மனிதன் எந்த மதத்தினனாகவும் பிறக்க வில்லை. மனிதனிடம் பிறந்ததுதான் மதம். இறைசக்தியும் எந்த மதத்திற்கும் உாியதல்ல உலகிலுள்ள எல்லா ஜீவராசிகட்கும் உாியதும் உலகை இயக்குவதும் அதுவே.
அது கர்த்தர் இல்லை மூஸா அலைக்ஹிஸ்ஸலாம் அவர்கள் உண்மையான ஆதாரம் அல் குர்ஆனில் உண்டு அதனை படித்தால் உண்மை எது பொய் எது என்று பற்றி முழுமையாக உங்களுக்கு புரியும் அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட இறைதூதர் தான் மூஸா( அலை)நீங்கள் சொல்லும் மோசஸ் அவர் ஒரு போதும் தன்னை வணங்குங்கள் நான் தான் உங்கள் கடவுள் என்று சொல்லவில்லை. உண்மையான இறைவன் அல்லாஹ் மட்டும் தான் அவனை தவிர மற்ற அனைத்தும் மனிதர்களால் கற்பனை செய்யப்பட்ட கடவுள் கள் தான். அல்லாஹ்வை ஏற்றுக்கொண்டு மக்களை அவன் பக்கம் அழைப்பதற்காக அனுப்பபட்டவர்கள் தான் நபி மூஸா( அலை) நபி ஈஸா( அலை ) இவர்கள் முழுமையாக அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்ற அனுப்ப பட்ட தூதர்கள் ஒரு சில சக்திகளை அல்லாஹ் இவர்களுக்கு வழங்கிஇருந்தான் அதில் ஒன்று தான் இந்த கைதடி பாம்பக மாறுவது இதனால் இறைத்தூதர்கள் தங்களையும் தங்கள் சமூகத்தாரையும் வழிகெட்ட கூட்டத்தினரிடம் இருந்து பாதுக்காக்க உதவியாக அமைந்தது. இதனையே தெளிவுல்லாத மனிதர்கள் பல கட்டுக்கதைகள் கூறிக்கொண்டு இவர்களை கடவுளாக வணங்கி வருகிறார்கள் உண்மையான தகவல் தெரிய வேண்டும் என்றால் அல்லாஹ்வால் அருளப்பட்ட அல் குரானை படித்து பாருங்கள் அதன் பின் அனைத்திற்கும் ஆனா விடைகள் நிச்சமாக கிடைக்கும் ஏதாவது தவறுதளாக மனம் நோகும் படி சொல்லி இருந்தால் மன்னிக்கவும் 😊
அல்ல குறானை எழுதி அனுப்பினார்....இயேசு பைபுளை எழுதி அனுப்பினார்.... கிருஷ்ணர் பகவத் கீதை யை எழுதி அனுப்பினார்... திருவள்ளுவர் குறளை எழுதி அனுப்பினார்..... ஆனால் இவற்களை வைத்து இந்த பூமியில் மக்களுக்கு பயத்தை காட்டி பிழைப்பவன் தான் அதிகம்.... ஒரு வேலையும் செய்யாமல் பிரசங்கம் பண்ணி மக்களை சுரண்டி சாப்பிடும் மதவாதிகளை....மாடுக்கு பதில் இவர்களை ஏர்யில் பூட்டி உளவேண்ணும்
@@vitiyanvitiyan4007 ruclips.net/user/shortsNmkQEzS7Hs0?feature=share இதை கொஞ்சம் நீங்கள் கேளுங்கள் உங்களுக்கு புரியாமல் இருக்கலாம் ஆனால் நிச்சமாக புரிந்துகொள்ளும் அறிவு இருகிறது அதனாலதான் சொல்கிறேன் அல்லாஹ் அவனே இறைவன் ஒருவன் நீங்கள் தயவு செய்து இஸ்லாம் பற்றி தவறாக நினைத்து கொள்ள வேண்டாம் சகோதரர். முடிந்தால் உண்மையை அறியா வேண்டும் என்றால் அல் குராணை படித்து பாருங்க. தவறாக பேசி இருந்தால் மன்னிக்கவும் 🙏🏻
Amen Praise the Lord Jesus 🙏
Praise God
Amen appa❤❤❤
Amen
Praise the Lord 🙏✋
Awesome ✨
Thank u your advice clear in my dought ol
Glory to God
Amen 🙏👍
Cross with snake became Doctors symbol now.
👍🏼👍🏼👍🏼
🙏🏻
இடைகலையின் சின்னம்.
ஏன் தங்கள் உச்சரிப்பு இப்படி உள்ளது
எல்லாவற்றிலும் வித்தியாசம் உண்டு புரிந்து கொள்ளுங்கள்.
@@ebiepsi6170 வித்தியாசம் இருக்கலாம். ஆனால் வார்த்தையே விளங்காமல் இருக்கக்கூடாது.
𝘼𝙢𝙚𝙣
மனிதன் எந்த மதத்தினனாகவும் பிறக்க வில்லை. மனிதனிடம் பிறந்ததுதான் மதம். இறைசக்தியும் எந்த மதத்திற்கும் உாியதல்ல உலகிலுள்ள எல்லா ஜீவராசிகட்கும் உாியதும் உலகை இயக்குவதும் அதுவே.
𝙃𝙚𝙮 𝙠𝙚𝙡𝙖𝙢𝙗𝙪
அது கர்த்தர் இல்லை மூஸா அலைக்ஹிஸ்ஸலாம் அவர்கள் உண்மையான ஆதாரம் அல் குர்ஆனில் உண்டு அதனை படித்தால் உண்மை எது பொய் எது என்று பற்றி முழுமையாக உங்களுக்கு புரியும் அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட இறைதூதர் தான் மூஸா( அலை)நீங்கள் சொல்லும் மோசஸ் அவர் ஒரு போதும் தன்னை வணங்குங்கள் நான் தான் உங்கள் கடவுள் என்று சொல்லவில்லை. உண்மையான இறைவன் அல்லாஹ் மட்டும் தான் அவனை தவிர மற்ற அனைத்தும் மனிதர்களால் கற்பனை செய்யப்பட்ட கடவுள் கள் தான். அல்லாஹ்வை ஏற்றுக்கொண்டு மக்களை அவன் பக்கம் அழைப்பதற்காக அனுப்பபட்டவர்கள் தான் நபி மூஸா( அலை)
நபி ஈஸா( அலை ) இவர்கள் முழுமையாக அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்ற அனுப்ப பட்ட தூதர்கள் ஒரு சில சக்திகளை அல்லாஹ் இவர்களுக்கு வழங்கிஇருந்தான் அதில் ஒன்று தான் இந்த கைதடி பாம்பக மாறுவது இதனால் இறைத்தூதர்கள் தங்களையும் தங்கள் சமூகத்தாரையும் வழிகெட்ட கூட்டத்தினரிடம் இருந்து பாதுக்காக்க உதவியாக அமைந்தது. இதனையே தெளிவுல்லாத மனிதர்கள் பல கட்டுக்கதைகள் கூறிக்கொண்டு இவர்களை கடவுளாக வணங்கி வருகிறார்கள் உண்மையான தகவல் தெரிய வேண்டும் என்றால் அல்லாஹ்வால் அருளப்பட்ட அல் குரானை படித்து பாருங்கள் அதன் பின் அனைத்திற்கும் ஆனா விடைகள் நிச்சமாக கிடைக்கும்
ஏதாவது தவறுதளாக மனம் நோகும் படி சொல்லி இருந்தால் மன்னிக்கவும் 😊
Ennayyaa moosaa alai... Eeesaa alai.....endru ? Modi alai.....Rahul alai poala irukku.
@@aepcdavidson3413 நீங்கள் கொஞ்சம் சிந்தித்துப் பேசுங்க சரியா 😡😡😡
@@aepcdavidson3413 ongaluku ellam edhu unma poi ndu kooda theriya adhukulla modiyum rahulum solluringa arivilladhavan mari pesadhinga sariiya velangaillati vaaaaaaya moodittu irunga sariya vandhu noi noi ndu kadha solla vara venam enaku 😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡🐒
அல்ல குறானை எழுதி அனுப்பினார்....இயேசு பைபுளை எழுதி அனுப்பினார்....
கிருஷ்ணர் பகவத் கீதை யை எழுதி அனுப்பினார்...
திருவள்ளுவர் குறளை எழுதி அனுப்பினார்..... ஆனால் இவற்களை வைத்து இந்த பூமியில்
மக்களுக்கு பயத்தை காட்டி பிழைப்பவன் தான் அதிகம்....
ஒரு வேலையும் செய்யாமல் பிரசங்கம் பண்ணி மக்களை சுரண்டி சாப்பிடும் மதவாதிகளை....மாடுக்கு பதில் இவர்களை ஏர்யில் பூட்டி உளவேண்ணும்
@@vitiyanvitiyan4007 ruclips.net/user/shortsNmkQEzS7Hs0?feature=share இதை கொஞ்சம் நீங்கள் கேளுங்கள் உங்களுக்கு புரியாமல் இருக்கலாம் ஆனால் நிச்சமாக புரிந்துகொள்ளும் அறிவு இருகிறது அதனாலதான் சொல்கிறேன் அல்லாஹ் அவனே இறைவன் ஒருவன் நீங்கள் தயவு செய்து இஸ்லாம் பற்றி தவறாக நினைத்து கொள்ள வேண்டாம் சகோதரர். முடிந்தால் உண்மையை அறியா வேண்டும் என்றால் அல் குராணை படித்து பாருங்க. தவறாக பேசி இருந்தால் மன்னிக்கவும் 🙏🏻
Amen