Kannukku Mai Azhagu Song | கண்ணுக்கு மை அழகு பாடல் | Unni Menon | A. R. Rahman | Love Song .

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • #arrahmanhits #lovesongs #4ksongs
    Kannukku Mai Azhagu Song | கண்ணுக்கு மை அழகு பாடல் | Unni Menon | A. R. Rahman | Love Song . Tamil Lyrics in Description .
    Movie : Pudhiya Mugam
    Music : A. R. Rahman
    Song : Kannukku Mai Azhagu
    Singers : Unni Menon
    Lyrics : Vairamuthu.
    பாடகர் : உன்னி மேனன்
    இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்
    ஆண் : ஹ்ம்ம்ம்
    ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்
    ஆண் : கண்ணுக்கு மை
    அழகு கவிதைக்கு பொய்
    அழகு கன்னத்தில் குழி
    அழகு கார் கூந்தல்
    பெண் அழகு
    ஆண் : கண்ணுக்கு மை
    அழகு கவிதைக்கு பொய்
    அழகு கன்னத்தில் குழி
    அழகு கார் கூந்தல்
    பெண் அழகு
    ஆண் : இளமைக்கு
    நடை அழகு முதுமைக்கு
    நரை அழகு கள்வர்க்கு
    இரவழகு காதலர்க்கு
    நிலவழகு
    ஆண் : நிலவுக்கு கரை
    அழகு பறவைக்கு
    சிறகழகு நிலவுக்கு
    கரை அழகு பறவைக்கு
    சிறகழகு அவ்வைக்கு
    கூன் அழகு அன்னைக்கு
    சேய் அழகு
    ஆண் : கண்ணுக்கு மை
    அழகு கவிதைக்கு பொய்
    அழகு கன்னத்தில் குழி
    அழகு கார் கூந்தல்
    பெண் அழகு
    ஆண் : விடிகாலை
    விண்ணழகு விடியும்
    வரை பெண் அழகு
    நெல்லுக்கு நாற்றழகு
    தென்னைக்கு கீற்றழகு
    ஆண் : ஊருக்கு
    ஆறழகு ஊர்வலத்தில்
    தேர் அழகு ஊருக்கு
    ஆறழகு ஊர்வலத்தில்
    தேர் அழகு தமிழுக்கு ழா
    அழகு தலைவிக்கு நான்
    அழகு
    ஆண் : { கண்ணுக்கு மை
    அழகு கவிதைக்கு பொய்
    அழகு கன்னத்தில் குழி
    அழகு கார் கூந்தல்
    பெண் அழகு } (2)

Комментарии • 97

  • @abhijitsreenivas2801
    @abhijitsreenivas2801 Месяц назад +36

    Anyone listening in 2024 July

  • @vadiveln2611
    @vadiveln2611 2 года назад +80

    ஒவ்வொரு வரிகளும் மனதை வருடுகின்றன.தினந்தோறும் இரவில் படுக்கும் முன் கேட்க தூண்டும் வகையில் அமைந்த ஒரு இனிமையான இசையும் உள்ளது.

    • @mansurik1922
      @mansurik1922 2 года назад +6

      இளையராஜா உட்பட பல இசையமைப்பாளர்களால் மறுக்கப்பட்ட பாடல் கடைசியில் ஏ.ஆர்.ரஹ்மானிடம் வந்து பத்தே நிமிடங்களில் இசைக்கோர்ப்பு செய்து உருவான பாடல் !! மெகா ஹிட் ஆனது ஆச்சரியமில்லை !!

    • @isha9364
      @isha9364 9 месяцев назад

      ​Oóoooóoóa

    • @user-gl9oh1wo2d
      @user-gl9oh1wo2d 6 месяцев назад +1

      Realy

    • @Supriya-g4g
      @Supriya-g4g 20 дней назад

      Pidiththathu padiththathil

  • @sgandhimba
    @sgandhimba 4 месяца назад +11

    ஏ ஆர் ரகுமான் இசையில் மிக மிக அதிகமாக பிடித்த பாடல் ஒவ்வொரு வைரமுத்து வரிகளும் கடந்த காலம் ஞாபகங்களை கொண்டு வரும்

  • @justinjustinjk2427
    @justinjustinjk2427 2 года назад +35

    இளமைக்கு நரை அழகு முதுதைக்கு. நரை அழகு ‌ super line

    • @jamesjamesrajety6190
      @jamesjamesrajety6190 Год назад +18

      இளமைக்கு நடை அழகு , முதுமைக்கு நரை அழகு

    • @radhakrishnabanergi1030
      @radhakrishnabanergi1030 3 месяца назад

      Ilamaikku natayazhaku not narayazhaku

    • @karthikm5596
      @karthikm5596 10 дней назад

      Not narai. Nadai ...ellamaiku nadai azaghu mudhumaiku narai azhagu

  • @MrJvk22
    @MrJvk22 4 месяца назад +27

    Listening this song in 2024

  • @vasanthanainparasa8734
    @vasanthanainparasa8734 Месяц назад +2

    Unnoda voice apdiya unni menon voice maathirije iruku ❤

  • @abithz6482
    @abithz6482 2 года назад +21

    When I listen this song I go back old memory

    • @lovelyanimals5777
      @lovelyanimals5777 2 года назад +1

      Iam also🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗

  • @நித்யாBABL
    @நித்யாBABL 2 месяца назад +2

    எனக்கு வயதோ 28.... இருப்பினும் சிறு வயதிலிருந்து இப்பாடலைக் கேட்டிருப்பினும் இப்பொழுது தான் முதன்முறையாக பார்க்கிறேன்...... So beautiful ...

  • @Ashokyadavkannan
    @Ashokyadavkannan 2 года назад +46

    இவங்க உணமயிலயே கணவன் மனைவி தான்....ஆனால் இப்படி எல்லாம் நடித்துவிட்டு விவாகரத்து வாங்கிக்கொண்டு வேறு வேறு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.... காலக்கொடுமை.

    • @Pons7412
      @Pons7412 5 месяцев назад +1

      அப்படி அல்ல சகோ இந்தப்பாடல் தான் அவர்களுக்குள் இருந்த காதலை வெளிக்கொணர்ந்தது அதன்பிறகே திருமணம் என்ற பந்தத்திற்கு இழுத்துச் சென்றது எனவே இந்தப் பாடல் அவர்களை சேர்த்தே வைத்தது

    • @benasiraj5321
      @benasiraj5321 5 месяцев назад

      Kulanthai illathathu oru kaaranam wngiraarkalae sariya

    • @DheeranBala
      @DheeranBala 4 месяца назад

      Suresh sir is staying at our apartment. OMR

  • @madankumar6466
    @madankumar6466 2 года назад +45

    Nowadays people don't know the value of marrage...

  • @user-es7pk5hy6c
    @user-es7pk5hy6c 5 месяцев назад +7

    Unnimenon sir❤️
    Rahman sir❤️

  • @Vickyvignesh5891
    @Vickyvignesh5891 Месяц назад +1

    விடியும் வரை பெண் அழகு 2.55
    Namma diamond muthu tha lyrics

  • @Prakaspathipavi
    @Prakaspathipavi 2 года назад +14

    தமிழுக்கு ல அழகு 🥰🥰

    • @Malar871
      @Malar871 Год назад +7

      ல இல்லை ழ அழகு

    • @Dravida_Answers
      @Dravida_Answers 8 месяцев назад +11

      அது "ழ" முருகேஸா

    • @sathishtek
      @sathishtek 4 месяца назад

      😂😂😂​@@Dravida_Answers

    • @lakshmisenthilvel8352
      @lakshmisenthilvel8352 3 месяца назад

      😂😂😂😂😂😂

  • @Malar871
    @Malar871 Год назад +8

    In this song apart from lyrics and music more beautiful thing is both of them chemistry it feels like they not acted simply lived in this song... but sad thing is they are separated now

  • @thiraviamrayapandi6577
    @thiraviamrayapandi6577 7 дней назад

    This is my all time favorite song and best of best from vairamuthu sir.. there’s no words to express my gratitude to both Rahuman n vairamuthu sir. Evergreen song from these two legends.. congratulations 🎉❤

  • @argamviews79
    @argamviews79 3 года назад +14

    Super song

  • @meenuslifestyle-2023
    @meenuslifestyle-2023 5 месяцев назад +4

    Beautiful lines, music, picturisation ❤🎉

  • @nimanima2081
    @nimanima2081 2 года назад +10

    Feeling super song,😀😀😀😀

  • @Lord.Dakshinamurthy
    @Lord.Dakshinamurthy 7 месяцев назад +5

    Adiyeii en azhaghi...
    I have waited a thousand years for ye 👁️🔱

  • @mugundhuramesh5602
    @mugundhuramesh5602 2 года назад +11

    கற்பனை வளம்

  • @thalapathyking00
    @thalapathyking00 9 месяцев назад +12

    ARR COMPOSED THAT SONG IN 10 minutess

    • @pdsaw
      @pdsaw 7 дней назад

      Wow

  • @omilys7591
    @omilys7591 9 месяцев назад +5

    Thanks for this song,
    i like the chorus.
    Have a nice day ! 0312/23

  • @moonstruck3454
    @moonstruck3454 Год назад +6

    The song is amazing and the way they looked at each other was beautiful.

  • @sathyasekar5119
    @sathyasekar5119 2 года назад +10

    Nice voice

  • @sruthiraj3509
    @sruthiraj3509 7 месяцев назад +3

    My favorite song forever ♥️ ❤️ 💕 💛 ❤❤❤❤ and my dream me and my hubby want to be like this waiting ❤❤❤❤❤❤❤

  • @danielraj777888
    @danielraj777888 3 месяца назад +3

    ழ அழகு

  • @shalini366
    @shalini366 2 года назад +9

    This is my song

  • @menagas990
    @menagas990 2 года назад +7

    Nice song

  • @suriyanarayanan9111
    @suriyanarayanan9111 Год назад +4

    My favorite song🎵 🎶 🎵

  • @user-hc7od1wb5o
    @user-hc7od1wb5o 8 месяцев назад +3

    Iniavai intha padal

  • @rajeshp.n8686
    @rajeshp.n8686 7 месяцев назад +2

    Long chain vunatundadu tq❤

  • @indraniraghavan6902
    @indraniraghavan6902 6 месяцев назад +1

    Beautiful ❤song

  • @jothiappunu803
    @jothiappunu803 3 месяца назад +1

    Wonderful movie name msjothiappu Neelakandan Hariharan

  • @karthikeyanjayaprakasam4976
    @karthikeyanjayaprakasam4976 Месяц назад

    Mesmerizing

  • @UejshhsbnMsksjsk
    @UejshhsbnMsksjsk 2 дня назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vasanthanainparasa8734
    @vasanthanainparasa8734 Месяц назад

    Intha song unnoda voice la padina nalla irukum

  • @samiduraineelpuram8209
    @samiduraineelpuram8209 Год назад +2

    Vairamuthu sir..

  • @Witty_little_Panda
    @Witty_little_Panda Месяц назад

    Tamizh ku zha azhagu❤

  • @Punkzzzgameplays
    @Punkzzzgameplays 6 месяцев назад +1

    Old memories

  • @getonprabhu
    @getonprabhu 3 месяца назад +1

    Vidikaalai vinnalagi,
    Vidiyum varai pennalagu
    Not the lyrics, my Tamil is beautiful..

  • @sujamohan7562
    @sujamohan7562 9 месяцев назад +1

    Kavithaiku poi azhagu

  • @SobanaM-dm5sn
    @SobanaM-dm5sn 2 месяца назад

    THANQ FOR EVERYTHING AMAZING JFK GRACE 🔥

  • @ramalakshminagaraj6101
    @ramalakshminagaraj6101 3 месяца назад +1

    😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @tksethu8006
    @tksethu8006 2 года назад +11

    now a days today marriage next month divorce what a life face book love and Instagram lovers so bad

    • @rnr8424
      @rnr8424 Год назад

      Marriage is for human and legacy, now born people are bitch not human

  • @JackeyJackeyjames
    @JackeyJackeyjames 6 месяцев назад +1

    Super

  • @jothiappunu803
    @jothiappunu803 3 месяца назад

    One of favourite songs why I am 11 std my English professor sing a song this

  • @MuthuMani-bz5cr
    @MuthuMani-bz5cr 5 месяцев назад

    Nice song ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @prashanthkevin3002
    @prashanthkevin3002 Год назад +1

    ARR❤️

  • @anuanusha1360
    @anuanusha1360 Год назад +1

    Amazing

  • @KamarajK-kb4yj
    @KamarajK-kb4yj 19 дней назад

    Hi take mucis in your mucis world❤❤❤❤❤❤❤❤

  • @npsathak6661
    @npsathak6661 11 месяцев назад

    My favourite song

  • @JothiJoe-f7o
    @JothiJoe-f7o 9 дней назад

    Aravekatuku overthinking algu

  • @madgaming8970
    @madgaming8970 10 месяцев назад +1

    🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @user-hc7od1wb5o
    @user-hc7od1wb5o 8 месяцев назад +1

    ❤❤ enrum iniyqvqi intha padal

  • @anushaanu3929
    @anushaanu3929 7 месяцев назад

  • @stsinventions1074
    @stsinventions1074 3 месяца назад +3

    இதில் நடித்து உள்ளவர்கள் அதிக பேர் மலையாள மொழியினர் தான் தமிழை வைத்து அதிகமாக சம்பாதிப்பது பிற மொழியினர் தான்

  • @hasitahasita8676
    @hasitahasita8676 Месяц назад

    S July month

  • @alkasoli4002
    @alkasoli4002 Месяц назад

    Kaarkoonthal penn azhagu??? So are you saying those people who suffer from alopecia, cancer,who have thin hair is not beautiful?? Beauty comes with character not in physical looks

  • @mmathanmohan9789
    @mmathanmohan9789 2 года назад +8

    Revathi's real husband???

  • @lijansebastian3570
    @lijansebastian3570 2 месяца назад +1

    Spolied.... a Heavenly song.....very pathetic picturization 😮

  • @akvel4308
    @akvel4308 8 месяцев назад +1

    Boo ooooooo9o9oooooooo

  • @sujamohan7562
    @sujamohan7562 9 месяцев назад +1

    Poi alugai

  • @rose_man
    @rose_man 3 месяца назад +6

    பாடகர் : உன்னி மேனன்
    இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்
    ஆண் : ஹ்ம்ம்ம்
    ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்
    ஆண் : கண்ணுக்கு மை
    அழகு கவிதைக்கு பொய்
    அழகு கன்னத்தில் குழி
    அழகு கார் கூந்தல்
    பெண் அழகு
    ஆண் : கண்ணுக்கு மை
    அழகு கவிதைக்கு பொய்
    அழகு கன்னத்தில் குழி
    அழகு கார் கூந்தல்
    பெண் அழகு
    ஆண் : இளமைக்கு
    நடை அழகு முதுமைக்கு
    நரை அழகு கள்வர்க்கு
    இரவழகு காதலர்க்கு
    நிலவழகு
    ஆண் : நிலவுக்கு கரை
    அழகு பறவைக்கு
    சிறகழகு நிலவுக்கு
    கரை அழகு பறவைக்கு
    சிறகழகு அவ்வைக்கு
    கூன் அழகு அன்னைக்கு
    சேய் அழகு
    ஆண் : கண்ணுக்கு மை
    அழகு கவிதைக்கு பொய்
    அழகு கன்னத்தில் குழி
    அழகு கார் கூந்தல்
    பெண் அழகு
    ஆண் : விடிகாலை
    விண்ணழகு விடியும்
    வரை பெண் அழகு
    நெல்லுக்கு நாற்றழகு
    தென்னைக்கு கீற்றழகு
    ஆண் : ஊருக்கு
    ஆறழகு ஊர்வலத்தில்
    தேர் அழகு ஊருக்கு
    ஆறழகு ஊர்வலத்தில்
    தேர் அழகு தமிழுக்கு ழா
    அழகு தலைவிக்கு நான்
    அழகு
    ஆண் : { கண்ணுக்கு மை
    அழகு கவிதைக்கு பொய்
    அழகு கன்னத்தில் குழி
    அழகு கார் கூந்தல்
    பெண் அழகு } (2)

  • @lathamoorthi9392
    @lathamoorthi9392 8 месяцев назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤