மலைவேம்பு சாகுபடி | Melia Dubia Cultivation | ஏக்கருக்கு 20 லட்சம் லாபம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 488

  • @HealthandFarming
    @HealthandFarming  3 года назад +7

    மலைவேம்பு மரம் சாகுபடியில் எங்கள் அனுபவங்களை பகிர்கிறோம்.
    தவறுகள் மற்றும் அதை சரி செய்வது பற்றி முழு விவரங்களையும் தருகிறோம்.
    காணொளியை பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிருங்கள்.

    • @rifaviews6368
      @rifaviews6368 3 года назад

      Sir please give your number, Because we going to do Malaivenbu planting process shortly.

    • @rnavaneethan9152
      @rnavaneethan9152 2 года назад

      Enga sale pandrathu... I need marketing details...

  • @sivanpriya4461
    @sivanpriya4461 3 года назад +4

    தங்களின் துல்லியமான பதிப்பு மலைவேம்பு மரம் வளர்ப்பதை பற்றிய சந்தேகங்களை தெளிவு படுத்துவதாக உள்ளது சகோதரரே👏👏👏

  • @illangkumaran
    @illangkumaran 3 года назад +1

    மிகவும் அரிய முயற்சி. இந்தக் காணொளிகளைத் தயாரிக்கக் கொடுத்துள்ள உங்கள் முயற்சி நன்றாகத் தெரிகின்றது. வாழ்க.
    முதல் இரண்டு ஆடுகள் என எழுத்துப்பிழை உள்ளது.

    • @HealthandFarming
      @HealthandFarming  3 года назад

      கவனித்தேன்.. ஆனால் அதை மாற்ற முடியவில்லை ..இனி கவனமாக இருக்க வேண்டியதே

  • @manivannan4897
    @manivannan4897 3 года назад

    நீங்கள் மட்டும் தான் தவறுகளை காட்டி உள்ளீர்கள்....
    சிறப்பு.
    நன்றி.

  • @preethladybird
    @preethladybird 3 года назад +5

    Good transparency. Your generosity is praiseworthy. God bless you more.
    Only Very few people in the world are open hearted as like you.
    Foot Note: “Learn from other mistakes and never repeat again”

  • @ayyanarn6853
    @ayyanarn6853 2 года назад

    மலை வேம்பு மரம் சாகுபடி பற்றி மிக அருமையான விளக்கம் . இந்த வீடியோ மூலம் தெளிவன விளக்கம் கிடைத்தது. நன்றி அண்ணா

  • @testandtastekitchentamil
    @testandtastekitchentamil 3 года назад

    எண்ணம், சொல், செயலை எப்பொழுதும் உயர்வாக வைக்க கூடிய இடைவிடாது முழு முயற்சி செய்து வாழ்வில் வெற்றி அடையக்கூடிய உயர்வானவர் நீங்கள் ஆகையினால் இணைந்து செயல்படுவோம் 👍👍❤❤😊வெற்றி பெறுவோம் வாழ்த்துக்கள் 🙏👍😊🤩👍

  • @NittinRecipesTamil
    @NittinRecipesTamil 3 года назад

    Useful information bro 1sttime உங்க வீடியோ பார்க்கிறேன் அருமை சேர்ந்தேன் வாருங்கள்

  • @Funforest1234
    @Funforest1234 3 года назад

    நல்ல தகவல் 👌நான் உங்களோடு புதிதாக இணைந்துள்ளேன். ஒரு சேனல் வைத்திருப்பவர்கள் மற்றொரு சேனல் வைத்திருப்பவர்களுடன் இணைந்து உற்சாகப்படுத்துவதில்தான் மிகையான சந்தோசம் உள்ளது. இதேபோல் தொடர்ந்து வீடியோ அப்லோட் பண்ணுங்க. கண்டிப்பா உங்க சேனல் மாபெரும் வளர்ச்சியடையும். உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏

  • @testandtastekitchentamil
    @testandtastekitchentamil 3 года назад

    வாழ்க்கை என்பது
    இதுவரை உங்களால் செய்ய முடியாததை பற்றியது அல்ல,
    இன்னும் உங்களால் என்ன செய்ய முடியும் என்பதை பற்றியது எனவே என் அருமை சகோதரிகளே சற்று பொறுமையாக காத்திருங்கள் 👍உங்கள் முயற்சியை விட்டு விடாதீர்கள் 👍ஒவ்வொரு நாளும் நம் உழைப்புக்கும் முயற்சிக்கும் அற்புதங்கள் கண்டிப்பாக ஒரு நாள் நிகலும் 👍இணைந்து செயல்படுவோம்👍❤♥

  • @Joyful-Im
    @Joyful-Im 3 года назад +1

    Hello, thank you for the great video. see you often🤗👍👏💛🌹🌹

  • @maadiveetusamayal3606
    @maadiveetusamayal3606 3 года назад +1

    அருமையான தகவல்கள் நாங்கள் இனைந்தோம்🤝🤝🤝🙏🙏🙏

  • @vasanthasworld9916
    @vasanthasworld9916 3 года назад +1

    மிகவும் பயனுள்ள அருமையான பதிவு 👍👍👍

  • @maharajan9592
    @maharajan9592 Месяц назад

    Very valuable informations sir

  • @enmanaulagam
    @enmanaulagam 3 года назад

    மலைவேம்பு பற்றி சிறப்பாக தகவல்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி

  • @vaanavilfarms1288
    @vaanavilfarms1288 3 года назад +1

    தெளிவான தகவல்கள், மிக சிறப்பு

  • @thamizhmarai3096
    @thamizhmarai3096 3 года назад

    நல்ல தகவல் நண்பரே...உங்கள் பதிவை தோடர்ந்து பார்க்க முயல்கிறேன்....வாழ்த்துக்கள்...

  • @karolinecreations8980
    @karolinecreations8980 3 года назад

    Arumaiyana payanulla pathivu sago.

  • @grandmascookingtrends9774
    @grandmascookingtrends9774 3 года назад

    மிக முக்கியமான விஷயங்கள், பகிர்ந்து கொண்டு, தெளிவான விளக்கம் அளித்து கூறியதற்கு வாழ்த்துக்கள் சகோதர்க்கு மீண்டும் நன்றி, 🙏

  • @shanthipusparaj9094
    @shanthipusparaj9094 3 года назад

    எத்தனை முறை களை எடுத்தல் வேண்டும் ஒரு வருடத்திற்க்குக் குறைந்தது எவ்வளவு செலவாகும் உங்களின் பதிவு மிகச் சிறப்பு

    • @HealthandFarming
      @HealthandFarming  3 года назад

      வரப்பு பயிராக இருந்தால் களை எடுக்க வேண்டியது இல்லை. வயலில் ஆறு மாதத்திற்க்கு ஒரு முறை உழவு செய்யலாம். உழவு செய்யும் செலவு மட்டுமே

  • @ஜோதிடமாலை
    @ஜோதிடமாலை 3 года назад

    நல்ல பதிவு நண்பரே...உங்கள் பதிவை தொடர்ந்து பார்க்க முயல்கிறேன் வாழ்த்துக்கள்.

  • @travelwithbala2335
    @travelwithbala2335 3 года назад

    மிகவும் நல்ல பதிவு மலைப் பகுதி விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ள பதிவு நன்றி நண்பரே 👍🎉

  • @karolinecreations8980
    @karolinecreations8980 3 года назад

    Malai vembu maram migavum maruthuva gunamulladhu. Useful video uploaded.🌳🌳🌳🌳🌳🌍

  • @ஜோதிடமாலை
    @ஜோதிடமாலை 3 года назад

    அருமையான தகவல்..தொடரட்டும் உங்கள் பணி....வாழ்த்துக்கள்.

  • @afeekitchen595
    @afeekitchen595 3 года назад

    அருமையான பதிவு நன்றி

  • @ammacanadiankitchen1116
    @ammacanadiankitchen1116 3 года назад

    நல்ல தகவல் அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் சகோதரா👍👍👍👍

  • @geethasflavour4073
    @geethasflavour4073 3 года назад +1

    மிக சிறப்பு 🙏🙏👍👍👍

  • @EzhilReport
    @EzhilReport 3 года назад

    நல்ல கன்று தேவை..

  • @ammaskitchen7096
    @ammaskitchen7096 3 года назад

    அருமலயான பதிவு தோழ👌👌🌱🌱

  • @Priyamohankitchenvlogs
    @Priyamohankitchenvlogs 3 года назад

    அருமையான பதிவு

  • @venisfact4449
    @venisfact4449 3 года назад

    Very good manners u explained
    I don't ABT agri
    I watch to learn from u

  • @kalaitechtamil4407
    @kalaitechtamil4407 3 года назад

    அருமையான பகிர்வு... மேலும் மேலும் சிறப்படைய என் வாழ்த்துக்கள்... 💐💐💐💐 புதிய தோழி... இணைந்திருங்கள்... நன்றி

  • @rajavelkp4260
    @rajavelkp4260 Год назад

    Very good message

  • @rajeshkumar-zo9oc
    @rajeshkumar-zo9oc Год назад

    Broiler koli எரு use pannalama

  • @dhavamaetamil
    @dhavamaetamil 3 года назад

    மிகவும் அருமை சகோ 👌

  • @fmtastycooking3215
    @fmtastycooking3215 3 года назад

    Miga arumayana pathivu maram valarpom nam nattai kappom

  • @kmmmanimegalai
    @kmmmanimegalai 3 года назад

    அருமையான பதிவு சகோ மிக்க மகிழ்ச்சி

  • @MomsSpecialKitchen
    @MomsSpecialKitchen 3 года назад +1

    Good morning friend 🙏🏻 beautiful sharing 👍👌👌 like 👍

  • @rajumariappan4019
    @rajumariappan4019 3 года назад

    தெளிவான பதிவு. நன்றி

  • @erodinesaguban5132
    @erodinesaguban5132 3 года назад

    Bueatful Forests Thanks Visits As God Bless...

  • @germanmeera
    @germanmeera 3 года назад

    Very great sharing
    Good information
    Thank you so much for sharing brother 👍👍👍

  • @fondvlogs134
    @fondvlogs134 3 года назад

    Super information friend

  • @ammaskitchen7096
    @ammaskitchen7096 3 года назад +1

    Wow nicesharing my new friend superb👌🌱

  • @Wowtrendstamil
    @Wowtrendstamil 3 года назад

    Mallai vembu i use to do for cough and cold good work

  • @priyankar8390
    @priyankar8390 8 месяцев назад

    Malaivembu kuli evalo edukka vendum bro

  • @kathiravanbalakrishnan3149
    @kathiravanbalakrishnan3149 3 года назад +1

    Superrr information bro. Could please tell me, Can we plant this tree as a host plant for sandal trees?

  • @ranjidhiva3339
    @ranjidhiva3339 3 года назад +1

    Really usefull information bro. Engaluku orey doubt tha plywood ku edukum pothum averege ah oru maram 3000rs kidaikutha?. Athukuna market nalla iruka ah?

    • @HealthandFarming
      @HealthandFarming  3 года назад +1

      ஒரு மரம் 1/2 டன் வந்தாலே உங்களுக்கு Rs.3000 கிடைக்கும். Plywood மார்க்கெட் நல்லாத்தான் இருக்கு இன்னும் 10 வருஷம் நல்ல தேவை இருப்பதாக சொல்கிறார்கள். 6-7 வருடம் வளர்ந்த மரம் கண்டிப்பாக ஒரு டன் வரும். அதனால் ஒரு மரத்தில் செலவுகள் போக குறைந்தது Rs. 7000/- கிடைக்கும் .

  • @chettinaduammanichannel
    @chettinaduammanichannel 3 года назад

    Arumaiyana vilakkam brother👌👌👌❤ stay connected brother 👍🙏❤

  • @VeeJaa
    @VeeJaa 3 года назад

    அருமையான தகவல் நண்பா. இணைவோம் பகிர்வோம்🙌✋☺️

    • @HealthandFarming
      @HealthandFarming  3 года назад +1

      நன்றி..இணைந்து பயணம் செய்யலாம்

  • @ramakrishnansi6166
    @ramakrishnansi6166 2 года назад

    Excellent information v good

  • @chefsaranshomecooking1500
    @chefsaranshomecooking1500 3 года назад

    Nice sharing bro
    Thank you for sharing this wonderful video
    Very useful video to farmers

  • @saran5312
    @saran5312 3 года назад +2

    Also... Puyal laa adicha maram சாயாமல் நிற்குமா ?

    • @HealthandFarming
      @HealthandFarming  3 года назад

      புயல் வருவதற்கு முன் பக்க கிளைகளை கழித்து விட்டால் தாங்கும். கஜா மாதிரி புயல் என்றல் தாங்காது .

  • @nithukongusamayal
    @nithukongusamayal 3 года назад

    beautful very nice Beautiful Sharing 👍🏽👍🏽👍🏽 Subscribed

  • @sanaskinwellness5823
    @sanaskinwellness5823 3 года назад

    மிகவும் அருமை👌👌

  • @kavithaananth3625
    @kavithaananth3625 3 года назад +1

    Nice information thank u

  • @28raaj11
    @28raaj11 2 года назад

    Hi, Good Information to hear, Thanks, Can we make furniture by this tree.

  • @rekhatamilnadusamayal7472
    @rekhatamilnadusamayal7472 3 года назад

    Super information helpful for new generation thank you 😊 sago 👍👌🔔👍

  • @FATtipsbank
    @FATtipsbank 3 года назад +1

    Nice👍
    Good sharing

  • @arulvp8163
    @arulvp8163 3 года назад +1

    ஐயா
    வாழ்க வளமுடன்
    தகவலுக்கு நன்றி
    ஐயா
    எங்களிடம் 6 வருட மரம் 8 உள்ளது
    விற்பனை செய்ய யாரை தொடர்பு கொள்ள வேண்டும்
    தகவல் தரவும்

    • @HealthandFarming
      @HealthandFarming  3 года назад

      8838847360 WhatsApp pannunga

    • @arulvp8163
      @arulvp8163 3 года назад

      @@HealthandFarming நன்றி ஐயா

  • @sudhakarsudha9509
    @sudhakarsudha9509 2 года назад +1

    மழை காலங்களில் தண்ணீர் தேங்கினால் காய்ந்து விடுமா
    தேக்கு மரம் தண்ணீர் தேங்கினால் செத்திடும் அதுபோல இதுவும் செத்திடுமா

    • @HealthandFarming
      @HealthandFarming  2 года назад

      அதிகமாக நீர் தேங்கும்போது வேர் அழுகல் வரும். ஆம்

  • @2thiennhiencanh252
    @2thiennhiencanh252 3 года назад

    Nice sharing my dear friend

  • @kamcookingandbaking8210
    @kamcookingandbaking8210 3 года назад

    Useful information bro
    Clear explanation with ur own experience

  • @theldor9597
    @theldor9597 3 года назад

    Thanks for sharing the beautiful video.

  • @abactivegreen8000
    @abactivegreen8000 3 года назад

    Malai vembu sahubadi super 👍👍👍❤️👍 nice sharing 👍👍👍👍👍👍 well done

  • @Renu_2477
    @Renu_2477 3 года назад

    Super sir very use full theenanthoppil Malawi vembu vaikkalama sir engine kidaikkum

    • @HealthandFarming
      @HealthandFarming  3 года назад

      போதிய இடைவெளி இருந்தால் தென்னந்தோப்பில் வைக்கலாம் அருகில் இருக்கும் ஈஷா நர்சரியில் கன்றுகள் குறைந்த விலையில் கிடைக்கும்

    • @Renu_2477
      @Renu_2477 3 года назад

      @@HealthandFarming thanks so much

  • @beautyyuniverse
    @beautyyuniverse 3 года назад

    Very very nice video friend

  • @anbudanwhatspecial3451
    @anbudanwhatspecial3451 3 года назад

    Really u r blessed to living with this atmosphere

  • @alex143v
    @alex143v 3 года назад +2

    Thanks for sharing your experience!

    • @HealthandFarming
      @HealthandFarming  3 года назад

      நன்றி

    • @nandhinirajkumar7609
      @nandhinirajkumar7609 3 года назад

      மலை வேம்பு நட திட்டமிட்டு உள்ளோம். உங்கள் tips மிகவும் பயனுள்ள தாக இருந்தது.நன்றி!

    • @HealthandFarming
      @HealthandFarming  3 года назад

      @@nandhinirajkumar7609 Thank you

  • @wasafati1
    @wasafati1 3 года назад

    Mahsah allah fantastic preparation
    stay connected

  • @camerawalk6515
    @camerawalk6515 3 года назад

    Beautiful walk. Thank you for sharing

  • @akeminmin72
    @akeminmin72 3 года назад

    You’ve got the gift.
    This is really well done.😃
    That looks like a professional shot.
    Had a wonderful time.❤️
    You're such a good photographer! 😃
    I can see why everyone likes you.☘️

  • @dcrealchange6446
    @dcrealchange6446 3 года назад

    Nice and interesting video,i really enjoyed it

  • @MARYLISHIYAK
    @MARYLISHIYAK 3 года назад

    Oru maram veetil vachuruken bro 💐💐💐🌸🌸🌸

  • @fondvlogs134
    @fondvlogs134 3 года назад

    I like gardening

  • @donss9499
    @donss9499 2 года назад

    Anna next week tress nadavu start panna porom na unga idea venum ungala contact pannaum na.,..

  • @bongbites8543
    @bongbites8543 3 года назад

    Wow! Very nice! Great sharing!

  • @beautyyuniverse
    @beautyyuniverse 3 года назад

    Good morning friend very nice 👍 video 🌹🌹🌹🌹🌹

  • @AranTamil
    @AranTamil 3 года назад

    Super Nice information
    👍👍👍👍👍👍

  • @rainbowrockstarvlogs
    @rainbowrockstarvlogs 3 года назад

    very informative share c u soon will visit often to o toooo

  • @jaya_anil
    @jaya_anil 3 года назад

    good video ,thanks for sharing 👌👌👌👍👍👍

  • @kyungaetv
    @kyungaetv 3 года назад +1

    정말 아름답네요 한국하고 비슷한것 같아요 친구 like357

  • @rankuma1
    @rankuma1 Год назад

    Sir
    I am a government staff and have cultivated malai vembu
    Pl give details of buyers
    Thanks

  • @lakshmikuppuswamy8313
    @lakshmikuppuswamy8313 3 года назад

    Very correct analysis

  • @lefthandstory1280
    @lefthandstory1280 3 года назад

    Great job,amaZing❤️✌️👍👍👍

  • @maamsamina2946
    @maamsamina2946 3 года назад

    Wow awesome and relaxing 🌿🌱🌾

  • @thiruvarursubasamayal8917
    @thiruvarursubasamayal8917 3 года назад

    அருமை அருமை

  • @alex143v
    @alex143v 3 года назад

    Thank you nanba.. really useful information

  • @fresheveryday27
    @fresheveryday27 3 года назад

    Nice sharing

  • @anbudanwhatspecial3451
    @anbudanwhatspecial3451 3 года назад

    Great job... watchd inainthen

  • @RichardTheo
    @RichardTheo 3 года назад

    awesome info, thank you my friend

  • @scienceteacher5733
    @scienceteacher5733 3 года назад +1

    Bro .mara kandru yenga vangurathu ,narsary la dublikate Kannu vikuranga wt to do

  • @SuperRamkumar1
    @SuperRamkumar1 3 года назад +2

    12 X 12 இடைவெளி விட்டு மலை வேம்புக மரம் நட்டு, நான்கு மலை வேம்பு மரங்கள் நடுவே ஒரு எலுமிச்சை மரம் ஊடு மரம் ஆக வளர்க்கலாமா? எலுமிச்சை மரம் மலை வேம்பு வளர்ச்சியை பாதிக்குமா?
    ஒரு மலை வேம்புக்கு எத்தனை litre தண்ணீர் சொட் நீர் பாசன முறையில் வாரம் ஒரு முறை விட வேண்டும் ?
    Plywood க்கு வளர்க்கும் மரங்கள் 6 முதல் 7 வருடங்கள் வளர்க்க வேண்டும். அவ்வாறு வளர்க்கும் மரங்கள் இடைவெளி எவ்வளவு தர வேண்டும்?

    • @HealthandFarming
      @HealthandFarming  3 года назад +1

      வைக்கலாம். நீர் நன்றாக எலுமிச்சைக்கு கிடைக்குமாறு செய்யுங்கள்..வளர்ச்சி பாதிக்காது

    • @SuperRamkumar1
      @SuperRamkumar1 3 года назад +1

      @@HealthandFarming
      ஒரு மலை வேம்புக்கு எத்தனை litre தண்ணீர் சொட் நீர் பாசன முறையில் வாரம் ஒரு முறை விட வேண்டும் ?
      Plywood க்கு வளர்க்கும் மரங்கள் 6 முதல் 7 வருடங்கள் வளர்க்க வேண்டும். அவ்வாறு வளர்க்கும் மரங்கள் இடைவெளி எவ்வளவு தர வேண்டும்?

    • @HealthandFarming
      @HealthandFarming  3 года назад +1

      @@SuperRamkumar1 இவ்வளவு நீர் என்று
      குறிப்பாக இல்லை உங்களிடம் இருக்கும் நீர் வளத்தை பொறுத்து வாரம் ஒருமுறை அல்லது பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை கொடுக்கலாம். வரப்புகளில் வளர்க்கும்போது இடைவெளி 10 அடிகள். இல்லையெனில் 12 அடிகள் விடும்போது மரங்கள் விரைவில் பெரியதாக வளரும் ..

    • @sivanpriya4461
      @sivanpriya4461 3 года назад +3

      மலைவேம்பு மரம் நடுவே எலுமிச்சை வைப்பது சற்று யோசித்து செயல்பட்டால் நன்றாக இருக்கும். ஏனென்றால் எலுமிச்சை மரம் படர்ந்து வளரக்கூடிய ஒரு மரம் நிலவேம்பு இருப்பதற்காகவும் அதிக வளர்ச்சிக்காகவும் அவற்றை மேல் நோக்கி நாம் வளர்க்க வேண்டும் அவ்வாறு வளர்க்கும் பொழுது ஒளிச்சேர்க்கை காக நிலவேம்பு மரம் வளைய வாய்ப்புள்ளது சகோதரரே... எனவே ஊடுபயிராக எலுமிச்சையை தேர்வு செய்வதை சற்று யோசித்து செயல்படுங்கள் சகோதரரே....

  • @DonMessi-pq2jj
    @DonMessi-pq2jj Год назад

    Anna forest aa eruntha avloo la varalana

  • @menasonisac4884
    @menasonisac4884 3 года назад

    Nice information.. keep going to help farmers.

  • @TapanBanerjeeOfficial
    @TapanBanerjeeOfficial 3 года назад

    Awesome upload friend .

  • @SharmisStyle
    @SharmisStyle 3 года назад

    wow what an amazing cultivation

  • @greentorainchannel386
    @greentorainchannel386 3 года назад +1

    Hello Brother, thanks for sharing the information. Could you please suggest me where we can get good malai vembu saplings near Salem.

    • @HealthandFarming
      @HealthandFarming  3 года назад +1

      Isha Nursery

    • @greentorainchannel386
      @greentorainchannel386 3 года назад +1

      isha nursery, Sanyasigundu, Salem, Tamil Nadu 636015.. does this address correct? If not, could please share me the actual address please, so that I can directly reach there and get the required saplings please

    • @HealthandFarming
      @HealthandFarming  3 года назад +1

      @@greentorainchannel386 yes.. Sanyasigundu

    • @greentorainchannel386
      @greentorainchannel386 3 года назад

      @@HealthandFarming thank you very much for your quick, prompt and clear reply. I really got inspired by seeing your videos and I am planning to plant more malai vembu trees in our land with your proper guidance from your video.❤️👍

    • @HealthandFarming
      @HealthandFarming  3 года назад

      @@greentorainchannel386 Thank You.. My best wishes

  • @sakthikannan5588
    @sakthikannan5588 2 года назад +1

    I plan to plant in 86 cent it is possible space for that. Kindly advice and where I contact

  • @RoadsandBridges
    @RoadsandBridges 3 года назад

    Beautiful sharing 👌best wishes from Canada 🇨🇦

  • @firdouserecipe1864
    @firdouserecipe1864 3 года назад

    Good information