் பன்றி கூட்டம்

    • @2strokesmokersrx814
      @2strokesmokersrx814 Год назад +1

      anna neega eni happy ah irukanum life la romba kasta pattutiga

    • @ajanthnila
      @ajanthnila Год назад +2

      Ntk❤❤❤❤❤

  • @dineshkk8469
    @dineshkk8469 Год назад +125

    அண்ணன் சீமானின் பாதை வேறு,அண்ணன் ராக்கெட் ராஜா வின் பாதை வேறு. இரண்டையும் ஒப்பிட வேண்டாம். 💪

    • @sreesree1331
      @sreesree1331 Год назад +6

      இரண்டுமே நாடார்
      அவரு போனது தூத்துக்குடி பாத
      இவரு போனது நெல்லை பாதை
      இரண்டும் வேற‌வேற பாதை😂😂😂😂

    • @mgmmani1030
      @mgmmani1030 Год назад

      kirukku puu seeman, annan Raja Veruthaan@@sreesree1331

    • @RajKannu-qz5ud
      @RajKannu-qz5ud День назад +1

      Another rowdy entering politics to escape from encounter

  • @aravindkumar3508
    @aravindkumar3508 Год назад +51

    ராக்கெட் ராஜா அண்ணா காணொளியை முழுமையாக கேட்டேன். ராக்கெட் ராஜா அண்ணா இப்படி பேசுறார் நம்பவே முடியல. எல்லோருமே ஒற்றுமையா வாழலாம் இது மற்ற சமுதாயத்தினர் அனைவரும் பார்க்க வேண்டும் நமக்குள் எந்த சண்டையும் வராது நான் [நாடார் இல்லை] [நான் பறையர்] ™✓👏👏 ராஜா அண்ணன் கருத்தை நான் முழுதாக கேட்கிறேன் .....

    • @TeavanParan
      @TeavanParan Год назад

      பறையர்தான் தமிழனின் மூத்தகுடி சிவ
      வள்ளுவன்
      ஔவையார் இன்னும்நிறையஉண்டு யாரும்உயர்வில்லை யாரும்தாழ்வில்லை தமிழராய்ஒன்றிணைவோம்

    • @palduraidurai2563
      @palduraidurai2563 Год назад +1

      Super bro

    • @TeavanParan
      @TeavanParan Год назад

      நீ லூசாடா?

    • @aantonybaskar3393
      @aantonybaskar3393 Год назад

      மிக்க மகிழ்ச்சி சகோதரா

  • @yesuthankam9565
    @yesuthankam9565 Год назад +50

    அண்ணன் ராக்கெட் ராஜா அவர்களே எல்லாம் வல்ல கடவுள் உங்களை ஆசீர்வதித்து பாதுகாத்து வழி நடத்துவார்

  • @shanmugamsss5478
    @shanmugamsss5478 Год назад +42

    நான் மதிக்கிறேன் இந்த விஷயத்தில் உங்களை❤💚🇧🇫இனிமேல்லாவது .... பேச்சுவார்த்தை நடத்தி ஒற்றுமையை ஒங்குங்க....வாழ்த்துக்கள்.....🤝🤝🤝🤝

    • @TN_72_Gamer
      @TN_72_Gamer Год назад +4

      Ama bro..🔥💙💚❤️💚

  • @RocketRajappk
    @RocketRajappk Год назад +71

    அண்ணன் எப்பவும் மாஸ் தான் தெளிவான பேச்சு....💙💚🚀⚡

  • @ShamugamPandian
    @ShamugamPandian Год назад +52

    💙💚எங்கள் உயிர் உள்ளவரை உங்களுடன் தான் எங்கள் பயணம் என்றும் அண்ணா

  • @thanabalasingamsaravanamut8907
    @thanabalasingamsaravanamut8907 Год назад +51

    இந்த மகன் இதயத்தின்
    ஆழத்திலிருந்து பேசுகிறார்.. உண்மையும் அன்பும் தர்மமும் இவரிடம்
    உண்டு.. இறவனின் ஆசி வேண்டி வாழ்த்துகிறேன்❤❤

  • @guna7302
    @guna7302 Год назад +154

    அண்ணன் ராக்கெட் ராஜா எந்த ஒரு போதை பழக்கமும் இல்லாத ஓர் மனிதர்..❤️

    • @sivak3502gmail
      @sivak3502gmail Год назад

      இவர் மனைவி என்ன சாதி என்று இவர்கள் ஆதரவாளர்களுக்கு தெரியுமா. இந்த மீடியா பிறமொழி ஆதரவாக செயல்பட கூடியது. தமிழர்களே விழிப்புணர்வு தேவை....

    • @jayakannikak1619
      @jayakannikak1619 Год назад +11

      ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது

    • @muniyandiy3788
      @muniyandiy3788 Год назад +4

      Aama ivaru kooda irunthu pathaaru

    • @kalairaja9355
      @kalairaja9355 Год назад +4

      பொம்பள சோக்கு மட்டும்

    • @AyyappanAyyappan-zi2iy
      @AyyappanAyyappan-zi2iy Год назад +5

      @@kalairaja9355
      Unga v2ikku vantharaa

  • @muthuraja4364
    @muthuraja4364 Год назад +30

    அண்னா நீ மனுசன் இல்லை பெரிய மனுசன் ஆகிட்டாய் இது உண்மை. நான் மதுரை❤❤❤❤❤

  • @tamil.0047
    @tamil.0047 Год назад +250

    நான் நாடார் தான் ஆனால் சீமான் வழியில் தமிழராக ஒன்றிணைவோம் நாம் தமிழர்❤❤❤

    • @rajivanjr3405
      @rajivanjr3405 Год назад +1

      Ethir neechal Thiru selvam telling what seeman ntk partyis telling in yesterday episode about farmer. Protect farmer farming will be wealthy . I decided long back to give my vote for ntk seeman foreve

    • @Ssgpan162
      @Ssgpan162 Год назад

      சீமான் இளைஞர்களை தவறாக வழிநடத்துகிறார், தனித்தமிழ்நாடு என்பதுதான் அவரது மறைமுக அஜண்டா

    • @irjjraj2179
      @irjjraj2179 Год назад

      புழுகுணிப் பய ஆமையனுக்கு ராக்கெட் ராஜா எவ்வளவோ மேல்

    • @sitrarasanthangaiyan5282
      @sitrarasanthangaiyan5282 Год назад

      சீமானுக்கு என்ன தகுதி இருக்கிறது...
      அவருக்கு குஸ்தி தெரியும்,
      அவர் ஒரு ராமநாதபுரம் காட்டான்,
      நல்லா பொய் சொல்வார்,
      மாமியாரிடம் சொத்து கேட்டு சண்டை போடுவார்,
      மாமா நல்லவன் இல்லை கெட்டவன்..கேடுகெட்டவன் என்று வசனம் பேசுவார்,
      நேற்று ஒன்று இன்று ஒன்று என்று மாற்றி மாற்றி பேசுவார்,
      சுந்தர் சி, தானு என சினிமாகாரர்களிடம் லட்சங்களில் பிச்சை எடுத்து சம்பாதிப்பார்... ஓட்டு போடதவர்களை இந்துக்களை ஒரு தாயிற்க்கு பிறக்காத வர்கள் எனபார்...கிருத்துவ, முஸ்லிம்களை சாத்தானின் குழந்தைகள் என்பார்,
      ஃபோனில் நியாயம் கேட்கும் தம்பிகளை ஃபோனை வைடா பூ....மவனே என்பர்..
      நிறைய தனித்திறன் கொண்டவர் அதிபர் அவர்கள்.

    • @vigneshlingapandian5491
      @vigneshlingapandian5491 Год назад +1

      Naangal Nadar aga ondrinaigirom

  • @CK-ef4yf
    @CK-ef4yf Год назад +22

    ❤❤முதல்ல தமிழனா ஓரணியில் திரண்டு வாருங்கள். ❤❤ தமிழர்களை சுற்றி வன்மத்தோடு பலர் இன்னும் மீசைய முறுக்கிட்டு நான் யாரு அவரு யாருனு மல்லாக்க படுத்தா அவ்வளவு தான். நாம் தமிழர்கள்னு கூடுங்கள். ஓமனில் இருந்து நெல்லைக்காரன். ❤❤❤❤❤

  • @manikandandx1935
    @manikandandx1935 Год назад +24

    டிஜுபி சைலேந்ரபாபு மற்றும் ராக்கெட் ராஜா இருவரின் குரல் ஒர்போல உள்ளது 💚💙🌴

    • @VijayViji-dh5cp
      @VijayViji-dh5cp 8 месяцев назад

      அவரும் நாடார்ரு இவரும் நாடார்ரு....😅😅😅😅😅

    • @EpsibaVengadesh
      @EpsibaVengadesh 6 месяцев назад +1

      Ore Inathil piranthavargal thane

  • @jeganjozz4394
    @jeganjozz4394 Год назад +103

    நாம் தமிழர் என்று பயணிப்போம் . சாதியை பெருமையை பின்னுக்கு தல்லி நாம் தமிழர் ஒன்று படுவோம். அண்ணன் சீமான்

    • @sreesree1331
      @sreesree1331 Год назад +1

      நானும் நாடார் தான் தல 😂

    • @chendurselva2016
      @chendurselva2016 Год назад +2

      அது தல்லி இல்லை தள்ளி 😭😭

  • @Siva-do5wt
    @Siva-do5wt Год назад +26

    உங்க சாதிக்காக உங்க வாழ்க்கையையே கொடுக்குறீங்க அண்ணே. வாழ்த்துக்கள்...எங்க சாதிக்கும் இதே மாதிரி உண்மையான நேர்மையான தலைவன் வேண்டும்

    • @rrajasekar1000
      @rrajasekar1000 Год назад

      Ean neeye thalaivana poga vendithu thane da venna..

  • @bethelmicrobiologicallabor3659
    @bethelmicrobiologicallabor3659 Год назад +48

    I support seeman

  • @Muthu98765
    @Muthu98765 Год назад +75

    நான் பண்டாரம் சமுகம்தான் ஆனால் அண்ணன் ராக்கெட் ராஜா ரசிகன். அண்ணன் வழியில் அனைவரும் நடப்போம் வன்முறையற்ற சமுகத்தை உருவாக்குவோம்.

    • @mayandimayandi9364
      @mayandimayandi9364 Год назад +2

      Vanakkam pandaram. Poo pandaramaa

    • @Muthu98765
      @Muthu98765 Год назад +6

      @@mayandimayandi9364 பூ கட்டுவது எங்கள் குல தொழில் இல்லை கோவிலில் உள்ள பண்டக அறையை பாதுகாத்ததால் எங்களுக்கு பண்டாரம் என பெயர் வந்தது.

  • @Arokiyaswamy-sp8hn
    @Arokiyaswamy-sp8hn Год назад +29

    நான் சக்கிலியன்,,,, ராக்கெட் ராஜா ரசிகன் 😎👍👍👍

  • @manibhavani47
    @manibhavani47 Год назад +10

    Anna rocket Raja....💝
    Naa Devendra Kula velalar 🤝 Nadar..... Tamilan da.....♥️💚💙💚

  • @dheeran_1
    @dheeran_1 Год назад +45

    என் குல தொழில் கள்ளு
    என்றும் பனங்காட்டு படை தொண்டன் திருச்சி மாவட்டம் ❤️

    • @rocketmakesh7292
      @rocketmakesh7292 Год назад +1

      Hii bro

    • @Baskar_EB
      @Baskar_EB 11 месяцев назад +1

      Chennai bro Inga gramani Anga nadar

    • @dheeran_1
      @dheeran_1 11 месяцев назад

      @@Baskar_EB okey bro

    • @MarimuthuM-w2h
      @MarimuthuM-w2h 7 месяцев назад +1

      அவரவ குலதொழிலை செல்வது அவர் நம் தமிழ் சமூகத்துக்கு பெருமை

    • @dheeran_1
      @dheeran_1 7 месяцев назад

      @@MarimuthuM-w2h 🙌🙌

  • @allworldonegod3708
    @allworldonegod3708 Год назад +30

    நல்ல பேட்டி இதயத்தில் உள்ள உண்மையை பேசி உள்ளார்

  • @devadoss7050
    @devadoss7050 Год назад +16

    ஒடுக்க பட்ட மக்களின் வேதனையே புரிந்த மனிதன் இதை பார்க்கும் எந்த சமுதாய இளைஞர்களும் மனம் மாறி நிச்சயமாக திருந்துவாங்க எனக்கு ஒரு ஆசை கண்ணபிரான் நீங்க நிச்சயமாக சமாதானமாக வாழவேண்டும் நிச்சயமாக தேவன் உங்களை ஆசீவதிப்பாரக இனிமேல் ஒற்றுமையாக சந்தோசமாக வாழுங்கள்

  • @samaran153
    @samaran153 Год назад +8

    அண்ணன் சீமானை சாதி வட்டத்திற்குள் அடைக்க வேண்டாம், காமராஜருக்கு பிறகு தமிழ்நாட்டின் நலனை சிந்திக்கும், அனைத்து மக்களுக்கும் சமூகத்திற்கும் அரசியல் பேசும் தலைவர் கிடைத்துள்ளார்.
    சாதிக்காக நிற்கும் தலைவர் மத்தியில் அனைத்து குடிகளுக்குமான தலைவராக சீமான் நிற்கிறார்.

  • @kannannadar8443
    @kannannadar8443 Год назад +37

    கலக்கல் பதில்கள் அண்ணன்..
    தெளிவான பேச்சு..
    தெளிவானக் கொள்கை..
    அட்டகாசம் அண்ணா..

  • @guna7302
    @guna7302 Год назад +23

    அன்பு மட்டுமே எல்லமே என்னாலும்....சமுதாயங்கள் மற்ற சமுதாயத்தின் மேல் அன்பை செலுத்துங்கள் ... வெல்லும் ஓர் நாள் அன்பு...

  • @RRBOYS-nr1xt
    @RRBOYS-nr1xt Год назад +33

    ராக்கெட் ராஜா அண்ணன் 💙💚💯💪

  • @ganapathirencivil4469
    @ganapathirencivil4469 Год назад +23

    4 episode - great..really great man..clean mind in his thought ..congrats bro by # thevarcommunity

  • @ShamugamPandian
    @ShamugamPandian Год назад +31

    28:04 எந்த சாதியையும் வெறுகிற இடத்தில் ஒருபோதும் இந்த ராக்கெட் ராஜா இல்லை 👌👌👌👌அண்ணா

  • @rr_pakthan
    @rr_pakthan Год назад +10

    உயிர் முச்சு உள்ள வரை ஆறுமுகப் பாண்டியன் அண்ணன் ❤❤வழியில்💯💯💯💯❤️😊😊😍

  • @BalaRex
    @BalaRex Год назад +5

    எப்பவும் நல்லது பக்கம் தான் நிற்போம் அது எங்கள் கடமை. இரண்டு பேரும் அண்ணான் தான். Ntk vote for TN. Alankulam vote for raja

  • @BalaRex
    @BalaRex Год назад +9

    சிறப்பு பேச்சு அண்ணா
    1.எந்த சாதியும் தவறில்லை. அதில் உள்ள சில மனிதர்கள் தவறுக்கு சாதி என்ன செய்யும்.

  • @BalaRex
    @BalaRex Год назад +8

    இரக்கமும் அன்பும் இருக்கிறவர் கண்டிப்பாக சான்றோர் தான் நிருபித்து விட்டார்.

  • @ShamugamPandian
    @ShamugamPandian Год назад +67

    💙💚எச்சரிக்கை யாரையும் நம்பாதிர்கள் அண்ணா அதுவே உங்கள் பலம்💯💯

  • @varshaagunalan8843
    @varshaagunalan8843 Год назад +31

    அவர் தமிழர் இல்லாவிட்டால் என்ன அவர் சொல்வது எல்லாம் தமிழர்களுக்கும் தமிழ்நாட்டிக்குமான அரசியல் தானே! அவர் ஆள்வது தான் எதிர்காலத்தின் தேவை!

    • @manidham2890
      @manidham2890 Год назад

      அதற்காக அவரை யாரும் குறை கூற இல்லை
      ஆனால் இந்தியா என்றால் ஏன் அவருக்கு எரியுது
      முன்னேற்றம் என்பது காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை என்ற எண்ணம் இருக்க வேண்டும்.
      நம் இனத்தை அழித்த கட்சியை இன்னும் உயிர் கொடுப்பது நம் மாநிலம் தான் ஆனால் அவர்களை ஆட்சி இலக்க வைத்தது வடமாநிலம் அவர்கள் அமர்த்திய கட்சி நமக்கு என்ன துரோகம் செய்தது ஒன்றை சொல்லுங்கள்.

    • @sitrarasanthangaiyan5282
      @sitrarasanthangaiyan5282 Год назад

      அவர் தமிழ்நாட்டை தெலுங்கன் ஆளுகின்றான் என்பது தானே.

    • @sreesree1331
      @sreesree1331 Год назад +1

      மளையளத்தான்😂

    • @Kumaran847
      @Kumaran847 10 месяцев назад

      ​@@sreesree1331மலையாள தான் எம்ஜிஆர் தெலுங்கன் கருணாநிதி நீ வீட்ல தெலுங்கு பேசுற தேவிடியா பயலே உண்மையை சொல்லு

  • @perumalkannadasan1258
    @perumalkannadasan1258 Год назад +14

    Love my Rocket Raja Annan💛, God will give you long life with all blessings, Nobody can stand against you👍👏

  • @rr_pakthan
    @rr_pakthan Год назад +11

    எனது மிக பெரிய கனவு 💯ராஜா அண்ணன் பாக்கணும்🥺🥺🥺😍💯💯🚀

  • @elangoa2542
    @elangoa2542 Год назад +5

    அருமையான நேர்காணல் அருமையான கேள்விக்கு அருமையான பதில்

  • @Karuppa-puchi_13
    @Karuppa-puchi_13 Год назад +6

    தன் இனத்துக்கு ஒன்று எனில் எவ்ளோ பெரிய எல்லைக்கும் போலாம் என்று....உஙகளை பார்த்தே கற்று கொள்ளலாம்...🎉🎉🎉🎉🎉

  • @manikandandx1935
    @manikandandx1935 Год назад +16

    எந்த ஒரு தீயபழக்கத்துக்கும் பழக்கபடுத்தி கொள்ளாதவர்💚💙🌴

    • @prabhakar5426
      @prabhakar5426 Год назад +2

      பழக்கம் ல அல்ல ழ

    • @Yogi-aadhi
      @Yogi-aadhi Год назад +1

      Ne mudhal tamila olunga padi

    • @manikandandx1935
      @manikandandx1935 Год назад

      @@prabhakar5426 நன்றி நான் ஆங்கில பள்ளி

    • @manikandandx1935
      @manikandandx1935 Год назад

      @@Yogi-aadhi சரிடா

  • @EspandiyanTN15
    @EspandiyanTN15 Год назад +32

    அன்பு தான் பெரிது அண்ணே இவ்வளவு நல்ல மனிதனா 😢

  • @ajayrio706
    @ajayrio706 Год назад +53

    எங்க ஓட்டு எங்க சமுதாயத்துக்கு 💙💚🔥🔥🔥🥰🥰🥰🥰

    • @ThamilVendhan_yaSir
      @ThamilVendhan_yaSir Год назад

      அப்படி மற்ற சமுதயாமும் பாத்துருந்தா ஐய்யா காமராஜர் முதல்வராக ஆகி இருக்க முடியாது ல.. இந்த கெத்து ஆள் பலம் காசு உள்ள பெரிய கை சமுதாய சண்டைய மூட்டி விடுறவன் அவனை எல்லாம் அப்படி ஒரமா உக்கார வெச்சிட்டு நல்ல மனிதருக்கு போடுங்க.. அவ்வளவுதான்.

    • @rjaaaarj293
      @rjaaaarj293 Год назад +1

      Election varuthulaa athaan .

    • @VigneshVikki-ul4lj
      @VigneshVikki-ul4lj Год назад

      Nan nadar Aanal my ote seeman 🔥😈

  • @shijusiman3044
    @shijusiman3044 Год назад +12

    எத்தனை பேர் அண்ணன் பதிவு முடிந்து விட்டது என வருத்தப்படுகிறீர்கள்
    அடுத்த பதிவுக்காக காத்துக் கொண்டிருக்கிறோம்

  • @ShamugamPandian
    @ShamugamPandian Год назад +35

    நல்ல மனிதர் அண்ணன் திரு ராக்கெட் ராஜா❤

  • @HDMINATO
    @HDMINATO Год назад +24

    அண்ணன் சீமான் தமிழ் இனத்தின் ஒற்றை தலைவர்....

  • @bijuvarghesev6970
    @bijuvarghesev6970 Год назад +9

    Mr.raja brother unga life ill yevaneyum nambatheenga athilum migavum nerukkamanavarkalidam romba carefull aaga irrunga yenentraal yethiri thoorathill irruppan thurogi pakkathile iruppan god bless you❤❤❤

  • @ajayrio706
    @ajayrio706 Год назад +16

    ஆர் ஆர் பாய்ஸ் 💙💚🥰🥰🥰🔥🔥🔥

  • @GARIKARANBE
    @GARIKARANBE Год назад +12

    ராஜா ராஜா தான் ✨✨

  • @thinker456
    @thinker456 Год назад +66

    நாம் தமிழர் அண்ணன் செந்தமிழன் சீமான்❤

    • @nazeeryazer3998
      @nazeeryazer3998 Год назад

      எச்ச பொறுக்கி தும்பி நாயே

  • @arunap5999
    @arunap5999 Год назад +22

    கள்ளு உடல் நலம் தரக்கூடியது இயற்கையான பாணம்

  • @RR_rocket_raja-
    @RR_rocket_raja- Год назад +17

    டெல்டா ராக்கெட் ராஜா பேரவை 💙💚💐💐💐💐💐💐💯🚀❤️

  • @FTMEkuralamuthan
    @FTMEkuralamuthan Год назад +12

    Genuine character ❤

  • @AjithgeethaGeetha
    @AjithgeethaGeetha Год назад +7

    ராஜா ராஜா தான்🔥💯

  • @wrongraman1346
    @wrongraman1346 Год назад +13

    நாடார்💙💚 குல இராணுவ தளபதி ராக்கெட்🚀 ராஜா👑❤🔥

  • @rajeshe5863
    @rajeshe5863 Год назад +40

    அருமையான போராளி ராக்கெட் ராஜா

  • @rr_pakthan
    @rr_pakthan Год назад +7

    நானும் பனையேறி தான்❤😊😊😊

  • @bhavansunderam
    @bhavansunderam Год назад +3

    I am Pillai but Tamil is first
    Seeman is only one Tamil leader in Tamil Nadu

  • @solocreationkvp
    @solocreationkvp Год назад +5

    அன்புதான் எல்லாமே 💯🙏

  • @antonyjony4385
    @antonyjony4385 Год назад +14

    Annanukku White Heart 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sam37cbe
    @sam37cbe Год назад +5

    He is far better than dmk n admk... he is speaking his heart out...

  • @premdoss6507
    @premdoss6507 Год назад +17

    எங்கள் அடையாளம் பனைமரம் பனையேறி என்பதில் பெறுமை கொள்வோம்.....தமிழராய் ஒன்றினைவோம் நாம் தமிழர்.....❤❤❤

  • @rsukumar6060
    @rsukumar6060 Год назад +3

    அண்ணன் அவர்கள் சொல்றது உண்மைதான் அந்தந்த தொகுதியில் எந்த சமுதாயமும் அதிகமாக இருக்கிறது அவர்களே தேர்தலில் எல்லா கட்சிகளும் நிறுத்துகிறார்கள் என்பது உண்மைதான்.. ஆனால் அவர்கள் கொள்கையில் வேறுபடுகிறார்கள் அல்லவா திமுகவும் அதிமுகவும் அனைத்து சமுதாயத்திற்கான கட்சி என்ற அந்த அடிப்படையில் தான் இயங்குகிறது நீங்கள் அப்படி சொல்வதில்லை

  • @dileepandileepan815
    @dileepandileepan815 Год назад +14

    Rocket Raja Annna ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤💯💯💯💯💯

  • @7Kekz
    @7Kekz Год назад +2

    துபாய் நாடார் பசங்க சார்பில் வணக்கம் வாழ்த்துக்கள் 🎉🎉🎉❤❤❤❤

  • @ShamugamPandian
    @ShamugamPandian Год назад +37

    நாடார் மக்களுகாக தன் வாழ்க்கையே குடும்ப சந்தோஷத்தை தியாகம் செய்தவர் 💯💯🙏🙏

  • @tamilan2083
    @tamilan2083 День назад +1

    டிவியின் பெயர் கலாட்டா என்பதில் ஆச்சரியமில்லை

  • @jerryofficial5475
    @jerryofficial5475 Год назад +6

    Rocket Raja ppk⚠️💙💚⚔️⛓️

  • @thalapathy_rasigan23
    @thalapathy_rasigan23 Год назад +33

    நீங்கள் அவரை நாடாராக பார்த்தாலும் நாங்கள் சீமான் அண்ணனை தமிழராக தான் பார்ப்போம்...
    அவர் தமிழினத்திற்கானவர்..
    - மறத்தமிழன்

    • @Amuthasurabi86
      @Amuthasurabi86 Год назад

      😂😂😂😂உன்னை மாதிரி ஆட்களை பாக்கும்போது சீமான் மைண்ட் வாய்ஸ் ..
      இன்னுமாடா இந்த உலகம் நம்மள நம்புது 🤦🤦🤦🤦
      அப்டேட் ஆகுங்கடா ஆமைக்குஞ்சுகளா

    • @ajanthnila
      @ajanthnila Год назад +3

      Annan Seeman best leader of tamilnadu ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @parameswariparameswari4173
      @parameswariparameswari4173 Год назад

      ​@@Amuthasurabi86nee panni kuttiya

    • @jrkarthi
      @jrkarthi Год назад +1

      @@Amuthasurabi86
      போடா ... தெலுங்கு கொல்டி

    • @shibivarun7535
      @shibivarun7535 Год назад

      💯💯❤️❤️❤️❤️❤️

  • @a.selvama.selvam9986
    @a.selvama.selvam9986 Год назад +6

    Yes true speech seeman Nadar community

  • @kumarasivana
    @kumarasivana Год назад +3

    Rocket Raja very💯👌 super speech💯 நாம்தமிழர்

  • @Ettayapuramkannanmuruganadimai
    @Ettayapuramkannanmuruganadimai Год назад +2

    தமிழரின் ஒன்றுமை காலத்தின் கட்டாயம். சாதிய பாகுபாடுகளை களைவோம்... தமிழராக ஒன்றிணைவோம் ..

  • @kannantkannan4428
    @kannantkannan4428 Год назад +7

    வாழ்த்துகள் அண்ணா

  • @Raja-ib4ni
    @Raja-ib4ni Год назад +17

    சீமான் நாடார் அல்ல தமிழர்

  • @pandidurai1544
    @pandidurai1544 Год назад +7

    மிக்க மகிழ்ச்சி...

  • @rajivgandhi6065
    @rajivgandhi6065 Год назад +6

    திருந்தி வாழ நினைக்கும் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்

    • @manudan3601
      @manudan3601 Год назад +1

      என்ன தப்பு செய்தார்?

  • @babupriya3341
    @babupriya3341 Год назад +4

    Super thalaiva God bless you

  • @arunap5999
    @arunap5999 Год назад +36

    சீமான் நாடாரா 😮ராக்கெட் ராஜா 🔥🔥

    • @RajaRaja-nr9ih
      @RajaRaja-nr9ih Год назад +1

      Yes

    • @karthiselvan4533
      @karthiselvan4533 Год назад +1

      Ama la punda seeman nadar than sunni

    • @nazeeryazer3998
      @nazeeryazer3998 Год назад

      ​@@karthiselvan4533 சீமான் எச்ச பிறப்பே தூ

    • @sivak3502gmail
      @sivak3502gmail Год назад

      அவர் அப்பா ஒரு சாதி அவர் அம்மா ஒரு சாதி

    • @kumarasivana
      @kumarasivana Год назад

      Seeman super💯

  • @pravinkumarr6490
    @pravinkumarr6490 Год назад +5

    Nice speech 💙💚

  • @ShamugamPandian
    @ShamugamPandian Год назад +28

    தான் பிறந்த நாடார் சாதி மக்களை தன் உயிராய் உனர்வாய் நேசிக்கும் உம்மை தலைவன் அண்ணன் ராக்கெட் ராஜா இப்படி வேறு எந்த மாற்று சமூகத்திலும் ஒருவர் இல்லை ❤❤

    • @parthibanb9770
      @parthibanb9770 Год назад +2

      No Bro
      PMK J guru ayya Bro 💙💚💙💚💙💚🤝🤝🤝🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩

  • @senmuthuraj
    @senmuthuraj 3 месяца назад

    You are speaking from heart. Thanks for mentioning about Mutharaiyar. They need help from your team.

  • @artaddictersfamily6276
    @artaddictersfamily6276 Год назад +6

    Becoming Great human❤..

  • @sureshv9887
    @sureshv9887 Год назад +7

    Very clear speech

  • @DhasarathanDhasarathanchinnath

    மிக அருமையான கருத்து. அண்ணன் ராக்கெட் ராஜா அவர்கள் மனதிலிருந்து பேசுகிறார். நான் பிறப்பால் பறையன்.எல்லோரும் சமம் அண்ணன் ராக்கெட் சொன்னதுதான் உண்மை.

  • @parthibanb9770
    @parthibanb9770 Год назад +8

    RR💙💚💙💚💙💚🤝🤝🤝🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩

  • @rattianaditamilan9366
    @rattianaditamilan9366 Год назад +7

    Excellent questions and excellent answers. I believe whatever he told, it comes from his heart. Valaithalathil nan partha RR is totally different from what I see today. I hope peace will come in South Tamil Nadu. Bible quote : Matthew 5:43-45:
    You have heard that it was said, 'Love your neighbor and hate your enemy. ' But I tell you, love your enemies and pray for those who persecute you, that you may be children of your Father in heaven.

  • @actor_vijayofficial
    @actor_vijayofficial Год назад +10

    Venkatesh panniyar valiyil endrum ❤

  • @Rahul5353-o5o
    @Rahul5353-o5o Год назад +4

    This man is intelligent . I din expect this maturity talk from him . Good mr Raja

  • @vbyepass9804
    @vbyepass9804 Год назад +7

    மகிழ்ச்சி 💙

  • @christudossp6787
    @christudossp6787 Год назад +4

    Love is ever sucess God bless you raja.

  • @Kamarajar_IT_Wing
    @Kamarajar_IT_Wing Год назад +6

    💙💚

  • @arjundhoni678
    @arjundhoni678 Год назад +10

    நாம் தமிழர் ❤🎉

  • @Theeran_sathya
    @Theeran_sathya Год назад +13

    தமிழ் தமிழர்களின் காவலன் செந்தமிழன் சீமான்...
    வீர தமிழ் மகன்.

  • @vetrivel1612
    @vetrivel1612 Год назад +11

    Love u anney💙💚

  • @MuthuMuthu-nv2ec
    @MuthuMuthu-nv2ec Год назад +12

    தலையே போனாலும் ராக்கெட் ராஜா அண்ணன் என்கிற தலைமை மாறாது 🚀 கடம்பூர் ராக்கெட் ராஜா 🚀

    • @PK_EDITZ_FF
      @PK_EDITZ_FF Год назад

      கண்டிப்பா ராக்கெட் ராஜா போர்ப்படை,,💥🥷

  • @ArunKumar-qh1wb
    @ArunKumar-qh1wb Год назад +1

    சீமான்.. நீ சாதி பார்த்து யெனக்கு ஓட்டு போட்ட உன் ஓட்டு எனக்கு திட்டு ,🤫🤫🗡️⚔️💪💪💪💪💪நாம் தமிழர் 💪💪💪💪

  • @wittygonthan7444
    @wittygonthan7444 Год назад +4

    என் ஜாதி பெயரை. என் பெயர் பின் போட முடியல. அதான் என் சமூகத்தில் பெயரை மாத்துறேன். நான் தமிழன்??????????????????

  • @smk580
    @smk580 Год назад +59

    சீமானை தமிழனாக பார்க்கிறோம்...

    • @rx100z
      @rx100z Год назад

      இது போன்ற குறுகிய சாதி வெறியர்களுக்கு இடம் கொடுக்காமல் இணைவோம் நாம் தமிழர் 👍👍👍 சொந்த சாதி என்று சொல்லி கெடுக்க வந்துட்டான் கூ முட்டை சாதி வெறியன் 😖🥴🥴🥴

    • @muthuraja4364
      @muthuraja4364 Год назад +1

      அப்போ பெரியார்

    • @rajeshe5863
      @rajeshe5863 Год назад

      ​@@muthuraja4364 பெரியார் கன்னடர்.... அவரே கூட சொல்லிருக்கிறார்.... அதுவும் ஆதிக்க எண்ணம் கொண்ட கன்னடர் அதாவது திராவிடர்...

    • @karthik_askas9930
      @karthik_askas9930 Год назад

      ​@@muthuraja4364avaruku kannadigan

    • @thamilpolitician
      @thamilpolitician Год назад +9

      ​@@muthuraja4364avan thelungu nayakkar

  • @suvakkinarockiasamy3463
    @suvakkinarockiasamy3463 Год назад +12

  • @vickythamizhan5084
    @vickythamizhan5084 Год назад +12

    💥💙💙💚💚💥