Это видео недоступно.
Сожалеем об этом.

மலைவேம்பு அறுவடை | Melia Dubia Harvesting | ஒரு லட்சம் லாபம் 22 மரங்களில்

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 ноя 2020
  • நமது இயற்கை வேளாண் பண்ணையில் வரப்புகளில் வளர்ந்து வந்த ஆறு வயதுடைய மலைவேம்பு மரங்களை அறுவடை செய்யது விற்பனை செய்ததில் கிடைத்த அனுபவங்களை இங்கு பகிர்கிறோம். வரவு, செலவு மற்றும் நிகர லாபம் பற்றி அறிய பாருங்கள்.
    மலைவேம்பு அறுவடை - 1 Lakh Profit from just 22 Trees
    Related :-
    Melia Dubia Cultivation (மலை வேம்பு சாகுபடி ) :- • மலைவேம்பு சாகுபடி | Me... ​
    Melia Dubia Harvesting (மலை வேம்பு அறுவடை ) :- • மலைவேம்பு அறுவடை | Mel... ​
    Melia Dubia Pruning :- • Melia Dubia Pruning | ... ​
    குமிழ் மரம் வளர்ப்பு ஒரு அறிமுகம் :- • குமிழ் மரம் வளர்ப்பு |...
    குமிழ் மரத்தின் பயன்கள்:- • குமிழ் மரத்தின் பயன்கள...
    நமது சேனலில் முதலில் சில காணொளிகளை பாருங்கள். உங்களுக்கு தேவையானது தான் எனும்போது மட்டுமே Subscribe பண்ணுங்கள். நன்றி!!
    / foodandfarming

Комментарии • 181

  • @HealthandFarming
    @HealthandFarming  3 года назад +2

    நமது இயற்கை வேளாண் பண்ணையில் வரப்புகளில் வளர்ந்து வந்த ஆறு வயதுடைய மலைவேம்பு மரங்களை அறுவடை செய்யது விற்பனை செய்ததில் கிடைத்த அனுபவங்களை இங்கு பகிர்கிறோம். காணொளியை பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிருங்கள்.

    • @rajagopal402
      @rajagopal402 3 года назад +1

      மரங்களை வெட்டிய பிறகு, அதன் வேர்கட்டைகள் எவ்வளவு ஆழம் இருக்கும்,எவ்வாறு அதை நீக்குவது

    • @HealthandFarming
      @HealthandFarming  3 года назад +1

      @@rajagopal402 2 - 3 அடி ஆழம்.. தோண்டி எடுக்க வேண்டும் ..

  • @SharmisStyle
    @SharmisStyle 3 года назад +2

    Very useful information. Great upload. Thanks for sharing.

  • @balal5715
    @balal5715 3 года назад

    அருமையான பயனுள்ள பதிவு, நன்றி.

  • @laxo6430
    @laxo6430 Месяц назад

    Good information

  • @rengarajanveerasamy1859
    @rengarajanveerasamy1859 3 года назад

    Nice explanation superb diagrammatic explanation

  • @nirmalaskitchentamil9471
    @nirmalaskitchentamil9471 3 года назад

    Useful information... thanks for sharing...

  • @venkee77
    @venkee77 2 года назад +1

    What will u do the base after cutting the tree? Will you be able to plant anything as the roots would have spread wider. Kindly clarify.

  • @saravanakumar-up7fm
    @saravanakumar-up7fm 3 года назад +3

    Nice explanation sir thank you

  • @user-ml1sk6nj6l
    @user-ml1sk6nj6l 3 года назад

    காலை வணக்கம்..மீண்டும் மீண்டும் இந்தப்பதிவை பார்த்து வருகிறேன்...மலை வேம்பை கூடிய விரைவில் நானும் சாகுபடி செய்ய உள்ளேன்..உங்கள் ஆலோசனை இதற்கு உறுதுணையாக இருக்கிறது...வாழ்த்துக்கள் நண்பரே....

  • @thangammanikandan7025
    @thangammanikandan7025 2 года назад

    அருமை.... தெளிவான
    மிக பயனுள்ள பதிவு

  • @colorsofgreen6921
    @colorsofgreen6921 3 года назад

    Thanks for this ... nice sharing

  • @travelwithbala2335
    @travelwithbala2335 3 года назад

    வேளாண்மை பதிப்பு மிக மிக அருமை 👍

  • @abactivegreen8000
    @abactivegreen8000 3 года назад

    Aruvadai super 🙏🙏👍 about 👍👍👍 nice sharing 🙏👍👍 nice sharing 👍👍👍 well done 👍👍👍 arumai miga miga arumai

  • @nirmalakitchen
    @nirmalakitchen 3 года назад

    Nice sharing keep it up 👍🏻

  • @Skypk
    @Skypk 3 года назад

    Thank you for sharing

  • @allinallsuveetha220
    @allinallsuveetha220 3 года назад

    Super useful sharing

  • @abactivegreen8000
    @abactivegreen8000 3 года назад

    Super 👍👍👍 nice sharing 👍👍👍👍 thank you for your sharing 👍👍👍👍

  • @SinnakuddiChannel
    @SinnakuddiChannel 3 года назад

    மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் தம்பி

  • @rainbowrockstarvlogs
    @rainbowrockstarvlogs 3 года назад

    useful information till the end ful view

  • @rekhatamilnadusamayal7472
    @rekhatamilnadusamayal7472 3 года назад

    Super sharing sago 👍😊👌

  • @sukarya1237
    @sukarya1237 3 года назад

    Wow is the best mister nice

  • @RajikiRasoi
    @RajikiRasoi 3 года назад +1

    Good information.. 👌👌

  • @mummyscooking
    @mummyscooking 3 года назад

    Nice content and interesting

  • @rajumariappan4019
    @rajumariappan4019 3 года назад

    அருமையான பதிவு

  • @Skypk
    @Skypk 3 года назад

    Nice useful information

  • @KittuSamayal
    @KittuSamayal 3 года назад

    excellent video

  • @RoadsandBridges
    @RoadsandBridges 3 года назад

    So beautiful big like 👍

  • @anoopt690
    @anoopt690 2 года назад

    Anna. Oru varsha aana maram . Rasayana valam pottirunthe . Theriyathe pannidich. Ini me koduka maate . Aana muthal thadave koduth athe vach maram damage akrathiku vaypirukka . Please reply

  • @camerawalk6515
    @camerawalk6515 3 года назад

    Nice video upload ❤️🙏👍.stay connected.

  • @kalaitechtamil4407
    @kalaitechtamil4407 3 года назад

    அருமை

  • @Renu_2477
    @Renu_2477 3 года назад +1

    super use full vedio thanks for sharing bro mamaraa wood il enna seiyyalam bro iam subscribed bro very usefull

    • @HealthandFarming
      @HealthandFarming  3 года назад

      மரசமான் செய்யலாம் ஆனால் ஒட்டு கட்டிய செடியாக இருந்தால் மரசமான் செய்ய முடியாது

  • @murubooma9607
    @murubooma9607 3 года назад

    அருமை அருமை

  • @Karthikbharath007
    @Karthikbharath007 3 года назад

    Nice

  • @sujisulagam3092
    @sujisulagam3092 3 года назад

    Nice 👍👍

  • @TokioWalkervirtualtourJapan
    @TokioWalkervirtualtourJapan 3 года назад

    Nice sharing

  • @heruedisschannel5657
    @heruedisschannel5657 3 года назад

    Vlog Is the best

  • @seenikannan872
    @seenikannan872 2 года назад

    5 years la oru maram evvalo ton varum bro...

  • @kvjagadeesan3464
    @kvjagadeesan3464 2 года назад

    Supper

  • @walterjiani9229
    @walterjiani9229 2 года назад +1

    Very good explanation bro. Where to buy good malai vembu saplings ?

  • @aldiyaaentertainmentchanne1440
    @aldiyaaentertainmentchanne1440 3 года назад

    Thank u.useful information 👍

  • @vlogs.italia
    @vlogs.italia 3 года назад

    Video top

  • @mani5215
    @mani5215 3 года назад

    தரமான வீடியோ

  • @SivaRaman-bm1tk
    @SivaRaman-bm1tk 10 месяцев назад

    Sir I'm having 1 tree but how to sale this whom I want to contact

  • @artbela7441
    @artbela7441 3 года назад

    Sharing 👍👍👍

  • @ramasamyrajamani2716
    @ramasamyrajamani2716 Год назад

    இது மலைபிரதேசத்தில் வரும் எத்தனை அடி கடல்மட்டத்தில் உள்ள இடத்தில் வரும்

  • @sasikalabalasubramanian7386
    @sasikalabalasubramanian7386 3 года назад

    Nice video, Arivu :) Way to Go.

  • @selvisuppiah5855
    @selvisuppiah5855 3 года назад

    Sir kindly can I get d powder coz I hv fibroid prob plz

    • @HealthandFarming
      @HealthandFarming  3 года назад

      The leaves are helpful.. but we are not making it as powder.. also it's tough to send.. sorry

  • @kvjagadeesan3464
    @kvjagadeesan3464 2 года назад +1

    Supper supper supper supper

  • @amohamedhanifa3426
    @amohamedhanifa3426 3 года назад +2

    Super nanba rombanala teditu eruntha epadi oru videova tha

  • @kishores3322
    @kishores3322 Год назад

    Ennudai maram 6 adiku mel saaivaaga valaruthu, saayuthu, udaiyuthu...please help to grow straight

    • @rajkrish2341
      @rajkrish2341 4 месяца назад

      Malaivembu maram devai...

  • @eswarimurugan766
    @eswarimurugan766 3 года назад +1

    எந்த Ply wood company ku vitrregal , how many km from your place ,

    • @HealthandFarming
      @HealthandFarming  3 года назад

      SDJ SAW MILL SALEM, 157/2 Yercaud main road, kondappanaikanpatti Salem, Tamil Nadu, India 636008, Their factory in Palladam.. 150 kms from my farm

    • @Eliza.happiness_a_z
      @Eliza.happiness_a_z 3 года назад

      @@HealthandFarming nandri company contact no venum.. matra மரமும் உண்டு .. na palani pakkam.. thekku போன்றவை.. செம்மரம் permission patriya vivaram valarpu , pinnadi குறைந்த அளவு விலை என்றாலும் எப்படி.. detail venum nanbarey

  • @054-manikandabharathi.t5
    @054-manikandabharathi.t5 3 года назад +1

    kandrukal yenge vaanguvatu

  • @srinidhignanasekaran586
    @srinidhignanasekaran586 Год назад

    Sir whom should we contact for cutting the tree......we have this tree in our home...with 64 inches

  • @ceylonponnusabudhabikitche8338
    @ceylonponnusabudhabikitche8338 3 года назад +1

    உண்மையிலேயே மிகவும் பயனுள்ள ஒரு தொகுப்பு

    • @HealthandFarming
      @HealthandFarming  3 года назад

      மிக்க நன்றி

    • @bpsamy1679
      @bpsamy1679 3 года назад

      ஐயா சந்தை
      வாயப்பு எந்த ஊர்
      பேப்பர் மில் நம்பர்
      fly wood company
      cell no send me sir

    • @HealthandFarming
      @HealthandFarming  3 года назад

      @@bpsamy1679 SDJ SAW MILL SALEM, 157/2 Yercaud main road, kondappanaikanpatti Salem, Tamil Nadu, India 636008, Their factory in Palladam.. 150 kms from my
      farm

  • @kavinrajerode
    @kavinrajerode 3 года назад

    Joined friend.. Stay connected 👍🔔🤝

  • @ganeshkarthik373
    @ganeshkarthik373 3 года назад

    enga veetula 20 years old maram iruku sales poguma

    • @HealthandFarming
      @HealthandFarming  3 года назад

      How many trees?? Truck load of wood ( minimum 10 tonnes) needed for sale...

  • @amlukutti3753
    @amlukutti3753 3 года назад +1

    எந்த அளவுகளில் நடவு செய்தது வரப்புகளில் நடுவதற்கு என்ன அளவு வைப்பதற்கு என்ன அளவு நன்றி

    • @HealthandFarming
      @HealthandFarming  3 года назад

      10 feet gap

    • @HealthandFarming
      @HealthandFarming  3 года назад

      @@balajir.balaji3608 ஓரளவு நீர் வளம் ஆழமான மண்கண்டமுள்ள வடிகால் வசதியுள்ள நிலம் இருக்கவேண்டும் தோப்புகளில் தென்னைக்கு இடையிலும் வளரும்

    • @HealthandFarming
      @HealthandFarming  3 года назад

      @@balajir.balaji3608 அருகிலுள்ள ஏதாவது Plywood கம்பெனிகளில் விற்கலாம்

  • @2thiennhiencanh252
    @2thiennhiencanh252 3 года назад

    like .

  • @Eliza.happiness_a_z
    @Eliza.happiness_a_z 3 года назад +1

    sir nenga pota vediola entha oru malai vembu vedio mattum எவ்வாறு ivlo views வந்தது

    • @HealthandFarming
      @HealthandFarming  3 года назад

      மூன்று மாதம் ஆகி விட்ட்து ஆரம்பத்தில் இதுவும் மற்ற மாதிரிதான் இருந்தது

    • @Eliza.happiness_a_z
      @Eliza.happiness_a_z 3 года назад

      @@HealthandFarming en channel lum valara enna seiya vendum

  • @abactivegreen8000
    @abactivegreen8000 3 года назад

    196lk,super.new subscriber

  • @achanandhi6333
    @achanandhi6333 3 года назад +1

    உங்கள் நிலம் உள்ள பகுதி எங்கே? பிளைவுட் கம்பெனி இருக்கும் ஊர் எது?

    • @HealthandFarming
      @HealthandFarming  3 года назад

      தோட்டம் தருமபுரி மாவட்டம். பிளைவுட் கம்பெனி பல்லடம்

    • @muthukanimurugan5429
      @muthukanimurugan5429 2 года назад

      @@HealthandFarming பல்லடம் தொடர்பு எண் கிடைக்குமா? .

  • @rnavaneethan9152
    @rnavaneethan9152 2 года назад

    Na neraiya utube channel la comment pannen yarum reply pannala... Niga ovvoru comment kum reply pannirukiga... So i trust u help me

  • @sivanpriya4461
    @sivanpriya4461 3 года назад +2

    தங்களின் போன் நம்பர் மற்றும் எந்த ஊர் என்ற தகவலை தெரிவிக்கவும் அண்ணா

    • @HealthandFarming
      @HealthandFarming  3 года назад

      Plz WhatsApp 8838847360, Dharmapuri Dt, Adikarapatty

    • @kkumaravel23
      @kkumaravel23 Год назад

      This number switch off?

    • @kkumaravel23
      @kkumaravel23 Год назад

      @@HealthandFarming Dear sir ...i request to u ihave 100 Malai Vembu in my land ...no sale idea...pls help me...my native salem

    • @rajkrish2341
      @rajkrish2341 4 месяца назад

      Malaivembu devai...

  • @arivuselvam5914
    @arivuselvam5914 2 года назад

    எத்தனை வருடம் வளர்த்தீர்கள்?

  • @illangkumaran
    @illangkumaran 3 года назад +1

    தொடங்கும்போதே ஆங்கிலத்தில்தான் தொடங்க வேண்டுமா? அன்பான பார்வையாளர்களே... என்று தொடங்கினால் நாங்கள் பார்க்க மாட்டோம் என்று கூறினோமா???

    • @HealthandFarming
      @HealthandFarming  3 года назад

      மாற்றி விடலாம் ஐயா.. நன்றி

  • @RameshKumar-dv3br
    @RameshKumar-dv3br 3 года назад +2

    இந்த விலைக்கு வாங்கும் டிம்பர்களின் நம்பர் கொடுத்திருந்தால் இன்னும் அருமையாக இருந்திருக்கும்

    • @HealthandFarming
      @HealthandFarming  3 года назад

      SDJ SAW MILL SALEM, 157/2 Yercaud main road, kondappanaikanpatti Salem, Tamil Nadu, India 636008,
      Phone: 0427 240 2112

  • @Eliza.happiness_a_z
    @Eliza.happiness_a_z 3 года назад +1

    analum மலைவேம்பு எங்கள் ஊரில் காசு கொடுத்து வாங்க வில்லை 5மரங்களை சும்மா வெட்டி சென்றார்கள்.. waight less and புகை அதிகமாக வருவதால் விரகிற்கு குட வேண்டாம் என்றார்கள்..

    • @HealthandFarming
      @HealthandFarming  3 года назад

      தவறாக சொல்லி இருக்கிறார்கள். விலை மதிப்பான மரம் தான். விறகு நன்றாக தான் எரியும் . நல்ல வளர்ந்த 5 மரங்கள் விறகாக விற்றாலும் 15000 - 20000 கிடைக்கும்

    • @Eliza.happiness_a_z
      @Eliza.happiness_a_z 3 года назад

      @@HealthandFarming ஏமாற்றி விட்டார்கள்... தோட்டத்தில் sitrukalkalil thekum malaivembum நடலம் என்று இருக்கிறேன்.. மலை வேம்பு சீக்கிரம் sutralàvu வந்துவிட்டது.. இரண்டு ஆள் கடைபிடிக்க முடியாத அளவு...

    • @kkumaravel23
      @kkumaravel23 Год назад +1

      நீங்கள் சொல்வது உண்மை இந்த மரத்தை விறகுக்கு மட்டுமே கேட்கிறார்கள்

    • @cibiboovendran2423
      @cibiboovendran2423 11 месяцев назад

      Karur la iruku, pls let me know if anyone interested

  • @user-vx9zy9zq7k
    @user-vx9zy9zq7k 3 года назад +1

    How. To contact buyers

  • @Eliza.happiness_a_z
    @Eliza.happiness_a_z 3 года назад

    anal தங்கள் பதிவு அருமை

  • @Jamesbond-jt3md
    @Jamesbond-jt3md 3 года назад +1

    Kannu yanga vankininga

    • @HealthandFarming
      @HealthandFarming  3 года назад

      அருகில் இருக்கும் Isha Nurseryயில் வாங்குங்கள் .. அங்கு விலை குறைவாக இருக்கும்..

  • @rnavaneethan9152
    @rnavaneethan9152 2 года назад

    Enkitta 250 maram irukuga... Atha enga sale pannanum... Palladam plywood company contact... Iruntha kuduga plzz... Or ethachu buyers dealears iruntha contact kuduga anna...

    • @kishores3322
      @kishores3322 Год назад

      Ennoda maram saanju valaruthu kaatru naala, any help to grow straight?

    • @rnavaneethan9152
      @rnavaneethan9152 Год назад +1

      @@kishores3322 noo way that's nature... And dont waste ur land cultivate this crop... 😂useless.... Kammunu nalla vivasayam pannuga.... Ithellam waste of time, money, land.... Na 4 yrs ah valathi.. 3 lakhs tha earn panna... Athula land a ready pandrakey 50 k selavu airuchu... Aprm namma expense... No profit in this

    • @rajkrish2341
      @rajkrish2341 4 месяца назад

      Sir. Malaivembu maram ullatha..???

  • @rajavinparvaiyil1927
    @rajavinparvaiyil1927 3 года назад +1

    தேனி மாவட்டத்தின் மலைவேம்பு மரங்களின் விற்பனை வாய்ப்பு பற்றி தெரிந்து கொள்ள விருப்பம்

    • @HealthandFarming
      @HealthandFarming  3 года назад

      மேட்டுப்பாளையம் பல்லடம் பிளைவுட் கம்பெனிகளில் வாங்குகிறார்கள். தேனி மாவட்டத்தில் தெரியவில்லை

    • @vaayadi493
      @vaayadi493 2 года назад

      @@HealthandFarming ayya contact kidaikuma

  • @a.thangaraj2606
    @a.thangaraj2606 3 года назад

    பக்கக் கிளைகளை கவாத்து செய்வது பற்றி அறிய விருப்பம் தெரிவியுங்கள்

    • @HealthandFarming
      @HealthandFarming  3 года назад

      நமது சானலில் மலைவேம்பு கவாத்து பற்றிய காணொளி உள்ளது பாருங்கள்

  • @Jamesbond-jt3md
    @Jamesbond-jt3md 3 года назад

    Sir kindly request ungalagu paper mille yaval kelometrers sollanga please sir

  • @starmedia5902
    @starmedia5902 3 года назад

    😁😁👏👏

    • @HealthandFarming
      @HealthandFarming  3 года назад +1

      Thank You

    • @starmedia5902
      @starmedia5902 3 года назад

      @@HealthandFarming 1 vedio 12 time paarthen😁

    • @HealthandFarming
      @HealthandFarming  3 года назад +1

      @@starmedia5902Thanks please watch 12 videos 1 time..

    • @starmedia5902
      @starmedia5902 3 года назад

      @@HealthandFarming I waching your all vedio but this vedio 12 times 😁😁

    • @HealthandFarming
      @HealthandFarming  3 года назад +1

      @@starmedia5902 Thank you very much

  • @sandhyanbusaarapu3694
    @sandhyanbusaarapu3694 7 месяцев назад

    What happened to your voice?Low volume... very irritating

  • @MARYLISHIYAK
    @MARYLISHIYAK 3 года назад

    ஒரு மரம் இருக்கு சகோ 🍀🍀🍀

  • @ekalaivansakthivel1746
    @ekalaivansakthivel1746 3 года назад +1

    Plywood company mobile no. Please

    • @HealthandFarming
      @HealthandFarming  3 года назад

      SDJ SAW MILL SALEM, 157/2 Yercaud main road, kondappanaikanpatti Salem, Tamil Nadu, India 636008,
      Phone: 0427 240 2112

  • @babumanialagan2451
    @babumanialagan2451 Год назад

    Phone number கிடைக்குமா

  • @MOTHERSFARM
    @MOTHERSFARM 3 года назад

    Good information