கோடிகளை கொடுக்கும் மரம் - திருவாரூர் திருநாவுக்கரசு | Trees which will fetch crores

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • மின் பொறியாளரான இவர் திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டத்தில் 32 ஏக்கரில் 12 ஆயிரம் மரங்கள் வளர்த்துள்ளார்.
    இவற்றின் தற்போதைய மதிப்பு 8-9 கோடி என்று தன் அனுபவத்தை பகிர்கிறார்.
    100 குமிழ் மற்றும் 50 மலை வேம்பு மரங்களை விற்று 10 லட்சம் வருமானம் ஈட்டியுள்ளார். மேலும் தொடர் வருமானத்திற்கு தென்னை, பாக்கு, வாழை கை கொடுக்கிறது, தற்போது மிளகும் சாகுபடி செய்துள்ளார்.
    அவரது காணொளி இங்கே.
    #Tree #Timber #Wood #Income #Farmer #Intercrop #EasyFarming #TreeBasedAgriculture #Teak #Kumizh #Vengai

Комментарии • 10

  • @ahatcho138
    @ahatcho138 Год назад +4

    Tree based agriculture is the way forward. Takes care of both economy and ecology.

  • @kondraishanmugam4510
    @kondraishanmugam4510 Год назад +1

    💐 வாழ்த்துக்கள் ஐயா.

  • @kumarkoriya5604
    @kumarkoriya5604 Год назад +1

    Sir very DeLand bersan

  • @Sharas11
    @Sharas11 Год назад +1

    #CauveryCalling #TreeBasedAgriculture - good for farmers economy and Ecology. 300 to 800 % increase in income as compared to conventional practice.
    #SaveSoil 🙏🙇💙💚 #ConsciousPlanet

  • @prabhakaran7530
    @prabhakaran7530 Год назад

    My own uncle is a timber trader :
    His Views:
    1. Teak (Naatu thekku) is the only timber which gives you good returns : Minimum 20 years after planting
    2. Trees like Mahogany , Rose wood , Kumizh, Malai Vembu fetch very less money compared to Teak: If teak sells at 20000 per ton others fetch 4000 to 5000 only. That too Mahogany and Rose wood can be grown for your own timber use. No much sale chances for other trees.
    3. Why Isha doesnt promote Poovarasu Maram (Thespesia Populnea) much ???
    Its our native tree and has equivalent value like tree
    4. I bought 10 trees in 2014 from Isha (5 Mahogany+5 Rosewood)
    Mahogany has a tremendous growth.
    It gives great shade to my house and gives shelter to lots of birds.
    In that way am fully satisfied. But farmers please dont plant if you expect a good return from trees
    5. Teak , Vengai are good timber value trees as per Timber traders.

    • @SivaKumar-nu4xc
      @SivaKumar-nu4xc 8 месяцев назад

      post ur uncle phone number....5000 means ready to buy timbers

  • @Naturallifeindiaa
    @Naturallifeindiaa Год назад +1

    நான் விருதுநகர் மாவட்டம் எனது விவசாயா நிலம் 10 ஏக்கர் சுற்றி மரம் நட உங்கள் ஈசா மையம் உதவுமா.. என்னென்ன மர வகை செடிகள் தருவார்கள் எனக்கு மகோகனி மற்றும் தேக்கு செடிகள் 2000 கிடைக்குமா.. தகவல் தந்து உதவும்.நன்றி 🙏🏼🙏🏼🙏🏼

    • @SaveSoil-CauveryCalling
      @SaveSoil-CauveryCalling  Год назад

      முழுமையான தகவல்கள் மற்றும் உதவிக்கு 9442590064 (விருதுநகர்)

    • @Naturallifeindiaa
      @Naturallifeindiaa Год назад

      @@SaveSoil-CauveryCalling மிக்க நன்றி 🙏🏼🙏🏼🙏🏼

    • @RamachandranG-rc2se
      @RamachandranG-rc2se Год назад

      D frbt GCC, ko ni😢😢😅 by vi CT CT CT