தமிழ் சினிமாவின் fit ஆன ஹீரோ யார் தெரியுமா ? | Body Builder Kamaraj Interview | Sulthan

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 сен 2024
  • watch the exclusive interview of M.kamaraj , 7 times Mr.India title winner , also popular for his unique roles in Tamil movies . Watch this most casual interview for more interesting information.
    Siddhayur health care
    No 39, perks arch road,
    Uppilipalayam,
    Coimbatore 641015
    +919176006000
    www.siddhayurh...
    / siddhayur
    Every month 3rd madurai 10am to 5pm
    Venue: royal Court hotel,
    Opp to railway station,
    Madurai
    Every month 2nd tirunelveli 10am to 5pm
    Venue: GRT REGENCY HOTEL,
    Trivandrum road
    Every month 4th tiruchi 10am to 5pm
    Venue:Ashby hotel,
    Near central bustand,
    Tiruchi
    #Kamaraj #bodybuilderKamaraj #Sulthan #Mersal #IMovie
    Log on to www.cineulagam.com
    Subscribe: bit.ly/2mh5gnE
    Facebook: / cineulagam
    Twitter: / cineulagam
    Instagram: / cineulagamweb

Комментарии • 1 тыс.

  • @MrAmarnathraju
    @MrAmarnathraju 3 года назад +1129

    Very good Anchor. Yarukita yena kekanumo atha correct a kekurar

  • @gilli838
    @gilli838 3 года назад +1473

    7முறை mr இந்தியா வென்றும் சிறு தலைகணம் கூட இல்லை.. குழந்தை போல வெள்ளை உள்ளம் கொண்ட பேச்சு அருமை 💐💐

    • @20secondsmotivation26
      @20secondsmotivation26 3 года назад +14

      Athnaala avar jeichirukar .

    • @simbu9264
      @simbu9264 3 года назад +16

      அது தான் நாடார்களின் சிறப்பு

    • @wargaming1791
      @wargaming1791 3 года назад +12

      @@simbu9264 endaa yethukkunanu jaathi thanada

    • @heyman5431
      @heyman5431 3 года назад +6

      @@wargaming1791 yen da avan tamizhan nu sollum podhu inikkudhu nadar nu sonna kasakkudha da

    • @heyman5431
      @heyman5431 3 года назад +1

      @@wargaming1791 tamizhan nu kandupudikkave caste venum yedho ellam therinja mari sollakoodadhu

  • @s.bharathiselvan9246
    @s.bharathiselvan9246 3 года назад +137

    ஐ படத்துல வில்லன நடிச்சாங்க
    அனா உண்மையாவே பார்த்தா இவங்கமேல மரியாதைதான் வருது😭RESPECT SIR👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @selvadata1027
    @selvadata1027 3 года назад +273

    சுல்தான் படத்தில் கார்த்தி நடிப்பை விட உங்கள் நடிப்பு மிக அருமை ... ஐ படத்தில் உங்கள் வில்லத்தனம் sema

  • @v.kaliskaliswaran1322
    @v.kaliskaliswaran1322 3 года назад +613

    சுல்தான் படத்தில் உங்க நடப்பு வேற லெவல் ணா👍👍👍

  • @sakthirv1509
    @sakthirv1509 3 года назад +744

    திரையில் காட்டப்படும் கெட்டவன்......
    நிஜ வாழ்க்கையில் உண்மையில் நல்லவன்....

  • @josephelcin6456
    @josephelcin6456 3 года назад +316

    திருச்செந்தூர் மண்ணின் பெருமையை நாடரிய செய்த காமராஜ் அண்ணன்

    • @gnananirmalsa1102
      @gnananirmalsa1102 3 года назад +5

      Nadariya

    • @muthupandipandi9508
      @muthupandipandi9508 3 года назад +1

      அவர் நம்பர் வேண்டும் நண்பா

    • @nanaevaruven
      @nanaevaruven 3 года назад +7

      Oruthar vetri pettraa ethuku pa oor name ah soldringaa

    • @MuthuPandi-eb5kd
      @MuthuPandi-eb5kd 3 года назад +2

      He could develop with help of mr.sivanthi group

    • @A.R.entertainment
      @A.R.entertainment 3 года назад +5

      @@nanaevaruven ippo atha solrathala unakku enna prechana

  • @manojstills6593
    @manojstills6593 3 года назад +120

    காமராஜ் அண்ணா கடவுள் துணை நிற்பார் ஜெய் ஹிந்த்

  • @vijaym9500
    @vijaym9500 3 года назад +57

    அர்னால்ட் அர்னால்ட் அர்னால்ட் ... 🔥🔥🔥 Semma speech 👌👌👌 Fulla Arnold Speech tha.. Good Motivation

  • @user-dm9rz3nf9f
    @user-dm9rz3nf9f 3 года назад +216

    நாங்கள் பெருமை படுகிறேன் - we r Army

  • @ajijeni8180
    @ajijeni8180 3 года назад +279

    Sultan movie la negathan getthu..... I love you anna 😍

  • @tamizhraj4799
    @tamizhraj4799 3 года назад +39

    அண்ணன் சிறந்த மனிதர்..மிகவும் எளிமையான முறையில் பழக கூடியவர்....பழகிய பின்பு தான் தெரியும்..

  • @gomods4648
    @gomods4648 3 года назад +69

    Outside : Very Rugged and Tough
    Inside : Very humble and inspiring..
    You are awesome sir..

  • @sevan416
    @sevan416 3 года назад +373

    தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா உங்களால் தமிழ் நாட்டுக்கு பெருமை அண்ணா

  • @அன்
    @அன் 3 года назад +38

    கார்த்திக் நடித்த சுல்தான் திரைப்படத்தில் இவர் நடித்ததை கண்டு மிகவும் வெறுப்பாக இருந்தது! இப்போது அந்த எண்ணம் முழுவதுமாக மாறிவிட்டது!

  • @mahaboobjohn3982
    @mahaboobjohn3982 3 года назад +28

    தோற்றத்திற்கும் குணத்திற்கு சம்பந்தமில்லை என உணர்த்திய நல்ல மனிதர்

  • @s.rajinidevan.s.rajinideva3649
    @s.rajinidevan.s.rajinideva3649 3 года назад +34

    உண்மை உழைப்பு உயர்வு என்றும் திருச்செந்தூர் முருகன் உங்க கூடவே இருப்பான் வாழ்த்துக்கள் அண்ணா

  • @ramesharmy2162
    @ramesharmy2162 3 года назад +43

    Subedar M Kamaraj...The One Man Army🇮🇳🔥❤️

  • @krishna9801
    @krishna9801 3 года назад +77

    Kamaraj Anna I'm big fan of you from Malaysia 🔥

  • @jganesjai2088
    @jganesjai2088 3 года назад +71

    அருமையான பேச்சு மென்மேலும் உயர வாழ்த்துக்கள் சார்

  • @Buvi1521
    @Buvi1521 3 года назад +32

    நிச்சயமாக சிகரம் தொடு வீர்கள்🙏 வாழ்த்துக்கள் 👍🙏

  • @starmanoatozentertaintment2964
    @starmanoatozentertaintment2964 3 года назад +18

    சுல்தான் படத்தில் உங்கள் நடிப்பு அனைவரின் மனதில் நின்றது உண்மை

  • @Ritired_Rowdy
    @Ritired_Rowdy 3 года назад +20

    பாடி பில்டர்,ஆர்மி,நடிகர். சுல்தான் படத்துல செம்மையா நடிச்சிருக்காரு.. தலைக்கணம் இல்லாத ஒருவர்.நீங்கள் ஆசைப்பட்டது போல ஆக்ஷன் ஹீரோ ஆகி மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா..

  • @Rajali-007
    @Rajali-007 3 года назад +137

    இவர் மக்களால் கொண்டாட பட வேண்டியவர்,...அரசு இவரை போன்ற விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க நிதி ஒதுக்க வேண்டும்...

    • @MUKESH_SON_OF_KANNAN
      @MUKESH_SON_OF_KANNAN 3 года назад +1

      நண்பா இவங்களுக்கு army ல இடம் கிடைச்சிருக்கு
      ஹீமாதாஸ் க்கு தான் கிடைக்கல எனக்கு தெரிஞ்ச அளவில்

    • @yasomathi1
      @yasomathi1 3 года назад

      NIdi odhukki. Adhai evargalukku kodukknum bro..illana. Avlodhaan.

  • @aravindh1292
    @aravindh1292 3 года назад +60

    Engaa Ooru karar... Tiruchendur... Sultan mov la super acting... Bright future Iruku Kamaraj anna

  • @V3VIEWSNELLAI
    @V3VIEWSNELLAI 3 года назад +182

    எங்கள் ஊரின் நாயகன். காமராஜ் அண்ணன்...💐💐

    • @rajmohan6438
      @rajmohan6438 3 года назад +1

      Bro neenga endha district

    • @y_4950
      @y_4950 3 года назад +3

      @@rajmohan6438 தூத்துக்குடி

    • @goodmatchmobile3027
      @goodmatchmobile3027 3 года назад +7

      Thiruchendur hero engal annan Mr.. kamarajar anna

    • @muthupandipandi9508
      @muthupandipandi9508 3 года назад

      காமராஜ் அன்னா நம்பர் வேண்டும் நண்பா

    • @singam6077
      @singam6077 3 года назад

      திருச்செந்தூர்

  • @sathishvamsi4266
    @sathishvamsi4266 3 года назад +94

    நல்ல மனிதர் . வாழ்க வளமுடன்

  • @rsanthanakrishnan4729
    @rsanthanakrishnan4729 3 года назад +39

    காமராஜ் சொல்லுவது முற்றிலும்
    உண்மை . அவர் பார்க்க தான்
    முரடாக தெரியும் .
    அவரிடம் பேசி பார்த்தால் அவர்
    எப்படி பட்ட குழந்தை மனசு
    என்பது புரியும் .
    அது போல அவரின் வளர்ச்சிக்கு
    அவரின் குடும்பத்தாரும் முக்கியமாக அவரின் அண்ணன்
    தம்பிகள் மிகவும் பாரட்டுக்குரியவர்கள் .
    மேலும் அவர் பல பாராட்டுகள்
    வெற்றிகள் பெற வாழ்த்துக்கள்

    • @tcrkarthi4867
      @tcrkarthi4867 3 года назад

      ஆமா சுதாகர் பெரிப்பா, சுரேஷ் பெரிபா

  • @vengatpvengatp5315
    @vengatpvengatp5315 3 года назад +42

    ஐயாவின் பெயரை உங்களுக்கு வைத்துள்ளார்கள் ஆகையால் வருங்காலத்தில் பெருந்தலைவரை போல் தூய்மையான தமிழனை கான காத்திருக்கின்றோம் வாழ்த்துக்கள் அண்ணா
    👍👍👍

  • @jetmedia6272
    @jetmedia6272 3 года назад +39

    Bro உங்களை லா அங்கா போக முடியாமல் போனாலும் ஆண்டவன் அர்னால்ட் இங்கேயே kuttitu வந்துட்டாரு உங்க ஆசை நிறை veranathu எனக்கு ரொம்ப happy a irukku

  • @spk_firstpagewriter
    @spk_firstpagewriter 3 года назад +169

    മലയാളികൾ ഉണ്ടോ 😍😍 ഈ interview കാണുവാൻ

    • @sijithkk3613
      @sijithkk3613 3 года назад +1

      Yea

    • @thul5716
      @thul5716 3 года назад

      വന്നു വന്നു.

    • @revinraj3176
      @revinraj3176 3 года назад

      ✌️

    • @sanukrishnals9236
      @sanukrishnals9236 3 года назад

      Pinheh

    • @akbarpvt8538
      @akbarpvt8538 3 года назад +7

      കാർത്തിയുടെ ലുക്ക് ഉണ്ട് അല്ലേ കാമരാജിന്

  • @asaravanan1577
    @asaravanan1577 3 года назад +167

    He was in MEG Bangalore, I used to see him almost everyday. Very humble person.

  • @eswaran4171
    @eswaran4171 3 года назад +217

    Chiyaan Vikram 🔥
    Age is just a number for him

  • @kamarajlemuriyan4948
    @kamarajlemuriyan4948 3 года назад +54

    பளகி பார் பாசம் தெரியும் பகைத்து பார் வீரம் புரியும் 💞💯உண்மை அண்ணா பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க

  • @cmnatarajbodybuilder8752
    @cmnatarajbodybuilder8752 3 года назад +14

    Proud to say My guru, my friend, my brother, my family, one and only Indian Army bodybuilder kamaraj Mr India🇮🇳... Ur rocking sir... Urs cmnataraj pulli.. Bangalore...

  • @ganeshraja6678
    @ganeshraja6678 3 года назад +11

    Unga interview paathu mudika Vara smile pannitae than paathen....Sema

  • @ashwinkumart
    @ashwinkumart 3 года назад +28

    Casual Anchoring with no overacting and showoff.. Guest personality is very impressive as well..

  • @palanisamyka4458
    @palanisamyka4458 3 года назад +35

    Hard Work Never Fail- Kamaraj Anna👍

  • @manikandanganesh977
    @manikandanganesh977 3 года назад +13

    I like this man Kamaraj. See his high ambition of being like Arnold. I hope this nice man gets good sponsors and he is able to compete in global level competition.

  • @variskalaikuzhutrust
    @variskalaikuzhutrust 3 года назад +7

    சுல்தானில் தான் உங்களை முதல் முறை பார்த்தேன்.உங்களின் ரோல் தான் எனக்கு மிகவும் பிடித்தது. அதில் உங்களை தான் மிகவும் எதிர் பார்த்து ரசித்தது. ஆனால் அப்போது நீங்கள் புது முகம் என்று நினைத்தேன்.. இப்போது தான் உங்களை பற்றி தெரிகிறது. இப்போது நான் உங்கள் ரசிகை.. ஆனால் இனி நீங்கள் நல்லவராகவே நடிக்க வேண்டும் என்பது எங்கள் விருப்பம் bro..👌👍💐

  • @karthikeyans5931
    @karthikeyans5931 3 года назад +6

    வாழ்க வளமுடன் காமராஜ் அண்ணன் அவர்களுக்கு நல்ல உள்ளம் உங்களுக்கு

  • @selvasingam2769
    @selvasingam2769 3 года назад +24

    He is very simple and humble person🥰

  • @arunbalaarunbala2954
    @arunbalaarunbala2954 3 года назад +61

    11.20 CHIYAAN Vikram Anna 🔥🔥🔥🔥🔥🔥

  • @er.srinivasang7703
    @er.srinivasang7703 3 года назад +3

    உங்கள் கனவு மெய்பட இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்🙏

  • @kiranabarna
    @kiranabarna 3 года назад +2

    நீங்க நினைத்தது நிறைவேறும் ஐயா காமராஜர் அவர்களே !

  • @sayalp.m2441
    @sayalp.m2441 3 года назад +12

    இன்னும் பல சாதனைகளை அடைய வாழ்த்துக்கள் அண்ணா

  • @jamankamar3665
    @jamankamar3665 3 года назад +5

    மிக எளிமையான பேச்சு. வாழ்த்துக்கள் மேலும் பல வெற்றிகளை பெற வேண்டும்

  • @amulprakash8295
    @amulprakash8295 3 года назад +112

    சீயான் விக்ரம் அண்ணா. விக்ரம் ரசிகர் எப்போதும் 😎👍💪💪

    • @chiyaanvenkat0076
      @chiyaanvenkat0076 3 года назад +5

      என்றும் தீவிர சியான் ரசிகன்💪💪💪🔥🔥

  • @VJA0006
    @VJA0006 3 года назад +16

    அருமையான மனிதர் காமராஜ் அண்ணா, 2010ல் சந்தித்து பேசியிருக்கிறேன்

  • @MRAJARAMVlOGS
    @MRAJARAMVlOGS 3 года назад +37

    சுல்தான் படத்தில் உங்க நடிப்பு நல்லா இருந்திச்சி

  • @MohamedSuhaibu
    @MohamedSuhaibu 3 года назад +5

    நல்லா இருக்குயா அவரோட ஸ்லாங்கே😍... Love it🥰

  • @kidsfavorite6546
    @kidsfavorite6546 3 года назад +33

    Totally positive vibes 💯

  • @balanpraveen7260
    @balanpraveen7260 3 года назад +15

    Very open interview by Mr Kamaraj ...all the best..may your dreams come true

  • @Indtami
    @Indtami 3 года назад +12

    He is subedar M Kamaraj, from Madras sappers, HQ at ulsoor Banglore..I have seen him over there..when he won the title..there was a huge welcome given by the soldiers.the best place for soldiers to practice boxing and body building is Madras Sappers..all trainers are title winners..and still there are lots of veterans still train the soldiers on boxing and body building.yogi Babu father also from Sappers and he also played football for the same Madras Sappers.

  • @nandhanrs9413
    @nandhanrs9413 3 года назад +4

    I love this guy... Kamaraj❤️... Big Respect...

  • @ArasiyalTamizhan
    @ArasiyalTamizhan 3 года назад +36

    காமராஜ் அண்ணா❤❤🔥🔥🔥🔥

  • @KKvlogs428
    @KKvlogs428 3 года назад +40

    I saw him once in tiruchendur. Fitness level.... 🙏

  • @mhdrazik-v9g
    @mhdrazik-v9g 3 года назад +81

    മലയാളികൾ ഉണ്ടോ🔥🥰

  • @duraipandi5849
    @duraipandi5849 3 года назад +3

    அருமை பிரதர் உங்க நல்ல மனசுக்கு எல்லாமே வெற்றியாக நல்ல எண்ணங்கள் நிறைவேற வாழ்த்துகிறேன் அண்ணா

  • @abhilashnair9334
    @abhilashnair9334 3 года назад +7

    Kamaraj sir is precious for our Nation and Indian Army🙏🙏

  • @mohamedibrahim771
    @mohamedibrahim771 3 года назад +7

    One of the Role model for Young stars...Keep Rocking thala #Kamaraj

  • @goldbelldmkboys3529
    @goldbelldmkboys3529 3 года назад +8

    அண்ணா உங்கள நேர்ல ஓர் நாள் பாக்கனும் ஆசை அண்ணா😍😍😍😘😘😘😘😘😘

  • @user-lr3wg3oi8z
    @user-lr3wg3oi8z 3 года назад +29

    என் நண்பன் சுதாகர் அண்ணன். எங்க திருச்செந்தூர் மண்ணின் மைந்தன். இவர் அண்ணன் மணல்மேடு சுரேஷ் னா எங்க ஏரியா எல்லோருக்கும் தெரியும். நல்ல குடும்பம்.

    • @tcrkarthi4867
      @tcrkarthi4867 3 года назад +2

      நானும் மணல்மெடு தான்

    • @tcrkarthi4867
      @tcrkarthi4867 3 года назад +2

      சுரேஷ் மாமா சுதாகர் மாமா எல்லோரும் எங்க அப்பா Friends மணல்மேடு Dons 🔥

    • @user-lr3wg3oi8z
      @user-lr3wg3oi8z 3 года назад +1

      @@tcrkarthi4867 எனக்கு தெற்கு நாடார் தெரு. வண்ணான்துறைவிளை

    • @user-lr3wg3oi8z
      @user-lr3wg3oi8z 3 года назад +2

      @@tcrkarthi4867 நான் இந்த படம் திருச்செந்தூர் கிருஷ்ணா தியேட்டர் ல தான் சுல்தான் படம் பார்த்தேன். அப்பதான் சுதாகர் அவர் குடும்பத்தோடு வந்து இருந்தார் படம் பார்க்க.

    • @Manikumar-bs3lu
      @Manikumar-bs3lu 3 года назад

      Muthukumar brother Kamaraj Anna pathi konjam therijukanum neega free ah irudha txt brother

  • @jafarvlog1703
    @jafarvlog1703 3 года назад +4

    சிறப்பு ரொம்ப அருமை மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சகோதரர்.👍

  • @suyambu2000
    @suyambu2000 3 года назад +5

    எங்க ஊர்ல இப்படி ஒரு வீரர் வாழ்த்துக்கள்

  • @harishna7600
    @harishna7600 3 года назад +13

    Sultan padathula karthi ah paathu oru look viduvaare vera level 🔥

  • @Kl.varman5089
    @Kl.varman5089 3 года назад +151

    கண்ட கண்ட எலிகளை புலிகளாக காட்டும் ஊது குழல்களே!? இந்த மனிதன் தான் மகத்துவம் தெரியுமா என்று எப்போ சொல்ல போகிறீர்கள்.பெருமை வாழ்த்துக்கள் தம்பி.

  • @sudhakarthikkarthik1505
    @sudhakarthikkarthik1505 3 года назад +10

    Kantipa niga future la action hero va akuvika😎😎😎😎😎 all the best anna💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪

  • @sathishsk909
    @sathishsk909 3 года назад +48

    முரட்டுதனமான மனிதர் இவர் இல்ல.... குழந்தை மாதிரி இவர்

  • @raja-mb6nx
    @raja-mb6nx 3 года назад +6

    One day all india super hero Indian cinema and Hollywood best wishes 👏

  • @abufitmax3854
    @abufitmax3854 3 года назад +4

    From 2007 to 2010 I was in the Army team with kamaraj sir. The team leader was kamaraj sir. I was the buddy in Sir's room. It has often helped me a lot when I have no money for diet. Kamaraj says that a bodybuilder should follow a good diet. He is a good man. There is no arrogance in being such a great actor and body builder. I pray that God will give you all the blessings

  • @auxilianinfant8876
    @auxilianinfant8876 3 года назад

    Kamaraj Anna kandipa oru action hero varanum real life hero Na Kamaraj Anna tha.... Anna kandipa ungala action hero va big screen la paka tha poraom eagerly waiting Anna on big screen... My role model Kamaraj Anna all the best Anna💪💪💚💚

  • @Mj-bb5xi
    @Mj-bb5xi 3 года назад +52

    Sultan movie la vera leval acting

  • @Ash-oq4iw
    @Ash-oq4iw 3 года назад +49

    Adapavingala kanda karumathuku la sponser pandringa intha mari kasta padra jeikanun nu manushan ku support panunga da

  • @ArunKumar-cx8cn
    @ArunKumar-cx8cn 3 года назад +15

    Kamaraj anna we proud to have you in tiruchendur

  • @arunshankar6812
    @arunshankar6812 3 года назад +12

    As a brother, teacher and guide, Kamaraj anna has done a lot to me.. today I'm in this stage of life because of his support, but he is such an humble person that he will not tell these good things done not just to me but to many more people like me. I wholeheartedly wish all good luck to the success of his upcoming movie and all his future projects💐💐🙏😇( Arun Shankar bodybulider kamaraj Anna student, Dulquer Salman's trainer)

  • @Rock-eu6zx
    @Rock-eu6zx 3 года назад +58

    திறமை இருந்தும் பல வீரர்கள் Spenser ship இல்லாம கஷ்ட படுராங்க 🙁

    • @sreeharish04
      @sreeharish04 3 года назад

      Athu Spenser ship illa sponsor ship

  • @shivakumarvasanth2127
    @shivakumarvasanth2127 3 года назад +2

    சக்ரவர்த்தி துணை உங்கள் வெற்றிக்கு. மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள் (ராம்குமார் vasanth saravanan...) திருச்செந்தூர்.....

  • @user-nj8yg1uv6i
    @user-nj8yg1uv6i 3 года назад +5

    மென் மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா 💞💞💞

  • @rishiaravind21
    @rishiaravind21 3 года назад +2

    Kamaraj anna unna pathu than na gym poga arambicha ipavum pannitu iruken. Kandipa body builder aavaen indha msg neenga papeengala thaeriyala patheengana oru like r comment innum motivation ah irukum enaku. Neenga naenacha mari kandipa action movie pannuveenga adha na 1st show vanthu papen kandipa.. Nandri annan

  • @sathishsk909
    @sathishsk909 3 года назад +9

    நல்ல உள்ளம் கொண்ட மனிதர்

  • @user-er9jv2ps8e
    @user-er9jv2ps8e 3 года назад +1

    வாழ்த்துக்‌கள் சகோதரரே... உங்களது கனவு நிச்சயம் ஒருநாள் வெல்லும்.

  • @drbrothers4305
    @drbrothers4305 3 года назад +4

    அண்ணா உண்மையா உங்கள பார்த்து எனக்கும் பாடி பில்டராக ஆசையா இருக்கு கண்டிப்பா உங்ககிட்ட நான் I like u anna❤️

  • @user-mi6rr5jd1h
    @user-mi6rr5jd1h 3 года назад +3

    அண்ணா நீங்கள் மேலும் வளர எல்லா வல்ல இறைவனை பிராத்திக்கிறேன்...

  • @parithimathi
    @parithimathi 3 года назад +8

    I have become a fan of this humble, yet extraordinary man

  • @prasanthrajendran4154
    @prasanthrajendran4154 3 года назад +1

    வெள்ளை உள்ளம் கொண்டவர் அண்ணா நீங்கள்

  • @atypicalflicks5450
    @atypicalflicks5450 3 года назад +16

    Massive at Apperance but kid at Heart❤️

  • @funnyandmysterychannel5604
    @funnyandmysterychannel5604 3 года назад +9

    நல்ல குணம் உல்ல மனிதர்🙏🙏🙏🙏

  • @user-vk7xk3md2b
    @user-vk7xk3md2b 3 года назад +3

    வாழ்த்துக்கள் உறவே
    உங்கள் கலைப் பயணம் தொடர சிறக்க வாழ்த்துக்கள் அண்ணா
    நாம் தமிழர்

  • @singaravelann.k734
    @singaravelann.k734 3 года назад +8

    A True Inspiration for Role Model of someone to become

  • @dineshp9025
    @dineshp9025 3 года назад +5

    Very Good Interview...Thanks To Cineulagam...And Anchor 💯😍

  • @radhikasnair5450
    @radhikasnair5450 3 года назад +4

    Evaru paththale pudikkala eruthuchi...eppo endha show appuram ennakku rombo pudichirukku❤️

  • @gokulrandy7140
    @gokulrandy7140 3 года назад +8

    i know kamaraj Anna seriously vry good human being wow let him go evn more higher

  • @selvamaruna3978
    @selvamaruna3978 2 года назад

    காமராஜ் அண்ணன் அவர்கள் தமிழகத்துக்கு இன்னும் பல பெறுமை சேர்க்க வேண்டும் சகோதர் வாழ்க வளமுடன்

  • @santhoash.vanand658
    @santhoash.vanand658 3 года назад +23

    Great achiever🤩

  • @chitramuthu7793
    @chitramuthu7793 3 года назад +2

    வாழ்துகள் அண்ணா நம்ம ஊர் நடிகர் மிகுந்த மகிழ்ச்சி அண்ணா

  • @sathishkumars8282
    @sathishkumars8282 3 года назад +18

    நல்லா வருவீர்கள் அண்ணா

  • @hemaboopathy6988
    @hemaboopathy6988 3 года назад +2

    மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @krishnaanhsirk2114
    @krishnaanhsirk2114 3 года назад +17

    Ne nalla iruppa nanba❤️😀
    Naama innum mela varanum....

  • @nothingpersonal7171
    @nothingpersonal7171 3 года назад +7

    15 mints Time போனதே தெரியல அண்ணா நீங்க கண்டிப்பா action movie பண்ணுங்க நல்ல இருக்கும்😎🔥👌👍😎🔥👌👍