பாதாள உலகில் இருந்து வரும் தண்ணீரின் மர்மத்தை அறிவியலால் கூட தீர்க்க முடியவில்லை | Thatz It Channel

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 дек 2024

Комментарии • 331

  • @ThatzItChannel
    @ThatzItChannel  2 года назад +121

    Hello Guys, If you like this Video, then support us by sharing it with your friends and family 🙂🙏

  • @saranyajayaprakash1125
    @saranyajayaprakash1125 2 года назад +533

    சும்மா ஆடிப்பாடி டிக் டாக் போடறதுக்கு பதிலா இந்த மாதிரி யூஸ்ஃபுல்லா இன்ஃபர்மேஷன் போடறது ரொம்பவும் பயனுள்ளதாக உள்ளது.

    • @ayyappanm6124
      @ayyappanm6124 2 года назад +7

      Currect

    • @bharanir4960
      @bharanir4960 2 года назад +3

      Yes you really correct.

    • @Balaji-gj2nr
      @Balaji-gj2nr 2 года назад +2

      Correct bro nice 👌

    • @gayaroshini4514
      @gayaroshini4514 2 года назад +2

      Nee yen man tiktok pakura...

    • @rameshkutty3108
      @rameshkutty3108 2 года назад +5

      @@gayaroshini4514vadivel : hey uuu youtube opn pannave athane man varuthu avanga potranga athanala tha man pakurom😂😂😂😂😂

  • @கிரேஸிகுயில்
    @கிரேஸிகுயில் 2 года назад +142

    அற்புதம். இந்த பூமியில் ஆச்சர்யங்களுக்கு எல்லையே இல்லை. போய் பார்க்கனும்னா எல்லா இடங்களையும் பார்க்க ஆசைதான்.

    • @abiramishevika1817
      @abiramishevika1817 2 года назад +7

      Cash venum la paaksnum na .atha illaye namba kitaa

    • @கிரேஸிகுயில்
      @கிரேஸிகுயில் 2 года назад +1

      @@abiramishevika1817 கண்டிப்பா. பணம் தேவைதான். பணம் இருந்தாலும் இது போன்ற இடங்களுக்கு போய் பார்க்கனும் என்ற ஆர்வம் இருக்கனும் .என்ன பொருத்தவரை நம்ம தமிழ் நாட்டிலேலே பார்க்க வேண்டிய இடங்கள் நிறைய உண்டு.

    • @vijehariprasathhari4113
      @vijehariprasathhari4113 2 года назад +1

      Yes me to

    • @roobankala2872
      @roobankala2872 2 года назад

      Ama👌👌👌

    • @rameshkutty3108
      @rameshkutty3108 2 года назад

      @@abiramishevika1817 Athuvum correct tha😅😂😂😂

  • @suseelas9281
    @suseelas9281 2 года назад +47

    அருமையான பதிவு மிகவும் ஆச்சரியமாகவும் அதிசயமாகவும் உள்ளது. வித்தியாசமான பதிவு
    குரல் உச்சரிப்பு மிக மிக அருமை.நேரில் சென்று பார்க்க ரொம்ப ஆசை .

  • @prakashjp4937
    @prakashjp4937 2 года назад +62

    எண்ணிலடங்கா அதிசயங்கள் நிறைந்தது நம் உலகம்...🤫

  • @maayakrishm436
    @maayakrishm436 2 года назад +20

    வாழ்க்கை இந்த மாதிரி இடங்கள்லாம் வந்து உங்க மூலமா தான் தெரிந்து கொள்கிறேன் நண்பரே வாழ்த்துக்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 🙏🙏

  • @josephkanagaraj2494
    @josephkanagaraj2494 2 года назад +65

    ஆச்சரியமான அதே சமயம் வியப்பான தகவல்களாக உள்ளது.நம்முடைய நாட்டிலும் இருப்பது பாராட்ட பட வேண்டியது.

  • @sivachidambarm4572
    @sivachidambarm4572 2 года назад +24

    வணக்கம் ஐயா இந்த வீடியோ ஒவ்வொருவர் தன் உயிரை பணையம் வைத்து பார்த்து ரசிப்பது அவர்கள் விருப்பம், ஆனா இந்த பயங்கரமா இருக்கும் இயற்கையின் அதி ரகசியம் பற்றிய விபரம் வீட்டில் இருந்தே பார்க்க ஒரு வாய்ப்பு கொடுத்த உங்களுக்கு மிக்க நன்றி ஐயா மற்றும் இந்த மாதிரி யான இப்பூமியின் ரகசியத்தை கண்டுபிடிச்சி வெளி உலகுக்கு காண்பிக்க தன் விலை மதிப்பில்லா உயிரை பணயம் வைப்பது மிகவும் வருத்தம் கொடுக்குது, ஏன் இந்த மாதிரியான பயங்கரஇடங்களுக்கு மனித ரோபா அனுப்பி பார்க்க முடியாதா, இல்லை வசதி படாதா? தெரியவில்லை இதுவரைக்கும் பார்த்தது நன்றி ஐயா

  • @smilesmile2043
    @smilesmile2043 2 года назад +36

    Super anna..Lot of information you surfed form somewhere and reached to millions .. thanks you so much anna

  • @shanthibalasundaram4699
    @shanthibalasundaram4699 2 года назад +8

    கண்டிப்பாக எங்கயும்போக ஆசைஇல்லைபயமாவேஇருக்குஇந்த இடங்கள் வித்தியாசமான பதிவுநன்றி

  • @Prakash12131-S
    @Prakash12131-S 2 года назад +7

    மத்திய பிரதேசம் கோட்டை
    அற்புதமான பதிவு நன்றி 💖

  • @tamilminibytes
    @tamilminibytes 2 года назад +17

    Super bro Vera level ha irunthuchi unga video, am big fan of you keep rocking 🎉💐💐👍

  • @imf4577
    @imf4577 2 года назад +32

    Bro Saudi Arabia zum zum water also mysterious

  • @user-sp7ui9jn1n
    @user-sp7ui9jn1n 2 года назад +39

    நம் மண் வளத்தையும் இயற்கை விவசாயத்தையும் காத்திட இந்தியா முழுவதும் 100 நாள் வேலைத்திட்டத்தில் பனை மற்றும் முருங்கை மரம் நடவேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார் ஒரு நல்ல மாற்றத்திற்காக இந்த முயற்சியை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம் நண்பர்களே

  • @subbulakshmimuthusamy5790
    @subbulakshmimuthusamy5790 2 года назад +4

    இயற்கையின் காட்சிகள் அறியபடாதவை ஏராளம் தாங்கள் முயற்சி வெற்றி பெறட்டும்

  • @enperubharath744
    @enperubharath744 2 года назад +13

    Video vera level. Very interesting till end

  • @jashwacreations1932
    @jashwacreations1932 2 года назад +23

    நான் இந்த 5 இடங்களுக்குமே போக ஆசை படறேன் 🌹❤ ஐ love mysterious places

    • @lubnasuraiya3917
      @lubnasuraiya3917 Год назад

      போய் பார்துட்டு வந்து பதிவு போடுங்க...

    • @lubnasuraiya3917
      @lubnasuraiya3917 Год назад

      All the bestv

  • @surenthiran.s5817
    @surenthiran.s5817 2 года назад +12

    Iam first comment anna..
    Iam regular watch your video
    Very useful

  • @tamilarasibala9015
    @tamilarasibala9015 3 месяца назад +1

    Very nice anna videos are very useful and shocked🎉🎉🎉🎉

  • @technologytechoftamizhan7472
    @technologytechoftamizhan7472 2 года назад +2

    super bro unga thagavaluku rompa நன்றி தலைவா😊😊😊😊

  • @basavaanand7145
    @basavaanand7145 2 года назад +4

    Video Vera level Thala 👌.

  • @mahe1960
    @mahe1960 2 года назад +1

    Migavum arumiyana pathivo🙏👍👍👍

  • @raji5293
    @raji5293 2 года назад +2

    Well done Anna,unga video ellame superb,🙂

  • @vanithanehruveerappan3831
    @vanithanehruveerappan3831 2 года назад +5

    Vera level la irukudhu 5places um......indha mathiri mystery places tamilnadu la kedayadha sir...tamilnadu la indha mathiri places irudha poduga sir inum interest ah irukum

  • @rajeshraj6611
    @rajeshraj6611 11 месяцев назад +1

    Super my interest topic

  • @spriya8295
    @spriya8295 2 года назад +2

    Very useful video bro .....very thanks bro

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC 2 года назад +3

    மிக மிக அருமை இதில் எந்த இடமும் போகக்கூடாது சொல்றீங்க.அப்பறம் எந்த இடம் போகப்போறீங்கனு கேக்கறீங்களே bro.விசித்திரமான விநோதமான இடங்கள் bro.
    நன்றி வணக்கம் 🧡

  • @guna.8230
    @guna.8230 2 года назад +1

    Superb, innum intha mathiri video podunga.

  • @sureshbaskaran4960
    @sureshbaskaran4960 2 года назад +32

    The information which you are sharing is amazing and we are proud to be part of your channel. Take care. All the very best

  • @keshcharan2315
    @keshcharan2315 2 года назад +3

    how many surprised in world thank you for the information brother 🙏🙏🙏

  • @imf4577
    @imf4577 2 года назад +4

    Nice videos great voice

  • @r.drawing1658
    @r.drawing1658 2 года назад +3

    Wow woter nice 👌 Anna .
    Anna neega podura ella video's um super raa irukku
    Innum interested taana video's podunga bro
    Congratulations anna 🤝🤝👍

  • @prabakaran7474
    @prabakaran7474 2 года назад

    Migavum yadharthamaana padhivu. Kural uccharippu arumai. Thodarattum thangal Pani..vaazhga valamudan

  • @populargaming1828
    @populargaming1828 2 года назад +3

    Anna super vedio ❤️❤️❤️

  • @v.balagangatharangangathar3237
    @v.balagangatharangangathar3237 2 года назад

    Thank you vazhthukkal 💐

  • @elangchezhiyan4912
    @elangchezhiyan4912 2 года назад

    Very nyes ilike ..U...ulakaAthisiyam ..supper

  • @prabakarbtdevasayam3860
    @prabakarbtdevasayam3860 2 года назад +2

    O my God super super thankful brother I want see last one thank you so much brother thank you good message thank you

  • @raghuramantk6501
    @raghuramantk6501 2 года назад +9

    Very very thrilled to know about the extraordinary 5. Thank you

  • @antonysamysebasthiyar8537
    @antonysamysebasthiyar8537 2 года назад

    Super bro ennum athigama video poruka brother

  • @gomathigomathi4036
    @gomathigomathi4036 2 года назад +3

    Hii Anna ❤All tha best anna

  • @mohammedrauff736
    @mohammedrauff736 2 года назад +2

    Thanks bro semma intresting and importents

  • @singersagayam6186
    @singersagayam6186 2 года назад +1

    சூப்பர் பிரதர் 🤗

  • @maara4665
    @maara4665 2 года назад +4

    Top notch video. Truly mysterious informations shared. Thanks 😊

  • @eswaranravikumar9357
    @eswaranravikumar9357 2 года назад +4

    Very interesting history pro

  • @subhapriya952
    @subhapriya952 2 года назад

    Super bro ippadipatta vizayangale podunge bro seme

  • @Digital_fazil
    @Digital_fazil 2 года назад +1

    Bro zam zam water pathi podu bro plsssss.... Mekkala iruku bro pleas bro zam zam water marmam iruku bro.... 👍👍👍👍👍😊😊😊😊👍😊

  • @joellinson3508
    @joellinson3508 2 года назад

    சூப்பர் வாழ்த்துக்கள்

  • @kimv4837
    @kimv4837 2 года назад

    அருமை யான பதிவு

  • @akashk9914
    @akashk9914 2 года назад +3

    Super Anna 😉😍

  • @tdeepa9675
    @tdeepa9675 2 года назад

    ரெம்போ.அருமை.பிரதர்.உங்க.வீடியோஸ்

  • @elavarasanelavarasanpandiy9668
    @elavarasanelavarasanpandiy9668 2 года назад

    Semma videos g niru vilechi pakkalam g

  • @godwins7283
    @godwins7283 2 года назад +9

    Bro athu eputi sea la water falls create aguthu, already sea fulla water than, then eputi thaniya oru particular area la water flow kila nooki poguthu ,oru Vela antha place la mattum gravity kojam athikama irunthu kila nooki illugutho bro , puriyala

  • @mohamedzahid198
    @mohamedzahid198 2 года назад

    Nalla marmangal thanks

  • @thava910
    @thava910 2 года назад +1

    Supper annaaa...

  • @mariappanvimal7265
    @mariappanvimal7265 2 года назад

    சூப்பர் ல 👌👌👌👌

  • @renugopal9028
    @renugopal9028 2 года назад

    Super Super 👌 brother thank you very much

  • @danushkutty7644
    @danushkutty7644 2 года назад +1

    Super........ Continue ur work

  • @chandru3897
    @chandru3897 2 года назад +5

    Bro unga video full la ... Vera level la erukku bro
    Neenga innum nalla nalla video poda valthukkal... 💖... Keep rocking bro....

  • @Nelsan296
    @Nelsan296 2 года назад

    Arumaiyana pathivu nanbare

  • @magimahesh6690
    @magimahesh6690 2 года назад +9

    Hii sir advance congrats for 1million

  • @sreevidhya9365
    @sreevidhya9365 4 месяца назад

    Super ji

  • @venkatesans8947
    @venkatesans8947 2 года назад +1

    Useful message and weldon

  • @vanajavaradhayini2285
    @vanajavaradhayini2285 Год назад

    Hello take the treasure quickly.then we can build so many temple for krishna in this. kaliyuga.all the best for al of u🎉🌺🌺🌺

  • @thilafarfashith4559
    @thilafarfashith4559 2 года назад +1

    Semma interesting 😎😎

  • @ramachandrana1016
    @ramachandrana1016 2 года назад

    அருமை அருமை

  • @samuelsamuel9596
    @samuelsamuel9596 2 года назад +1

    Super 💯 true

  • @richardsonaraja
    @richardsonaraja 2 года назад

    Excellent we need lot of information
    Raja Sikkim

  • @shanthisethu8183
    @shanthisethu8183 4 месяца назад

    Super .bro🎉🎉🎉🎉🎉

  • @manivasakam-th1xs
    @manivasakam-th1xs 2 года назад

    Arumai

  • @fatheenrockstar9925
    @fatheenrockstar9925 2 года назад

    👏🏻👏🏻👍🏻👍🏻👌🏻👌🏻 excelent job all the best
    All informative videos

  • @parameswarisaravanans4034
    @parameswarisaravanans4034 Год назад

    hello brother very nice video👍👍👍👍

  • @sasitharan5878
    @sasitharan5878 2 года назад

    sama video Bro👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @shoaibakthar9039
    @shoaibakthar9039 2 года назад +2

    All video very interested bro

  • @danbruclee6524
    @danbruclee6524 2 года назад

    அற்புதம்

  • @arabigarments6857
    @arabigarments6857 10 месяцев назад

    Suppar news

  • @kakamurali1645
    @kakamurali1645 2 года назад +1

    Very nice bro gud nite brother

  • @praveenpremanand1350
    @praveenpremanand1350 2 года назад +4

    Very good video every time a new and mysterious things is shown in your video keep it up

  • @kumarblore2003
    @kumarblore2003 2 года назад +1

    Om நமசிவாய

  • @ahilandeswarypalaniyandy7193
    @ahilandeswarypalaniyandy7193 Год назад

    Therindu kondom nallathagaval nandri

  • @monishau3569
    @monishau3569 2 года назад +1

    Hi G How are you oru oru news um ஆச்சரியமாக இருந்தது 1st INDIA suthi pakanum Maharastra mountain super place G planet pathi gala?

  • @kumars7613
    @kumars7613 2 года назад +7

    Very informative & interesting video as always. Keep rocking bro!

  • @vijayakumarvijayakumar498
    @vijayakumarvijayakumar498 2 года назад

    Superrr bro.

  • @thavaneshp1243
    @thavaneshp1243 2 года назад +1

    Super anna👍👍

  • @prakashlic7578
    @prakashlic7578 2 года назад

    நன்றி நண்பரே

  • @KoLaaruThamizhan
    @KoLaaruThamizhan 2 года назад +4

    France ல இருக்கிற அந்த நீரூற்று மாதிரி இங்க இலங்கை யாழ்ப்பாணத்தில எங்க ஊருக்கு பக்கத்திலயும் இருக்கு ப்ரோ.. அதோட பெயர் நிலாவரை அதோட ஆழம் எவ்வளவுனு இன்னும் கண்டுபிடிக்கல.. எங்கள் முப்பாட்டன் இராவணன் அவருக்கு தாகம் எடுத்தபோது அவரோட வாளை நிலத்தில ஊன்றி அதுல இருந்து வந்த நீர குடிச்சு தன் தாகத்த போக்கினார் அதுனால தான் நிலாவரை உண்டாகிச்சுனு எங்க ஊருல சொல்லுவாங்க..❤❤

  • @jayakumarjaya2303
    @jayakumarjaya2303 2 года назад

    அருமை

  • @jessicajessy9318
    @jessicajessy9318 2 года назад +1

    Thank u so much brother,,,am big fan of u bro😊😊all the best keep rocking✌️👍👏👏

  • @savinatheresa9617
    @savinatheresa9617 2 года назад

    Super and interesting facts
    Thank you

  • @SGAnalyst
    @SGAnalyst 2 года назад +2

    How did they build some structure around that?
    Interesting to research.

  • @umauma8608
    @umauma8608 2 года назад

    Superrr

  • @ansaransar5395
    @ansaransar5395 2 года назад +1

    Nice information

  • @vadivelvadivel1806
    @vadivelvadivel1806 2 года назад +1

    Very nice place interesting

  • @mvst4878
    @mvst4878 2 года назад +1

    Super 👍

  • @tharanisrinivasan5200
    @tharanisrinivasan5200 2 года назад +4

    எங்கேயும் போக விருப்பம் இல்லை 🤩

  • @rajajisk
    @rajajisk 2 года назад

    Wow great sir

  • @harrylithy7385
    @harrylithy7385 2 года назад

    🧐 bayama irukku

  • @banumathisingaram8996
    @banumathisingaram8996 2 года назад +1

    நன்று ..நன்று ...

  • @kavisaran8577
    @kavisaran8577 2 года назад

    Very good video super 👌 👍

  • @huzairnippon
    @huzairnippon 2 года назад +2

    அண்ணா நான் இலங்கை
    நள்ள சுவாரசியமான தகவல்கள் நன்றி

  • @KumarKumar-fo6mb
    @KumarKumar-fo6mb 2 года назад

    Suppar அண்ணா