"TVK Vijay-க்கு பெரிய சிக்கல் இருக்கு😰திமுகவை ஒழிக்க Mega கூட்டணி தேவை😲" Paari Saalan Latest

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 дек 2024

Комментарии • 97

  • @kumarraju9139
    @kumarraju9139 3 часа назад +9

    15 வருடமாக களத்தில் நின்று போராடி தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே முதல்முதலாக ஒரு அங்கீகரிக்கப்பட்ட தமிழ்த்தேசிய கட்சியை உருவாக்கிய சீமானுக்கு 15 வருடம் AC ரூமில் இருந்து அறிவுரை சொல்லும் வெற்று வேட்டுகளை தமிழர்கள் நன்கு அடையாளம் கண்டு வருகின்றார்கள் .

  • @kumarraju9139
    @kumarraju9139 3 часа назад +8

    பாரிசாலன் திராவிடத்தை ஒழிப்பேன் என்று பேசி ஒருநாள் வெயிலையும் பொருட்படுத்தாமல் வெளியே வந்தார் . அப்புறம் திராவிடத்தை ஒழிக்க திராவிட முன்னேற்றக்கழகம் அனுமதி கொடுக்கவில்லை என்று சொல்லிவிட்டு மீண்டும் AC ரூமில் தஞ்சமடைந்துவிட்டார் .🤣

  • @varmanbuvan6748
    @varmanbuvan6748 4 часа назад +10

    திராவிட மற்றும் வடஹிந்திய கொள்ளை கும்பலிடமிருந்து தமிழை, தமிழரை மற்றும் தமிழ்நாட்டை காப்பாற்ற நாம் தமிழரே சரியா தீர்வு❤❤❤

    • @kamcrusader
      @kamcrusader 3 часа назад

      பாட்ஷா மகனா

  • @kumarraju9139
    @kumarraju9139 3 часа назад +11

    15 வருடகாலத்தில் பாரிசாலன் தமிழ்தேசியத்துக்காக களத்தில் செய்த வேலை ஒன்றையாவது காட்ட முடியுமா ? ஆனாலும் இவரை ஒரு தமிழ்தேசியவாதி என்று ஏற்றுக்கொள்ளவேண்டுமாம் .காலக்கொடுமை .

  • @jebajeba7936
    @jebajeba7936 Час назад +5

    Next cm seeman

  • @Velumani785
    @Velumani785 5 часов назад +6

    சித்தாந்த ரீதியாக பாரி எதிராக இருந்தாலும் ஒரளவிற்கு உண்மை பேசக்கூடிய ஒரு சிலரில் இவரும் ஒருவர் .

    • @kumarraju9139
      @kumarraju9139 3 часа назад +1

      விஜய் சினிமாவில் காதலியை பார்த்து கண்ணடித்தால் அது இலுமினாட்டி symbol என்று பாரிசாலன் டீகோட் பண்ணுவார் . ஆனால் விஜய் நாம்தமிழர் கட்சி சின்னமான மைக் படத்தை போட்டு ஆடியோ லாஞ் பண்ணினால் அதெல்லாம் கிடையாது என்று கதறுவார் . 🤣

  • @kumarraju9139
    @kumarraju9139 3 часа назад +8

    இந்த so called தமிழ்தேசியவாதி பாரிசாலன் என்றாவது நாம்தமிழர் கட்சிக்கு வாக்கு போடுங்கள் தமிழர்களே என்று தேர்தல் பிரச்சாரம் செய்ததை பார்த்திருக்கின்ரீர்களா ?

  • @kumarraju9139
    @kumarraju9139 3 часа назад +7

    உள்ளரங்கிலேயே திராவிட ஒழிப்பு மாநாடு நடத்த வக்கில்லாத இந்த பாரி, தமிழ்நாட்டின் மூன்றாவது பெரிய கட்சியாக நாம்தமிழரை வளர்ந்து அங்கீகரிக்க பட்ட கட்சியாக மாற்றிய சீமானுக்கு அறிவுரை கூறுவது காலக்கொடுமை .

  • @sakthivel-gd5ln
    @sakthivel-gd5ln 9 часов назад +7

    எல்லோரும் போனாலும் ஒரு நட்டமும் இல்லை கடைசி வரை dmk admk கு ஒட்டு போட்டு சந்தோசமா இருக்கட்டும் கொத்தடிமைகள் 😍

  • @varmanbuvan6748
    @varmanbuvan6748 4 часа назад +7

    நாம் தமிழர்❤️🌹❤️

    • @kamcrusader
      @kamcrusader 3 часа назад

      பாட்ஷா மகன் 😂😂😂

  • @nkanesan4087
    @nkanesan4087 8 часов назад +21

    பாரி நீ அரசியல் விமர்சகராக மட்டுமே இருந்துக்கோ. தமிழ்தேசியம் பேசுவதை தவிர்த்துக்கோ...

    • @jegapillai4591
      @jegapillai4591 7 часов назад +10

      Pari. Ac room analyst. Mr Seeman field workers

    • @kamcrusader
      @kamcrusader 3 часа назад

      பாட்ஷா மகனுக்கு தூக்கி குடுத்துற வேண்டியது தான்

    • @Jay-5005
      @Jay-5005 2 часа назад

      பாரி ஒரு துரோகி.... youtuber avlo than....

    • @manielamparithi1002
      @manielamparithi1002 2 часа назад

      அரசியல்வாதி இல்லையே​@@jegapillai4591

    • @saravananrockz
      @saravananrockz Час назад

      ​@@jegapillai4591all are action

  • @baluponnusamy3840
    @baluponnusamy3840 10 часов назад +7

    நாம் ❤️தமிழர் ❤️

  • @arularasi1382
    @arularasi1382 Час назад +1

    காகங்கள் கரையும்.... மயில் ஒன்றே அகவும்.... யார் காகம் யார் மயில் என்று மக்களுக்கு தெரியும்.....

  • @Kiran-nu6sq
    @Kiran-nu6sq 8 часов назад +7

    சொல்லிட்டாரு கவர்னர் uhhhh

    • @kamcrusader
      @kamcrusader 3 часа назад +1

      27 வது அப்பா பாட்ஷா

  • @DineshPandi-t6y
    @DineshPandi-t6y 2 часа назад +2

    டேய் Ponds powder ரு நீ சொன்னா விஜய் வரனுமா 😂

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 6 часов назад +5

    Seeman is moving on only ex ntk members talking nonsense going around the medias and do nothing for tamils. Ask pari how many people he helped during the flood

    • @kamcrusader
      @kamcrusader 3 часа назад +2

      Batsha soul will help seeman

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 6 часов назад +3

    Ex ntk members joining with vel murugan is terrible. Ex ntk members done nothing for tamils in flood or corruption.

  • @VigneshVicky-lo4pp
    @VigneshVicky-lo4pp Час назад

    Arumaiyana pechi good 💯

  • @Dadrate
    @Dadrate Час назад

    Correct

  • @sarinsattiananda3693
    @sarinsattiananda3693 Час назад

    SUPER PAARI

  • @manielamparithi1002
    @manielamparithi1002 2 часа назад +5

    விஜய் சீமான் சகாயம் கமல் போல தனியாக தான் நிற்பார்.. திமுகவினால் உருவாக்கப்பட்ட பி டீம் தான் எல்லோரும்.விஜய்யின் எந்த படத்தையும் உதயநிதி முடக்க வில்லை...

  • @maheshs1142
    @maheshs1142 10 часов назад +3

    Vijay is correct

    • @kumarraju9139
      @kumarraju9139 3 часа назад

      2MP ,4 MLA வைத்து வெற்றி கூட்டணியில் இருக்கும் திருமாவுக்கு 0 வாக்கு வங்கி வைத்துக்கொண்டு உனக்கு ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு தருகின்றேன் என்று சொல்லும் விஜய்யின் தலைக்கனத்துக்கு தமிழ்நாட்டு மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் .

  • @sriharis2811
    @sriharis2811 31 секунду назад

    மக்களுக்காக வருவதுக்கு அவர் கேப்டன் விஜயகாந் மாதிரியா

  • @thashthash4953
    @thashthash4953 2 минуты назад

    திரு.சீமான் தலைவன்.
    விஜய் நடிகன்.

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 6 часов назад +1

    Thiruma won't leave stalin.

  • @vani8322
    @vani8322 5 часов назад +1

    Wrong.....vijay+congress+vck🎉

  • @maheshs1142
    @maheshs1142 9 часов назад +4

    Paari told correct

    • @singamsingam5900
      @singamsingam5900 Час назад

      இன்ன ஒரு English அறிவு.
      புல்லரிக்குது.

  • @ahmed86ameen
    @ahmed86ameen 6 часов назад +1

    இவர் எந்த சேனலுக்கு சென்றாலும் குறை கூறுகிறார் இவர் எந்த சேனலுக்கும் கூப்பிட வேண்டாம்

    • @kamcrusader
      @kamcrusader 3 часа назад

      லட்சுமணன் மாதிரி இருந்தா ஓகே வா

  • @devadeva3308
    @devadeva3308 4 часа назад +1

    Poda Mr.Dubakkur......

  • @nanyazhmazhal4655
    @nanyazhmazhal4655 4 часа назад +2

    பாரி சாலன் கருத்து தவறு.. விஜய் அதிமுக கூட போக மாட்டார்...

    • @kamcrusader
      @kamcrusader 3 часа назад +1

      புரட்சி பாரதம் கூட கூட்டணி....

  • @loganathanjayaraman7188
    @loganathanjayaraman7188 Час назад

    Seeman pesuvathuthan sariyana arasiyal thambi paari ac room la utkarnthukitta thamizhdesiyam valarathu

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 6 часов назад

    Tamil women was arrested for asking for compensation

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 6 часов назад +1

    Let all the useless ntk members leave ntk because they don't do anything for tamils. All want power and money. Very difficult. Only tamils can change their luck.If they don't want they can suffer.

  • @devibalaji4450
    @devibalaji4450 12 часов назад +1

    👏👏👏👏சூப்பர் சார்

  • @SriMaya-mp3zb
    @SriMaya-mp3zb 10 минут назад

    Paarisaalann oru katchi start pannamale evlo Peru vimarsanam pandringa. Kalathula erangi vela seiyyanunnu avasiyam illa. Solrathu unmaiya illaiya atha vimarsanam seyyinga UPss😂😂😂. Katharathinga. Tamil desiyavathi nu yethuka solli unnaviratham irunthara paari. Sollunga vimarsagargale😊😊

  • @thalapathyvijay-b2m
    @thalapathyvijay-b2m 12 часов назад +4

    அப்ப கருணாநிதி பேரனை சேத்துக்க வாய்ப்பு இல்லையா

  • @RishKwt
    @RishKwt 9 часов назад +1

    வணக்கம் பாரி அண்ணா

  • @SomasundaramPalaniyappan-fw5ef
    @SomasundaramPalaniyappan-fw5ef 10 часов назад +2

    Brilliant political force pari

    • @kumarraju9139
      @kumarraju9139 3 часа назад

      இந்த so called தமிழ்தேசியவாதி பாரிசாலன் என்றாவது நாம்தமிழர் கட்சிக்கு வாக்கு போடுங்கள் தமிழர்களே என்று தேர்தல் பிரச்சாரம் செய்ததை பார்த்திருக்கின்ரீர்களா ?

  • @kumarraju9139
    @kumarraju9139 3 часа назад +2

    விஜய் சினிமாவில் காதலியை பார்த்து கண்ணடித்தால் அது இலுமினாட்டி symbol என்று பாரிசாலன் டீகோட் பண்ணுவார் . ஆனால் விஜய் நாம்தமிழர் கட்சி சின்னமான மைக் படத்தை போட்டு ஆடியோ லாஞ் பண்ணினால் அதெல்லாம் கிடையாது என்று கதறுவார் . 🤣

    • @kamcrusader
      @kamcrusader 3 часа назад

      திரிஷா வை வீட்டுடீங்க

  • @Tamilanoruvann
    @Tamilanoruvann 10 часов назад +4

    Paari just wait and watch,,,dont simply talk like empty

    • @kumarraju9139
      @kumarraju9139 2 часа назад

      வடிவேலு உச்சத்தில் இருந்தபோது அரசியல் பேசி இன்றுவரை வீட்டில் உக்காந்திருக்கார் . விஜய் உச்சத்தில் இருக்கும்போது ஜோஸ்யரின் பேச்சை கேட்டு அரசியலில் இறங்கி வீட்டில் உக்கார போறார் . ஒரு சூப்பர்ஸ்டார் உருவாகின்றார் என்று எதிர்பார்த்தால் அவர் பவர் ஸ்ரார் ஆகிடுவார் போலிருக்கு .

    • @Tamilanoruvann
      @Tamilanoruvann 2 часа назад

      @kumarraju9139 Nalla katharu 🤣🤣🤣

  • @vishnubalaji9500
    @vishnubalaji9500 12 часов назад +2

    as usual paari saalan proves his political intelligence

  • @subhashini322
    @subhashini322 59 минут назад

    விஜய் முதல்வர் வேட்பாளர் ❤
    கூட்டணி யாருடன் வைத்தாலும் சரி.
    ❤❤️💛💛❤️❤️

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 6 часов назад

    Ntk members join Vijay for money and power. Ntk real good members are not crazy for power but good for tamils. Vijay is a wicked man. Only in cinema he fight for tamils but in real life he is not interested with people but money

  • @tamilvanan7793
    @tamilvanan7793 Час назад

    மக்கள் அண்ணாமலை பக்கம்தான்

  • @thanjaipalani8294
    @thanjaipalani8294 7 часов назад

    Paari - the best 🐯🐯💯💯👍👍

  • @RajeshKannan-fm9ep
    @RajeshKannan-fm9ep 12 часов назад +2

    T V K ❤❤❤

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 6 часов назад

    Modi is incharge of tn.

  • @kishorkumarthavarajah4487
    @kishorkumarthavarajah4487 8 часов назад +1

    விஜய்யை எடப்பாடி ஒருபோதும் தலைமை ஏற்க்க மாட்டார்.

  • @princesam5442
    @princesam5442 12 часов назад +2

    Paari salan ❤❤❤🎉🎉🎉🎉