Dhanush 150cr Bungalow - house warming ceremony | Dhanush home tour | Aishwarya - Latha Rajinikanth

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 сен 2024
  • #Dhanush #House #hometour
    Dhanush 150cr Bungalow - house warming ceremony | Dhanush home tour | Aishwarya - Latha Rajinikanth
    Click the below link and subscribe to our Channel for more updates on Tamil Cinema.
    மேலும் எங்களை உற்சாகப்படுத்த like & subscribe செய்யுங்கள்.
    www.youtube.co...

Комментарии • 981

  • @rosepetals334
    @rosepetals334 Год назад +1461

    மனைவியுடன் ஒன்று கூடி வாழ்ந்தால் தான் இந்த வீட்டிற்கே மதிப்பு.

    • @rajibalu458
      @rajibalu458 Год назад +16

      Amam

    • @jananits6385
      @jananits6385 Год назад +16

      Correct well said

    • @vinothp8887
      @vinothp8887 Год назад +18

      Athuku unmaiya iruka num

    • @kantakumaran
      @kantakumaran Год назад +12

      Yaru manaviyada

    • @gowthamanhari4103
      @gowthamanhari4103 Год назад +17

      போய் கொஞ்சம் மாமா வேலை பாத்துட்டு வாங்க 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

  • @Untangled1921
    @Untangled1921 Год назад +324

    Ethukuda ivlo money. Yaaru entha roomla irukarangane theriyathu.. itha maintain panna oru team eh venum. Waste waste waste of money..

    • @sharvinsharvenom186
      @sharvinsharvenom186 Год назад +40

      Avangaluku pudichathe pandrange ithule enna irukku

    • @joeinfant8682
      @joeinfant8682 Год назад +1

      ததததததததததததததததததததததததததததததததன

    • @leelashanm6254
      @leelashanm6254 Год назад +5

      Media has nothing better to telecast. Breaking news for Tamil Nadu.

    • @AravindAravind-wu1xt
      @AravindAravind-wu1xt Год назад +13

      Vaitherichal 🤣

    • @a.riswanaparveen1599
      @a.riswanaparveen1599 Год назад +12

      He has money so he built a house.

  • @pakkirmohamedabdulazeez2154
    @pakkirmohamedabdulazeez2154 Год назад +330

    இதைப் பார்க்கும்போது மயில்சாமி எவ்வளவோ பெரிய நல்ல மனிதர்

    • @tamilmcnews
      @tamilmcnews Год назад +1

    • @TamilPrakash
      @TamilPrakash Год назад +13

      Itha pathan than vavaru nalla manusen nu nee sonna unnoda puthi romba kevalamanathu
      Oru manusen nallaven nu aduthavana compare panni varathu mathipu illa avaroda behaviour la irunthu varathu

    • @arputharajvn3848
      @arputharajvn3848 Год назад +3

      Idhellam solradhukku nalla irukkum, mayilsami is a very good character artist, comedian and his mimicry is top class....now what's the point, he is gone too soon. It is a huge huge loss for the thamizh cinema.
      Why was he drinking alcohol? He was warned by his friends, family, and above all, by doctors.
      Shows he was out of control, alcohol was ruling him.
      For humans it is very very easy to quit something at once, but mayilsami did not even think of quitting alcohol....good public personality must listen...
      And then thier is a mystery, Vivek is also gone too soon....no one knows what was his problem

  • @vasanthikumari8853
    @vasanthikumari8853 Год назад +2

    போய் மயில்சாமி சமாதியில் விழுந்து வணங்குடா. அப்போது கூட உங்களுக்கு புத்தி வராது

    • @gopals9080
      @gopals9080 Год назад

      தனுஷ் தம்பி வாழ்த்துக்கள் உங்கள்தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் வெற்றியடைய வேண்டும் குடும்பத்தோடு புது வீட்டில் வாழவேண்டும்

  • @peterjohnson8577
    @peterjohnson8577 Год назад +3

    உன்னுடைய மாமாவை போல் நீயும் இருக்காதே. இந்த ஆடம்பரம் எல்லாம் நிறைவானது அல்ல. உலகத்தில் உயிர் உடலில் இருப்பது சில மணி நேரம். சில ஏழைகளுக்காவது உதவி செய். சாகும்போது இந்த ஆடம்பர வீடு வராது ஏழைகளுக்கு செய்த தானதர்மங்களின் பிரதிபலன்கள் மட்டுமே வரும். இதை புரிந்து செயல்படு😄😄😄😄😄

  • @GreenSilentvalley
    @GreenSilentvalley Год назад +14

    எனக்கு முற்றம் வச்ச ஓட்டு வீடு எங்க கிராமத்துல தோட்டத்தில கட்டனும் சுற்றி அழகான பழம் பூ தோட்டம் வைக்கனும்.இதான் என்னோட ஆசை என்ன பொருத்தவரை அதற்கு எந்த பிரம்மாண்டமான வீடும் ஈடுஇணை இல்ல.

  • @nr8264
    @nr8264 Год назад +304

    மக்களே புரிந்து கொள்ளுங்கள இதுதான் நடிகர்கள் ஆசைப்படும் ஆடம்பர வாழ்க்கை. இவர்கள் ஆடம்பரத்திற்கு செலவழிக்கும் பணத்தை பட்டினியால் அவதிப்படும் மக்களுக்கு உதவலாம்

    • @gowthamanhari4103
      @gowthamanhari4103 Год назад +68

      அவனை இந்த அளவுக்கு சம்பாதிக்க வைத்ததே இந்த மக்கள் தான்... நீங்க என்ன கத்தினாலும் இந்த மக்களுக்கு புரியாது 🤷‍♂️

    • @anbuarivu8031
      @anbuarivu8031 Год назад +19

      Ellam makkal kaasu dhana bro..

    • @anbuarivu8031
      @anbuarivu8031 Год назад +3

      @@gowthamanhari4103 crt crt10000%

    • @ushapadmanabhan6622
      @ushapadmanabhan6622 Год назад +10

      Ellam makal kasu

    • @JayaLakshmi-dw6lb
      @JayaLakshmi-dw6lb Год назад +22

      ரசிகர், ரசிகர் மன்றம் என்று சொல்றாங்களே. எங்க ரொம்ப வேணாம். ஆயிரம் ரூபாய் கொடுக்க சொல்லுங்க பாக்கலாம். எல்லாமே நடிப்புதான். சுயநல வாதிகள். யார் எப்படி போனா நமக்கென்ன. நம்ம கள்ள நிரைஞ்சா சரின்னு இருப்பாங்க. ரசிகர்கள் இல்லைன்னா நம்ம படம் ஓடாது அப்படின்னு நினைப்பாங்களா என்ன? அவங்களுக்கு நினைக்க சந்தர்ப்பம் நாம கொடுப்பதில்லை. ஆயிரம் இநூறுண்ணு காசு கொடுத்து படம் பாக்கரோம். அதனால் நமக்கு என்ன லாபம். அதெல்லாம் யோசிச்சா படத்துக்கு போக மாட்டோம். இவனுங்க இப்படி ஆட மாட்டாங்க. மக்கல மனுசரா இவனுங்க மதிப்பாங்க. என்னதான் குரல் கொடுத்தாலும் மக்கள் திருந்த மாட்டாங்க. இவனுங்க ஊற கெடுக்காம விட மாட்டானுங்க.

  • @ragothaman255
    @ragothaman255 Год назад +149

    மனைவி மகன்களுடன் வாழ்ந்தாலே சந்தோஷம்

    • @user-gc6ds5yt9l
      @user-gc6ds5yt9l Год назад

      உன் மனைவிக்கும் குழந்தைக்கும் இல்லாத வஸந்த மாளி கை யாருக்காக நீயும் யாருக்காக இந்த மாளிகை வஸந்த மாளிகை என பாடு

  • @villageboys1863
    @villageboys1863 Год назад +3

    Pontati pullaikala viratti vittutu yarukuda vala porinka danush sir

  • @VG-ju1wz
    @VG-ju1wz Год назад +305

    வீடு, மனைவி, மக்கள் என்றால்தான் மிகவும் சிறப்பு, அன்பும் பாசமும், மகிழ்ச்சியும் நிறைந்து காண இந்த மூன்றும் ஒன்றாக இருத்தல் நலம்

  • @sundarrajan5282
    @sundarrajan5282 Год назад +8

    மயில்சாமி எங்க இந்த பங்களா எங்கே மக்கள் மணதில் இருக்ககூடிய விசயத்தை செய்

  • @starelectronics7652
    @starelectronics7652 Год назад +16

    இது பத்தாது சார்.. உங்க wife கூட நீங்க மறுபடியும் சேரனும்.. மனைவி கூட இல்லாம இருந்து என்ன இருந்து என்ன பிரியோஜனம் சார்......

    • @sivamtamilsaivam6317
      @sivamtamilsaivam6317 Год назад

      அவனுக்கு ஆயிரம் நடிகையோட படுக்கை அறைகளின் கதவு திறந்திருக்கிறது....

  • @sudhasudhaveerasamy4153
    @sudhasudhaveerasamy4153 Год назад +7

    நம்ம நாட்ல ஒரு வேளை சாப்பாட்டுக்கு கஷ்ட படுற ஏத்தன்னையோ ஏழைகள் இருக்காங்க அவுங்களுக்கு கொஞ்சம் கொடுத்து உதவி இருக்கலாம் Mr. Danush

    • @gowthamanhari4103
      @gowthamanhari4103 Год назад

      அவன் நடிகன் அவன் அப்படித்தான் இருப்பான் இந்த மக்களுக்கு எங்க போச்சு அறிவு 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

  • @allen1907
    @allen1907 Год назад +2

    Nama oorula 10,000 sambalam vangura aalum saari 50,000 and 100,000 vangura aalum thanoda favourite Hero movie kaaga 500, 1000, 2000 nu selavupa volenteer irukamodhu 150 crores veedu ila 1000 crores veedu kuuda Actors vaanguvanga.
    Present day Stupidity of Youngersters is Unimaginable.
    Iam Youngerster too But Iam not one of those.

  • @pastordanielkumar
    @pastordanielkumar Год назад +122

    உங்கள் மனைவி பிள்ளைகளோடு ஒன்றினைந்து இந்த புதிய வீட்டில் சந்தோஷமாக வாழ என்னுடைய வாழ்த்துகள்

    • @Bharathaaaa
      @Bharathaaaa Год назад

      அப்படியெல்லாம் இனி நடக்கவே கூடாது
      தலைவருக்கு செய்த dhrigakaaran தான் இவன்

    • @princeannamalai4455
      @princeannamalai4455 Год назад

      Bro unga commentsa dhanush papara🙄🙄

  • @josephsuresh6878
    @josephsuresh6878 Год назад +8

    ஒத்தக்கட்ட இருக்கவனுக்கு வீடு இருந்தால் என்ன இல்லாட்டானே வேஸ்ட் புளோ

    • @gowthamanhari4103
      @gowthamanhari4103 Год назад +1

      அவன் ஒத்தையில இருக்கான்னு நீ பார்த்த 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

  • @syedbasheerahmed9525
    @syedbasheerahmed9525 Год назад +205

    ஏழையாக பிறந்து ஏழ்மையிலேயே உழலாமல் கடும் உழைப்பு மூலமாக முன்னேறிய மைக்கு பாராட்டுக்கள்👏👏

    • @anbuarivu8031
      @anbuarivu8031 Год назад +7

      Avunga appa director dhana sir enna ippudi solringa
      Avanoda padam nala sambaricha money.

    • @DB-hz1gu
      @DB-hz1gu Год назад +8

      Target Achieved
      Rajni Property 75% swallowed.....

    • @vv-fw2yq
      @vv-fw2yq Год назад +2

      @@DB-hz1gu GOTHA

    • @anbuarivu8031
      @anbuarivu8031 Год назад +2

      @@DB-hz1gu rajini property 75%venum avarukku.. Avaru ponnu venam.. Enna karumamoo ponga. 🫤

    • @DB-hz1gu
      @DB-hz1gu Год назад +1

      @@anbuarivu8031
      This Cunning guy in his movies
      he use to suggest actor Vivek - either Study well and earn well
      Or Marriage a rich person daughter and settle in life
      This Cunning guy did in his life the same

  • @Vinoth-iv2vn
    @Vinoth-iv2vn Год назад +6

    எங்கடா போனீங்க நடிகனுக்கு பால் அபிஷேகம் ரசிகர்கள் உங்க வீடு எப்படா மாறும் இதையெல்லாம் பார்த்து திருந்துங்கடா உன் உழைப்பில் சம்பாதித்த பணம் எப்படி அங்கு மாறி இருக்கிறது என்று

  • @vinog6808
    @vinog6808 Год назад +6

    அவரு கோடி ல போறால்லறாரு நான் தெரு கோடி யில் இருக்கான்

  • @mathi9483
    @mathi9483 Год назад +127

    கனவன் மனைவிக்குள் எந்த ஈகோவும் வேண்டாம் இருவரும் உர்க்காந்து மனசு விட்டு பேசினாள் தீராத பிரச்சினை என்று எதுவும் இல்லை தனுஷ் உங்கள் மனைவி குழந்தைகள் கூட சேர்ந்து வாழ வேண்டும் இது தான் உங்கள் ரசிகர்கள் அனைவருடைய ஆசையும் இது தான் சேர்ந்து வாழ வாழ்த்துக்கள் 👍👍

    • @SenthilKumar-sv3xx
      @SenthilKumar-sv3xx Год назад

      Thividiya

    • @mathi9483
      @mathi9483 Год назад

      @@SenthilKumar-sv3xx யார்

    • @poongavanamrave7055
      @poongavanamrave7055 Год назад

      இரண்டு பேர் மனதும் ஒட்டலை இனி, குழந்தைகளுக்காக சேர்ந்து வாழ்ந்தாளொழிய. இருவரும் மனமொத்த தம்பதிகளாக வழ்வது கடினம் 😢
      மனசுக்கு வேதனையாக இருக்கிறது
      நம்ப பள்ளைகளே நம்ம பேச்சை கேட்க மாட்டுறாங்க ஊரான் வீட்டு பிள்ளைகளா கேட்க போறாங்க. ,, தலை விதி எப்படியோ அப்படிதான் நடக்கும்

  • @jaiamma9179
    @jaiamma9179 Год назад +2

    But what’s the use though without wife and kids

  • @arunarunachalam3362
    @arunarunachalam3362 Год назад +34

    ஏழையாக பிறந்து ஏழ்மையிலேயே உழலாமல் கடும் உழைப்பு மூலமாக முன்னேறிய மைக்கு பாராட்டுக்கள்
    நல்வாழ்த்துக்கள் தனுஷ்

  • @vasantha.b582
    @vasantha.b582 Год назад +2

    Ivlo periya veedu irupathu sirapalla manavi kuzhnthaikalodan santhosathudan irupathuthan sirappu.

  • @MKAVITHARMANI
    @MKAVITHARMANI Год назад +10

    Pontati pullainga illama ......evlo periya panakkarana irunthalum avan ...... ........

    • @varsha016
      @varsha016 Год назад

      Thimir pidicha pondatti

  • @bhavadharshinial8cprasanna3
    @bhavadharshinial8cprasanna3 Год назад +8

    Oruthavan ulachu sambarichu avan asaiyum kanavum niraivethurana adhai parthu valthanume thavira poramaila ponga koodadhu..avan ulaipil avan valdran..nalla irukattume..avankitta katthuka evalovo nalla visayam iruku..nalladha mattum parthu palagunga.oruthankitta aayiram thiramaigal irundhalum persainal life ah nondi pesuradhula enna sandhosamo silaruku.thappo sario avan valkaiya avan valndhuppan.oruthan munnerina valthi palagungada

  • @secularindian1949
    @secularindian1949 Год назад +101

    நல்வாழ்த்துக்கள் தனுஷ்.இனி வரும் காலங்களில் உங்கள் செலவு மற்றும் சேமிப்பு போக கல்வி மற்றும் உழைக்க இயலாதவர்களுக்கு உதவுங்கள்

  • @aliakbar-eq9ln
    @aliakbar-eq9ln Год назад +1

    தன்னுடைய பிள்ளை களுக்கு நிலையான தாய் தந்தை வேண்டும் இதனை யோசித்து தனுஷ் அவர்கள் மனைவியோடு சேர்ந்து வாழ வேண்டும்.

  • @antonyqatar2390
    @antonyqatar2390 Год назад +18

    பொண்டாட்டிய பாக்க வக்கில்லாதவன் தேவ இல்லாத வீடியோ இது

  • @PremKumar-xm9cr
    @PremKumar-xm9cr Год назад +5

    எது சொர்க்கம்? மனைவியும் இல்லை? குழந்தைகள் யாருமே
    சேர்ந்து இல்லாத வீடு எப்படி சொர்க்கம் ஆகுமா? அப்பா அம்மாவிற்கு துணையாக இருப்பது மட்டுமே வாழ்க்கை! பெரிய வசந்த மாளிகையில் தனிமையில் குடியிருப்பது இல்லை?

  • @redpepper8913
    @redpepper8913 Год назад +2

    Rajini.... Kodi kodi ya earn pararu... Latha maam.... Daughters nalla culture valarthu irukalam veetila irunthu..... School nadatha enna thevai irukku.....
    Daughters oda life eh spoiled thaan... Paavam rajini sir.... Durga stalin paarunga...evlo nalla family ya run panranga...... Avunga son, daughter nalla family life kondu poranga

  • @gayathris9076
    @gayathris9076 Год назад +102

    வாழ்க்கையில் கஷ்டங்களை சந்தித்தவர்களுக்கு மிக பெரிய கனவுகள் இருக்கும். ஆனால் கனவுகளை நிறைவேற்றி கொள்ளும் போது அது தேவையில்லாத ஆடம்பரமான செலவாக இருக்க கூடாது இந்த வீடு அப்படிப்பட்ட செலவாக தான் தோன்றுகிறது.

    • @nr8264
      @nr8264 Год назад +1

      Mm correct

    • @anbuarivu8031
      @anbuarivu8031 Год назад +1

      Yes correct ah sonninga

    • @muthukumaran4565
      @muthukumaran4565 Год назад +7

      எத்தனை கோடி செலவு செய்து கட்டினாலும் இயற்கை கிட்ட தப்பிக்க முடியுமா? வீடு தேவைதான் இவ்வுளவு ஆடம்பாரம்.வீடா இருந்தாலும் வெறும் கட்டிடம் தான். அந்த பணத்தை வைத்து உண்ண உணவும் இல்லாமல் உடுத்த உடை இல்லாமல் இருக்க இடம் இல்லாமல் இருக்குறவங்க உதவி செய்யலாம்.நாம் இந்த உலகத்தில் வாழும் போது எப்படி வாழ்ந்தோம் சொல்கிறதல்ல வாழ்க்கை எத்தனைபேர் வாழ வைத்தோம் அப்படிங்கிறது வாழ்க்கை so நாம் வாழும் போது மற்றவர்களுக்கு உதவி வாழ்வோம்

    • @thinkdifferent8933
      @thinkdifferent8933 Год назад

      @@muthukumaran4565 true bro elarumkum elam kedachurathu but kedaikuravunga aduthavungaluku uthavi pananum athu romba periya puniyam.

    • @kalavathibaskaran9943
      @kalavathibaskaran9943 Год назад

      .

  • @gayathrimurugavel392
    @gayathrimurugavel392 Год назад +5

    ஒவ்வொரு நடிகர் நடிகைகள் அவர்கள் தேவைகளை செய்கிறார்கள் பணக்காரர்களக்கிய மக்கள் மற்றும் ரசிகர்கள்ளுக்கு என்ன செய்து கொடுத்தார்கள் என்பது பற்றி போடுங்கள் அவர்கள் மேல் மதிப்பு மரியாதை அதிகரிக்கும்

    • @vanithadharmalingam303
      @vanithadharmalingam303 Год назад

      சரியாக சொன்னீர்கள் மக்களுக்கு ௮ரசியல் சினிமா இவை இரண்டிலும் விழிப்புணர்வு மிகவும் முக்கியம்

    • @kavitharamesh8384
      @kavitharamesh8384 5 месяцев назад

      Mental kasu kuduthu thana pakra summa etho pakra mari pesra 😅​@@vanithadharmalingam303

  • @pandarinathan9008
    @pandarinathan9008 Год назад +4

    மனைவி இல்லாமல் மனை இருந்து என்ன பயன்?

  • @ShamugamPandian
    @ShamugamPandian Год назад +9

    எல்லாம் மக்கள் பணம் குத்தாடி பின்னாடி போயி தாய் தகப்பன மறக்கும் உலகம் ....

  • @riyarajam6843
    @riyarajam6843 Год назад +13

    மூணு வேலை உணவும் ....உடம்பில் ஆரோக்கியமும் ....மனதிற்கு பிடித்த கணவனும்....போதும் நான் ஓட்டு வீட்டில் கூட வாழ்வேன்.....ஆனால் ஒரு சுவாரசியம் இல்லாத வாழ்க்கை...கிடைத்திருக்க .....எதற்கு ஒரு ஊர் குடியிருக்க அளவிற்றுக்கு பெரிய வீடு....தெரியவில்லை

  • @jais8011
    @jais8011 Год назад +15

    இந்த வீட்டுக்காக sorry பங்களாவுக்காக சம்பளம் வாங்கிட்டு நடிச்சி கொடுத்த எந்த படமும் ஓடல😅😅😅 தயாரிப்பாளர்களின் வயித்தெரிச்சலில் கட்டிய சொகுசு பங்களா👌👌👌

    • @anbuarivu8031
      @anbuarivu8031 Год назад +4

      😂😂😂yes

    • @RK-fx5hm
      @RK-fx5hm Год назад +1

      2 years 11 padam commit panniruntha eppadi odum,, rasigargal athigama irukura varaikum padam oduna enna odalana enna,,, athellaam valuthuvarum hero kavala pada vendiyaa vishyam,, eppadi ya irunthalum salary fixed,, padam odanalana producerku luck illa

  • @murugaprabhu7405
    @murugaprabhu7405 Год назад +5

    குடும்பத்துடன் சந்தோசமாக வாழுங்கள் இன்னும் ஒரு பிறவி இப்படி உங்களுக்கு கிடைக்காது

  • @சோழநாடு-ண7ங
    @சோழநாடு-ண7ங Год назад +1

    மனிதர்கள் பறந்து விரிந்து குக் கிராமங்களை நோக்கி நகர்ந்து குடிசை கட்டி வாழ வேண்டும் ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு ஏக்கர் நிலம் அதில் அவர் அவர்கள் உணவு காடுகளை உருவாக்க வேண்டும் நிலம் வாங்க விற்க தடை யாரும் யாருக்கும் அடிமைகள் இல்லாமல் அனைவரும் நல்லிணக்க சுமுகமாக வாழ வேண்டும் என்பதே எனது வேட்டல் பணம் இல்லாமல் பண்ட மாற்று முறையில் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புவோம் நாம் தமிழராக என்றும் அன்புடன் கிட்டு ஐயா மரபு வழி வாழ்வியல் அறக்கட்டளை சார்பாக கிட்டு காசிராமன் திருவெண்காடு தண்ணீர் பந்தல் வீடு

  • @Untangled1921
    @Untangled1921 Год назад +37

    This is what shows rich gets richer.. poor becomer poorer...

    • @surya16842
      @surya16842 Год назад +7

      ulaikanum da ipdi comment box la comment panitu aduthavan valarchi pathu vairu erinja oru senhal kooda kata mudiyathu unala

    • @tharikali7790
      @tharikali7790 Год назад +3

      @@surya16842 sir கஷ்டபவர்ஙகளும் உழைக்கதான் செய்ராங்க

    • @surya16842
      @surya16842 Год назад

      @@tharikali7790 schl ku lam poirukiya ila ipdi than tharkuri mari pesuviya🤡world la iruka 800 crores ppls um ulaikiranga athukunu😂 elarukum vetu kata mudiyuma😂😂

    • @surya16842
      @surya16842 Год назад

      @@tharikali7790 need to superior in his career apo than shine aga mudiyum👍pichai ye eduthalum no 1 picha karana irukanum

  • @kesavankesavan9999
    @kesavankesavan9999 Год назад +1

    100 கோடி மக்கள் பணத்தை 100 பணக்காரர்கள் அனுபவிக்கிறார்கள்

  • @sumithasaravanakumar9939
    @sumithasaravanakumar9939 Год назад +16

    Congratulations Dhanush Sir, please reunion with your wife, ethu avaroda hardwork Nala kattuna house, why negative comments, vazhthitu ponga

  • @devikaanbuchezhian5536
    @devikaanbuchezhian5536 Год назад +1

    150 கோடி.....எவ்வளவு பேருக்கு உதவி செய்திருக்கலாம் ?

  • @krithikshakeerthy7914
    @krithikshakeerthy7914 Год назад +2

    இருக்கும் போது எல்லாருக்கும் குடு ... அதை விட்டு சும்மா உன்னோட பெருமையா காட்டி இல்லாத பட்டவங்களை கஸ்ட்ட படுத்தாத .... மயில்சாமி இருக்கும் போது காமெடி நடிகர் ஆனால் இல்லாத போது வள்ளல்னு பெயர் எடுத்தாரு பாரு அதே போல பெயர் வாங்கு.... சாகும் போது அந்த 150 கோடி ல இருக்க லாஸ்ட் அந்த 0 கூட உன்கூட வாரது தனுஷ்

  • @akrindharbar3715
    @akrindharbar3715 Год назад +65

    வாழ்த்துக்கள் தனுஷ் சார் உங்கள் பரம்பரைக்கு இது போதும் இனி நல்ல காரியங்களுக்கு உதவி செய்திடுங்கள்

  • @dandocus160
    @dandocus160 Год назад +5

    மனைவி மகன்களுடன் வாழ்ந்தாலே சந்தோஷம். கனவன் மனைவிக்குள் எந்த ஈகோவும் வேண்டாம் இருவரும் உர்க்காந்து மனசு விட்டு பேசினாள் தீராத பிரச்சினை என்று எதுவும் இல்லை தனுஷ் உங்கள் மனைவி குழந்தைகள் கூட சேர்ந்து வாழ வேண்டும்

  • @v.sasikalakala4448
    @v.sasikalakala4448 Год назад +4

    Pondattiye kooda illaiyaam, bangalow katturaraam bungalow, yaarume illadha veettula yarukkupa tea aathapora 😁

    • @vinothc9176
      @vinothc9176 Год назад

      அவரு 2 பசங்களக்கு அந்த வீடு அவங்க கலயாணம் பன்னி பொண்டாட்டி புள்ளைங்க கூட இருப்பாங்க, உனக்கு ஏன் டா வயிறு எரிது 😂

  • @SubashK-jg2zv
    @SubashK-jg2zv Год назад +6

    கஷ்டப்பட்டு பல பேர தடவி கூத்தாடி சம்பாதிச்சது...

  • @subrhamaniannd2676
    @subrhamaniannd2676 Год назад +63

    Without the blessings of Super star Danush can't reach this stage,.
    Danush cannot keep this too without the blessings of Super star
    Nandri ketta manidharkal

  • @sriselvig1219
    @sriselvig1219 Год назад +1

    மணைவிஎன்பவள்விட்டின்கிரகலஷ்மிதப்புயிருந்தள்மன்ச்சிவாழர்துதான்தமிழ்பன்பாடு

  • @shobanakumar2425
    @shobanakumar2425 Год назад +145

    From a small one bhk with 3 siblings to here is a great achievement.you deserve it Dhanush .. best wishes

  • @devereaux3625
    @devereaux3625 Год назад +1

    Po naalaiku padamlam flop aagi market pona... Bungalow maintanence selavukku enga povan.....

  • @bharathiraja8462
    @bharathiraja8462 Год назад +9

    Without family members (wife and kids ) all luxurious houses will be treated as Museum only.

  • @swamydossjohn3171
    @swamydossjohn3171 Год назад +9

    Money. Big house; fame; all' temporary only but the peace of mind is very very important in the world? Mr Dhanush are you happy with this really? In this world life this is also required but for all some limitations are there you earn real peace and family relationships etc

  • @vcsathishchinnu45
    @vcsathishchinnu45 Год назад +10

    Actor Mayilsamy is great humanity

  • @rajiparameswaran7949
    @rajiparameswaran7949 Год назад +1

    Poghum bodhu thooki thalaile vaichittu pogha sollungja.

  • @madhansaran5290
    @madhansaran5290 Год назад +3

    Mamanar kasula vitta katitu mamanara mathika kuda matran

  • @bastiananthony3392
    @bastiananthony3392 Год назад +1

    வாழ்த்துக்கள்! ஆனால் கடந்த 2 நாளைக்கு முன்மறைந்த மயில்சாமியின் கால்தூசுக்கு பெறுமதியில்லை இந்த வீடு. ஒரளவு ஆடம்பரம் இருக்கலாம். ஆனால் இந்தளவு ஆடம்பரம் வாழ்க்கைக்கு நல்லதல்ல. இது யாருடோன போட்டிக்கு கட்டிய வீடு போல தெரிகிறது. இந்த வீட்டை கட்டிய பணத்துக்கு பல ஏழைக்குழந்தைகளுக்கு கல்வியை கொடுத்திருக்கலாம்.

  • @vijayvictor7435
    @vijayvictor7435 Год назад +10

    Ippadiye mathavangala paathu paathe natkal kadanthu poiduchi 😭

    • @RK-fx5hm
      @RK-fx5hm Год назад

      Vithiya mathiyala vella mudiyuma??

  • @sujathag8296
    @sujathag8296 Год назад +2

    Wife kooda irundhal happy....

  • @sunitha6389
    @sunitha6389 Год назад +3

    Help the needy and poor that remains in the heart of people after our death not our wealth and prosperity,so just a meager amount must be spent on poor and needy🙏

  • @adhudalima5466
    @adhudalima5466 Год назад +2

    டேய் என்னடா எவ எக் கேடுகெட்டாலுஎனக்கென்னடாநான்உழைத்தா...தா.. எனக்கு
    சாப்பாடு

  • @vinothka1261
    @vinothka1261 Год назад +22

    Dear Dhanush please reunited with Aiswarya and your childrens in living this house. This house showing more beautiful.

    • @moneyst59
      @moneyst59 Год назад

      Let him have his life

    • @ZAIDIZE
      @ZAIDIZE Год назад +1

      It is said that they reconciled in October 2022 and are now back together

  • @sp.ragu.1
    @sp.ragu.1 Год назад +2

    குடும்பம் தான் மனிதனை முன்னோக்கி இயக்குகிறது.house is not a home

  • @rdmuruganvps
    @rdmuruganvps Год назад +3

    பிரிந்தவர்கள் சேர்ந்துட்டாங்கன்னு நியூஸ் போட்டானுங்க
    எங்க ஐஸ்வர்யாவ காணோம்?

  • @murugaveludharmasivam7835
    @murugaveludharmasivam7835 Год назад +1

    Dhanush sir pls ungal manaiviyodavum,kuzhandhaigalodavum serndhu indha veettula vaazhunga adhudhan indha veetaividavum mugavum sirappu

  • @Priya-ze7hi
    @Priya-ze7hi Год назад +8

    குடும்பத்தோடு சேர்ந்து வாழ வாழ்த்துக்கள்..

  • @s.r.mugunthans.r.mugunthan8694
    @s.r.mugunthans.r.mugunthan8694 Год назад +2

    கருவறை இல்லாத கோவில்

  • @jayaraninadesan6982
    @jayaraninadesan6982 Год назад +53

    Congrats to Danush for his new house. Very grand looking hse and awesome...

  • @vegneshr8978
    @vegneshr8978 Год назад +1

    இது எல்லாம் ரசிகர்கள் பணம் தான் எதற்காக 150கோடி வீடு‌ தன் ரசிகர்களுக்கு ஏதாவது உதவுங்கள்

  • @satishsatish6120
    @satishsatish6120 Год назад +5

    Valthukkal sir..manaiviyoda serthu antha banglo vil kudubam nadathungo

  • @rathinada5122
    @rathinada5122 Год назад +2

    Without superstar danush is zero

  • @pushpavijayakumar2273
    @pushpavijayakumar2273 Год назад +14

    Whatever it may be but family living in a small home always keeps the family members very close. This is true.

  • @nocommentsbutthoughts6498
    @nocommentsbutthoughts6498 Год назад +1

    Avan home kattuna enna kattalaina enna.. romba mukkiyam ippo... Intha media karana sollanum .. Avana uthacha sari agidum.. ellam makkalin Panam niyabagam irukattum.

  • @saranyamoorthy6098
    @saranyamoorthy6098 Год назад +6

    Happy for u dhanush bro.. Ur travel has always an inspiration.. Ur hardwork. People who comment about others personal life should know the reason first.. They r celebrities who has their own struggles. It's not like we knew them personally.. So enjoy this phase ur life Anna. Take care

  • @samritha.s8051
    @samritha.s8051 Год назад +2

    ruclips.net/video/9BSHeaaYSQI/видео.html
    is it only me who feels both of the houses look similar?😮‍💨😮‍💨

  • @RksNatureWorldShorts
    @RksNatureWorldShorts Год назад +22

    வாழ்த்துக்கள் நண்பரே 👍👍👍👍தாய் தந்தைக்கு கிடைத்த பொக்கிஷம் ❤️❤️

  • @kalasureshkumar2450
    @kalasureshkumar2450 Год назад +2

    Ondu sernthu valunga danush aswarya pilagal please ondu sernthu Vala kadavulai vendukinren❤️❤️❤️❤️

  • @chandruchandru2472
    @chandruchandru2472 Год назад +1

    வீடு கட்டி விடலாம், சந்தோசத்தை வாங்கி வர முடியாது...!
    எல்லாம் சில காலம் தான்...!
    அதற்குள் என்ன என்ன ஆட்டம் ????
    இந்த மண்ணில் புதைந்த மன்னர்கள் பல கோடி.

  • @sleelakrishnan
    @sleelakrishnan Год назад +10

    🎊 Congratulations 🎉 Always God Will Be With You 🤍🤍🤍🤍

  • @venkatachalam425
    @venkatachalam425 Год назад +2

    The rich family tree
    Rajinikanth
    Dhanush
    Yatra linga

  • @arundavid512
    @arundavid512 Год назад +3

    unga manaivi pillaigalodu nallaa vaazhanum sir

  • @sivamsuresh4583
    @sivamsuresh4583 Год назад +41

    இவர் வாழும் காலத்தில் தான் தற்சமயம் இறைவன் திருப்பாதங்களில் இழைப்பாறும் … மயில்சாமி அவர்களும் வாழ்ந்தார் …

  • @senthilkumarselvamselvam4621
    @senthilkumarselvamselvam4621 Год назад +1

    Hasband Wife with real life..Kudilaha irunthalum Kopurame. Ithukku Yenna
    Name Theriyala brother....Yeni we all
    the best.

  • @ssivasubramanian2794
    @ssivasubramanian2794 Год назад +18

    புது படத்தின் முதல் ஷோ பார்க்கும் ரசிகர்கள் சிந்திக்க வும்

  • @rajakrishnamca999
    @rajakrishnamca999 Год назад +28

    Good decision Mr. Dhanus. நம்மல யாரு புறக்கணிச்சாங்களோ அவங்க முன்னாடி நல்லா வாழுறது தான் ஆக சிறந்த வாழ்க்கை

  • @user-vp1ty3su1h
    @user-vp1ty3su1h Год назад +3

    I remember actor MAILSAMY speech if u lot of lakhs crores money help poor peoples it's un wanted expense daily how many people not having food

  • @tharajai2045
    @tharajai2045 Год назад +1

    ஏன்டா கடுப்பேத்துரிங்க அவன் அவன் லட்சத்து ல வீடு வாங்கவே முழி பிதுங்குரானுங்க... இல்லாதவர்கள் சொற்ப சந்தோஷமான படங்களுக்கு செலவிடுவதால் தான் இவன்லாம் கோடியில் புரளுகிறான்.... உண்மைய சொல்லனும்னா நாங்க இல்லனா நீங்க எவனுமே இல்லடா...

  • @bhuvaneshwariradha7108
    @bhuvaneshwariradha7108 Год назад +5

    எல்லாம் ரசிகர்கள் பணம்.

  • @DMK420noelectricitygovernment
    @DMK420noelectricitygovernment Год назад +1

    Use solar panel electricity🔌⚡Use solar panel electricity🔌⚡Use solar panel electricity🔌⚡உலகின் விலையுயர்ந்த பேனா கலைஞர் பேனா 80 கோடி ரூபாய் ஆனால் அதை எழுத பயன்படுத்த முடியாது ✍️ hahaha 😀😃😄😁😆😅😂🤣

  • @raniks5043
    @raniks5043 Год назад +3

    வாழ்த்துக்கள்
    மனைவி குழந்தைகள் என சேர்ந்து
    ஒளியூட்டவும்

  • @nethransuresh1261
    @nethransuresh1261 Год назад +1

    Neengalum mail samy annan mari konjam sothai elaigalukku kodukka vendum

  • @babukc2544
    @babukc2544 Год назад +25

    அசுர வளர்ச்சி, வாழ்த்துக்கள் 💐

  • @ednabalasandran3548
    @ednabalasandran3548 Год назад +1

    Iswariya vudan sernthu Vala my prayers. That is family beauty.thanush please.

  • @kmpskmps5377
    @kmpskmps5377 Год назад +2

    படம் ரிலீஸான முதல் நாள் முதல் காட்சி பார்க்கும் உயிருக்குயிரான ரசிகனுக்கு அடுத்தவேளை சோறு இருக்கோ இல்லையோ தெரியாது.. உறங்குவதற்கு நல்ல வீடு இருக்கோ இல்லையோ தெரியாது... ஆனால் இருக்கிறார்கள் என்பது உண்மை.. ரசிகன் இப்படி கஷ்டப் படுவதை பார்த்த பிறகும் சுயநலமாக 150 கோடி செலவில் பங்களா அவசியமா என்பதை நடிகர்கள் உணர வேண்டும்.. ஒரு நடிகனுக்கு ரசிகர்கள் தான் சொத்து.. அவர்களுக்கு உதவ வேண்டும்..

  • @keralasailor
    @keralasailor Год назад +6

    He is a legendary actor a big fan #danush ... fan from kerala

  • @shankarm2216
    @shankarm2216 Год назад +3

    தனுஷ் அவருடைய சொந்த பெற்றோர்கள் (வயதான தம்பதி ) அவர்களையும் அழைத்திருக்கலாம்

  • @monishav8007
    @monishav8007 4 месяца назад +1

    ஹாய் சக்தி அண்ணா எல்லா படமும் நல்லா இருக்கு நல்லா நடிங்க ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கீங்க ஆல் தி பெஸ்ட் எனக்கு உதவி பண்ணதுக்கு ரொம்ப நன்றி சக்தி அண்ணா

  • @redpepper8913
    @redpepper8913 Год назад +3

    Family ye illa... Ethukku ivlo periya veedu

  • @ramachandrandhanushkodi1100
    @ramachandrandhanushkodi1100 Год назад +1

    தனுஷ் இனிய வாழ்த்துக்கள் ✋ இறைவனின் கருணைக்கு
    நன்றி கூறுங்கள்.
    முன் பிறவிகளில்
    நீங்கள் நிறைய
    புன்னியம், தர்மம்
    செய்துள்ளீர்கள்.
    வாழ்க வளமுடன் ✋

  • @tiniess8297
    @tiniess8297 Год назад +40

    Without Rajni's land/money, Dhanush could not afford to build this huge apt. We already know that Rajni donated this land to him when he was living with his wife & Kids. Is Dhanush appreciate Rajni? Without audients money, Dhanush could not build this palace type of building. Canada, CA

    • @logeshsellvarajoo2975
      @logeshsellvarajoo2975 Год назад +1

      Very true

    • @alaghusundram6222
      @alaghusundram6222 Год назад +1

      Audience buy tickets for entertainment.

    • @elakkiyam3895
      @elakkiyam3895 Год назад +1

      மருமகனுக்கு மாமனார் தர dowry la land un onnunu ninaikkiraen...Idhu ellaarun avanga ponna kalyanam Panni kodukkayila..ellaa Amma appa vum thangalaala iyandradha,thaan ponnukkum..mappilaikkum seiradhu. Idhula dhanush ku mattun enna...avar maamanaar senjadhu thappa ..illa vidhi vilakkaa..ellaa aangalum dhaan vaangikkiraanga.. adhu naala avangala enna thappu sollalaama...illa epdi..

    • @skys4959
      @skys4959 Год назад +2

      ​@@elakkiyam3895 divorce paniyachu but money mattum venuma..

    • @tiniess8297
      @tiniess8297 Год назад +1

      They are actors. This is their job. There is no emergency for us to spend so much money to watch movies when it's released. We can save all for our family.