மூன்று தலைமுறையாக விடாமல் நாட்டு கத்தரிக்காய் சாகுபடி செய்யும் விவசாயி | உழுது உண் சுந்தர் Brinjal

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 фев 2025

Комментарии • 111

  • @மானாவாரிவனம்
    @மானாவாரிவனம் 2 года назад +32

    வீடியோ பார்க்கும் நண்பர்களே உங்கள் மாவட்டத்தில் உள்ள நாட்டு ரகங்களை பற்றி தங்களுக்கு ஏதும் தகவல்கள் தெரிந்தால் பதிவிடவும்.. வீட்டில் இருக்கும் தாத்தா பாட்டி அவர்களிடம் அவர்கள் சிறுவயதில் பயன்படுத்திய ராகங்களைப் பற்றி தகவல் திரட்டி இங்கு கமெண்டில் பதிவுசெய்யவும்..

    • @lakshmananchandramohan3050
      @lakshmananchandramohan3050 2 года назад

      A

    • @lakshmananchandramohan3050
      @lakshmananchandramohan3050 2 года назад

      Ko

    • @lakshmananchandramohan3050
      @lakshmananchandramohan3050 2 года назад

      No

    • @elasan4677
      @elasan4677 2 года назад +5

      நாட்டு கத்தரி விதை இருக்கு.. மிக பெரிய அளவில் இருக்கும். இப்போது எங்கள் வயலில் பயிரிட்டுள்ளேன்.. அடுத்த மாதம் விதை எடுப்பேன்.. எடுத்தவுடன் தெரிய படுத்துறேன்

    • @ArunKumar-xd5eg
      @ArunKumar-xd5eg 2 года назад +1

      Nanba, ennaku naatu vidhaigal vendum.. How can i contact you?

  • @sree-gj6uj
    @sree-gj6uj 2 года назад +42

    இராணுவத்துக்கு அடுத்த முதல் மரியாதை விவசாயிக்கு என்றும் கொடுப்பேன்.
    நாடு செழிக்க விவசாயம் செழிக்க வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏

  • @சிவன்நான்சவன்
    @சிவன்நான்சவன் 2 года назад +21

    சுந்தர் , நீங்கள் செய்துகொண்டுயிருப்பது உழவு தெய்வப்பணி விடாது தொடரவும்
    தெய்வம் துணையிருக்கும் வாழ்த்துக்கள்

  • @BabuOrganicGardenVlog
    @BabuOrganicGardenVlog 2 года назад +19

    தொடரட்டும் உங்கள் நாட்டு விதை சேகரிப்பு பணி.வாழ்த்துக்கள் 💐👍

  • @nithyasgarden208
    @nithyasgarden208 2 года назад +12

    ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது என்பது போல நம் தேடல்தான் நமக்கு நல்ல தகவல்களை தருகின்றது.
    உங்கள் தேடுதல் பணி எத்தனை மக்களுக்கு உதவியாக இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியாது.. பயனாளிகளுக்கே தெரியும். வாழ்க வளமுடன். நன்றி.

  • @RahulKumar-zb3nj
    @RahulKumar-zb3nj 2 года назад +3

    கடவுளின் நேரடி தொழிலாளி நீங்கள்.உங்கள் பணி தொடர வாழ்த்துகள் தம்பி.

  • @nandagopalmanikandan5941
    @nandagopalmanikandan5941 2 года назад +2

    நம்ம ஊரு கடலூர்.... 👏👏👏😍😍

  • @vasanthvasu6993
    @vasanthvasu6993 2 года назад +6

    Nice interview he shares the genuine experience in his own way.

  • @gnanapalani3909
    @gnanapalani3909 2 года назад +3

    மிகவும் சிறப்பான செயல். வாழ்க வளமுடன் 🙏

  • @vanithat3337
    @vanithat3337 2 года назад +1

    தகவல் பதிவு செய்ய இது சிறந்த வழி மனதில் பதிந்து விட்டது சிறப்பு வாழ்க வளமுடன்

  • @thalamaivazhi3720
    @thalamaivazhi3720 2 года назад +1

    நல்ல பதிவு. தோழர் வாழ்த்துக்கள். சிறக்க வேண்டும்.

  • @meenavellaiyan1980
    @meenavellaiyan1980 2 года назад +2

    செம்மை சிறப்பு சகோ..

  • @vaishuvaishu7834
    @vaishuvaishu7834 2 года назад +3

    நாம் தமிழர் சீமானின் வளர்ப்பு போல் உள்ளது ஆட்சிக்கு வந்த பின்பு அனைத்தும் இயற்கை வேளாண்மையாக மாற்றபடும்

  • @rajeswarimn4682
    @rajeswarimn4682 2 года назад +7

    சந்தைப்படுத்துதல் அதிகமானால் மரபு ரகங்களை பரவலாக்கம் செய்ய முடியும் இன்றைய நிலை

  • @rajamani8879
    @rajamani8879 Год назад

    பதிவுகள் அனைத்தும் அருமை 💐💐💐👍👍

  • @aishukaruna5184
    @aishukaruna5184 10 месяцев назад

    உழுது உண் சுந்தர் ரொம்ம புடிக்கும் ❤

  • @VivasayaNanbanOfficial
    @VivasayaNanbanOfficial 2 года назад +3

    *அருமை*

  • @somusundharm9946
    @somusundharm9946 2 года назад +2

    நன்றி நீண்டநாள் என்னுடைய தேடல்

  • @gkrishnarao
    @gkrishnarao 2 года назад +2

    Very nice to see your contents 🙏. God bless you all farmers 🙏🙏🙏. Want to meet you one of these days 👍🏼🙏

  • @jenitaelavarasi9123
    @jenitaelavarasi9123 Год назад

    Anna you are helping me to do the assignments about region specific crop brinjal
    Thank you so much anna
    From erode thangai❤

  • @anitharamasamy7828
    @anitharamasamy7828 2 года назад +2

    Sundar u reach great heights

  • @kamaraj7579
    @kamaraj7579 2 года назад

    முள் கத்தரிக்க விதைகள் இருக்கு 👌👌

  • @manimekalairathinam3972
    @manimekalairathinam3972 2 года назад +1

    நன்றியும் வாழ்த்துக்களும் .

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 2 года назад

    அருமை அருமை அருமையான தகவல் தம்பி

  • @priyab7344
    @priyab7344 2 года назад

    Hai Anna really super neenga happy a iku enaku original drumstick seed venum epd vanganum

  • @jeevajee6862
    @jeevajee6862 2 года назад +1

    அருமை சகோ

  • @தீமைக்கும்நன்மைசெய்-ஞ4த

    விதை கிடைக்குமா சகோ

  • @salemtamilan4529
    @salemtamilan4529 2 года назад +1

    ***Nalla kelvi nalla pathil***

  • @logeshkm3630
    @logeshkm3630 2 года назад +2

    Congrats

  • @meenalkrishnamurthy2951
    @meenalkrishnamurthy2951 2 года назад +4

    In those days my mother used this
    Brinjal for idli side dish "Gosmalli"
    As he told it is very soft and tasty.
    He is telling he cannot sell
    But like me so many of us think that we are not able to see this variety even in big markets (sandhi)

  • @Srinainikutty
    @Srinainikutty 2 года назад

    Puthur Kolidam kathirikai pathi poduga

  • @yuvaranic6848
    @yuvaranic6848 2 года назад

    Brother this brinjal is in bangalore very fames and tasty

  • @meerat7267
    @meerat7267 2 года назад +1

    Hai bro நீங்க சேகரிக்கும் விதைகள் கொடுக்க இயலுமா

    • @SirkaliTV
      @SirkaliTV  2 года назад

      தற்பொழுது விதை பகிர்வு தமிழகம் முழுதும் நடைபெற்று வருகிறது வாய்ப்பிருந்தால் கலந்து கொள்ளவும்

  • @raginisundar7559
    @raginisundar7559 2 года назад

    Sunder bro great work doing can i get this seeds

  • @sakerlv138
    @sakerlv138 Год назад +1

    V.sekar.LaLapet❤

  • @sreevigahomegarden
    @sreevigahomegarden 2 года назад

    Vera level smile sundar sir..

  • @IshwaryaLakshmi60
    @IshwaryaLakshmi60 Год назад

    Idhukku innoru peru Annamalai Kathirikkaidhane?

  • @keerthanamathavan5443
    @keerthanamathavan5443 2 года назад

    Super Annan

  • @இயற்கைவீட்டுத்தோட்டம்

    அருமை sago by muhilvannan

  • @kayathrry8109
    @kayathrry8109 Год назад

    Congrats bro.

  • @srijaya5896
    @srijaya5896 2 года назад

    நாட்டு ரக கத்தரி யில் இப்படி ஒரு ரகமா சூப்பர் சார்

  • @vanithat3337
    @vanithat3337 2 года назад

    நன்றி

  • @BAWIN.V.S
    @BAWIN.V.S 2 года назад +1

    சுந்தர் நான் நாட்டுவிதை சேகரித்து உற்பத்தி செய்ய விரும்புகிறேன் உதவமுடியுமா🌾🌾🌾🌻🌻🌺🍓🍒🍎🍍🍌🌽🧅🥕🌶️🍅🍇

    • @SirkaliTV
      @SirkaliTV  2 года назад

      Thanks for messaging us.
      தற்பொழுது இருந்த அனைத்து விதைகளையும் கொடுத்து முடித்துவிட்டோம் இனி அடுத்த பட்டத்திற்கு நண்பர்கள் விதைகளை திருப்பிக் கொடுத்தாள் தான் கிடைக்கும் சகோ..
      தற்சமயம் விதைகளை தேடி தமிழகம் முழுக்க பயணத்தில் இருப்பதால் அழைப்புகளை ஏற்பது சற்று சிரமம்..
      தமிழகத்தில் உள்ள நாட்டு விதைகளை பற்றி புத்தகம் ஒன்று தயாராகிக்கொண்டிருக்கிறது விரைவில் அதை பற்றிய அறிவிப்பு வெளிவரும்..

    • @BAWIN.V.S
      @BAWIN.V.S 2 года назад +1

      @@SirkaliTV❤️❤️❤️

  • @palanigounder5533
    @palanigounder5533 Год назад

    விதை வேண்டும்

  • @thottamtv
    @thottamtv 6 дней назад

  • @thirunavukkarasueswaran.9650
    @thirunavukkarasueswaran.9650 2 года назад

    விதை கிடைக்குமா? உங்களை சந்திக்க முடியுமா??

  • @Baskar91
    @Baskar91 Год назад

    விதை வேண்டும் sir

  • @manivannankannaiyan5420
    @manivannankannaiyan5420 Год назад

    கன்று கிடைக்குமா?

  • @vethavalli6863
    @vethavalli6863 2 года назад

    சகோதரா, எனக்கு விதைகள் வேண்டும், கிடைக்குமா, pls.......

  • @sweet6955
    @sweet6955 2 года назад +1

    U r doing a great job..all the best

  • @usrinivasan6302
    @usrinivasan6302 2 года назад

    Super

  • @sitta964
    @sitta964 2 года назад

    Bro air potato kidaikuma I am from pondicherry

    • @SirkaliTV
      @SirkaliTV  2 года назад

      முடிந்துவிட்டது

  • @pitchaipillaip1406
    @pitchaipillaip1406 2 года назад

    விதை அல்லது நாற்று தேவை தொடர்பு எண் கொடுக்கவும் நண்பரே

  • @ww-hy1cw
    @ww-hy1cw Год назад

    Ethu annamalai katherikkai. Nalla erukum. Unmaithan

  • @anbudanazees5194
    @anbudanazees5194 2 года назад

    எனக்கு சொந்தமான 40':50' ல் நிலத்தில் தண்ணீர் உப்பு தன்மை கொண்டது. இந்த நிலத்தில் எந்த வகை பயிர்கள் நடவு செய்யலாம்?

  • @rohitk5555
    @rohitk5555 2 года назад

    Hi sir iam from vellore
    Can I get some seeds of this verity and other native verity vegetables seeds

  • @anilkumar-xt3qb
    @anilkumar-xt3qb Год назад

    👍

  • @sreenid5517
    @sreenid5517 2 года назад

    விதை எங்களுக்கு கிடைக்குமா

  • @dhanyashree5051
    @dhanyashree5051 2 года назад

    You can see this brinjal variety in local vegetable seller in Goa . I like to buy this brinjal . Price little high.

  • @babygame99
    @babygame99 2 года назад +1

    🔥

  • @factsobytesucf8548
    @factsobytesucf8548 2 года назад

    Bro komal theriyuma.....

    • @SirkaliTV
      @SirkaliTV  2 года назад

      தெரியாது

  • @samuelchrist9865
    @samuelchrist9865 2 года назад

    Try seed bro…. This gentleman is telling that he will sow seed immediately , he won’t keep for a month. Is it ok bro?

  • @sakthivelsakthi9144
    @sakthivelsakthi9144 2 года назад

    விவசாயியின் நம்பர் கிடைக்குமா

  • @rajaa9292
    @rajaa9292 2 года назад

    Seed kidaikkuma anna pls

    • @SirkaliTV
      @SirkaliTV  2 года назад

      நிச்சயமாக கிடைக்கும்

    • @rajaa9292
      @rajaa9292 2 года назад

      @@SirkaliTV WhatsApp no anna
      Eppadi vanguvathu details sollunga pls

  • @dhakshinamoorthythavamani9144
    @dhakshinamoorthythavamani9144 2 года назад

    need seeds or saplings

    • @SirkaliTV
      @SirkaliTV  2 года назад

      Thanks for messaging us.
      தற்பொழுது இருந்த அனைத்து விதைகளையும் கொடுத்து முடித்துவிட்டோம் இனி அடுத்த பட்டத்திற்கு நண்பர்கள் விதைகளை திருப்பிக் கொடுத்தாள் தான் கிடைக்கும் சகோ..
      தற்சமயம் விதைகளை தேடி தமிழகம் முழுக்க பயணத்தில் இருப்பதால் அழைப்புகளை ஏற்பது சற்று சிரமம்..
      தமிழகத்தில் உள்ள நாட்டு விதைகளை பற்றி புத்தகம் ஒன்று தயாராகிக்கொண்டிருக்கிறது விரைவில் அதை பற்றிய அறிவிப்பு வெளிவரும்..

  • @thalapathyrajeev5619
    @thalapathyrajeev5619 2 года назад

    Bro.. Seed kedaikuma nu kelunga

    • @SirkaliTV
      @SirkaliTV  2 года назад

      சற்று வாய்ப்பு குறைவுதான்

  • @sankarganesh7511
    @sankarganesh7511 2 года назад +1

    150years illa bro, only 70-80years than maximum... Father and son age lived in sometime, so year is same only

    • @BlueDotWrites
      @BlueDotWrites 2 года назад +1

      100 years irukkum bro
      Father age 80 and son age 72
      Father marriage age approximately 30

  • @saravanasaravana7357
    @saravanasaravana7357 2 года назад

    Nanum oru vivasayii enaku nattu vidhaigal vendum

    • @SirkaliTV
      @SirkaliTV  2 года назад

      தங்கள் பகுதிக்கு என்று இருக்கும் ரகத்தை தேர்வு செய்து செய்யவும்

  • @sankarnagarajan8039
    @sankarnagarajan8039 2 года назад +1

    Athu 80 vayasu payir

  • @GowthamV07
    @GowthamV07 2 года назад

    First intha Market eh maathanum appothan Naatu vedaikal aliyama irukummm.

  • @abisharichard2945
    @abisharichard2945 2 года назад

    கத்திரிக்காய் சுவையே தனிதான்

  • @reviewpannalam4230
    @reviewpannalam4230 2 года назад

    I am Student studying in Annamalai University B.sc agri but I haven't heard anything like that.

    • @SirkaliTV
      @SirkaliTV  2 года назад +3

      நீங்கள் இதுவரை கேட்காத பார்க்காத பல ரக கத்திரிக்காய்கள் நம் நாட்டில் உள்ளது களத்தில் இறங்கி தேடினால் மட்டுமே அனைத்தும் கிடைக்கும்.. தேடல் ஒன்று மட்டுமே உங்களுக்கு பல ரகங்களை அறிமுகப்படுத்தி வைக்கும்... புத்தகங்களில் அது கிடைக்காது

    • @maharaj1872
      @maharaj1872 2 года назад +1

      That's why we are saying "ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது"..

  • @vanithat3337
    @vanithat3337 2 года назад

    இந்த ரக கத்திரி விதை மற்ற காய்கறி விதைகள் வேண்டும் உற்பத்தி செய்து திருப்பி தர முடியும் விதைகள் பெற வழிமுறை என்ன

    • @SirkaliTV
      @SirkaliTV  2 года назад +2

      தற்பொழுது தான் சில விதைகள் நமக்கும் கிடைத்துள்ளது உற்பத்தி செய்து அனைவருக்கும் கொடுக்கப்படும்

  • @Supremegodshiva
    @Supremegodshiva Год назад

    பின்னாடி முந்திரி பழம் கண்ண உறுத்துதே

  • @gobikrishnagobi3702
    @gobikrishnagobi3702 2 года назад

    உங்கள் 70 வயது அப்பா வயதில் 80 ல் அடங்கும் ஐயா

  • @inba7809
    @inba7809 2 года назад

    இவரின் தொலை பேசி என்னை பதிவிடவும் நன்றி

    • @SirkaliTV
      @SirkaliTV  2 года назад +2

      ஐயா அவர்கள் தொலைபேசி பயன்படுத்துவதில்லை

    • @sweet6955
      @sweet6955 2 года назад

      @@SirkaliTV super..

    • @sadhamhussain8893
      @sadhamhussain8893 2 года назад +1

      @@SirkaliTV nanba unga number kidaikkuma

    • @sowmyas889
      @sowmyas889 2 года назад

      @@SirkaliTV can we have sundar sir's number please. I want to buy vegetables

  • @renugashenbi8866
    @renugashenbi8866 2 года назад

    Sir, seeds kidaikkuma

  • @nirmalabalasubramanian5113
    @nirmalabalasubramanian5113 2 года назад

    Seed kidaykuma bro