ஏண்டி அமுதா கேக்குற ஒன்னும் முடியல

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 фев 2025

Комментарии • 300

  • @stararuncbe
    @stararuncbe Месяц назад +114

    லாபரி akka சூப்பர் சிரிக்காம செம்மய பண்றீங்க

  • @nadhiyaselvan6645
    @nadhiyaselvan6645 Месяц назад +72

    லாபரியி சிரிக்காம பேசறது, மீரா அம்மா கவுண்டர் டயலாக், அமுதா அம்மா சிரிப்பு மூன்று பேறும் வேற லெவல் 😅😅😅😅😅

  • @sasirekas3865
    @sasirekas3865 Месяц назад +40

    லாபெரி அக்கா உங்கள் நடிப்பு மிகவும் அருமை ❤❤❤

  • @manisugan7214
    @manisugan7214 Месяц назад +47

    லாபரி வேற லெவல்😅

  • @arthi.d3609
    @arthi.d3609 Месяц назад +80

    அமுதா அம்மாவை பார்த்ததில் மகிழ்ச்சி 😊

  • @Praveenkumar-wy7kd
    @Praveenkumar-wy7kd Месяц назад +43

    பஸ்ட் லைக் அமுதா அம்மா பார்த்ததில் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு ❤❤❤

  • @AbdulRahman-l6j3f
    @AbdulRahman-l6j3f Месяц назад +29

    மீரா அம்மா...❤❤❤, அமுதா அம்மா... 😍😍😍, லாபெரி அக்கா... 🥰🥰🥰 வேற லெவல் வீடியோ சூப்பர்.....😂😂😂😅😅😅

  • @SivaSiva-c3k
    @SivaSiva-c3k Месяц назад +28

    அமுதா அம்மாவையும் லாபரி அக்காவை பார்த்ததுல ரொம்ப மகிழ்ச்சி இன்னைக்கு உங்க மூணு பேத்தையும் பார்த்ததில்லை எனக்கு ரொம்ப மகிழ்ச்சிஅம்மா இன்னைக்கு வீடியோ ரொம்ப சூப்பர் அம்மா

  • @lalitharashik1277
    @lalitharashik1277 Месяц назад +20

    Laabery அக்கா சூப்பர்❤❤❤❤❤❤❤❤❤❤

  • @JeniferBalyal
    @JeniferBalyal Месяц назад +15

    லாபரி அக்கா உங்கள் காமெடி சூப்பர் 😀😀😀 சிரிச்சி சிரிச்சி வாய்ரு வலிக்குது மீரா அம்மா அமுதா அம்மா 😀😀😀😀😀😀🙏

  • @srinivasan3679
    @srinivasan3679 Месяц назад +7

    லாபரி மிகச்சிறந்த நடிகையாக வர வாழ்த்துக்கள்... மீரா அம்மா, அமுதா அம்மா இருவரையும் சமாளிப்பது.... படம் பார்த மாதிரி இயல்பாக நம்மை சிரிக்க வைத்துள்ளது சிறப்பு.

  • @dineshvishva785
    @dineshvishva785 20 дней назад +1

    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️இவ்ளோவ் பிடிக்கும்

  • @jungkookvidhya97
    @jungkookvidhya97 Месяц назад +16

    மீரா அம்மா ❤ அமுதா அம்மா ❤ லாபரி அக்கா சூப்பர் ❤❤❤❤❤❤

  • @vetrivelkathirvel9894
    @vetrivelkathirvel9894 Месяц назад +6

    லாபரி அக்கா சிரிக்காம பேசுறது தனி அழகுதான் அமுதா அம்மா மீரா அம்மா 👌👌👌❤❤❤❤

  • @hiphopgaming3265
    @hiphopgaming3265 Месяц назад +3

    லாபரி‌ வேற லேவல் சூப்பர் பாக்கியம் அம்மா ❤❤❤❤

  • @kalairohith2195
    @kalairohith2195 Месяц назад +12

    அம்மா எதுக்கு சிரிக்கிறிங்க❤❤❤தை மாதம் கல்யாணம்❤❤❤லாபரி❤

  • @niranjanchandrasekar2951
    @niranjanchandrasekar2951 Месяц назад +4

    அமுதா அம்மாவை பார்த்ததில் மகிழ்ச்சியாக இருக்கு ❤❤❤❤❤❤❤❤❤

  • @Mahi1h0
    @Mahi1h0 Месяц назад +11

    அமுல் பேபி...வாங்க வாங்க 😂😂❤❤😂😂

  • @jansiranibhuvaneshwaran5790
    @jansiranibhuvaneshwaran5790 Месяц назад +10

    Nagariga mala missing 😔😔🥹🥹
    Yeppa varuviga 😔

  • @ManjuManju-p9b4v
    @ManjuManju-p9b4v Месяц назад +2

    சூப்பர் அம்மா ❤❤❤❤❤❤ லாபர்ரி அக்கா வேற லெவல் அக்கா❤

  • @KalaNagarajan-yx1ur
    @KalaNagarajan-yx1ur 18 дней назад

    லாபெரி, அமுதா கலக்கல் அருமை 👌👌👌 wonderful performance 🎉🎉🎉

  • @AlicealiceAlicealice-f7h
    @AlicealiceAlicealice-f7h 27 дней назад

    அமுதாம்மாவுக்கு சிரிப்பு தாங்க முடில.. மனம் விட்டு சிரிக்கறாங்க.. லாபரி எப்படி சிரிக்காம பேசறாங்கனு தெரில

  • @murugasananusuya5182
    @murugasananusuya5182 Месяц назад +1

    Laabari akka rockedddddd....🔥

  • @pssanoj
    @pssanoj Месяц назад +1

    Labarry வந்தாலே video வேற லெவல்

  • @SithikaS-ys8dv
    @SithikaS-ys8dv Месяц назад +3

    10:52 meera Amma haiyyooo intha video ve super😂

  • @geethugeethu6022
    @geethugeethu6022 Месяц назад +1

    அமுதம்மாக்கு சிரிப்பு அடக்க முடியல 😂😂😂😂

  • @ahilahil7107
    @ahilahil7107 Месяц назад +2

    Amutha Amma labari Amma super😂❤❤❤❤❤❤❤❤.Meera Amma love u

  • @MKavitha-y7o
    @MKavitha-y7o Месяц назад +1

    வேற லெவல் அம்மா சூப்பர் முடியால சிரிப்பு அக்காவே முடியால அம்மா👌👌👌🌹🌹💐💐💐

  • @Seranthia
    @Seranthia Месяц назад +2

    அமுதா அம்மா உங்களை பார்த்ததில் ரொம்ப மகிழ்ச்சி

  • @premalatha2471
    @premalatha2471 Месяц назад +1

    மீரா அம்மா சிரிப்புஅடக்க முடியல அமுதா அம்மா இவ்வளவு நாள் எங்க போனீங்க லாபெரி அக்கா செம வேற லெவல் போங்க

  • @sathiyaseelan8276
    @sathiyaseelan8276 Месяц назад +3

    சூப்பர் அம்மா ❤️❤️❤️❤️லாபரி சிஸ்டர் ❤️❤️❤️❤️❤️

  • @Prasannakavi-q7j
    @Prasannakavi-q7j Месяц назад +1

    அம்மா பார்த்ததில் மகிழ்ச்சி அம்மா❤❤❤❤

  • @SivaSiva-c3k
    @SivaSiva-c3k Месяц назад +1

    அமுதா அம்மா பார்த்ததுல எனக்கு ரொம்ப மகிழ்ச்சி

  • @Muthukumar-nk7jo
    @Muthukumar-nk7jo Месяц назад +1

    அமுதா அம்மா கலா அம்மா எல்லொரும் சேர்ந்து பார்த்தல் மகிழ்ச்சி

  • @PoongodiNaresh-rs9ht
    @PoongodiNaresh-rs9ht Месяц назад +4

    மீரா அம்மா அமுதமா அமுதமாக பார்த்ததில் ரொம்பவே சந்தோஷம் பரிமளா அக்கா எல்லாரும் மிக்க மகிழ்ச்சி அம்மா❤❤❤ மிஸ் யூ நாகரிகம் மாலா ஜெயா அம்மா பிரியா அக்கா😢😢😢❤❤❤❤

  • @shainithika4971
    @shainithika4971 Месяц назад +2

    மீரா அம்மா அமுதா அம்மா இன்னைக்கு உங்களால சிரிப்பு அடக்க முடியாமல் சிரிச்சிட்டே ஆனால் லாபரி அக்கா வேற லெவல் சிரிக்காமல் அருமையா நடிக்கிறாங்க 😆😆😆😆

  • @sugansugan2529
    @sugansugan2529 29 дней назад +1

    😂😂😂😂❤❤❤❤❤❤

  • @Dk_தமிழன்120
    @Dk_தமிழன்120 21 день назад

    லாபரி அக்கா எப்படி நீங்க இவ்வளவு ஈசியா தடுமாரம பேசரிங்கலோ.சூப்பர் அக்கா மீரா எப்படி பாருங்கு லாபரிக்காவோட திரமைய

  • @SabithaV-kf8kz
    @SabithaV-kf8kz Месяц назад +2

    Pakkiyam amma Amutha amma lapari amma super róoooooo super ❤❤❤❤❤

  • @SanjeevAthisha
    @SanjeevAthisha Месяц назад +1

    Meera amutha renduperum azhakuuuu I love 💕💕💕💕💕💕💕

  • @mrfitness6893
    @mrfitness6893 Месяц назад +3

    முப்பது லட்சம் ரெண்டு நாலு மளிகை சாமா வாங்குற காசு😂😅🤣

  • @MoorthiMoorthi-lo6gb
    @MoorthiMoorthi-lo6gb Месяц назад +1

    அமுதா அம்மா பார்த்து ரொம்ப சந்தோஷம் ❤❤

  • @vellaiyammal7056
    @vellaiyammal7056 Месяц назад +3

    மீரா அம்மா லாபரி சிஸ்டர் அழுதாம்மா 🎉🎉🎉❤❤❤

  • @omsai4513
    @omsai4513 Месяц назад +1

    தை மாதம் லாபரிக்கு கெட்டி மேளம்

  • @senthilkumar-jn5uc
    @senthilkumar-jn5uc Месяц назад +1

    . அமுதா அம்மாவை நீண்ட நாட்களுக்கு பிறகு நம்ம வீட்டில் பார்த்ததில் சந்தோஷம் மீரா அம்மா

  • @VickyVicky-ob6qk
    @VickyVicky-ob6qk Месяц назад +1

    அமுதா அம்மாவை பார்த்ததில் ரொம்ப சந்தோஷம் வீடியோ சூப்பர்

  • @sheltonjonetherasa2282
    @sheltonjonetherasa2282 Месяц назад +1

    லாபரி சிஸ்டர் என்ன ஒரு அருமையான தொழில் சொல்றங்க...😂😂 அம்பானி, அதானிக்கு சிஸ்டர்தான் business advisor காமெடி குயின் 😅😅👌👌

  • @kalaivani-n8w
    @kalaivani-n8w Месяц назад +1

    மீரா அம்மா அமுதா அம்மா இரண்டு பேரையும் பார்த்ததில் சாந்தோம்❤

  • @JeniferBalyal
    @JeniferBalyal Месяц назад +1

    மீரா அம்மா அமுதா அம்மா. லாபரி அக்கா உங்கள் காமெடி சூப்பர் முப்பது லாச்சாம் காமெடி சூப்பர் 😀😀😀😀😀....❤👍

  • @manikandanm290
    @manikandanm290 29 дней назад

    லாபரி அம்மா சிரிக்காம பண்றீங்க😂😂😂

  • @PriyaSasi-x3j
    @PriyaSasi-x3j Месяц назад +1

    பழமொழி வேற லெவல் லைப்ரரி akka

  • @krishnaveniammu3512
    @krishnaveniammu3512 Месяц назад +1

    அமுதா அக்காவை பார்த்தது சந்தோசம்🎉🎉🎉🎉🎉

  • @chandrakala6190
    @chandrakala6190 Месяц назад

    லேபரி தாங்க முடியல அமுதமா சூப்பர் மீராம்மா சூப்பர்

  • @AkalyaThirumurugan
    @AkalyaThirumurugan 29 дней назад

    மீரா அம்மா❤️ வேற லெவல்😂😂 வீடியோ அம்மா 😅

  • @srirangan9240
    @srirangan9240 Месяц назад +4

    அம்மா இன்னைக்கு வீடியோ போஸ்ட் பன்னதுக்கு நன்றி அம்மா உங்கள் அனைவரையும் பார்த்ததில் மகிழ்ச்சி லவ் யூ அம்மா உங்கள் அன்பு மகள் ராசாத்தி ❤❤❤

  • @jaijai2763
    @jaijai2763 Месяц назад

    நான் மிகவும் சிரித்தேன், இந்த வீடியோவைப் பார்த்து ரசித்தேன். இந்த வீடியோவின் நல்ல விஷயம் மீரா அம்மா யாரையும் அடிக்கவில்லை. லாபரி அருமை

  • @dineshvishva785
    @dineshvishva785 20 дней назад

    பாக்கியம் அம்மா எனக்கு உங்கரொம்ப பிடிக்கும்

  • @TULIPRAGAVI
    @TULIPRAGAVI Месяц назад

    ளாபரி 😂😂😂😂 செம்ம காமெடி

  • @InthuMathi-m9h
    @InthuMathi-m9h 23 дня назад +1

    Unga yelllaraum rompa pudikkum akka

  • @NimmyShankar-fz4wo
    @NimmyShankar-fz4wo Месяц назад

    மீரா சிஸ்டர் உங்கள் சேனலை பார்த்தால் மனதில் இருக்கும் எல்லா கவலைகளும் தீரும் அதுவும் லாபரி சிஸ்டர் பேசுவது சூப்பர் நாகரீகமாலா சிஸ்டர் எங்கே காணோம்

  • @Dk_தமிழன்120
    @Dk_தமிழன்120 21 день назад

    😂😂😂😂😂லாபரி அக்கா வயிரு வலிக்குது சிரிச்சி

  • @sankarganeshsankar7744
    @sankarganeshsankar7744 Месяц назад

    Sooooo appaaaaa enna valkaiyo ennamo....😢same amutha Amma...❤

  • @priyapri6987
    @priyapri6987 Месяц назад

    அமுதா அம்மா பார்த்ததுல மிக்க மகிழ்ச்சி ❤😂

  • @SubramaniyanSubrayan
    @SubramaniyanSubrayan Месяц назад +1

    Labery akka super.engala romba sirikka vaikkirang. Good blessing akka, amma ungalukkum.

  • @suryac7046
    @suryac7046 Месяц назад +1

    Enku rmba rmba rmba pdikum labari akka❤❤😂😂

    • @suryac7046
      @suryac7046 Месяц назад +1

      நன்றி அம்மா

  • @kalaivanikalaivani5837
    @kalaivanikalaivani5837 Месяц назад

    Amutha amma unkala pathathil rompa santhosham

  • @rameshsarathi2220
    @rameshsarathi2220 Месяц назад

    அமுதா ❤❤❤ அம்மா பார்த்ததில் ரோம்ப சந்தேசம் ❤❤❤❤❤

  • @Karuna1981s
    @Karuna1981s Месяц назад +3

    தை மாதம் லாபரி அக்கா கல்யாண வீடியோ போடுங்க பாக்கியத்தம்மா... கிங்கினி மங்கினி காதுகுத்து வீடியோ போடவே இல்லை 😅

  • @IndhuMathi-om4ce
    @IndhuMathi-om4ce Месяц назад +1

    காலை வணக்கம் அம்மா ❤❤❤.மீரா அம்மாக்கும் லாபரி அக்காக்கும் காமினேஷன் வேற லெவல் ❤❤❤😂😂😂😂🎉🎉🎉

  • @Banu-o1u
    @Banu-o1u Месяц назад

    அம்மாவும் அமுதா அம்மா லாபெரியும் பார்த்ததில் ரொம்ப சந்தோஷம்

  • @arunthevarr7668
    @arunthevarr7668 Месяц назад +1

    மீரா அம்மா வீடியோ சூப்பர் லாபரி அக்கா காமெடி சூப்பர் உங்கள் பூ அழகாக இருக்கிறது 😊😊❤

  • @AshokAshok-jg4wq
    @AshokAshok-jg4wq Месяц назад

    அமுதா அம்மா...பாத்து எத்தனை நாள் ஆச்சீ 😂❤❤

  • @VickyVignesh-ux4db
    @VickyVignesh-ux4db Месяц назад

    லாபரி காமெடி சூப்பர் இருக்கு 😂😂😂❤❤

  • @VijiMani-j4d
    @VijiMani-j4d Месяц назад

    Meera Amma amutha Amma labari sister unga comedy super Vera level ❤❤❤❤❤

  • @KowsalyaRajKumar-e6w
    @KowsalyaRajKumar-e6w Месяц назад

    Amma neenga sirikkum podhu super ra weukinga❤😂😂❤

  • @vasanthiprabha9482
    @vasanthiprabha9482 Месяц назад

    பாக்கியமா அமுதா அம்மா ராபரி உங்கள பார்த்ததுல ரொம்ப சந்தோசம் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤😢😢😢😢😢😢🎉🎉🎉🎉🎉

  • @சிவம்சிவன்தியானஆசிரமம்சிவமேதவ

    மீரா என்ற பாக்கியம், பிரதிக்ஷா என்ற அமுதா இரண்டு பேரும் பிடிக்கும் நான் சிவசுந்தரி ரொம்ப நாளா உங்கள் காமெடி பார்க்கிறேன். அமுதா சிஸ்டர் பேசுகிற தமிழ் அருமை, பாக்கியம் சிஸ்டர் உங்கள் முகபாவனை சூப்பர்

  • @geethamurugesan9929
    @geethamurugesan9929 Месяц назад

    Labary eppdy ma sirika ma pesargha super talent 👍🙌🙌🙌🙌

  • @praveencreation5035
    @praveencreation5035 Месяц назад

    அமுதா அம்மா சீரிப்பு சூப்பர் ❤

  • @sunflower-10-12.
    @sunflower-10-12. Месяц назад +1

    அம்மா இன்று video super 🎉❤

  • @Asha-xv9rm
    @Asha-xv9rm Месяц назад

    Ayyo amma sirippu thanga mudiyala 😂😂😂

  • @Vanga_pathukuvom
    @Vanga_pathukuvom Месяц назад +1

    My favourite amma meera amma

  • @JkalaivaniVani
    @JkalaivaniVani Месяц назад

    ரொம்ப கம்மி தான் மா..😮😂😂😂😂😅பாத்து செய்யுங்க.பிரஸ் இரண்டாயிரம்.ஆறாயிரம் ஆகும்போதூ முப்பது லட்சம் கம்மி தான😂😂😂😂😂😅❤

  • @sasirekas3865
    @sasirekas3865 Месяц назад +1

    அமுதா அத்தை இவளோ நாள் எங்க இருந்திங்க நல்லா இருக்கீங்களா உங்களை ரொம்ப மிஸ் பண்ணுன அத்தை love you அமுதா அத்தை ❤❤❤ love you மீரா அம்மா ❤❤❤

  • @saipapercupssaipapercups971
    @saipapercupssaipapercups971 Месяц назад

    ❤❤❤அம்மா சூப்பர்😂😂😅❤❤❤❤

  • @TrivandrumMetals
    @TrivandrumMetals Месяц назад +1

    Three women arme super 😅❤

  • @UncoJ
    @UncoJ Месяц назад

    அமுதா அக்கா ரொம்ப நாள் கழிச்சு வந்து இருக்கீங்க. ரொம்ப சந்தோஷம் 💖💖💖 லாபரிய எல்லா வீடியோலையும் எதிர்பாக்குறோம் 🫶🫶🫶

  • @ShenbgaValii
    @ShenbgaValii Месяц назад

    Labery akka solla vartai ella vera level

  • @venkateshvino1979
    @venkateshvino1979 Месяц назад

    மீரா அம்மா அருமை அருமை 👌🏻👌🏻👌🏻🤣🤣🤣

  • @KarthikaDharmalingam2409
    @KarthikaDharmalingam2409 Месяц назад +1

    லவ் யூ மீரா அம்மா❤❤❤❤அமுதா அம்மா❤❤❤❤❤😂😂லபாரி அக்கா❤❤❤❤❤😂😂😂😂

  • @AlbertAmladoss
    @AlbertAmladoss Месяц назад

    அமுதா அம்மாவை பார்த்ததில் மகிழ்ச்சி

  • @thuglifeworld7885
    @thuglifeworld7885 Месяц назад

    Amutha Amma speak so cute❤❤❤❤❤

  • @Muthulakshmi-tn1ft
    @Muthulakshmi-tn1ft Месяц назад

    அம்மா ❤❤அமுதாஅம்மா❤❤லாபரி❤❤❤❤சூப்பார்

  • @chithrasathishwarirudramoo3213
    @chithrasathishwarirudramoo3213 Месяц назад +1

    மீரா அம்மா இன்னிக்கு உங்களுக்கு எனர்ஜி அதிகம் தேவை அம்முதாம்மா பொததுனு லஅபாரி வேர ரெண்டு பேரை சமலிக்கணும். லஅபாரி நல்ல பிசினஸ் சூப்பர் அமுதா அம்மாவை பிசினஸ் பாட்னார சேதுக்கொங்க நல்லாயிருக்கும்🎉🎉🎉🎉

  • @Nihababy9384
    @Nihababy9384 Месяц назад

    Amma na ungala pakkanum Amma ennoda papa ku heart problem iruku sekarama sari ahganum nu pray pannunga Amma🙏🙏🙏🙏

  • @SakthiPs-b7o
    @SakthiPs-b7o Месяц назад

    Meera amma oda 🤗ethartham ahna petchu 🎉 supere ma

  • @KapildevE-u3c
    @KapildevE-u3c Месяц назад

    ❤❤❤❤❤

  • @sumathi510
    @sumathi510 Месяц назад

    லாபரி சூப்பர்😂

  • @baladt3674
    @baladt3674 Месяц назад

    உங்க வீடியோ பாக்குறதுக்கு முன்னாடியே லைக்க போட்டுறுவேன் மா❤❤❤❤🎉🎉😊😊😊

  • @shainithika4971
    @shainithika4971 Месяц назад

    மீரா அம்மா அமுதா அம்மாவின் நீண்ட நாட்களுக்கு பிறகு பார்த்ததில் மகிழ்ச்சி.... இனி வீடியோ வேற லெவல் வரும் போல❤❤❤❤❤