திருவண்ணாமலையில் வாழும் பெண் சித்தர் "தொப்பியம்மா" Sidhar is a woman living in Thiruvannamalai

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 янв 2025

Комментарии • 406

  • @sapthasagaratv
    @sapthasagaratv  5 лет назад +17

    தங்களுடைய கருத்துக்களைsapthasagaratv91@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள் நன்றி வணக்கம்

    • @sweetiesudha
      @sweetiesudha 5 лет назад +2

      Saptha Sagara Tv. Nalla pani thotratum vazukkal

    • @sweetiesudha
      @sweetiesudha 5 лет назад +3

      Saptha Sagara Tv. Nalla pani thotratum vazukkal

    • @manimanisorry6920
      @manimanisorry6920 5 лет назад +1

      Sa

    • @ராஜஸ்பானுபானு
      @ராஜஸ்பானுபானு 3 года назад +1

      🙏🙏🙏

    • @ராஜஸ்பானுபானு
      @ராஜஸ்பானுபானு 3 года назад +1

      கன்னியாகுமரியில் பிஜி பக்கத்துல குதிரை ரேஸ் மாயம்மா மாதிரி ஒரு அம்மா கடல் பக்கத்துல ஆசிர்வாதம் வாங்கினேன் நல்ல

  • @hackerz8410
    @hackerz8410 4 года назад +7

    அருமையான பதிவு, தங்கள் இந்த சிறப்பான பணி மென்மேலும் தொடர நல்வாழ்த்துக்கள்👍👌

  • @theerthagiri0714
    @theerthagiri0714 5 лет назад +34

    தொப்பி அம்மா எங்களுக்கு தரிசனம் கொடுத்தற்கு நன்றி எங்கள் தேவைகளை பூர்த்தி செய்ததற்கும் ஆரோக்கியம் கொடுத்தற்கும் நன்றி நன்றி நன்றி

  • @АпаемАпаем
    @АпаемАпаем 3 года назад +6

    அன்புள்ள அம்மா, எனது சாதனாவிற்கு உதவியதற்கு நன்றி

  • @dhanamaran3222
    @dhanamaran3222 2 года назад +19

    இன்று யோகி ராம் சுரத்குமார் ஆசிரமம் சென்றோம் அங்கு நாங்கள் உள்ளே நுழையும் போது தொப்பி அம்மா வாசலில் எங்களை பார்த்தப்படி இருந்தார் அவரிடம் ஆசி பெற்றோம் 🙏🏻

  • @raths5
    @raths5 2 года назад +4

    I was blessed to meet her last week. She was very different. Something draws you to her.

  • @kalavathykandaswamy3926
    @kalavathykandaswamy3926 3 года назад +22

    தொப்பி அம்மா திருவடி சரணம் 🙏🙏💐💐

  • @UnnalMudiyumMotivation2020
    @UnnalMudiyumMotivation2020 5 лет назад +37

    அருமை சகோ... தங்கள் சேவை தொடரட்டும்.. வாழ்த்துக்கள்...🌹🌹🌹

  • @ayyappansensei1298
    @ayyappansensei1298 2 года назад +1

    After your video lots of people getting bless thank you very much

  • @indranis2252
    @indranis2252 4 года назад +16

    Thank you for all these wonderful coverage of living siddhars and jeeva samadhi. Blessings. Sivaya namaha

  • @ravik3058
    @ravik3058 2 года назад +1

    Very nice video, thank you very much🙏🙏🙏🙏

  • @saiarulvakku3410
    @saiarulvakku3410 2 года назад +2

    தொப்பி அம்மா தாயே என் மகள் நன்றாக படிக்க வேண்டும் அம்மா 🙏🙏🙏

  • @muppualchemy6683
    @muppualchemy6683 5 лет назад +6

    அருமை.சிறப்பு.நன்றி ஐயா.பாராட்டுக்கள்.

  • @babyjayanthi6620
    @babyjayanthi6620 3 года назад +11

    அம்மா எங்களுக்கு குழந்தை பாக்கியம் குடுங்கள் எங்கள் கஷ்டத்தை போக்குங்கள் எங்கள் கடன் பிரச்சனை எல்லாம் தீர வேண்டும் எங்கள் குடும்பத்தில் சந்தோஷம் நிறைய வேண்டும் என் குடும்பத்தில் உள்ள அனைத்து கஷ்டங்களும் துன்பங்களும் நீங்க வேண்டுமம்மா எங்களுக்கு சொந்த வீடு கிடைக்க வேண்டும அம்மா இந்த உலகத்தில் எல்லோருக்கும் குழந்தை பாக்கியம் கொடுங்கள் அம்மா சொந்த வீடு கொடுங்கள் அம்மா எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் அம்மா ் என் பெற்றோர்கள் என் கூட பிறந்த சகோதரி என் கணவர் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 உங்களைப் பாக்குற பாக்கியம் எங்களுக்கு கிடைக்க வேண்டும் அம்மா.......😭😭😭🙏🙏

    • @balanbalahd
      @balanbalahd 3 года назад +4

      கவலை வேண்டாம் அம்மா
      நிச்சையமாக புத்திர பாக்கியம் உண்டு உங்களுக்கு.....சிவாய நம.....

    • @mathanpriyamathanpriya2933
      @mathanpriyamathanpriya2933 2 года назад

      Kandippa kulanthai pakiyam kedaikum sister 🙏🙏🙏🙏🙏🙏

    • @msaravanan3944
      @msaravanan3944 2 года назад

      Thiruvana malli

  • @gardentricksforall1781
    @gardentricksforall1781 3 года назад +8

    Today i saw her and took photos.am lucky.

  • @SukithaRk
    @SukithaRk Год назад +1

    அம்மா உங்களை பார்த்தேன் ஆனால் நீங்கள் தான் தொப்பி அம்மான்னு தெரில அம்மா அதற்கு பிறகு தான் தெரிந்தது எனக்கு நல்ல காலம் பிறந்துவிட்டதுன்னு என் மனதில் தோன்றியது அம்மா கண்டிப்பாக உங்களை தேடி வருகிறேன் அம்மா

  • @anuraaggamerz5600
    @anuraaggamerz5600 2 года назад +2

    Before going to thiruvanamallai.i prayed thopi amma for darshan and prasadam.miraclely she made us to come to yogiram surat kumar ashram.she gave us darshan.and she took halwa from the ashram and dropped it at little distance we took that has prasad.tq amma for ur divine darshan.

  • @ntpragash5835
    @ntpragash5835 2 года назад +3

    நலம் பெறுவோம் வளம் பெறுவோம்

  • @My_trolley_tales
    @My_trolley_tales 5 лет назад +16

    என் வீட்டின் அருகே ஒரு சிறிய காளியம்மன் கோவில்... கோவில் கும்பாபிஷேகம் செய்ய ஏற்பாடு செய்வதாக முடிவு செய்தோம். 3 வருடங்கள் சென்றது. யாருமே பணம் கொடுக்க முன்வரவில்லை. நேற்று இரவு தற்செயலாக தொப்பி அம்மாவிடம் மனதினுள் வேண்டினேன். இன்று மதியம் மார்க்கெட் செல்லும் வழியில் ஒரு அம்மா ஓடி வந்து கும்பாபிஷேகத்துக்கு பணம் கேட்டியாமே.... இந்தா பணம் வச்சுக்கோ என்று என் கையில் திணித்து சென்றாங்க... இன்னும் தாரேன் னு சொல்லிட்டு போனாங்க... தொப்பிஅம்மா அருள் கடாட்சம் உணர்ந்தேன் 🙏🙏🙏

  • @vairamanip1864
    @vairamanip1864 2 года назад +1

    அம்மணி அம்மா தொப்பி அம்மாள் போற்றி

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 2 года назад +1

    💖💓💖 touching interviews and presentation.

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 2 года назад +2

    💖💓 touching speeches videography editing and presentation.

  • @kumardurai4803
    @kumardurai4803 3 года назад +1

    அம்மா உங்களை வணங்கும் பக்தர் ஒம் நமசிவாய

  • @priyasp7365
    @priyasp7365 3 года назад +1

    Eppo evangala pakanunaa yenga vanhtha pakalam sollunga amma

  • @kiriupkarank1840
    @kiriupkarank1840 5 лет назад +16

    அம்மன் கோயில் அருள் பெறு ஓம் சக்தி ஓம் சக்தி மாரியம்மன் கோயில் திருவண்ணாமலை பெறுவர்

  • @eanitha2231
    @eanitha2231 4 года назад +6

    I seen her many times when i go to school by bus

  • @rajalakssamylaks6626
    @rajalakssamylaks6626 5 лет назад +7

    Amma en kurai ungalukku theriyum.kaappaathunga.en kanavarin problem ellam sariyaganum.en pappukutti manamthelinthu aval padippayum nalla velayum arula vendum.entha vithamana ennangalum avalai divert pannakoodathu.

  • @mageshdancestudio4678
    @mageshdancestudio4678 3 года назад +17

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய அன்பே சிவம் என் உயிரே சிவம் 🙏

  • @Thosthu
    @Thosthu 5 лет назад +5

    அருமையான பதிவு

  • @murugadassc216
    @murugadassc216 4 года назад +24

    கொரனோ கொடியநோயில் இருந்து அனைத்து மக்களையும் காப்பாற்றுங்கள் சித்தர் தாயே

  • @anthonymarconi761
    @anthonymarconi761 4 года назад +29

    Had the great chance to cross her path often in holy Thiruvannamalai, whether in Yogi Ramsurat Kumar's Ashram or back in the days when she'd stay with a young disciple near a Siddha medecine doctor...so blessed 🙏🏻

    • @sapthasagaratv
      @sapthasagaratv  4 года назад +3

      ur r from?

    • @anthonymarconi761
      @anthonymarconi761 4 года назад +4

      @@sapthasagaratv I'm from France!

    • @sapthasagaratv
      @sapthasagaratv  4 года назад +4

      nice to meet u....

    • @bindureddy6199
      @bindureddy6199 4 года назад +4

      Can some one translate it to english?

    • @sathyaezhilan8287
      @sathyaezhilan8287 2 года назад +2

      I was blessed to meet her today and I was sitting inside auto and was seeing her slightly to get her blessing bit she turned at mecandcwas looking me for more than 2 min and she laughed.

  • @siddhargalulagam-vaasiyogi7080
    @siddhargalulagam-vaasiyogi7080 5 лет назад +14

    தன்னை அறிந்தே தலைவனை (இறைவனை) சேர்தார்க்கு பின் ஆசை எதற்கடி - குதம்பை சித்தர்

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 3 года назад +6

    🙏🌿🌺சிவ சிவ🍀🌺🍋🥀திருச்சிற்றம்பலம் 🔱🙏🍋

  • @mathumathi9201
    @mathumathi9201 5 лет назад +27

    ஓம் சிவசிவ அண்ணாமலை தாயார் போற்றி போற்றி ஓம்

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 2 года назад +1

    💖💓 touching speeches interviews and presentation.

  • @subhaps1209
    @subhaps1209 2 года назад +1

    🙏🏻🙏🏻🙏🏻Aum Namahshivaya. Siddhargalukku koti koti namaskarams. Samastha Lokah Sukhino Bhavanthu.

  • @kamalk4655
    @kamalk4655 4 года назад +5

    I seen her .. very interesting thing in my life
    ..

  • @thangamthangam529
    @thangamthangam529 4 года назад +8

    Thoppi amma....please seekram Nam makkal ellam nalla manasudan...manidhabimanathudan arogyamaga ...vazha arunaiyin karunai vanginthangamma

  • @sudhasudha3678
    @sudhasudha3678 5 лет назад +3

    Nice...

  • @barkavisundar5829
    @barkavisundar5829 3 года назад +1

    Thiruvaiyaru temple pathi podunga sabthastanam supera nadakum

  • @singaravelkampli9806
    @singaravelkampli9806 4 года назад +1

    Veryuseful

  • @vedhanthan2543
    @vedhanthan2543 4 года назад +15

    அடிக்கடி அடிக்கடி பார்த்து இருக்கன் தெரியாமல் ஆசீர்வாதம் வாங்காம போயிட்டன்

    • @eshareals6727
      @eshareals6727 4 года назад +2

      கூடிய சீக்கிரம் ஆசீர்வாதம் கிடைக்கும்

    • @helpingsurya3108
      @helpingsurya3108 3 года назад +1

      Entha place sollunga ple

  • @harekrsna7263
    @harekrsna7263 2 года назад +1

    🙏 Anbe Sivam

  • @vadukupetswaminathan382
    @vadukupetswaminathan382 5 лет назад +8

    Thaye Umadhu Thooya Thiruvadigalluku Namaskarams. Om Shakthi.

  • @tnpscca2508
    @tnpscca2508 5 лет назад +8

    தொப்பி அம்மாவை காண விரும்புகிறேன். வழியோ? அல்லது முகவரியோ தெரிந்தால் யாராவது எனக்கு உதவவும்.

    • @sapthasagaratv
      @sapthasagaratv  5 лет назад +2

      கிரிவலம் செல்லும் பாதையில் இவரை காணலாம் நன்றி வணக்கம்🙏

    • @tnpscca2508
      @tnpscca2508 5 лет назад +3

      @@sapthasagaratv நன்றி

    • @chinnakannan7488
      @chinnakannan7488 4 года назад +1

      Bagavan yogi ram surathkumar ashram ...

    • @prakasharumugam9588
      @prakasharumugam9588 4 года назад +1

      Near Ramana asramam

  • @HariHari-eg2bd
    @HariHari-eg2bd 3 года назад +2

    Supear

  • @yogendrenn3520
    @yogendrenn3520 3 года назад +2

    அம்மா தாயே நின் திருப்பாதம் போற்றி

  • @RajeshKumar-sw5fn
    @RajeshKumar-sw5fn 3 года назад +5

    🙏 PLEASE MAKE IN HINDI , IT'S A REQUEST TO YOU PLEASE 🙏

  • @vijayakumarkumar3185
    @vijayakumarkumar3185 3 года назад +2

    Amma coronavirusai arunachalarin a rural alithuvidungal

  • @sureshm2386
    @sureshm2386 2 года назад +1

    தொப்பி அம்மா சரணம் 🙏🙏🙏

  • @selvams9850
    @selvams9850 3 года назад +1

    சிவ சிவ

  • @jaankalder4135
    @jaankalder4135 3 года назад +7

    English translation of this documentary would be valuable.

    • @prakashg4267
      @prakashg4267 2 года назад

      Part 1
      1:21 minute
      சித்தன் எல்லாம் பித்தன் அல்ல
      பித்தன் எல்லாம் சித்தன் அல்ல
      சித்தர்கள் என்றால் சுயநலம் கருதாமல் சுயநலம் இல்லாமல் பொதுநலத்துடன் இருப்பவர்களே சித்தர்கள் ஆவார்கள். இந்த பூமியில் நிலையில்லா ஆசா பாசங்களை விடுப்பு வெறுப்புகளை மற்றும் பந்த பாசங்களை ஒதுக்கி நிலையான ஞானம் அடைந்தவர்களே சித்தர்கள் ஆவார்கள்.
      1:50
      Location: Yogi ramsurat Kumar ashram, Tiruvannamalai.
      2:26 இன்று திருவண்ணாமலை; நாம் பார்க்க இருப்பது திருவண்ணாமலை உள்ள ஒரு பெண் யோகி பற்றி தான். திருவண்ணாமலையில் யோகிகள், ஞானிகள், துறவிகள், சித்தர்கள் என பலரும் வலம் (giri valam GIRI means mountain VALAM means walking in clock wise) வந்து கொண்டு இருப்பார்கள். அப்படி வலம் வந்து கொண்டிருக்கும் ஒரு பெண் சித்தர் பற்றி தான் இந்த காணொளியில் காணப் போகிறோம்.
      பெண் சித்தர்களான மாயம்மா, காரைக்கால் அம்மையார், சடைச்சி அம்மாள், அம்மணி அம்மாள் who built North tower of Annamalaiyar temple in Tiruvannamalai, கரூர் பாட்டி சித்தர் போன்றவர்களின் வரிசையில் தொப்பி அம்மாவும் ஒருவர் ஆவார். (3:07)
      4:06 வெயிலும் மழையும் பாராது ஒரு நாளைக்கு இரண்டு முறை கிரிவலம் சுற்றுவது இவர்களுடைய வழக்கமாகும். (Now one time - morning only) சிரிப்பு என்பது அபூர்வமாகும் எப்போதும் ஏதோ யோசனையில் இருப்பது போன்ற முக பாவம் இருக்கும். எந்த நிலையிலும் யாரிடமும் கை நீட்டி யாசகம் கேட்பது இல்லையாம் 4:34 mrs. Anu vennila - தொப்பி அம்மாவிற்கு பெயர் வைத்தவர் இவர்தான். பெண்களுக்கு அலங்காரம் செய்து கொள்ள வேண்டும் அழகு செய்து கொள்ள வேண்டும் என்ற உணர்வு இருக்கும்்
      எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பரட்டை தலையுடன் அழுக்கு உடையுடனும் வீதியில் திரிந்து கொண்டிருக்கும் இந்த அம்மா யார் என்ற கேள்வி எழுந்தது. அவர்கள் எப்போதும் தலையில் தொப்பியுடன் தான் இருப்பார்கள் 10 நாட்களுக்கு பின் வேற தொப்பி மாற்றி விடுவார்களாம். தொப்பி போட்டுக் கொண்டிருந்ததாலும் அவர்களது பெயர் தெரியாததாலும் தொப்பி அம்மா என பெயர் வைத்தேன். 5:34 தொப்பி அம்மாவின் சித்து விளையாட்டுக்கள் பல உள்ளன. அதில் ஒரு சிலவற்றை நாம் இப்போது கேட்போம்.

    • @prakashg4267
      @prakashg4267 2 года назад

      Part 3
      7:54. இவர் சித்தர் என்பதற்கு ஆதாரமாக ஒரு நிகழ்வு நடந்துள்ளது. நொய்யலூர் ஊரில் ஒரு பெண் சித்தர் இருந்துள்ளார் அவர் சமாதியாகும் போது 105 வயது (patti siddhar, thantondrimalai near Karur). இந்த பெண் சித்தர் எந்த கோவில் விபூதி கொண்டு போய் கொடுத்தாலும் அந்த கோவில் பெயரை சரியாக சொல்வர்களாம். ஸ்ரீ பூண்டி மகான் சமாதி கோவிலில் இருந்து விபூதி கொண்டு போய் கொடுக்கும் போது, ஒரே திண்ணையில் உட்கார்ந்து இருப்பானே அவனுடைய விபூதி என்று சொன்னாராம். திருவண்ணாமலை ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் கோவில் விபூதியை கொண்டு போய் கொடுக்கும்போது அண்ணாமலையார் விபூதி என்று அன்புடன் எடுத்து பூசிக் கொண்டாராம். அந்த பெண் சித்தர் (paati siddhar) தொப்பி அம்மாவை பார்த்தவுடன் இத்தனை நாட்களாக என்னை ஏன் பார்க்க வரவில்லை. உனக்காக காத்துக் கொண்டிருக்கிறேன் என கூறி அவரது பக்தர்கள் கொடுத்த விலை உயர்ந்த புடவை ஒன்றை கொடுத்தாராம். தொப்பி அம்மா அதை நீயே வைத்துக் கொள் என சொல்லிவிட்டாராம்.
      8:54 சில விஷயங்கள் அவருக்கு பாக்கு பொட்டலம் வாங்கி கொடுத்து விட்டார்கள். அது ரொம்பவும் வருத்தமான விஷயம். இதை சாப்பிடாதீர்கள் என்று சொன்னால் சரி அம்மா என்று சொல்வார்கள். ஆனால் அதை வாங்கி சாப்பிடுவார்கள். 50/60 பாக்கு பாக்கெட் அவர்களிடம் இருக்கும். இந்தப் பாக்கு கொடுக்கும் ஆசிரம பணியாளரை வேலையில் இருந்து நீக்கி விட்டோம் (இதுபோல் பாக்கு பொட்டலம் கொடுக்க வேண்டாம் என எச்சரித்தும் கேட்கவில்லை). தொப்பி அம்மா வந்து அந்த பையனிடம் கையை நீட்டுவார்களாம் (அந்த பையனின் முகத்தை பார்க்காமல்) உடனே அந்தப் பையன் பாக்குப் பொட்டலம் கொடுப்பார். இதை பார்த்தபின் எல்லா பாக்கு பொட்டலத்தையும் தூக்கி எறிந்து விட்டு, அந்த பையனையும் வேலைகளிலிருந்து நிறுத்தி விட்டோம்.
      10:13 ஒரு சமயம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆக காட்சி கொடுத்துள்ளார்கள் (name of one female god). ஒரு நாள் இரவு நேரம் power cut ஆகிவிட்டது. இவருக்கு அடைக்கலம் கொடுத்த திரு.சேதுராமன் (he provided accommodation for her when she came to Tiruvannamalai) என்பவர் மாடி படியில் உட்கார்ந்து இருந்தாராம். தொப்பி அம்மா வரும்போது திடீரென ஒரு வெளிச்சம் ஏற்பட்டது, திரும்பிப் பார்த்தபோது ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆக அலங்காரத்துடன் காட்சி கொடுத்தாராம். Only one second dharsan, இவர் தன்னை அறியாமல் அம்மா என கத்தியுள்ளார்.... உடனே பழைய ரூபம் - அழுக்கு உடை உடன் எப்போதும் உள்ளது போல் தெரிந்தாராம். அதில் இருந்து தான் இவர் சாதாரண பெண் இல்லை; ஒரு பெண் தெய்வம் தான் பெண்ணாக வேடம் போட்டுக்கொண்டு இப்படி அலைந்து கொண்டிருக்கிறது. அதிலிருந்து தான் ரொம்பவும் மரியாதை கொடுக்கிறேன் என்றும், ரோட்டில் திரிந்து கொண்டிருந்த பெண் என்று நினைத்து அனுதாபத்தில் வீட்டிற்கு கூட்டி வந்தேன், ஆனால் அதற்குள்ளே உள்ள தெய்வத்தை அன்றுதான் உணர்ந்தேன் என திரு.சேதுராமன் இவர்களிடம் கூறினாராம்.

    • @prakashg4267
      @prakashg4267 2 года назад

      Part 4
      11:14 காண வந்த பெண் பக்தர்களை ஆட்சியரத்தில் ஆழ்த்தியுள்ள சம்பவம் போன்று நடந்துள்ளது. ஒரு நாள் சேதுராமன் வீட்டில் இருந்துள்ளார் அப்போது தொப்பி அம்மா முணுமுணுத்துக் கொண்டே மாடிக்கு போனார்களாம். உடனே சேதுராமன் என்னத்த என்னமோ சொல்லிக் கொண்டே வருகிறீர்கள் என்று கேட்டாராம். அதற்கு தொப்பி அம்மா "இவ ஏன் என்னை பார்க்க வருகிறாள்? இவளுக்கு தான் தலையும் இல்லை வாலும் இல்லையே" என்று சொல்லிக் கொண்டே மாடிக்கு போய்விட்டாராம். பத்து நிமிடம் கழித்து இரண்டு பெண்கள் வந்தார்களாம். அவர்களை விசாரித்த போது மாடியில் உள்ள அந்த அம்மாவை பார்க்க வேண்டும் என கூறினார்களாம். திரு சேதுராமன் அவர்கள் போய் பார்த்துவிட்டு வர சொன்னாராம். அவர்கள் தொப்பியமாவை பார்த்துவிட்டு வரும்போது நீங்கள் யார் எங்கிருந்து வருகிறீர்கள் என கேட்கும் போது, அந்த இரண்டு பெண்களும் திருவண்ணாமலையில் உள்ள ஒரு பள்ளியின் பெயரை கூறி அதில் ஆசிரியையாக பணியாற்றுகிறோம் என கூறினார்களாம். அதில் ஒரு பெண் தன் பெயரைக் கூறிய உடன் மற்றொரு பெண்ணின் பெயரை திரு சேதுராமன் அவர்கள் "சரஸ்வதி" என கூறினாராம். அதற்கு அப்பெண் உங்களை நான் பார்த்ததே இல்லை எப்படி எனது பெயர் உங்களுக்கு தெரியும் என கேட்டாராம். இதற்கு சேதுராமன் அவர்கள் ஆத்தா (தொப்பியம்மா) கொஞ்ச நேரத்திற்கு முன் சொல்லிக்கொண்டு இருந்தததை "இவ ஏன் என்னை பார்க்க வருகிறாள்? இவளுக்குத்தான் தலையும் இல்லை வாலும் இல்லையே? அவர்களிடம் கூறி எனக்கு ஒன்றும் புரியவில்லை. அதனால் தான் உங்களிடம் கேட்கிறேன் என்றாராம். ஒரு பெண் அழுது கொண்டு எனக்கு கணவரும் இல்லை ஒரே ஒரு மகன் மட்டுமே இருந்தான் அவனும் என்னை தனியாக விட்டு சென்று விட்டான். இதைத்தான் தொப்பி அம்மா கூறியுள்ளார்கள் என தெரிவித்தாராம். நான் தற்போது தனிமையில் இருக்கிறேன் என்னதான் பணியில் இருந்தாலும் பண வரவு இருந்தாலும் தனியாக இருப்பது தவறான பார்வை மற்றும் தவறான கணிப்புகளுக்கு ஆளாகிறேன் என்று வருத்தப்பட்டு கூறினாராம்.

    • @prakashg4267
      @prakashg4267 2 года назад

      Part 5
      13:07. திரு. சேதுராமன் என்பவரின் மரணத்தை முன்கூட்டியே தெரியப்படுத்திய தொப்பி அம்மா..
      ரோட்டில் அலைந்து கொண்டிருந்த பெண்ணை வீட்டிற்கு கூட்டி வந்து உணவும் உடையும் இருப்பிடமும் தந்து ஆதரித்து வந்த அந்த ஐயா அவர்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது. உடல்நிலை மிகவும் மோசமாக போனதால் taxi வரவழைத்து அதில் hospital கூட்டிச் சென்றுள்ளனர். அப்போது தொப்பி அம்மா வீட்டிற்குள்ளே வந்தார்களாம்.. அவரது ஒரே மகள் அழுது கொண்டே தொப்பிமாவிடம் "ஆத்தா அப்பாவை hospital க்கு கூட்டி போய் விட்டார்கள் ஆத்தா நான் என்ன பண்ணுவேன்" என புலம்பியுள்ளார். "என்ன ஆகுமோ என கவலையாக உள்ளது. எனது அப்பா பிழைத்து விடுவாரா?" என கேட்கும் போது எதுவும் சொல்லாமல் முகத்தை திருப்பி கொண்டாராம். மிகவும் கெஞ்சி கேட்கும் போது topi amma வீட்டின் hall சுவரின் பக்கம் முகத்தை திருப்பிக் கொண்டு "கட்டு விட்டுப் போச்சு" என்ன மூன்று முறை கூறினார்களாம். அடுத்த 20 நிமிடங்களுக்குள் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் சேதுராமன் அவர்கள் இறந்து விட்டதாக தகவல் வந்ததாம். நல்லவர்கள் எல்லாம் சீக்கிரம் இந்த உலகத்தை விட்டு போய் விடுகிறார்கள். 15:00 எவ்வளவு உதவி செய்தவர்,
      நிறைய சாதுக்களுக்கு உதவி செய்தவர் அவர் நீண்ட காலம் உயிருடன் இருந்திருந்தால் பல நபர்களுக்கு உதவி செய்து இருப்பார்.
      15:24
      தொப்பி அம்மாவுடன் யார் புகைப்படம் எடுத்தாலும் அவர் இருக்க மாட்டார்.
      தொப்பி அம்மாவிற்கு நான் கால் அமுக்கி கொண்டிருந்தேன். சிரித்துக்கொண்டே தூங்குவது போல் படுத்துக் கொண்டு இருந்தார்கள் உடனே அவரிடம் ஒரு போட்டோ எடுக்க சொன்னேன். இரண்டு போட்டோ எடுத்தார். அதை என்னிடம் காட்டிய போது தொப்பியமாகவும் இடுப்பில் கையை வைத்துக் கொண்டு பார்த்தார்கள். திருவண்ணாமலை பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள போட்டோ ஸ்டுடியோவிற்கு சென்று தொப்பி அம்மா போட்டோ மற்றும் பல போட்டோக்கள் எல்லாவற்றையும் print போட்டு தரும்படி கேட்டேன். அதில் ஒரு சில போட்டோ மட்டும் வேண்டாம் என சொல்லிக் கொண்டிருந்தேன். கன்னியாகுமரி மாயம்மா சமாஜத்தில் உள்ள கிருஷ்ணா என்ற வித்தியாசமான நாய் பைரவர் போட்டோ தட்சிணாமூர்த்தி ஃபோட்டோ எடுத்திருந்தேன் எல்லாம் இருக்கிறது ஆனால் தொப்பியம்மா போட்டோ மட்டும் இல்லை. யோகி ராம்சுரத்குமார் போட்டோ கூட அவரின் விருப்பம் இல்லாமல் எடுத்தால் போட்டோ விழாது என கேள்விப்பட்டிருக்கிறேன். அதை இந்த அம்மாவிடம் நேரடியாக பார்த்தேன்.
      17:28 வீடியோ படம் எடுப்பதற்கு தயக்கமாகத்தான் இருந்தது அவர்களின் உத்தரவு இல்லாமல் புகைப்படம் எடுக்க முடியாது என பின்பு தான் தெரிந்தது. அவர்களிடம் ஆசீர்வாதம் வாங்க சென்றபோது சட்டை பையில் இருந்து பணத்தை எடுத்து கையில் கொடுத்து விட்டார் இது கூட தொப்பி அம்மாவின் ஆசீர்வாதம் என நினைத்து மன மகிழ்ச்சி அடைந்தோம். தொப்பி அம்மாவின் ஆசிர்வாதம் கிடைத்த மன மகிழ்ச்சியுடன் விடை பெற்றோம்.

  • @sajanmusiclover9379
    @sajanmusiclover9379 3 года назад +4

    Plz make in Hindi

  • @manisekarandharmalingam3017
    @manisekarandharmalingam3017 3 года назад +1

    How

  • @gnanamanimani1503
    @gnanamanimani1503 3 года назад +1

    Annaiஓம்.ஓம்.ஓம்நமசிவாய

  • @aswinkumar1001
    @aswinkumar1001 2 года назад +1

    AVADHOOTHA THOPPI AMMA KI JAI
    AVADHOOTHA THOPPI AMMA KI JAI
    AVADHOOTHA THOPPI AMMA KI JAI🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐

  • @dharani1076
    @dharani1076 3 года назад +2

    சிவாய நம

  • @thefamousmeditationmusicmu5915
    @thefamousmeditationmusicmu5915 4 года назад +2

    Nan ethuvarai thiruvannamalai vanthathu illai anal entha amma ena kanavil vandhu ullar

  • @rajasabana1742
    @rajasabana1742 4 года назад +1

    நன்றி அம்மா

  • @filmmedia2.0creation25
    @filmmedia2.0creation25 3 года назад +4

    Om sivaya🙏🙏

  • @shanthishanthi752
    @shanthishanthi752 2 года назад +1

    Thoppi amma yen venduthala nallabadiya niraivethunka amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🍌🍌🍌🍌🍌🍋🍋🍋🍋🍋

  • @menakshiviswanathan3412
    @menakshiviswanathan3412 3 года назад +1

    Thoppi Amma thunai

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 2 года назад +4

    Anytime and everytime always respect mother father teacher and guru till death and firstly respect Human beings and next religion's and castes of the world.

  • @bhuvananithish
    @bhuvananithish 3 года назад +1

    நன்றி 🙏🙏🙏

  • @வாணம்பாடி
    @வாணம்பாடி 3 года назад +1

    சிவ சிவ சிவ சிவ

  • @annamayilm2102
    @annamayilm2102 5 лет назад +14

    அம்மா எனக்கு குழந்தையில்லை அவுங்களை பார்த்தா எனக்கு குழந்தை கிடைக்குமா .?

    • @mylittleangel9637
      @mylittleangel9637 5 лет назад +2

      Same problems for me

    • @chitrachidambaram446
      @chitrachidambaram446 5 лет назад +4

      Yogi ram suratkumar arulal ungal iruvarukkum viraivil siddhikkum. Yogi ramsuratkumar yogiramsurarkumar yogi rams uranium at jayaguru raya

    • @SivaKumar-ji5vt
      @SivaKumar-ji5vt 5 лет назад +1

      கடவுளை நினை வழி கிடைக்கும்.

    • @purushothpurushothaman.a4055
      @purushothpurushothaman.a4055 5 лет назад +1

      கண்டிப்பா கிடைக்கும்

    • @muthubala247
      @muthubala247 5 лет назад +1

      Rekha Dilliraj kandipa kedikum don’t feel

  • @sriprakashchannel7669
    @sriprakashchannel7669 5 лет назад +9

    Siddhar amma mayamma

    • @ramasamychidambaram5124
      @ramasamychidambaram5124 4 года назад +1

      Wonderful instance. There are a number of siddhars who are shown to the public. Very good, excellent, keep up. Congratulations. Chidambaram, madurai.

  • @sornaabij8915
    @sornaabij8915 3 года назад +4

    Amma bless us amma

  • @jagadeepmoka91
    @jagadeepmoka91 3 года назад +3

    I want subtitles plz

    • @prakashg4267
      @prakashg4267 2 года назад

      Part 1
      1:21 minute
      சித்தன் எல்லாம் பித்தன் அல்ல
      பித்தன் எல்லாம் சித்தன் அல்ல
      சித்தர்கள் என்றால் சுயநலம் கருதாமல் சுயநலம் இல்லாமல் பொதுநலத்துடன் இருப்பவர்களே சித்தர்கள் ஆவார்கள். இந்த பூமியில் நிலையில்லா ஆசா பாசங்களை விடுப்பு வெறுப்புகளை மற்றும் பந்த பாசங்களை ஒதுக்கி நிலையான ஞானம் அடைந்தவர்களே சித்தர்கள் ஆவார்கள்.
      1:50
      Location: Yogi ramsurat Kumar ashram, Tiruvannamalai.
      2:26 இன்று திருவண்ணாமலை; நாம் பார்க்க இருப்பது திருவண்ணாமலை உள்ள ஒரு பெண் யோகி பற்றி தான். திருவண்ணாமலையில் யோகிகள், ஞானிகள், துறவிகள், சித்தர்கள் என பலரும் வலம் (giri valam GIRI means mountain VALAM means walking in clock wise) வந்து கொண்டு இருப்பார்கள். அப்படி வலம் வந்து கொண்டிருக்கும் ஒரு பெண் சித்தர் பற்றி தான் இந்த காணொளியில் காணப் போகிறோம்.
      பெண் சித்தர்களான மாயம்மா, காரைக்கால் அம்மையார், சடைச்சி அம்மாள், அம்மணி அம்மாள் who built North tower of Annamalaiyar temple in Tiruvannamalai, கரூர் பாட்டி சித்தர் போன்றவர்களின் வரிசையில் தொப்பி அம்மாவும் ஒருவர் ஆவார். (3:07)
      4:06 வெயிலும் மழையும் பாராது ஒரு நாளைக்கு இரண்டு முறை கிரிவலம் சுற்றுவது இவர்களுடைய வழக்கமாகும். (Now one time - morning only) சிரிப்பு என்பது அபூர்வமாகும் எப்போதும் ஏதோ யோசனையில் இருப்பது போன்ற முக பாவம் இருக்கும். எந்த நிலையிலும் யாரிடமும் கை நீட்டி யாசகம் கேட்பது இல்லையாம் 4:34 mrs. Anu vennila - தொப்பி அம்மாவிற்கு பெயர் வைத்தவர் இவர்தான். பெண்களுக்கு அலங்காரம் செய்து கொள்ள வேண்டும் அழகு செய்து கொள்ள வேண்டும் என்ற உணர்வு இருக்கும்்
      எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பரட்டை தலையுடன் அழுக்கு உடையுடனும் வீதியில் திரிந்து கொண்டிருக்கும் இந்த அம்மா யார் என்ற கேள்வி எழுந்தது. அவர்கள் எப்போதும் தலையில் தொப்பியுடன் தான் இருப்பார்கள் 10 நாட்களுக்கு பின் வேற தொப்பி மாற்றி விடுவார்களாம். தொப்பி போட்டுக் கொண்டிருந்ததாலும் அவர்களது பெயர் தெரியாததாலும் தொப்பி அம்மா என பெயர் வைத்தேன். 5:34 தொப்பி அம்மாவின் சித்து விளையாட்டுக்கள் பல உள்ளன. அதில் ஒரு சிலவற்றை நாம் இப்போது கேட்போம்.

    • @prakashg4267
      @prakashg4267 2 года назад

      Part 3
      7:54. இவர் சித்தர் என்பதற்கு ஆதாரமாக ஒரு நிகழ்வு நடந்துள்ளது. நொய்யலூர் ஊரில் ஒரு பெண் சித்தர் இருந்துள்ளார் அவர் சமாதியாகும் போது 105 வயது (patti siddhar, thantondrimalai near Karur). இந்த பெண் சித்தர் எந்த கோவில் விபூதி கொண்டு போய் கொடுத்தாலும் அந்த கோவில் பெயரை சரியாக சொல்வர்களாம். ஸ்ரீ பூண்டி மகான் சமாதி கோவிலில் இருந்து விபூதி கொண்டு போய் கொடுக்கும் போது, ஒரே திண்ணையில் உட்கார்ந்து இருப்பானே அவனுடைய விபூதி என்று சொன்னாராம். திருவண்ணாமலை ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் கோவில் விபூதியை கொண்டு போய் கொடுக்கும்போது அண்ணாமலையார் விபூதி என்று அன்புடன் எடுத்து பூசிக் கொண்டாராம். அந்த பெண் சித்தர் (paati siddhar) தொப்பி அம்மாவை பார்த்தவுடன் இத்தனை நாட்களாக என்னை ஏன் பார்க்க வரவில்லை. உனக்காக காத்துக் கொண்டிருக்கிறேன் என கூறி அவரது பக்தர்கள் கொடுத்த விலை உயர்ந்த புடவை ஒன்றை கொடுத்தாராம். தொப்பி அம்மா அதை நீயே வைத்துக் கொள் என சொல்லிவிட்டாராம்.
      8:54 சில விஷயங்கள் அவருக்கு பாக்கு பொட்டலம் வாங்கி கொடுத்து விட்டார்கள். அது ரொம்பவும் வருத்தமான விஷயம். இதை சாப்பிடாதீர்கள் என்று சொன்னால் சரி அம்மா என்று சொல்வார்கள். ஆனால் அதை வாங்கி சாப்பிடுவார்கள். 50/60 பாக்கு பாக்கெட் அவர்களிடம் இருக்கும். இந்தப் பாக்கு கொடுக்கும் ஆசிரம பணியாளரை வேலையில் இருந்து நீக்கி விட்டோம் (இதுபோல் பாக்கு பொட்டலம் கொடுக்க வேண்டாம் என எச்சரித்தும் கேட்கவில்லை). தொப்பி அம்மா வந்து அந்த பையனிடம் கையை நீட்டுவார்களாம் (அந்த பையனின் முகத்தை பார்க்காமல்) உடனே அந்தப் பையன் பாக்குப் பொட்டலம் கொடுப்பார். இதை பார்த்தபின் எல்லா பாக்கு பொட்டலத்தையும் தூக்கி எறிந்து விட்டு, அந்த பையனையும் வேலைகளிலிருந்து நிறுத்தி விட்டோம்.
      10:13 ஒரு சமயம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆக காட்சி கொடுத்துள்ளார்கள் (name of one female god). ஒரு நாள் இரவு நேரம் power cut ஆகிவிட்டது. இவருக்கு அடைக்கலம் கொடுத்த திரு.சேதுராமன் (he provided accommodation for her when she came to Tiruvannamalai) என்பவர் மாடி படியில் உட்கார்ந்து இருந்தாராம். தொப்பி அம்மா வரும்போது திடீரென ஒரு வெளிச்சம் ஏற்பட்டது, திரும்பிப் பார்த்தபோது ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆக அலங்காரத்துடன் காட்சி கொடுத்தாராம். Only one second dharsan, இவர் தன்னை அறியாமல் அம்மா என கத்தியுள்ளார்.... உடனே பழைய ரூபம் - அழுக்கு உடை உடன் எப்போதும் உள்ளது போல் தெரிந்தாராம். அதில் இருந்து தான் இவர் சாதாரண பெண் இல்லை; ஒரு பெண் தெய்வம் தான் பெண்ணாக வேடம் போட்டுக்கொண்டு இப்படி அலைந்து கொண்டிருக்கிறது. அதிலிருந்து தான் ரொம்பவும் மரியாதை கொடுக்கிறேன் என்றும், ரோட்டில் திரிந்து கொண்டிருந்த பெண் என்று நினைத்து அனுதாபத்தில் வீட்டிற்கு கூட்டி வந்தேன், ஆனால் அதற்குள்ளே உள்ள தெய்வத்தை அன்றுதான் உணர்ந்தேன் என திரு.சேதுராமன் இவர்களிடம் கூறினாராம்.

    • @prakashg4267
      @prakashg4267 2 года назад

      Part 4
      11:14 காண வந்த பெண் பக்தர்களை ஆட்சியரத்தில் ஆழ்த்தியுள்ள சம்பவம் போன்று நடந்துள்ளது. ஒரு நாள் சேதுராமன் வீட்டில் இருந்துள்ளார் அப்போது தொப்பி அம்மா முணுமுணுத்துக் கொண்டே மாடிக்கு போனார்களாம். உடனே சேதுராமன் என்னத்த என்னமோ சொல்லிக் கொண்டே வருகிறீர்கள் என்று கேட்டாராம். அதற்கு தொப்பி அம்மா "இவ ஏன் என்னை பார்க்க வருகிறாள்? இவளுக்கு தான் தலையும் இல்லை வாலும் இல்லையே" என்று சொல்லிக் கொண்டே மாடிக்கு போய்விட்டாராம். பத்து நிமிடம் கழித்து இரண்டு பெண்கள் வந்தார்களாம். அவர்களை விசாரித்த போது மாடியில் உள்ள அந்த அம்மாவை பார்க்க வேண்டும் என கூறினார்களாம். திரு சேதுராமன் அவர்கள் போய் பார்த்துவிட்டு வர சொன்னாராம். அவர்கள் தொப்பியமாவை பார்த்துவிட்டு வரும்போது நீங்கள் யார் எங்கிருந்து வருகிறீர்கள் என கேட்கும் போது, அந்த இரண்டு பெண்களும் திருவண்ணாமலையில் உள்ள ஒரு பள்ளியின் பெயரை கூறி அதில் ஆசிரியையாக பணியாற்றுகிறோம் என கூறினார்களாம். அதில் ஒரு பெண் தன் பெயரைக் கூறிய உடன் மற்றொரு பெண்ணின் பெயரை திரு சேதுராமன் அவர்கள் "சரஸ்வதி" என கூறினாராம். அதற்கு அப்பெண் உங்களை நான் பார்த்ததே இல்லை எப்படி எனது பெயர் உங்களுக்கு தெரியும் என கேட்டாராம். இதற்கு சேதுராமன் அவர்கள் ஆத்தா (தொப்பியம்மா) கொஞ்ச நேரத்திற்கு முன் சொல்லிக்கொண்டு இருந்தததை "இவ ஏன் என்னை பார்க்க வருகிறாள்? இவளுக்குத்தான் தலையும் இல்லை வாலும் இல்லையே? அவர்களிடம் கூறி எனக்கு ஒன்றும் புரியவில்லை. அதனால் தான் உங்களிடம் கேட்கிறேன் என்றாராம். ஒரு பெண் அழுது கொண்டு எனக்கு கணவரும் இல்லை ஒரே ஒரு மகன் மட்டுமே இருந்தான் அவனும் என்னை தனியாக விட்டு சென்று விட்டான். இதைத்தான் தொப்பி அம்மா கூறியுள்ளார்கள் என தெரிவித்தாராம். நான் தற்போது தனிமையில் இருக்கிறேன் என்னதான் பணியில் இருந்தாலும் பண வரவு இருந்தாலும் தனியாக இருப்பது தவறான பார்வை மற்றும் தவறான கணிப்புகளுக்கு ஆளாகிறேன் என்று வருத்தப்பட்டு கூறினாராம்.

    • @prakashg4267
      @prakashg4267 2 года назад

      Part 5
      13:07. திரு. சேதுராமன் என்பவரின் மரணத்தை முன்கூட்டியே தெரியப்படுத்திய தொப்பி அம்மா..
      ரோட்டில் அலைந்து கொண்டிருந்த பெண்ணை வீட்டிற்கு கூட்டி வந்து உணவும் உடையும் இருப்பிடமும் தந்து ஆதரித்து வந்த அந்த ஐயா அவர்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது. உடல்நிலை மிகவும் மோசமாக போனதால் taxi வரவழைத்து அதில் hospital கூட்டிச் சென்றுள்ளனர். அப்போது தொப்பி அம்மா வீட்டிற்குள்ளே வந்தார்களாம்.. அவரது ஒரே மகள் அழுது கொண்டே தொப்பிமாவிடம் "ஆத்தா அப்பாவை hospital க்கு கூட்டி போய் விட்டார்கள் ஆத்தா நான் என்ன பண்ணுவேன்" என புலம்பியுள்ளார். "என்ன ஆகுமோ என கவலையாக உள்ளது. எனது அப்பா பிழைத்து விடுவாரா?" என கேட்கும் போது எதுவும் சொல்லாமல் முகத்தை திருப்பி கொண்டாராம். மிகவும் கெஞ்சி கேட்கும் போது topi amma வீட்டின் hall சுவரின் பக்கம் முகத்தை திருப்பிக் கொண்டு "கட்டு விட்டுப் போச்சு" என்ன மூன்று முறை கூறினார்களாம். அடுத்த 20 நிமிடங்களுக்குள் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் சேதுராமன் அவர்கள் இறந்து விட்டதாக தகவல் வந்ததாம். நல்லவர்கள் எல்லாம் சீக்கிரம் இந்த உலகத்தை விட்டு போய் விடுகிறார்கள். 15:00 எவ்வளவு உதவி செய்தவர்,
      நிறைய சாதுக்களுக்கு உதவி செய்தவர் அவர் நீண்ட காலம் உயிருடன் இருந்திருந்தால் பல நபர்களுக்கு உதவி செய்து இருப்பார்.
      15:24
      தொப்பி அம்மாவுடன் யார் புகைப்படம் எடுத்தாலும் அவர் இருக்க மாட்டார்.
      தொப்பி அம்மாவிற்கு நான் கால் அமுக்கி கொண்டிருந்தேன். சிரித்துக்கொண்டே தூங்குவது போல் படுத்துக் கொண்டு இருந்தார்கள் உடனே அவரிடம் ஒரு போட்டோ எடுக்க சொன்னேன். இரண்டு போட்டோ எடுத்தார். அதை என்னிடம் காட்டிய போது தொப்பியமாகவும் இடுப்பில் கையை வைத்துக் கொண்டு பார்த்தார்கள். திருவண்ணாமலை பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள போட்டோ ஸ்டுடியோவிற்கு சென்று தொப்பி அம்மா போட்டோ மற்றும் பல போட்டோக்கள் எல்லாவற்றையும் print போட்டு தரும்படி கேட்டேன். அதில் ஒரு சில போட்டோ மட்டும் வேண்டாம் என சொல்லிக் கொண்டிருந்தேன். கன்னியாகுமரி மாயம்மா சமாஜத்தில் உள்ள கிருஷ்ணா என்ற வித்தியாசமான நாய் பைரவர் போட்டோ தட்சிணாமூர்த்தி ஃபோட்டோ எடுத்திருந்தேன் எல்லாம் இருக்கிறது ஆனால் தொப்பியம்மா போட்டோ மட்டும் இல்லை. யோகி ராம்சுரத்குமார் போட்டோ கூட அவரின் விருப்பம் இல்லாமல் எடுத்தால் போட்டோ விழாது என கேள்விப்பட்டிருக்கிறேன். அதை இந்த அம்மாவிடம் நேரடியாக பார்த்தேன்.
      17:28 வீடியோ படம் எடுப்பதற்கு தயக்கமாகத்தான் இருந்தது அவர்களின் உத்தரவு இல்லாமல் புகைப்படம் எடுக்க முடியாது என பின்பு தான் தெரிந்தது. அவர்களிடம் ஆசீர்வாதம் வாங்க சென்றபோது சட்டை பையில் இருந்து பணத்தை எடுத்து கையில் கொடுத்து விட்டார் இது கூட தொப்பி அம்மாவின் ஆசீர்வாதம் என நினைத்து மன மகிழ்ச்சி அடைந்தோம். தொப்பி அம்மாவின் ஆசிர்வாதம் கிடைத்த மன மகிழ்ச்சியுடன் விடை பெற்றோம்.

  • @krishnalord1708
    @krishnalord1708 3 года назад +2

    Arunachalaaa shiva 🙏

  • @sandramalarsiva5964
    @sandramalarsiva5964 4 года назад +1

    Om shakthy om amma. Thanks. God bless ING. Om shanti om

  • @suryajaya22
    @suryajaya22 5 лет назад +4

    Om Aathi Shivaparaasakthi Ammma Thiruvadikke ..

  • @sbkings8650
    @sbkings8650 2 года назад +1

    குருவே சரணம்

  • @jayashreeseethapathy720
    @jayashreeseethapathy720 4 года назад +4

    sithargal vazga , sivam vazga 🙏🙏🙏

  • @kalyansundaram6398
    @kalyansundaram6398 3 года назад +4

    Om maa saranam 🙏

  • @aswinkumar8772
    @aswinkumar8772 2 года назад

    AVADHOOTHA THOPPI AMMA KI JAI🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @neshzin8424
    @neshzin8424 4 года назад +1

    Andi peratha ooru - Thiruvannamalai.
    Om Namashivyah.

  • @Baktha-tp3bm
    @Baktha-tp3bm 5 лет назад +2

    Good morning

  • @umakannan6350
    @umakannan6350 4 года назад +1

    Amma thaye pranams. Loka samasthas sukino bhavandhu.

  • @ayyappanayyappan5927
    @ayyappanayyappan5927 5 лет назад +11

    Mahaperiyava(kanchipuram)
    Athistanam
    Video
    Podunga
    Madam

  • @nantha1115
    @nantha1115 2 года назад +1

    Topi amma saranam

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 2 года назад +1

    Follow any religion but respect every religion's of the world.

  • @sasivenkat5633
    @sasivenkat5633 3 года назад +1

    வணக்கம் அம்மாவை 11 /3/2021 சிவராத்திரி அன்று வந்த பார்க்கமுடியுமா sir ple

  • @theerthagiri0714
    @theerthagiri0714 5 лет назад +5

    நன்றி வணக்கம்

    • @krishiv0502
      @krishiv0502 5 лет назад +2

      Thanks ma

    • @ashokgnanagnana3553
      @ashokgnanagnana3553 5 лет назад +1

      அவரை எந்த இடத்தில் பார்கலாம்

    • @sivajig6840
      @sivajig6840 5 лет назад +1

      விசிறி சாமியார் ஆசிரமத்தில் பார்க்கலாம் ஓம் நமச்சிவாய

  • @வெளிச்சம்-த8ங
    @வெளிச்சம்-த8ங 4 года назад +1

    Nice

  • @kiranichayan4915
    @kiranichayan4915 2 года назад +1

    She is looking like my mom 😖 Apdiye enga ammava Partha maadri irukku

  • @kibh14
    @kibh14 3 года назад +1

    Today I went I was searching but i didn't c... I want to c her.

  • @senthilnathannathan4683
    @senthilnathannathan4683 5 лет назад +5

    How to find guru in our life

    • @sapthasagaratv
      @sapthasagaratv  5 лет назад +3

      soon I will clear ur doubts....thank you...

    • @senthilnathannathan4683
      @senthilnathannathan4683 5 лет назад +2

      I am waiting for your reply.

    • @bharatsevakdr.rangaraj
      @bharatsevakdr.rangaraj 5 лет назад +1

      @@charleycampbell6887 😍🤣

    • @MohanKumarcb
      @MohanKumarcb 3 года назад +3

      Keep doing sadhna.... mantra, meditation, seva & good Satsang, then when you are ready, the Guru will come to you. Scripture s says this not mine.

    • @aliengod2039
      @aliengod2039 2 года назад

      Gurus are everywhere. Spiritual gurus are few in number. Attainment of Moksha or Samadhi is not so easy. You need to leave all money, relationships, family, houses, vehicles, etc. etc. etc. and all past memories, pleasures, comforts, etc. etc. etc. and then just donate all your stuff to people whom you do not know and follow Patanjali's Ashtanga yoga. 7th stage is Meditation. 8th stage is Samadhi. After attainment of Samadhi, you may come back and live normal life. Once the pathway is clear, then attainment of Moksha is not so hard. You can think and press the off switch at any time. Spiritual goals are multi-lifetime ones. So, you have to think about progress of humanity or any life in this universe in the next 311 Trillion years ( age of Brahma ). Body will die. But your consciousness can be programmed to take right path every birth. As of now, 155 Trillion years have elapsed. So, don't take life seriously, but spiritually. Never get attached to anything as you are going to leave all material things behind in all births. So, program your mind to disassociate with material things and attach to seeking The Creators of this universe.This will help your consciousness reborn in more and more divine bodies.

  • @KarthiKeyan-ng2nl
    @KarthiKeyan-ng2nl 4 года назад +2

    Yanalku en brother sari ahanum.avangala parkka varalama

  • @RajaSekar-lv4xe
    @RajaSekar-lv4xe 4 года назад +5

    Yogi ramsuratkumar
    Yogi ramsuratkumar
    Yogi ramsuratkumar
    Jaya guru raya

  • @nakeeransabaratnam6930
    @nakeeransabaratnam6930 3 года назад +1

    Amma Saranam

  • @rajathangams6991
    @rajathangams6991 5 лет назад +7

    அம்மாபாதம்பணிகிறேன்

    • @suryajaya22
      @suryajaya22 5 лет назад +2

      Om Shiva Aathiparasakthi Ammma Thiruvadikke ..

  • @pandianseenivasan8508
    @pandianseenivasan8508 5 лет назад +8

    Om namasivaya namaha

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 2 года назад +4

    All god's are not in temple mosque church or gurudwara of the world but in everybody's ❤️💖❤️ only.

  • @natureboyrahul3836
    @natureboyrahul3836 5 лет назад +5

    Thiruneer chittar is in Thensangapalayam, pollachi

    • @hemsichoice5375
      @hemsichoice5375 5 лет назад +2

      Dear, I am also livinv in pollachi how to meet thiruneer chittar....pls help us for my son treatment......

    • @natureboyrahul3836
      @natureboyrahul3836 5 лет назад +2

      @@hemsichoice5375 you can go to thensangapalayam.. there everyone knows Swamy..

    • @balasubs1
      @balasubs1 4 года назад +1

      SRI THIRUNEER SIDDHAR,SANGAMPALAYAM,POLLACHI
      Somandurai, Tamil Nadu 642134
      maps.app.goo.gl/ZP2JxYMXtc5DcKgd8

  • @relishrelish7171
    @relishrelish7171 3 года назад +1

    👍👍👌

  • @prakashkarky323
    @prakashkarky323 4 года назад +1

    ஆசை...

  • @sivapithan1861
    @sivapithan1861 3 года назад +1

    Omnamashivaya omnamashivaya omnamashivaya omnamashivaya omnamashivaya omnamashivaya omnamashivaya omnamashivaya omnamashivaya omnamashivaya omnamashivaya omnamashivaya omnamashivaya

  • @Ammuslifestyle
    @Ammuslifestyle 5 лет назад +5

    தொப்பி அம்மா திருவண்ணாமலையில் எங்க இருப்பாங்க

    • @suryajaya22
      @suryajaya22 5 лет назад +6

      Yogi ram surath Kumar jeeva samadhi

    • @Kattimedu
      @Kattimedu 5 лет назад +4

      நான் ராம்சுரத் குமார் ஜீவ சமாதி யில் தரிசித் தேன்

  • @aswinkumar8772
    @aswinkumar8772 2 года назад

    YOGI RAMSURATKUMAR
    YOGI RAMSURATKUMAR
    YOGI RAMSURATKUMAR
    JAYA GURU RAYA🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐