மக்களுக்கு அகத்தியர் சொல்லும் செய்தி... | |Jothida Saval | Nadi jothidar Babu | Vendhar TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • #vendhartv #jodhidasaval #nadijothidarbabu #predictions #senthilbalaji #ponmudi #edraid #dmk #itjobs #artificialintelligence #2024elections #manipur #manipurissue #weatherchanges #aadiperuku #aadimonth #flood #landslides
    Subscribe to Vendhar TV
    goo.gl/wdkOLp
    Social media links
    Facebook: / vendhartvmedia
    Twitter: / vendharmedia
    Instagram : www.instagram....
    Website: vendharmedia.in/

Комментарии • 117

  • @ksukumaran1005
    @ksukumaran1005 Год назад +8

    அறிவுபூர்வமான கேள்விகள்...ஆறுதலான நம்பிக்கை தரும் பதில்கள்.
    வாழ்த்துக்கள் ஐயா மற்றும் வேந்தர் டிவி குழு.

  • @lathamuthuvinayagamlathamu1227
    @lathamuthuvinayagamlathamu1227 Год назад +27

    தயவுசெய்து அரசியல் சினிமா கேள்விகள் தவிர்க்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன் நன்றி

    • @kulothungans1433
      @kulothungans1433 Год назад +1

      ஆன்மீக சம்பந்தப்பட்ட கேள்விகள் வேண்டாம் மூடநம்பிக்கையை வளர்க்கிறது என்று கூறும் திராவிட மாடல் பேச்சை கேட்டால் சரியாக இருக்குமா?😁😁😁

    • @kavi0505
      @kavi0505 Год назад

      Arasiyal kelvigal is sometimes good. After all they are our rulers.

    • @sivacr1055
      @sivacr1055 Год назад +1

      பயமா இருக்கா😂😂😂

    • @SreeSree-xg8pv
      @SreeSree-xg8pv Год назад

      ஏன்டா திராவிடா பயமா இருக்கா 🤣🤣🤣

    • @ShivaShiva-p6x
      @ShivaShiva-p6x Год назад

      திராவிட மாடல் பயம்

  • @SivaKumar-jq2od
    @SivaKumar-jq2od Год назад +5

    ஐயா நான் உங்களை இருமுறை நேரில் வந்து பார்த்து உள்ளேன் உங்கள் பொதுப் பலன் அனைத்தும் சொன்னது போல் நடக்கிறது. நான் இன்னொரு முறை உங்களை என்னால் சந்திக்க முடியவில்லை அகஸ்தியர் என்று ஆசீர்வதிப்பார் என்று தெரியவில்லை உங்களிடம் வந்து அருள்வாக்கு பெரும் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும். எனது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்🙏🙏🙏

  • @ujsworld9340
    @ujsworld9340 Год назад +7

    Once again thanks to vendhartv for giving us this marvellous programme and fantastic anchoring too.👍❤️🔥🎉👍.

  • @rameshs9942
    @rameshs9942 Год назад +10

    தி மு க ஆட்சிக்கு வந்தாலே மழை குறைந்து விடும் இது கலைஞர் ஆட்சியில் இருந்து பார்த்துக்கொண்டுதானே இருக்கோம் சாமி

    • @kavi0505
      @kavi0505 Год назад

      Good you have noticed it with awareness alertness

  • @jegathishvaran8462
    @jegathishvaran8462 Год назад +12

    ஓம் அகஸ்திய சித்தரே பொற்றி. 🙏🙏🙏

    • @lathamuthuvinayagamlathamu1227
      @lathamuthuvinayagamlathamu1227 Год назад

      கேள்விகள் பேட்டி எடுக்கும் பெண் பிஜேபியை சேர்ந்தவரா?

  • @narayananvenkatesh3104
    @narayananvenkatesh3104 Год назад +2

    Puriyuda unaku babu sir predictions is so marvelous and he has to be properly utilized by the Gov't. Agastiar is so helpful for his reading. All questions are superbly replied like satguru..thanks a ton to Agastiar for his musical reading...

  • @ujsworld9340
    @ujsworld9340 Год назад

    Thanks for your amazing and fantabulous predictions bhaabhu sir thankyou very much.🙏👍👏👌🤝🎉🔥🙏.

  • @divinegoddess_3
    @divinegoddess_3 Год назад +1

    Blessings from Sage Agasthiya

  • @balasoundarprabancha841
    @balasoundarprabancha841 Год назад +19

    வேந்தர் டிவி பேட்டி எடுப்பவரை
    மாற்றவேண்டும் இல்ல அந்த பெண் காலனிய கழற்றி வெளிய விடவேண்டும்

  • @premalathalakshmanan3116
    @premalathalakshmanan3116 Год назад +2

    Nandri Babu Sir and Vender TV. 🙏🏻🙏🏻🙏🏻

  • @sundararajankrishnaswamy3070
    @sundararajankrishnaswamy3070 Год назад +7

    நெறியாளர் செருப்பு போடுவதை தவிர்க்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்

    • @ramanathanpl5163
      @ramanathanpl5163 Год назад

      True.Even though many times told she don't have sense.She is immatured.Wearing chappals infront of Babu sir is irtespecting him.

  • @ujsworld9340
    @ujsworld9340 Год назад +1

    Amazing and Awesome predictions and excellent details fantabulous information's thankyou very much bhaabhu sir for giving us this wonderful explanations to us.🙏🙏🔥🎉🙏🙏.

  • @narayananvenkatesh3104
    @narayananvenkatesh3104 Год назад

    Agastiar is always ready with answer for any question to Puriyudha Unaku Babu..So thrilled..Be True to your heart. Brilliant way of art of living..

  • @palaniswamyp9037
    @palaniswamyp9037 Год назад +18

    கம்பு கேழ்வரகு மக்காச்சோளம் ஆகிய தானியங்களை பயிர் சாகுபடி செய்ய மானியம் கொடுத்து உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். சந்தைப் படுத்த அரசு உதவி செய்ய வேண்டும்.

  • @thamilselvi7110
    @thamilselvi7110 Год назад +2

    சௌந்தர்யா வணக்கம். திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி அன்னையின் தாடங்க தரிசன வழிபாடு திருமணத்தடையை போக்கவல்லது குறித்து அகத்தியர் அவர்கள் விளக்கம் கேட்டு சொல்லவும். நன்றி.

  • @ramarasunarayanan2550
    @ramarasunarayanan2550 Год назад

    நன்றி ஐயா வணக்கங்கள் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம்.

  • @ramanathanpl5163
    @ramanathanpl5163 Год назад

    Thank for share, gold & silver market news.

  • @sudarkodi1741
    @sudarkodi1741 Год назад +1

    பிரச்சினை வரது இருக்கட்டும், நீதித்துறை தண்டனை வழங்காவிட்டாலும், இறைவனால் கொடுக்கப்படுமா..

  • @vijirajen612
    @vijirajen612 Год назад

    ஐயாவின் முகவரி வேண்டும்

  • @claramary3645
    @claramary3645 Год назад +2

    Government. Servent will get penson after 2004. Appointment. This government. Will give sir pls u tell us

  • @helmutpaul8757
    @helmutpaul8757 Год назад +1

    Thank

  • @vasudevans4586
    @vasudevans4586 Год назад +4

    Pls ask about attack on hindu temples and gods when it will stop

  • @shanti5762
    @shanti5762 Год назад +1

    Vanakam babu sir 🙏🙏🙏

  • @sumathynattarayan7368
    @sumathynattarayan7368 Год назад +19

    அரசியல் கேள்விகளை தவிர்க்கவும்.அது அவருக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.நல்ல மனிதரை சிக்கலில் மாட்டிவிடாதீர்கள். இவர் நமக்கு கிடைத்த பொக்கிஷம்.

  • @kirthikak177
    @kirthikak177 Год назад +1

    Fantastic anchoring 🎉

  • @GopalreddyReddy-oh2qd
    @GopalreddyReddy-oh2qd Год назад +3

    Please ask when Tamilnadu politicians Will be less corrupted.
    When government schools children will have good eligible teachers in village limits
    Government department officers violating law Will be stopped.

    • @adithya67
      @adithya67 Год назад +1

      First of all people should change , then only government will change

  • @sennimalaik7508
    @sennimalaik7508 Год назад

    Dear mam,
    Please ask about stock market, When will touch NIFTY 22000 Points.

  • @manisekar5126
    @manisekar5126 Год назад +2

    ராமர் பிள்ளை பெட்ரோலுக்கு இந்தியாவில் அங்கீகாரம் கிடைக்குமா என்று கேட்டிருக்கலாம்

  • @stalinvanangamudi7972
    @stalinvanangamudi7972 Год назад +1

    திருப்பரங்குன்றம் மலை உச்சியில் காசி தீர்த்தம் உள்ளது. அதில் மச்ச முனி சித்தர் இன்னும் வெள்ளை மீனாய் இருக்கிறார் எனக் கூறப்படுவது உண்மையா? காசிக்கு போனால் கிடைக்கும் புண்ணிய பலன் திருப்பரங்குன்ற மலை மேல் உள்ள காசித் தீர்த்தத்தாலேயே பெற்றுவிட முடியுமா?

  • @JopeshJopesh-c2w
    @JopeshJopesh-c2w Год назад

    Sir u tube video Niraya parthuvittu
    Ippozuthu pesurarpola....

  • @sivavishnu
    @sivavishnu Год назад

    SIVASIVAA. MURUGAA.
    SRI AGASTHIYAR THIRUVADI SARANAM.
    long live Thiru Babu sir

  • @kavis7072
    @kavis7072 Год назад +1

    Mam, ask about palani murugan temple..............

  • @shivashivan1475
    @shivashivan1475 Год назад

    Thank you so much

  • @srinivasans6504
    @srinivasans6504 Год назад +4

    ஐயா. உங்கள் திறமையை வெளிப்படுத்த வேண்டாம். மக்களுக்காக தொடர்ந்து உழையுங்கள்.

  • @BikashLingam
    @BikashLingam Год назад

    Dear Vendar TV please ask agastya babu about cola super deep borehole mystery?

  • @vijayskt3449
    @vijayskt3449 Год назад

    Can anybody man or woman do homam on their home.

  • @rajithaya14
    @rajithaya14 Год назад

    வணக்கம் சார் 🙏

  • @okmob6060
    @okmob6060 Год назад

    Good programe and Fantastic anchoring god bless you.

  • @vasudevans4586
    @vasudevans4586 Год назад

    Good questions 😊

  • @RaguArumugam-k1z
    @RaguArumugam-k1z Год назад

    Electrical load vehical varuma

  • @saravanans8419
    @saravanans8419 Год назад

    Thiruvalluvar batri solunga ayya 😊

  • @shankssl1310
    @shankssl1310 Год назад

    Vanakkam

  • @sureshv1110
    @sureshv1110 Год назад

    Om Agastya namaha vazgha valamudan

  • @vasudevans4586
    @vasudevans4586 Год назад +1

    Also speak about aura which is surrounded for human being

  • @rajthanaraj2125
    @rajthanaraj2125 Год назад

    மக்கள் நிம்மதியாக வாழ வழி சொல்லுங்க ஐயா

  • @vsridharan51
    @vsridharan51 Год назад +2

    இயற்கை வளங்கள் சரியாக உபயோகப்படுத்தாமல் வீண் ஆகிறது. ஆட்சியாளர் எப்போது திருந்தி இந்த வளங்களை மக்களின் நலனுக்காக பயன்படுத்துவார்கள்?

  • @balachandranbalachandran2339
    @balachandranbalachandran2339 Год назад

    Om sing rang ang sing. Om Agesteesvara saranam.

  • @saravanans8419
    @saravanans8419 Год назад

    En Ayan ayyapan swamy ya pathi solunga

  • @srinivasanr5670
    @srinivasanr5670 Год назад +2

    ❤❤GREAT MODI ❤GREAT BJP ❤ JAI HINDUSTAN ❤ BHARATH MATHA KE JAY ❤❤

  • @elamaransivasamy5610
    @elamaransivasamy5610 Год назад

    🙏🏾❤❤❤❤❤🙏🏾

  • @arunbharathi111
    @arunbharathi111 Год назад

    Kaduveli siddhar pathi kealuga next week.

  • @sri6364
    @sri6364 Год назад +3

    பாபு சார் தயவு செய்து இனி அரசியல் கேள்விக்கு பதில் சொல்லாமல் தவிர்க்க வேண்டும் என வேண்டுகிறோம் தங்களின் மேல் உள்ள மதிப்பு குறைக்க வாய்ப்பு...

  • @public2499
    @public2499 Год назад

    ஏலியன் சென்னைக்கு வந்தது உன்மையா ஐயா

  • @sabohen9539
    @sabohen9539 Год назад

    🙏🙏🙏🙏

  • @என்னுடன்
    @என்னுடன் Год назад

    தற்போதைய வாழும் சித்தர்தமிழ்நாடு முழுவதும் உள்ளவர்கள் பற்றிஎங்கிருக்கிறார்கள்என்று கேட்கவும்

  • @suntherasthasan1892
    @suntherasthasan1892 Год назад +1

    முக்கிய பிரச்சினை மணிப்பூரில் நடப்பது.
    அதையும் விட்டுவிடாதீங்க....

    • @ShivaShiva-p6x
      @ShivaShiva-p6x Год назад

      வேங்கை வயல் பற்றி கேளுங்கள்

  • @tamilvanan7833
    @tamilvanan7833 Год назад

    ஓம் அகத்தீஸாய நமஹ 🙏
    தென்னாடு உடைய சிவனே போற்றி என்று வணங்குகிறோம்.....ஆனால் இந்திய நாட்டிற்கு ஓரு தமிழர் பிரதமராக வரமுடியவில்லை..காந்தியும் சரி...இப்பொழுது இருப்பரும் சரி, குஜராத்தில் இருந்துததான் வராங்க...அவங்களத்தான் நம்ம தமிழ் நாட்டினர் பின்தொடர்கிறார்கள்..ஏன் தமிழர்கள் தலைவன் ஆக முடிவதில்லை? நாட்டிற்கு பங்களிப்பு கொடுத்தாலும், தமிழர்களை, வட இந்தியர்கள் அவர்கள் ஊர் தலைவர்கள் போன்று கொண்டாடுதோ, பின்பற்றுவதோ கிடையாது...தமிழ் நூல்களை படிப்பதோ கிடையாது...தமிழ்நாட்டிற்கு இயல்பாக கிடைக்க வேண்டிய உரிமையை கூட போராடிதான் பெற வேண்டி உள்ளது...பற்றாகுறைக்கு சினிமா கதாநாயகர்களை முன்னிறுத்தினால் தமிழ்நாட்டில் வென்றுவிடலாம் என்று மக்களை மட்டு படுத்தி கணக்கு போடடுகிறார்கள்...இதற்கு அகஸ்தியர் வாக்கு... 🙏

  • @kumaresankumaresan2561
    @kumaresankumaresan2561 Год назад +2

    நான்.மூன்றுமுறை பொதுவான கேள்வி. வைத்திருந்தேன் அதாவது. இந்த. ஜாதி மதத்தால் நாட்டில். நிறைய பிரச்சனை. வருகிறது. ஆக. இதன். முடிவுதான் என்ன. ஐயா. சொல்லமுடியுமா.

  • @nandhakumarnandha4002
    @nandhakumarnandha4002 Год назад

    மகா சதாசிவ மூர்த்தி பற்றி சொல்லுங்கள்

  • @ssingaravel3622
    @ssingaravel3622 Год назад +2

    தனிபட்டநபரின் அரசியல் கேள்வி தவிர்ப்பது நல்லது

  • @lathamuthuvinayagamlathamu1227
    @lathamuthuvinayagamlathamu1227 Год назад +2

    கேள்விகள் கேட்கும் செய்தியாளர்‌ பிஜேபியா?

  • @selvisivakumar2846
    @selvisivakumar2846 Год назад

    Varahi ammane veetile vechu pooja cheyyakudathunnu solrangale... seriya ayya 😊

  • @dharmaraj5320
    @dharmaraj5320 Год назад

    Bse Inga channel md bjp party support pannurathala...ippadi ...

  • @user-hp7tm6lt1
    @user-hp7tm6lt1 Год назад

    பிரணாயாமம் பற்றி கேளுங்க

  • @nkr156
    @nkr156 Год назад

    தமிநாடு கடனில் முதல் இடம். எப்போ கடன் தீரும்

  • @sounakaramia1396
    @sounakaramia1396 Год назад +2

    ஆன்மீகம் சம்பந்தப்பட்ட தகவல்கள் தவறாக புரிந்து கொள்ள வாய்ப்பு உள்ளது

  • @govindrajraj3941
    @govindrajraj3941 Год назад +3

    சிதம்பரம் தீட்சிதர்கள் அராஜகம் எப்போது முடிவுக்கு வரும் அகத்தீசாய நமக.

  • @dilipkumark.s.5837
    @dilipkumark.s.5837 Год назад +2

    Vanakkam super black energy level astrologer 👽👽👽👽🙄🙏
    Annamalai is not hero, he is just human and I surely tell annamalai never become cm.this is palani murugan vakku😇

  • @thambidurai7483
    @thambidurai7483 Год назад

    Ps avoid politics

  • @thangaraju2505
    @thangaraju2505 Год назад

    WATCHING AGASTHIYAR **ACTION STARTED... DHIRUTTU MUNNETRA KUMBAL AZHIVU URUTHI....

  • @mahimahendra7200
    @mahimahendra7200 3 месяца назад

    அவர் வேண்டாம் என்றால் கேட்காதீங்க

  • @VijayKumar-rv7cd
    @VijayKumar-rv7cd Год назад +2

    ஆன்மீக நிகழ்ச்சிக்கு இ‌வ்வளவு அலங்காரம் தேவையா சகிக்கல சாதாரனமாவே நல்லாத்தான இருக்க 🐃

  • @jayaramraj3700
    @jayaramraj3700 Год назад

    அகத்தியர் இவர் பதில்கள் குறித்து எழுதியிருக்கிறார்.. அப்போது போட்டியாளர் கேள்விகள் யார் எழுதியது..‌

  • @dineshani3854
    @dineshani3854 Год назад

    Annamalai ji next cm 2031❤

  • @periyathambiperiyathambi4606
    @periyathambiperiyathambi4606 Год назад

    தமிழ் பேசும்பெண்மணியே !!! அமிழ்தான உரையாடலில்------- சார்! சார்!என்று விளிப்பதை-- நிறுத்துக!பதிலாக---ஐயை ! ஐயன்!,ஐயா! என விளித்தால் செம்மொழி சிறக்கும் அல்லவா! செயலாக்குவீர்! நன்றி!!!

  • @chinniahperiakaruppan3672
    @chinniahperiakaruppan3672 Год назад

    Hi hi hi hi

  • @dharmaraj5320
    @dharmaraj5320 Год назад

    Agasthiar pera solli.srasyil pesurathu ....

  • @krishnamurthy5539
    @krishnamurthy5539 Год назад

    Kumaresan NADER

  • @shivashivan1475
    @shivashivan1475 Год назад

    I want to Hanuman este

  • @abishek525
    @abishek525 Год назад

    Please stop politics message.. media trp created

  • @Sathyadasskabilan
    @Sathyadasskabilan Год назад

    பாபு அரசியல்வாதி ஆகி பல ஆண்டுகள் ஆகி விட்டது! பொத்தாம் பொதுவாக பேசுவதும்! இது அகத்தியர் வாக்கல்ல!
    பாபுவின் சார்பு நிலை!
    அந்த புரியாத உளறல் தேவையா?

  • @srinivasans6504
    @srinivasans6504 Год назад

    உங்கள் வாக்கு வியாபாரிகள் பதுக்கி வைக்க போகிறார்கள். உணவு பொருட்களை.

  • @saravanans8419
    @saravanans8419 Год назад

    Anaiya kata matagurnga sie

  • @dharmaraj5320
    @dharmaraj5320 Год назад

    Ungala partha bjp josyiar ra...nu dout varuyhu ya ....

  • @KannanGuhan-r8y
    @KannanGuhan-r8y Год назад

    எந்த சிக்கலிலும் மாட்டாத பதில்கள்

  • @SenthilKumar-ny7jr
    @SenthilKumar-ny7jr Год назад

    Jailer hit ahuma ?

  • @vsridharan51
    @vsridharan51 Год назад

    அரசியல் மக்களின் நலனை பாதிக்கின்றன. ஆகையால் மக்கள் நலன் அதிகமாக என்ன வாய்ப்புகள் என்று தெரிந்து கொள்ள விரும்புகிறோம்.

  • @dharmaraj5320
    @dharmaraj5320 Год назад

    Ninga enna arasyil alosakar ra......

  • @abdulsidique1492
    @abdulsidique1492 Год назад

    Neenga sangi ya sir

  • @gurumurthy7821
    @gurumurthy7821 Год назад

    Mental

  • @a.selvakumar5963
    @a.selvakumar5963 Год назад +1

    அண்ணாமலை நடை பயணத்தால் மணிப்பூர் போல் மதக்கலவரம் நடக்குமா