தேவனாகிய கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக. அன்புள்ள போதகர் ஐயா, வேத வழிகாட்டுதல்களிலிருந்து அழகான தெளிவான செய்தியைக் கொண்டு வந்ததற்கு நன்றி. உண்மையாகவே உங்கள் போதனையும் பிரசங்கமும் மிகவும் பாராட்டப்பட்டது, நான் இதுவரை கேட்டிராத உங்கள் தனித்துவமான பிரசங்கத்தால் இன்று மீண்டும் ஆசீர்வதிக்கப்பட்டேன். அன்புள்ள போதகர் ஐயா, தயவுசெய்து முழுமையான அழகான செய்தியை பதிவேற்றவும். வாழ்த்துக்கள்.🙏🏿
Its was great explaining however, why you are porting only few mints not the whole preaching as I found its bad you stop in the middle before we get the whole knowledge of story. Kindly request you to post the full preaching please, God will bless you !
அதே போல தான் பிதா என்பது பெயர் அல்ல குமாரன் என்பதும் பெயர் அல்ல பரிசுத்த ஆவி என்பதும் பெயர் அல்ல இந்த மூன்றுக்கும் ஒரு பெயர் உண்டு அது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அப்போஸ்தலர் 2 38
உன்னை எதுல அடிகுறது டா நீ யேள்ளம் ஒரு போதகர் chiii காசு காசுன்னு போடுற உங்கள மாதிரி ஆளுங்களுக்கு உண்மை என்ன தெரியும் வேதாகமத்தை முழுமையாக படித்து இருந்தால் இப்படி நீங்கள் பேச மாட்டீர்கள் உங்களுக்கு தெரியலையா கடவுளிடம் கேளுங்கள் கடவுள் பேச மாட்டாரா ஆபிரகாம் கூட பேசினார் அல்லவா ஏன் பொய் போதகத்தை போதிக்கிறார்கள் கடவுள் எப்படி உங்களை மன்னிப்பார் வேதாகமத்தில் ஒரு எழுத்தும் கூடவும் கூடாது குறையவும் கூடாது நீ எப்படி பொய்யான போதகத்தை போதிக்கிரிர் இப்படி தான் மக்களை தவறான பாதையில் கொண்டு செல்விற இது கடைசி காலம் இரண்டாம் வருகை சமீபமாய் இருக்கிறது மீண்டும் சரிரம்தரிச்சி இந்த பூமிக்கு இயேசு கிறிஸ்து வந்திருப்பார் ஆனால் ஒன்று அவர் முதலாம் வருகையில் பிதாவின் நாமத்தில் இரண்டாம் வருகையில் அவர் சொந்த பெயரால் வருவார் நீங்க சொல்ற மோசே செய்யும் வந்துருக்கலம் ஆகையாலே நாம் பேசும்போது கடவுளுக்கு பயந்து பேசவெண்ணும் இல்லையென்றால் கடவுளின் உங்கள் மிதும் உங்கள் ஊழியங்கள் மிதும் வரும் எச்சரிக்கையாக இருங்கள் நன்றி இயேசு அப்பா 🙏
Reuel friend of God ❤
தேவனாகிய கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக. அன்புள்ள போதகர் ஐயா, வேத வழிகாட்டுதல்களிலிருந்து அழகான தெளிவான செய்தியைக் கொண்டு வந்ததற்கு நன்றி.
உண்மையாகவே உங்கள் போதனையும் பிரசங்கமும் மிகவும் பாராட்டப்பட்டது, நான் இதுவரை கேட்டிராத உங்கள் தனித்துவமான பிரசங்கத்தால் இன்று மீண்டும் ஆசீர்வதிக்கப்பட்டேன்.
அன்புள்ள போதகர் ஐயா, தயவுசெய்து முழுமையான அழகான செய்தியை பதிவேற்றவும்.
வாழ்த்துக்கள்.🙏🏿
*தேவன் மனிதனுக்கு கொடுக்கிற வஸ்திரங்கள்*
---------------------------------------------------------
1) தோல் உடை - ஆதி 3:21
2) துதியின் உடை - ஏசா 61:3
3) நீதியின் சால்வை - ஏசா 1:10
4) இரட்சிப்பின் வஸ்திரங்கள் - ஏசா 61:10
5) வெண் வஸ்திரம் - வெளி 3:18
6) கல்யாண வஸ்திரம் - மத் 22:11
7) சுத்தமும் பிரகாசமுமான வஸ்திரம் - வெளி 19:8
Super
நல்லதொரு வேத ஆராய்ச்சி
நீங்கள் என் பொக்கிஷம்
உங்கள் விளக்கம் super
Amen
உங்கள் மூலம் பல இரகசியங்கள் அறிந்தேன். ஆனால் மெல்கிசேதேக்கின் விளக்கம் நிச்சயமாக ஏற்றுக்கொள்ளும் விதமாக இல்லை.
Amen amen amen amen amen amen
Nice pastor
மெல்கிசேதேக்கை பற்றி தெளிவாக விளக்கிஇருக்கலாம்.
தெரிந்தால்தானே சொல்லமுடியும் 🙄
Its was great explaining however, why you are porting only few mints not the whole preaching as I found its bad you stop in the middle before we get the whole knowledge of story. Kindly request you to post the full preaching please, God will bless you !
யார் இந்த எத்திரோ? என்பதே சரியான தலைப்பு.
Amen 🙏🙏🙏
👍
Plz send the whole sermon's link.
ruclips.net/video/lELQOi9T_-4/видео.html
தேவ குமாரனுக்கு ஒப்பானவர் பரிசுத்த ஆவியானவர். கர்த்தர் இயேசுக்கு வம்ச வரலாறு உண்டு. ஆனால் ஆவியானவர்க்கு அப்படி இல்லையே
தேவ குமாரன் பரிசுத்த ஆவி என்று ஒன்றான மெய் தேவனை தனி தனி வேறு வேறு நபராக பிரிக்க வேண்டாம்.
@@supportyfm வேதம் அப்படி தான் தெளிவு படுத்துகிறது
எபிரெயர் 7 : 8,9 -யை விளக்கிச்சொல்லுங்கள் ஐயா
Pls upload full video bro
மோசே பாகம் 5 & 6
@@josephinejebasuhila8657 tq
@@josephinejebasuhila8657tq
Please publish all these in the form of book.
Hello brother neethijin raja samaathanaththin piravu ore oruvar thaan jesus
Praise The Lord .
Dear all, it may be the message was different, but the person who uploaded video entered the wrong title, why blaming pastor for it
Bro upload the full video or give the link below. Praise the lord
அதே போல தான் பிதா என்பது பெயர் அல்ல குமாரன் என்பதும் பெயர் அல்ல பரிசுத்த ஆவி என்பதும் பெயர் அல்ல இந்த மூன்றுக்கும் ஒரு பெயர் உண்டு அது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அப்போஸ்தலர் 2 38
Holysprit bro melkisethek
Wrong teaching about Melkyseddek , this is not spiritual teaching , this is knowledge teaching , Knowledge is not wisdom
Appo neenga sollunga🤔
Thalaipkum seithikkum sammanthame illa
😂 மெல்கிசேதேக் யார் கிறிஸ்து யார் என்று தெரியாத போதகர்களில் ஒருவராய் நீங்களும் இருக்கிறீர்கள்
Ama brother 😂😂😂😂
இல்லை அவர் ஒரு ஆசாரியர் ராஜா
அவர் கிறிஸ்து அல்ல
யார்ரா நீங்கலாம் / மெல்கிசேதேக்க மாம்சத்துக்கு கொண்டு வர்ர ....
Super brother
தேவ மனிதர்களை தரம் தாழ்த்தி பேச வேண்டாம் சகோ
This is rong
Wrong Teachings....
மெல்கிசேதேக் பற்றிய உங்கள் புரிதலும் உபதேசமும் தவறானது
எது சரியானது?
மிகவும் சரியான போதனை.
யார் யாருக்கு பொண்டாட்டி என்று கணக்கு எடுக்க தொடங்கிவிட்டாயா
Yes
How, explain
அப்போ!எலிசபெத் எந்த கோத்திரம்.
Search on pastor Suresh Ramachandran’s teachings u will see it
லூக்கா 1 : 5
உன்னை எதுல அடிகுறது டா நீ யேள்ளம் ஒரு போதகர் chiii காசு காசுன்னு போடுற உங்கள மாதிரி ஆளுங்களுக்கு உண்மை என்ன தெரியும் வேதாகமத்தை முழுமையாக படித்து இருந்தால் இப்படி நீங்கள் பேச மாட்டீர்கள் உங்களுக்கு தெரியலையா கடவுளிடம் கேளுங்கள் கடவுள் பேச மாட்டாரா ஆபிரகாம் கூட பேசினார் அல்லவா ஏன் பொய் போதகத்தை போதிக்கிறார்கள் கடவுள் எப்படி உங்களை மன்னிப்பார் வேதாகமத்தில் ஒரு எழுத்தும் கூடவும் கூடாது குறையவும் கூடாது நீ எப்படி பொய்யான போதகத்தை போதிக்கிரிர் இப்படி தான் மக்களை தவறான பாதையில் கொண்டு செல்விற இது கடைசி காலம் இரண்டாம் வருகை சமீபமாய் இருக்கிறது மீண்டும் சரிரம்தரிச்சி இந்த பூமிக்கு இயேசு கிறிஸ்து வந்திருப்பார் ஆனால் ஒன்று அவர் முதலாம் வருகையில் பிதாவின் நாமத்தில் இரண்டாம் வருகையில் அவர் சொந்த பெயரால் வருவார் நீங்க சொல்ற மோசே செய்யும் வந்துருக்கலம் ஆகையாலே நாம் பேசும்போது கடவுளுக்கு பயந்து பேசவெண்ணும் இல்லையென்றால் கடவுளின் உங்கள் மிதும் உங்கள் ஊழியங்கள் மிதும் வரும் எச்சரிக்கையாக இருங்கள்
நன்றி இயேசு அப்பா 🙏
யோவ் என்னய்யா சொல்லவர
Amen
Amen
Amen