ஜெயலலிதா ஆன்மா என்னிடம் அழுதது | ஜெ தோழி பகீர் பேட்டி | கொடி பறக்குது | Aadhan Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 дек 2024

Комментарии • 548

  • @selvamselvam6539
    @selvamselvam6539 2 года назад +9

    அம்மாவின் ஆத்மா இன்னும் வேதனையோடு தான் பயங்கரமான கோபத்தோடு பார்த்து கொண்டே இருக்கிறது நீங்கள் கூறுவது கோடான கோடி சதவீதம் உண்மை நன்றி நன்றி நன்றி தர்மம் தோற்றதாக சரித்திரமே கிடையாது அதர்மம் ஜெயித்ததாக சரித்திரமே கிடையாது தர்மத்தின் வாழ்வுதனை சூது வஞ்சகம் துரோகம் சூழ்ந்து கவ்வினாலும் இறுதியில் தர்மமே வெல்லும் வெல்லும் வெல்லும் 🙏 இறைவன் தீர்ப்பில் தப்ப முடியாது

  • @mukhil8082
    @mukhil8082 2 года назад +40

    அம்மா நீங்க ரொம்ப care full ah இருக்க வேண்டும்.

  • @myjesusnmyself
    @myjesusnmyself 2 года назад +79

    6 முக சாமி ன்னு சொல்லாதீங்க.
    5 முக சாமின்னு
    சொல்லுங்க.
    மனசாட்சி என்ற 1 முகத்தை அவர் மறைத்துவிட்டார் 😄😀🤣😁

  • @johnbenedict666
    @johnbenedict666 2 года назад +49

    மிகவும் துணிச்சலுடன் உண்மைகளை எடுத்துரைக்கும் அன்பர் அம்மா அவர்களுக்கு வாழ்த்துக்கள்!
    எச்சரிக்கையாக இருக்கவும் அம்மா!!

  • @ayyappana3143
    @ayyappana3143 2 года назад +59

    Very courageous lady. It seems true.
    Only God knows. Let us pray for JJ
    Soul rest in peace. Satyameva Jeyatha.

  • @RajaRaja-wn7mf
    @RajaRaja-wn7mf 2 года назад +51

    நியாயமான கேள்விகள் அம்மா உங்கள் தைரியத்தை பாராட்டுகின்றோம்

    • @barathiraj145
      @barathiraj145 2 года назад +2

      Great and bold talks speaking reality great madam. Congrats. Take care of your securities

  • @jayanthimukesh1644
    @jayanthimukesh1644 2 года назад +20

    நல்ல.தைரியமான..பெண்மணி.நீங்கள்.அம்மா..உங்களை..ரொம்ப.பிடிக்கும்.

  • @pandianseenivasan8508
    @pandianseenivasan8508 2 года назад +32

    You are always correct mam

  • @santhikaruppiah4148
    @santhikaruppiah4148 2 года назад +36

    A very bold and honest interview. Salute this lady !

  • @MinervaMolly
    @MinervaMolly 2 года назад +14

    கீதா மேடம் போல் நேர்மையானவர்கள் வாழ்க ஜெயலலிதா அவர்கள் ஆத்மா யாரையும் சும்மா விடாது

  • @durailakshmanaraj3821
    @durailakshmanaraj3821 2 года назад +43

    அம்மா கீதா அவர்களே உங்களது தைரியமும் தெளிவான பேச்சும் பாராட்டுக்குரியது மற்றவைகளை சொல்வத

  • @bhavaniarpitha4043
    @bhavaniarpitha4043 2 года назад +7

    தம்பி சூப்பர் சூப்பரா கேள்விகள் கேட்டு இருக்கீங்க ஆதான் தமிழ் பணி தொடரட்டும்

  • @thamilselvansankar8886
    @thamilselvansankar8886 2 года назад +74

    கீதா
    அம்மா please பத்திரமாக
    இருங்கள்,
    கொள்ளையர் கூட்டம்
    எதையும் செய்ய துணிந்தவர்கள்,
    நீங்கள் தைரியம் மிக்கவராக இருப்பது,விரும்பத்தக்க ஒன்றுதான்,
    அதே சமயம், உங்களைப்போல தைரியம் மிக்கவர்கள்,
    சமூகத்திற்கு கட்டாயம்
    வேண்டும்

  • @smdass5368
    @smdass5368 Год назад +2

    அருமையான பேட்டி மிகவும் துணிச்சலான பெண் அம்மா நீங்கள் நிச்சயம் நீங்கள் சொல்வது நடக்கும் வாழ்த்துக்கள் அம்மா

  • @murugesanramakrishana5228
    @murugesanramakrishana5228 2 года назад +96

    பாதுகாப்பாக இருங்கள் மன்னார்குடி மாபியா மற்றும் ops சதிகாரர்கள்

    • @gopinathparthasarathi6626
      @gopinathparthasarathi6626 2 года назад +3

      Ivan kongu mofia

    • @selvamselvam6539
      @selvamselvam6539 2 года назад +2

      உண்மையான உண்மை நீங்கள் கூறுவது 🤝🙌🙏

    • @suriyaprakesh3664
      @suriyaprakesh3664 2 года назад

      CTby by CT@@gopinathparthasarathi6626dry CT ZDD boxUFO rip we
      t
      ep

    • @suriyaprakesh3664
      @suriyaprakesh3664 2 года назад

      CTby by CT@@gopinathparthasarathi6626dry CT ZDD boxUFO rip we
      ep they UFC fighter

    • @madupooja819
      @madupooja819 2 года назад

      Frfosx

  • @p.sivakumarswamigalias2580
    @p.sivakumarswamigalias2580 2 года назад +53

    உண்மைகள் எப்போதும் உறங்குவதில்லை! ஒருநாள் வெளிவந்தே தீரும், !இதுதானே இந்தியநாட்டின் திருமொழி! !!

    • @homelyrecipes4138
      @homelyrecipes4138 2 года назад

      ruclips.net/user/shortsPjVpCO-Cd5Y?feature=share

    • @kishoreganapathi9909
      @kishoreganapathi9909 2 года назад

      Mmmm

    • @jayaramanvenugopal4787
      @jayaramanvenugopal4787 2 года назад

      திருட்டு கூட்டம் பாவம்,ரெட்டியா விசாரிகனும்

    • @jayaramanvenugopal4787
      @jayaramanvenugopal4787 2 года назад +2

      சேராத இடம் சேர்ந்த்தால் இந்த நிலைமை ஜெ செய்த தவறு

    • @thilagavathy9639
      @thilagavathy9639 2 года назад +5

      @@jayaramanvenugopal4787 தனக்கு ஒரு பாதுகாப்புக்காக சேர்த்திருக்கலாம் ஆனால் அவர்கள் செய்த சட்டத்துக்குப் புறம்பான செயல்களை ஆதரித்து இருக்கக்கூடாது மற்ற தேவையில்லாத விசயத்துக்கெல்லாம் பதவி பறிப்பு தண்டிப்பது என்றில்லை எடுத்தவர் சசிகலா குடும்பத்தினர்கள் செய்யும் அத்துமீறல்கள் தெரிந்தும் தெரியாதது போல் இருந்தது ஒரு முதல்வருக்கு அழகல்ல

  • @jasminesp7062
    @jasminesp7062 2 года назад +12

    Mam!...... you are my favourite person..... this were all my feelings...... you speak exactly..... God bless you dear.

  • @winsaratravelpixwinsaratra7984
    @winsaratravelpixwinsaratra7984 2 года назад +97

    கீதா மேடம் நீங்கள் உண்மையான நட்புக்கு ஒரு அடையாளம்.உங்கள் தைரியமான பேச்சு மிகவும் சிறப்பு வாய்ந்தது. நீடுடி வாழ்க. 🌺🙏🌺

  • @gnanambalt164
    @gnanambalt164 2 года назад +32

    இறைவனுக்கு அடுத்த படி மருத்துவர்களை தான் நம்புகிறோம் ஆனால் நிலை இல்லாத பணத்துக்காக பாவம் செய்கிறார்கள். எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் உண்மை இல்லை என்றால் இந்த உலகில் நிம்மதியாக வாழமுடியாது. அது யார் ஆகா இருந்தாலும் இறைவன் கொடுக்கும் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது எத்தனை கோடி பணம் இருந்தாலும் உண்மை இல்லை என்றால் தண்டனையில் இருந்து தப்ப முடியாது. இது தெரிந்தும் மேலும் மேலும் பாவங்களை செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். என்ன செய்தாலும் இந்த மாதிரி மனிதர்கள் திருந்த மாட்டார்கள். இறைவன் தீர்ப்பு வரும் வரை தொடர்ந்து கொண்டே இருக்கும். தவறுகள்.

  • @MKP612
    @MKP612 Год назад +3

    மன்னார்குடி மாஃபியா பற்றி இவலோ விளக்கம் மக்களுக்கு தெரிவித்து தற்கு ரொம்ப நன்றி.

  • @jayalakshmijayalakshmi8310
    @jayalakshmijayalakshmi8310 2 года назад +18

    நீங்கள் சொல்வது முற்றிலும்
    உண்மை. ஆனால் ஜெயலலிதா அம்மா அவர்கள் யாரையும் கண்டிப்பாக நிம்மதியாக இருக்க விடமாட்டார் இது நிஜம்

  • @vimalapanimalar3287
    @vimalapanimalar3287 2 года назад +31

    Medam நீங்கள் கடவுளை மையமாக வைத்து தொய்வு இல்லாமல் துணிச்சலாக பேசுகிறீர்கள் உங்கள் பேச்சு உண்மை நிறைந்தது இறைவன் உங்களுக்கு மிக துணையாக இருக்கிறார் என்பதை ஆணி தரமாக நான் நம்புகிறேன்.மிக்ஷ் நிச்சயமாக உண்மை வெளிவரும் காலதாமதம் ஒரு பொருட்டு இல்லை.GOD bless you.

  • @vasanthisenthilkumar48
    @vasanthisenthilkumar48 2 года назад +12

    அம்மா ஆன்மா வெல்லட்டும்.

  • @santhoshSanthosh-ud5se
    @santhoshSanthosh-ud5se 2 года назад +13

    கீதா அம்மா உங்கலுக்கு கடவுள் துனை இருப்பார்.

  • @ranjithpandi6047
    @ranjithpandi6047 2 года назад +16

    Sema mam 100% unmai jj amavin unmayanam tholi 👌🌱

  • @packirisamyk767
    @packirisamyk767 2 года назад +15

    அம்மாவின் ஆன்மா உங்களை ஆசீர்வதிக்கும்.உங்களுக்கு இறைவனின் துணை என்றென்றும் இருக்க பிரார்த்திக்கிறேன்.நன்றியம்மா.

  • @painthamizhanandh7442
    @painthamizhanandh7442 Год назад +9

    Very powerful narration!!! Thanks Advocate madsm.🙏
    Truth gets killed when it's deprived of it, but truth withstands the test of never lasting endless time. Ultimately truth will be triumphant at the cost of earthy life. For what? For Ultimate Truth to Triumph. 🙏

  • @lathas3595
    @lathas3595 2 года назад +20

    Hats off u madam. Speaking the truth & trying to bring out the facts are always appreciable & will be accepted by everyone one day or other as it is nothing but God's will.

  • @Happyvideos2012
    @Happyvideos2012 2 года назад +41

    She is really bold and passionate about what she believes in. Let the truth come out.

    • @homelyrecipes4138
      @homelyrecipes4138 2 года назад

      ruclips.net/user/shortsPjVpCO-Cd5Y?feature=share

  • @vaidhyanathanvaithy2478
    @vaidhyanathanvaithy2478 2 года назад +9

    தமிழ்நாடு மாநிலத்தில் எல்லாம் தலைவர்கள் மரணத்தில் சந்தேகம் தான்

  • @Puratchithondan23
    @Puratchithondan23 2 года назад +14

    Unmaya na natpu ma nega... Nega thorka matinga ma🔥🔥🔥jaipinga

  • @trijosterracegarden
    @trijosterracegarden 2 года назад +50

    அம்மா தாயே கடவுளுக்கு அடுத்த படியாக உங்கள கையெடுத்து கும்பிடுகிறேன். ஒரு வேளை நீங்கள் மீடியம் பவராக இருந்தால் தயவு செய்து ஸிரிமதி ஆன்மாவுடன் தொடர்பு கொண்டு அவளது மரணத்தின் மர்ம முடிச்சுகளை அவிழ்க்க உதவுங்கள்.

    • @Mani-df2sd
      @Mani-df2sd 2 года назад

      அம்மா வாழ்கவளமுடன்

    • @niroshanjey8471
      @niroshanjey8471 2 года назад

      Amma theya neengal Nuru andugal vaalga valamudan🙏👌👌👌👌👌👌👍

    • @priyankabavisna2842
      @priyankabavisna2842 2 года назад

      😂q1111111làa

  • @papdhandapani5409
    @papdhandapani5409 2 года назад +47

    இந்த அம்மா சொல்வதுதான் உண்மை. ஆறுமுகசாமி விசாரணையில் எந்த உண்மையும் வரப்போவதில்லை.

  • @mariyappanp2778
    @mariyappanp2778 2 года назад +38

    இந்தஅம்மாசொல்வதுமுற்றிலும்சரிபண்ணிர்ஒருதிருடன்

  • @mohanamathi1253
    @mohanamathi1253 2 года назад +75

    அவர் பேசுவதை பார்த்தால் பொய் சொல்லுவதைப் போல் தெரியவில்லை ஏனென்றால் அவர் பேசும்போது எந்த இடத்திலும் தடுமாறவும் இல்லை யோசிச்சு பேசவும் இல்லை அவர் பேசுவது அப்படியே உண்மை போல் உள்ளது.

    • @Sa-ig4hk
      @Sa-ig4hk Год назад +2

      உண்மை....

  • @massgaming6707
    @massgaming6707 2 года назад +3

    Geetha madam...you are very honest person...god like u very much....allah is always with you,...you proceed

  • @nagarajanraja7222
    @nagarajanraja7222 2 года назад +12

    Correct 💯

  • @selvarajarunesh2286
    @selvarajarunesh2286 2 года назад +77

    கண்டிப்பாக ஜெ யலலிதா அம்மாவின் ஆன்மா சும்மா விடாது

    • @thilagavathy9639
      @thilagavathy9639 2 года назад

      ஒவ்வொருவரின் ஆன்மாவும் சும்மா விடாது என்பது உண்மையானால் நாட்டில் கோர்ட் வழக்கு நேரில் எதற்க்கு. குற்றவாளிகள் ஜெயிலில் இருந்து வந்து சொகுசு வாழ்க்கை வாழ்கிறார்களே எப்படி?

  • @lalitharanganlalitharangan7583
    @lalitharanganlalitharangan7583 2 года назад +84

    கீதா மேடம் பேசுவது உண்மை போன்றுவது போல்தான் தெரிகிறது நன்றி

    • @rathinaveluthiruvenkatam6203
      @rathinaveluthiruvenkatam6203 2 года назад +1

      கீதா mad அம் சொல்லாதவையும் மேலே காண்க

  • @user-nc3xi8qn7t
    @user-nc3xi8qn7t 2 года назад +2

    ஸ்ரீ..ஹமிதா.சசிகலாபாதுகாப்பு..க்குஇல்லை.பாய்வதற்க்கு..பதுங்கியபுலி

  • @nagarajanraja7222
    @nagarajanraja7222 2 года назад +18

    உங்களது கோவம் சரியானது madam

  • @kalaranjanisitsabesan4548
    @kalaranjanisitsabesan4548 2 года назад +163

    கீதா அம்மா நீங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் இந்த மன்னார் குடி கும்பலாலும் சுடலை கும்பலாலும் OPS கும்பலாலும் உங்கள் உயிருக்கு ஆபத்து வரலாம் கவனமாக இருங்கள்

    • @rathinaveluthiruvenkatam6203
      @rathinaveluthiruvenkatam6203 2 года назад +10

      ஆமாம்.பாதுகாப்பாக கீழ்ப்பாக்கம் மன நல மருத்துவனையில் சேர்த்துவிடுங்கள்.

    • @zivaziva7282
      @zivaziva7282 2 года назад +8

      ஏன் நீங்களும் அங்கதான் டிரீட்மென்ட்ல இருக்கீங்களா

    • @kavithasathish8531
      @kavithasathish8531 2 года назад +5

      @@zivaziva7282 supera kettinga.👌👌

    • @sarah1572
      @sarah1572 2 года назад +6

      Yes ma'am be careful bold lady in Tamil nadu

    • @knightdave1986
      @knightdave1986 2 года назад +3

      If mannarkudi group is really behind the death, then Indian Intelligence dept must have known that.. If they really didn't know this, then the depts are deemed to be useless..
      If modi govt and Indian Intelligence dept are trying to protect mannarkudi groups.. Then i strongly feel central govt is also a culprit in this incident..

  • @kanagaraj8414
    @kanagaraj8414 2 года назад +7

    தைரியமான பெண்மணி ஏதோ தெய்வசக்தி இந்தப்பெண்ணிடம்

  • @kalimuthusuppaiya5835
    @kalimuthusuppaiya5835 2 года назад +14

    மிக .....மிக....தைரியமான, ஆதங்கமான பேட்டி.

  • @sijsivaji5567
    @sijsivaji5567 2 года назад +2

    Yes yes yes, true true true. The righteous God will be with you always.

  • @AnurathaJayaram-o9z
    @AnurathaJayaram-o9z 2 года назад +35

    ஆன்மா பேசும் என்பதை நான் வாழ்கையில் பார்த்திருக்கிறேன்.

    • @gopinathparthasarathi6626
      @gopinathparthasarathi6626 2 года назад

      😁😁😁😁😁😁

    • @selvamselvam6539
      @selvamselvam6539 2 года назад +1

      நானும் பார்த்து இருக்கிறேன் உண்மையான உண்மை யாக🤝🙌🙏நன்றி நன்றி நன்றி

    • @AnurathaJayaram-o9z
      @AnurathaJayaram-o9z 2 года назад +6

      @@gopinathparthasarathi6626 ஆன்மாவுக்கு ஓருநாளும் துரோகம் செய்யஇயலாது.என் வீட்டின் அருகில் ஓரு அம்மா இறக்கும் தருவாயில் சுயனினைவுஅற்று இருக்கும் மோது பக்கத்துவ வீட்டு பாட்டிஓருவரை காவலூக்கு வைத்துவிட்டு Husband and son அவசரவேலையாக வெளியில்சென்றுவிட்டனர்.திரும்பிவந்து பார்த்தபோது அவர் அனிந்திருந்த பழங்கால காதணியை காணவில்லை.எவ்வளவுதேடியும் கிடைக்கவில்லை.அந்த காவலூக்கு இருந்தபாட்டி திருடுனவ உருப்புடமாட்டா என்றெல்லாம் சாபம்கொடுத்தார்கள்.தெருவில்உள்ள அனைவருமே அடிக்கடி சென்றுபார்த்துவந்ததால் We felt guilty. அவங்கசெத்துட்டாங்க.நல்ல வசதிஉள்ளவர்கள்தான்.அந்த பையன் ஓருதோடைமட்டும் கழட்டி வைத்திருந்தார்.ஒருவருடம் சென்றுவிட்டது.அந்தஅம்மா திவசத்திற்ககு 20 நாள்முன் அவர்கள் Gas register பண்ணிய Allot ment வந்துவிட்டது. (35 Years story when i was in 9th std.now i am 59).நல்லவசதிஉள் அவரிடம் 500rs கொடுக்கமுடியவில்லை.எங்கள் தெருவில் அனைவரிடமும் கடன்கேட்டார் யாரிடமும் இல்லை.சரி அந்த ஓற்றைதோடை விற்றுவிடலாம் என்றுமுடிவெடுத்தார்.அந்தகாலத்தில் ஆண்கள் இப்படி ஓற்றை போறுட்களை கொண்டுவந்தால் கடையில் திருட்டுநகைஎன்று சந்தேகிப்பார்கள். ஆகவே நகைககடையில் வேலைசெய்யும் எங்கள் வீட்டுஅருகில் உள்ளவரை குப்பிட்டு உள்ளார். He may know the story என்பதால். இந்தபக்கத்து வீட்டுபாட்டி தன் பெத்தி ஊரில் இருந்து வந்ததாள் அவளுக்கு எதாவது நகை எடுக்கலாம் என்று ஓருகடைக்கு செல்ல வீற்கபோகும்போது அவர்களும் அதேகடைக்கு வர..அந்தபாட்டி தோடைவாங்கிகொண்டு வேகமாக நகர இவர்கள் இந்ததோடை கடையில்கொடுத்து History சொல்ல அந்தகடைகாரர் தோடைபார்த்து அந்தோ போரபாட்டி உங்களுக்கு தெரியுமா என்க ஆமாம் வீட்டு அருகள் உள்ளவர் என்க இதன் ஜோடி அவர்களிடம்தான் உள்ளது என்றுகூற ஓடிச்சென்று பிடித்தால் அதர்குல் திருகைகழட்டி சாக்கடையில் எறிந்தவிட்டு கிழேகிடந்து எடுத்தேன் என்று பொய்சொல்ல...கடைகாரர் திருகாணியோடுதான் என்னிடம் கொடுத்து எடைபோட்டார்கள் என்பதை Confirm பண்ண திருடியதை பாட்டி ஓத்துகொல்ல பாட்டியின் மகன் Teacher...பாட்டியை திட்டி அந்ததோட்டுக்கு திருகானிபோட்டு கொடுத்தார்.
      இதில் சுயநினைவுல்லாதவர் தானே பேசவா போகிறார் என்று நினைத்த பாட்டியை அந்த ஆன்மா 1Year கழித்து பழிதீர்த்தது
      யாராவது ஓருவர் ஓருநாள் முன்பின் மோயிருந்தாள் மாட்டியிருக்க வாய்பில்லை
      பணம்படைத்த அவருக்கு Gas allotment அந்தசமயம் வரவில்லை என்றாலோ யாராவது பணம் கொடுத்திருரந்தாலோ திருட்டு வெளிவந்திருக்காது
      Everything is for a reason.
      God bless you.நிறையசம்பவங்கள் நான் பார்த்துள்ளேன்.

    • @gopalakrishnana6092
      @gopalakrishnana6092 2 года назад

      S I know We HV got experience in this

    • @annairowaterservicesannair6098
      @annairowaterservicesannair6098 2 года назад

      @@selvamselvam6539 ko k hio nhi

  • @thadeuseackrose7740
    @thadeuseackrose7740 2 года назад +2

    Madam u r saying the truth and we (tamilnadu people) knew this and Madam be safe God bless you ever

  • @chitras9691
    @chitras9691 2 года назад +8

    Kudos to your passionate work Gita. Let the truth come out

  • @trsarathi
    @trsarathi 2 года назад +31

    JJ ஆன்மா சீக்கிரம் வெல்லட்டும்.

  • @gandhiselvam4245
    @gandhiselvam4245 2 года назад +15

    Super

  • @senthils4862
    @senthils4862 2 года назад +32

    அதனால் தான் 2014ல் சசிகலாவை போயஸ்கார்டன்னைவிட்டு துரத்தினால் ஜெயலலிதா அதுவே உங்கள் முயற்சிக்கு கிடைத்த வெற்றி தான்....

    • @J.Hanish.2019
      @J.Hanish.2019 2 года назад

      சசிகலாவை போயஸ்கார்டனை விட்டு வெளியேற்ற காரணம் மோடிஜி. இந்த பெண் கிடையாது.

  • @jeganathjega9561
    @jeganathjega9561 2 года назад +30

    அம்மாவின் ஆன்மா எனக்கும் வந்து சொன்னது அந்த கள்ள டிக்கெட்ல வந்தவனுக்கு பேணா நினைவுச் சின்னம் வைக்க விடவேண்டாம் என்றது

  • @kasturiswami784
    @kasturiswami784 2 года назад +15

    No one knows the truth. But Geetha is very interesting.

  • @puratchiamma
    @puratchiamma 2 года назад +85

    கீதா மேடம் பல உண்மைகளை வெளிபடையாக தெளிவாக கூறுகிறார் நான் தலைவணங்குகிறேன். MATHIYAZHAGAN.

    • @parameswaranparameswaran8075
      @parameswaranparameswaran8075 2 года назад +1

      She is the only lady telling all truth openly. Hats off.But what is the use now?? Culprits are happy and enjoy nicely.

    • @sahayanathansengole3669
      @sahayanathansengole3669 2 года назад +2

      ஜெயலலிதா ஆன்மா பேசுகிறது

    • @sahayanathansengole3669
      @sahayanathansengole3669 2 года назад

      ஸ்டாலின் சார் கீதா ஸ்டேட்டஸ் கேளுங்க

  • @karnan5186
    @karnan5186 2 года назад +30

    தனியார் மருத்துவமனைகளின் கட்டணக் கொள்ளையில் இருந்து ஏழை கர்ப்பிணிப் பெண்களை காத்திட சுகப் பிரசவம் சிசேரியன் கட்டண பலகை வைக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையில் உள்ள சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார். இது போன்ற நல்ல வழக்குகளை போட்டுள்ள சமுக ஆர்வலர் அய்யா அவர்களுக்கு நன்றி

  • @vilvarajanew9486
    @vilvarajanew9486 Год назад +1

    Nanri Amma
    Kavanamama neegga
    Kadavul neethi vellum

  • @ilamparithisambandham1101
    @ilamparithisambandham1101 2 года назад +1

    அம்மா நீங்கள் சொல்வது அனைத்தும் உன்மை. வாழ்த்துகள். ஒரு நாள் நாய்கள் அனைத்தும் வலையில் சிக்கும்.

    • @Sa-ig4hk
      @Sa-ig4hk Год назад

      நாய்களுடன் இதுங்கள சேர்க்காதீங்க....

  • @மக்கள்தலைவன்
    @மக்கள்தலைவன் 2 года назад +4

    மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் மது புகை தவறான சினிமா ஆன்லைன் ரம்மி விளையாட்டு இல்லாத நிலையில் தமிழ்நாடு வேண்டும் என்று ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் நீங்கள் என்றும் மக்கள் தலைவன் மாருதி செந்தில்

  • @atmakravi199
    @atmakravi199 2 года назад +1

    உண்மையான இரும்பு பெண்மணி நீங்கள்தான் கீதா மேடம்.!!! I Love you IRON LADY..!!!

  • @myilsamygk4031
    @myilsamygk4031 2 года назад +7

    Geetha madam you are my god.

  • @hameeds611
    @hameeds611 2 года назад +3

    Good speach gita amma pray to god

  • @Anjali-pavi
    @Anjali-pavi 2 месяца назад +1

    அம்மா நீங்கள் தெய்வம் 😢

  • @மனிதம்காப்போம்-ஞ6ந

    Semaa Bold Lady..Oru oru words la sathyam eruku..adhanaladhan aduchu norukuranga..
    Sasikala va ketangala..ava yenna periya evala chance kodukurenga..vandhu nikka solli visaruchu erukanumla..Because nama valra soceity money erundhale thirudana erundhalum raja va aki pakura kevalamana soceity la valrom..

  • @umajaikumar7386
    @umajaikumar7386 2 года назад +12

    Hats off Geeta mam.

  • @muthud1596
    @muthud1596 Месяц назад +1

    ஜெயலலிதா மரணம் பற்றிய முழு தகவல் இந்த ஐயன் இடத்தில் தான் இருக்கிறது

  • @jayakumarjayakumar5526
    @jayakumarjayakumar5526 2 года назад +6

    Excellent and bold speech madam...🙏

  • @அச்சம்மடம்நாணம்

    Amma amma amma

  • @raviramram6364
    @raviramram6364 2 года назад +4

    கீதா அம்மா அவர்களே என் மனதில் இவ்வளவு நாளாக நான் நினைத்திருந்ததை அப்படியே பிரதிபலித்திருக்கிறீர்கள் நன்றி வணக்கம் அம்மாவின் ஆத்மா ஒருவரையும் சும்மா விடாது உடந்தையாக இருந்தவர்கள் அனைவரையும்

  • @pavazham1981
    @pavazham1981 2 года назад +2

    Thoughtful speech

  • @sumathianand9366
    @sumathianand9366 2 года назад +3

    கீதா அம்மா சூப்பர் மா

  • @dharanidharan92
    @dharanidharan92 2 года назад +3

    Bold speech ....Great great great

  • @rajanimetildaamma1926
    @rajanimetildaamma1926 2 года назад +3

    J,.J, really a wonderful talented, bold clever CM, because of these robbers spoiled her name and life

  • @hameeds611
    @hameeds611 2 года назад +2

    Super super speach

  • @Gopupriya144
    @Gopupriya144 2 года назад +7

    அம்மா நீங்க இந்த சமூகத்திற்கு வேண்டும் பத்திரமாக இருங்கள்

  • @Puratchithondan23
    @Puratchithondan23 2 года назад +21

    Super 🔥🔥🔥evanga superh🔥🔥🔥🔥evanha solrathu unmai🔥🔥🔥

  • @murugesanramakrishana5228
    @murugesanramakrishana5228 2 года назад +5

    தகவலுக்கு நன்றி மேடம்

  • @ravis4136
    @ravis4136 2 года назад +29

    நீங்கள் தயவு செய்து இதை சும்மா விட கூடாது.வழக்குநடத்தவும்.முருகன்துணை

  • @Maheshkumar-su6sl
    @Maheshkumar-su6sl 2 года назад +1

    Very bolda pesureenga geetha madam super be safe Amma and very alert

  • @aadheshwarm8590
    @aadheshwarm8590 2 года назад +3

    I m her fan😍😍😍😍

  • @sankaranr8617
    @sankaranr8617 2 года назад +17

    ஏழை சொல்லும் அம்பலம் ஏறாது, பெரிய இடத்து விவகாரங்களும் மர்மமானது.

  • @Raja-hg4ks
    @Raja-hg4ks 2 года назад +13

    இந்த அம்மா சொல்றது நூறு சதவகிதம் உண்மையா தெரியது

  • @kasthurirangansupersongs2339
    @kasthurirangansupersongs2339 2 года назад +1

    இதற் கெல்லாம் கடவுள் தண்டனை கொடுப்பார்.

  • @ammavinanbusuresh6027
    @ammavinanbusuresh6027 2 года назад +5

    True 👌

  • @rajanimetildaamma1926
    @rajanimetildaamma1926 2 года назад +3

    Geetha, please take care, these horror hang may harm you, really you are the true friend of JJ,

  • @helensubarathyd7537
    @helensubarathyd7537 2 года назад +2

    கீதாம்மா நீங்கள் உண்மையை பேசுவது உலகிற்கே! தெரியும்

  • @umab9846
    @umab9846 2 года назад +1

    Nakheeran itha correct a sonnar

  • @gowriguru8857
    @gowriguru8857 2 года назад +2

    I salute to you.

  • @raviramram6364
    @raviramram6364 2 года назад +1

    அம்மா அவர்களை நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை எல்லாரும் சேர்ந்து முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களை கொன்று விட்டார்கள் முதல் குற்றவாளி சசிகலா தானா? நான் அம்மா ஜெயலலிதா அவர்களை மனதார வணங்குகிறேன் அம்மாவின் ஆத்மா ஒருவரையும் யாரையும் சும்மா விடாது

  • @sorriyaarkoomutai1058
    @sorriyaarkoomutai1058 2 года назад +11

    Salutation to Madam Geetha. Wish all of us had the Guts and Courage you have !! We can see the knowledge and truth behind your vocal speech. 🙏🙏🙏

  • @Prabha802
    @Prabha802 2 года назад +1

    நிருபர் அதிக குறுக்கீடு களைத் தவிர்க்கவும்

  • @kanakambujamkannan5
    @kanakambujamkannan5 2 года назад +1

    Very bold lady .you will be safe.

  • @peermohaideen3282
    @peermohaideen3282 4 месяца назад

    God blessed Person you are !! Madam

  • @muneesk2727
    @muneesk2727 2 года назад +2

    அம்மா கூறுவது போல் மக்கள் பார்வையும் அப்படியே

    • @jayaramanvenugopal4787
      @jayaramanvenugopal4787 2 года назад

      ஜெய செய்தது தவறு ஏன் சேர்க்க வேண்டும்

  • @தேன்நிதிநேத்திரன்1992

    Real information.

  • @kumarkumar7535
    @kumarkumar7535 2 года назад +18

    Your speech is 100 percentage true.

  • @jayanthip.1817
    @jayanthip.1817 2 года назад +3

    அம்மா உங்களை தெய்வமாக நாங்கள் வணங்குகிறோம் ஜெயலலிதா அம்மா தான் எங்கள் தெய்வம்

  • @palaniappantv2067
    @palaniappantv2067 11 месяцев назад +1

    Super super ama

  • @RajaRaja-gt8uf
    @RajaRaja-gt8uf 2 года назад +1

    Geetha sagothari unakku entha sagotharan irukken

  • @loosu_paiyale_143
    @loosu_paiyale_143 Год назад +1

    Kadavalaal
    Amaithyha,neethip
    Athii
    ,neengalthan
    Geetha,amma

  • @manjulav1790
    @manjulav1790 2 года назад +2

    Geeta mam hats off. God bless you