வணக்கம் சாய்.நான் வாணி கிருஷ்ணா.பழனிதான் சார் நான் . பழனி ல மீட்டிங் போட்டப்ப உங்களை பார்த்து உங்க கிட்ட பணம் வாங்கி இருக்கேன் சார்.கோடான கோடி நமஸ்காரங்களும் நன்றிகளும் உங்களுக்கும் சாய் அப்பாவுக்கும்.ஜெய்சாய்ராம்.
உங்கள் வீடியோ பார்க்க ஆரம்பித்ததில் இருந்து சமுதாயத்தில், எனது வாழ்க்கை பாதையில் நல்லவர்கள், கெட்டவர்களை எளிதாக இனம் காண முடிகிறது சார்.ஆபத்து வரும் போது, நத்தை ஒட்டிற்குள் தன்னை பாதுகாத்து கொள்வது போல எங்கள் வாழ்க்கை முறையை நாங்கள் பாதுகாத்து கொள்கிறோம் சார்.முருகர் எங்களுக்கும் பிடித்த கடவுள்.தங்களின் கருத்துகள் அனைத்தும் நன்றாக இருந்தது சார் நன்றி!வாழ்க வையகம்! வளர்க தங்களின் ஆயுள்!.
வணக்கம் ஐயா. மதுரை நிகழ்ச்சியில் நானும் கலந்து கொண்டேன் மிக்க மகிழ்ச்சி. மிகவும் அருமையாக இருந்தது. 200 பேர் ஒரு புக்காக ரெடி பண்ணியதற்கு மிக்க நன்றி. நாங்கள் தொழில் பண்ணுவதற்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கர்ப்பப்பை தொந்தரவு காரணமாக ஆறு மணிக்கு நான் நிகழ்ச்சியில் இருந்து வந்தது விட்டேன். நாகராஜன் அய்யாவிடம் தகவலை கூறிவிட்டு வந்து விடுவேன். நிச்சயமாக தொழில் தொடங்க வேண்டும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறேன். சாப்பாடு மிகவும் அருமையாக இருந்தது.
Sir, பிறர் வாழ்வின் நலனுக்காக, எத்தனையோ சிறப்பு வாய்ந்த தகவல்கள் மற்றும் நிகழ்ச்சிகள் வழங்குகின்றீர்கள், இதுபோல எல்லோரும் மாறிவிட்டால் பூமியில் சொர்க்கத்தைக் காணலாம், தகவல் எல்லாம் சிறப்பு ✨✨✨ நன்றிங்க Sir ✨✨✨
அண்ணா நன்றி நன்றி !!!!!!! உங்கள் பதிவு கள் ஒவ்வொரு நாளும் புதிய பதிவு விழிப்புணர்வு தருகிறது உங்கள் கருத்துக்களை நடைமுறை கொண்டு வந்ததால் ஏற்பட்ட மாற்றங்கள் மிக அதிகம் !!!!!!! நன்றி நன்றி அண்ணா
Super speech sir, பழனியிலிருந்து பதிவு செய்த இப்பதிவினை கேட்டதில் எனக்கும் மகிழ்ச்சி சார்,waiting for the videos about ur Business meeting sir, thank u 🙏🙏
வணக்கம் sir என்னுடன் வந்த அண்ணா மற்றும் அவருடைய மனைவியையும் கட்டணம் இல்லாமல் meeting இல் கலந்து கொள்ள அனுமதி தந்தது நான் எதிர்பார்க்கவில்லை.அது மிகப்பெரிய உதவி.நான் கேட்காமலே இவ்வளவு பெரிய உதவியை சாதரணமாக செய்தீர்கள்.மிக்க மகிழ்ச்சி. நன்றி நன்றி. சீவலப்பேரி பிரியா
அன்புள்ள அண்ணா வணக்கம் வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே அல்லா மாலிக் என் சாய் அப்பாவுக்கு கோடான கோடி நன்றிகள். இப்பொழுதுதான் ஆடியோகேட்கப் போகிறேன்.
Great sir ,, what a miracle that same time i was in MEENAKSHI AMMAN temple got it great reference and unblevable Darshan , thank you very much for your positive energy and fantastic preparation for every movement of the meeting. Thanks once again for meeting opportunity .
Anna nanrikal Kodi... I am saying my hearty wishes to the Universe for connecting and connected right places... I used properly given plotform for my victory.. Today i connected so many people for my business growth... For example Connected to Meena mam to develop my communication and soft skill. Etc etc. I received good friends yesterday... You are given to me the right plotform to me to grow myself... Thank you anna and thank you Universe...
அண்ணா உங்கள் உடல் ஆரோக்கியத்தில் நீங்கள் எடுத்த முடிவு நல்லது ஏதோ ஒரு இடத்தில் நீங்கள் இருந்தாவது எங்களை வழிநடத்த வேண்டும் உங்கள் முகத்தைக் பார்க்க கொஞ்சம் மகிழ்ச்சி அடைகிறேன் அண்ணா
சார் அவர்கள் வந்து பேசும்போது நாங்கள் எப்படி தள்ளி போக முடியும் அப்படி போனால் வேறு மாறி பேசுவாங்க கேக்க போது எல்லாம் சார் சொன்னது ஞாபகம் வைத்து வேலை இருக்கிறது. என்று சொல்லி நழுவி வந்துவிடுகிறேன் இப்ப
வாழ்க வளமுடன் நன்றி அண்ணா 🙏🙏🙏
நன்றி அண்ணா பழனியில் உங்களை பார்த்தேன். மிக்க மகிழ்ச்சி
நல்ல தகவல் சார் நன்றி
வணக்கம் சாய்.நான் வாணி கிருஷ்ணா.பழனிதான் சார் நான் . பழனி ல மீட்டிங் போட்டப்ப உங்களை பார்த்து உங்க கிட்ட பணம் வாங்கி இருக்கேன் சார்.கோடான கோடி நமஸ்காரங்களும் நன்றிகளும் உங்களுக்கும் சாய் அப்பாவுக்கும்.ஜெய்சாய்ராம்.
🎉
அண்ணா வை பின் பற்றி நாள் வாழ்க்கை சூப்பர் ✨️✨️🦚🦚🦚
Thank you sir 🙏
Vanakkam sir🙏🙏🙏
Thanks
அண்ணா வணக்கம்
Anna manasu rompa parma eruku valkkai la seikkanum
சூப்பர் சாய்.நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மையே.நாங்கள் நீங்கள் கூறுவது அனைத்தையும் செய்வோம்
Vanakam anna nantri 🙏 ♥️ 🎉
சுதந்திர தின வாழத்துக்கள்! சார்
அற்புதமான தகவலை தரும் சொக்கருக்கும் பழனியாண்டவருக்கும் நன்றிகள் சார்
நன்றி தம்பி
Nandri.....🙏🙏🙏🙏🙏
உங்கள் வீடியோ பார்க்க ஆரம்பித்ததில் இருந்து சமுதாயத்தில், எனது வாழ்க்கை பாதையில் நல்லவர்கள், கெட்டவர்களை எளிதாக இனம் காண முடிகிறது சார்.ஆபத்து வரும் போது, நத்தை ஒட்டிற்குள் தன்னை
பாதுகாத்து கொள்வது போல எங்கள் வாழ்க்கை முறையை நாங்கள் பாதுகாத்து கொள்கிறோம் சார்.முருகர் எங்களுக்கும் பிடித்த கடவுள்.தங்களின் கருத்துகள் அனைத்தும் நன்றாக இருந்தது சார் நன்றி!வாழ்க வையகம்! வளர்க தங்களின் ஆயுள்!.
Nandri nañdri 🙏 sir 👌
வணக்கம் ஐயா. மதுரை நிகழ்ச்சியில் நானும் கலந்து கொண்டேன் மிக்க மகிழ்ச்சி. மிகவும் அருமையாக இருந்தது. 200 பேர் ஒரு புக்காக ரெடி பண்ணியதற்கு மிக்க நன்றி. நாங்கள் தொழில் பண்ணுவதற்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கர்ப்பப்பை தொந்தரவு காரணமாக ஆறு மணிக்கு நான் நிகழ்ச்சியில் இருந்து வந்தது விட்டேன். நாகராஜன் அய்யாவிடம் தகவலை கூறிவிட்டு வந்து விடுவேன். நிச்சயமாக தொழில் தொடங்க வேண்டும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறேன். சாப்பாடு மிகவும் அருமையாக இருந்தது.
Good morning bro I like you topic bro I am very happy I love you sooo much bro 🎉
Nandri super. 🙏
Thanks sir valued speach star 5 this channel ♥️
🙏🙏🙏🙏🙏nanri
Nandri nandri vazha valamudan sir
"சுதந்திர தின வாழ்த்துகள்" சார்! 🎉🎉🎉🎉🎉
வாழ்க வளமுடன்
Jai sree ram thank you
Excellant
Great thoughts brother
நன்றி
இப்பதிவில் கூறியதையும் தன்னையும் ஒப்பிட்டு சுயபரிட்சை செய்துகொண்டேன்
நன்றி
நன்றி அண்ணா. உங்களால் தன்னை. மாற்றிக்கொண்ட. தங்கைகளின் நானும் ஒருவள். நன்றி அண்ணே.
நன்றி நன்றி நன்றி
நன்றி அண்ணா வாழ்க வளமுடன்....
Super ஐயா
Valga valamudan thambu
ஏழு விஷயங்கள் அற்புதம். மிக்க நன்றி அண்ணா🙏💐
Thank you Anna super congratulations sriRamajayam
வணக்கம் வாழ்க வளமுடன் அண்ணா 7 மாதத்திற்கு பிறகு இன்று தான் முழுமையான புன்னகையுடன் உங்கள் முகத்தில் பார்க்கிறேன் அண்ணா
i convey my apology for not come to meeting hall on correct time
நன்றி அண்ணே🙏🙏🙏💖
வாழ்க வளமுடன் சார்
🙏🎉🌹
💐💐👍👍👍
Sir every thing u know who can tell to ur unknown life thoughts
Sir, பிறர் வாழ்வின் நலனுக்காக, எத்தனையோ சிறப்பு வாய்ந்த தகவல்கள் மற்றும் நிகழ்ச்சிகள் வழங்குகின்றீர்கள், இதுபோல எல்லோரும் மாறிவிட்டால் பூமியில் சொர்க்கத்தைக் காணலாம்,
தகவல் எல்லாம் சிறப்பு
✨✨✨ நன்றிங்க Sir ✨✨✨
மிக்க மகிழ்ச்சி ஐயா நன்றி நன்றி நன்றி வணக்கம் ஐயா!
மிக்க மகிழ்ச்சி அண்ணா நன்றி
சார் சேலம் மாவட்டம் எப்ப சார்
வாழ்க வளமுடன் sir ❤🌱🌿🌾🪴🌴🥝🍎🍓
அண்ணா,வாழ்க வளமுடன் நலமுடன் அண்ணா,என் அன்பு வணக்கம் அண்ணா 🙏🙏🙏🙏🙏
I Love you
இடைவெளிக்கு பிறகு உங்கள் சிரித்த முகத்தை பார்த்ததே தனி ஒரு எனர்ஜி உருவாகிறது நன்றி! 🙏💙💙💙
வணக்கம் சார் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏
அருமையான பதிவு சார் என் குடும்பம் உங்களுடன் பயணிக்க வேண்டும்
அண்ணா வாழ்க வளமுடன் அண்ணா🙏🙏
அண்ணா நன்றி நன்றி !!!!!!!
உங்கள் பதிவு கள் ஒவ்வொரு நாளும் புதிய பதிவு விழிப்புணர்வு தருகிறது உங்கள் கருத்துக்களை நடைமுறை கொண்டு வந்ததால் ஏற்பட்ட மாற்றங்கள் மிக அதிகம் !!!!!!! நன்றி நன்றி அண்ணா
நன்றி ஐயா.
Thank you sir
I am with you my name is murugesan donot worry
பழனி முருகன் என்று சொன்னாலே என் கண்ணில் கண்ணீர் வருகிறது.🙏🙏🙏🙏🙏
ஐயா வாழ்துக்கள் நன்றி ஐயா
நன்றி சத்குரு பாதம் சரணம் பாதம் சத்குருவே சரணம் நன்றி
வணக்கம் அண்ணா 🙏👌🌹💐🌟💕
Excellent sir.Thank you so much sir.God bless you sir...
Thank you anan i am waiting for your video thank you so much anan love you anan ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤💖💖💖👌👌👌👍👍👍👍
💐💐💐🙏🙏🙏❤️❤️❤️🤝🤝🤝 நன்றி கள் அண்ணா
பழனி முருகன் துனை
துணை
❤ Thank you sir.❤
Nabardmr.. srinivasan sir so nice person...he knows my father Mr.Raghavan ji...very much..
So nice person❤❤
ஏழரையை தவிர்த்து ஏழினைப் பின்பற்றுவதின் அவசியம் உணர்ந்தோம்- புரிந்தோம்! நன்றிகள் கோடி சகோதரரே! 👍🙏🏻😍
அதி அற்புதமான வார்த்தைகளுக்கு அன்பான நன்றி ஸார் வாழ்க வளமுடன்
🙏🎉🌹
🎉🎉🎉❤❤❤
Nanti nanti nanti
Excellent sir என் சுய அடையாளத்திற்கான முயற்சியில் இரண்டு tourism catering அடுத்த முயற்சி தொடரும் sir❤
Super speech sir, பழனியிலிருந்து பதிவு செய்த இப்பதிவினை கேட்டதில் எனக்கும் மகிழ்ச்சி சார்,waiting for the videos about ur Business meeting sir, thank u 🙏🙏
Meet dr Rao skin specialist near valluvar kottam best researcher
அருமையான பதிவு அண்ணா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்த்துகள்
வாழ்க வளமுடன் நன்றி சொக்கரே 🙏
வணக்கம் sir
என்னுடன் வந்த அண்ணா மற்றும் அவருடைய மனைவியையும் கட்டணம் இல்லாமல் meeting இல் கலந்து கொள்ள அனுமதி தந்தது நான் எதிர்பார்க்கவில்லை.அது மிகப்பெரிய உதவி.நான் கேட்காமலே இவ்வளவு பெரிய உதவியை சாதரணமாக செய்தீர்கள்.மிக்க மகிழ்ச்சி. நன்றி நன்றி. சீவலப்பேரி பிரியா
நன்றி ஐயா நன்றி பழனி முருகன் வேல்வேல் முருகா வெற்றிவேல் முருகா🙏🙏🙏
அன்புள்ள அண்ணா வணக்கம் வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே அல்லா மாலிக் என் சாய் அப்பாவுக்கு கோடான கோடி நன்றிகள்.
இப்பொழுதுதான் ஆடியோகேட்கப் போகிறேன்.
🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️
❤
பழநியம்பதி பாலகுமாரன் திருவடிகளே சரணம்.சரணம்.அனைவருக்கும் ஆரோக்கியம் அருள்வாய் என் அப்பனே முருகா,முத்துக்குமரா.
Great sir ,, what a miracle that same time i was in MEENAKSHI AMMAN temple got it great reference and unblevable Darshan , thank you very much for your positive energy and fantastic preparation for every movement of the meeting. Thanks once again for meeting opportunity .
சார் நன்றி வாழ்க வளமுடன் சார்உங்கள். கூட. பயன பட. வேண்டும் நானும் என் குடுப்பமும் பயன பட வேண்டும்
நன்றி. இந்த நொடி வாழ்வது எப்படி என்று சொல்லுங்கள் ஆசான். நன்றி
வாழ்க வையகம்
வாழ்க வளமுடன் 🎉
Anna nanrikal Kodi... I am saying my hearty wishes to the Universe for connecting and connected right places... I used properly given plotform for my victory.. Today i connected so many people for my business growth... For example Connected to Meena mam to develop my communication and soft skill. Etc etc. I received good friends yesterday... You are given to me the right plotform to me to grow myself... Thank you anna and thank you Universe...
Anna 🙏🏿🙏🏿Nantre
தங்களை போன்று ஜெயிக்க கூடிய வெறி எனக்குள்ளும் இருக்கிறது நிச்சயம் தங்களை பின்பற்றி ஜெயிப்பேன் நன்றி அண்ணா
அண்ணா உங்கள் உடல் ஆரோக்கியத்தில் நீங்கள் எடுத்த முடிவு நல்லது ஏதோ ஒரு இடத்தில் நீங்கள் இருந்தாவது எங்களை வழிநடத்த வேண்டும் உங்கள் முகத்தைக் பார்க்க கொஞ்சம் மகிழ்ச்சி அடைகிறேன் அண்ணா
🙏🙏🙏
மதுரை வெற்றி... அரங்கம் அதிர்ந்தது. பட்டர்கள் இனி முன் அனுமதி பெறாமல் இவரை பார்க்க வேண்டாம் . இதை உணர்ந்தேன்.
🙏🙏🙏🙏🙏
சார் அவர்கள் வந்து பேசும்போது நாங்கள் எப்படி தள்ளி போக முடியும் அப்படி போனால் வேறு மாறி பேசுவாங்க கேக்க போது எல்லாம் சார் சொன்னது ஞாபகம் வைத்து வேலை இருக்கிறது. என்று சொல்லி நழுவி வந்துவிடுகிறேன் இப்ப
🎉🎉🎉😢
Anna ku peria peria nnndrigal 🙏🙏🙏
🐦🐦🐦🦜🦜