How to Stay Focused in Studies?| Master Your Studies| Sakthi’s Life Lesson

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 окт 2024

Комментарии • 4

  • @shanmugapriya6578
    @shanmugapriya6578 2 дня назад +1

    சக்தி சார் நான் வாழ்க்கையில் அடிபட்டு விழுந்து எழுந்து வந்த நாட்கள் கடந்து வந்த பாதைகள் என் நினைவுக்கு வருகிறது நீங்கள் சொல்லும் போது அதுவும் நன்மைக்காக நீங்கள் வீடியோவில் பதிவு பண்ணி இருக்கீங்க யார் முன்னாடியாவது அழுங்கள் ஆனால் உங்கள யாரு அழிக்கனும் ஒன்றுமில்லாமல் போகனும் நினைத்தார்களோ அவர்கள் முன் அழக்கூடாது என் மனதில் ஆழமா பதிந்து விட்டது """ சக்தி சார் "" நீங்கள் சொன்ன மிகவும் அழுத்தமான வார்த்தைகள் "" இந்த உடம்புல உசுரு இருக்கிற வரைக்கும் விளையாடுவேன் "" அதுவும் என் மனதில் ஆழமாக பதிந்து விட்டது சக்தி சார் நீங்கள் இந்த வார்த்தை உணர்ந்து சொல்லும் போது என்னை மீறி அழுகை வந்து விட்டது உங்கள் மனதிலும் வேதனை இருக்கலாம் ஒருவேளை நானும் தெரியாமல் உங்கள் மனதை காயப்படுத்தி விட்டேன் என் இத❤யத்தின் வலி வேதனை தாங்கமுடியாமல் அழுதேன் உங்களிடம் மன்னிப்பு கேட்டேன் பிறகு தான் எனக்குள் மன நிம்மதி சந்தோஷம் வந்தது இப்ப சொல்லுங்கள் சக்தி சார் நீங்கள் என்னிடம் எதைப்பற்றி பேசினாலும் என் மனம்❤❤❤ ❤😊 அதனை அப்படியே ஏற்றுக்கொள்கிறது தோல்வி வந்தால் விளையாடு சொல்லி கொடுத்து இருக்கிறீர்கள் நான் எதையும் மறக்கவில்லை என் மைண்ட் ல எல்லாம் ஸ்டோர் ஆயிடுச்சு இரவு வணக்கம் எனக்கும் உங்களுக்கும் நல்ல புரிதல் அன்❤பு பாசம் நேசம் கொடுத்த இறைவனுக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நண்பரே💐❤😊😊🙏🙏🙏🙏 உன் பெயரை சொன்னாலே உள்நாக்கு தித்திக்கும் நீ எங்கே நீ எங்கே உன்னோடு சென்றாலே வழி எல்லாம் பூப்பூக்கும் நன்றி """ சக்தி சார் "" ❤❤❤❤😊

  • @premaprema3875
    @premaprema3875 2 дня назад

    Super anna.....❤❤

  • @DivyaRevathi-p2c
    @DivyaRevathi-p2c 2 дня назад

    Super Anna 🎉🎉🎉🎉🎉🎉

  • @shanmugapriya6578
    @shanmugapriya6578 2 дня назад

    சக்தி சார் நான் ஏற்கனவே எனக்கான goals அடைய சில வழிமுறைகள் நோட் போட்டு எழுதி வைத்திருக்கிறேன் ஆனால் சில சமயங்களில் அது தடை பட்டாலும் அதற்கு தகுந்த மாதிரி அடுத்த வாய்ப்பு கிடைச்சிருக்கு அத நான் எப்படி தக்க வைத்துக் கொள்ளலாம் அதனை வைத்து எப்படி முன்னேறலாம் ( marketing related ellamea) என்பதை சில டிப்ஸ் கொடுங்கள் சக்தி சார்🙏 ❤❤ஆவலோடு காத்திருக்கிறேன் நன்றி நண்பரே 💐🙏❤