இளையராஜாவை கண்டால் ஏன் நடுங்கறோம்? ஏ ஆர் ரஹ்மான் மனம் திறக்கிறார் | A R Rahman on Ilaiyaraja

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024

Комментарии • 621

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Год назад +537

    எத்தனை அழகா இ.ராவை உயர்த்திப்பேசறார் ரகுமான் ! 👸

    • @BC999
      @BC999 6 месяцев назад +4

      Vaanga! Enga kaaNome-nu paarthen! This is NOTHING. Arr is "very careful" NOT to appreciate IR's music; shows his insecurity! ILAYARAJA approached MSV to co-compose for Mella Thirandhadhu Kadhavu, and also the FIRST composer to make MSV sing (1996) - in his Malayalam movie Oru Yaathra Mozhi; the song is Erikanal kaattil.

    • @anandhisundharam6236
      @anandhisundharam6236 6 месяцев назад +6

      Same way, MSV sir has sung in ARR musical ' Sangamam'. No one can make IR sing, unless it's tuned by himself !

    • @BC999
      @BC999 6 месяцев назад +1

      @@anandhisundharam6236 DID YOU KNOW IR has sung for MSV, SPB, Nagoor Haniffa, Malayalam composer Kannur Rajan etc.?! Ondrum theriyaamal pidhatra vendaame.

    • @KrishnanSubramanian-wt4gv
      @KrishnanSubramanian-wt4gv 6 месяцев назад +20

      ஆனால், எளயராசா -- "சின்னப்பய, என்னைய மாதிரி அவனுக்கு மீசிக்கு பண்ணத்தெரியுமா ? என்னத்தையோ போடறான், பயலுக ரசிக்கிறானுக !" என ரஹ்மானை இகழ்ந்து பேசியதை தமிழன் மறக்கலாம் !! ஊடகம் மறக்காது !! இகழ்ந்தவர் தாழ்ந்தார் !! இகழ்வதையும் கேட்டு பொறுமையாக இருந்தவர் இசை உலகின் உச்சிக்கே போய் நிரந்தர நிலையில் அமர்ந்துள்ளார் !! எளயராசா அடிமைகள் 7 கோடி !! ரஹ்மான் ரசிகர்கள் சீனர் ஜப்பானியர் உட்பட உலகம் முழுக்க பல மொழிகளில் உள்ளவர்கள் 438 கோடிப்பேர் !! உலக அளவில் எண்ணிக்கையில் மைக்கேல் ஜாக்சன் ரசிகர்ளுக்கு சமமான நிலை என நிரூபிக்கப்பட்டுள்ளது !! ராசாவின் உயிர் நண்பர்களான பாரதிராஜா, பாலா, ஆர்.கே.செல்வமணி, இளையராஜா என் குரு என கதறிய கமல்ஹாசன், ஞானவேல்ராஜா, கஸ்தூரி ராஜா, மணிரத்னம், பாலசந்தர் ஆகியோர் " இந்தாளு சகவாசமே வேண்டாம் "என இவரை புறக்கணித்து ரஹ்மான் முதல் பிற இசையமைப்பாளர்களை வைத்து பல மெகாஹிட் மற்றும் தேசியவிருது படங்களை கொடுத்தனர் ! இப்போது எளயராசா முன்பு போல அவ்வளவாக இல்லை !! ரஹ்மான் பறந்து கொண்டே இருக்கிறார் !! ராசா சாதிய ரீதியாக எம்.பி பதவி வாங்கி ஓய்வெடுக்கிறார் !! ராசா பிராமணராகவோ மலையாளியாகவோ இருந்தால் தமிழகத்தில் ஒரு பயலும் இவ்வளவு தூரம் கொண்டாட மாட்டான் என்பது அவரது சாதி அமைப்பே ஒப்புக்கொண்டது நிரூபிக்கப்பட்ட உண்மை !!

    • @BC999
      @BC999 6 месяцев назад +1

      @@KrishnanSubramanian-wt4gv Hello MSV fanatic! You and your pal "helen poornima" are made for each other; you both have ONE AGENDA: spreading IR hatred with your own cooked up stories and fallacies! Arr is "very careful" NOT to praise IR music even in this video, whereas IR co-composed with MSV and also made him sing in his music well before Arr did all his (usual) gimmick. Arr has NEVER acknowledged that he played keyboard for IR for 5+ years! He has even indirectly taken digs at IR in his 90s interviews for magazines! If you know nothing, it is better FOR YOU to stay calm, instead of repeatedly puking the same nonsense in different order!

  • @kmchidambaramsnkmcsn8882
    @kmchidambaramsnkmcsn8882 Год назад +605

    இன்றய நவ நாகரீக
    உலகில் மனதை சபலப்படுத்தும்
    ஆயிரம் நிகழ்வுகளுக்கு நடுவில் இருந்தாலும் ஒரு மனிதன் இயல்பாக சரியாக இருப்பதே ஒரு பெரிய சாதனைதான்.

  • @dharmaraaj1706
    @dharmaraaj1706 Год назад +430

    இசையின் பெருமையை இசையே கூறுகிறது 🙂 ஏறிய ஏணியை நன்றியோடு ஞானி என போற்றுகிறது 🙃 பிரிக்க முடியாதது ரஹ்மான் ராஜா

    • @timtom429
      @timtom429 10 месяцев назад +6

      Nice

    • @kjayadev2007
      @kjayadev2007 7 месяцев назад

      சாரி நண்பா ஒருவரிடம் இருந்து ஏதாவது வித்தையை கற்றுக் கொண்டால்தான் அவர் ஏரிய ஏணி என்று சொல்ல முடியும். மத்தபடி நல்ல பழக்க வழக்கங்களை எங்கிருந்து வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம். எறும்புகள் இடமிருந்து சுறுசுறுப்பை கற்றுக் கொள்ளலாம் அதற்காக எறும்புகள் நான் ஏறி வந்த ஏணி என்று சொல்ல முடியாது. ஏ ஆர் ரகுமான் இளையராஜாவிடம் பணிபுரிந்தார் அவ்வளவு தான். இளையராஜா என்னுடைய குரு என்று ரகுமான் எங்கேயாவது சொல்லி இருக்கிறாரா என்று தேடிப் பாருங்கள். இருக்காது . இளையராஜா ரகுமானை தனது சீடன் என்று சொன்னாலும், என்னுடைய சீடர் இசையமைத்த பாடல்களில் எனக்குப் பிடித்த ஐந்து பாடல்கள் இவைதான் என்று ஒரு இடத்திலாவது சொல்லி இருக்கிறாரா என்று தேடிப் பாருங்கள். ஒரு பாடல் கூட சொல்லியிருக்க மாட்டார். அப்புறம் எங்கிருந்து குரு சிஷ்யன் உறவு வரப்போகிறது??!!

    • @BC999
      @BC999 6 месяцев назад +4

      This is NOTHING. Arr is "very careful" NOT to appreciate IR's music; shows his insecurity! ILAYARAJA approached MSV to co-compose for Mella Thirandhadhu Kadhavu, and also the FIRST composer to make MSV sing (1996) - in his Malayalam movie Oru Yaathra Mozhi; the song is Erikanal kaattil.

    • @Joicelinda
      @Joicelinda 6 месяцев назад +1

      😊​@@BC999

    • @bhuvanakanishka61
      @bhuvanakanishka61 6 месяцев назад

      🥰👍

  • @unknown...8050
    @unknown...8050 5 месяцев назад +78

    உயரத்தில் இருக்கும் போது அடுத்தவரை உயர்த்தி பேசுவது, பெரிய மனசு. உங்களுக்கு ஒரு சல்யூட் 🙋

    • @BC999
      @BC999 Месяц назад +1

      Are you floored by FAUX humility?! Ilayaraja does NOT utter words to "impress"! INSTEAD, he CO-COMPOSED with MSV and Dakshinamurthy. He invited MSV to sing in his music, and later MSV did the same. THAT IS HOW YOU truly RESPECT SENIORS!

    • @TamilSelvan-uy5pz
      @TamilSelvan-uy5pz 17 дней назад +2

      Ilayaraja onnum junior illaye sir

    • @BC999
      @BC999 17 дней назад +1

      @@TamilSelvan-uy5pz EXACTLY! Ilayaraja Arr-ai vida Himalaya uyaraththil iruppavar! Arr Ilayaraja-vai appadi ondrum pugazhndhu vida villai. Yenge Ilayaraja-vin isai-yai patri marandhu kooda pesi vida poraeno endru paarthu yosithu romba careful-aaga pesugiraar Arr! Idharku peyar VANJA PUGAZHCHCHI.

    • @Gautham07
      @Gautham07 16 дней назад

      ​@@BC999 நீங்கல்லாம் திருந்தவே மாட்டிங்கடா.. அதானே ராஜா ரசிக குஞ்சுகள் அப்டி தானே இருப்பிங்க arr என்ன இளையராஜா இசையை பத்தி பேசுறது இப்ப உங்க ராசா field அவுட் டா கெளம்பு காத்து வரட்டும் 😂😂😂

    • @BC999
      @BC999 16 дней назад +1

      ​@@Gautham07 WHY are you worried about IR in 2024 IF at all he was "field out in 1992" (ONE of the several myths spread by your ilk, Rahman-iacs)?! IR's 500th movie was ANJALI (1991). Post-1992, IR composed for 500 more movies, and STILL rules the charts with Viduthalai, Modern Love Chennai, Manjummel Boys etc.! Arr, even at his peak, could NEVER CHEW more than 5 movies per year which he was whining as "too much pressure"! Few years ago, Arr whined differently "Bollywood is avoiding me"! He is now dancing for trivial songs like a nursery kid in a school fancy-dress competition! And, you replied to a woman.

  • @msk3066
    @msk3066 Год назад +230

    உண்மையான கலைஞன் இன்னொரு சிறந்த கலைஞனை மதிப்பான் என்பதற்கு இதனை விட சிறந்த உதாரணம் இருக்க முடியாது!

    • @BC999
      @BC999 6 месяцев назад +2

      This is NOTHING. Arr is "very careful" NOT to appreciate IR's music; shows his insecurity! ILAYARAJA approached MSV to co-compose for Mella Thirandhadhu Kadhavu, and also the FIRST composer to make MSV sing (1996) - in his Malayalam movie Oru Yaathra Mozhi; the song is Erikanal kaattil.

    • @inkkumar3
      @inkkumar3 5 месяцев назад +1

      That’s the difference arr sees positive things in others and we try to focus on negative stuff
      Arr is honest and careful with his words but I don’t think he doesn’t want to appreciate

    • @BC999
      @BC999 5 месяцев назад

      @@inkkumar3 Arr is simply pandering to your ilk aka FAUX-humility lovers! Compare that naam-ke-vaasthe "appreciation" which does not even touch IR's music prowess, WITH how IR talks about his seniors/predecessors like MSV, GKV, Salil, SDB and Madan Mohan! The LATTER is GENUINE, and HONEST - i.e. allergic to your ilk!

    • @BC999
      @BC999 5 месяцев назад +1

      ​"sees positive things" - Aww, cho-chweet! Compare this lame "appreciation" with what IR said about MSV, Salil, SDB and GKV! The latter is TRUE appreciation, respect and awe for the work of the seniors / predecessors. The former: corporate-PR gimmicks / words are "carefully measured" to AVOID praising IR's music!

    • @Indian-sh2xz
      @Indian-sh2xz 4 месяца назад +1

      @@BC999loosa nee

  • @suriyamoorthyn9268
    @suriyamoorthyn9268 Год назад +491

    ஒழுக்கமே உயர்வு.

    • @qrr3954
      @qrr3954 Год назад

      Only in india.... Inga yaar... Enna thappu panraanga nu paaka oru koottam irukku😆😆...mada fundaiga koottam...avan enna nallathu pannirukano atha paaka maatanuga.....avan panna thappa pesi pesi....ivan periyaal nu kaatika paaapanuga

    • @sumathip3745
      @sumathip3745 Год назад +18

      இளையராஜா அவர்கள் சிறந்த தனிமனித ஒழுக்கமுடைய மாமனிதர். அப்படிப்பட்ட உன்னதமான மனிதர்களை மதிக்கக் கற்றுக் கொடுங்கள் இளையதலைமுறைக்கு.வாழ்க ஐயா🙏🙏🙏

    • @gopala2338
      @gopala2338 Год назад +2

      Uyairve agangaram

    • @Goodie477
      @Goodie477 Год назад +1

      ​@@gopala2338 அதுவும் உண்மை தான்

  • @rajesh-jt7vj
    @rajesh-jt7vj Год назад +359

    நம் காலத்தில் நமக்கு இரு கிடைத்த பொக்கிஷங்கள் இளையராஜா, AR. ரகுமான்

    • @bhuvanakanishka61
      @bhuvanakanishka61 6 месяцев назад +5

      💯

    • @KrishnanSubramanian-wt4gv
      @KrishnanSubramanian-wt4gv 6 месяцев назад +8

      எளய ராசா -சாதிய ஆதரவு !!
      ரஹ்மான் உலகின் பன்னாட்டு ரசிகர்கள் ஆதரவு !!

    • @Good-po6pm
      @Good-po6pm 6 месяцев назад +2

      கே.வி.மகாதேவன், விசுவநாதன் இராமமூர்த்தி, ஜி. இராமநாதையர் திரையிசையின் பிதாக்கள். கிளிங் கிளிங் பெல்மூடி குழந்நைகளுக்கே இளையராசா பெரிசு

    • @manimekalai3513
      @manimekalai3513 6 месяцев назад +1

      Yes true 😀

    • @BC999
      @BC999 5 месяцев назад +1

      ​ KrishnanSubramanian-wt4gv, Are you saying MSV also had "jaadhi aadharavu" (like you)? You are just a IR-hater in the guise of MSV-fanatic.

  • @reghuramand2673
    @reghuramand2673 Год назад +187

    செய்யும் தொழிலே தெய்வம். இசை மீது
    முழு ஈடுபாட்டுடன் இருப்பர்.

  • @dhanaseelant6993
    @dhanaseelant6993 Год назад +95

    அதனால் தான் அவர் இன்றும் என்றும் ராஜா.

  • @-Liyash-
    @-Liyash- 5 месяцев назад +43

    இந்த மாதிரி ஒரு பொழுதும் இளையராஜா ரகுமானையோ இல்ல மத்த இசையமைப்பாளர்களையோ பற்றி பெருமையாக பேச மாட்டார்....
    இதுதான் இருவருக்கும் இடையே இருக்கும் மிகப்பெரிய வித்தியாசம்.
    ARR❤

    • @nkarthikeyan3136
      @nkarthikeyan3136 5 месяцев назад +9

      இளையராஜா எம் எஸ் வி ஐ புகழ்ந்து பேசும் பல வீடியோக்கள் யூடியூபில் உண்டு . தேடிப்பார்த்து ரசியுங்கள் .

    • @nkarthikeyan3136
      @nkarthikeyan3136 5 месяцев назад +5

      இளையராஜா எம் எஸ் வி ஐ புகழ்ந்து பேசும் எத்தனையோ வீடியோக்கள் யூடியூபில் உண்டு . தேடிப்பார்த்த ரகசியங்கள்.

    • @You_Spam
      @You_Spam 5 месяцев назад

      இளையராஜாவை, அரசியல் சார்தது வெறுக்கத் தொடங்கிய நபரா நீங்கள்??

    • @BC999
      @BC999 Месяц назад +3

      Are you floored by FAUX humility?! Ilayaraja does NOT utter words to "impress"! INSTEAD, he CO-COMPOSED with MSV and Dakshinamurthy. He invited MSV to sing in his music, and later MSV did the same. THAT IS HOW YOU truly RESPECT SENIORS!

    • @user-sb2ur3ox3i
      @user-sb2ur3ox3i 22 дня назад +1

      நீ இது போல பிரிச்சி பேசாமல் தூண்டிவிட்டு குளிர்காயாமல் இருந்தால் யாருக்கும் யாரும் கீழ இல்லை னு புரிஞ்சிக்கலாம்.

  • @o.anandhakumar5641
    @o.anandhakumar5641 9 месяцев назад +4

    உங்களிடம் இருக்கும் பணிவு,பெருந்தன்மை, தலைக்கணமின்மை,இளையராஜாவிடம் இல்லை,i respect you rahman sir,ilaiyaraja is nothing near by you,your are ultimate out of the world.

    • @pulens5444
      @pulens5444 8 месяцев назад

      ஆக ஏ ஆர் ரஹ்மான் என்ன சொல்கிறார் என்பது உங்களுக்கு புரியவில்லை. ஆனால் தவறான புரிதலோடு கருத்து பதிவிட்டு விட்டீர்கள். உங்களை கடவுள் காப்பாற்றுவாராக

  • @user-fh3bs2fg4p
    @user-fh3bs2fg4p 6 месяцев назад +9

    குருவை மிஞ்சிய சிஷ்யனின் தன்னடக்கம் பணிவு❤

  • @ranganathans6130
    @ranganathans6130 Год назад +120

    Ilayaraja is the King of Music

  • @commenman3926
    @commenman3926 Год назад +495

    செய்யும் தொழிலே தெய்வம், ராஜா

    • @Pravin-1907
      @Pravin-1907 Год назад +10

      But soo.... kolzuppu jaasthi bro avanuku..but en thalavan yuvan appadi illa...

    • @tamilselvan19203
      @tamilselvan19203 Год назад +10

      ​@@Pravin-1907 ஒன்றும் இல்லாத சொத்தை இசையமைப்பாளர்களுக்கே தலைகணம் அதிகமாக இருக்கு.அப்படியாப்பட்ட பேரும் புகழும் படைத்த அவருக்கு தலைகணம் இருப்பதில் ஆச்சரியம் இல்லை.

    • @saravanank5527
      @saravanank5527 Год назад +1

      ​@@Pravin-1907 brother அது kozhuppu illa bro age ஆகிடுச்சு.

    • @RameshKumar-vp5lc
      @RameshKumar-vp5lc 10 месяцев назад

      ​@@Pravin-1907avara kora solra alavukku porukki naayee thewdiyaa pulla vunakkae ivlo soooththu kozhuppu irukku naa.... avarukku irundhaa enna daa? yaarraa nee avara paththi paesaradhukku?

    • @RameshKumar-vp5lc
      @RameshKumar-vp5lc 10 месяцев назад

      ​@@tamilselvan19203adha sollu.

  • @manisenthilkumar3402
    @manisenthilkumar3402 9 месяцев назад +9

    உலக இசை மாமேதை இசைஞானி இளையராஜா 🙏

  • @prabamalaiveeran8076
    @prabamalaiveeran8076 Год назад +37

    இசைஞானி பற்றி இசைப்புயல் சொல்லியது நூத்துக்கு நூறுஉண்மைதமிழகத்தின் பெருமை எங்கள் இசைஞானி எங்கள்ஏ ஆர் ரகுமான்இவர்களைப் பற்றி எவருமே பிரித்து பார்க்க கூடாது

    • @Ntk78680
      @Ntk78680 6 месяцев назад +3

      தமிழன்டா ❤
      மானத்தமிழன் ரஹ்மான் ❤
      நாம்தமிழர் ❤❤❤❤

  • @rkvsable
    @rkvsable Год назад +119

    எங்களுக்கு தங்களை மிகவும் மனப்பூர்வமாக பிடிக்கும் ரஹ்மான் சார்❤

  • @user-yd4lz2ul2r
    @user-yd4lz2ul2r Год назад +233

    Discipline first...really great raja sir..

    • @senoritaalynn1642
      @senoritaalynn1642 Год назад +1

      😂😂😂😂😂

    • @bibinc2784
      @bibinc2784 Год назад +5

      😂😂 anda naiku disciplinena enanae teriyathu summa Avan music nalla irukunu mattum enala anda naaya madika mudiyathu😂

    • @prashanthkumar6593
      @prashanthkumar6593 Год назад

      ​@@bibinc2784 😂

    • @saranksp
      @saranksp Год назад +3

      பாவாடை groups கதறல் நிறையவே இருக்கு

    • @BC999
      @BC999 6 месяцев назад

      MAESTRO ILAYARAJA brought in the DISCIPLINE in the studio! He is said to have shown the door to any musician who comes in drunk, or smoking or gossipping during "office hours" / inside the studio! He did not have a "-un" or something! It is SHEER RESPECT. If he was that "fearsome", 375+ singers, 400+ producers / directors, 200+ musicians could not have worked / be working with him! MANY remained LOYAL to IR (like Puru, Viji Manuel, Napoleon Arunmozhi etc.). He has even gone OUT of his way to HELP his musicians, producers, directors in finding their feet in a shark-filled fickle industry. But, people usually "like" FAUX-humility, and hate real humility. So, IR's mere "temperament" (as if the stone pelters never get angry/annoyed) is frowned by the Thamizh society as aaNavam, thalaiganam, thimir etc. --- Arr is "very careful" NOT to appreciate IR's music; shows his insecurity! ILAYARAJA approached MSV to co-compose for Mella Thirandhadhu Kadhavu, and also the FIRST composer to make MSV sing (1996) - in his Malayalam movie Oru Yaathra Mozhi; the song is Erikanal kaattil.

  • @user-lt3le8ev2m
    @user-lt3le8ev2m Год назад +12

    இது உங்க பெருந்தன்மை ஏ. ஆர்.

    • @BC999
      @BC999 Месяц назад +1

      Are you floored by FAUX humility?! Ilayaraja does NOT utter words to "impress"! INSTEAD, he CO-COMPOSED with MSV and Dakshinamurthy. He invited MSV to sing in his music, and later MSV did the same. THAT IS HOW YOU truly RESPECT SENIORS!

  • @user-dc8ky1nb8w
    @user-dc8ky1nb8w 6 месяцев назад +11

    நேர்மையாக உழைப்பர்வகளுக்கு வெற்றி நிச்சயம்❤❤

  • @edwinalbert8041
    @edwinalbert8041 Год назад +363

    now a days all peoples scold ilayaraja sir behavior thanks rahman sir your words about Raja sir

    • @mohamedmohd
      @mohamedmohd Год назад +28

      People scolding Illaiyaraja because he is too proud heavy headed, that's why people scold. A lot of talagano.,.

    • @saran1651
      @saran1651 Год назад +6

      He literally damaged him😂.. watch clearly

    • @muthupandi0110
      @muthupandi0110 Год назад +6

      Ipidithan captain ah purinjukkama toll pannitu ipo feel pandrom., same ilaiyaraja yum oru naal miss pannuvom., isai gnani ilaiyaraja always ❤

    • @tnpscmetro3958
      @tnpscmetro3958 Год назад

      athu RUclips porampoku naayinga pakura malam thinnum vela... raja sir eppavum raja than... don't worry

    • @sriramvelumani3105
      @sriramvelumani3105 Год назад +1

      @@saran1651 i didn’t see anywhere him damaging him…. Purely your perception sar an.
      As any one can easily make it out if they hear this video for second time he mentioned music not just respect.

  • @GREENBAT292
    @GREENBAT292 Год назад +40

    இளையராஜா ஐயா அவர்கள் மேன்மையானவர் தமிழன் 💪🏼🚩

  • @Solarani---1994
    @Solarani---1994 6 месяцев назад +10

    ரஹ்மான் இயல்பான மாமனிதர்.

  • @sibishankar7345
    @sibishankar7345 Год назад +117

    அருமை ரஹ்மான் சார்

  • @pattuksrajan7614
    @pattuksrajan7614 Год назад +108

    நல்ல அறிவுரை கூறுகிறார்

    • @RameshKumar-vp5lc
      @RameshKumar-vp5lc Год назад +4

      Nalla arivuraiyai ILAIYARAAJAA vidam irundhu RAHAMAN kartrukondullaar, adhanaal RAHAMAN maththavangalukku arivurai solgiraar.vazhga RAHAMAN.

    • @BC999
      @BC999 6 месяцев назад

      Ilayaraja-vai patri pesugiraar! Idhu ILARAJA-vin ARIVURAI.

  • @devsburg
    @devsburg Год назад +81

    ரஹ்மான் = இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நண்ணயம் செய்து விடல் ❤🎉

    • @MagistrateInba
      @MagistrateInba Год назад +8

      😂 veen karpanai... AR knows what he means.

    • @SenthilKumar-qo6zx
      @SenthilKumar-qo6zx Год назад +2

      ​@@MagistrateInba well said😊

    • @pullampetaanjaneyaswamy9031
      @pullampetaanjaneyaswamy9031 Год назад

      Blabbering something...

    • @BC999
      @BC999 6 месяцев назад

      MAESTRO ILAYARAJA brought in the DISCIPLINE in the studio! He is said to have shown the door to any musician who comes in drunk, or smoking or gossipping during "office hours" / inside the studio! He did not have a "-un" or something! It is SHEER RESPECT. If he was that "fearsome", 375+ singers, 400+ producers / directors, 200+ musicians could not have worked / be working with him! MANY remained LOYAL to IR (like Puru, Viji Manuel, Napoleon Arunmozhi etc.). He has even gone OUT of his way to HELP his musicians, producers, directors in finding their feet in a shark-filled fickle industry. But, people usually "like" FAUX-humility, and hate real humility. So, IR's mere "temperament" (as if the stone pelters never get angry/annoyed) is frowned by the Thamizh society as aaNavam, thalaiganam, thimir etc. --- Arr is "very careful" NOT to appreciate IR's music; shows his insecurity! ILAYARAJA approached MSV to co-compose for Mella Thirandhadhu Kadhavu, and also the FIRST composer to make MSV sing (1996) - in his Malayalam movie Oru Yaathra Mozhi; the song is Erikanal kaattil.

  • @rizamt
    @rizamt Год назад +204

    இசை யை தன்னுய திறமையாக எப்போதுமே இசைஞானி கருதியதில்லை.. மாறாக தன்னுடைய ஆன்மாவாக கருதி நமது குறுதி உரையும் இசையை தந்த மாமனிதர்

    • @aaronjosh99
      @aaronjosh99 Год назад +1

      Mamanithara??

    • @mjtube7990
      @mjtube7990 Год назад +5

      என்ன பிரயோஜனம் இந்த generarion ல எவனும் அவனை மதிக்க மாட்டேங்குறேன்

    • @dpak39977
      @dpak39977 Год назад +2

      Illayaraja isai medhai thaan .. but ivaru maa manidhan ..

    • @andril0019
      @andril0019 Год назад +6

      தமிழில் பதிவிடுவது மகிழ்ச்சி! ஆனால் ஒன்னாவது படிக்கும் பிள்ளை போல அத்தனை எழுத்து பிழை! “தன்னுடைய”,,“குருதி உறையும்”

    • @akr_5
      @akr_5 Год назад +1

      ​@@andril0019 😊

  • @roshanv3263
    @roshanv3263 Год назад +50

    இளையராஜா சார் சிங்கம் மாதிரி யாரும் நெருங்க முடியாது

    • @sumathip3745
      @sumathip3745 Год назад +2

      அப்படிச் சொல்லுங்க சகோ🙏🙏

    • @roshanv3263
      @roshanv3263 Год назад

      @@sumathip3745 எப்போதும் ராஜா

    • @jemsnadan244
      @jemsnadan244 Год назад

      Entha ketta palakkamum kidayathaaa?
      Australia la oeu program panna ponangalam oru 15 varusathukku munnadi. appo annaiku nightu antha program organised pannuvarta enna kettar theriuma?????

    • @Justice_for_srimathi
      @Justice_for_srimathi Год назад

      ​@@jemsnadan244 ena ketanga

    • @RameshKumar-vp5lc
      @RameshKumar-vp5lc 10 месяцев назад

      ​@@jemsnadan244 vungommaala kaettaaraa, podaa koodhi moodinu, nee ennavo kooda irundhu paarththa maadhiri paesara.

  • @ragus1850
    @ragus1850 6 месяцев назад +2

    நீங்க இருவரும் எங்கள் காலத்தில் கிடைத்த பொக்கிஷம்.மகிழ்ச்சி.

  • @Angaiyan-gn4ct
    @Angaiyan-gn4ct 9 месяцев назад +7

    என் இசைஞானி....❤❤❤

  • @vedikkaikal
    @vedikkaikal Год назад +79

    இத கேட்கும் போது Raja sir இல்ல MSV தான் நியாபகத்துக்கு வராரு.. MSV forever 🔥🔥🔥🔥

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Год назад +5

      Annan MSV than Isai amaippalargal(76ukkuppin vanthavargal) anaivarukkum RAJAGURU!
      YELLORUKKUM Appan adhiga vellivizha isai nayagan THIRAI ISAITH THILAGAM Avargale❗🙏

    • @shankarshan407
      @shankarshan407 Год назад +11

      MSV சார் தம் அடிப்பார்.

    • @sundars3088
      @sundars3088 Год назад +4

      Msvகுடிக்காரார்

    • @shameemaalim2431
      @shameemaalim2431 Год назад

      தவறாக என்கிறீர்கள் எம்எஸ்வி ஒரு பெண்பித்தர் மது பிரியர் தம்மம் புகையும்

    • @mjshaheed
      @mjshaheed Год назад +4

      இவர் பேசறதை கேட்டப்போ எனக்கும் அவர் முகம் தான் ஞாபகம் வந்தது. MSV, KV மஹாதேவன் அனைவருமே அந்த தெய்வீக முகத்துடனே இருப்பாங்க.

  • @dbp2125
    @dbp2125 9 месяцев назад +10

    A R RAHAMAN IS GREAT HUMAN. NO EGO .DOWN TO EARTH.

  • @arasipathy8482
    @arasipathy8482 Год назад +44

    This s the 1st time Rahman speaks about Illaiyaraja

    • @sschandran5497
      @sschandran5497 Год назад +8

      No he often speaks about Raja Sir

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Год назад

      So many times......!
      Pothuvaga chala chala yenappesathavar thambi A R Rahman
      avargal!
      Maaraga SAGO SPB avargal vovvoru medaiyilum Isaignaniyaippaarattikkonde iruppargal!(athu full hearted aga velippadum nanri unarvum kooda aasai,pasam anbudan pinnippinainthathu)

    • @Nnvjdj
      @Nnvjdj Год назад +2

      Adhuvu urupadia pesala avan

    • @elayarajahbalu
      @elayarajahbalu Год назад +4

      In many interviews he said this... When question comes.. he never ignore to praise Raja..his guru.. Raja respects music.. Rahman respects his guru.. both are same.. both are genious

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Год назад

      @@elayarajahbalu YES yes,good GOOD,FINE,fine🌹

  • @radjob2540
    @radjob2540 Год назад +20

    AR never step back to appreciate others it’s showed his genuine and maturity!

  • @pandiyanpandiyan604
    @pandiyanpandiyan604 6 месяцев назад +13

    இவர் பாடல் பேச்சு எல்லாம் இனிமை இளையராஜா பாடல் தவிர மற்ற எல்லாம் ஆணவம்.யாரிடமாவது இறங்கி போங்கள்.அன்புடன்

  • @josephdias7382
    @josephdias7382 Год назад +148

    Isaignani Ilaiyaraaja - a staunch spartan, apart frm being a marvellous Maestro. Thats the effulgent, awe-inspiring halo, tht adorns him, which deters those around him.

  • @UVTAMIL
    @UVTAMIL Год назад +41

    இளையராஜா👍👍👍👍

  • @bagheeradhan1335
    @bagheeradhan1335 Год назад +4

    உயர்வை ஏற்று தான் ஆகவேண்டும்.

  • @dineshr777
    @dineshr777 Год назад +10

    Raja Sir 🙏🙏🙏 Rahman Sir ❤❤❤

  • @rajt.834
    @rajt.834 Год назад +31

    ஒழுக்கமானவர் ராஜா சார். இசையை கடவுளாக நினைக்கும் மகான்

  • @surendardeva7943
    @surendardeva7943 6 месяцев назад +2

    எனக்கு பிடித்த நான்கு இசையமைப்பாளர் இளையராஜா ஏ ஆர் ரஹ்மான் தேவா எம் எஸ் விஸ்வநாதன்

  • @leonelsudeshs3150
    @leonelsudeshs3150 Год назад +9

    Ar Rahman ❤️❤️❤️ u

  • @vijayragavan1491
    @vijayragavan1491 Год назад +90

    Great Ilaiyaraja 🎶🎶🎶🎵🎵🎶🎵

  • @Balakrisnanchinniah-xu7fc
    @Balakrisnanchinniah-xu7fc 5 месяцев назад +1

    tamil cinemaa international high level composer 👉my thalaivARR 😍🥰🤩🔥🔥🔥

  • @1.2million82
    @1.2million82 Год назад +7

    ஒழுக்கம் உயர்வை தரும்

  • @jeyasanthinirazegan9172
    @jeyasanthinirazegan9172 Год назад +7

    Respect man ar raghuman

  • @backiyarajdharmalingam1803
    @backiyarajdharmalingam1803 Год назад +31

    Gentle man AR

  • @balamuruganapm
    @balamuruganapm 6 месяцев назад +3

    ARR always Gem of person 🎉🎉🎉

  • @pappybaskar.7596
    @pappybaskar.7596 Год назад +9

    இசைக்கடவுள்.. இளையராஜா.. குணங்கள்❤.

  • @viddeosurfer
    @viddeosurfer Год назад +23

    And that's how you must look at things... putting things in the right perspective

  • @srinivasamoorthy1
    @srinivasamoorthy1 6 месяцев назад +2

    ARR always talks about Raja Sir's discipline and devotion to music... though it's a good part, i have never seen him appreciate Maestro's compositions or musical brilliance.

  • @socratesbabu2988
    @socratesbabu2988 Год назад +33

    இசைஞானி 🔥

  • @helenpoornima5126
    @helenpoornima5126 4 месяца назад +1

    மாமனிதர் ரகுமான் ❤❤❤

  • @user-dx8fv1wx4y
    @user-dx8fv1wx4y Год назад +66

    யார் என்ன சொன்னாலும் இசைக் கடவுள் இளையராஜாதான்.

  • @user-uh1di7de6k
    @user-uh1di7de6k 9 месяцев назад +17

    People misunderstood Raja's behaviour. He has put a tough face to protect himself from such influence. Yes, people get hurt. But good people who understands the horrible side of movie industry will accept his behaviour.

    • @BC999
      @BC999 6 месяцев назад +1

      NOTHING is WRONG with IR's "behavior". He is just temperamental and outspoken! NOT a sinner, or a person with bad attitude/behavior. IR has seen it all since the 1970s. Otherwise, what you said is true. Media has ALWAYS picked on IR, and social media audience lapped it all up and it got worse. That is all.

    • @User-12947I
      @User-12947I 5 месяцев назад

      No he is very arrogant u should watch it u can't say to protect himself ar Rahman also a great music composer known worldwide but did he show any bad behavior? That's just an excuse

    • @BC999
      @BC999 5 месяцев назад

      @@User-12947I ARRogance is showing off your FAUX-humility on the stage/in front of camera.

    • @BC999
      @BC999 5 месяцев назад

      User-mx1vx, ARRogance is flaunting FAUX-humility on the stage/in front of the camera! REAL HUMILITY is - MAESTRO ILAYARAJA approached MSV to co-compose for Mella Thirandhadhu Kadhavu, and also the FIRST composer to make MSV sing (1996) - in his Malayalam movie Oru Yaathra Mozhi; the song is Erikanal kaattil. ILAYARAJA brought in the DISCIPLINE in the studio! He is said to have shown the door to any musician who comes in drunk, or smoking or gossipping during "office hours" / inside the studio! He did not have a "-un" or something! It is SHEER RESPECT. If he was that "fearsome", 375+ singers, 400+ producers / directors, 200+ musicians could not have worked / be working with him! MANY remained LOYAL to IR (like Puru, Viji Manuel, Napoleon Arunmozhi etc.). He has even gone OUT of his way to HELP his musicians, producers, directors in finding their feet in a shark-filled fickle industry. But, people usually "like" FAUX-humility, and hate real humility. So, IR's mere "temperament" (as if the stone pelters never get angry/annoyed) is frowned by the Thamizh society as aaNavam, thalaiganam, thimir etc. --- Arr is "very careful" NOT to appreciate IR's music; shows his insecurity!

    • @BC999
      @BC999 5 месяцев назад +1

      @@User-12947I ARR-ogance is showcasing one's faux humility in front of the camera or on the stage to gain a few brownie points!

  • @SenthilKumar-iv3yz
    @SenthilKumar-iv3yz Год назад +4

    Raja sir always great 😃

  • @tlvreality9200
    @tlvreality9200 Месяц назад

    நிறைகுடம் தழும்பாது என்பதற்கு ARR நல்ல உதாரணம் 😍

  • @soundrapandisoundrapandi5439
    @soundrapandisoundrapandi5439 Год назад +2

    செய்யும் தொழிலே தெய்வம், ராஜா இன்றய நவ நாகரீக
    உலகில் மனதை சபலப்படுத்தும்
    ஆயிரம் நிகழ்வுகளுக்கு நடுவில் இருந்தாலும் ஒரு மனிதன் இயல்பாக சரியாக இருப்பதே ஒரு பெரிய சாதனைதான்.

  • @justbe3708
    @justbe3708 Год назад +7

    அவரைப் பார்த்தால் எல்லாரும் நடுங்குவார்கள் என்பது பலம் அல்ல பலவீனம்

  • @shyamalaramajayam9664
    @shyamalaramajayam9664 Год назад +51

    Super msg sir

  • @Iqbalinul1999
    @Iqbalinul1999 6 дней назад

    நல்ல வேளை அவருடைய #தலைக்கனத்தை......
    தன்னோடு சேர்த்து கொள்ளாத காரணத்தால் தான் இன்னும் உயர்த்திலேயே இருக்கிறீர்கள்......🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @Bharathicreatives
    @Bharathicreatives 6 месяцев назад +1

    Thats why he is a genius

  • @parthasarathig6680
    @parthasarathig6680 Месяц назад

    மேன்மக்கள்
    எங்கும்
    என்றென்றும்
    எப்போதும்
    மேன்மக்களே.......💕

  • @Sabeshkumar-cb9ld
    @Sabeshkumar-cb9ld Год назад +7

    SIR ...
    I LOVE U A . R . R .... SIR ...
    MUSIC GOD ILLAYA RAJAH.....

  • @calvinbanet920
    @calvinbanet920 Год назад +1

    Global 🌏🤴🏼🙏🏻🙏🏻🙏🏻🙏🏻legendary music director ilaiyaraja sir

  • @satheesh7274
    @satheesh7274 6 месяцев назад +1

    Ilayaraja sir & A.R.Rahman are like 2 eyes of Tamil film Music 🎶

  • @aananthaap5415
    @aananthaap5415 Год назад +15

    மனம் திறந்த பேசி

  • @idaychandran4676
    @idaychandran4676 Год назад +38

    Great ar rahman sir

  • @justcommonman8177
    @justcommonman8177 Год назад +12

    எவ்ளோ பெருந்தன்மை யா பேசுறாரு மனுஷன் 👌🏻❤️❤️❤️இதே அந்த கிழட்டு ராஜா பேசுவாரா ரெஹ்மான் பற்றி?? 🙄

    • @djsdani296
      @djsdani296 Год назад

      உங்க அப்பன் கிட்ட கத்துக்கிட்ட நல்ல விசயத்தை நீ தான்டா சொல்லனும்.உன்ன பெத்த கிழட்டு அப்பன் உன்ன பத்தி மத்தவங்க கிட்டே சொல்லுவானா. எப்பவும் குரு கிட்ட கத்துகிட்ட நல்ல விசயத்தை சிஷ்யன் தான் சொல்வான் A.R rahmaan ஒரு நல்ல சிஷ்யன்

    • @BC999
      @BC999 6 месяцев назад +2

      MAESTRO ILAYARAJA brought in the DISCIPLINE in the studio! He is said to have shown the door to any musician who comes in drunk, or smoking or gossipping during "office hours" / inside the studio! He did not have a "-un" or something! It is SHEER RESPECT. If he was that "fearsome", 375+ singers, 400+ producers / directors, 200+ musicians could not have worked / be working with him! MANY remained LOYAL to IR (like Puru, Viji Manuel, Napoleon Arunmozhi etc.). He has even gone OUT of his way to HELP his musicians, producers, directors in finding their feet in a shark-filled fickle industry. But, people usually "like" FAUX-humility, and hate real humility. So, IR's mere "temperament" (as if the stone pelters never get angry/annoyed) is frowned by the Thamizh society as aaNavam, thalaiganam, thimir etc. --- Arr is "very careful" NOT to appreciate IR's music; shows his insecurity! ILAYARAJA approached MSV to co-compose for Mella Thirandhadhu Kadhavu, and also the FIRST composer to make MSV sing (1996) - in his Malayalam movie Oru Yaathra Mozhi; the song is Erikanal kaattil.

    • @nkarthikeyan3136
      @nkarthikeyan3136 5 месяцев назад +2

      இளையராஜா அவருக்கு முன்னால் இசையமைத்த அவருடைய சீனியர்களை பற்றி தான் பேசுவார் . ஏ ஆர் ரகுமான் அனிருத்தை பற்றி எங்காவது பேசுகிறாரா ?

    • @BC999
      @BC999 5 месяцев назад

      @@nkarthikeyan3136 AvargaL ellaam verum vaayil VADAI suduvaargaL! Arr NEVER talks about IR's music! He even demeaned ALL his seniors saying "Before I entered, it was only Dholak, Violin"! The 55-year-old mew-sick director was even prattling recently, "I was working with OLD people; it was boring!" Should ask Qutb-e-Kripa team / Sunshine orchestra students as to how it was, working with a 55-year-old!

  • @Surya-uf3gz
    @Surya-uf3gz 4 месяца назад +1

    How chweett AR sir......great soul!!!

  • @gunaus8610
    @gunaus8610 Год назад +2

    உண்மைதான்.

  • @prabapraba1016
    @prabapraba1016 Год назад +71

    Epdi sir evlo down to earth erukinga hearts❤💞 up

    • @moorthypec
      @moorthypec Год назад +2

      Garvam, down to earth both are extremes

    • @cksundram
      @cksundram Год назад +7

      that's why ARR keep growing

    • @cksundram
      @cksundram Год назад +2

      that's why ARR keep growing

    • @BC999
      @BC999 6 месяцев назад

      MAESTRO ILAYARAJA brought in the DISCIPLINE in the studio! He is said to have shown the door to any musician who comes in drunk, or smoking or gossipping during "office hours" / inside the studio! He did not have a "-un" or something! It is SHEER RESPECT. If he was that "fearsome", 375+ singers, 400+ producers / directors, 200+ musicians could not have worked / be working with him! MANY remained LOYAL to IR (like Puru, Viji Manuel, Napoleon Arunmozhi etc.). He has even gone OUT of his way to HELP his musicians, producers, directors in finding their feet in a shark-filled fickle industry. But, people usually "like" FAUX-humility, and hate real humility. So, IR's mere "temperament" (as if the stone pelters never get angry/annoyed) is frowned by the Thamizh society as aaNavam, thalaiganam, thimir etc. --- Arr is "very careful" NOT to appreciate IR's music; shows his insecurity! ILAYARAJA approached MSV to co-compose for Mella Thirandhadhu Kadhavu, and also the FIRST composer to make MSV sing (1996) - in his Malayalam movie Oru Yaathra Mozhi; the song is Erikanal kaattil.

  • @Balakrisnanchinniah-xu7fc
    @Balakrisnanchinniah-xu7fc 5 месяцев назад +1

    my musical godfather (thalaivARR)😍🥰🤩🔥🔥🔥

  • @mohandass8609
    @mohandass8609 Год назад +8

    Respect for Raja is for the incomparable talent for the original music score which is not seen in anyone in India.Character is individual choice.No one has such a talent which can't be recognised by awards or rewards.Thats why the Music God is adorned,Adored, Respected.

    • @kjayadev2007
      @kjayadev2007 7 месяцев назад

      இளையராஜாவும் நானும் இசையமைத்தது எல்லாம் எம் எஸ் வி அவர்களை காப்பி அடித்துத்தான் என்று கங்கை அமரன் பல மேடைகளில் சொல்லியிருக்கிறார்.

  • @amusam7325
    @amusam7325 Год назад +13

    Ivalo nallavara irukkira music genius Ilayarajavai, naama evalo respect pannanum... Even in 80 years, he has dedicated his life to music and excelling in music music. See the impact he created in another genius

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Год назад +1

      Dear AmuSam,the last line of urs,I like very much❗💐

    • @BC999
      @BC999 6 месяцев назад

      Arr is NOWHERE near the colossal genius of ILAYARAJA!

  • @SenthilKumar-iv3yz
    @SenthilKumar-iv3yz Год назад +1

    Rahman sir always gentle

  • @SSMKT3624
    @SSMKT3624 5 месяцев назад +1

    Thank you ARR for being so grounded. You are living example for "Attitude determine Altitude" quote.

  • @user-me8it4pt6o
    @user-me8it4pt6o 24 дня назад

    You are genuinely a gentleman, you never criticise others ! It’s a real quality of Rahman!

  • @srikrishnarr6553
    @srikrishnarr6553 Год назад +2

    Two eyes raja & rehman ❤❤

  • @vijaykrishna4374
    @vijaykrishna4374 12 дней назад

    See... how polite ARR is!!!!❤

  • @arunarun-gg6nn
    @arunarun-gg6nn Год назад +4

    thanks to a.r.r💐♥
    from isaignani devotees.

  • @balaaraja5408
    @balaaraja5408 Год назад +7

    இலையராஜா ஐயா, அவர்களை பார்க்கும் பொழுது இசையில் uptade ஆன அளவிற்கு, சமுதாய அறிவில் uptade ஆகவில்லை.

  • @etharkumthuninthavan921
    @etharkumthuninthavan921 Год назад +18

    Gun vachitu suthamataru vera leval 😊

    • @BC999
      @BC999 6 месяцев назад

      CHILDISH talk. MAESTRO ILAYARAJA brought in the DISCIPLINE in the studio! He is said to have shown the door to any musician who comes in drunk, or smoking or gossipping during "office hours" / inside the studio! He did not have a "-un" or something! It is SHEER RESPECT. If he was that "fearsome", 375+ singers, 400+ producers / directors, 200+ musicians could not have worked / be working with him! MANY remained LOYAL to IR (like Puru, Viji Manuel, Napoleon Arunmozhi etc.). He has even gone OUT of his way to HELP his musicians, producers, directors in finding their feet in a shark-filled fickle industry. But, people usually "like" FAUX-humility, and hate real humility. So, IR's mere "temperament" (as if the stone pelters never get angry/annoyed) is frowned by the Thamizh society as aaNavam, thalaiganam, thimir etc. --- Arr is "very careful" NOT to appreciate IR's music; shows his insecurity! ILAYARAJA approached MSV to co-compose for Mella Thirandhadhu Kadhavu, and also the FIRST composer to make MSV sing (1996) - in his Malayalam movie Oru Yaathra Mozhi; the song is Erikanal kaattil.

  • @ganeshganesh-rj7vy
    @ganeshganesh-rj7vy Год назад +32

    Musical magician raja sir real soul music not sound

  • @user-tl3im6sn9g
    @user-tl3im6sn9g Год назад +3

    👌😊👍 my Raja God 😍 🙏😭👍
    I Love Ilaiyaraaja Sir 💚❤💚❤✔️

  • @danielelango.p.danielelang417
    @danielelango.p.danielelang417 Год назад +2

    A.R.Rehman is the great.

  • @mujib5566
    @mujib5566 Год назад +3

    உங்க கிட்ட இருந்து அடுத்தவர்களை மதிக்கும் பண்பு எனக்கு புடிச்சிருக்கு .( கருப்பர் களை விட வெள்ளையர்களை ... வெள்ளையர்களை விட கருப்பர் களை உயர்ந்த வர் உலகில் இல்லை )

    • @BC999
      @BC999 6 месяцев назад

      MAESTRO ILAYARAJA brought in the DISCIPLINE in the studio! He is said to have shown the door to any musician who comes in drunk, or smoking or gossipping during "office hours" / inside the studio! He did not have a "-un" or something! It is SHEER RESPECT. If he was that "fearsome", 375+ singers, 400+ producers / directors, 200+ musicians could not have worked / be working with him! MANY remained LOYAL to IR (like Puru, Viji Manuel, Napoleon Arunmozhi etc.). He has even gone OUT of his way to HELP his musicians, producers, directors in finding their feet in a shark-filled fickle industry. But, people usually "like" FAUX-humility, and hate real humility. So, IR's mere "temperament" (as if the stone pelters never get angry/annoyed) is frowned by the Thamizh society as aaNavam, thalaiganam, thimir etc. --- Arr is "very careful" NOT to appreciate IR's music; shows his insecurity! ILAYARAJA approached MSV to co-compose for Mella Thirandhadhu Kadhavu, and also the FIRST composer to make MSV sing (1996) - in his Malayalam movie Oru Yaathra Mozhi; the song is Erikanal kaattil.

  • @RaviRavi-cl3de
    @RaviRavi-cl3de 7 месяцев назад

    இசைக் கே .... இராஜா தான் நம்ம .... இனளய இராஜா.... சினிமா துறையில் .... ஓர் உன்னத ... உத்தம .... உயரிய .... ஞானி தான் நமது அரிய பொக்கிஷம் ..... நம்ம இசைஞானி இளைய இராஜா.... ஜெய் -- ஸ்ரீ இராம்...!!!.

  • @saro.915
    @saro.915 Год назад +22

    மகிழ்ச்சி ஐயா நீங்கள் மிகவும் பெரியவர்

  • @tamizhs9700
    @tamizhs9700 Год назад +6

    Two great Musicians in the world.. = AR RAHMAN SIR , ISAIGNANI ILLAYARAJA 🔥💪

  • @rajeeas8234
    @rajeeas8234 Год назад +1

    அன்பே கடவுள்.... அன்பு அவரிடம் இருக்க...

  • @skdanavanth9205
    @skdanavanth9205 Год назад +4

    Iam a Harris jayaraj sir fan...
    But i always like & love ARR SIR...
    He is such a gentleman & best
    humanity man...our Oscar nayagan...

    • @ganesanr736
      @ganesanr736 6 месяцев назад +1

      ஜென்டில்மேன் ஒரு படம் போதுமே - ரஹ்மான் அஸத்திட்டார். அந்த ஒட்டகத்த கட்டிக்கோ - பாக்காதே பாக்காதே - அடடா... ரஹ்மான் ரஹ்மான்தான் 🙏🙏🙏

    • @somasundaramrajamohan7580
      @somasundaramrajamohan7580 5 месяцев назад +1

      ஹரீஷ் ஜெயராஜ் நல்ல மியூசிக் டைரக்டர் தான். அனால் அவரை எல்லாம் விட்டுட்டு அனிருத்த போட்டு தொங்குறானுக 🤦‍♂️

  • @john2935
    @john2935 5 месяцев назад

    Rahman sir neenga vera level sir

  • @parambariyam359
    @parambariyam359 6 месяцев назад +1

    மென் மக்கள் மேன்மக்கள் தான் என்று நிரூபித்து விட்டீர்கள்.

  • @johnjeyakumarvisuvasam4289
    @johnjeyakumarvisuvasam4289 Год назад +1

    It is the magnanimity of AR Rahman

  • @johnrobertdiwakar5305
    @johnrobertdiwakar5305 Год назад +13

    Still He has to learn so many from you Legend... you are always a head..

  • @parameswarythevathas4801
    @parameswarythevathas4801 7 месяцев назад +1

    உங்களுக்கு மட்டுமே அடுத்தவரை புகளும்
    நல்ல குணம் வாழ்கவழமுடன் தம்பி.

  • @vinayagamoorthyramasamy49
    @vinayagamoorthyramasamy49 6 месяцев назад +1

    Illayaraja great music composer in the world

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 6 месяцев назад

    அவரவர் துறையில்
    அதே பணியாக
    ஆழ்ந்த சிந்தனையில்
    இருந்தால் மட்டுமே
    அனுகிரகம் பெறமுடியும்.
    இதில் ஆச்சரியம் ஒன்றும்
    இல்லை.

  • @North_South_Indian_Delights
    @North_South_Indian_Delights Год назад

    A.R.Rahman sir is very humble. Really i like him❤️🙏