வியர்வை என் களம் மக்கள் என் பலம் | DrAndalPChockalingam | SriAandalVastu

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 янв 2025

Комментарии • 100

  • @andalpchockalingam9326
    @andalpchockalingam9326  Год назад +4

    *ஒவ்வொரு புதன்கிழமை தோறும் இரவு 7 மணி முதல் 8 மணி வரை,*
    *முனைவர்.ஆண்டாள் P.சொக்கலிங்கம் அவர்களிடம் ஷேர்சாட் வாயிலாக உங்கள் கேள்விகளை கேட்கலாம்...*
    *12.07.2023 புதன் அன்று நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்கு கீழ்காணும் லிங்கில் சென்று நிகழ்ச்சியில் பங்கு பெறலாம்*
    sharechat.com/chatroom/7554e582-3fd5-49e0-b540-82ea5750c445?d=n

  • @myvillageherbals2820
    @myvillageherbals2820 Год назад +1

    வணக்கம், சேலத்தில் இருந்து முரளி, என்றுமே என் வெற்றி இலக்கு பாதையில் இருந்து பின் வாங்குவதில்லை.... திருவண்ணாமலையில் ஒரு அற்புதமான விளக்கம். நன்றி

  • @kamala1710
    @kamala1710 Год назад +1

    🤝🤝🤝🤝🤝🤝🤝🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌 super Anna.

  • @ramarajsriram5439
    @ramarajsriram5439 Год назад +1

    Vanakam anna nantri 🙏 ♥️ 🎉

  • @madavanchinna3389
    @madavanchinna3389 Год назад +7

    நன்றி அண்ணா. புகைப்படங்கள் எடுத்து யாருமே மீண்டும் அதை பார்க்க மாட்டார்கள் என்பதே என் கருத்து. அந்த தருணத்தை ரசிக்காமல் புகைப்படம் எடுப்பதில் மட்டுமே கவனமாக இருப்பார்கள். மூலவரை புற கண்ணால் பார்த்து அக த்தில் பதிய வைத்தால் என்றுமே அழியாத புகைபடமாய் இருக்கும்.

  • @lavenderchannel3690
    @lavenderchannel3690 Год назад +1

    Valga valamudan thambu

  • @veerapandiveerapandi9482
    @veerapandiveerapandi9482 Год назад +2

    Valka valamutan
    Sarvam Krishna arpanam

  • @sivakalakumarasamy2452
    @sivakalakumarasamy2452 Год назад +1

    அண்ணா வணக்கம். நான் ஓட்டும் போடலை பணமும் வாங்கவில்லை.

  • @AnbuMangai-uv5jf
    @AnbuMangai-uv5jf Год назад

    நி திருச்செந்தூர் முருகன்

  • @LakshimiP-rr1xk
    @LakshimiP-rr1xk Год назад +2

    🎉🙏👏

  • @Neelaveni.s
    @Neelaveni.s Год назад +2

    சிந்திக்க. வேண்டிய தலைப்பு சார் வியர்வை களம் கடினமான உழைப்பு கடினமான. வேலை இது வியர்வை அல்ல. அதிகமாக. மக்களை பற்றி யோசித்து வழி நடந்திய செல்லும் நீங்கள் உங்கள் சிறு வியர்வை மக்கள் அடுத்த கட்ட. முயற்சி உங்களுடைய ‌ பயணம் மக்கள் பலம் இப்போது புரிகிறது சார் பயணம் நம்மை அடுத்த கட்ட. நகர்வு என்று வாழ்க. வளமூடன் 👍👌

  • @thangamrass328
    @thangamrass328 Год назад +2

    Nandri🌹
    Vankkam
    Vazhtukkal
    Valka Valamudan 🙏🙏🙏

  • @sakottaichamygurulakshmi8638
    @sakottaichamygurulakshmi8638 Год назад +3

    நீங்கள் என்னைப் பற்றி பேசுகிறீர்கள், நான் மிகவும் பெருமைப்படுகிறேன். நன்றி .நான் உங்களோடு பயணிப்பேன். திருச்செந்தூர் முருகனுக்கு நன்றி❤❤❤❤❤

  • @porkodic5208
    @porkodic5208 Год назад +2

    Chokarey Ur Great
    Proud follower

  • @SelviSelv
    @SelviSelv Год назад +2

    🙏🙏🙏🙏💖

  • @gayathri.dgayathri.d4465
    @gayathri.dgayathri.d4465 Год назад +2

    நன்றி அண்ணா வாழ்க வளமுடன் அண்ணா

  • @devagisivasankaran4192
    @devagisivasankaran4192 Год назад +2

    நன்றி அண்ணா. உங்களை எங்களுக்கு அளித்த இறைவனுக்கு நன்றி.

  • @mageshganesan4243
    @mageshganesan4243 Год назад +2

    அருமை ஐயா. நன்றிகள்.

  • @suganyasekar1249
    @suganyasekar1249 Год назад +4

    வணக்கம் அண்ணா இந்த பதிவு மிகவும் அருமையாக இருந்தது அண்ணா எங்களின் பலம் உங்களின் பேச்சு அண்ணா நன்றி நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏🌹🌹🌹🌹🌹

  • @meenapuratchi107
    @meenapuratchi107 Год назад +2

    வாழ்க வளமுடன் மிகவும் நன்றி ஐயா 🙏🙏🙏

  • @yogawithshiva1775
    @yogawithshiva1775 Год назад +2

    Thank u sir🙏🙏

  • @kalanithinath8111
    @kalanithinath8111 Год назад +2

    💐💐💐🙏🙏🙏❤️❤️❤️🤝🤝🤝 நன்றி கள் அண்ணா

  • @subhasuba2789
    @subhasuba2789 Год назад +2

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤❤

  • @mahalakshmiperumal6691
    @mahalakshmiperumal6691 Год назад +2

    உங்களை பார்த்ததில் ரொம்ப சந்தோஷம்

  • @kasinathkr7650
    @kasinathkr7650 Год назад +2

    Jai sree ram thank you

  • @p.ranjani9579
    @p.ranjani9579 Год назад +3

    💯💯💯super anan thank you anan love you ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Raja-hg4ks
    @Raja-hg4ks Год назад +1

    சூப்பர் சார் தனம் இந்த அளவுக்கு தன்னம்பிக்கையா இருக்க காரணமே உங்க பாஸ்ட்டிவான ஊக்கமளிக்கும் விலைமதிப்பு இல்லாத பேச்சே காரணம் சார் இந்த மாதிரி நிரைய பேத்துக்கு துணையாக இருங்க சார் நன்றிகள் சார்

  • @ranjanachander6752
    @ranjanachander6752 Год назад +2

    உழைப்பு உங்கள் உயிர்! அன்பு உங்கள் பண்பு! மற்றவருக்கு மரியாதை , பணிவு உங்கள் மாண்பு! கொடுத்தல் உங்கள் சிறப்பு! ஆண்டாள்அருள் உங்கள் பக்கபலம் இவை இருக்க மக்கள் உங்கள் கூடவே பலமாயிருப்பதில் என்ன ஆச்சர்யம்! Your smartness charisma and management skills and leadership qualities will always attract people towards you Dear Sir! Thanks for the nice update. 🙏🏻👍

  • @dhanamshanmuganathan4358
    @dhanamshanmuganathan4358 Год назад +1

    Wow... Our town is vilathikulam. 👌மகத்துவமான தலைப்பில் அழகான, தெளிவான பதிவு. மிக்க நன்றி அண்ணா💐🙏💐

  • @lakshmijayakumar188
    @lakshmijayakumar188 Год назад +1

    தலைப்பு மிக மிக அழகு.......❤😊

  • @Chithrachandrasudeswar001
    @Chithrachandrasudeswar001 Год назад +2

    🌹🌹🌹🤝

  • @jothirameshk2230
    @jothirameshk2230 Год назад +2

    நன்றி மகிழ்ச்சி

  • @SGuhansai-iq6hj
    @SGuhansai-iq6hj Год назад +2

    நன்றி அண்ணா

  • @VijayluxVijaylux-fw2np
    @VijayluxVijaylux-fw2np Год назад +1

    Choka ana nenga vaitha status nanum vachen super 👍👍🤝🤝

  • @naresh-editz976
    @naresh-editz976 Год назад +1

    ஐயா வணக்கம் நீண்டநாளைக்கு பிறகு உங்கள் பதிவுகளை பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன் சில உடல் உபாதைகள்காரணமாக மேலும் தங்களால் ராமர் கோவில் தங்கசேமிப்பு அதுபோல் மேலும் ஒரு நிகழ்வு ஏற்பாடு செய்வீர்கள் எனறு எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றேன் நன்றி

  • @k.jeyachitra9708
    @k.jeyachitra9708 Год назад +1

    வணக்கம் சட்டநாதர் கோவிலுக்கு என்னால் செல்ல முடியவில்லை. கர்ப்பப்பை தொந்தரவு காரணமாக பயணம் மேற்கொள்ள முடியவில்லை. அர்ச்சகர் குணா ஐயா அவர்களிடம் கூகுள் பேமூலமாக 500 அனுப்பி சனி பிரதோஷத்திற்கு அபிஷேகம் மாலை வாங்கிக் கொள்ளுமாறு சொல்லி விட்டேன். உடல்நிலை சரியான பிறகு சட்டநாதர் நேரில் சந்தித்ப்பேன். மிக்க நன்றி ஐயா இந்த அறிய வாய்ப்பை கொடுத்ததற்கு

  • @supercoolmom
    @supercoolmom Год назад +2

    Super speech sir very beautiful topic

  • @amuthab4286
    @amuthab4286 Год назад +2

    Nandri anna vanakkam 🎉

  • @pollachifoods6471
    @pollachifoods6471 Год назад +2

    நன்றி அண்ணா வாழ்க வளமுடன்.

  • @ushasukumaran677
    @ushasukumaran677 Год назад +2

    Wow very valuable information 🙏🙏🙏

  • @palanisamy5982
    @palanisamy5982 Год назад +2

    வணக்கம் ஐயா

  • @vadivelnallapanomalur-bi8yz
    @vadivelnallapanomalur-bi8yz Год назад +2

    Thank you Anna super congratulations sriRamajayam

  • @mrkumararaja3346
    @mrkumararaja3346 Год назад +3

    Sir, வியர்வை உங்கள் களம்,
    மக்கள் உங்கள் பலம்,
    மகேசனும் உங்கள் பலம்,
    நீங்கள் எங்கள் பலம்,
    கண்ணன் சொல்லிய கீதையும்,
    நீங்கள் காட்டும் பாதையும்,
    ஒரு பாதையில் இங்கு சங்கமம்,
    தகவல் எல்லாம் சிறப்பு,
    🤝🤝🤝 நன்றிங்க Sir 🤝🤝🤝

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 Год назад +2

    U HV achieved
    Great feel.tq

  • @kanimozhi9713
    @kanimozhi9713 Год назад +5

    அனைத்தும் மிக தெளிவான நிதர்சனமான வார்த்தைகள்.
    அனைவருக்கும் சொக்கு ஸார் வார்த்தைகள்தான் பலமே மிக்க நன்றி ஸார் வாழ்க வளமுடன்

  • @VijayalakshmiK-c5r
    @VijayalakshmiK-c5r Год назад +2

    Thank you God.Thank you Anna.

  • @sandyaimworld1796
    @sandyaimworld1796 Год назад +2

    We always love u anna❤ I changed alot because of u & ur words..Thanks alot Anna❤❤❤

  • @rajendranrajendran4854
    @rajendranrajendran4854 Год назад +2

    Anna. 👌👌👌👌👌❤️❤️❤️❤️🙏🙏🙏

  • @shenbaramesh3459
    @shenbaramesh3459 Год назад +2

    வணக்கம் அண்ணா 🙏👌🌹💐👑

  • @jayaramans5132
    @jayaramans5132 Год назад +3

    வணக்கம் குருவே 🙏🙏🙏

  • @ramakrishnandhanalakshmi659
    @ramakrishnandhanalakshmi659 Год назад +2

    Thank you so much Sir. God bless you Sir

  • @sivakumarsivakumar4815
    @sivakumarsivakumar4815 Год назад +2

    ❤❤❤

  • @sakkarathalwar
    @sakkarathalwar Год назад +2

    முருகா

  • @voicetamil5753
    @voicetamil5753 Год назад +2

    🙏🙏anna 🙏🙏 sivakasi sumathi

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 Год назад +2

    Excellent & Lovely
    Unarvupooramana
    Presentation.
    God blessall

  • @kalaiselvichandrabose8040
    @kalaiselvichandrabose8040 Год назад +2

    அண்ணா,வாழ்க வளமுடன் நலமுடன் அண்ணா 🙏🙏🙏🙏🙏

  • @natarajansp6653
    @natarajansp6653 Год назад +2

    நன்றிங்க அண்ணா 🙏💞

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 Год назад +2

    வாழ்க வளமுடன் அய்யா

  • @ckamsa8846
    @ckamsa8846 Год назад +2

    Superb anna

  • @shabari17
    @shabari17 Год назад +2

    Super anna🙏🙏🙏🙏❤❤❤❤

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 Год назад +2

    Sonice topic ayya

  • @Umanarayan1945
    @Umanarayan1945 Год назад +2

    Anna you did more and most valuable help to me thank you anna and thank you mayamma, malai Parvathy and Universe... Valuable speech at the same ennai pakkuvapada vaikinra speech...
    For me also felt more painful in my mind for you said most of the time Nan ennai surikkikolla pokinren and enna pakkanumnu nainaithal kuda mudiyathu enru.. please avoid to say anna...
    I don't have any idea about business even though I will come to attend madurai meeting and develop myself..please accept request and give me the chance.
    Thank you anna and thank you Universe...

  • @sskk7809
    @sskk7809 Год назад +1

    Sir, Please give the gas complaining numbers..

  • @harshiniloshinicute4961
    @harshiniloshinicute4961 Год назад +2

    சார் எனக்கு தொழில் சரியா அமையல அதுக்காக ஷேர் சாட் ல எனக்கு ஒரு கேள்வி கேட்கணும்.🙏

  • @mahalakshmiperumal6691
    @mahalakshmiperumal6691 Год назад +2

    அருமை சார் வீர வேல் வெற்றி வேல் மகாலட்சுமி திருவண்ணாமலை எங்க ஊருக்கு வந்ததற்கு மிக்க மகிழ்ச்சி

  • @sumathi.Dharmalingam
    @sumathi.Dharmalingam Год назад +2

    🙏🙏🙏🙏💐💐💐

  • @kamarajpitchai0188
    @kamarajpitchai0188 Год назад +2

    ❤❤❤❤❤❤❤❤

  • @chinnavedichinnavedi1926
    @chinnavedichinnavedi1926 Год назад +2

    🙏🙏🙏🙏🙏

  • @mathiyalaganp6163
    @mathiyalaganp6163 Год назад +1

    மன்னிக்கவும் அண்ணா இரண்டு நாள்கள் தூக்கம் இல்லாமல் வந்தேன் இனி கவனமுடன் இருக்கிறேன் அண்ணா நன்றி அண்ணா வாழ்க வளமுடன்.....

  • @vijayalakshmi6560
    @vijayalakshmi6560 Год назад +2

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 Год назад +2

    As all sisters said u live long. Ayya to change this country...

  • @siddharthmicrobeslaborator9862
    @siddharthmicrobeslaborator9862 Год назад +1

    Good evening sir I am Mohanraj from Tiruppur last week sharechat program youtube upload please sir

  • @sathishs885
    @sathishs885 Год назад +1

    அண்ணா வீட்டு வாசக்கால் கதவுகளில் யானை,அன்னம் படம் வரலாமா.

  • @kanmani497
    @kanmani497 Год назад +2

    சீக்கிரமா காரைக்குடி சமையல் செய்ய கற்றுக்கொண்டு வரேன் எங்க யார்கிட்ட கற்றுக்கொள்ள வேண்டும் நீங்களே சொல்லுங்க

  • @sandyaimworld1796
    @sandyaimworld1796 Год назад +1

    Yen anna ipolam parama kalyani thaayar pathi peasradhae illa

  • @m.brindhamuruganantham1584
    @m.brindhamuruganantham1584 Год назад +2

    👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐

  • @harishs6041
    @harishs6041 Год назад +1

    அண்ணா உங்கள் PA ஆகுவதர்கு எண்ண செய்ய வேண்டும்?

  • @vijaytamilan7581
    @vijaytamilan7581 Год назад +1

    அண்ணா வணக்கம் இந்த சிலிண்டர் கம்பெனி ஆட்கள் பற்றி நிறைய முறை பேசி இருக்கிங்க ஒரு ஆறு மாசம் முன்னாடி இது என்ன என்று பார்க்கலாம் என்று ஆன்லைன் பில் பணம் கட்டிவிட்டேன் . வந்த நண்பர் சிலிண்டர் டெலிவரி கொடுத்து விட்டு எதுவும் பேசாமல் கிளம்பி விட்டார் . ஏன் பணம் வாங்காமல் போறிங்க என்று கேட்டேன் நீங்கள் ஆன்லைன் பில் பாஸ் செய்து இருக்கிறீங்க அதனால் எக்ஸ்டிரா பணம் வாங்க கூடாது என்று கம்பெனியில் சொல்லிஇருக்காங்க என்று சொல்லி விட்டு கிளம்பி விட்டார்.நாம கொஞ்சம் விழித்து கொண்டால் எல்லாம் சாரியா நடக்கும் போல தவறு நம்மிடம் தான் உள்ளது . நன்றி அண்ணா

  • @Queensandkidzplni
    @Queensandkidzplni Год назад +1

    அண்ணா உங்களிடம் நான் personal லா பேச வேண்டும் உங்கள் நம்பர் கிடைக்குமா

  • @vadivarasik8600
    @vadivarasik8600 Год назад +1

    🙏🙏🙏🙏

  • @Dhanalakshmi-yj5fw
    @Dhanalakshmi-yj5fw Год назад +1

    Thanks anna

  • @avrexports7183
    @avrexports7183 Год назад

    Sir ஜாதி பத்தி பேசாதிங்க. ஜாதி இல்லாமவல் பேசுங்க சார்

    • @andalpchockalingam9326
      @andalpchockalingam9326  Год назад +3

      நான் சொன்ன விஷயத்தை சரியாக புரிந்து கொள்ளவும்

  • @sasikalamohan4417
    @sasikalamohan4417 Год назад +2

    Super.....👌👌👌👌🙏🙏🙏
    I am interested cook with ur
    home please Give me chance
    🙏🙏🙏❤

  • @sathishkrishnan936
    @sathishkrishnan936 Год назад +2

    Sir thanks

  • @harishs6041
    @harishs6041 Год назад +2

    Super anna

  • @ganeshramaiya6143
    @ganeshramaiya6143 Год назад +2

    Thank you sir 🙏 🙏

  • @ambikamohan4910
    @ambikamohan4910 Год назад +1

    நன்றி ஐயா

  • @arulselvi7284
    @arulselvi7284 Год назад +2

    🙏🙏🙏🙏🙏

  • @harshiniloshinicute4961
    @harshiniloshinicute4961 Год назад +2

    சார் எனக்கு தொழில் சரியா அமையல அதுக்காக ஷேர் சாட் ல எனக்கு ஒரு கேள்வி கேட்கணும்.🙏

  • @GomathiRamachandran-sn1fw
    @GomathiRamachandran-sn1fw Год назад +1

  • @PREETHIVVIJAY
    @PREETHIVVIJAY Год назад +2

    🙏🙏🙏🙏🙏🙏