கருவறை அவளோ நெருப்பா இருக்கும் -அண்ணாமலையார் கோவில் சிவாச்சாரியார் நேர்காணல்

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 окт 2024
  • In this special video, Sivachariyar H. Keerthivasan shares his profound experiences as a priest of the sacred Annamalaiyar Temple in Tiruvannamalai. Discover the spiritual essence of the temple’s sanctum, where the powerful energy of Lord Shiva is revered daily through ancient rituals and chants. Keerthivasan delves into the significance of key festivals like Karthigai Deepam, a grand celebration of light, along with other important temple traditions that connect devotees to the divine.
    Join us as we explore:
    The spiritual beauty of the Lingam in the garbhagriha (sanctum).
    Sacred rituals like the daily Abhishekam.
    Highlights of major festivals, including Karthigai Deepam.
    Sivachariyar’s personal experiences in serving at this revered temple.
    Tune in for a journey into the heart of Annamalaiyar Temple and deepen your understanding of its rich spiritual heritage.
    📍 Location: Annamalaiyar Temple, Tiruvannamalai
    🔔 Subscribe for more spiritual content and updates!
    #AnnamalaiyarTemple #Tiruvannamalai #KarthigaiDeepam #SivachariyarKeerthivasan #TempleFestivals #SpiritualJourney #Shiva #TamilNadu

Комментарии • 68

  • @mahalingam7614
    @mahalingam7614 17 часов назад +1

    அண்ணாமலைக்கு அரோகரா தென்னாட்டுடைய சிவனே போற்றி போற்றி எல்லோரும் நலமுடன் வாழ வேண்டும் .

  • @kavithakavitha8161
    @kavithakavitha8161 День назад +9

    என் உயிர் அண்ணாமலையார் உன்னை காணும் வரம் கொடு அப்பா

  • @aravindhaganeshm5215
    @aravindhaganeshm5215 День назад +4

    அருமையான காணொளி.
    அருமையாக அண்ணாமலையாரை பற்றியும் ஆலய முக்கியத்துவத்தை சிறப்பாக விளக்கிய சிவாச்சாரியார் அவர்களுக்கு நன்றி... மகிழ்ச்சி. முக்கியமாக நம் கார்த்திகை தீபத்தின் சிகர நிகழ்ச்சியான அர்த்தநாரீஸ்வரர் பற்றி விளக்கிய விதம் 21:00 அருமை! குறிப்பாக தீபம் ஏற்றும் நிகழ்வை அவர் சொல்லும் பொழுது 22:30 - 22:40 அவர்களுக்கும் மெய்சிலிர்க்க செய்கிறது என்றால். அதைக் காதில் கேட்பதற்கும் கண்களில் நம்மை அறியாத ஒரு ஆனந்த கண்ணீர் வருகிறது. அதனால் தான் நம் அண்ணாமலையாரை நினைத்தாலே முக்தி தரும் என்கிறோம்.. அருணாசலம்... அருணாசலம்...கருணாமூர்த்தி அருணாசலம்!!!!

  • @krishnamoorthyannadurai3517
    @krishnamoorthyannadurai3517 19 часов назад +2

    அண்ணாமலையாருக்கு அரோகரா ☘️🙆🏾‍♂️

  • @manimsv-i9k
    @manimsv-i9k 19 часов назад

    ஓம் நமச்சிவாய போற்றி போற்றி திருச்சிற்றம்பலம்

  • @parthipanparthipan2308
    @parthipanparthipan2308 23 часа назад +1

    குருவே சிவம்

  • @santhoshv7682
    @santhoshv7682 День назад +3

    அண்ணாமலையாருக்கு அரோகரா உண்ணாமுலை அம்மாவுக்கு அரோகரா அண்ணாமலையாருக்கு அரோகரா உண்ணாமுலை அம்மாவுக்கு அரோகரா

  • @SathishKumar-gk9mi
    @SathishKumar-gk9mi День назад +1

    அண்ணாமலையாரே🙏

  • @miraculoustiruvannamalai5728
    @miraculoustiruvannamalai5728 День назад +3

    அருமையான நேர்காணல் .

  • @periyasamys2281
    @periyasamys2281 День назад +2

    ஓம் சிவ சிவ ஓம்

  • @ragunathramasamy793
    @ragunathramasamy793 День назад +2

    ஓம் நமச்சிவாயம் அண்ணாமலையார் போற்றி

  • @AnushaAnusha-jd5xe
    @AnushaAnusha-jd5xe День назад +1

    🙏🙏🙏🙏🙏ஓம்நமசிவாய அண்ணாமலையாரே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ஓமசிவாய நம 🙏🙏இந்த காணொளி கண்டு மெய்சிலிர்த்து போனேன் என் அப்பா ஈசனே எப்போயிதும் உன்னை உன்னை காண்பதற்கு அருள் தர வேண்டும் என்ன அப்பனே ஈசனே ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nithishsharan2317
    @nithishsharan2317 День назад +2

    அண்ணாமலை யாருக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏😢

  • @manojprabhakaran9096
    @manojprabhakaran9096 День назад +2

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க

  • @maheshsiva6269
    @maheshsiva6269 22 часа назад +1

    அண்ணாமலையரே பூரண சரணாகதி...

  • @gayathrigandikota5861
    @gayathrigandikota5861 День назад +2

    Excellent podcast, highly informative content.🙏

  • @balasubramani7048
    @balasubramani7048 День назад +4

    திரு சோனா த்ரி சிவம் சிவாச்சாரியார் அவர்கள் அற்புதமாக பேசினார் என்னுடைய என்னுடைய அண்ணா திரு சுகுமார் சிவாச்சாரியார் அவர்களுடைய மச்சினர் திரு சோனா த்ரீ சிவாச்சாரியார் அவர்கள் அண்ணாமலையாரை பற்றி அற்புத வரலாறு சொல்லியுள்ளார் பரம்பரை பரம்பரை பெரிய குருக்கள் அற்புதம் அலாரம் அண்ணாமலை அருணாச்சலம் நமஸ்காரம் அண்ணா அற்புதமாக சொன்னீர் அண்ணாமலையாரை பற்றி வாழ்க வளமுடன் அண்ணா அண்ணாமலையார் உடைய வரலாறு அற்புதம் அண்ணா யூடியூப் இல் நன்றி வணக்கம் யூடியூப் சேனலுக்கு நன்றி

    • @ramsk6412
      @ramsk6412 День назад

      இவர் கீர்த்தி வாசன் சிவாச்சாரியார்

    • @karthikdance7012
      @karthikdance7012 21 час назад

      🙏

  • @akshaytawar1294
    @akshaytawar1294 День назад +3

    Please make english podcast also with great shaiva saints . So that Shiva Bhaktas of all world can be covered . Har Har Shambho 🙏

  • @krishnamoorthyg9035
    @krishnamoorthyg9035 23 часа назад

    Namachivaya, Aaroora Thiyagesa, Annamali/Unnamalikku aarogara.

  • @SrirangaVaasi
    @SrirangaVaasi День назад

    Annamalayar Saranam 🙇🏻‍♂️ 🙏🏻
    Unnamulai Amman Potri 🎉 🙏🏻

  • @shreeengineering7017
    @shreeengineering7017 День назад +2

    🤲🙏 arunachala shiva Arunachala shiva Arunachala 🙏 waiting part 2 appa

  • @parthipanparthipan2308
    @parthipanparthipan2308 День назад +1

    எப்பொழுது நீங்கள் அண்ணாமலையானுக்கு அரோகரா சொன்னீர்களோ அப்பொழுதே உங்களுள் வந்துவிட்டார் அண்ணாமலையான் உன்னை புகழ எத்தனை கோடி புண்ணியம் செய்திருக்க வேண்டும் நாங்கள் உன்னை நினைக்கும்போது கண்ணீர்தான் வருகிறது அண்ணாமலையானுக்கு அரோகரா

  • @JayaramanR-q8d
    @JayaramanR-q8d 16 часов назад

    Thanks for the videography and very useful information for all the devotees with exact puranas about the Temple Lord Arunachaeswarar especially Giruvalam .
    Pls make this type of videos for all the Popular Temples in South India.
    Thanks for the support.
    Best Regards
    Jayaraman R
    Chennai

  • @prasanthbabu6364
    @prasanthbabu6364 День назад +3

    Thein nadu yudaiya shivan haa potri❤❤❤🔱🔱🔱🪷🪷🪷🪷

  • @visualeffects3965
    @visualeffects3965 День назад +1

    my favourite temple❤

  • @ramashree1772
    @ramashree1772 День назад +1

    அண்ணாமலையாருக்கு அரோகரா

  • @rameshkumar.r.p359
    @rameshkumar.r.p359 День назад +1

    🙏சிவாய நமஹ🙏
    🙏சரவணபவாய நமஹ🙏

  • @vedhavaidhyanathan34
    @vedhavaidhyanathan34 День назад +1

    ❤ Wonderful 💯

  • @venkatr7
    @venkatr7 День назад +1

    Om namah shivaya 🙏

  • @gunasekark7555
    @gunasekark7555 19 часов назад

    🙏🙏🙏

  • @anandtravelsanand4226
    @anandtravelsanand4226 День назад +1

    I have gone 274 times girivalam started 1998 October for to get baby for me nd wife really d truth we got baby on 2000 February 24th so happy all thought I will stop after 2024 march but continued till Corona 2020 march 249 months without break then my dad periapa passed so couldn't go till 2022 December do for them dad pooja nd angain started in 2023 janaury started angain continued for others pray get suscess happy nd make others go for girivalam it is a miracle for each nd everyone they will be blessed always

  • @CcskavinKavin-lw2cd
    @CcskavinKavin-lw2cd День назад +1

    Ammaiyappaea🙏🙏🙏

  • @jagankumars4747
    @jagankumars4747 День назад +1

    Appa amma❤❤❤❤❤

  • @kannans7604
    @kannans7604 22 часа назад

    உண்மை

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 День назад +1

    🙏🌹🍀சிவாய நம 📿🙏❤❤❤❤❤❤❤

  • @rakchaganb2339
    @rakchaganb2339 20 часов назад +1

    Part 2 poduga bro

  • @rmrajesh9196
    @rmrajesh9196 День назад

    சிவாயநம...

  • @NandaGopi.M
    @NandaGopi.M День назад

    கருவரை 💐🙏🏽

  • @rameshthanjan8455
    @rameshthanjan8455 18 часов назад

    அருமையான பதிவு நன்றி ஐயா நீங்கள் சொல்வது உண்மை தான் சாமி ஆனால் VIP என்று பல அன்பர்கள் கருவறைக்கு அருகாமையில் இருந்து சாமி தரிசனம் செய்கின்றனர் அவர்களுக்கு சூட்டுவது இல்லை சாமி நான் திருவண்ணாமலை தான் சாமி நான் இறைவனை தரிசிக்க வேண்டிய வருவேன் ஆனால் VIP வழி விடாமல் கருவறைக்கு வெளியே நின்று கெள்கின்றனர் சாமி முன்பு அனைவரும் சமம் என்பது உண்மையா சாமி

  • @SpSounthar
    @SpSounthar День назад +1

    Om namasivaya

  • @Venkatesh-ry6we
    @Venkatesh-ry6we День назад

    🌹🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ragupathibalaji2490
    @ragupathibalaji2490 День назад +1

    Also, take document video on periya ther ( history,old,size, experience)

  • @BalajiBalanand
    @BalajiBalanand День назад +1

    🌹✨️🙏🙏🙏✨️🌹

  • @rajartt1400
    @rajartt1400 День назад +1

    Annamalir siva siva

  • @Shriarunacomputers
    @Shriarunacomputers День назад

    Arunachala siva

  • @sriaravindcatering
    @sriaravindcatering День назад +1

    Arunachala siva arunachala

  • @K1119-t3s
    @K1119-t3s День назад

    True

  • @amma9406
    @amma9406 День назад +1

    🕉️🔱🪔🌞☀️🙏🔯

  • @maheshchandar1329
    @maheshchandar1329 День назад +1

    ഓം ദക്ഷിണാമൂർത്തേ നമ:

  • @anju209
    @anju209 День назад

    Hope there are english subtitles for other states....

  • @MalarMukunthakumar
    @MalarMukunthakumar 19 часов назад

    Athanaim nijam Nan unathuriken kitu po pouthu my body start to burn I don't know want to do after I realise it is Agni sthalam

  • @NandaGopi.M
    @NandaGopi.M День назад

    Nee avlo kasta pattu Karuvarai kadavul Pooja pannanum nu avasiyam ella veliye vaa,
    Naanga Kovil karuvarai poojai panrom

    • @Lol-ud8cs
      @Lol-ud8cs День назад

      if your ready to spend 20 years studying the veda-agamas, then sure go in, if not, shut up, no one needs your ignorant opinions

    • @mangalakumar3127
      @mangalakumar3127 20 часов назад +1

      மஹாபாபிக்கு
      என்றுமே கிடைக்காது

    • @NandaGopi.M
      @NandaGopi.M 20 часов назад

      @@mangalakumar3127
      உனக்கு இவ்வளவு சாதி உணர்வு இருந்தால், அடுத்த பிறவியில் நீங்கள் கழிவறையை சுத்தம் செய்பவராக இருப்பீர்கள்
      🤐🤐🤐🤐🤐🤐🖕

    • @NandaGopi.M
      @NandaGopi.M 19 часов назад

      @@mangalakumar3127
      எந்த கோழை என் கருத்துகளை நீக்குகிறதோ தெரியவில்லை

    • @NandaGopi.M
      @NandaGopi.M 19 часов назад

      @@mangalakumar3127
      உங்கள் தொலைபேசி எண்ணைக் கொடுங்கள்
      தைரியம் இருந்தால்

  • @baarathst5369
    @baarathst5369 День назад +1

    Om.namah.shivaya.🎉🎉

  • @kamatchiraja8132
    @kamatchiraja8132 День назад

    ஓம் சிவாய நமஹ

  • @BhaskerAswathy
    @BhaskerAswathy День назад +1

    🙏🙏🙏🙏

  • @lavanyasuresh8476
    @lavanyasuresh8476 День назад +1

    Om namah shivaya 🙏🏻

  • @ganesh7415
    @ganesh7415 День назад +1

    Om namah shivaya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @tharakothandaraman4859
    @tharakothandaraman4859 День назад +1

    🙏🙏🙏

  • @lalitharameshkumar3147
    @lalitharameshkumar3147 День назад +1

    🙏🙏🙏

  • @muralidharmuralidhar8601
    @muralidharmuralidhar8601 День назад +1

    🙏🙏🙏🙏🙏