திருநெல்வேலி கிடா கறி விருந்து !! - விருந்துனா இப்புடி இருக்கனும்

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 ноя 2024

Комментарии • 250

  • @amsnaathan1496
    @amsnaathan1496 3 года назад +165

    நல்ல சமையல், ஒரே சிறு குறை ஏரல் அருகில் வாழைத்தோட்டங்கள் இருந்தும் பிளாஸ்டிக்பேப்பர் இலையை பயன்படுத்தியதுதான் ,,

  • @sureshyt5176
    @sureshyt5176 3 года назад +42

    அந்த வீட்டை கட்டியது நாங்கதான் சீவலப்பேரி ரேடு கேடிசி நகர் திருநெல்வேலி

  • @curetherapist2372
    @curetherapist2372 2 года назад +14

    வாழ இலையில் சாப்பிடுவதால் உணவில் உள்ள நச்சுப் பொருட்கள் இலையில் உள்ள பச்சயத்தால் உரிஞ்சப்பட்டு உடலுக்கு ஆரோக்கியத்தை தருகிறது.

  • @kandasamys5866
    @kandasamys5866 2 года назад +1

    Eral la irundukittu vala elai poda vendama?

  • @prajan8197
    @prajan8197 3 года назад +18

    வாரம் ஒரு முறை இதே மாதிரி செய்து சாப்பிடலாம் என்று நினைக்கிறேன் ஆனால் பஞ்சட் இல்லை இன்னக்கி நமக்கு கிடைத்தது தயிர் சோறு 😭😭😭😭

  • @harimurugan9475
    @harimurugan9475 3 года назад +13

    Tirunelveli than mass enga oru ennikuma gethu than

  • @jjkadartsi1201
    @jjkadartsi1201 3 года назад +7

    சாப்பாடு சூப்பர் இலைல சாப்பிட்டுருக்கலாம்

  • @ganeshramanathan4433
    @ganeshramanathan4433 3 года назад +116

    இவ்வளவு நல்ல உணவை இலையில் சாப்பிடுங்கள்

  • @mohamedibrahim3470
    @mohamedibrahim3470 3 года назад +46

    Na thirunelveli kara tha

  • @ganeshbharathi5842
    @ganeshbharathi5842 2 года назад +2

    ஏரல் ஊரைச் சுற்றிலும் வாழைத் தோப்பு உண்டு, நல்ல உணவை வாழை இலையில் சாப்பிட்டு இருக்கலாம்..

  • @thariktharik6950
    @thariktharik6950 2 года назад +4

    Namma oorunga Tirunelveli 🔥

  • @siliyasfdo4283
    @siliyasfdo4283 3 года назад +19

    👨🏻‍🍳👨🏻‍🍳அண்ண எனக்கு ஏரல் தா🤤🤤... அண்ண பாய் சூப்பரா சமையல் பண்ணுவாங்க 👨🏻‍🍳👨🏻‍🍳

    • @dhawoodadhil574
      @dhawoodadhil574 3 года назад +1

      Bro ongalukku patemanagaram theriyuma🙄😁

  • @harimurugan9475
    @harimurugan9475 3 года назад +7

    Ela orulaum kalyana thuni mani selavu panuvanga annal tirunelveli la matum sapaduku avlo selavu panuvom 😍

  • @jaheerhussain4604
    @jaheerhussain4604 3 года назад +8

    Samsu kaka is very famous cook for Ghee rice , Paruppu Samber, Mutton , Chicken , Jam and Champal combination , Nearly half of districts know him very well.

    • @sharock81
      @sharock81 3 года назад +1

      சம்சு காக்கா வேஸ்ட் குரும்பூர்ல சாப்பிட்டு விட்டேன் ருசியில்லை ....

    • @dhatchayanim
      @dhatchayanim 2 года назад

      Uruttu

  • @jubailenebenedicts4616
    @jubailenebenedicts4616 2 года назад

    Which dhal they are adding?

  • @lakshminarayanan5244
    @lakshminarayanan5244 2 года назад

    Super gramathu nai soru mutton kolambu virunthu

  • @rambalaji.r4296
    @rambalaji.r4296 3 года назад +17

    பிளாஸ்டிக் இலைல சாப்பிட வேண்டாம்
    இலை வாங்குங்கள் விவசாயம் பெருகும்

  • @arnark1166
    @arnark1166 2 года назад

    நாகை மாவட்டத்து தால்சா வேற மாதிரி இருந்தாலும் அருமை நன்றி

  • @deepanrajendran8699
    @deepanrajendran8699 2 года назад +1

    iilai enka pa?????????? Enna ya sapadu superb ah pannitu iilaiye kaanum...???
    Video superb bro👍👍👍👍👍👍👍👍👍

  • @ponmudinraju6738
    @ponmudinraju6738 2 года назад +2

    Thirunelveli ikku oru 👍👍👍👍👍👍

  • @ars9332
    @ars9332 3 года назад +7

    Enna erundalum indha combination ah adichuka mudyadhu Nei soru,Kari Aanam,Thalcha,Sambal,Jam & 65 👌👍...sapdra shots innum konjam kamithu erukalam.... 😀

  • @adiraisurrounding9412
    @adiraisurrounding9412 3 года назад +2

    மாஷாஅல்லாஹ்
    நெல்லை தூத்துக்குடி சீமை சமையல் தனி சுவையும் மணமும் ரூசியும் நாவில் சுவைநீர் ஊருகிறது இதில் தால்ச்சா மூகை துலைக்கிறது மணம்

  • @hariharan-yi8tf
    @hariharan-yi8tf 3 года назад +11

    Food looks good👍 but Avoid using bannana paper bro, bannana LEAF is gd for health and environment.

  • @anbarasuarul8213
    @anbarasuarul8213 3 года назад +2

    ஏரல் பகுதியில் வாழையிலை இல்லையா பாய் ப்ளீஸ் மாறுங்கள் நன்றி

    • @easythinks679
      @easythinks679 3 года назад

      Kara vilai pakkam la nalla vala thottam elaya chennai ku export panranga kasukku kanjar pattu paper use pannitanga 😟😟😟

  • @kuttykutty3141
    @kuttykutty3141 2 года назад +1

    2000 berukku sapadu kuduththavaru avar sappadamattara romba olliyaga irukkaru pavan but sapadu super👍👍👍👍👍👍👍

  • @antonyjosephine494
    @antonyjosephine494 4 месяца назад

    Chops, Sukka Parota Salna recipes Podunga Bro 🙏

  • @sarakathoon3832
    @sarakathoon3832 3 года назад +1

    Mashaallah arumayana Namma pakkathu virundhu😋😋😋

  • @mohamedibrahim3470
    @mohamedibrahim3470 3 года назад +1

    Ongaliku thirunalvali la yantha ooru

  • @deenindia6590
    @deenindia6590 3 года назад +29

    ஒரே ஒரு குறை,நமக்கு கிடைகளனு....

    • @opuntian
      @opuntian 2 года назад

      Same feeling. 😄

  • @mohamedfarhan6418
    @mohamedfarhan6418 3 года назад +3

    சூப்பர் வி ரு ந்து 🇮🇳💕😄🌹👌❤👍

  • @Mysongs1748
    @Mysongs1748 2 года назад

    எல்லாம் நல்லாயிருக்கு நண்பா சாப்பிட பேப்பர் இலைக்கு பதில் வாழை இலைபோட்டா உடம்புக்கும் நல்லது நம்ம விவசாயிக்கும் நல்லது.அதை கொஞ்சம் எடுத்து சொல்லுங்கள்.நன்றி

  • @manojsir320
    @manojsir320 2 года назад

    Ivlo selavu pannitu kadaisila banana leaf podala

  • @26sundar
    @26sundar 2 года назад

    White lungi..??

  • @antonyjosephine494
    @antonyjosephine494 4 месяца назад

    Nalla Recipes Podunga Bro

  • @nidhinc
    @nidhinc 3 года назад +3

    Ghee rice, beef curry dal and salad super combination especially at muslim marriage

  • @MuthuKumar-yq4ft
    @MuthuKumar-yq4ft 3 года назад +1

    சம்சு பாய் எங்க ஊர் எங்க மாஸ்டார்

  • @christopherilayaraja1399
    @christopherilayaraja1399 2 года назад

    echa thuppinaara samsu kozlambula????

  • @jesuraja6866
    @jesuraja6866 3 года назад +3

    ஏரல் க்கும் திருநெல்வேலிக்கும்
    என்னயா சம்பந்தம்
    அது தூத்துக்குடி மாவட்டம்

  • @antonyjosephine494
    @antonyjosephine494 4 месяца назад

    Arumai Bro 🙏

  • @pmurugammal5062
    @pmurugammal5062 2 года назад

    Semasema.tenfood.super.sir

  • @ZioMsSfc
    @ZioMsSfc 3 года назад +1

    Vallthukal

  • @villagebulls447
    @villagebulls447 3 года назад +1

    எரல் தூத்துக்குடி மாவட்ட pro

  • @nalinikamal5041
    @nalinikamal5041 2 года назад

    சூப்பர் வீடியோ.
    நீ சோறு பிரம்மாதம்.

  • @zimbakuttychannel8878
    @zimbakuttychannel8878 3 года назад

    Endaaooru unga ooru

  • @engaoorumelapalayam7923
    @engaoorumelapalayam7923 3 года назад +18

    வாழை இலை இல்லாத உணவு ஒரு முழுமையான உணவாக இருக்க வாய்ப்பில்லை.....

    • @eleazarlost3782
      @eleazarlost3782 3 года назад +3

      Appo yenda thatula saapudra?😂

    • @sudhakaran8281
      @sudhakaran8281 2 года назад +1

      Melapalayam yella bai virundhum platethan

    • @engaoorumelapalayam7923
      @engaoorumelapalayam7923 2 года назад

      @@eleazarlost3782 எனக்கு கோபமே வரவில்லை அதற்கு பதிலாக சிரிப்புத்தான் வருகிறது உன்னை நினைத்தால் 😂🤣😅

  • @vijayakumar4875
    @vijayakumar4875 3 года назад

    Ungalavarikkum nallasaptu eppadi pandreengale idhu niyayama bro

  • @mdbasith375
    @mdbasith375 2 года назад +1

    Namma shamsu kaka samayal semma...

  • @murugesanvirat2876
    @murugesanvirat2876 3 года назад +1

    Vaalai ilaila sapta virunthu nalla irunthurukkum...

  • @Salm86549
    @Salm86549 2 года назад

    144. Branded white lungi...our traditional

  • @viruthaisenthilkumar1246
    @viruthaisenthilkumar1246 3 года назад +5

    சூப்பர் அருமை வாழ்த்துக்கள் தூத்துகுடி வாழ இலை ???????😂😂😂

  • @babu123ish
    @babu123ish 2 года назад

    Assalamu alaikum arumai arumai 👍

  • @Gokisna99
    @Gokisna99 3 года назад +1

    அனைத்தும் செம, வாழை இலையில் உணவு பறிமாறியிருந்தால் மிகச் சிறப்பாக இருந்திருக்கும்....

  • @thariktharik6950
    @thariktharik6950 2 года назад

    👌

  • @shanaz8435
    @shanaz8435 3 года назад

    Yentha oor

  • @mohanadevi1791
    @mohanadevi1791 2 года назад

    🌹super video bro 👌😀🌹

  • @msreesenthil
    @msreesenthil 2 года назад +5

    இவ்வளவு செலவு செய்தவர்களுக்கு இலை வாங்க காசில்லை போல.....

  • @Ram-o7c3e
    @Ram-o7c3e 3 года назад +2

    Tirunelveli la enga bro 👀Neenga

  • @ajmal9400
    @ajmal9400 2 года назад

    🔥

  • @aps7593
    @aps7593 3 года назад +2

    👍

  • @kiruthvikchannel2354
    @kiruthvikchannel2354 3 года назад +1

    யாராவது எங்களுக்கு 1kg mutton vangi கொடுங்க pls 😭😭😭😭😭 நாங்க இதெல்லாம் சாப்பிட்டதே இல்ல 🙏🙏🙏🙏🙏😔😔😔😔, plssss

  • @Msrrasiya
    @Msrrasiya 3 года назад +1

    Thirunelaveli la enga bro nenga

  • @MythMq
    @MythMq 3 года назад +4

    Masha allah

  • @msmmsm8001
    @msmmsm8001 3 года назад +1

    Enga oorunaa summaavaa

  • @saravana1331
    @saravana1331 2 года назад

    Enga vapa veedu... great kid.

  • @karkuzhali9046
    @karkuzhali9046 3 года назад +1

    அருமை

  • @NellaiAmaR
    @NellaiAmaR 2 года назад

    Itham la Tirunelveli

  • @sekarf3132
    @sekarf3132 3 года назад +2

    Super

  • @niranjanpaul2176
    @niranjanpaul2176 2 года назад

    Kozhuppu not fat ok. Fat is English, usually, authentic, making, perfect, nice English words, process

  • @ranjitkumar-in3rw
    @ranjitkumar-in3rw 2 года назад

    Ela tirunelvelila

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn 3 года назад

    அருமையாக சொன்னீர்கள்.

  • @ckmuruganantham3066
    @ckmuruganantham3066 3 года назад +2

    வாழை இலை கிடைக்கலையா ?

  • @கணேஷ்குமார்-ங6ம

    பேப்பர் இலையா..........

  • @m.h.7267
    @m.h.7267 3 года назад +1

    💞𝐥𝐨𝐯𝐞 𝐟𝐫𝐨𝐦 𝐓𝐢𝐫𝐮𝐧𝐞𝐥𝐯𝐞𝐥𝐢💞

  • @md.cassimasif9539
    @md.cassimasif9539 2 года назад

    Samsu kaka enga streetthan

  • @gowthamank8191
    @gowthamank8191 3 года назад +7

    Whit lungi... Super bro... Ana thamil naatla atha westiee apdinu soluvanga...

    • @karan_j4517
      @karan_j4517 3 года назад

      Avaru potrukradhu white colour lungi bro dhothi illa nalla parunga

    • @gowthamank8191
      @gowthamank8191 3 года назад

      Ohh apdiya...

  • @azeemnazeem8118
    @azeemnazeem8118 3 года назад

    Bro entha ooru

  • @peerpathm4878
    @peerpathm4878 2 года назад

    யாஅல்லா.

  • @shathikjmc
    @shathikjmc 3 года назад

    My wife is from Eral. I ate many times shamsu bhai cooking.

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej 3 года назад +1

    Vera level virunthu

  • @rinafasika6739
    @rinafasika6739 2 года назад

    தால்சா எப்படி செய்யணும்னு தஞ்சாவூர் பக்கம் வந்து பாருங்க அதுதான் தால்ச்சா இது கத்தரிக்காய் பருப்பு தொக்கு வச்சுக்கலாம்

  • @rajaram1402
    @rajaram1402 3 года назад

    Ktc nagar thana bro

  • @manishadurai8111
    @manishadurai8111 3 года назад +1

    Namma ooru na summava?

  • @muniyasamysamy2201
    @muniyasamysamy2201 2 года назад

    Super voice bro

  • @n.c.m.mahesh6526
    @n.c.m.mahesh6526 3 года назад

    நம்ம ஊருலா

  • @just4yts
    @just4yts 2 года назад

    குழம்புல தக்காளி போடலயா?

  • @emceeakshayiyer3426
    @emceeakshayiyer3426 3 года назад +9

    Tharu maru Thalaiva 🔥🎯

  • @pagkannankannan1227
    @pagkannankannan1227 3 года назад

    Dish Thani thania screen panna nalla irrukum

  • @rajeshkumar-cb9uv
    @rajeshkumar-cb9uv 2 года назад

    Nice 👌

  • @ramesh1551
    @ramesh1551 3 года назад +3

    Eral❤️

  • @rajeshsenthil668
    @rajeshsenthil668 3 года назад +4

    Aaral idhu Iman Annachi ooru thana

  • @fahithsheriff3277
    @fahithsheriff3277 3 года назад

    Wow

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 3 года назад

    Semmaya boss visit and cook in.... Greetings from Bangalore.... India...

  • @kandasamyramachandran9130
    @kandasamyramachandran9130 3 года назад

    Super..

  • @varadharajansekar5766
    @varadharajansekar5766 2 года назад

    மாஸ்டர் மொபைல் நம்பர் கிடைக்குமா

  • @viswanathanp2601
    @viswanathanp2601 3 года назад

    செம

  • @venkateshs.m.venkateshm2687
    @venkateshs.m.venkateshm2687 3 года назад +1

    😛namakku uruthu...

  • @salamonsanjay7532
    @salamonsanjay7532 3 года назад

    Nice

  • @muthuraj5340
    @muthuraj5340 3 года назад +6

    அரிசி பொன்னி அரிசி இல்லை என்று நினைக்கிறேன்.
    சீரக சம்பா அரிசி தான் போடுவார்கள். அது தான் மணமாக இருக்கும்

  • @santhirakanijayarakrishnan4545
    @santhirakanijayarakrishnan4545 3 года назад

    Enakku eral pakkam than broww

  • @sundarpaper2009
    @sundarpaper2009 3 года назад

    Bro me also ஏரல்