மந்தி பிரியாணி செம சூப்பர் சிறந்த சுவை. பரிமாறுபவர் மற்றும் பரிமாறும் முறை சுமார். சாப்பிடும் இடம் சுத்தமின்மை. ஜஹான் சாப்பாடு மட்டன் ஓகே சிக்கன் லெக் மட்டும் என்று சொல்லப்பட்டது ஆனால் கலந்துதான் தரப்படுகிறது மேலும் மயோனைஸ் ஒரு சிறிய கப்பில் தரப்படுகிறது கொஞ்சம் அதிகமாக கேட்டால் அவர்கள் முதலில் கொடுத்த கப் கிளீயர் செய்து கொடுத்தால் மட்டுமே தருகிறார்கள் தண்ணீர் குடிக்க கப் கேட்டால் நான்கு பேருக்கு ஒரு கப் தருகிறார்கள். குளிர்பானம் கேட்டால் அதற்கு கப் தர மறுக்கப்படுகிறது. இதையெல்லாம் சரி செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
30 kilometers from kumbakonam, 45 kilometers from karaikal, 20 kilometers from thiruvarur, 50 kilometers from nagapattinam, 40 kilometers from mayiladuthurai.....
சார் நாங்க உங்கள் subscriber தான் eravancheri ஷாப் பத்தி பார்த்துட்டு நாங்க ட்ரை பண்ணோம் சூப்பர் சார் அருமையா இருந்துச்சு சார் தேங்க்யூ நாங்க திருவாரூர் தான் இங்க சரவுண்டிங்கள நல்ல food பத்தி இருந்தா வீடியோ போடுங்க நன்றி.
This place is near by my village anniyur..... whenever v go to our native from chennai v use to go here... both biryani and fried rice will be good. 5 star rating 😃
எத்தனை மந்திகடை திறந்தாலும் "கபீர் அண்ணண்"கை பக்குவமே தனி ருசி,அதுபோல் எத்தனை உச்சத்தை தொட்டும் அதே மரியாதை,தன்னடக்கம், சுருக்க சொன்னால் வேறு எங்குமே இந்த மந்தி ருசி போல் இல்லை என்று கூறினால் மிகையாகாது... அருமையான ருசி👌
what we call mandi is not what they serve in TN. It's cooked without much spices on goat or mutton stock.. but Tamil Nadu-le they call it mandi biryani. in essence mandi biryani nu onnu illa but this looks so tempting to try
எங்க சகோ இருக்கு? எரவாஞ்சேரி வந்து 15 வருடங்களுக்கு மேல ஆகுது. பள்ளிவாசலேத்து நேர வந்தா தைக்கால் வரும். தைக்கால் பக்கத்தில் ஒரு ரோடு இருக்கும். அது மெயின் ரோட்டோட ஜாயின் ஆகும். அது மட்டும் தான் ஞாபகம் இருக்கு.
தரமான சிறந்த சுவை நிறைவான அளவு மட்டுமல்ல முதல் முதலில் மந்தீ பிரியாணியை தமிழகத்தில் அறிமுக படுத்திய முதல் உணவகம் ... இறைவன் அருளால் இவரின் வளர்ச்சிக்கு உண்மையயும் நேர்மையும் தரமும் அதிக அளவும் முக்கிய காரணம். ஒரு முறை போய் பாருங்கள் என்னை போலவே நீங்களும் பதிவு போடுவீர்கள்
பாய் உங்கள் தன்னடக்கம் உங்களை வெற்றியின் உச்சியில் வைக்கும் வாழ்த்துக்கள்!!!!
Crt 💯
வாழ்த்துக்கள் எங்க ஊர் பக்கம் வந்ததற்கு எங்க ஊர் மயிலாடுதுறை இந்த விசிட் தொடரட்டும் 👍
மந்தி பிரியாணி செம சூப்பர் சிறந்த சுவை. பரிமாறுபவர் மற்றும் பரிமாறும் முறை சுமார். சாப்பிடும் இடம் சுத்தமின்மை. ஜஹான் சாப்பாடு மட்டன் ஓகே சிக்கன் லெக் மட்டும் என்று சொல்லப்பட்டது ஆனால் கலந்துதான் தரப்படுகிறது மேலும் மயோனைஸ் ஒரு சிறிய கப்பில் தரப்படுகிறது கொஞ்சம் அதிகமாக கேட்டால் அவர்கள் முதலில் கொடுத்த கப் கிளீயர் செய்து கொடுத்தால் மட்டுமே தருகிறார்கள் தண்ணீர் குடிக்க கப் கேட்டால் நான்கு பேருக்கு ஒரு கப் தருகிறார்கள். குளிர்பானம் கேட்டால் அதற்கு கப் தர மறுக்கப்படுகிறது. இதையெல்லாம் சரி செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
I have tasted this Mandhi many a times here.. No one can beat this taste. 100% guarantee..
30 kilometers from kumbakonam, 45 kilometers from karaikal, 20 kilometers from thiruvarur, 50 kilometers from nagapattinam, 40 kilometers from mayiladuthurai.....
அரபு நாட்டு உணவு மட்டும்
இல்லை அரபுநாட்டு இசையும்
அருமை குவைத் மீனாஅப்துல்லாவில் இருந்து
சார் நாங்க உங்கள் subscriber தான் eravancheri ஷாப் பத்தி பார்த்துட்டு நாங்க ட்ரை பண்ணோம் சூப்பர் சார் அருமையா இருந்துச்சு சார் தேங்க்யூ நாங்க திருவாரூர் தான் இங்க சரவுண்டிங்கள நல்ல food பத்தி இருந்தா வீடியோ போடுங்க நன்றி.
This place is near by my village anniyur..... whenever v go to our native from chennai v use to go here... both biryani and fried rice will be good. 5 star rating 😃
என் நண்பர் எனக்கு எதிர் வீடு குவைத்தில் நானும் அவரும் இருந்தோம் நீங்கள் இந்த பதிவை பகிர்ந்ததிற்கு நன்றி
I have tried many MANDHI restaurant, but this is ultimate final destination for MANDHI lovers. Must try and it's worthy too.
What is mandthi ?
@@krishnaanhsirk2114 mandhi is nothing but an Arabic version of Biriyani.
@@dhawoodd okay
@HMZbro, that's why i mentioned "Arabic Version" for easy understanding
ಅದ್ಭುತವಾದ ಸುಂದರವಾದ ವಿಡಿಯೋ ❤️😍 amazing and beautiful video ❤️🌹🙏 ungal video ramba nalla irakki 👌 onakkum 🙏🙏🌹❤️
எங்க ஊருக்கு வந்தமைக்கு மிக்க் நன்றி சகோதரரே
நாங்க ஏரவாஞ்சேரி பக்கத்துல இருக்கோம் ஆனால் இதுவரை எங்களுக்கு தெரியல.... சூப்பர் சார்...🥪
Eravanchery la famous adhuthan
You tubers are very intelligent
Never allow to disclose the rates
Also what is mandhi
Means male monkey if I know correct Tamil
Pls clarify
மசாலா பொருட்களின் தாயகம் இந்தியா 👍👍👍
எரவாஞ்சேரி மந்தி பிரியாணி சூப்பர் தான், நிறைய முறை நாங்க போய் சாப்ட்ருக்கோம்
My native nagapattinam I love food love they're accommodations
Kuwait ke inga irundhu dan masala pogudu..neenga anga irundhu erakuringa.. sirappu 👌
எனக்கே இப்பதான் தெரியுது தமிழ்ல உணவு விடுதிக்கு இன்னொரு பேரு ஹோட்டல் அப்படின்னு 🤪
Bro na enaki dhn poi sapthn Masha allah vare level erunduchu frnds💯💯💯💯🔥🔥🔥🔥
எரவாஞ்சேரி எங்க ஊர் யார் மந்தி பிரியாணி சூப்பர்😋😋😋
இதுவரை யாரும் போடாத review
Yes
😍😍enga oru ERAVANCHERY 😘😘
Bro ஏரவாஞ்சேரி கும்பகோணம் பக்கம் இல்ல திருவாரூர் பக்கம்.
Correct bro Chennai lendhu sari kanniyakumari lendhum sari Coimbatore side lendhum sari
Ingenrndhu yarellam DELTA pakkam vandhalum aaah oona kumbakonam kumbakonam nu solli ellaryum sutha vudranunga paavam makkal
Venumney Tiruvarur dist ah maraikradhuleye indha kumbakonam karanungala main ah irukanunga
Bro அது கும்பகோணம் பக்கதன் bro
Nan அந்த ஊர் தான் bro
23 km away from kumbakonam
Unmayave semma ya irukkum, taste la vera level la irukkum , naan some times tast pannirukkan.
First time looking such a Mandi...pondi ws femiliar till D's date... friends said...D's is first time... viewing .... Thanks fr sharing...👍👍
Pre booking la kidaikum.... Tharu maru taste la irukum.....
I tried it and it was awesome worth traveling to have it.
Liked the video very much not over rated exactly as people willing.. Do more like this congrats
Thanks....kindly give the full details... I mean the price also with correct spelling... thanks.. eg. District...
Such soft character 👍👍
Very nice ,❤️👍 background music also 🙏
@prabahar where all you ate biryani and mandi
எத்தனை மந்திகடை திறந்தாலும் "கபீர் அண்ணண்"கை பக்குவமே தனி ருசி,அதுபோல் எத்தனை உச்சத்தை தொட்டும் அதே மரியாதை,தன்னடக்கம்,
சுருக்க சொன்னால் வேறு எங்குமே இந்த மந்தி ருசி போல் இல்லை என்று கூறினால் மிகையாகாது...
அருமையான ருசி👌
Night 1 manikku pakkura , Pasikuthu romppaa 🤤
சிறப்பு எங்க ஊர் பக்கம் மிக சிறப்பு
Enodhe frnds 4peru 8round saptanga Masha allah worth bro
Sema taste ji.
Inga ulla taste vera engaium kidaikathu....realy sema taste
அன்ன வணக்கம் நான் கும்பகோனம் தான் சாப்டுருக்கன் உங்க கடலை அன்ன நான் திருபுவனம் தான்
I am Biryani Lover 🙏🌹❤️
Bro pls theni layum review pannunga bro
Its really good and the service is great
Sooper bro namba area ... Sutta kooozhi vera level la irukum ..
Superb நாங்களும் vangirkom taste is very good
Love the bgm nice trip...
Nice. Thanks for sharing the information.
Enga area la pala kada eruku aana intha maththam than nalla taste
Etha kuwait la erunthu than soldran😁 enga ooru vanthu erukinga bro thank u
Sopperbb.Mandhi 💚💙 kErala
Mashallah 👍👍👍
You explored well..bgm vera level...
I love the background music
what we call mandi is not what they serve in TN. It's cooked without much spices on goat or mutton stock.. but Tamil Nadu-le they call it mandi biryani. in essence mandi biryani nu onnu illa but this looks so tempting to try
Assalamu alaikkum
How to make mandi biryani plz
Intha musica food lovers tv channela keturuken .. ithu yentha padam musicku
Delta மாவட்ட சுற்று வட்டாரங்களில் மந்தி என்ற ஒன்றை 6 வருடத்திற்கு முன்பு அறிமுகப்படுத்திய பெருமை M K H உணவகத்தை மட்டுமே சேரும்,
Spr..நண்பன் கபீர்............பஷீர் சானா fesan...தர்கா பஜார்..eravanchery
எங்க சகோ இருக்கு? எரவாஞ்சேரி வந்து 15 வருடங்களுக்கு மேல ஆகுது. பள்ளிவாசலேத்து நேர வந்தா தைக்கால் வரும். தைக்கால் பக்கத்தில் ஒரு ரோடு இருக்கும். அது மெயின் ரோட்டோட ஜாயின் ஆகும். அது மட்டும் தான் ஞாபகம் இருக்கு.
@@mjshaheed .ஆம் அங்கேதான்..இருக்கு...
Keep going bro .. all good .. don't mind other words... 🥰🥰
First time best review ❤️
Chennai la oru branch podugalen .....❤️❤️
Past 5 years back I went... Near to my Town....
Bro lalpetla saaptrukingala?🤔🤔🤔
No bro😊
Nagore and karaikal. vanga
அருமை அருமை
I have been there, biryani tandoori chicken taste Vera level, good spot
Anna background music supper ella videos kkum entha bgm podunga nice
Eravancherry is best mandhi for all time ....
Best of luck 🤞
சாப்பாட்ட பார்த்தாலே தெரிகிறது.. I want to try
சூப்பர் 🔥🔥🔥🔥
Engha ooru ooru
தரமான சிறந்த சுவை நிறைவான அளவு மட்டுமல்ல முதல் முதலில் மந்தீ பிரியாணியை தமிழகத்தில் அறிமுக படுத்திய முதல் உணவகம் ...
இறைவன் அருளால் இவரின் வளர்ச்சிக்கு உண்மையயும் நேர்மையும் தரமும் அதிக அளவும் முக்கிய காரணம்.
ஒரு முறை போய் பாருங்கள் என்னை போலவே நீங்களும் பதிவு போடுவீர்கள்
👏👏👏
Mandhi means what?
i try it very super from sirkali
Polite answers best wishes
Sir Mandi means rice and meat should cook in ground hole and need too cook for at least 2 to 3 hours
Bro price evlo sollunga
Nice review bro. Me from coimbatore here no mandi food
Engaa ooru bro......
மட்டன். மந்தி
சிக்கன். மந்தி விலை பட்டியல்???
Super bhaai
Unexpected 💥 உங்கள் வீடியோவில் நான் 👍 last mins
Best go for Karaikal or nagoore mandi it's very special
Bro please vist karaikal there is more number of manshi restarunt in karaikal among them bit al mandhi was much famous and tastey
Which place bro
Address and contact detail in video description please check it bro
Ithu enga ooru makka
அருமை நண்பா 👌
Two weeks back
நான் அங்க review வீடியோ பண்ணுன நண்பா
நம்ம சேனல் la iruku paruga 🤝
Where is this shop
Address and contact detail in video description please check it bro😊
Unique coverage bro. Nice👍👍
Best Wishes
ஊருக்கு வந்தாச்சி சகோ...
நிச்சயம் ஒரு விசிட் கொடுத்துருவேன்..அந்த உணவகத்திற்கு...
What is meant by manthi?
Eravancherry matham mandi yappodhume kalyanom veedu poole irukum
I am From karaikal
Super Bhai....Fantastic....
Superb 👍 video 🙏 sir
Music is good
Whatever you say namma ooru thiruvarur best
We feel Fantastic taste....
Chennai any branch
Bro manthi ya mandi ya
food here will be awesome