Это видео недоступно.
Сожалеем об этом.

tviHD Kalaikann | The Autograph | Episode 112 | கலைக்கண் | Alexander Babu |

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 апр 2019
  • உலக புகழ் பெற்ற stand up comedian அலெக்ஸாண்டர் பாபு உடன் ஒரு சந்திப்பு.
    Kalaikann:The Autograph | April 29 ,2019 | Alexander Babu |
    Today's episode features about the interview with the stand up Comedian Alexander Babu.
    tvi தொலைக்காட்சியின் "கலைக்கண் "
    Subscribe to our RUclips Channel
    / tamilvisionhd
    Social Media links:
    Google + : plus.google.co...
    Facebook :
    CMR Tamil:
    / cmrtamil
    CMR Tamil HD:
    / thamilhdradio
    tvi HD:
    / tamilvisionhd
    twitter:
    / tamilvisionhd
    tviHD -A North American TV Channel managed by Canadian Multicultural Radio.
    #Alexanderbabu #Alexincanada #Standupcomedian #Kalaikann #Art #literature #Music #Ramprashan #CanadianArtist #CMRStars #AlexanderBabu

Комментарии • 182

  • @kanagaraja3248
    @kanagaraja3248 4 года назад +15

    அலெக்ஸ் பிறவிக்கலைஞன்.......மொழி வித்தகன்!
    இந்தத் தொகுப்பாளரைப் பார்த்து நம் தமிழ் தொலைக்காட்சித் தொகுப்பாளர்கள் வெட்கப்பட வேண்டும்.....!!

  • @devanxerox2657
    @devanxerox2657 4 года назад +29

    மனுசன்யா நீ ! என்ன புரிதல் உனக்கு, ஏதோ நகைச்சுவைக்காக இங்க வந்தேன். ஆனால் உன்னோட புரிதல் வேற லெவெல். இது வரைக்கும் எந்த நடிகருக்கும் நான் ரசிகன் இல்ல, ஆனா முதன் முறையா உனக்கு ரசிகனா இருக்கலாம் அப்படி தோனுச்சி. ஒவ்வொரு மதம் என்று தனித்தனியா வரையறுக்குற எதுவும் ஒவ்வொரு இடத்துல இருந்து வந்தது. எல்லோருக்கும் பொதுவான இறை ஒன்றுதான். அருமை வாழ்க நீவீர்....

    • @guppi277
      @guppi277 3 года назад

      Quality thoughts. Precise diction. Excellent command over the language. Be it Tamil or English. Talents in music, sense of comedy, timing sense, above all, mutual respect to others. These are the qualities that define him. Each one of these is a lofty ideal and he does it with so much finesse. I am all head over heels with Alex.

  • @user-io4ky5sk9m
    @user-io4ky5sk9m 4 года назад +28

    தொகுப்பாளர்க்கு நன்றி 🙏 பிற மொழிகலவற்ற தமிழ் உரையாடலுக்கு

  • @sathiya1984
    @sathiya1984 4 года назад +24

    Interviewer voice reminds me of "Lalitha vin pattaku pattu" telecasted in Sun TV... who else like me ?

  • @ushadavi2895
    @ushadavi2895 4 года назад +7

    Srigali song... superb. His voice suits urs. All Christians should be proud of your open minded attitude and as a Hindu I should realize and understand how deep meaning these songs are. How beautiful God has created this life, where we need to put the differences aside and embrace humanity. Thanks for being a great soul. Every explanation of yours and the words which flows from your mouth....Tamil lovely.

  • @muthuraman.murugan
    @muthuraman.murugan 4 года назад +7

    இவர் வீடியோக்கள் அனைத்தும் மிக நன்றாக உள்ளது.2,3நாட்கள் தொடர்ந்து யூடியூப்பில் பார்த்தேன். மிகவும் தன்னம்பிக்கை தரக்கூடிய தகவல்கள்.

  • @abiramichandrasekar2496
    @abiramichandrasekar2496 4 года назад +11

    Anchor is doing a good job by not interfering the guest and let him talk

  • @nirupamaraghavan8916
    @nirupamaraghavan8916 4 года назад +9

    Excellent interviewer. He just let Alex talk and did not interfere.

  • @aravinthkumar7552
    @aravinthkumar7552 4 года назад +17

    He is talking from the heart it's really melting

  • @natoo2000
    @natoo2000 4 года назад +10

    Awesome talent....very humble and adorable personality. we need to celebrate ppl like him. Love him ...may god bless with years of fun,laughter and happiness all around.

  • @san-qy5ss
    @san-qy5ss 4 года назад +19

    Alex you are a symbol of the"self confidence"May God bless you and your family 🕯️

  • @sawaria123
    @sawaria123 4 года назад +1

    சிறப்பாக தொகுத்து வழங்கினார். அலெக்சாண்டர் பாபு சிறந்த கலைஞர். நல்ல சிந்தனைகள் உள்ளது. இவர் கண்டிப்பாக மென்மேலும் வளர்வார் என்று நம்பிக்கை இருக்கிறது.

  • @anurajagopal357
    @anurajagopal357 4 года назад +5

    Such a clarity, it is refreshing to hear good tamil. His articulation skills are par excellent 👏. I wish him great success and hope he continues to inspire all..

  • @svramakrishnan5347
    @svramakrishnan5347 4 года назад +11

    Beautiful voice. Song on Murugan, wow

  • @massbhel
    @massbhel 4 года назад +2

    அலெஸ் அவர்களின் standup இல், இடை இடையில் பேசும் தமிழ் தான் சிறப்பு...

  • @mugaisathiyanmugaisathiyan8412
    @mugaisathiyanmugaisathiyan8412 4 года назад +1

    பெருமை கொள்கிறேன் அலெக்ஸ்..தமிழனாக..!இன்னும் மத நல்லிணக்கம் பேசு உன் நிகழ்ச்சிகளின் வழியே..வாழ்க வளமுடன்..

  • @meenakshikaarunya9789
    @meenakshikaarunya9789 4 года назад +4

    Looks like ur soul has popped out nd sketching ur way...life... how's it...is Alex bro very spiritual and faithful... amazing...looks lk things r clear nd sketched fr u....very positive...happy to c

  • @hariharapriyanagalingam6199
    @hariharapriyanagalingam6199 4 года назад +7

    What a clarity in thoughts!!!

  • @saatchisaatchi8271
    @saatchisaatchi8271 4 года назад +8

    Alex, nee pesum thamizh azhago-azhagu👌👌👌

  • @theivendirakumarm2393
    @theivendirakumarm2393 4 года назад +1

    Alex முகத்தை பார்த்தாலே ஒரு power தெரியுது.இவரை பார்க்கும் போதே தெரிகிறது ஒரு தெளிவான மனம் கொண்டவர்.இவரை போல தெளிவு கிடைக்க எப்படி பயிற்சி எடுக்க வேண்டும். ஒரு தமிழன் உலக அளவில் பிரபலம் ஆகியிருப்பது சந்தோஷம்

  • @lavarose5086
    @lavarose5086 4 года назад +5

    I dono tamil tat much ,but the way alex sir speak really i wanna learn tamil tat too good tamil ,wow so nice he s ,his beautiful speech,& also his comedy,jus loving him to the core ,wish to see his videos live 😍😍😍😍😍😍,luvvvvv uuuuuu alex ji😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘

  • @drmuthuram
    @drmuthuram 5 лет назад +84

    Alex is awesome and the Canadian TV anchor Tamil is sweet

    • @TamilVisionHD
      @TamilVisionHD  5 лет назад +2

      உங்களுடைய ஆதரவுக்கு நன்றி. எங்களது youtube (tvi hd) பக்கத்தை ruclips.net/user/TamilVisionHD , Subscribe செய்து 🔔 அழுத்துவதன் ஊடாக எங்களது ஒவ்வொரு காணொளி பதிவையும் பெற்றுக்கொள்ளலாம். மற்றவர்களுக்கு பகிர்த்து கொள்ளுங்கள்

    • @TamilVisionHD
      @TamilVisionHD  5 лет назад

      உங்களுடைய ஆதரவுக்கு நன்றி. எங்களது youtube (tvi hd) பக்கத்தை ruclips.net/user/TamilVisionHD , Subscribe செய்து 🔔 அழுத்துவதன் ஊடாக எங்களது ஒவ்வொரு காணொளி பதிவையும் பெற்றுக்கொள்ளலாம். மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்

    • @Jeya502nd
      @Jeya502nd 4 года назад +1

      typical sri lankan tamil

    • @bankexams948
      @bankexams948 4 года назад

      @@TamilVisionHD தங்களின் தமிழ் உச்சரிப்பிற்காகவே subscribe செய்கிறேன்.

  • @sidrajnz
    @sidrajnz 5 лет назад +32

    Alex is the best.👍wish we can see more of his entertainment via RUclips

    • @TamilVisionHD
      @TamilVisionHD  5 лет назад

      உங்களுடைய ஆதரவுக்கு நன்றி. எங்களது youtube (tvi hd) பக்கத்தை ruclips.net/user/TamilVisionHD , Subscribe செய்து 🔔 அழுத்துவதன் ஊடாக எங்களது ஒவ்வொரு காணொளி பதிவையும் பெற்றுக்கொள்ளலாம். மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்

  • @ushadavi2895
    @ushadavi2895 4 года назад +5

    Alex ur Tamil is good. The way ur present Tamil so beautiful.. Sri Lankan"s Tamil 😍 adorable. Great guys

  • @Shankarpr
    @Shankarpr 4 года назад +5

    Amazing interview 👌 great anchor 🙂 always love u Alex

  • @rangarajankrishnaswamy7255
    @rangarajankrishnaswamy7255 4 года назад +2

    Sweet தமிழ் gets me back to my ceylon radio days. Best wishes to Alex.

  • @ranipriya4352
    @ranipriya4352 4 года назад +8

    Alex, Your positivity is a great gift in this time and age. Love the way you tell the story and connect with audience thru subtle messaging. especially Alex in Wonderland was awesome!! All the best for your continued success and happiness!

  • @user-fw4nq4oy4q
    @user-fw4nq4oy4q 4 года назад

    மிக அருமையான தமிழ் உச்சரிப்பு alex தமிழுக்கு உங்களால் பெருமை . உங்கள் நிகழ்ச்சி மிக அருமை . நீங்கள் அதை வழங்கும் விதம் மிக அருமை . அற்புதமான ஆள் நீங்கள் வாழ்த்துக்கள் இன்னும் மேலும் மேலும் பல சிகரங்கள் தொட ...

  • @sumathin9551
    @sumathin9551 4 года назад

    Wow alexji. Ur speech in Tamil super. Beautiful. How much matured you are. Your tamizh n English are so good. U have spoken lot of good things. Singing super. Wonderful man. Way to go. Reach heights. God bless you.

  • @prasantht2748
    @prasantht2748 4 года назад +2

    i found one more mentor in my life...dear alex bro go on rocking......................

  • @adhispriyan1743
    @adhispriyan1743 4 года назад

    தெளிவான அழகான தமிழ் உச்சரிப்பு....இனிய குரல் வளம்....வாழ்த்துக்கள் 👍👍👍

  • @anandkrishnan851
    @anandkrishnan851 4 года назад +2

    Alex anna... I am a big fan of u.. u r doing such a wonderful thing through ur art... it's really awesome... If i have God's grace one day l will meet u...நன்றி...

  • @mohamedriyas8492
    @mohamedriyas8492 4 года назад +2

    Alexander babu very teland bro neenga naa ungaloda biggest fan 💞💞💞

  • @jishnubalaji6920
    @jishnubalaji6920 5 лет назад +31

    As Alex Says Do good be good Life will happen continues is postivity.

    • @TamilVisionHD
      @TamilVisionHD  4 года назад +1

      உங்களுடைய ஆதரவுக்கு நன்றி. எங்களது youtube (tvi hd) பக்கத்தை ruclips.net/user/TamilVisionHD , Subscribe செய்து 🔔 அழுத்துவதன் ஊடாக எங்களது ஒவ்வொரு காணொளி பதிவையும் பெற்றுக்கொள்ளலாம். மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்

  • @srinivasanrengarajan3911
    @srinivasanrengarajan3911 4 года назад +2

    One talented artiste. The best part is his down to earth Tamil. Many people while talking, use kadumthamizh. Such talk feels fake and insincere. Whereas Alex is very fluent, musically accomplished and fun to watch. Hopefully he will inspire people to have fun and enjoy their work. The TV personalities use fake anglicized Tamil. Alex in that department is a breed apart. Great job

  • @sivakumarsridharan2737
    @sivakumarsridharan2737 4 года назад +3

    Beautiful Tamil, spoken by both of them.

  • @vijayakumarrsekat
    @vijayakumarrsekat 4 года назад

    அக்கால கலைஞன் என்றால் எல்லாம் தெரிந்தவன், தன் திறைமையால் மக்கள்மனதில் நின்றார்கள், அந்தவரிசையில் இக்காலத்தில் நீங்கள்....வாழ்த்க்கள் அலக்ஸ்....

  • @donshankar1
    @donshankar1 4 года назад +2

    முடிந்த அளவுக்கு தமிழில் கதைத்த அலெக்ஸ் க்கு நன்றி

  • @kiruthigat9961
    @kiruthigat9961 3 года назад +1

    beautiful interview..u dont have to ask right questions but Alex will give right answers..👍

  • @gnanasekarank5819
    @gnanasekarank5819 3 года назад

    தொகுப்பாளருக்கு நன்றி, பிற மொழி கலவாமல் தமிழில் பேசுகிறீர்கள், மிகவும் அருமை

  • @harithakr8385
    @harithakr8385 2 года назад

    தொகுப்பாளரின் தமிழ் பேச்சு மிக அழகாக உள்ளது.

  • @vanis5261
    @vanis5261 4 года назад +3

    Beautiful Tami n beautiful English. I am learning a lot from you. Thank you.

  • @j.bernardsengoll5179
    @j.bernardsengoll5179 4 года назад +30

    Excellent Thamil

    • @TamilVisionHD
      @TamilVisionHD  4 года назад

      உங்களுடைய ஆதரவுக்கு நன்றி. எங்களது youtube (tvi hd) பக்கத்தை ruclips.net/user/TamilVisionHD , Subscribe செய்து 🔔 அழுத்துவதன் ஊடாக எங்களது ஒவ்வொரு காணொளி பதிவையும் பெற்றுக்கொள்ளலாம். மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்

    • @habibichannel9548
      @habibichannel9548 4 года назад

      Intha nigalzhi enga edukka pattathu pls

  • @habeebrahman3542
    @habeebrahman3542 4 года назад

    Yov alex..
    Simply love you man. Not only for your comedies, also for your thoughts, speech....

  • @malenimani145
    @malenimani145 4 года назад +2

    Luv u Alex
    Very responsible interview u gave
    Anchor is also so good

  • @hirdayeshhirdhu1321
    @hirdayeshhirdhu1321 4 года назад +3

    Tamil ah.. Valakurathu.. Ithuthan... Moreover.. You are uplifting.. The music..to.. Next level.. 😍😍

  • @sharankarthik2808
    @sharankarthik2808 4 года назад +1

    Thalaiva nee great👍👍👏😊

  • @lalisaro
    @lalisaro 3 года назад

    Alex Babu is always a treat to listen to!

  • @user-xy9sm9my2v
    @user-xy9sm9my2v 4 года назад

    அற்புதமான கலைஞர்க்கு அன்பான வணக்கம்

  • @venbatamizh3704
    @venbatamizh3704 3 года назад

    Alex என் மனசுல தினமும் ஓடுற ஒரு விஷயம் முதல் தடவை நீங்க சொல்லி கேட்கிறேன். நானும் நம் ஊரை ரொம்ப மிஸ் பண்ணுற விஷயம் ஒரு காக்கா கத்துற சத்தம் ,ஹாரன் சவுண்ட், ரோட்டில் யாராவது பேசி கொண்டு போவது,இது போல் சொல்லி கொண்டே போகலாம். இந்த ஊரில் இந்த அமைதியே அவஸ்தயாக உள்ளது.

  • @pd-dz7ik
    @pd-dz7ik 4 года назад +5

    Tamil azhaga pesuraruya anchor💕💕

  • @aravindchristy6775
    @aravindchristy6775 4 года назад +1

    I am your fan Mr. Alex.. you are doing well dear Alex

  • @d.k.kannan6414
    @d.k.kannan6414 4 года назад

    மிகச் சிறந்த எதிர்காலத்தை நோக்கி அலெக்சாண்டர்

  • @sjsridhar
    @sjsridhar 4 года назад +3

    one of the best interview show seen...kudos to both the guys...Alex sir, you always rock, keep rocking...

  • @anusha.t4052
    @anusha.t4052 4 года назад +3

    Nice interview,,,,,, Alex sir congrats

  • @sujithapriya3760
    @sujithapriya3760 4 года назад +1

    Pppaahhhh aiya seergazhi voice sema...

  • @vinoth3944
    @vinoth3944 4 года назад +1

    Alex super ya.. and anchor also super

  • @vanis5261
    @vanis5261 4 года назад +1

    Wow Alex! You are awesome. Keep rocking

  • @faraajboss7397
    @faraajboss7397 4 года назад +2

    I be came big fan of u ( I watched after blue sattai review ur really rock specially ur voice and iyyoppo song wow it’s really really amazing pls keep singing I wanna meet u once

  • @vasudevaa5441
    @vasudevaa5441 4 года назад +2

    Dear Alex, it’s superb and excellent 🤝

  • @parugovindan939
    @parugovindan939 4 года назад

    அருமை அலெக்ஸ்...வாழ்க வளமுடன் 👍👍👍

  • @DrPurvajasNatyaMandira
    @DrPurvajasNatyaMandira 4 года назад

    The anchoring is very good. The anchor is allowing the guest, the wonderful comic from wonderland to complete his answers fully and we could enjoy the interview. However, there is an interview of Alexander babu in India Glitz where the girl (anchor) did not allow him to complete the answers.

  • @sanandinuae
    @sanandinuae 4 года назад +1

    Awesome Alex!! Way to go!! Wishing you all the very best! ❤️❤️

  • @Iniyavan2810
    @Iniyavan2810 5 лет назад +12

    All time favourite 'Alexander Babu Arulananthu'..

    • @TamilVisionHD
      @TamilVisionHD  5 лет назад

      உங்களுடைய ஆதரவுக்கு நன்றி. எங்களது youtube (tvi hd) பக்கத்தை ruclips.net/user/TamilVisionHD , Subscribe செய்து 🔔 அழுத்துவதன் ஊடாக எங்களது ஒவ்வொரு காணொளி பதிவையும் பெற்றுக்கொள்ளலாம். மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்

  • @karthikraja130
    @karthikraja130 4 года назад +3

    Hi Alex, after a long time i found you are too coming from my native. Thanks to devakkottai.

  • @radharukumani4449
    @radharukumani4449 Месяц назад

    Super tamil alex ❤❤

  • @lakshmirajaram3619
    @lakshmirajaram3619 4 года назад +1

    Romba perumaya irukku sir ippadi oru tamizhan a paakrappo....unga tamizh pechu........aarvam.....tamizh paadalgal mela ungalin kaadhal......arumai arumai sir.....vaazga vaazga..neer tamizhargalin maaberum pokkizham....vazhga pallandugal.....ungala maadri aatkal miga miga aboorvam.....🙏🙏🙏 GOD'S OWN CHILD !

  • @abikarthik2401
    @abikarthik2401 11 месяцев назад

    Inspiring listening to you

  • @letusthink9959
    @letusthink9959 4 года назад +1

    Love you Alex

  • @kumaantony6509
    @kumaantony6509 4 года назад +2

    I Love To Watch His Programe

  • @jayakanth4809
    @jayakanth4809 3 года назад

    Melting my heart hearing dovet songs

  • @gomathigunasekaran1815
    @gomathigunasekaran1815 3 года назад

    அருமையான பதிவு அலெக்ஸ்.

  • @kuppusamyp2946
    @kuppusamyp2946 4 года назад +1

    Alex bro u r doing great job
    Congrats

  • @gopinathgkg
    @gopinathgkg 4 года назад +18

    Interviewer தங்கள் அன்பறிவிப்பாளர் வி.எச்.அப்துல் ஹமீத்...வணக்கம் நேயர்களே...Remind pandraru...

  • @rukmanivaradharajan9392
    @rukmanivaradharajan9392 4 года назад

    He is true in his words. That is y he is able to give quality performance

  • @naranvivek1856
    @naranvivek1856 4 года назад +11

    ippavum enaku hindi theriyathu ana atha pathi kavla illai - tamilanda💪

  • @rukmanivaradharajan9392
    @rukmanivaradharajan9392 4 года назад

    His shows prove he is really hardworking at the back end to provide quality to his shows

    • @dubainightmare4253
      @dubainightmare4253 2 года назад +1

      My loving brother when you will start your own music direction in tamil film. I am waiting to hear your heaven music

  • @dharshifuns
    @dharshifuns 4 года назад

    கிரேட் அண்ணா .சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும். வாழ்க வளமுடன்

  • @mohdsivannair8901
    @mohdsivannair8901 4 года назад

    Wow, you are simply great

  • @swararaag
    @swararaag 4 года назад

    Very nice Alex ,, best wishes and give more comedy shows...

  • @kamarajmasilamani7977
    @kamarajmasilamani7977 4 года назад +1

    Amazing !!!!

  • @commonman6073
    @commonman6073 3 года назад

    *Super Anne... Vera level panitinga...*

  • @nammaoorspl6775
    @nammaoorspl6775 4 года назад

    Sema மாஸ்

  • @charumathideepa.j4277
    @charumathideepa.j4277 4 года назад

    Alex Anna ...Iam your big fan....

  • @hummingbirds2777
    @hummingbirds2777 4 года назад +1

    You are awesome bro..

  • @alletlobo9367
    @alletlobo9367 3 года назад

    Alex bro you are really Alexander the great!

  • @ramaswamya3385
    @ramaswamya3385 Год назад

    Super anna

  • @balasubramaniyanmurugesan7904
    @balasubramaniyanmurugesan7904 4 года назад +1

    நெறியாளர் தமிழ் மிகவும் அருமை

  • @jayakanth4809
    @jayakanth4809 3 года назад +1

    Nice song

  • @dr.s.c.a.k1789
    @dr.s.c.a.k1789 4 года назад

    அருமை அருமை..

  • @attitudealtitude6308
    @attitudealtitude6308 4 года назад

    Blessed soul

  • @imramesh8694
    @imramesh8694 4 года назад

    அருமை அலெக்சாண்டர் அண்ணா

  • @dhanalakshmibalmani1947
    @dhanalakshmibalmani1947 4 года назад

    Super sir we want our kids also to be like you

  • @pgowthamm1
    @pgowthamm1 4 года назад

    First likes to anchor and then Namma thala

  • @rajendranramalingam2448
    @rajendranramalingam2448 Год назад

    Great philosopher

  • @chan-ra3268
    @chan-ra3268 3 года назад

    Wonderful show. 😊

  • @rameelaa.v1226
    @rameelaa.v1226 4 года назад

    Anchoroda Tamil miga arumai👌👌👌

  • @juliejothi6347
    @juliejothi6347 4 года назад

    Hé is multitalented n that s the readon of his success

  • @mahasenthil8306
    @mahasenthil8306 4 года назад +1

    Alex sir super.

  • @jacksonkuddy6034
    @jacksonkuddy6034 4 года назад +1

    Ilankai tamil super