விஞ்ஞானிகளால் கூட பீம்குண்டின் மர்மத்தை தீர்க்க முடியவில்லை | Mystery Of Bhimkund | Thatz It Channel

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 янв 2023
  • பீம்குண்டின் ரகசியம் என்ன? | An unsolved mystery behind "Bheem Kund" | Bhimkund Mystery
    This Video & Audio Content has been made 'available only for Educational and informational purpose' only. The Broadcaster cannot be held accountable for authentication of content.
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ Subscribe us ▬▬▬▬▬▬▬▬▬▬
    Main Channel: bit.ly/2TxSChs
    Travel Vlog Channel: bit.ly/3s5ijq3
    Facebook: bit.ly/3s2CGV4
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    Content & Voice: Vinod Ebenezer
    Video Editing: Blesswin Daniel
    Background Music: Licensed
    Want to work with us? Email your resume: ytcopymanager@gmail.com
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    Content Disclaimer:
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    For Copyright matters, Please contact us first at: ytcopymanager@gmail.com
    Several segments are licensed under "creative commons":
    cc0, cc by SA 1.0, cc by 2.0, cc by SA 3.0 and cc by SA 4.0 License
    creativecommons.org/licenses/
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    Attention Viewer's:
    Hatred, offensive, discrimination, racist, disrespectful comments will be removed and the person will be muted forever immediately. So please comment your thoughts with respect to everyone, as this is a public forum.
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    #thatzit
  • РазвлеченияРазвлечения

Комментарии • 283

  • @ThatzItChannel
    @ThatzItChannel  Год назад +63

    If you like this video then please share it with your friends & family 😊🙏

  • @vendhanjeyanandhan1215
    @vendhanjeyanandhan1215 Год назад +122

    இந்தியா ஒரு புனித நாடு, இந்தியர்கள் இயற்கையுடன் இணைந்து வாழ்ந்தார்கள், வணங்கினார்கள்🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

    • @ThiruMSwamy
      @ThiruMSwamy Год назад +3

      முகலாயர் மற்றும் ஆங்கிலேயர் வந்தபின்பு தான் இந்தியா என்ற ஒருங்கிணைப்பு நாடு உருவாக்கப்பட்டது. அதாவது பல அரசவைகள் இருந்தன தனித்தனியாக.

  • @Thangam-8fg4be5o
    @Thangam-8fg4be5o Год назад +47

    ஆச்சரியம் அற்புதம் அருமை அதுவே நம் தேசம்

  • @Just_try999
    @Just_try999 Год назад +20

    இதுபோன்ற நல்ல ஒரு விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த இப்படிப்பட்ட அற்புதமான கோயில்களை தொடர்ந்து வீடியோவில் போடவும் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது நன்றி 🥰🥰🥰

  • @azhagirirajan5234
    @azhagirirajan5234 Год назад +31

    சரித்திரம் வாய்ந்த தகவல் தெரிவித்தமைக்கு மிக்க நன்றி நன்றி 💐💐💐💐

  • @justrelax5764
    @justrelax5764 Год назад +72

    இதுவரை தெரியாத உன்னதமான ஒரு அதிசயம். நன்றி

  • @logunathanpraveen8779
    @logunathanpraveen8779 Год назад +15

    இந்த இடம் சுத்தமா இருந்து வந்தது. எப்போ மக்கள் அதிகமாக வர ஆரம்பித்தார்ககளோஇனி வருங்காலத்தில் சுத்தமும், புனிதமும் இருக்காது.

  • @srinivasanvenkatachalam2715
    @srinivasanvenkatachalam2715 Год назад +15

    அறியாத தகவல் ஆச்சரியமான விஷயம், நன்றி....

  • @c.niranjan3959
    @c.niranjan3959 Год назад +45

    Most underated channel👍🏻👍🏻👍🏻

  • @user-kv9ks3tn8d
    @user-kv9ks3tn8d 7 месяцев назад +7

    நான் ஆராச்சியாலருக்கு படிக்கின்றேன் நான் இந்த குளத்தை பற்றி கண்டறிவேன்

  • @tnagarajan41
    @tnagarajan41 Год назад +15

    Liked. Extraordinary experience of seeing this Bhimgund. Continue your research. Indian Nagarajan, Chennai, Tamilnadu , India.

  • @babubalakrishnan6233
    @babubalakrishnan6233 Год назад +21

    Very surprised video waiting for another one !!

  • @TAMIL1005
    @TAMIL1005 Год назад +88

    யாரும் கீழே போக முடியாது இன்னு சொல்லிட்டு அப்புறம் டிஸ்கோவரி சேனல் போய் ஏதோ ஏதோ பார்த்ததாக சொல்லுறீங்க எப்படி ப்ரோ?????

    • @feldina6681
      @feldina6681 Год назад +4

      200 adikku Mela poga mudiyala

    • @rajaselvaraj7574
      @rajaselvaraj7574 10 месяцев назад +1

      ​@@feldina6681என்ன நண்பா நீங்கள் பூக்கள் மாதிரி கேள்வி எல்லாம் கேக்குறீங்க போங்க 💕💕

  • @yuvaraniryuvarani9127
    @yuvaraniryuvarani9127 Год назад +6

    Woooow very interesting romba acharyama irukku itha ketta tamizhan always altimate

  • @indrakumarr8838
    @indrakumarr8838 Год назад +11

    அதி சயம் அற்புதம் நிரைத உலகும்

  • @ayyanarr9585
    @ayyanarr9585 Год назад +8

    சூப்பர் அருமையான பதிவு ப்ரோ

  • @ashoklawrence7488
    @ashoklawrence7488 11 месяцев назад +8

    கங்கை நீர் தூய்மையானதா?ஆச்சரியமாக உள்ளது.பல பிணங்கள் எப்போதும் மிதக்கும்
    நதி எப்படி தூய்மையாக இருக்கும்?

    • @shreemoonsiva1318
      @shreemoonsiva1318 3 месяца назад +7

      Please do the lab test for yr raference ..... Its holy water

  • @shanmugamsuseela5845
    @shanmugamsuseela5845 Год назад +7

    பயனுள்ள தகவல் நன்றி!

  • @ajanajan5547
    @ajanajan5547 Год назад +1

    அறியாத விடயத்தை அறிய வைத்ததற்கு மிக்க நன்றி. இது போன்ற பயனுள்ள வீடியோக்களை போடுங்கள்.

  • @vigneshkumar9977
    @vigneshkumar9977 Год назад +9

    interesting hattsoff ,need more videos like this bro....

  • @edwinpraboo9614
    @edwinpraboo9614 Год назад +7

    Unbelievable ... but very interesting Video ... Bheemkund

  • @ssvvlog2041
    @ssvvlog2041 Год назад +17

    நீங்கள் இலங்கையில் யாழ்பாணத்தில் உள்ள நிலாவரைக்கேணிக்கு ஒருமுறை வந்து பாருங்கள் .இங்கும் அதிசயங்கள் கொட்டிக்கிடக்கின்றன SSV VLOG

  • @ramanujamrangarajan5013
    @ramanujamrangarajan5013 Год назад +4

    Highly informative. Very good presentation.

  • @devadossaliba7434
    @devadossaliba7434 Год назад +12

    Wonderful!!!

  • @rhmsrya
    @rhmsrya Год назад +1

    Arumaiyana pathivuu itheya pola nariya viedos podunga ♥️🤩

  • @veldeva5132
    @veldeva5132 7 месяцев назад +2

    இயற்கையின் படைப்பை சிறந்தது இயற்கை சக்திக்கு புறம்பான வேறு எதுவும் கிடையாது

  • @sarupriya2650
    @sarupriya2650 Год назад +1

    Super verysuper arumai arumai

  • @suseelas9281
    @suseelas9281 Год назад +24

    அருமையான பதிவு. உங்களால் மட்டுமே இவ்வளவு அருமையான பதிவுகள் போட முடிகிறது. நன்றி

  • @balrajbalraj2311
    @balrajbalraj2311 Год назад +10

    ப்பா கண்டிப்பாக இது கடலுடன் தொடர்புடைய குளம் தான்

  • @manazirbinnoohu1258
    @manazirbinnoohu1258 Год назад

    Super bro islamic hadees oodi Ottu pogudu thank you for sharing

  • @lalgudisuryanarayanan4221
    @lalgudisuryanarayanan4221 Год назад +35

    As a ground water specialist, i may tell you that this kind exposes a confined underground aquifer which continues to receive water from elsewhere. At some particular time, this confine aquifer must have blasted off along its path, at this location ( just like a pipe burst) , which the folklore had attributed to a fearsome ( Bheem) event and so a name as Bheemkund ( a dangerous lake!). It is dangerous because the confined groundwater comes with force at the bottom and may also drain off underground along its path. Therefore, any thing which sinks in may also get stuck up . Because fresh water comes from the confined aquifer all the time, the water is likely to be purer despite people bathing in it. ( Our villagers collect water even from normal lakes which is not that fresh!)
    It cannot have any connection with sea as the water is potable and not salty. And the area is very very far off from sea. Even if it is sea water trapped in the geological past, it would have been diluted millions of years ago. Colour is blue by reflection of atmosphere. Water rising or falling here during earthquakes is sin sync with the pressure additional felt by the underground confined aquifer, the way the water reacts if a plastic filled with water is pressed.
    India lives by faith which gives a peaceful mind, science does not do that.

    • @selviganesh6257
      @selviganesh6257 Год назад

      Thk u ji

    • @ramaswammygs698
      @ramaswammygs698 Год назад

      Thanks sir

    • @245-mothe9
      @245-mothe9 Год назад

      Yes

    • @drchandran5681
      @drchandran5681 Год назад

      Nanri ayyaa , thangaladhu padhivu vinjaana vilakamaaga thigazhgiradhu .
      Muthaaipaaga aammeegathai valiyuruthiyadhu thamizhanai sirapikiradhu .🙏

    • @amug3536
      @amug3536 Год назад

      Thank you for typing so much info 🙏

  • @manogarand8692
    @manogarand8692 Год назад +8

    One more Bhimkund, present in Uttrakhand, at india china border vill Mana village, this place 3 km away from badrinath temple🕌⛩.
    One more thing also their. That is Dropathis, tomb/death place. Constructed a small temple.

  • @savithat4186
    @savithat4186 Год назад +3

    Thanks for information

  • @manivannanrg6433
    @manivannanrg6433 Год назад +12

    குறையாத நீர் அப்பறம் எப்படி படிக்கட்டு கட்டியிருப்பாங்க 🤔

  • @lakshmisubramanian5197
    @lakshmisubramanian5197 Год назад +11

    Valuable information 🙏

  • @monishau3569
    @monishau3569 Год назад +2

    Hi G 💐 Excellent topic 👍💞💞💞

  • @Dr.Prince_MD
    @Dr.Prince_MD Год назад +15

    Nature is devine & unpredictable

  • @user-fw9cc8cq5b
    @user-fw9cc8cq5b Год назад +2

    சிறப்பான பதிவு

  • @saravananlakshmi9331
    @saravananlakshmi9331 Год назад +2

    அருமையான பதிவு 🙂

  • @Nikankingdom
    @Nikankingdom Год назад +4

    Amazing facts

  • @kannanvivek7724
    @kannanvivek7724 Год назад +3

    THANKS SIR VERY INTRESTING

  • @sarvasasi2096
    @sarvasasi2096 Год назад +1

    Amazing

  • @navishwanavi523
    @navishwanavi523 Год назад +4

    Waiting for ur videos. Superb bro

  • @bharanieffect8416
    @bharanieffect8416 Год назад +2

    Nice to hear bro 👌

  • @Repentant_Gowtham
    @Repentant_Gowtham Год назад +1

    Ithey maari neraya video podu naa...🌠

  • @munisvaransuthusamy8957
    @munisvaransuthusamy8957 Год назад +1

    Great lovely

  • @prasathbabu9638
    @prasathbabu9638 Год назад +1

    Wonderful

  • @yasinyasin8602
    @yasinyasin8602 Год назад +2

    Super video nice 👍🙂

  • @devimani1549
    @devimani1549 Год назад +1

    Super video sir

  • @ashokchandru1286
    @ashokchandru1286 Год назад +2

    Super anna

  • @RajeshRajesh-q2l3q
    @RajeshRajesh-q2l3q 2 дня назад +1

    Super

  • @anandharaj2222
    @anandharaj2222 Год назад +3

    Whether it is salt water r drinkable water

  • @pramiladevi8335
    @pramiladevi8335 Год назад +1

    Superb video

  • @mugeshsiva7038
    @mugeshsiva7038 Год назад +2

    Super video 📷📷

  • @harihari-qw1kc
    @harihari-qw1kc Год назад +3

    Nice bro super

  • @rosittaanthony4560
    @rosittaanthony4560 Год назад +1

    Super sir

  • @hariprasath7756
    @hariprasath7756 Год назад

    Arumai brother your information

  • @shikhahakeemshikhahakeem3774
    @shikhahakeemshikhahakeem3774 Год назад +1

    Hi nice video first comment ☺️

  • @user-jx9vm9mq3g
    @user-jx9vm9mq3g 10 месяцев назад +1

    Super 👌👌👌👌👌

  • @arivusiva4799
    @arivusiva4799 11 месяцев назад +1

    Nice

  • @maharajothimanikandan9747
    @maharajothimanikandan9747 11 месяцев назад

    மிகவும் அருமை

  • @sivagamisivagami6320
    @sivagamisivagami6320 Год назад

    Sema

  • @prasanthprasanth5444
    @prasanthprasanth5444 Год назад

    Super bro 🤩

  • @prabupraburam4501
    @prabupraburam4501 Год назад +2

    பிரமாதம் 👌👌👌👍🏾👍🏾👍🏾😁😁🆗🆗.

  • @maranraj3703
    @maranraj3703 Год назад

    Super 🔥💯

  • @ashokchandru1286
    @ashokchandru1286 Год назад +1

    Anna ithellaam therunchikka venndiya visayam super anna salem ashok

  • @sarathbala8967
    @sarathbala8967 Год назад +8

    💕🔥💕

  • @loki6493
    @loki6493 Год назад +5

    Try about zam zam well in Arabia still a mystery

  • @jayashreeshree403
    @jayashreeshree403 Год назад

    Interesting news

  • @saravananp273
    @saravananp273 Год назад

    Very nice bro

  • @moderncars1619
    @moderncars1619 Год назад

    Hi anna video super

  • @sureshjeya5746
    @sureshjeya5746 7 месяцев назад +2

    Arakandanallur beeman kal thadam thirukkovilur talluk villupuram dis

  • @durairaj1884
    @durairaj1884 Год назад +1

    Important

  • @sanjana3489
    @sanjana3489 Год назад

    👌👌👌 super

  • @TvBoxForAny-xs1uo
    @TvBoxForAny-xs1uo Год назад +1

    Super pro

  • @kakamurali1645
    @kakamurali1645 Год назад

    Super 💞 brother

  • @anands8447
    @anands8447 Год назад +6

    அது ஒரு எரிமலை 20ஆயிரம் வருடத்துக்கு முந்தைய து

  • @joenathjoe2810
    @joenathjoe2810 Год назад

    Keep it up

  • @TheBalamanimaran
    @TheBalamanimaran Год назад +30

    இது வெளி நாட்டில் இருந்தால் இந்நேரம் எல்லாரும் பேசிருபங்க , இது இந்தியல இருக்கு அதுவும் ஒரு ஹிந்து கோவில்ல இருக்கு so பிரபலம் ஆகாது......

  • @villo9339
    @villo9339 Год назад +1

    Voice super bro

  • @theniponnu5014
    @theniponnu5014 Год назад +4

    But intha story ippo tha fist time k kiray anna super

  • @jayanviji1468
    @jayanviji1468 Год назад

    Wow

  • @ShaliniPrabhu-qj5ci
    @ShaliniPrabhu-qj5ci 2 месяца назад

    Bro,your videos are super bro

  • @sukumars5032
    @sukumars5032 Год назад +9

    Beautiful 👌

  • @virtuosowins
    @virtuosowins 7 месяцев назад +2

    Incredible India

  • @aravindakj1135
    @aravindakj1135 Год назад

    👍👍👍super

  • @ragavendranm1815
    @ragavendranm1815 Год назад

    Mass❤

  • @n.vijayalakshmin.vijayalak724
    @n.vijayalakshmin.vijayalak724 Год назад

    Kadavuluku,thanks

  • @Gnaneeswran
    @Gnaneeswran Месяц назад

    உங்க கிராப்பிக்ஸ் சூப்பர்

  • @DeviDevi-fd7wp
    @DeviDevi-fd7wp Год назад

    Super bor

  • @TheAhamedraja
    @TheAhamedraja Год назад

    Eco sounder use panna esaya kanndu pudichiralam..

  • @sivakumarv3414
    @sivakumarv3414 Год назад +134

    கடாவை வைத்தும் காலை வைத்தும் ஒரு குளத்தையே உருவாக்கும் சக்தி கொண்டவர்களுக்கு தன் தாகத்தை கட்டுப்படுத்தும் சக்தி இருக்காதா.

    • @jayasurya13
      @jayasurya13 Год назад

      anti Indian 🤣🤣🤣

    • @vendhanjeyanandhan1215
      @vendhanjeyanandhan1215 Год назад +19

      இருக்கும், மற்றவர்களுக்கு தேவைப்படலாம் என கருதி இருக்கலாம்

    • @jeevachandran4189
      @jeevachandran4189 Год назад +8

      Matravargalu kaga thagathai poka uruvakka pattatu

    • @sukumarjesudoss9645
      @sukumarjesudoss9645 Год назад +2

      Similar story is said In Nainital also. Limitless folklore

    • @_J.P.-BROSE
      @_J.P.-BROSE Год назад +2

      சரியாக சொன்னீங்க சகோ

  • @boyraja7487
    @boyraja7487 Год назад +1

    Om!¡! nama shiva'🙏yah🙏

  • @jayasurya13
    @jayasurya13 3 месяца назад +1

    இயற்கையின் அதிசயங்கள் உலகெங்கும் பரவிக் கிடக்கிறது அதில் சில பார்ப்பனர்கள் கட்டிவிட்ட கதைகள்தான் பீமன் ராமன் பரசுராமன் பெயரில் செய்யும் கேப்மாறித்தனம் . பொருநை என்று ஒரு நதியின் பெயரை தாமிரபரணி என்று ஆயிரம் வருஷம் முன்பு பெயரை மாற்றினர். பின்னர் ப்ரம்மா வந்தாரு புடுங்குனாருன்னு கதைவேற கட்டுவார்கள். நியாயமான உள்ளூர் மக்களின் நம்பிக்கையினை கொச்சைப்படுத்தி நம்பமுடியா கதைம் கட்டுவது முருகனுக்கு சுப்பிரமணி என்று பெயர்வைத்தது கொற்றவையினை காளியாக மாற்றியது பின் கும்புட வந்தவர்களை தெருவில் நிறுத்தியது இதுதான் இவர்களின் அயோக்கியத்தனம்

  • @dhanushsingal6541
    @dhanushsingal6541 Год назад +1

    Bro chan bahori link comment la send pannunga please

  • @NandhaKumar-mt4um
    @NandhaKumar-mt4um Год назад

    Super voice

  • @jayaprakashsubramanian2979
    @jayaprakashsubramanian2979 Год назад +4

    It may not be connected to the sea, because water is drinkable and like mineral water. India is Deva Bhoomi and our people still not realising and going behind useless politicians. Om Namah Sivaya.

  • @rksmartgamingff
    @rksmartgamingff Год назад +2

    Smart kathir

  • @rajendranv2403
    @rajendranv2403 Год назад +1

    🙏💯

  • @dineshkumaar4786
    @dineshkumaar4786 Год назад

    Seawater ah purify panra natural purifier ah irukumo