ஸ்டார்டிங் capacitor ரெசிஸ்டன்ஸ் value | single motor starter | Tamil | Tech for all needs tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024
  • A single-phase motor starter typically includes a starting capacitor in order to help the motor overcome its initial inertia and start rotating. This is necessary because single-phase AC power, unlike three-phase power, does not provide a rotating magnetic field on its own, which means that single-phase motors can experience a momentary loss of torque during startup.
    By adding a starting capacitor to the motor circuit, the motor can temporarily store electrical energy and use it to create a phase shift in the start winding, which in turn generates a rotating magnetic field and helps the motor start rotating. However, if the starting capacitor remains in the circuit for too long, it can cause the motor to draw too much current and overheat, which can lead to damage or failure.
    To prevent this from happening, a resistance can be added in series with the starting capacitor. This resistance limits the current that flows through the capacitor and prevents it from remaining in the circuit for too long, thus ensuring that the motor starts up smoothly without overheating.
    #tech_for_all_needs
    #dolstarter
    What's app Group : chat.whatsapp....
    Telegram Group: t.me/joinchat/...

Комментарии • 23

  • @ManikandanMuthukkannu
    @ManikandanMuthukkannu 5 месяцев назад +1

    What is the purpose of this resistor.
    What will happens, if the resistor is opened ?

    • @abuirshath
      @abuirshath 5 месяцев назад

      அந்த ரெஸிஸ்டன்ஸ் வேல்யு 47K, 2Watt அதன் உபயோகம் என்னவென்றால் நாம் ஸ்டார்ட் பட்டணை அழுத்தி மோட்டாரை ஆன் செய்யும்போது ஸ்டார்ட்டிங் கெபாஸிட்டர், ரன்னிங் கெபாஸிட்டரோடு இணைந்து துண்டிக்கபடும்போது, ஸ்டார்ட்டிங் கெபாஸிட்டர் முழுதும் சார்ஜ் ஆகி விடும். அந்த கரண்ட் 30வினாடிகளுக்குள் டிஸ்சார்ஜ் ஆவதற்காக அந்த குறிப்பிட்ட வேல்யு ரெஸிஸ்டர் இணைக்கப்படுகிறது. அந்த ரெஸிஸ்டர் இல்லையென்றால், மறுபடியும் அடுத்த முறை மோட்டாரை ஆன்செய்யும்போது ஸ்டார்ட் பட்டணில் அதிக ஸ்பார்க் ஏற்படும், ஸ்டார்ட் பட்டண் காண்டாக்டரில் கரி பிடிக்கும், இதனால் ரன்னிங்காயிலுக்கு கேடு வருவதற்கு கூட வாய்ப்பு உண்டு.

  • @asanmiyakhan
    @asanmiyakhan Год назад

    Hello brother... எவ்வளவோ விஷயங்கள் இறையருளால் உங்கள் மூலமாக கற்றுக் கொண்டேன்... நன்றி...
    Brother, ஒரு 1ph and 3ph motor connection எப்படி செய்யலாம் என்று தனி தனி வீடியோ போடுங்கள்...
    Play list ல் starter connection இருக்கிறது ஆனால் motor wiring connection பற்றி இல்லை...
    எனவே சொல்லி கொடுக்கவும்...
    நன்றி

    • @techforallneeds
      @techforallneeds  Год назад

      மிக்க நன்றி சகோ வீடியோ பதிவு செய்கிறோம்

  • @ramansubbu2704
    @ramansubbu2704 7 месяцев назад

    Anna indha resistor what purpose of using...and how many watts indha capacitor.

  • @ambethambeth4857
    @ambethambeth4857 Год назад +2

    Wow...Super Sir 👏👏👏👏👏

  • @arunkumar-vc5xb
    @arunkumar-vc5xb 7 месяцев назад

    Yellam ok anna antha resistance yenna purpose kaka pottu irukanga

    • @P.A.H.Enterprise
      @P.A.H.Enterprise 5 месяцев назад

      அந்த ரெஸிஸ்டன்ஸ் வேல்யு 47K, 2Watt அதன் உபயோகம் என்னவென்றால் நாம் ஸ்டார்ட் பட்டணை அழுத்தி மோட்டாரை ஆன் செய்யும்போது ஸ்டார்ட்டிங் கெபாஸிட்டர், ரன்னிங் கெபாஸிட்டரோடு இணைந்து துண்டிக்கபடும்போது, ஸ்டார்ட்டிங் கெபாஸிட்டர் முழுதும் சார்ஜ் ஆகி விடும். அந்த கரண்ட் 30வினாடிகளுக்குள் டிஸ்சார்ஜ் ஆவதற்காக அந்த குறிப்பிட்ட வேல்யு ரெஸிஸ்டர் இணைக்கப்படுகிறது. அந்த ரெஸிஸ்டர் இல்லையென்றால், மறுபடியும் அடுத்த முறை மோட்டாரை ஆன்செய்யும்போது ஸ்டார்ட் பட்டணில் அதிக ஸ்பார்க் ஏற்படும், ஸ்டார்ட் பட்டண் காண்டாக்டரில் கரி பிடிக்கும், இதனால் ரன்னிங்காயிலுக்கு கேடு வருவதற்கு கூட வாய்ப்பு உண்டு.

  • @govindarajg7386
    @govindarajg7386 14 дней назад

    சிங்கிள் பேஸ் ஸ்டாட்டர் ஆன் பண்ணா ஆப் ஆகுது என்ன ரீசன் ஏதாவது வீடியோ போடுங்க ஒன் மினிட் ஓடுது உடனே ட்ரிப் ஆகுது

  • @s.saravananelectrican1539
    @s.saravananelectrican1539 Год назад +1

    Sir, iam saravanan, CT meter full wiring connection diagram podunga sir detaila, 🙏plzz

  • @ShivaKumar-sj5ou
    @ShivaKumar-sj5ou Год назад

    Sir ரன்னிங் கண்டன்சர் வெடித்தால் என்ன காரணம் sir. Single phase sub motor.

  • @nirmalkumar-ns5lg
    @nirmalkumar-ns5lg Год назад

    நண்பரே வணக்கம் நீங்கள் சொல்லி அந்த சாற்றை பற்றிய ஒரு திரும்பி வந்து மிக அருமையாக உள்ளது இருப்பினும் ஒரே ஒரு சந்தேகம் என்ன சந்தேகம் என்றால் நீங்க சொல்றது புரியுது நண்பரே புரியாமல் இல்லை இருந்தாலும் தெளிவாக கேட்டுக்கொள்ள விரும்புகிறேன் நீங்க சொல்வது புரிகிறது நீங்கள் சொன்னதுபோல ஆன் பண்ண பிறகு ஆன் பண்ண பிறகு அந்த ஸ்ட ஸ்டார்டிங் கப்பாசிட்டர் வந்து கட் ஆகும் ரன்னிங் கண்டன்சர் கணேசன் ல சொன்னீங்களே அது வந்து சரியா புஷ் பட்டன் மாதிரி ஏதாவது வேனும் அல்லவா

  • @nktrendings816
    @nktrendings816 Год назад +2

    Super Sir 👌

  • @mkamalanathan8595
    @mkamalanathan8595 Год назад

    Sir pedastal fan resistance value please

  • @sureshpottipadu1049
    @sureshpottipadu1049 3 месяца назад

    Sir, panel full control wiring, please video each step by step

  • @sathishcsathishc7399
    @sathishcsathishc7399 Год назад +1

    ரெசிஸ்டரின் கலர் கோட்டின் படி பார்த்தால் 47k சரிதானேங்கய்யா? நன்றி 🙏.

  • @sankarb72
    @sankarb72 7 месяцев назад

    Bch relay + cantacter canaction podunga sir.