Nila Kaikiradhu Video Songs # Indira # Tamil Songs # A.R.Rahman Tamil Hit Songs

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • Songs : Nila Kaikiradhu
    Movie : Indira
    Music : A.R.Rahman
    Singers : Harini, Hariharan

Комментарии • 628

  • @vigneshsivakarthi
    @vigneshsivakarthi 2 года назад +46

    ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
    ஆஆ ஆஅ.. ஆஅ
    ஆஆ ஆஅ.. ஆஅ
    ஆஆ ஆ ஆஅஆஅ
    நிலா காய்கிறது
    நேரம் தேய்கிறது
    யாரும் ரசிக்கவில்லையே
    இந்த கண்கள் மட்டும்
    உன்னை காணும்
    தென்றல் போகின்றது
    சோலை சிரிக்கின்றது
    யாரும் சுகிக்கவில்லையே
    சின்ன கைகள் மட்டும்
    உன்னை தீண்டும்
    காற்று வீசும் வெய்யில்
    காயும் காயும்
    அதில் மாற்றம் ஏதும் இல்லையே
    ஆஆ..வானும் மண்ணும்
    நம்மை வாழ சொல்லும்
    அந்த வாழ்த்து ஓயவில்லையே
    என்றென்றும் வானில்
    நிலா காய்கிறது
    நேரம் தேய்கிறது
    யாரும் ரசிக்கவில்லையே
    இந்த கண்கள் மட்டும்
    உன்னை காணும்
    அதோ போகின்றது
    கானல் மேகம்
    மழையை காணவில்லையே
    இதோ கேட்கின்றது
    குயிலின் சோகம்
    இசையும் கேட்கவில்லையே
    இந்த பூமியே பூவனம்
    எந்தன் பூவிதழ் சருகுதே
    இந்த வாழ்க்கையே சீதனம்
    அதில் ஜீவனே போவதேன்
    நிலா காய்கிறது
    நேரம் தேய்கிறது
    யாரும் ரசிக்கவில்லையே
    இந்த கண்கள் மட்டும்
    உன்னை காணும்
    தென்றல் போகின்றது
    சோலை சிரிக்கின்றது
    யாரும் சுகிக்கவில்லையே
    சின்ன கைகள் மட்டும்
    உன்னை தீண்டும்
    காற்று வீசும் வெய்யில்
    காயும் காயும்
    அதில் மாற்றம் ஏதும் இல்லையே
    ஆஆ..வானும் மண்ணும்
    நம்மை வாழ சொல்லும்
    அந்த வாழ்த்து ஓயவில்லையே
    என்றென்றும் வானில்..
    நிலா காய்கிறது
    நேரம் தேய்கிறது
    யாரும் ரசிக்கவில்லையே
    இந்த கண்கள் மட்டும்
    உன்னை காணும்
    ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
    ஆஆ ஆஅ.. ஆஅ
    ஆஆ ஆஅ.. ஆஅ
    ஆஆ ஆ ஆஅஆஅ

  • @mohamedafeef5840
    @mohamedafeef5840 4 года назад +122

    Can i have a rewind button to go back to my past life. Sadly missing my childhood

    • @gopinamk
      @gopinamk 3 года назад

      You mush be the 90s kid ?

    • @bkbala1098
      @bkbala1098 8 месяцев назад +1

      Me too...how lovely those days..😢

    • @TheMechmani
      @TheMechmani 3 месяца назад

      உங்களை விட காயம் பட்ட வரை காணும் போது மறக்கும் ....!!!! நல்ல வளர்ப்பு தந்தைக்கு....!!!!
      😂🤗🤣✍️☝️👋

    • @KALAIP-br6fb
      @KALAIP-br6fb 3 месяца назад +1

      Felt the same.., I danced for this song during my annual day..

    • @harhn7175
      @harhn7175 3 часа назад

      Ti
      It athu but aanaaal whaat eennha meaning🎉🎉🎉💐

  • @bhavanimuthu9958
    @bhavanimuthu9958 7 месяцев назад +477

    Who...are at 2024??

  • @Ganesh-vn1ns
    @Ganesh-vn1ns 4 года назад +271

    My daughter is 8.. She loves this song.. Its not about 90 or 2k good music will always be loved..

    • @sriramkrishnan1397
      @sriramkrishnan1397 2 года назад +14

      @@hisrini yes, many of those think that they are immortal or achieved something special being born in 90s. Sometimes it's really irritating.

    • @yashithapapa954
      @yashithapapa954 2 года назад

      @@hisrini l க

    • @asharaj3004
      @asharaj3004 2 года назад

      @@yashithapapa954 k

    • @advharinishreni
      @advharinishreni 2 года назад +3

      Hmmm. I agree but 90's kids waited for this song every week in Oliyum Oliyum to dance for it or in a school annual day. But these days kids can access RUclips and hear it anytime which makes the difference!!! When you wait and long for something and get it your experience differs when you get it easily! Not just 90's kids ,50's,60's 70's, 80's and 90's kids everyone!!! I remember recording this song on a cassette and playing on a tape recorder.

    • @praveenm6204
      @praveenm6204 Год назад

      True.. Tats how 60s kids wid have thought of 90s kids 😄

  • @beautylover7806
    @beautylover7806 3 года назад +201

    Female : Nila kaaigirathu
    Niram theigirathu
    Yaarum rasikkavillaiyae
    Intha kangal mattum
    Unnai kaanum
    Female : Thendral pogindrathu
    Solai sirikindrathu
    Yaarum sugikkavillaiyae
    Chinna kaigal mattum
    Unnai theendum
    Female : Kaatru veesum
    Veyil kaayam kaayum
    Athil maatram ethum illayae..
    Aaa..vaanum mannum
    Nammai vaazha chollum
    Antha vaazhthu oyavillai
    Endrendrum vaanil
    Female : Nila kaaigirathu
    Niram theigirathu
    Yaarum rasikkavillaiyae
    Intha kangal mattum
    Unnai kaanum
    Chorus : Sa ma ga paa
    Pa ma pa maa ga ri
    Saa ri saa ni..
    Sa ma ga paa
    Pa ma pa maa
    Sa ma ga paa
    Pa ma pa maa ga ri
    Gaa ri saa ni..
    Sa ma ga paa
    Sa dha maa
    Female : Aaa….aaaa……
    Ga ga ma ni ni dha saa ni dha pa ma
    Ga ga ma ni ni dha saa ni dha pa ma
    Female : Adho pogindrathu
    Aasai megam
    Mazhaiyai kettukollungal
    Chorus : Sarigariga gapamaga
    Female : Idho kekkindrathu
    Kuyilin paadal
    Isaiyai kettukkollungal
    Chorus : Sarigariga gagamaa
    Female : Intha boomiyae poovanam
    Ungal pookkalai thedungal
    Intha vaazhkaiyae seethanam
    Unthan thevaiyai kelungal
    Female : Nila kaaigirathu
    Niram theigirathu
    Yaarum rasikkavillaiyae
    Intha kangal mattum
    Unnai kaanum
    Female : Thendral pogindrathu
    Solai sirikindrathu
    Yaarum sugikkavillaiyae
    Chinna kaigal mattum
    Unnai theendum

  • @tamizhi107
    @tamizhi107 Год назад +32

    My dad's fav song... Love u appa....
    இரசிக்க நீ இல்லையே

  • @ithomasv
    @ithomasv Год назад +12

    எம் அழகான‌ தமிழும் அதன் வரிகளும் ❤️
    Come on lets melt on 2023 too 🥺 theses beautiful lyrics and the most beautiful language Tamil on earth will stays remain till the earth down ❤️

  • @KARTHIKA-hp4mw
    @KARTHIKA-hp4mw Год назад +9

    நான் சிறு வயதில் ஒளியும் ஒலியும் நிகழ்ச்சியில் கேட்ட ஞாபகம் இந்த பாடல் 90s என்று ம் இனிமை

  • @POETJR-ug3wq
    @POETJR-ug3wq 11 месяцев назад +24

    90s memories can't be ever erased from our heart ♥️♥️♥️♥️♥️♥️
    Missing those blissful past 😭

  • @mithunmits7438
    @mithunmits7438 3 года назад +100

    I think Azhage azhage song from saivam inspired by this song

  • @tamilmusic24
    @tamilmusic24 2 года назад +77

    நான் மிகவும் கோபத்தில் இருக்கும் போது இந்த பாடல் என் மனதை அமைதிப்படுத்துகிறது...மிகவும் சக்திவாய்ந்த பாடல்

    • @Jamaaljam146
      @Jamaaljam146 Год назад +1

      கோபம் அழிவை தந்துவிடும் சகோ....அது மட்டும் வேண்டாம்

  • @selvamk5628
    @selvamk5628 2 года назад +34

    கவிப்பேரரசு வைரமுத்து sir வாழ்க பல்லாண்டு உங்கள் அனைத்து வரிகளையும் ரசிக்க இந்த ஒரு ஜென்மம் போதாது

  • @PAVANKUMARADURTHI
    @PAVANKUMARADURTHI Год назад +33

    My All time favorite song. Great composition from ARR. We miss this melody from him now a days.

  • @jaspritsaran
    @jaspritsaran Год назад +15

    குழந்தை குரலில் ஏதோ ஒரு அமைதியடைக்கிறது மனம்.... 😌

  • @remyanair5036
    @remyanair5036 4 года назад +152

    Anyone in lockdown time 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @magamathi941
    @magamathi941 3 года назад +23

    அழகு இசை,அழகு வரிகள், அழகு பதிவு. ( இந்த பூமியே பூவனம் உங்கள் பூக்களை தேடுங்கள் )👌

  • @aftheethastha2554
    @aftheethastha2554 2 года назад +11

    இயற்கையில் எந்த மாற்றமும் இல்லை மனிதன் தான் அதை ரசிக்காமல் மாறி கொண்டு இருக்கிறான்.
    மனிதன் இயற்கையை ரசிக்காவிட்டாலும் இயற்கையின் ஆசிர்வாதம் என்றென்றும் உண்டு என்பதை கவிஞ்சன் அருமையாக இந்த பாட்டில் சொல்லுகிறான்

  • @senthilkumarn386
    @senthilkumarn386 Год назад +9

    ❤❤❤
    நிலா...
    உன்னை காண எண் கண்கள் துடிக்கிறது...
    இப்படிக்கு
    நிலவின் காதலன்...
    ❤❤❤

  • @9488vijay
    @9488vijay 3 года назад +7

    ரஹ்மான் சார் என்ன இப்படி செஞ்சு வச்ருகீங்க புல்லரிக்குது சார்......

  • @selfseeker143
    @selfseeker143 2 года назад +28

    This song should be preserved to show south India culture to future generations..

  • @pradeeprahul2908
    @pradeeprahul2908 2 года назад +44

    What a divine voice 😍

  • @jishnur1169
    @jishnur1169 4 года назад +82

    എത്ര കേട്ടാലും മതി വരാത്ത പാട്ട് ...Rahman ❤️❤️ഹരിണി 👌👌👌കൂടെ സന്തോഷ്‌ ശിവന്റെ frames❤️❤️❤️

  • @Lord.Dakshinamurthy
    @Lord.Dakshinamurthy 2 года назад +35

    what a voice....Poetry......such deep words .....beautiful music....
    iam pleased :) 🔱

  • @maheshwarigovind1233
    @maheshwarigovind1233 3 года назад +20

    Enoda chinna vayasula intha song ku nan dance panen. Apo irunthu rombave pudikum. But centre la panna nenachen but front la side la tha pana mudinjathu ☹️☹️but alwyz my best memories in school. Loved it most 🥰🥰😍😍😍😍😍

  • @artsy6435
    @artsy6435 3 года назад +69

    Back then Arvind Swamy was the eligible bachelor and heart throb for many girls 😍

    • @Tgrassie
      @Tgrassie 2 года назад +2

      That's a fact

    • @elidyson256
      @elidyson256 2 года назад +4

      and he's one of the actors who's in a movie that's masterpiece multiple times! Bombay and Roja is the perfect example

  • @jayaseelanjose
    @jayaseelanjose 8 месяцев назад +3

    1St song i enjoyed since from childhood. Harini voice❤

  • @almasud1000
    @almasud1000 9 месяцев назад +3

    Huge fan of this great song by AR❤Love and respect from Bangladesh 🇧🇩

  • @NareshPanneerSelvambiochem
    @NareshPanneerSelvambiochem 2 года назад +35

    A masterpiece by my beloved ARR

  • @rsvijayan5943
    @rsvijayan5943 3 года назад +23

    I have found back this song after many a
    search. Thanks you tube.
    Really a wonderful girl acting for this sing, again sung by a playback singer
    if not by her by a ver young kid. Truly wonderful. The group dances and
    Scenes well picturised. Thanks again!!

  • @matt-md2mn
    @matt-md2mn 2 месяца назад +3

    The entire song should hv been shot in night time with the presence of full moon with night clouds passing by, Little girls dancing in the shadow of the moonlight❤ love the song...

  • @deepakram6404
    @deepakram6404 5 лет назад +57

    Still I am a child this song because lot of memories especially 90s wow

  • @dixonraj7869
    @dixonraj7869 4 года назад +338

    90s kids are blessed and have good memories

  • @sakthipalanivel8745
    @sakthipalanivel8745 3 месяца назад +3

    "Isai" mithakkiradhu...
    "Puyal" adikkiradhu...
    Yaarum rasikkavaillayey...❤
    Intha kanngal mattum adhai kaanum...❤

  • @RajeshRaj-zf1sh
    @RajeshRaj-zf1sh 4 года назад +21

    Super song magical moments God gifted to 90s

  • @jlakshmi6398
    @jlakshmi6398 Год назад +11

    A R rahman sir music will always sound peaceful...

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 Год назад +3

    Beautiful song ever my daughter looks like her my childhood song🎵 even now... 2023 listening👂

  • @ChenkiThe
    @ChenkiThe 2 года назад +6

    இந்த பூமியே பூவனமே குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை ஐந்திணை ஒழுக்கமே

  • @suprajaraghavan5344
    @suprajaraghavan5344 3 года назад +37

    No other attire is beautiful n graceful for girl kids other than paavadai sattai😍

    • @gopinamk
      @gopinamk 3 года назад +2

      😇 on earth

  • @shanthiramu402
    @shanthiramu402 Год назад +7

    90s was gold I still remember the those days and miss the that golden memory's 24 years ago 🙏🙏

  • @swarnalathaswarnalatha4832
    @swarnalathaswarnalatha4832 3 года назад +15

    Love the grace of the little dancers.

  • @thamayanthytamayndy
    @thamayanthytamayndy Год назад +7

    Now I'm 35years, my first stage performance during school time.that time me 9years old❤❤❤. for this song

  • @fathimashehlahaafiz3806
    @fathimashehlahaafiz3806 5 лет назад +117

    Anyone listening to this in 2019???

  • @mrekha9754
    @mrekha9754 Год назад +4

    Evergreen aravind swamy sir 🥰🥰lovely expression 👌💐💐

  • @yogu6587
    @yogu6587 3 года назад +14

    2021 bigboss ill rithu padiyath kettu vannavar undo 😍

  • @MECH-kp1he
    @MECH-kp1he 4 года назад +68

    Anyone listening the song in 2020 put like

  • @vinodpai3764
    @vinodpai3764 2 года назад +3

    Very Very Very Nice songs classical touch

  • @manokutti7007
    @manokutti7007 3 года назад +16

    When she sang this her age is just 13 this is one of best song of harini

  • @chandrasekarana2729
    @chandrasekarana2729 Год назад +3

    நல்ல இசையுடன் அமைந்த பாடல்.

  • @simpletv5527
    @simpletv5527 Год назад +5

    My favourite song and music awesome 👍

  • @peacepeace7813
    @peacepeace7813 Год назад +6

    பாடலின் நறுமணம் மனதில் பாய்ந்து மூளையை அடைந்து விட்டது....

  • @diyasmks8869
    @diyasmks8869 3 года назад +11

    Heart touched 💝by AR. Rahman

  • @vinukezi9212
    @vinukezi9212 Год назад +2

    Mesmerizing Hariharan ji voice.....

  • @KarpagamR-xk3wi
    @KarpagamR-xk3wi Месяц назад +1

    My clg time 2013 to2016 I sing this song ❤ for competition...this song remember my clg days

  • @jeevithajeevi5559
    @jeevithajeevi5559 3 года назад +6

    Nanga school days intha songku perform pannom sweet memories

  • @harishruban8999
    @harishruban8999 3 года назад +68

    Whenever i hear this song i get goosebumps
    ARR ✨

  • @SenoriaCathrine
    @SenoriaCathrine 4 месяца назад +1

    Etthana years ponalum intha song new songthan❤🎉🎉🎉🎉🎉

  • @shanethomas355
    @shanethomas355 Год назад +6

    My Favourite movie song of all time since i was young. Hariharan version is Sublime too .i am in love with the Moon in my book that is coming out soon i write about the Moon as my Mother and the Sun as the Father

  • @jegankumar6555
    @jegankumar6555 2 года назад +11

    ARR music Harini and Hariharan voice ❤️❤️❤️ melting ❤️❤️

  • @jananikannan4383
    @jananikannan4383 3 года назад +17

    Pure bliss ❤️🥳

  • @jaysproduction4
    @jaysproduction4 4 года назад +112

    Listening @ 2020🖤

  • @yashaswininudhurumati3896
    @yashaswininudhurumati3896 3 года назад +8

    anyone enjoying in 2021 too ? am listening now ....omg wattta songggg

  • @thangaiyakanagaraja6632
    @thangaiyakanagaraja6632 Год назад +1

    மீண்டும் மீண்டும் கேட்க துண்டும் பாடல்

  • @akshaypathaikara940
    @akshaypathaikara940 Месяц назад +1

    This one is❤️

  • @rajashreegattu3898
    @rajashreegattu3898 Год назад +2

    Deep thoughts with beautiful lyrics and soulful music. Wonderful satisfcation

  • @jayarajck18
    @jayarajck18 3 года назад +1

    It's always nice to see a heroine with tamilian face.....

  • @senthilkumarj4397
    @senthilkumarj4397 Год назад +2

    வரிகளும் இசை அருமை

  • @monsierajan7635
    @monsierajan7635 10 месяцев назад +4

    1970 to 1990 old is gold and unforgettable moments.

  • @thomasthomas5208
    @thomasthomas5208 11 месяцев назад +3

    AR Rahman sir mass

  • @Sad_chlo
    @Sad_chlo 3 года назад +285

    Listening at 2021 anyone else?

  • @ananthkumar7767
    @ananthkumar7767 2 года назад +8

    90s songs are always awesome

  • @kalpanasivakumar2645
    @kalpanasivakumar2645 5 лет назад +6

    Super 🤩 my favorite song

  • @apachetamizha
    @apachetamizha Год назад +2

    Teaching and grooming the kid with their hobby is the biggest responsibility 🎉

  • @rajasri4201
    @rajasri4201 3 года назад +2

    My favourite song and magical voice so very nice 🌠👸👸❤️❤️❤️✨✨🌼🌼🌼🌼

  • @deepanarchery
    @deepanarchery 3 года назад +3

    Carnatic music class ponathu than ninaivuku varuthu

  • @itzdino440
    @itzdino440 2 года назад +9

    This song has my soul 😍😊💝🤩

  • @jishnur1169
    @jishnur1169 4 года назад +11

    Rahman sir ❤️❤️Harini🎶👌👌

  • @RR-hl8hq
    @RR-hl8hq 3 года назад +7

    Beautiful song!

  • @kaleshpmkalu4768
    @kaleshpmkalu4768 4 года назад +10

    My favorite song ♥️🎶

  • @venkateshvenkatesh2041
    @venkateshvenkatesh2041 5 лет назад +11

    I love this song beautiful

  • @krishnendu7443
    @krishnendu7443 3 месяца назад

    ഹാരിണി മാം വോയിസ്‌ എന്തൊരുരസാണ് ❤️ARR മ്യൂസിക് പിന്നെ വേറെ ലെവൽ 🥰🥰

  • @MissCharming07
    @MissCharming07 3 года назад +4

    Thumps up those listening in 2021..👍

  • @Mahalakshimi_Aquiram
    @Mahalakshimi_Aquiram 5 лет назад +4

    Very super song & Amazing voice

  • @zerin.
    @zerin. 2 года назад +1

    Thamizhanin Perumai . 💕 Rahman .

  • @hemamalini2752
    @hemamalini2752 4 года назад +28

    aaa...aa.a.a
    nilla kaigirathu naeram thegiradhu
    yaarum rasikavillaiyae
    indha kangal mattum unnai kaanum
    thendral poagindrathu sollai sirikindrathu
    yaarum sugikkavillaiyae
    chinna kaigal mattum unnai theendum
    kaatru veesum veyil kaayum kaayum adhil
    maatram aedhum illaiyae
    aaa... vaanum mannum nammai vaazha chollum
    andha vaazhthu ooyavillai
    endrendrum vaanil
    nilla kaigirathu naeram thegiradhu
    yaarum rasikavillaiyae
    indha kangal mattum unnai kaanum
    --MUSIC--
    [ sa ma ga paa, pa ma pa maa, ga ri saa ri ga ri
    sa ma ga paa, pa ma pa maa,]
    [sa ma ga paa, pa ma pa maa, ga ri saa ri ga ri
    sa ma ga paa. saa ga maa]
    aaaaa.....
    [ga ma da da ma nee nee da sa nee saa nee da pa
    ga ma da da ma nee nee da ga ri saa nee da pa ma ga]
    adhoa poagindrathu aasai megham
    mazhaiyaik kaettuk kolungal [ sa ri ga ri ga, ga ma ga paa ma ga]
    idhoa ketkindrathu kuyil paadal
    isaiyai keaettuk kolungal [ sa ri ga ri ga, ga ma ga daa ma ga]
    indha bhoomiyae poovanum ungal pookalai thaedungal
    indha vaazhkaiyae seedhanum ungal thaevaiyai thedungal
    nilla kaigirathu naeram thegiradhu
    yaarum rasikavillaiyae
    indha kangal mattum unnai kaanum
    thendral poagindrathu sollai sirikindrathu
    yaarum sugikkavillaiyae
    chinna kaigal mattum unnai theendum

  • @dewdrops5082
    @dewdrops5082 Месяц назад +2

    25/08/2024❤

  • @sudhakarn3259
    @sudhakarn3259 2 года назад +2

    Ever green pleasant to Ears.. 💖💖💖🎼🎼🎼🎼🎼🎼🎼🎼💖💖💖

  • @VASANTHISATHISH-c8k
    @VASANTHISATHISH-c8k 7 месяцев назад +1

    It is now in 2024

  • @yuvarajm6974
    @yuvarajm6974 3 года назад +1

    ஹரிணி. வாய்ஸ். Super.

  • @prabuprabu2114
    @prabuprabu2114 5 лет назад +13

    எனக்கு இந்த பாடல் வரிகளை

    • @prabuprabu2114
      @prabuprabu2114 5 лет назад

      எனக்கு இந்த பாடல் வரிகளை மனதில் வைத்து கொண்டிருந்தது

    • @arun....9634
      @arun....9634 Год назад

      Vairamuthu😍

  • @anirudhr4248
    @anirudhr4248 4 года назад +7

    Awesome songs given by ar rahman sir👌👌super😍

  • @daniyasherly2031
    @daniyasherly2031 3 года назад +5

    Super 🎶❤️🎵😍 wow

  • @VasudhaSingarayakonda
    @VasudhaSingarayakonda 2 месяца назад

    One of my favourite songs list super 💞

  • @vasanthanainparasa8734
    @vasanthanainparasa8734 2 месяца назад

    இந்த கண்கள் மட்டும்
    உன்னை காணும் ❤

  • @sreeramnarayanan262
    @sreeramnarayanan262 5 лет назад +61

    Harini first song.... What a classic song......

  • @arathia.s.3342
    @arathia.s.3342 Месяц назад

    In childhood enjoy the song very grateful..and adulthood enjoying same feeling ❤

  • @arrahmanmusicworld2155
    @arrahmanmusicworld2155 2 года назад

    இசைபுயலின் இன்னொரு முத்தான பாடல் ஒன்று

  • @chitrakala7356
    @chitrakala7356 3 года назад +11

    Childhood memories 💜💜

  • @mubarakstar
    @mubarakstar 28 дней назад

    What a soulful song❤❤❤

  • @karthiraja7859
    @karthiraja7859 4 года назад +2

    Very cute Bobby🎵🎼👸👧👰😉👌👌👌

  • @davidsandeep7337
    @davidsandeep7337 2 года назад +1

    There are few special people who don't listen to music, they cherish. I am one such