Размер видео: 1280 X 720853 X 480640 X 360
Показать панель управления
Автовоспроизведение
Автоповтор
தேனாய் இனிக்க ஒரு செய்திய சொல்வோம்கர்த்தர் இயேசு பிறந்த நல்ல செய்திய செல்வோம்ஒன்றாய் கூடுவோம் நல்லா பாடுவோம்சந்தோசத்தை அள்ளி தூவி ஆட்டம் ஆடுவோம்இந்நாளும் எந்நாளும் சமாதானம் தந்தாருசந்தோசத்தை கொண்டாடு துள்ளி கொண்டாடுஇராசாதி ராசனாம் தேவாதி தேவனாம்எல்லாத்தையும் விட்டுபுட்டு ஏழையானாருஏழைப் பங்காளனாய் பாமரனின் தோழனாய்இயேசு என்னும் பெயரோடு அவதரித்தாருஇவரோட பெயருக்கு நிகரே இல்லஇவரோட மகிமைக்கு குறைவே இல்லஇவரோட ஆட்சிக்கு முடிவே இல்லஇவரோட மாட்சிக்கு ஈடே இல்லவானாதி வானமும் வாழும் இந்த பூமியும்கண்ணாளனை கண்டபின்பும் வாடிப்போகுமாஏழைப் பணக்காரனும் இல்லாதவர் கூட்டமும்இந்நாளையே ஒன்றாய் சேர்ந்து கொண்டாடுவோமாஇவரன்றி உலகுக்கு ஒளியே இல்லஇவரன்றி உண்மைக்கு பொருளே இல்லஇவரோட அன்புக்கு எல்லை இல்லஇவரோட நன்மைக்கு அளவே இல்ல
Super... ❤❤❤🎉🎉🎉
Semma dance thambingalaa..... 👌👏God bless you....🙌
Vera leval
இது வேற லெவல் 👌👍🌹🙏🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
Good 🕺🕺🕺🕺💃💃💃💃👯👯
Super 😘
Vere level 😘🥰👏
Very good
Super super super 😘😘😘😘😘😘😘😘
Nice..................🥰🥰🥰🥰🥰🥰🥰
AMEZING PERFOMANCE
👌👌
👏👏👌👌
Super
தேனாய் இனிக்க ஒரு செய்திய சொல்வோம்
கர்த்தர் இயேசு பிறந்த நல்ல செய்திய செல்வோம்
ஒன்றாய் கூடுவோம் நல்லா பாடுவோம்
சந்தோசத்தை அள்ளி தூவி ஆட்டம் ஆடுவோம்
இந்நாளும் எந்நாளும் சமாதானம் தந்தாரு
சந்தோசத்தை கொண்டாடு துள்ளி கொண்டாடு
இராசாதி ராசனாம் தேவாதி தேவனாம்
எல்லாத்தையும் விட்டுபுட்டு ஏழையானாரு
ஏழைப் பங்காளனாய் பாமரனின் தோழனாய்
இயேசு என்னும் பெயரோடு அவதரித்தாரு
இவரோட பெயருக்கு நிகரே இல்ல
இவரோட மகிமைக்கு குறைவே இல்ல
இவரோட ஆட்சிக்கு முடிவே இல்ல
இவரோட மாட்சிக்கு ஈடே இல்ல
வானாதி வானமும் வாழும் இந்த பூமியும்
கண்ணாளனை கண்டபின்பும் வாடிப்போகுமா
ஏழைப் பணக்காரனும் இல்லாதவர் கூட்டமும்
இந்நாளையே ஒன்றாய் சேர்ந்து கொண்டாடுவோமா
இவரன்றி உலகுக்கு ஒளியே இல்ல
இவரன்றி உண்மைக்கு பொருளே இல்ல
இவரோட அன்புக்கு எல்லை இல்ல
இவரோட நன்மைக்கு அளவே இல்ல
Super... ❤❤❤🎉🎉🎉
Semma dance thambingalaa..... 👌👏God bless you....🙌
Vera leval
இது வேற லெவல் 👌👍🌹🙏🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
Good 🕺🕺🕺🕺💃💃💃💃👯👯
Super 😘
Vere level 😘🥰👏
Very good
Super super super 😘😘😘😘😘😘😘😘
Nice..................🥰🥰🥰🥰🥰🥰🥰
AMEZING PERFOMANCE
👌👌
👏👏👌👌
Super